WHATSAPP LINK-கால் வந்த வினை! ரூ.88 லட்சத்திற்கு பட்டை நாமம்! | AAVADI | TIRUVALLUR | FAKE LINK SCAM

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #onlinescam #aavadi #tiruvallurdistrictnews #tiruvallur #fakelinks #links #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    WHATSAPP LINK-கால் வந்த வினை! ரூ.88 லட்சத்திற்கு பட்டை நாமம்! | AAVADI | TIRUVALLUR | FAKE LINK SCAM | Tamilnews24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 654

  • @priyaslifestyle22
    @priyaslifestyle22 Před 9 měsíci +255

    88 லட்சம் வச்சிருக்கவனுக்கு ஐம்பது ரூபாய்க்கு ஆசை பட்டு எல்லாத்தையும் ஏமாந்திருக்கான்😂

    • @F1_356
      @F1_356 Před 9 měsíci +1

      இந்த 🐕88 லட்சம் கடன் வாங்கி கொடுத்திருப்பான்

    • @priyaslifestyle22
      @priyaslifestyle22 Před 9 měsíci

      @@F1_356 correct

    • @sheelasankari4234
      @sheelasankari4234 Před 9 měsíci +4

      😂

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 Před 9 měsíci +9

      போனிலியே மந்திரிச்சி விட்டிருப்பாங்க, ஆனா குடும்பத்துக்கே மந்திரிச்சிட்டாங்க, பாருங்க சூப்பர்.

    • @PattabiRaman-ng9gb
      @PattabiRaman-ng9gb Před 9 měsíci +2

      😂

  • @Tesla...369
    @Tesla...369 Před 9 měsíci +154

    எறும்ப அனுப்பி யானைய தூக்கிட்டான்
    😂😂😂

  • @DOY574
    @DOY574 Před 9 měsíci +45

    ""பேராசை பெரும் நஷ்டம்""
    குறுக்கு வழியில் முன்னேற ஆசைப்பட்டால் இப்படி தான் 😢😢

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti Před 9 měsíci +57

    சம்பாதிக்க தெரிஞ்ச அளவுக்கு அறிவல்லை

  • @gowthamjoel6803
    @gowthamjoel6803 Před 7 měsíci +24

    Cyber crime seekarama help pannanum,I am pray for you bro don't worry.

    • @sathisha3372
      @sathisha3372 Před 5 měsíci +1

      No-one should help this bastard

  • @kathir12345
    @kathir12345 Před 5 měsíci +48

    நான் 1000 ரூபாய் கிடைத்தவுடன் இதிலிருந்து escape ஆகிட்டேன். 😎😊

  • @user-dx3yv2uw3r
    @user-dx3yv2uw3r Před 9 měsíci +30

    யாருமே ஆசைப்படகூடாது
    என்று "புத்தர்"
    ஆசைபட்டார்..
    இவர் எம்மாத்திரம்..😂

  • @vinothini8921
    @vinothini8921 Před 9 měsíci +82

    500 சம்பாதிக்க எவ்வளோ கஷ்டப்படறாங்க 88 லட்சம் டா 1லட்சத்த கூட முழுசா கண்ணுல பார்த்தது இல்ல இருக்தறத விட்டுட்டு பறக்க நினைத்தால் இப்படி தான் பேராசை பெருநஷ்டம் 😂😂😂😂

  • @its_me_puchi
    @its_me_puchi Před 9 měsíci +32

    Pasiku rendu bun vangi thara matanga. 88latcham emaruvanga 😂

  • @TevarMagan-pj7do
    @TevarMagan-pj7do Před 9 měsíci +25

    88,00,000 லட்சமா 🙄🥺

  • @arulramalingam9379
    @arulramalingam9379 Před 9 měsíci +15

    எனக்கும் இது மாதிரி நிறைய வந்துச்சு நான் அவங்க காசு கொடுக்கிற அளவுக்கு செய்வேன் அப்புறம் என்ன காசு அனுப்ப சொல்லுவாங்க. நான் காசு இல்லைனு அமைதியாக வந்துவிடுவேன்

