Leakage : இத பண்ணா உங்க வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வராது | Wall break solution

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • வீடுகளில் ஏற்படும் விரிசல்கள், நீர்க்கசிவு என கட்டிடங்களில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு உத்தரவாதத்துடன் செய்து தருகிறோம்.
    பில்டிங் டாக்டரின் சேவை மற்றும் பிரான்சைசி சார்ந்த தொடர்புகளுக்கு:-
    BUILDING DOCTOR : 9444141838/39
    For Building Doctor products online shopping
    website link : buildingdoctor....
    CZcams link:
    • ஆச்சரிய பட வைக்கும் அக...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Komentáře • 41

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Před rokem +6

    வீடுகளில் ஏற்படும் விரிசல்கள், நீர்க்கசிவு என கட்டிடங்களில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு உத்தரவாதத்துடன் செய்து தருகிறோம்.
    பில்டிங் டாக்டரின் சேவை மற்றும் பிரான்சைசி சார்ந்த தொடர்புகளுக்கு:-
    BUILDING DOCTOR : 9444141838/39
    For Building Doctor products online shopping
    website link : buildingdoctor.org/
    CZcams link:
    czcams.com/video/SCz7GRmboFc/video.html

    • @MUTHU_KRISHNAN_K
      @MUTHU_KRISHNAN_K Před rokem +2

      அண்ணா, தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் இவர்களின் சேவையை பெற முடியுமா?

    • @Ssureshb4u
      @Ssureshb4u Před rokem

      Solar panel and it's purpose...agri and home.... pathi....oru video podunga.....

  • @ak8060
    @ak8060 Před rokem +34

    நல்ல வேலை நாங்க கருங்கல் மற்றும் பனை ஓலையால் கட்டப்பட்ட வீட்டில் இருப்பதால் இந்த பிரச்சனை இல்லை😊

  • @harshit3196
    @harshit3196 Před rokem +24

    30 வருடத்திற்கு முன்பு கட்டிய வீட்டில் எந்த ஒரு விரிசலும் leakage இல்லை ஆனால் இப்போது கட்டப்படுகின்ற வீடு மட்டும் ஏன் இப்படி எல்லாம் இருக்கிறது ?

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +3

    வீடு கட்டுபவர்கள் எல்லோரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான பதிவு அண்ணா

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Před rokem

    நல்ல விளம்பரப்படுத்திறிங்க பில்டிங் டாக்டருக்கு.ஆனால் உங்கள் நகைச்சுவை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் இருப்பது மிக்க மகிழ்ச்சி.

  • @queensking2023
    @queensking2023 Před rokem +1

    நண்பரே... அந்த ப்ளூ சட்டை செம்ம ஆக்டிங்... ரொம்ப நல்ல பேசுறார் அனைத்து video விலும்...

  • @user-hk3ok8ox9q
    @user-hk3ok8ox9q Před rokem +1

    சூப்பர்
    தோழர்களே...
    மகிழ்ச்சி
    வணக்கம்...

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp Před rokem +1

    Building Doctor kku 5 minutes advertisement - very nice...

  • @bulb722
    @bulb722 Před rokem

    Roofing sheet pottu veedu maintain pannuga .. nama dream house romba kashta pattu katturom .. maintain pannumpothu life long erukum....

  • @Rajtamizhan
    @Rajtamizhan Před rokem +1

    நல்ல விளம்பரம் வாழ்த்துக்கள்

  • @er.vinoth.v.g5775
    @er.vinoth.v.g5775 Před rokem +2

    Building Doctor ........
    Building Doctor..........

  • @avk0496
    @avk0496 Před rokem +1

    அந்த காலத்தில் கட்டப்பட்ட எந்த வீட்டுக்கும் இந்த பிரச்சினை இல்லை

  • @sureshsekar6286
    @sureshsekar6286 Před rokem +1

    தர்மாகோல் வீடு பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா

  • @malathir7009
    @malathir7009 Před rokem

    Long days doubt clearly, Thank you bro...

  • @Naruto-wx1it
    @Naruto-wx1it Před rokem +2

    1 comment useful info

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Před rokem +2

    Super information

  • @weitingchannel2251
    @weitingchannel2251 Před rokem

    பயனுள்ள தகவல் 👍

  • @kumaresan.k5256
    @kumaresan.k5256 Před rokem

    arappu instead of shikakai powder using benefits for hair in tamil video podunga friends please

  • @johnkennedyTamil
    @johnkennedyTamil Před rokem +2

    Bro Promotion notify pannaliaye🧐

  • @ManiKumar-vz2gk
    @ManiKumar-vz2gk Před rokem +2

    First view first comment

  • @bharathij2640
    @bharathij2640 Před rokem +1

    Thankyou

  • @sachinseran6271
    @sachinseran6271 Před rokem +3

    Room heat ah iruku athuku ena bro pannanum

  • @vkskalaivks1315
    @vkskalaivks1315 Před rokem +1

    Anna oru doubt adhuku video poduvengala...

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před rokem

    Good

  • @user-qp4kl8tx2i
    @user-qp4kl8tx2i Před rokem +6

    இது promotion ah 🤔🤔

  • @aslamas5132
    @aslamas5132 Před rokem

    AAC black video poduga bro

  • @naveensahayaraj
    @naveensahayaraj Před rokem +1

    building doctor 👍

  • @harihk9969
    @harihk9969 Před rokem +1

  • @anugpappu5175
    @anugpappu5175 Před rokem +2

    Promotion video ilayea? Yeallamea orea product name'a erruku.

  • @soundersounderraj1662
    @soundersounderraj1662 Před rokem +2

    Third comment

  • @colors1849
    @colors1849 Před rokem +2

    100% proof kidaiyathu bro

  • @thanigaiarasu8326
    @thanigaiarasu8326 Před 29 dny

    content 20% promotion 80%
    😒

  • @mageshm2745
    @mageshm2745 Před rokem +1

    Paid promotion nu video la podra venna

  • @reginamaryb946
    @reginamaryb946 Před rokem +1

    கொஞ்சம் நிறுத்திப் பேசியிருந்தா எல்லோருக்கும் பிரயோஜனமாயிருக்கும். ஒன்னுமே புரியல.