யம்மாடியோவ் செஞ்சி மகாராணியோட கோட்டையா இது | Gingee Queen's Fort - Tamil Navigation

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2023
  • Google Map - maps.app.goo.gl/BetAWB9siyBGG...
    Thanks to Gingee Traveller Deva - +91 9655961826
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

Komentáře • 547

  • @TamilNavigation
    @TamilNavigation  Před 8 měsíci +221

    வணக்கம் மக்களே 🙏🏼 நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்ப்பது மகிழ்ச்சி 😊 செஞ்சிக்கோட்டை வீடியோ உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்… உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க 🤠

    • @user-ux6ic1ou4s
      @user-ux6ic1ou4s Před 8 měsíci +3

      Finally a video and the part of Gingee fort! Thanks for visiting the Gingee fort by my message! Please visit Pondicherry gate and Vellore Gate of this fort complex!

    • @Ramaniyengar
      @Ramaniyengar Před 8 měsíci +4

      நீண்டநாள் கழித்து பார்ப்பதில் மகிழ்ச்சி ப்ரோ

    • @kaseepl
      @kaseepl Před 8 měsíci

      You are video man of substance; appreciated

    • @mrkdheera
      @mrkdheera Před 8 měsíci

      ❤❤❤❤

    • @parveenbanu7564
      @parveenbanu7564 Před 8 měsíci

      ரொம்ப ரொம்ப சந்தோசபுரம் ரொம்ப நாள் கழிச்சு நீங்க வந்து இருக்கீங்க செஞ்சி கோட்டை வீடியோ ரொம்ப சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍✨✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻👏👏👏🥰🥰💐💐💐

  • @user-gb6jm7dp3g
    @user-gb6jm7dp3g Před 8 měsíci +40

    இதுபோன்று வரலாற்று பொக்கிஷங்களை நமது தமிழ்நாடு அரசாங்கம் பாதுகாக்க தவறுகிறது என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது,இன்றைய காலகட்டத்தில் நினைத்தால் இது போல் கற்பனையில் கூட நமது அரசாங்கத்தால் கட்ட இயலாது என்பதே உண்மை,அவ்வளவு அழகும் அவ்வளவு அற்புதம் நிறைந்த இடம்,நமது முன்னோர்களின் உழைப்பின் உருவான இடத்தை தாங்கள் பயணித்து எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up Před měsícem

      India tholporul ayvu thuraiyin keezh ulladhu

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 Před 21 dnem

      முண்டங்களா இதுபோன்ற நினைவு சின்னங்கள் ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.முனாகுனாகளா.

  • @chakrapanykrishnakumar9345
    @chakrapanykrishnakumar9345 Před 4 měsíci +14

    செஞ்சி கோட்டை மிக அருமை மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 8 měsíci +10

    மலையேறிப் போகின்றார் அதிசயங்களை காண எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். அது உண்மைதான். அதேநேரம் இந்த கோட்டைகளை கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் இவ்வளவு உயரத்திற்கு மேல் எவ்வளவு ஆட்கள் கஷ்டப்பட்டு வேலை செய்திருப்பார்கள் அதுவும் உண்மை தானே.

  • @km-fl2gb
    @km-fl2gb Před 8 měsíci +17

    ப்ரம்மண்டாமான கோட்டை அற்புதமான படப்பிடிப்பு.. வரலாற்று விளக்கம் அற்புதம் 💐💐💐

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před 2 měsíci +9

    தம்பி உங்களை போன்று இளைஞர்கள் முன் வந்தால் தான் இது போன்ற நமது வரலாறுகளை ( வரலாற்று இடங்கள்) பாதுகாக்க முடியும், தவிர எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளா து பா.

  • @sudhaanishka4417
    @sudhaanishka4417 Před 8 měsíci +17

    நான் ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று வந்தேன் இப்போது பார்க்கும் போது அந்த நினைவுகள் எல்லாம் மறுபடியும் வந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா மிக்க நன்றி 🙏🙏

  • @ungalujumajagadesh2021
    @ungalujumajagadesh2021 Před 8 měsíci +9

    மீண்டும் உங்கள் காணொளி பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி சகோ.....

