சிவகங்கை சிறுவயல் அரண்மனை பயணம் | Siruvayal Sivagangai | Tamil Navigation

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2021
  • For More Details - tamilnavigation.com
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

Komentáře • 1,4K

  • @arunrajmuthu2587
    @arunrajmuthu2587 Před 3 lety +1324

    அம்மையார் ஜெயலலிதா, திரு கருணாநிதி, இவர்கள் சமாதிக்கு செலவு செய்வதை காட்டிலும் நமது வரலாற்றை மீட்க செலவு செய்து வரலாறை நம் வருங்கால சந்ததிகள் நம் முன்னோர்களை மறக்காமல் பின்பற்ற உதவியாக இருக்கும்

    • @MrArangulavan
      @MrArangulavan Před 3 lety +87

      அதுக்கு தமிழ் நாட்டை தமிழன் ஆண்டிருக்கனும்.

    • @orphan9334
      @orphan9334 Před 3 lety +27

      Seruppa la adikira mari kelvi keka kudathu bro

    • @balaright1765
      @balaright1765 Před 3 lety +15

      Correct

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj Před 3 lety +16

      எல்லாம் அரசியல் நண்பா

    • @bhuvaneswari2868
      @bhuvaneswari2868 Před 3 lety +25

      தம்பி நல்ல பதிவு நான் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தான் உங்கள் பதிவுகள் மூலம் தான் தெரிந்து கொண்டோம் மிகச் சிறப்பு ஆனால் ஒன்று இன்னும் எத்தனையோ தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது எனவே இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும்.வீரமங்கை வாழ்ந்த மண் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @kmchidambaramkmchidambaram9764

    மருதரசர்களும்
    வேலு நாச்சியார் அவர்களும்
    உலவிய பூமி.
    உண்மையிலேயே இது மிகவும் சிலிர்ப்பான அனுபவம் நண்பா.

  • @jeevathemrx3590
    @jeevathemrx3590 Před 3 lety +254

    வீரத்தின் வித்தாக விளங்கிய எமது பாட்டனார்கள் பற்றி காணொளி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி சகோதரரே🙏

    • @vikashdamodaran6673
      @vikashdamodaran6673 Před rokem +1

      என்னது வீரத்தின் முத்தா !!!!!!!!!!!!!!!!!!!!!! பத்து வீரர்களோடு வந்த வெள்ளைக்காரன் கிட்டத்தட்ட 350 வருடங்கள் பழுக்க காச்சிட்டு போய்ட்டான் .

  • @prasath4493
    @prasath4493 Před 3 lety +368

    ஒரு காலத்தில் எவ்வளவு பெரிய மனிதர்கள் வாழ்ந்த இடம். இன்று இப்படி இருக்கிறது.😭

    • @supervision1296
      @supervision1296 Před 3 lety +16

      ellaatthukkum nam kedu ketta arasangangal thaan kaaranam

    • @sethuramansethuraman8522
      @sethuramansethuraman8522 Před 3 lety +6

      Ama bro kandipaga aranmanayai idichi small la katirkanga ... O my god

    • @prasanna2562
      @prasanna2562 Před 2 lety +2

      @@supervision1296 hmm its true

    • @saravanakumars566
      @saravanakumars566 Před rokem +2

      Aam nilakottai aranmanai thamilnadin periya aranmanai arajaanga vaathikal thaan thittaamiddu idithaarkal

    • @AruntamizhSentamizh
      @AruntamizhSentamizh Před rokem

      czcams.com/video/mJZ2To1hmRA/video.html

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +596

    காணக் கிடைக்காத மிக அரிய வகை ஆயுதங்கள் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj Před 3 lety +12

