சின்ன மருது பெரிய மருது தூக்கிலிடப்பட்டது திருப்பத்தூர்பெரியமருது தலை புதைக்கப்பட்ட காளையார் கோவில்

Sdílet
Vložit
  • čas přidán 11. 08. 2021
  • #PriyaBalanvlog #Maruthubrothers #maruthupandiyarkal #cinnamaruthu #periyamaruthu
    #maruthupandiyarkallifehistory
    #subscribepriyaBalanvlog
    #supportmyothervideos
    Thanks for watching my videos support my other videos
    In this video I have recorded the details about the cinna Maruthupandiyar and the pariya Maruthu Pandiyar
    In particular I am showing the place where the drug Pandyas were hanged and the place where they were buried
    Mard Pandiya Sagodharargal
    Chinna Maruthu Periya marudhu
    Chinna marudhu
    Periya marudhu
    Thank you all for subscribe my channel🙏
    Thank you so much all my subscribers 🙏
    I hope all the videos coming on my channel will be very useful and interesting for you
    I ask for your continued support of my other videos
    I will try my best to make my other upcoming videos better
    • சிவகங்கை சந்தை வாங்க ப... 👈
    • திணை அரிசி பால் பாயாசம... 👈
    • அசாம் நிலச்சரிவில் உயி... 👈
    • ஆடி மாதம் முதல் வெள்ளி... 👈
    • கர்ணனின் மகன்கள்/ கர்ண... 👈
    • very very tasty Mumbai... 👈

Komentáře • 140

  • @durkhadurkha7469
    @durkhadurkha7469 Před rokem +8

    காணொளியின் இறுதியில் அந்த ஐயா பேசியதை கேட்கும்போது புல்லரித்து மெய்சிலிர்க்கிறது 🙏🙏🙏 தமிழன்டா🔥🔥

  • @manikandan-jy7zo
    @manikandan-jy7zo Před rokem +6

    அருமை சகோதரி எங்கள் குல விளக்குக்குகளை இனி வரும் தலைமுறை புரிந்து எம் மருது தெய்வம் களை போற்றி இன்புற்று வாழ வேண்டும் உங்கள் சிறந்த பதிவிற்கு நன்றி 🙏🙏

  • @godsonstrff8605
    @godsonstrff8605 Před 4 měsíci +4

    சிவகங்கை சீமை வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் வாழ்க இரு சிங்கங்கள் முக்குலத்தோர் வம்சம் மாமன்னர் மருதிருவர் புகழ் வாழ்க 🔰⚔️🐯

  • @tamil63
    @tamil63 Před rokem +9

    எங்களின் தெய்வம் மருதுபாண்டியர்கள்

  • @harshaharshithachenel5584
    @harshaharshithachenel5584 Před měsícem +1

    Semma

  • @lionking1055
    @lionking1055 Před rokem +11

    ஆயிரம் நரிகள் கூடினாலும் சிங்கதின்வறலாற்றை அழிக்க இயலாது ❤❤

    • @Anand-il2zx
      @Anand-il2zx Před 3 měsíci

      சிங்கத்தின் வரலாற்றை.

  • @spmydeenspmydeenspmydeensp4475
    @spmydeenspmydeenspmydeensp4475 Před 9 měsíci +2

    அருமை யான தகவல் ஐயா அவர்களை தலைவணங்குகிறேன்

  • @AM.S969
    @AM.S969 Před rokem +3

    நல்லதை நோக்கிய தேடல் இந்த காணொளியில் காண்கிறேன் தங்கையே. பதிவிற்கு நன்றி.