  • @balamurugand9814
    @balamurugand9814 Před 9 měsíci +39

    ஆசை யாரை விட்டது 😅

  • @dhakshandhakshikitchen
    @dhakshandhakshikitchen Před 4 měsíci +2

    எனக்கும் இது போன்று நிரைய messages vanthathu... எனக்கு 250 ரூ ... கிடைத்தது... பின்னர் 2000ரூ-20000ரூ வரைக்கும் merchant task னு சொல்லி pay panna sonnaga ... நான் உசார் ஆகிட்டேன்... Pay பன்னல... Pay பன்னா 10mus amount repayment ஆகிடும்.‌. நண்பர்களிடம் கடன் வாங்கியாவது pay பன்ன சொன்னாங்க... ஆனால் நானோ என்னை உங்கள் நண்பராக நினைத்து நீங்களே கடன் தாங்கள் என்றேன்... அதற்கு அவர் I am staff என்றார் 😂😂😂கிடைத்தது மிச்சம் என்று block செய்தேன்... Work from home job தேடுறோம் ok ஆனா amount investment பன்னாதீங்க... இப்போது இது போன்ற செய்யல்கலுடன் நிறைய பேர் அலையுராங்க உசார இருங்க...

  • @blackwolfmay31
    @blackwolfmay31 Před 9 měsíci +12

    தினம் ஒரு செய்தி வருது அப்பவும் திருந்த மாட்டாங்க

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 Před 9 měsíci +17

    இன்னும் எப்படி எல்லாம் ஏமாத்துவாங்க😂😂😂😂

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Před 9 měsíci +14

    ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று பல்லாயிரம் வருடத்திற்கு முன்னரே புத்தர் கூறினாரே.
    நோகாம நொங்கு சாப்பிட ஆசைப்பட்ட்டால் இப்படி தான் ஆகும்.

  • @chandrasekaranannamalai3696
    @chandrasekaranannamalai3696 Před 9 měsíci +62

    Nothing is gained without Hard work

    • @harishaero7949
      @harishaero7949 Před 8 měsíci

      If u r in that situation u will also do the same bro

    • @urimai_kural
      @urimai_kural Před 6 měsíci +1

      ​@@harishaero7949no bro.. I scammed them😂😂. Enaku 650 income. Aprm avana block panten😮

    • @urimai_kural
      @urimai_kural Před 6 měsíci +1

      Scammer ke scam ah. Yaru vro nee😮

    • @pk3
      @pk3 Před 6 měsíci

      Scammer gained a lot though. Without a lot of hard work.

    • @annaimaadu8490
      @annaimaadu8490 Před 6 měsíci

      ​@@harishaero7949not every one i just get 150 and blocked

  • @adminloto7162
    @adminloto7162 Před 9 měsíci +8

    உழைக்காமல் கிடைத்த பணம் தானாக போய்விடும்

  • @Damo19691
    @Damo19691 Před 9 měsíci +19

    ஆசை பேராசை ஆக மாறி உழைக்காமல் சம்பாதிக்க நினைத்து ,எல்லாம் போய் 😢😢விடுகிறார்.

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Před 9 měsíci +7

    கற்றதனால் யாது பயன்??
    நாடா குத்தறது?! / கட்டையை உருட்டுறது.( பிதாமகன் படத்தில்) இது எல்லாம் இப்ப இப்படி ஆகிவிட்டது அவ்வளவு தானே??

  • @princess_uthra
    @princess_uthra Před 5 měsíci +2

    We too faced this issue ..gave cyber complaint adukum 2000 ponadhu dan micham ..

  • @pk3
    @pk3 Před 6 měsíci +18

    Basic rule to follow - those who give you job, those who give you task, those who give you 'lucky prize' etc should only give you money in exchange for your work. If you have to give money to get money back, run away. It is a scam.

    • @aworkinmom
      @aworkinmom Před 3 měsíci

      Yes it's correct same I did for 5 likes they gave me 250 rs after that they asked 1000rs there itself I got it it's scam I didn't lose..thank god I escaped 😮

    • @neenghalkuzhai_Vimarsagan
      @neenghalkuzhai_Vimarsagan Před 4 dny

      But these scammers will ask you to invest, as they are skilled but no money with them.
      Just remember saduranga vettai movie's ully( sand boa )snake segment.
      The scammer says I know the seller and buyer but no money.