      பண்டையத் தமிழர்களின் சத்தான உணவுவகைகளின் வீடியோ போடுங்க நண்பா

    • @atuutansivakolunthu4972
      @atuutansivakolunthu4972 Před 3 lety +5

      அரிய வகை

    • @kabdulrazak969
      @kabdulrazak969 Před 3 lety +1

      Maruthupandiyarkal pallaiyakarrarkal zamindarkal eillai

    • @AjithKumar-sf3pc
      @AjithKumar-sf3pc Před 3 lety +3

      ethu pora assari aduchuthu athu yarukum thariyala atha motha tharinjukoga😉⚔️💪💪💪

    • @jeyaganeshjeyaganesh1683
      @jeyaganeshjeyaganesh1683 Před 3 lety +1

      🔥

  • @paritchamaathra9822
    @paritchamaathra9822 Před 3 lety +379

    சிவகங்கை மண்ணில் பிறந்தவள் என்ற கர்வம் உண்டு... என்றும் அருமையான பதிவு அண்ணா

  • @urbanreels9505
    @urbanreels9505 Před 3 lety +59

    இந்த மாவீரர்களைப் பற்றி பேசும்பொழுது உடம்பெல்லாம் சிலிர்க்கிறது🔥

  • @jeyakumar8028
    @jeyakumar8028 Před 3 lety +6

    சிவகங்கை நகரில் இந்த அரண்மனை உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை.. உள்ளபடியே உங்கள் விளக்கம் அருமை.. உங்கள் காணொளி பலவற்றை நான் விரும்பி காண்பதுண்டு.தொடரட்டும் உங்கள் பணி.

  • @naren9188
    @naren9188 Před 3 lety +179

    மனசு ரொம்ப வருத்தமாக இருக்குங்க எப்பேர்ப்பட்ட மன்னர்கள் ஆண்ட இந்த தமிழ்த்தேசியம் இப்போ இப்படி சீரழிந்து இருக்கு😞

  • @gokulbalamurugan6354
    @gokulbalamurugan6354 Před 3 lety +179

    இந்த காணொளி முழுவதும் அனைவரும் என் கண் முன் வந்து சென்றது போல் தோன்றியது. எதுவும் தவறி விட கூடாது என்பதற்காக உங்கள் காணொளி மட்டும் 1080p பார்ப்பேன். உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் கர்ணா👍❤️

  • @parthibanpartha8000
    @parthibanpartha8000 Před 3 lety +16

    நேரில் சென்று பார்க்க முடியாமல் போனாலும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தங்கள் மூலம் கண்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது..😘😘

  • @brittopowercars3393
    @brittopowercars3393 Před 2 lety +6

    அருமை ஆயுதங்களை பார்க்கும் பொழுது ஒரு நிமிடம் மெய் சிலிர்த்து கண் கலங்குகிறது வாழ்க மருது பாண்டீயர்கள் புகழ் 💐💐👏👏👍

  • @jokerboys3287
    @jokerboys3287 Před 3 lety +94

    உங்களை விட மிக தெளிவாக வரலாற்றை எடுத்துச் சொல்ல யாரும் இல்லை நண்பா 👍🙏🙏

  • @sujiqatar7068
    @sujiqatar7068 Před 3 lety +3

    மகிழ்ச்சி நடிகர்கள் பின்னாடி போயி அவர்களை பேட்டி எடுப்பது ரோட்டு ரோட போயி பெண்களை ஆப்பாசமாக கேள்வி கேட்பது என்று இல்லாமல் தமிழர்களின் வரலாறை தேடி செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் 👌👌👌

  • @m.venkadeshmarinaidu2991
    @m.venkadeshmarinaidu2991 Před 3 lety +2

    எல்லாம் சரி இவ்வளவு பெருமை நிறைந்த பொக்கிஷ ஆயுதங்களை பாதுகப்பாக காக்க வேண்டும் இது அரசின் வேலைமட்டுமல்ல நம்முடைய கடமையும் கூட மக்கள் உணர வேண்டும்

  • @bhuvbhuv3391
    @bhuvbhuv3391 Před 3 lety +6

    இந்த மாதிரி பழமையான இடங்கள் பல தமிழ் நாட்டில் பாதுகாக்க வேண்டும். இல்லை எனில் நம் அரசியல் வியாதிகள் வியாபாரம் செய்து விடுவார்கள். அண்ணா 🙏 உங்களைப் போன்றவர்களுக்கு நன்றி 👍👍👍👍 வாழ்த்துக்கள் 👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉

  • @kathirveladavan
    @kathirveladavan Před 3 lety +52

    இதனால் தான் இந்த ஊர்
    பெயர் அரண்மனை சிறுவயல்..தம்பி மிக்க நன்றி...மலேசியாவில் இருந்து கதிர் வேல் ஆதவன்...

  • @arungandhi3429
    @arungandhi3429 Před 3 lety +54

    நான்பக்கத்து ஊர்காரன் ஆனால் இவ்வளவு சிறப்புமிக்க வறலாற்று தலத்தை பார்க்கவில்லை இனிகண்டிப்பாக பார்ப்பேன் நன்றிஉங்கள் பதிவுக்கு.

