வீரத்தின் விளைநிலம் சிவகங்கைச் சீமை அரண்மனை ஒரு பயணம்/ sivagangai Palace visit/ சிவகங்கை அரண்மனை

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2021
  • #PriyaBalanvlog #sivagangaipalace #sivagangaiaranmanai #sivagangaipalacevisit #sivagangai #sivagangaiseemai
    #சிவகங்கை #சிவகங்கைஅரண்மனை
    #சிவகங்கைசீமை #சிவகங்கைஅரண்மனைஒருபார்வை
    #Subscribemychannelpriyabalanvlog
    #supportmyothervideos
    சிவகங்கை அரண்மனையை கட்டியவர் கௌரி வல்லப சசிவர்ணத்தேவர் ராஜா
    இவர்தான் சிவகங்கையின் முதல் அரசர் ஆவார்
    அரண்மனை அருகில் உள்ள சிவன் கோயில் இவர் கட்டியது தான்
    அதன் அருகிலுள்ள தொம்பக்குளம் இவர் அமைத்ததுதான்
    தற்போது சிவகங்கையின் ராணியாக இருப்பது மதுராந்தகி நாச்சியார்
    வீரப்பேரரசி வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு👇
    • வீரப்பேரரசி வேலுநாச்சி... 👈
    சின்ன மருது பெரிய மருது தூக்கிலிடப்பட்ட இடம் 👇
    • சின்ன மருது பெரிய மருத... 👈
    VLOG 👇 see👇
    • கருட பஞ்சமி ஆடி மாத கட... 👈
    • என் பள்ளி நினைவுகள்/நா... 👈
    • tattoo in my hand/my t... 👈
    Thanks for watching my videos 🙏
    Thank you so much for your support and I ask for your continued support
    I have given the best videos so far and I will try my best to get my other upcoming videos

Komentáře • 130

  • @yogeshwaran4259
    @yogeshwaran4259 Před rokem +14

    எங்கள் அப்பத்தா புகழ் வாழ்க🔥🔰⚔️⚔️⚔️🔥🔥🔰🔰🔰🔰🔥🔥🙏🙏🙏🙏

    • @kavyachinnathambi947
      @kavyachinnathambi947 Před 3 měsíci

      🛡️🗡️🗡️⚔️⚔️⚔️🔰🔰🔰🔰🔰🔰🔰

  • @ganaprakasam2246
    @ganaprakasam2246 Před rokem +9

    சிவகங்கை சீமை கரன்🔰🔰🔥🔥🔥🔥

  • @pandipandi2094
    @pandipandi2094 Před 2 lety +15

    சரித்திரம் உறையும் பூமி
    சிவகங்கை சீமை

  • @manimegalai891
    @manimegalai891 Před 2 lety +6

    நான் சிவகங்கையில் இருந்தும் இப்பதான் பாக்குறேன்.thank u sister

  • @murugananthamkaruppiah5449
    @murugananthamkaruppiah5449 Před 8 měsíci +3

    வீரத்தின் அடையாளம் எனது சிவகங்கை சீமை

  • @onemanmusictamil8537
    @onemanmusictamil8537 Před 2 lety +7

    சிவகங்கை சீமை 🛡️⚔️

  • @lgrajeshkana
    @lgrajeshkana Před 2 lety +14

    அற்புதமான பதிவு.... இரண்டு முறை நேரில் சென்றும் பார்க்க முடியாத இடத்தை மிக அழகாக காண்பித்த தங்களுக்கு மிகவும் நன்றி....

  • @pavi7926
    @pavi7926 Před 2 lety +8

    Sivagangai sivagangai🥰 ❤🔥

  • @pattusamypattusamy9662
    @pattusamypattusamy9662 Před 2 lety +6

    இந்த அரண்மனை super ஆ இருக்கு மேடம், very nice sharing, வாழ்க வளர்க நலமுடன்

  • @ravichandra7873
    @ravichandra7873 Před 2 lety +2

    மிகவும் அற்புதமான வீடியோ பதிவு மிக்க நன்றி சகோதரி

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 2 lety +6

    Nan sivagangaiel peranthaval enru epothum perumai padupaval Thank you 🙏

  • @durkhadurkha7469
    @durkhadurkha7469 Před 2 lety +5

    அருமையான பதிவு

  • @karuppa3007
    @karuppa3007 Před 2 lety +9

    மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மா அறிவிப்பு வெளியிட்டார்
    அருந்ததியர் சமூகம் பெண் 🇵🇸 குயிலி
    புகழ் வாழ்க🇵🇸🇵🇸🇵🇸😍