  • @Mr_HappyMan
    @Mr_HappyMan Před 8 měsíci +23

    Wow 🤩 great comeback bro..!!🎉 happy to see you again..!! ❤

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 Před 7 měsíci +14

    தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டைகள் அரண்மனைகள் பாழ் அடையாமல் பராமரிக்க வேண்டும்✌

    • @jalalm3072
      @jalalm3072 Před 7 měsíci

      அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் யுள்ள ன

  • @jevitha16
    @jevitha16 Před 8 měsíci +7

    Romba naal achi happy to see you and video bro great comeback ❤🎉

  • @abithangam3001
    @abithangam3001 Před měsícem +2

    Tq somuch bro inthea video na pakkumpothu antha idathulea valtha mari oru feel enakku varuthu super view and clear explanation tnx lot's i really like the aranmanai na yaru video pathum ithumari sonnathu illea but anthea gentrationlea eptiellam valnthu irukkainga i think wowww no words i lot's of love this place ❤️❤️❤️🙏

  • @RahmathNazeema
    @RahmathNazeema Před 7 měsíci +3

    அற்புதமான கட்டிட அமைப்பு!!!

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 8 měsíci +10

    மூன்று மாதங்களுக்கு பிறகு வந்த காணொளி மீண்டும் ஒரு அருமையான இடம் மீண்டு எழுந்து வா கர்ணா தோல்வி எப்போதும் வீரணுக்கில்லை மணி சேலம்

  • @nandhinimani1029
    @nandhinimani1029 Před 8 měsíci +3

    அருமை அண்ணா நாங்கள் செல்ல முடியாத இடத்தை காட்டியதற்கு நன்றி அண்ணா

  • @DAbirabinashRDAbirabinashR
    @DAbirabinashRDAbirabinashR Před 8 měsíci +2

    அற்புதமான பதிவு நன்றி

  • @sheela9156
    @sheela9156 Před 8 měsíci +32

    நீண்ட நாள் கழித்து உங்களை
    பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ...அண்ணா❤😅

  • @anithamuthu4597
    @anithamuthu4597 Před 8 měsíci +7

    Good video bro. I wish the government can take care of such historical architecture. I will definitely pay to see this place.

  • @p.barathbarath6247
    @p.barathbarath6247 Před 8 měsíci +2

    We are there to watch and support you. Happy to see you back bro. I am extremely happy to see your video in CZcams which gives me happiness.

  • @kathirveladavan
    @kathirveladavan Před 8 měsíci +4

    வணக்கத்துக்குரிய எனது அன்பான தம்பி கர்ணா...உன்னை காண்பதில் மிக மகிழ்ச்சியாக உள்ளது,வாழ்க வளர்க...🎉🎊🎊💐🎉😍

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Před 8 měsíci +2

    Welcome back brother 👍🏻 happy to see again nice video brother

  • @user-hx1kd6td7z
    @user-hx1kd6td7z Před 8 měsíci +2

    உங்களை மீண்டும் பார்ப்பதற்கு மிகுந்த ஆனந்தமாக உள்ளது

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Před 6 měsíci +1

    Vaalgavalamudan. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💫💫💫

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Před 6 měsíci

    Thanks.
    Vaalgavalamudan.
    Arumi

  • @bennyang8542
    @bennyang8542 Před 8 měsíci +1

    Very happy to see you again after longtime. All my support.

  • @tamil55
    @tamil55 Před 8 měsíci +6

    கருணா மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 Před 8 měsíci +2

    மிகவும் அழகாக இருக்கிறது சூப்பர் அருமை ❤❤❤

  • @Shivapriya1977
    @Shivapriya1977 Před 8 měsíci +4

    ரொம்ப சந்தோஷம் தம்பி வாழ்த்துக்கள் உங்கள் சந்தோஷம் எங்களை சந்தோஷப்படுத்தும் ஆகையால் சந்தோஷமாக இருங்கள் ❤

  • @ammaiappar3947
    @ammaiappar3947 Před 8 měsíci +1

    👌👌👌👌 வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்

  • @SarithasriabiSarithasria-pk5om

    A nna super unga channal neenga potra videos ennakku romba pidikkum❤

  • @nakumuku6025
    @nakumuku6025 Před 8 měsíci +2

    மிகச் சிறப்பு ❤💐

  • @milestogochannel
    @milestogochannel Před 8 měsíci

    Good one Karuna.
    You are on ur way to 500k! Many success….to u

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Před 7 měsíci

    A. .beautiful. Historical. .place. thank. U ..🎉🎉

  • @vetrinitchayambala1029
    @vetrinitchayambala1029 Před 8 měsíci

    Happy to see you again bro🎉🎉😊😊🎉🎉

  • @GayathrisSolutions-vq7hr
    @GayathrisSolutions-vq7hr Před 7 měsíci

    Very good effort and your work resembles the past into my eyes... congrats and God bless you

  • @JayanthiDhamo
    @JayanthiDhamo Před 8 měsíci

    happy to see your video..super comeback...Your success is waiting to reach you...do well..