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 2 lety +1

    மிக்க மகிழ்ச்சி வேலு நாச்சியார் அவருடைய தளபதிகள் பற்றிய காணொளி மிகமுக்கியமாக
    தமிழ் சமுதாயம் அறியவேண்டியது.

  • @thamizhuriyan5450
    @thamizhuriyan5450 Před 2 lety +4

    300. வருடம்கழித்தும் குத்தீட்டி கூர்மையாக இருக்கிறதென்றால்
    விடுதலை இன்னும் முடியவில்லைஎன்று அர்த்தம்.
    உங்களுக்குமட்டுமல்ல
    இந்த ஆயுதங்களைபார்த்ததில் எனக்கும் பெருமையும் மகிழ்ச்சியும்
    உங்கள் வரலாற்றுபயணம் தொடரட்டும் தூரமாகட்டும்

  • @SundayDisturbers
    @SundayDisturbers Před 3 lety +402

    Sema editing and vera level presentation bro.

    • @hariesh8825
      @hariesh8825 Před 3 lety +13

      Thalaivaa neenga ingayum vandhutingala!!!🥰

    • @daniroskumar
      @daniroskumar Před 3 lety +1

      😀😊

    • @aravinthall2070
      @aravinthall2070 Před 3 lety

      😎

    • @Raj-kl5pm
      @Raj-kl5pm Před 3 lety +3

      Bro néega ingayum vanthutigala. I'm big fan of you

    • @kathirveladavan
      @kathirveladavan Před 3 lety +3

      அருண்...தம்பி கர்ணா எப்பவுமே வேற லெவல்தான்...நீங்களும்...

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Před 3 lety +44

    எங்கள் முன்னோர்களின் உடல் வலிமையை நன்கு உணரமுடிகிறது!!!

  • @dhivyadhiya2533
    @dhivyadhiya2533 Před 3 lety +67

    எனது சொந்த ஊர் அரண்மனை சிறுவயல்☺...... எனது ஊரின் பெருமையை உரைத்த அண்ணா உங்களுக்கு நன்றி🙏

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Před 3 lety +2

    நமது முன்னோர்கள் பயண்படுத்திய போராயுதங்களை, தொட்டுப்பார்த்ததை காணொளியில் கண்டபோது, நானும் தொட்டுப் பார்த்ததாய் உணர்ந்து பூரித்தேன். தம்பிக்கு எனது புரட்சி வணக்கங்கள். தம்பியோடு ஏதேனும் ஒரு பயணத்தில் பங்கெடுக்கும் பேரார்வத்தோடு இருக்கிறேன்..
    அன்புடன்...
    கவிஞர்&சோதிடர்...
    பேராசிரியர் செநா கணியன் சிவா.
    (பர்மா INA போராளி ஐயா பொன்னுச்சாமியின் பேரன்)

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 Před 3 lety +38

    கருணா உங்களுக்கு நன்றி வரலாற்றை நேர்மையாக தெரிவித்து உள்ளீர்கள்

  • @hiscovery5423
    @hiscovery5423 Před 3 lety +32

    வேற லெவல் எடிட்டிங் கர்ணா...உங்களுடன் இந்த பயணத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சி சகோ. சூப்பர் கர்ணா... வரலாற்றை மீட்டெடுப்போம்...

  • @balagkbp6741
    @balagkbp6741 Před 3 lety +3

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அரண்மனை பக்கத்துக் கிராமமான குருந்தம்பட்டு நான் இந்த வீடியோவை துபாயில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி

  • @user-dx9fg1wl7y
    @user-dx9fg1wl7y Před 3 lety +152

    எங்க மாவட்டம் எங்கள் பாட்டி வேலுநாயிச்சியார் எங்கல் பாட்டன் மருதுசகோதரார்கல் ஆண்ட பூமி

    • @tn63rider
      @tn63rider Před 3 lety +19

      @Lee poda pundai

    • @rajavarman6633
      @rajavarman6633 Před 3 lety +4

      @Lee Dai palla avankalukea adikalam kudutha marathu da

    • @user-ik8co4xt5y
      @user-ik8co4xt5y Před 2 lety +2

      @Lee otha punda

    • @shakthi7967
      @shakthi7967 Před 2 lety +3

      @முரளி da sunni

    • @sivagangai-TN63...
      @sivagangai-TN63... Před 2 lety +3

      @முரளி
      தம்பி வரலாற்றை படி.
      சிவகங்கை தனி குறுநில ஆட்சி. அப்போது எந்த நாயக்கனுக்கும் யாரும் அடிமையில்லை..
      நாயக்கர்களே சிறு பகுதிகளை மட்டுமே ஆட்சி செய்தார்கள்.