    • @prasadsasstha4576
      @prasadsasstha4576 Před 2 lety

      😂😂😂😂😂லூசு புண்ட அது கட்டுகத புண்ட

    • @Its__Mowni
      @Its__Mowni Před rokem +1

      Bro arundhathiyar na Avanga thelungars 😂 ... Kuyili Avnga tamilar Avnga sambavar.. I mean parayar... Unga istathukku eadhayachum mental mathiri pesathenga... Sariya Olunga history padinga bro

  • @gnanambigaivasudevan
    @gnanambigaivasudevan Před 2 lety +6

    தமிழக மன்னர் வழிப்பட்டது கொற்றவையை .கொற்றவை வெற்றி தெய்வமாக தமிழர்களால் வணங்கப்படும் தெய்வம்.

  • @blackdevil7449
    @blackdevil7449 Před 2 lety +5

    🔥சிவகங்கை சீமை🔥

  • @kpkalee7559
    @kpkalee7559 Před 2 lety +4

    🙏🔰❣️

  • @sathiyaarumugam4497
    @sathiyaarumugam4497 Před 2 lety +3

    👌👌👌🌹🌹🌹

  • @user-lz3pw2pr4q
    @user-lz3pw2pr4q Před 2 lety +2

    Nanum sivagangai tha but aranmani ku ulla poi na paathathu illla first time intha video la tha paakura
    Sagotharikki mikka nandri☺️🥳

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před 2 lety +1

      உங்களுக்குதான் நன்றி 🙏🙏

  • @arunachalamr2466
    @arunachalamr2466 Před 2 lety +3

    Thank you for sharing history related videos

  • @relaxationmusicclub9188
    @relaxationmusicclub9188 Před rokem +1

    Maruthu pandiya mannara pathi kanum

  • @devi4002
    @devi4002 Před 2 lety +5

    Really fantastic job 👌👌 semma

  • @ananthababuananth4635
    @ananthababuananth4635 Před rokem +1

    சூப்பர்

  • @mathanagopal193
    @mathanagopal193 Před rokem +1

    Sister video fine you are make a lot of amazing video contaragiculation

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před rokem +1

      Thank you so much for your valuable comment 🙏🙏

  • @priyaamba603
    @priyaamba603 Před 2 lety +4

    Navarattri time la aranmanaiya parthuruken,bt intha mari fulla parthathu kidaiyathu...thank u... good job... congrats..

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Před 5 měsíci +2

    Good

  • @vettairaja7697
    @vettairaja7697 Před rokem +1

    Video super👌 🔰🙏❤🔥

  • @manirani477
    @manirani477 Před 2 lety +1

    Super akka samma

  • @kayalfathisamayal8895
    @kayalfathisamayal8895 Před 2 lety +3

    Suppaw 👌👍

  • @tamilentertainments2155
    @tamilentertainments2155 Před 2 lety +2

    Super

  • @karuppa3007
    @karuppa3007 Před 2 lety +2

    super👌👌👌👌

  • @kitchar2135
    @kitchar2135 Před 2 lety +2

    Good place to visit

  • @IthuTamilTech
    @IthuTamilTech Před 2 lety +1

    Wow super

  • @anuscookingtravels5202
    @anuscookingtravels5202 Před 2 lety +2

    Great video sister

  • @megaastroworld
    @megaastroworld Před 2 lety +1

    Nice coverage 🎥👍

  • @muruganv8025
    @muruganv8025 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤❤ NALLA PATHIPPU

  • @RVMKNSK
    @RVMKNSK Před rokem +1

    🔥🔥🔥

  • @manimaran5111
    @manimaran5111 Před 2 lety +4

    You are our modern veera mangai. Really great you are. When I tried to visit the palace we were blocked. But you had access to get into the palace. Thanks ...