  • @saraN-bx1he
    @saraN-bx1he Před 9 měsíci +16

    Yenakkum intha task vanthathu, 250 credit anathum next step 1000 la irunthu start pannanga,,sorry yenkitta amount illa, yenakku intha 250 pothum, ungal sevaikku nandri solli ttu anaithu link um delete pannitta..... (you tube il review solldravanga, niraiya per positive and oru silar negative reviews kudukuranga,) totally waste Nambathinga........

    • @malathimagizhini4908
      @malathimagizhini4908 Před 9 měsíci +2

      Enakum vandhudhu 150 credit pannanga... 3000 rs pay panna sonnanga... 😂 just escape... recharge ku aachu nu escape aagitaen... telegram uninstall pannitaen...😂😂😂

    • @praghavan9693
      @praghavan9693 Před 9 měsíci

      Yes. It is fake only. Friends don't belive those things.

    • @jackiedinesh89
      @jackiedinesh89 Před 9 měsíci

      Enakum 200 koduthutu, 1000 pay panna sonnanga naan escape aayiten 😂

    • @robinfernandez3856
      @robinfernandez3856 Před 7 měsíci +2

      Bro enku ipodha recent ah vandhudhu..nanum panna oru review ku 50 kuduthanga aprma ena na ah edho merchant task adhuku neenga 2000 pay panna ungaluku adhigam ah kediakum nu sonnaga each review ku 100 apdinu naanum. 2000 pay panna apram task panna 2800 return pannaga..apdi ipdi nu oru 2000 extra earn panna apram 5000 pay panna sonnga..enku tereum adhu scam nu but Naa ushar aaita ..kedaicha 2000 ok nu dlt panni blk pannira

    • @praghavan9693
      @praghavan9693 Před 7 měsíci +1

      Pls dont invest in it. It is completely fraud.

  • @ajitkallar2959
    @ajitkallar2959 Před 9 měsíci +9

    I earned 700 rupees from this scammer,they will ask you to do merchant task , and prepaid task ,but I denied to scammer, if you refused they will fire you from job

    • @malathimagizhini4908
      @malathimagizhini4908 Před 9 měsíci

      Same blood

    • @goldselvan1502
      @goldselvan1502 Před 8 měsíci +1

      Bro ennakum vanthuchi bro same merchant task . Naa ethumey pannala number block panni vetan bro

    • @sivakumarg5436
      @sivakumarg5436 Před 6 měsíci +1

      Enakku oru four groups kitta irundhu 4000₹ kidaichudhu...

    • @voiceofpranesh
      @voiceofpranesh Před 3 měsíci

      Bro ithalam correctdhan but futurela unga bank account block aga vaipu irrukku enakku already airuchu

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 Před 9 měsíci +108

    பேராசை எல்லாம் ஒன்னும் இல்ல.. வீட்ல இருந்தே வேலைனு நினச்சு பண்ணினது தான். நான் ஜூலை 29 whatsapp ல invite பண்ணினாங்க ,30ம் தேதி task எல்லாம் கொடுத்து 2800 அனுப்பினாங்க.. அப்புறம் ஆகஸ்ட் 1 அன்னைக்கு 5000 merchant task னு கட்ட சொன்னாங்க.. திரும்ப 5000 வரணும்னா 30000/- கட்ட சொன்னாங்க.. திரும்ப இந்த பணம் வரணும்னா 78000 கட்ட சொன்னாங்க.. அப்புறம் நான் உஷார் ஆயிட்டேன்.. ஆனா மொத்தம் 35000/- இழந்துட்டேன்.. சரியான மனஅழுத்தம் கொடுத்தாங்க.