  • @-tamilarnadu4332
    @-tamilarnadu4332 Před 3 lety +4

    காணக்கிடைக்காத அற்புதமான என் முன்னோர்கள் பயன் படுத்திய பொருட்கள் இன்றும் போற்றிபாதுகாக்கபடுவது என்பது உண்மையில் எனக்கு பெருமிதம் கொள்கிறேன். என்னவென்று கூற வார்த்தைகள்தான் இல்லை.வாழ்க தமிழனின் பெருமை வளர்க தமிழனின் வீரம்.நாம் தமிழர்

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 Před 3 lety +39

    களரி (Boomarang),வேலு நாச்சியார் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், சிறுவயல் அரண்மனை ஆகியவற்றை காண்பித்ததற்க்கு மிகவும் நன்றி. Vlog மிகவும் சிறப்பு. நன்றி🙏

  • @MuthuPandi-kz5yw
    @MuthuPandi-kz5yw Před 3 lety +60

    வளரி செய்த பெருமை எம் கொல்லர் வம்சத்தை சாரும் 🤗🤗🤗 .... உங்களுக்கு வாழ்த்துக்கள் bro ❤️😁😁💥💥🙄💥

    • @kingofsurya7187
      @kingofsurya7187 Před 3 lety +5

      @Lee ஏலே ...நீ ஒரு லூசு கொழந்த மாறி பேசிட்டு இருக்க ..ஒழுங்கா ஓடிறு எங்க தமிழ்நாட்டு வரலாறு ஒனக்கு என்ன சுன்ணி தெரியும்

    • @rajavarman6633
      @rajavarman6633 Před 3 lety +3

      @Lee Dai kolti devidiya mahanea

    • @bhuvanakumark1006
      @bhuvanakumark1006 Před 2 lety +2

      Valari por ayutham than. Valari padai undu

    • @pandi7453
      @pandi7453 Před 2 lety +4

      @முரளி தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழனின் அடையாளம் தெரியாமல் இருக்கிறாயே

  • @muneeswaranmuneeswaran9824
    @muneeswaranmuneeswaran9824 Před 3 lety +13

    வீர மறத்தி வேலுநாச்சியார் அவர்களை நினைக்கும் போதே புல்லரிக்குது

  • @lebronk279
    @lebronk279 Před 3 lety +71

    மானத்தமிழர்களின் வீரத்திற்கு ஈடு இணை யாருமில்லை...❤️👍

  • @MrMathav
    @MrMathav Před 3 lety +7

    அருமையிலும் அருமையான வரலாற்றுப்பதிவு...நன்றிகளும் பாராட்டுக்களும்....மகளிர் தினம் மக்களுக்கு இந்த வீரமங்கை பதிவு பெரிய பரிசு....இந்த மாதிரி மங்கையர்தினம் தான் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்பட வேண்டும்...

  • @samykannua8417
    @samykannua8417 Před 3 lety +2

    சிவகங்கை கதை அருமை வாழ்த்துக்கள்

  • @user-we7cu6un3p
    @user-we7cu6un3p Před 3 lety +30

    ***நம் தமிழ்சமுகத்துக்கு தேவையான சிறந்த பதிவு...நாம் தமிழர்...மதுரை

  • @ramya-gopalakrishnan
    @ramya-gopalakrishnan Před 3 lety +5

    வரலாற்றை மறந்து வாழும் இந்த நிலையில்..... உங்களின் பதிவுகள் ஒரு தூண்டுகோலாக இருக்கிறது....... நானும் சென்ற வாரம் சுசீந்திரம் கோவில் சென்றேன்......இதற்கு முன் சென்றபோது இல்லாத ஒரு அனுபவம், இந்த முறை உணர்தேன்.......உங்கள் பதிவை பார்த்தபிறகு...... நன்றி சகோ..... உங்களது பணி தொடரட்டும்.....எங்கள் ஆதரவு என்றும் உங்களுடன்....... திருப்பூரில் இருந்து ரம்யா கோபாலகிருஷ்ணன்......