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před rokem

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி

  • @Sobanakrishna
    @Sobanakrishna Před 6 měsíci +2

    அருமையான பதிவு 🙏

  • @RamakrishnanK-op3qb
    @RamakrishnanK-op3qb Před 8 dny +1

    வாழ்நாள்ல ஒரு முறையாவது இத போய் பாக்கணும் 🙏

  • @sivangai_seemai_Karan.
    @sivangai_seemai_Karan. Před 8 měsíci +1

    Ayya 🔰

  • @R.GayathriDeviAstrologer-wi8ez
    @R.GayathriDeviAstrologer-wi8ez Před 3 měsíci +1

    Very nice you good job

  • @karthimuthuveeran4350
    @karthimuthuveeran4350 Před 10 měsíci +2

    Super

  • @user-be8nc6km3s
    @user-be8nc6km3s Před 7 měsíci +1

    சூப்பர் பதிவு நன்றி

  • @iyyanara6278
    @iyyanara6278 Před rokem +3

    அருமை சகோ வாழ்த்துக்கள்❣️

  • @ChettaPasangaTN59
    @ChettaPasangaTN59 Před rokem +2

    Nice vedio superb explanation antha Ayya

  • @saravanansivasubramanian5503
    @saravanansivasubramanian5503 Před 3 měsíci +1

    How cruel British......destroyed d harmonies of our land, identities, unique leaderships.. and Still we struggle to find such leadership in our Tamil land.!!

  • @esanelavarasan487
    @esanelavarasan487 Před 8 měsíci +1

    Ungal enathil pirandhatharkku perumaipaduhiren....

  • @myvillagegalatta.2018
    @myvillagegalatta.2018 Před rokem +2

    Super sister

  • @vettairaja7697
    @vettairaja7697 Před rokem +1

    Video super👌🔰🙏❤🔥

  • @BalamuruganGan
    @BalamuruganGan Před 8 měsíci +1

    மாமன்னர் மருது சகோதரர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GAMERZBILLA
    @GAMERZBILLA Před rokem +4

    😍😍😍😍❤❤iam maruthu brothers lover enaku romba pudikum avanga history lam ellam padichiruken😍😍

  • @rajeshs9853
    @rajeshs9853 Před rokem +1

    Akka semma

  • @ss-ri8mz
    @ss-ri8mz Před rokem +1

    அருமை

  • @user-ck6fs9ie1m
    @user-ck6fs9ie1m Před rokem +1

    Spr ❤️🔥

  • @n.ananthj.y.m804
    @n.ananthj.y.m804 Před 7 měsíci +1

    👍🙏🙏🤝🔥🔥🔥🔥

  • @vaitheeswaril8097
    @vaitheeswaril8097 Před rokem +2

    Neeinga nalla irruganum ayyya

  • @abikutyvishwa6000
    @abikutyvishwa6000 Před rokem +3

    Enga orru kalayarkovil

  • @rajsha5999
    @rajsha5999 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sakthi810
    @sakthi810 Před 9 měsíci +2

    👌👌👌

  • @user-vv5eq1en9c
    @user-vv5eq1en9c Před 9 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @navyganesh
    @navyganesh Před rokem +1

    🔰Agamudayar 🔰😎💪

  • @CR7RAJ829
    @CR7RAJ829 Před 8 měsíci

    Avangala thookkilittathu thiruppathur bus stand.avangaloda ninaividam than antha mandapam.

  • @murukeshkm6354
    @murukeshkm6354 Před rokem +1

    Sister . hang panana idam bus stand opposite
    Idu adakkam panana idam

  • @Manimanikandan-vj4rk
    @Manimanikandan-vj4rk Před 9 měsíci

    நாங்கள் சென்றிருக்கும்

  • @kumaravel396
    @kumaravel396 Před rokem +2

    மீண்டும் மருது பாண்டியர் பிறந்து வரவேண்டும் கடவுளே🙏

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 Před rokem +1

    Elamaa naata kaati koduthu avana avanana kati koduthu

  • @RVMKNSK
    @RVMKNSK Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @semonnathan5207
    @semonnathan5207 Před rokem +1

    எந்த வரலாறு புத்தகம் விட தெளிவா சொல்லிட்டீங்க அய்யா

  • @chandranr2010
    @chandranr2010 Před 11 měsíci

    விடியோவில் காட்டுவது அவர்களின் சமாதி.தூக்கிலிடப்பட்டயிடம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில்

    • @spmydeenspmydeenspmydeensp4475
      @spmydeenspmydeenspmydeensp4475 Před 9 měsíci