    • @user-kz7ee1kv8i
      @user-kz7ee1kv8i Před 6 měsíci +1

      😢

    • @user-kz7ee1kv8i
      @user-kz7ee1kv8i Před 6 měsíci +4

      Same en husband 12,000 loss pannittanga

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr Před 6 měsíci

      🦦

    • @ganesanr1587
      @ganesanr1587 Před 6 měsíci +9

      உழைக்காமல் ஈசியா அதிக பணம் சம்பாதிக்கிறது பேராசை தான் நண்பா 😂...

    • @sureshbabu0979
      @sureshbabu0979 Před 6 měsíci

      Enna painnalam bro

  • @kms6659
    @kms6659 Před 9 měsíci +6

    இதுதான் சின்ன மீன் போட்டு பேரியாமீன் புடுங்குறது 🤗😤😤😔

  • @nAarp
    @nAarp Před 9 měsíci +10

    பணத்தை முதலீடு செய்ய தங்கம் வெள்ளி நிலம் அல்லது வங்கிகள் டெபாசிட் அல்லது பங்கு சந்தயில் செய்ய வேண்டும்😂பேராசை பெரும் நஷ்டம்

    • @subhamv984
      @subhamv984 Před 17 dny

      Ippadi yellam oru loosu iruppana😒😒😒😒

  • @vikramas2598
    @vikramas2598 Před 9 měsíci +8

    I got the same message from unknown number. I found they are doing some scam then I blocked them.

  • @vignesha8592
    @vignesha8592 Před 5 měsíci +6

    Na verum tasks mudichu 150 150 ya vanguva. Kassu katta sonna en kitta illa nu solluva avangalae remove panniduvanga. Vandha varai laaban nu used to play 😂

    • @selvaksm.malini9016
      @selvaksm.malini9016 Před 5 měsíci

      Same nanum appudi tan pannen 300 varaikum anupunangu adhuku aparam kasu katta sonnangu nan en kita kasu illa solliten neenga venduna kattunga sonna nan tirumba kuthukuren avanga illa neenga tan kattanum sonnangu en kita kasu illa nu solliten avangala remove pannitangu

  • @mohammedafzar4393
    @mohammedafzar4393 Před 7 měsíci +5

    Same msg yesterday i received my telegram. I complete 5 task and after i get rs 150.and after 6th task they asked 5000 but i have doubt on them and after i left frm the scam of group and i blocked too.pls stay away scam like this. Dnt believe they all r vadakkans plan.

  • @arulkumar7538
    @arulkumar7538 Před 9 měsíci +86

    இவனுக்கு பேராசை, உழைக்காம சம்பதிக்கனும் இன்றைய ஏனையோரின் மனநிலை

    • @poornima8540
      @poornima8540 Před 8 měsíci

      Perasai illa la ga ithu oru sulchi ,, nama potta panatha eduka namaku vera Vali illa

    • @karthikeyann6103
      @karthikeyann6103 Před 7 měsíci

      ​@@poornima8540 yes

  • @tnpsc-letslearneverything6541
    @tnpsc-letslearneverything6541 Před 6 měsíci +7

    I too got the same link and I avoided this 3 months ago. And one of my frd lost around 25k. Stop blaming the people got trapped into this and our police department should focus on this issue and arrest these scammers

  • @AlfredKrrish1518
    @AlfredKrrish1518 Před 9 měsíci +10

    Shit happens🙂....First we have to be so aware of this SCAM...

  • @user-ww6iz8em7m
    @user-ww6iz8em7m Před 9 měsíci +7

    படித்தமுட்டாள்

  • @gchandrasekar21
    @gchandrasekar21 Před 9 měsíci +4

    மனிதனின் பேராசையோ மனிதன் அழிவுக்கு காரணமாகயிருக்கும்

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td Před 7 měsíci +4

    நான் இதில் ரூ.900 சம்பாதிச்சேன்... பணம் கட்ட சொன்ன task மட்டும் skip பன்னிட்டேன்.
    அவனுக்கே விபூதி அடிச்சிட்டேன்😂😂