  • @vijayr3105
    @vijayr3105 Před 3 lety +31

    இது போன்ற பல்வேறு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யுங்கள் நண்பா. மிகவும் அருமை. மிக்க நன்றி

  • @VibrateFamily
    @VibrateFamily Před 3 lety +1

    அட்டகாசம் நண்பா. மிக சிறந்த வீடியோ, ரொம்ப கஸ்டபட்டு எடுத்த வீடியோ போல. மிக சிறப்பு

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +11

    எங்கள் ராணி பாட்டியார் வீர மங்கை வேலுநாச்சியாரை வணங்குகிறேன் 🙏🙏🙏🙋🙋🙋

  • @yashdev4602
    @yashdev4602 Před 3 lety +80

    When many other CZcams channels are doing such bad things to increase their likes and views, you are the one doing the best work bro! Congrats for your efforts

  • @hvtf1gaming460
    @hvtf1gaming460 Před 3 lety +19

    தம்பி நீங்க வாளை எடுத்து காண்பிக்கும் போது எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது அந்த காலத்தில் வாளை தொட எத்தனைபேர் தவம் இருந்தார்கள் என்று தெரியவில்லை நமக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது .நன்றி உங்களுக்கு பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @the70mmme13
    @the70mmme13 Před 3 lety +1

    இந்த வீடியோ ஏன் முடிஞ்சுனு தோணுது!! ரொம்ப ரொம்ப நல்ல பயனுள்ள தகவல் இந்த முறை. கேமரா குவாலிட்டி தரமாகிக் கொண்டே போகினறது❤❤

  • @SenthilKumar-hm9mx
    @SenthilKumar-hm9mx Před 3 lety +1

    எனது சொந்த ஊர் பெருமையை எனக்குத் தெரிந்ததை விட, நுணுக்கமாக அலசி ஆராய்ந்து அதை மிகவும் அழகான வீடியோ பதிவாக வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி தம்பி....👌👍

    • @vcraja3032
      @vcraja3032 Před 3 lety

      அந்த ஆயுதத்தை எல்லோரும் எடுத்து பார்க்க அனுமதி உண்டா

  • @sargunamthru3300
    @sargunamthru3300 Před 3 lety +5

    இது போன்ற காணொளிகளால் தான் நம் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் வீரம் என அனைத்தையும் தமிழர்களுக்கு நினைவூட்டுகிறது.. நன்றித்தோழரே👌🙏🏼

  • @prabhu7754
    @prabhu7754 Před 3 lety +42

    🙄நன்றி நண்பா 🙏..ஒரு நாள் நானும் சென்று பாக்குறேன்.

  • @pookings531
    @pookings531 Před 3 lety +2

    வேற லெவல் Bro
    இன்னும் பழைமையான மற்றும் வீர தமிழச்சி பயன்படுத்திய ஆயுதங்களை காக்கும் அந்த குடும்பத்தினருக்கு நன்றி..

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 2 lety +24

    மருதுபாண்டியரின்‌வீரம்
    உலகின் மாவீரன்
    அஞ்சாத அகமுடைய தேவர்

  • @victora2386
    @victora2386 Před 3 lety +23

    மருது அரசர்களின் வீரம் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம் ⚔

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 Před 3 lety +42

    வீர தமிழ் பாண்டியர்கள்......💥💪
    #பாண்டியநாடு 🔥💥

  • @yathurshananrajkumar9325
    @yathurshananrajkumar9325 Před 3 lety +10

    இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @dheenathala9505
    @dheenathala9505 Před 3 lety +27

    வீரத்தின் விதை நிலம் சிவகங்கை, நான் ராம்நாடு🔰🔰🔰

  • @anas1554
    @anas1554 Před 3 lety +11

    இந்தப் பொக்கிஷம் எல்லாம் நம்மிடம் இருப்பதனால்தான் இப்படி இருக்கிறது.. 😔 அதனை நம் அரசு போற்றிப் பாதுகாக்க வேண்டும்

  • @parthibanklakshmanan2991
    @parthibanklakshmanan2991 Před 3 lety +14

    மாமன்னர் மருதுபண்டியர்கள் வீரத்தை நினைத்து பார்க்கையில் மெய் சிலிர்க்கிறது

  • @muthupichai8646
    @muthupichai8646 Před 3 lety +1

    தம்பி கர்ணா ! நம் தமிழ் இன வீரர்களை கண்முன்னே கொண்டு வந்து, மனம் நெகிழச் செய்து விட்டீர்கள் ! நன்றி ! தொடரட்டும் உங்கள் நற்பணி ! வாழ்த்துக்கள் ! அன்புடன்: நாம் தமிழர் - சென்னை.