  • @Om_.182
    @Om_.182 Před rokem +1

    🙏🙏

  • @letsdoodlerangoli3809
    @letsdoodlerangoli3809 Před 2 lety +3

    Great video sister keep doing 🤗👌👌👌

  • @Pandiyanaatusamayal
    @Pandiyanaatusamayal Před 2 lety +2

    Fists time pakuren sis great sharing❤

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 Před 2 lety +2

    Arumai vazhthukkal..... 👌👌👍👍🤝🤝

  • @vijayvijay-uz8sp
    @vijayvijay-uz8sp Před 2 lety +1

    Nice

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 Před 2 lety +2

    அருமை பத்தொன்பது வருடங்கள் இருந்த ஊர் அரண்மனை நிறைய தடவை பார்க்க பார்க்க ஆவலாக இருக்கும் தனித்துவம் வாய்ந்தது கூறுவது எனக்கே பெருமையுடன் தெரிகிறது நல்ல முயற்சி வாழ்த்துகள் தோழி 👏👏👏👏💐💐💐💐🤝

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před 2 lety

      உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @gurusaranyagurusaranya2432

    Thank you sister

  • @mohansuresh5537
    @mohansuresh5537 Před 2 lety +1

    Semma super

  • @kp.nivetha2302
    @kp.nivetha2302 Před 2 lety +3

    Super Aunty 🥰🥰👌👌

  • @baskarbaskar6015
    @baskarbaskar6015 Před rokem +1

    நன்றி அக்கா 🙏🏻👍🏻

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před rokem

      உங்களுக்குத்தான் மிக்க நன்றி 🙏🙏 தொடர்ந்து உங்களது மேலான ஆதரவை தாருங்கள்

  • @atchuatchaya328
    @atchuatchaya328 Před 2 lety +4

    Nanum sivagangai tha 😈 .. Ithu varaikum na intha idatha full aj pathathu illa ... Tnx ka ... Nick vlog 💥💥

  • @harmonychannel8108
    @harmonychannel8108 Před 2 lety +1

    super ....latha bridal beauty & team

  • @boominathang2169
    @boominathang2169 Před 2 lety +2

    Very goodamma

  • @k.manikandanmanikandan5268

    🥰🥰🥰🥰

  • @RamRam-vs9yi
    @RamRam-vs9yi Před 4 měsíci +1

    மாமன்னர் மருது பாண்டியர் புகழ் வாழ்க வாழ்க 💯💯💯

  • @pandipandi2094
    @pandipandi2094 Před 2 lety +2

    வீரத்தின் விளைநிலம் சிவகங்கை சீமை

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 Před 2 lety +2

    Summa aduruthuthela engha poomi,great nachiyar, parampariyam Perumaipetrathu wow

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před 2 lety +1

      Thank you so much

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před 2 lety +1

      czcams.com/video/wRqgg5i4MTE/video.html👈 வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு

  • @DuraiPandi-zo7xj
    @DuraiPandi-zo7xj Před rokem +1

    Nanum sivagangai manamadhrai than I like in the sivagangai seemai

  • @user-vf6jp2th1h
    @user-vf6jp2th1h Před 7 měsíci

    In sivaganga aranmanai during dasara period, I got 1000 / rs compliment from rani mam,for my english speech about dasara, where ever I go, every where I feel happy, so never cared about this materialistics, thaedy thaedy odachaan, ensanthosatha, speed a pora train a stop panna yenna nadakum, today's my life see everlife butterfly let it, naan patta kastam yarum padakudathu permanent pain in heart still varaty varaty, it's not justice, yarukagavum time wait pannathu

  • @kalpanamca4944
    @kalpanamca4944 Před rokem +1

    Pondicherry white town போன மாதிரி இருந்ததது அதுவும் இப்டிதான் இருக்கும்.....

  • @theghost9905
    @theghost9905 Před 2 lety +3

    Ippothan ithunellM pakkuren nan ippadinellam Indiala idam irukka

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před 2 lety +1

      Intha mari India la historical place niraya eruku

  • @mohamednizar959
    @mohamednizar959 Před 2 lety +1

    nice meet you thozie nerya traval vlog podungeka iam tourest spot fule detaills rly panren all collect irku

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před 2 lety

      Sure Thank you so much 🙏

    • @mohamednizar959
      @mohamednizar959 Před 2 lety

      same to pa iam kariekudi native place tourest detaills all enda idla rly panradu thozie?