    • @vino-bgm3141
      @vino-bgm3141 Před 6 měsíci +1

      Bro eppudi bro 😂😊

    • @vino-bgm3141
      @vino-bgm3141 Před 6 měsíci +1

      Avanga sonna link ah touch panningala

    • @vino-bgm3141
      @vino-bgm3141 Před 6 měsíci +1

      Unga UPI number ah vachu return edhavathu money debit pannangala

    • @pk3
      @pk3 Před 6 měsíci

      விபூதியா.. அது அவனுக்கு தெரியாதா. பத்து பேருக்கு வலை விரிச்சா 9 பேர் 500, 1000 வாங்கிட்டும் போனாலும் ஒருத்தன் சிக்குவான் ஒரு லட்சம் காசு குடுக்க. இவர் 88 லட்சம் குடுத்த மாதிரி. தெரிந்துதான் செய்றாங்க.

    • @Aanmeegam-ci4yn
      @Aanmeegam-ci4yn Před 5 měsíci

      Bro Namma upi number nammku mattum dane teriyum

  • @abdurrahmanr8342
    @abdurrahmanr8342 Před 6 měsíci +3

    இப்படி ஏமாறுவது முகால்வாசி பேர் படிச்ச முட்டாளாக தான் இருக்கானுங்க 😂😂😂😂😅😅

  • @sathyamoorthy3608
    @sathyamoorthy3608 Před 9 měsíci +11

    Yesterday I lost 1 Lakh.. Same concept😢

    • @braindeadtamil
      @braindeadtamil Před 7 měsíci

      Nogama okkanthu kaasu varnum na apdi than

    • @skk5405
      @skk5405 Před 7 měsíci +3

      Bro என்ன நடவடிக்கை எடுத்தீங்க?? பணம் recover பண்ண முடிஞ்சுச்சா??
      Police complaint குடுத்தீங்களா என்ன நடந்துச்சு.. சொல்லுங்க bro.. நானும் பதிக்கப்பட்டு இருக்கேன்.. அவனுங்க பேசிட்டு இருக்கானுங்க...

    • @sathyamoorthy3608
      @sathyamoorthy3608 Před 7 měsíci

      @@skk5405 bank complain.. Upi complain.. Cyber complain.... All complain happen.... But not recovered..... 99% not possible to recover bro

    • @sureshkumar-lu8oq
      @sureshkumar-lu8oq Před 6 měsíci

      Athuku solution kedachatha bro

    • @sathyamoorthy3608
      @sathyamoorthy3608 Před 6 měsíci

      @@sureshkumar-lu8oq No.. No hope.. Kidaikaathu bro..

  • @poornima8540
    @poornima8540 Před 8 měsíci +5

    😢😢nanum pathika pattu ruken ,, atha ipa nenaichalum bayama iruku 😢😢

    • @Evano2110
      @Evano2110 Před 20 dny

      Ivanga elam enga irkanga north indianah thevdiya pasanga enga irkanganu therla

  • @SKRINSURE
    @SKRINSURE Před 9 měsíci +8

    படிடா பரமா🤣🤣🤣

  • @Gunasekaran8
    @Gunasekaran8 Před 9 měsíci +6

    No one scolds that chatter, but here everyone scolding that person... so sad...

    • @pk3
      @pk3 Před 6 měsíci +1

      1000, 2000 emantha thirudana kutham sollalam. 88 latcham installment la konjam konjam eh emantha antha appavi thanatha enanu solrathu.

    • @subhashinib4908
      @subhashinib4908 Před 5 měsíci

      yes you are right

  • @Krish980na
    @Krish980na Před 14 dny +1

    Na 10,000 varai sambathiruken , entha maathiri latcham paer erukanga, FB la nariya group eruku,

  • @joneslifestyle.
    @joneslifestyle. Před 9 měsíci +2

    Thambi entha college la padicharu enga velai seiyaru konjam solluga

  • @bharath6492
    @bharath6492 Před 9 měsíci +4

    அந்த whatsapp number ய வச்சி arrest பண்ணுங்க police sir

  • @Ramsrikiruthik
    @Ramsrikiruthik Před 8 měsíci +3

    Naanum intha link la hotel ku review kuduthu 150 vanthuchu..money send panala...Rupa iruntha thana deposit seiya😂

  • @nandhakumar1819
    @nandhakumar1819 Před 9 měsíci +7

    88 lakhs veche life easy ah run panlam

    • @prabhakaransundharaj2142
      @prabhakaransundharaj2142 Před 9 měsíci +1

      Romba easya bro

    • @braindeadtamil
      @braindeadtamil Před 7 měsíci +1

      Yes, after investing them in some assets with a 15% return even after 5-6% inflation, 10% of 88 lakh is 8.8 lakhs per year which is more than 70k without any hardwork, he could've retired easily. This is why education id important.