  • @siddhargalulagam-vaasiyogi7080

    அரண்மனை சிறுவயல் நமது சொந்த ஊர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி
    சிறப்பான பதிவு நன்றி
    சகோதரரே

  • @kathirveladavan
    @kathirveladavan Před 3 lety +54

    தம்பி எனது சின்ன அப்பத்தா ஊரு....சின்ன வயசுல அந்த கோட்டைக்குள்ளதான் விளையாடுவோம் தம்பி..இப்பதான் புதுப்பித்தது ......

  • @Madhan_Malathi_Hari
    @Madhan_Malathi_Hari Před 3 lety +47

    5 ஏக்கர் To 5 சென்ட்
    நம் வரலாறும் .. வாழ்வியலும் சுருங்க நாமே காரணமாகின்றோம் 😢

    • @glsanthosh4754
      @glsanthosh4754 Před 3 lety +1

      சிவகங்கை சமஸ்தானம் தான் காரணம்

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Před 2 lety +3

      இந்த 5 ஏக்கரை ஆட்டையப் போட்டது யாரு? வேறு யாராக இருக்க முடியும் தில்லு முல்லு கட்சிகாரனாகத்தான் இருக்க முடியும்.

  • @rthiagaraj
    @rthiagaraj Před 2 lety +1

    அருமையான விளக்கம், தெளிவான ப திவு ...காளையார் கோவில் பகுதியில் இருப்பவர்களுக்கு கூட மருது சகோதரர்களின் வரலாறும், வீரமும் தெரியவில்லை ... தெளிவாக விளக்கியதற்கு நன்றி.

  • @lalithaganesan9094
    @lalithaganesan9094 Před 3 lety +1

    Chance ye illa bro.. Naama ivlo happy uh irukkomna antha kaalathula elloru போர் senju nammalala vaala vecchu irukanga.. Antha kaalattha namma கனவுல kuda nenachu paakka mudiyathu bro.. மிக்க நன்றி அண்ணா 🙏🙏

  • @ganeshmanivasam27
    @ganeshmanivasam27 Před 3 lety +79

    இது எங்க ஊரு எங்க ஊர் மண்ணே புனிதமான மண்ணு ஆனா நாங்க கூட அரண்மனை உள்ள கூட போய் இதுவரை பார்த்ததில்லை உங்களுக்கு நன்றி எங்க ஊரின் பெருமையை பகிர்ந்ததற்கு

    • @mansoorali1854
      @mansoorali1854 Před 3 lety +3

      Intha place enga iruku bro..

    • @pravinkumar-dt4bh
      @pravinkumar-dt4bh Před 3 lety +1

      நானும் தேவகோட்டை தான் நண்பா நானும் போனதில்லை ..........😢

    • @pravinkumar-dt4bh
      @pravinkumar-dt4bh Před 3 lety

      @@mansoorali1854 தேவகோட்டை பக்கத்துல........

    • @raja-qm4wt
      @raja-qm4wt Před 3 lety +1

      Vanga nanba pakkalam namma aranmanai tha

  • @thenpandisingam.t6804
    @thenpandisingam.t6804 Před 3 lety +3

    சிவகங்கை சீமை 💥அருமையான பதிவு தம்பி 💯🔥🔥

  • @THIRUarasu1950
    @THIRUarasu1950 Před 3 lety +1

    அருமையான வரலாற்று பதிவை விளக்கியதற்க்கு நன்றி.வழ்த்துக்கள்.

  • @manikodi6538
    @manikodi6538 Před 3 lety +1

    உங்கள் உழைப்புக்கு என் பாராட்டுகள்.

  • @godisgreat8854
    @godisgreat8854 Před 3 lety +12

    .ஆயுதங்களை கானுகயில் மெய் சிலிர்க்கிறது

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 lety +6

    அற்புதமான காணொளி கர்ணா, நம் வரலாறு எவ்வளவு நீண்டது வீரம் சார்ந்தது என்பதை காண முடிகிறது நன்றி கர்ணா மற்றும் குழுவினர்..... Editing visual வேற level கர்ணா, ரொம்ப lively யா இருக்கு காணொளி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....🙏

  • @vijayalakshmimurugan2728
    @vijayalakshmimurugan2728 Před 3 lety +2

    நேரில் பார்த்த அனுபவத்தைத் தரும் தங்களின் நீண்டப் பயணத்திற்கும்,வரலாற்று நிகழ்வுகளை நினைவுக்கு வரவைக்கும் தங்களின் ஒவ்வொரு கதைக்கும் நன்றி சொல்ல வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது அண்ணா... இவையெல்லாம் மேலும் மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...!