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 Před 2 měsíci

    அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @Vinodlion
    @Vinodlion Před 8 měsíci

    Good job bro, nice information video , i felt i visited this place personally

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 Před 8 měsíci +7

    உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம் நண்பா ❤😊🎉❤

  • @sathyaprasanth9534
    @sathyaprasanth9534 Před 8 měsíci +1

    Always waiting for ur videos....🎉bro

  • @varshavarsha4951
    @varshavarsha4951 Před 8 měsíci +2

    Very glad to see you after long time 😊

  • @user-uu9we4df4g
    @user-uu9we4df4g Před měsícem

    Very beautiful and wonderful place
    Very thanks

  • @user-tu5dj9ej5d
    @user-tu5dj9ej5d Před 8 měsíci

    welcome back bro..

  • @user-fl8iw3fu6k
    @user-fl8iw3fu6k Před 2 měsíci

    அருமை.... அருமை 🎉🎉🎉🎉🎉

  • @user-ti3ff4pw4j
    @user-ti3ff4pw4j Před měsícem

    Thanks for your knowledge and letting us to see all the places

  • @Joy389
    @Joy389 Před 4 měsíci

    Recent ah than unka videos ellam parthan brother Very interesting enakku historical place rompa pidikkum Srilanka❤

  • @rohansimbu5437
    @rohansimbu5437 Před 8 měsíci +2

    Hi தோழா ரொம்ப நாளாச்சு நீங்க வீடியோ போட்டு சில மாதங்கள் உங்களுக்காக wait பண்ணிட்டு இருந்தேன்.உங்கள் பயணம் என்றும் தொடர என்னோட வாழ்த்துக்கள் ..

  • @selvathulselvam353
    @selvathulselvam353 Před 7 měsíci

    Worth watching. Awesome..

  • @sarolovechennel8919
    @sarolovechennel8919 Před 8 měsíci

    Thank you so much enga ooru fort video eduthathu

  • @praveenraj8538
    @praveenraj8538 Před 8 měsíci

    Unga vedio ku tha romba nall wait pannitu eruntha 😊

  • @ravan17894
    @ravan17894 Před 8 měsíci +1

    உங்களது வீடியோ பார்ப்பதில் மகிழ்ச்சி🙏❤️

  • @selvakavi2239
    @selvakavi2239 Před 3 měsíci +1

    அருமை

  • @kasimrafi8858
    @kasimrafi8858 Před 8 měsíci

    Best quality. Clear delivery. Thanks

  • @rubikscuber5984
    @rubikscuber5984 Před 7 měsíci

    Arumai.....sago....

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před 7 měsíci

    Very Very super information thanks brother

  • @priyadharsana5801
    @priyadharsana5801 Před 8 měsíci +13

    வரலாறு தேடி பயணம் மீண்டும் தொடங்கியது வாழ்த்துகள் கர்ணா

  • @mohammedyasin1435
    @mohammedyasin1435 Před 2 měsíci

    Nice music, discription, i love you ji

  • @Capt1177
    @Capt1177 Před 8 měsíci

    Very informative video

  • @muthuganga
    @muthuganga Před 8 měsíci

    Nanba thank you neega new video pottathukku very thank you.....

  • @sarunKirish
    @sarunKirish Před 8 měsíci +1

    Welcome back bro 🎉🎉❤

  • @shobanagovindan7539
    @shobanagovindan7539 Před 25 dny

    En palli naatkal ninaivugalil romba santhosama irukken... school padikum pothu school la kootitu ponanga ellam ninaivugalil thanks

  • @rkskailash8676
    @rkskailash8676 Před 2 měsíci

    Superb

  • @-Pavishiva-619
    @-Pavishiva-619 Před 2 měsíci

    Really salute to your hardwork anna ❤❤❤❤

  • @sivashankart3864
    @sivashankart3864 Před 8 měsíci +12

    இந்த மாதிரி புராதான சின்னங்களின் சுவர்களில் எதுவும் எழுத வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை கூறுங்கள் நண்பா

  • @karthikak9579
    @karthikak9579 Před 8 měsíci

    Superb bro

  • @rajirajarao2044
    @rajirajarao2044 Před 8 měsíci

    Beautiful place 🎉🎉🎉🎉🎉

  • @arokyaaro8181
    @arokyaaro8181 Před 8 měsíci +2

    Evlo naal ku apram ungala pakurom we all are happy to see you anna

  • @geethumd4037
    @geethumd4037 Před 8 měsíci

    U r great anna....

