தீம்புனல் நிலத்தில் வாழ்வாங்கு வருவான் kalkiavatar immortal ruler tamil kalki politics project k

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2023
  • படமெடுத்தாடும் பாம்பணி நாதருக்கு சாமரம் வீசும் தென்னல் பூக்கும் திக்கில் இருந்தே வன்புயல் வடிவில் வானதி பொய்க்கா தேன்புகழூரின் தீம்புனல் நிலத்தில் வாழ்வாங்கு வருவான் வல்லாண்மை மிக்கொரு தீதறுக்கும் திறனை கண்டு தேவர் திருவாய் தெவிட்டாது புகழும்.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #tamil #immortalruler #kalki #politics #cinema
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 10

  • @rakkeyrakkey1917
    @rakkeyrakkey1917 Před 8 měsíci

    Om Namasivaya

  • @velayuthamable
    @velayuthamable Před 11 měsíci

    சிறப்பு ஐயா

  • @shoprite2015
    @shoprite2015 Před 11 měsíci

    🙏

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 11 měsíci +3

    ❤ 🙏வாழ்த்துகள் ஐயா.
    அறம்பாடி சித்தர் பாடல் 163.
    🌸 ஈரைந்து திங்களாய் இன்னலுற்று எம்மான் அன்னையும் பொன்னுதிர்த்து ஆறைந்து ஆண்டுகள் மாண்ட பின்னம் அவனொரு மடிக்குள்ளில் விதையும் நட்டு போகத்தின் புதையலாய் பொலிந்த பின்னம் பொய்க்காமல் பொன்மகன் மூவொன்பான் வருடங்கள் உருண்ட பின்னர் மூத்தவன் இல்லத்துள் மயில் வருமே. காணெழில் கன்னியே காய்த்த பின்னம் கனியொன்று கதிர் வீசி வெளிவருமே. இதை யாரென்று புரிய நீ இயன்றபடி ஈசனையறியவே முயன்றிடுக. எழில் மகன் இணையுடன் சேர்ந்ததாலே எம்மான் பெயரனும் விரியக் கண்டேன். ஆளந்த அறுபது அகவையிலும் அங்கமே வெங்கலம் ஆகக்கண்டேன். பாரது வீழினும் பலம் குறையா பல்கலை வேந்தனின் பருவமது வீரமே விளைந்ததிட நிமிர்ந்து நிற்கும். விலகியே விழல்மகன் ஏய்த்தது நாலைந்து ஆண்டுகள் கடந்த பின்னம் நன்னெறி மறந்ததோர் நரிக்குழுவில் நாடியே சேர்ந்திடும் அவலம் கண்டேன். அண்ணலின் வெண்மணி ஆணாய் வீழ அந்த அல்குல் அன்னமும் அறம் மறந்து அரவமாய் அகன்றதை அறியவைத்தேன்.

    • @ajminart7777
      @ajminart7777 Před 11 měsíci

      உங்களோடு நான் தொடர்பு கொள்ள முடியுமா

    • @praveensiranjith236gmail3
      @praveensiranjith236gmail3 Před 11 měsíci

      எம்மான் பெயரனும் இதற்கு என்ன meaning என சொல்லுங்கள். இல்லையென்றால் எழுத்து பிழையை சரி செய்து அனுப்புங்கள் ஐயா

    • @sivasticker6546
      @sivasticker6546 Před 11 měsíci

      🙏🙏🙏🙏நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏💞🌹

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 11 měsíci

      இது யாருடைய கதை ஐயா?
      குடும்ப படம் பாக்கும் போது ஆபாச விளம்பரங்கள் வருவது போல வெண்மணி விழுந்தது அப்படி இப்படின்னு
      இம்ப்ரஸ் பன்ன செய்யும் யுக்தியா? இது போன்று சில மற்ற பாடல்கள் நடை நயத்துடன் இல்லாமல், மறை பொருளாகவும் இல்லாமல் தனித்து தெரிகிறது,
      வெளிவரும் பாடல்களில் ஒரு பகுதி, உவமை, உருவகங்கள் என இலக்கிய நயத்துடன் இருக்கின்றது, மற்றொரு பகுதி வெளிப்படையாக புரியும் வண்ணம் இருக்கின்றனவே
      தேர்ந்த இலக்கியவாதியும், நாலாந்தர எழுத்தாளன் எழுதியதும் இணைந்தது போல உள்ளது
      இப்பதான், இப்படி ஒரு செய்தி பார்த்தேன்
      Oppenheimer | பாலுறவு காட்சியில் பகவத் கீதை வரிகள்: இந்திய சென்சார் வாரியத்துக்கு குவியும் கண்டனம்

  • @saranasri2694
    @saranasri2694 Před 11 měsíci

    ஐயா எதற்கு இன்று ஒரு பதிவை உங்கள் காணொளியில் இருந்து நீக்கியுள்ளீர் காரணம் கூறமுடியுமா

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 11 měsíci

      நான் அகற்றவில்லை யுடியூப் அகற்றிவிட்டது
      அவர்கள் சொல்லும் காரணம்
      வணக்கம்
      உங்கள் வீடியோவை எங்கள் குழுவினர் மதிப்பாய்வு செய்ததில் அது எங்கள் வன்முறைக் குற்றங்களைச் செய்யும் அமைப்புகள் தொடர்பான கொள்கை கொள்கையை மீறியுள்ளதாகக் கருதுகிறோம். பின்வரும் வீடியோவை CZcamsல் இருந்து அகற்றியுள்ளோம்:
      வீடியோ: வளவன் சேரனாண்ட வரை சித்தரகத்திய வான்புகழ் தென்னிலம் தனில் kalkiavatar immortal ruler tamil kalki

      இது உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆனால் அனைவருக்கும் பாதுகாப்பான தளமாக CZcamsஐ அமைப்பதே எங்களுக்கு முக்கியமானதாகும்.