  • @Krpandianchamberbricks
    @Krpandianchamberbricks Před 3 lety +2

    எனது தமிழ் மன்னர்களின் பெருமையை காண்பித்தமைக்கு மிகவும் நன்றி
    வரலாற்றை பாதுகாப்பது,நமது அடையாளத்தை பாதுகாப்பது ஆகும்

    • @Krpandianchamberbricks
      @Krpandianchamberbricks Před 2 lety

      @முரளி
      நீங்க பாத்திங்களா முரளி
      வேல பாத்தத

  • @soundarapandyandhanushkodi6144

    தமிழர்களுக்கு நீங்கள் அவர்களது பெருமையை காணொளி மூலம் கூறுவது மிகவும் பாராட்டுக்குரியது

  • @prabhakaransivagangai8031

    🔥🔥🔥சிவகங்கை சீமை🔥🔥🔥 வீரத்தின் விளை நிலம்💪💪💪

  • @rajanvt7840
    @rajanvt7840 Před 3 lety +2

    Amazing sir. நான் சிவகங்கை .. உங்கள் தகவல் அருமை, சிலிர்க்க வைக்கிறது

  • @vijaykarthil07
    @vijaykarthil07 Před 2 lety +1

    இராமநாதபுரம் 🔥🔥🔥🔥
    ராணி வேலுநாச்சியார் பிறந்த மிகப்பெரிய சாம்ராஜ்யம் இப்போது ஐந்து மாவட்டங்களாக பிரிந்து உள்ளது

  • @rajagopalachariraghavan8611

    தம்பி
    அற்புதமான பதிவு
    நம் பாட்டன் சரித்திரம் கேட்டு
    கண் கலங்கிவிட்டேன்
    என் முகநூலில்
    மருது சகோதரர்கள்
    வேலு நாச்சியார் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்
    வாழ்க தமிழகம்
    வாழ்க பாரதம்
    வந்தே மாதரம்

  • @manimaranmuthusamy5205
    @manimaranmuthusamy5205 Před 3 lety +11

    உங்கள் பணி மிகவும் அர்ப்பணிப்போடு 🖤 வாழ்த்துக்கள் கர்ணா 🙏🙏🙏

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Před 3 lety +2

    மதமாற்றம் மொழிமாற்றம் இனம் மாற்றத்தின் மூலம் நமது அடையாளங்களை நாம் தொலைத்துவிட்டோம் என்ற வாக்கியம் 100% உண்மை!
    நமது வரலாறுகளை நாம் நமது பிள்ளைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நமது நினைவுச் சின்னங்களை உயிரினும் மேலாக பாதுகாக்கப்பட வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி 💐

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx Před měsícem

      Nothing lost due to change in religion. In fact you lost your slavish mentality to Aryan hold on your culture. It helped you realise your right to equality and to attain respect by getting education.

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 5 dny

      ​@@Joseph-yu4lx😂 🤡 the name in tamil follow tamilans culture why u following foreign culture worshiping foreign gods

  • @muthuganesh5042
    @muthuganesh5042 Před 3 lety +1

    Wowwwww ஆஹா அருமை

  • @sibii4325
    @sibii4325 Před 3 lety +21

    🐅🦈🏹வாழ்க தமிழ்!❤❤🙏🏻

  • @sibii4325
    @sibii4325 Před 3 lety +12

    வாழ்நாள் அனுபவமாக இருந்தது ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻மிக்க நன்றி அண்ணா..

  • @suriyachanel2025
    @suriyachanel2025 Před 3 lety +1

    அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு பிடிக்கும். இந்த வீடியோ மிகவும் அருமை இதே போல் மறந்து விட்டு சென்ற நாம் வரலாற்று சின்னங்களையும். ஆயுதங்களும். சித்தர்கள் குறிப்பும் .அவர்களின் வரலாற்று தகவல்களும் நம் முன்னோர்களின் அமானுஷ்ய திறமைகளையும் வீடியோ மூலம் உனர்த்துங்கள் தமிழ் வாழ்க

  • @bharathiravi9337
    @bharathiravi9337 Před 3 lety

    மிகவும் அருமையான காணொளி... காண கிடைக்காத அற்புதமான ஆயுதங்கள்..... வாழ்த்துக்கள் சகோ....