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up Před 8 měsíci

    I had seen rani kottai 50 years back there were so many safty measures
    Than raja kottai because women area bathing aasession also beautigul one a nice experiance

  • @user-uq1iq8rm2b
    @user-uq1iq8rm2b Před 2 měsíci

    Super anna

  • @Srikanth__03
    @Srikanth__03 Před 8 měsíci

    Video regular a podunga bro ❤❤❤❤❤❤❤❤❤

  • @balasaraswathi6515
    @balasaraswathi6515 Před 7 měsíci

    God bless you thambi

  • @user-fl8iw3fu6k
    @user-fl8iw3fu6k Před 2 měsíci

    Excellent video 🎉🎉🎉🎉🎉🎉

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 Před 8 měsíci +1

    Beautiful ❤️

  • @sathisarathi7399
    @sathisarathi7399 Před 8 měsíci

    Wow nice anna ❤❤❤❤ Tq anna ❤❤❤❤❤

  • @lokeshmf1789
    @lokeshmf1789 Před měsícem

    I am very excited

  • @manisathi8650
    @manisathi8650 Před 8 měsíci +2

    Karna u r wonderful man keep rocking

  • @jayavalli3041
    @jayavalli3041 Před 8 měsíci +1

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வழமுடன விடியோ மிகவும்அறுமை தம்பி💐👑👑

  • @user-xm3xk7je5h
    @user-xm3xk7je5h Před 8 měsíci

    Bro really happy to see you again ....😍😍 Please thirumba gap vidathinga bro ,😭😭🙏

  • @saravananayyavoo114
    @saravananayyavoo114 Před 7 měsíci

    Great effort sir please do notify this to central govt tourism board
    Technically rope car escallator can be installed tourism development can be done in that gingee area those people life will change
    You are doing a good and great work hatts off to you sir keep doing

  • @ravicravi4038
    @ravicravi4038 Před 3 měsíci

    Super 👍👍👍

  • @radhikapraveen6845
    @radhikapraveen6845 Před 8 měsíci

    Hi anna welcome back keep going anna

  • @devamani4598
    @devamani4598 Před 8 měsíci

    Wow supper anna unga video kkutha waiting

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Před 8 měsíci

    உங்களை
    பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி .

  • @rameshandparthivcraftycorner

    Welcome back bro...!!!

  • @joicinsamithakasparraj5333
    @joicinsamithakasparraj5333 Před 8 měsíci

    Welcome back bro

  • @kalaiarasi395
    @kalaiarasi395 Před 8 měsíci

    I was really proud because my native place is gingee

  • @beniyalmuthuselvam6652
    @beniyalmuthuselvam6652 Před 8 měsíci +1

    Very amazing and thrilled place

  • @subashinikumar992
    @subashinikumar992 Před 8 měsíci

    This shall too pass bro... So move on from everything.. Happy to see you after a long time..

  • @baskarsekar1237
    @baskarsekar1237 Před 8 měsíci

    Super Good job👍

  • @thamizhpriya3153
    @thamizhpriya3153 Před 8 měsíci

    சூப்பர் தம்பி தொடரட்டும் உங்கள் பயணம்

  • @SivaMuni-lu9xj
    @SivaMuni-lu9xj Před 8 měsíci

    Welcome back bro 🎉🎉🎉

  • @karpagamkarpgam3074
    @karpagamkarpgam3074 Před 8 měsíci

    Unga video ku tha wait pannitu erunthaen don't feel eppothum ungaluku support ah erupom karnaa bro🤝

  • @velanvelan4221
    @velanvelan4221 Před 8 měsíci

    Welcome back nanba❤🎉🎉❤❤

  • @renukanathan6015
    @renukanathan6015 Před 8 měsíci +6

    Hi Anna...Very glad to see you again. You came back with the fire 🔥 We are blessed to see the historic places through ur efforts.... keep going ur work with good health n happiness 😊

  • @k.arunkumar4905
    @k.arunkumar4905 Před 8 měsíci

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @user-mc1py7tv1h
    @user-mc1py7tv1h Před 8 měsíci

    வணக்கம் அண்ணா உங்களை மறுபடியும் பார்ப்பதில் மகிழ்ச்சி நான் உங்க ஊர் பக்கத்துல அருப்புக்கோட்டை

  • @uthradevi9734
    @uthradevi9734 Před 4 měsíci

    Nice, funny conversation
    Useful information
    Both are entertaining

  • @entertainmentmedia4715
    @entertainmentmedia4715 Před 8 měsíci

    welcome back brother 🎉

  • @vairavamoorthi3335
    @vairavamoorthi3335 Před 8 měsíci +4

    வரலாற்றுப் பயணம் தொடரட்டும் நண்பா....