      ஆமாம் நான் திருப்பத்தூர் அருகில் உள்ள அதிகரம் கிராமம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது எதிரில் மாமண்னர்கள் மருது சகோதரர்கள் தூக்கில் இட்ட இடம் உள்ளது இருந்தாலும் இந்த காணொளி மூலம் தெரிய படித்திய அண்பு சகோதரிக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @ParamasivanNellaiappan-td8un
    @ParamasivanNellaiappan-td8un Před 11 měsíci +1

    தூக்கிளிட்ட இடம் வேதனையா இருக்கு னு சொல்லணும். ரம்மியமா இருக்கு னா சொல்லுவாங்க? 😔🤔

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před 11 měsíci

      Yes pa😔 sorry அந்த இடத்தை அவ்வளவு அழகா வச்சிருக்காங்கன்னு சொன்னேன் பா

  • @natchiyarkutty6293
    @natchiyarkutty6293 Před rokem +1

    Hi mam

  • @kalpanamca4944
    @kalpanamca4944 Před rokem +2

    கயத்தாரு என்ற இடத்தில தானே அவங்கள தூக்குல போட்டாங்க....

    • @Anand-il2zx
      @Anand-il2zx Před 3 měsíci

      அவர் கட்டபொம்மன்.

  • @chellappandic8683
    @chellappandic8683 Před rokem +1

    மருது சகோதரர்களின்‌ வாரிசு‌ மலேசியாவிலோ‌ பர்மாவிலோ‌ இந்தியாவில்‌ இருந்து‌ நாடுகடத்தபட்டார்கள்‌ என‌ ஒருசில‌ யூ‌டுப்‌ வாயிலாக‌ பார்த்துள்ளோம்‌ அவர்களை‌ பற்றி‌ தெளிவான‌ பதிவை‌ தாருங்கள்‌ என‌கேட்டுகொள்கிறோம்

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před rokem

      மருது சகோதரர்களின் வாரிசுகளை மட்டுமல்ல அவர்களின் உறவினர்கள் சொந்த பந்தங்கள் அனைவரையும் தேடித்தேடி கொன்று விட்டார்கள் ஆங்கிலேயர்கள் என்று தான் நான் கேள்வி பட்டுள்ளேன்

    • @chellappandic8683
      @chellappandic8683 Před rokem +1

      @@PriyaBalanvlog மனதுக்கு வேதனையாக உள்ளது‌ இதுநாள்‌ வரை‌ முன்பு‌ யூடூப்‌வாயிலாக மருது‌ச‌கோதரர்களின்‌ வாரிசுகள்‌ எங்காவது‌ இருந்தால்‌ போதும்‌ என‌நினைத்திருந்தேன்‌ அவர்கள்‌ இல்லையென‌ அறிந்தபின்பு‌ இனம்புரியாத‌ வேதனையாக‌ இருக்கிறது‌ காட்டி கொடுத்த‌ புதுகோட்டை‌ தொன்டைமான்‌ வமசத்தினர்‌ யாரும்‌ நல்லசாவே‌ சாகக்கூடாது

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před rokem

      @@chellappandic8683 கவலை வேண்டாம் சகோதரரே மருது சகோதரர்கள் இல்லாவிட்டாலும் அவர்களுடைய வரலாறும் அவர்களுடைய வீரமும் அவர்கள் நம் நாட்டிற்கு செய்த உயிர் தியாகமும் தமிழ் இருக்கும் வரை தலைமுறை தலைமுறையாக பேசப்படும்

  • @rajeshs9853
    @rajeshs9853 Před rokem +2

    Akka Maruthu pandiyar pathi innum neriya video poduga 👌 ok va

  • @veerasaamym1510
    @veerasaamym1510 Před rokem +1

    Super

  • @rajeshs9853
    @rajeshs9853 Před rokem +3

    Agamudayar in madurai

  • @rajeshs9853
    @rajeshs9853 Před rokem +2

    Super akka

  • @selvaraniselvaraj793
    @selvaraniselvaraj793 Před rokem +5

    GOD BLESS 🙌 🙏 THAT PERIYAVAR WHO EXPLAINED MARUDHU PANDIYAR HISTORY....WITH HEALTH AND WEALTH AND HAPPINESS....