    • @pk3
      @pk3 Před 6 měsíci

      @@braindeadtamil That is not all his money to retire with it. He borrowed from family.

    • @braindeadtamil
      @braindeadtamil Před 6 měsíci

      @@pk3 I replied to the above comment, I didn't say he should have done that. I just said we could retire with that much money

  • @sakthiworldtamil7061
    @sakthiworldtamil7061 Před 9 měsíci +10

    நீ வாழ்வதே வேஸ்ட்..

  • @vijeshk.c8300
    @vijeshk.c8300 Před 9 měsíci +2

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பவர்கள் அதில் ஒருவன் தான் இந்த ஷாம் 😅😅😅

  • @PalaniNellai1990
    @PalaniNellai1990 Před 6 měsíci +3

    My v3 Add same

  • @deepaemrose
    @deepaemrose Před 5 měsíci +1

    ஐயையோ நான் ₹1000 சம்பாதித்து விட்டு வெளியே ஓடி வந்துட்டேன் இதுல இருந்து எனக்கு எனக்கு இன்னைக்கு தான் இந்த வீடியோ கண்ணில் பட்டுச்சு கடவுள் புண்ணியம் நான் ₹1000 கூட வெளியே வந்துட்டேன்

  • @dosubscribepublicfigure
    @dosubscribepublicfigure Před 9 měsíci +8

    பேராசை பெரும் நட்டம்😂😂😂

  • @Kalanithi2609
    @Kalanithi2609 Před 3 měsíci +1

    Enakum vanthuruku 1050 varaum kuduthanga oru task kuku 100 1000 pay pana sonanga na solitan na tamilanda ena enatha oruthan poranthu varanunu😂😂😂

  • @VigneshIshuVlogs
    @VigneshIshuVlogs Před 4 měsíci +1

    Iam also loss 2 lakh rupees 😢 nan ippo idhukaga sambathichitu irukkan

  • @vijays7158
    @vijays7158 Před 6 měsíci +2

    Intha group Ippo thaan message vanthuchi 250rs kuduthaanga
    Naan block pannitu petrol poten bike ku🎉🎉🎉🎉😂

    • @gopik5351
      @gopik5351 Před 6 měsíci +1

      Naanum bro oru 500 varaikum freeha kuduthaanga apram amount kettanga naanum block pannitan🤣🤣

    • @simplehuman54
      @simplehuman54 Před 5 měsíci

      Brothers, antha maathiri account la irunthu kaasu vanthaalum ungalukum problem varum.. Because athellam hacked accounts.. Future ethachum problem aachuna, unga accounts freeze aaga vaaipu iruku.. Avan sontha kaasa ungaluku anupala bro, intha maathiri cheat panna kaasa than ungaluku anupuvaan

    • @vijays7158
      @vijays7158 Před 5 měsíci

      Enna bro solreenga 😮​@@simplehuman54

  • @rathishmoaga143
    @rathishmoaga143 Před 9 měsíci +5

    400 rs mudhalidu 88 lakhs laabam.....vanga vanga

  • @narendiranparthasarathy2959
    @narendiranparthasarathy2959 Před 9 měsíci +7

    Business panna kasu illama awan awan kasta padran... Iwanukku vilayatta paaru. Yosikka ve matiya... Looter mind voice be like:iwlo dhadhiya da nee