  • @malailakshana4935
    @malailakshana4935 Před 3 lety +7

    காணக்கிடைக்காத அரிய காணொளி நண்பேன் நண்பா மிக்க நன்றி

  • @tvm172
    @tvm172 Před 3 lety +4

    இக்காணொலி தந்ததற்கு நன்றி சகோதரா

  • @SusiSara2
    @SusiSara2 Před 3 lety +1

    உடம்பெல்லாம் சிலிர
    த்து விட்டது . மிக்க நன்றி தம்பி.

  • @balak7830
    @balak7830 Před 3 lety +87

    மண்ணை ஆண்ட மன்னர்கள் மத்தியில் மக்களின் மனதை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்

  • @NaveenKumar-wg3es
    @NaveenKumar-wg3es Před 3 lety +3

    மருது வாழ்க 🔰🔰🔰💯💯

  • @aharish9490
    @aharish9490 Před 3 lety +15

    இத்தகைய ஒரு காட்சிப்பதிவு தந்தமைக்கு நன்றி.

  • @thirumoorthimoorthi8477

    👌👌👌👌👌👌👌👌🙏தமிழ்ழன்னுக்கு தெரியவென்டீய முக்கியகலைகள் இந்தகலைதான் அனைத்துநாட்டையும் அலரட்டது🇮🇳🙏🙏🙏🙏🙏

  • @kaliyamoorthik6558
    @kaliyamoorthik6558 Před 3 lety +1

    Super brother thanks Chennai kaliyamoorthi 🙏🙏🙏

  • @manikandanthevarthevar6297

    Valthukkal, brother 🔰🔰🔰⚔⚔⚔🔰

  • @user-suri2agamudi
    @user-suri2agamudi Před 3 lety +8

    என்றும் மன்னர்கள் வழியில்⚔️⚔️💪🙏🙏🙏🐟🏹

  • @amcschenal3264
    @amcschenal3264 Před 3 lety +2

    எங்களுக்கும் வாழ்க்கைல மறக்கமுடியாத நாள் super தம்பி ,,நன்றி 🙏😭🙏😭🙏😭👍

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug Před 3 lety

    சினிமாக் கார்ர்கள், அரசியல்வாதிகளைப் புறந்தள்ளி பாரம்பரியத்தை வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே மிகப் பெரிது மகனே. வாழ்க நீ. வளர்க உன்பணி. எக்குறைவும்இன்றி வாழ்க நீ

  • @-panaiolai603
    @-panaiolai603 Před 3 lety +43

    உலகம் போற்றும் தமிழனின் வீரம் 🔥💯

  • @balaamir1956
    @balaamir1956 Před 3 lety +13

    அரசர்பயன்படுத்தியஆயுதங்கள்
    கான்பித்தீர்கள்அ௫மைநன்பாவாழ்கவளமுடன்

  • @vigneshwaranvicky5137
    @vigneshwaranvicky5137 Před 3 lety +2

    அருமை 🔰🔰🔥🔥💥🔰🥳💥

  • @saravanand1135
    @saravanand1135 Před 3 lety +1

    கண்ணில் காண முடியாத பல அதிசயங்களை காட்டியுள்ளார் நண்பா நீ நீடூடி வாழ்க வாழ்க தமிழ் என் தமிழை

  • @RishiKesh-vu2ez
    @RishiKesh-vu2ez Před 3 lety +7

    🙏🙏Valariyai sollum pothu goose bumps naanum sivagangai

  • @akhilsathyaraja8656
    @akhilsathyaraja8656 Před 3 lety +4

    Our Sivagangai history into digital repository! Great job 👍 Karna. 🙏 Maruthupandiyars remarkable leader and warriors.. Icon of Sivagangai

  • @aveeJ
    @aveeJ Před 3 lety

    தமிழினத்தின் பெருமை மிக்க காணொளி ....நான் தமிழன் என்பதை பெருமை படுகிறேன்

  • @jagaraj3690
    @jagaraj3690 Před 3 lety +1

    கிழவன் என்பது ஒரு பட்டம். மிகப்பெரிய வீரன் என்று அர்த்தம்.