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před rokem

      Thank you so much for your valuable comment 🙏🙏

  • @maduraijeyaraj60
    @maduraijeyaraj60 Před rokem +5

    நீங்கள் காண்பித்த மண்டபம் மருது சகோதரர்கள் நினைவு மண்டபம். அடக்கம் செய்த இடம். திருப்பத்தூர் மெயின் ரோட்டில் சற்று உள்ளே கண் ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைந்துள்ளது. தூக்கிலிடப்பட்ட இடம் வேறு.திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரில் உள்ளது.

  • @surapparaj.p5759
    @surapparaj.p5759 Před rokem +2

    🙏🙏🙏

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Před rokem +2

    வீரம் 🙏🏿🙏🏿🙏🏿

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Před rokem +2

    உண்மையானா வரலாறு 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @manig5488
    @manig5488 Před rokem +3

    Un nambar send me mem

  • @ramarmanoj9668
    @ramarmanoj9668 Před rokem +2

    Super sister👌👌👌

  • @sathishkumara8108
    @sathishkumara8108 Před rokem +3

    அருமை

  • @arjunamani5868
    @arjunamani5868 Před rokem +4

    🙏🙏🙏

  • @maruthupandi9638
    @maruthupandi9638 Před rokem +2

    Ithu my native place thiruppathur 😎😎😎

  • @vijayvijay-uz8sp
    @vijayvijay-uz8sp Před rokem +3

    Super 💥

  • @PanneerSelvam-tn5qw
    @PanneerSelvam-tn5qw Před rokem +3

    அருமையான பதிவு

  • @kumarselvammld3301
    @kumarselvammld3301 Před rokem

    kumqrslvam,alsssss

  • @muthurani4314
    @muthurani4314 Před rokem +6

    நட்புக்கு எடுத்துகாட்டு
    மருது சகோதரர்கள்

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před rokem

      Thank you so much

    • @chandranr2010
      @chandranr2010 Před 11 měsíci

      நண்பர்கள் இல்லை சகோதரர்கள்

  • @boominathanboominathan2732

    Nalla thagaval nanri appa

  • @nethajideva4550
    @nethajideva4550 Před 2 lety +3

    Super akka

  • @dhamop5394
    @dhamop5394 Před 2 lety +2

    Super

  • @NareshNaresh-mc7fl
    @NareshNaresh-mc7fl Před 2 lety +5

    Veerathin vilainilam maruthu pandiyargal 🔥💯🙏

  • @sempongaming6307
    @sempongaming6307 Před 2 lety +3

    TN 63

  • @santhosh___kumar___2859
    @santhosh___kumar___2859 Před 2 lety +3

    Aramai akka

  • @vijayvijay-uz8sp
    @vijayvijay-uz8sp Před 2 lety +3

    Good information

  • @vijayvijay-uz8sp
    @vijayvijay-uz8sp Před 2 lety +2

    Super

  • @pattusamypattusamy9662
    @pattusamypattusamy9662 Před 2 lety +25

    மருது சகோதரர்கள் பற்றி படிக்கும் போது தான் எனக்கு தெரியும். இப்போது நீங்கள் அந்த இடத்தை நேரலையா காமிச்சதுக்கு ரொம்ப நன்றி மேடம்

  • @seethalakshmim5192
    @seethalakshmim5192 Před 2 lety +4

    Super

  • @priyaamba603
    @priyaamba603 Před 2 lety +7

    வெட்டுடைய காளி அம்மன் பற்றி வீடியோ போடுங்க ...

  • @priyaamba603
    @priyaamba603 Před 2 lety +32

    அருமையான பதிவு...., மருது சகோதரர்கள் அவர்களை தலை வணங்குகிறேன்...🙏🙏🙏

  • @sathiyaarumugam4497
    @sathiyaarumugam4497 Před 2 lety +5

    👌👌👌

  • @tamilentertainments2155
    @tamilentertainments2155 Před 2 lety +7

    Nice vlog.. Historical.

  • @BalajiBalaji-jg1yq
    @BalajiBalaji-jg1yq Před 2 lety +5

    Super

  • @asatayub3063
    @asatayub3063 Před 2 lety +3

    Super