  • @tamilbusgaming7628
    @tamilbusgaming7628 Před 2 lety +5

    எங்க மருதுபாண்டியர் பத்தி ஒண்ணுமே இல்ல

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před 2 lety

      நம்ம சேனல்லயே இருக்கு பாருங்க

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před 2 lety

      czcams.com/video/9jwGTVkdxnM/video.html👈

    • @tamilbusgaming7628
      @tamilbusgaming7628 Před 2 lety

      @@PriyaBalanvlog நா சேனல் ல கேக்க ல இந்த வீடியோ ல அரண்மனை ல மருது பாண்டியர் பத்தி ஒரு துண்டு சீட்டு கூட இல்ல யே அது கேட்டேன்

  • @kunalangopal3486
    @kunalangopal3486 Před 2 lety +1

    👍🏾👍🏾👍🏾👍🏾👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @user-vf6jp2th1h
    @user-vf6jp2th1h Před 7 měsíci +1

    Maguda kali ammanrajarajeawari

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x Před 2 lety +2

    மதுரை பிபிகுளம் ஜிவா சிவகங்கை சீமை கொத்து அது எங்க சோத்து

  • @karpagamnatarajan
    @karpagamnatarajan Před 28 dny

    Sariyaga camaravil padam eduthirunthal entha pathivai muzhuvathum parthirupen

  • @theghost9905
    @theghost9905 Před 2 lety +2

    SOLO CREATES

  • @shenbagabala8435
    @shenbagabala8435 Před rokem +4

    மாமன்னர் மருது பாண்டியர் வரலாறு அழிக்கப்படுகிறது 🥺

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před rokem +3

      தமிழர்களில் கடைசி ஒருவன் இருக்கும் வரை மருது பாண்டியர்கள் வரலாறு அளிக்கப்படாது நண்பா🙏🙏

  • @krishvavlogs
    @krishvavlogs Před 2 lety +2

    Nice sis, how to get permission for visit this palace?

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog  Před 2 lety +2

      சிவகங்கை என்னுடைய சொந்த ஊர் அரண்மனைக்குள்ள work பண்றவங்க என்னுடைய relative so அவங்க permission கேட்டுட்டு வந்தாங்க 🥰

  • @vaani01000
    @vaani01000 Před rokem +2

    ஒரிஜினல் ல அழிச்சிட்டு ட்யூப்லிகேட் ஆளுது நல்லா இருக்கட்டும் எத்தனை பேர் பங்கோ யார் கண்டா

  • @user-ri8gy8rk4e
    @user-ri8gy8rk4e Před 2 lety +1

    Sssssss

  • @user-ri8gy8rk4e
    @user-ri8gy8rk4e Před 2 lety +1

    Hi

  • @senthilnathanarumugam9012

    எல்லாமே சரிம்மா, இந்த அரண்மனைக்கும் பரப்பன அக்ரகார A1 கும் என்ன சம்மந்தம். எதுக்கு அந்த A1 photo இருக்கு.

  • @saranyadevi5196
    @saranyadevi5196 Před 2 lety +2

    Enga oor

  • @LCHVfamily369
    @LCHVfamily369 Před rokem +1

    Video super BGM worst sister skip pannitunga

  • @jeswin7188
    @jeswin7188 Před rokem +1

    Voice illa

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x Před 2 lety +1

    எனக்கு மட்டன் சுக்கா வறுவல் செய்து காட்டுங்கள்

  • @sampath4249
    @sampath4249 Před rokem +1

    Worst BGM

  • @pandipandi2094
    @pandipandi2094 Před 2 lety +3

    ❤️சிவகங்கை சீமை TN 63❤️

  • @bharanikishore2228
    @bharanikishore2228 Před 2 lety +2

    Super

  • @kumaravel86
    @kumaravel86 Před rokem +1

    அருமையான பதிவு

  • @suruthiiibaby8750
    @suruthiiibaby8750 Před 2 lety +1

    Thank you sister

  • @bharanikishore2228
    @bharanikishore2228 Před 2 lety +2

    Super

  • @sainsrrchannel6267
    @sainsrrchannel6267 Před 2 lety +3

    Super

  • @asatayub3063
    @asatayub3063 Před 2 lety +1

    Super

  • @nemathanpattiguna5368
    @nemathanpattiguna5368 Před 2 lety +1

    Super