  • @VIP-uz1sh
    @VIP-uz1sh Před 9 měsíci +3

    Antha group link send pannunga ba.. 250 rupees vangitu block panniren😅

  • @vraghul86
    @vraghul86 Před 9 měsíci +2

    Ethuku ni bank la amount muditu vachirunthala Nala interest vanthurukuma da...😢

  • @ennampolvazzkai8350
    @ennampolvazzkai8350 Před 9 měsíci +4

    பேராசை & மண்டைல கள்ளி மண்ணு தா இருக்கும் போல useless

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 4 měsíci +1

    எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் திருத்த மாட்டார்கள்

  • @harishaero7949
    @harishaero7949 Před 8 měsíci +3

    Neenga ena venumnalum news ku solitu poidalam, but avanoda money kastathukadha dha inda mathiri poran. Oruthanoda life style la government correct uh irukavitaley avan indha mathiri panna matan

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Před 8 měsíci +3

    இது நீ சேர்மார்க்கெட் டடிரேடு பண்ணி இழந்திருந்தாலும் மானமாச்சும் போகாம இருக்கும். லாபமாகவும் மாற வாய்ப்புண்டு. 😮😢

  • @DHARMAPURIYAAN
    @DHARMAPURIYAAN Před 5 měsíci +4

    எனக்கும் குடுத்தாங்க...250/- அனுப்பினாங்க... அப்புறம் 1000/- கட்ட சொன்னாங்க... எடுத்தேன் பாரு ஓட்டம்.. 😆😆😆

    • @sangavi.1340
      @sangavi.1340 Před 5 měsíci

      Sem pa nanum sikkunen task 6 la 1000 katta sonnaga kadan vangi

  • @Kalidasswoodworks
    @Kalidasswoodworks Před 9 měsíci +1

    நாம்குடுத்தபணமேவரமாட்டிங்கது

  • @yuvajith360
    @yuvajith360 Před 5 měsíci +1

    எனக்கு தெரிஞ்சு எல்லாருக்கும் link send பண்ணி காசு இயமதுரங்க எனக்கும் வந்துச்சு முதல்ல 5 டாஸ்க் அதுகு 250 கொடுத்தாங்க அதுக்கு அப்புறம் recharge task nu 1000 ஒரு upi id send பண்ணி காசு போட சொன்னாக போட்டேன் அப்புறம் 1300 எனக்கு send பண்ணிடாங்க apro 3000 போட சொன்னாக நா போடல... அப்புறம் என்ன பிளாக் பணிடாங்க.. chat ellam delete பண்ணிடாங்க... என் 5 நண்பர்க்கும் இந்த link வந்துச்சு நா என் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி அவங்கள save பண்ணிட... நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சவங்கலுகு சொல்லுங்க.... Save பண்ணுங்க take care....

  • @vignesharchives2129
    @vignesharchives2129 Před 6 měsíci +1

    இவனுங்க கிட்ட பணம் கட்ட சொன்னா மட்டும் கட்டிடாதிங்க...அதுவரை சம்பாதிச்சிங்க ... 150 , 250, 500... அத்தோடு நிறுத்திக்கோங்க

  • @bkvenupriyan725
    @bkvenupriyan725 Před 9 měsíci +7

    I too do this part time job but won't invest any money. I leave and come out once they ask money to proceed in job 😂

    • @hari4169
      @hari4169 Před 9 měsíci +4

      Same blood😂
      Today only I got free 210 Rs ❤️‍🔥

    • @bkvenupriyan725
      @bkvenupriyan725 Před 9 měsíci

      @@hari4169 am TN. You?

    • @mohamedbasith9242
      @mohamedbasith9242 Před 7 měsíci +3

      Loot friends only gain😅😅😅😅😅150+200rs no invest😂😂😂😂

    • @hari4169
      @hari4169 Před 7 měsíci

      @@mohamedbasith9242
      Yes ,
      Any loot to get more Part time job like this 😹

    • @bkvenupriyan725
      @bkvenupriyan725 Před 7 měsíci

      @@mohamedbasith9242 correct correct

  • @thenikarthik4165
    @thenikarthik4165 Před 8 měsíci +2

    தூண்டில் போடுறப்பையே உசாராயிடனும்.இங்கு காரணம் இன்றி காரியம் இல்லை

  • @SMARTSMILEMEDIA
    @SMARTSMILEMEDIA Před 5 měsíci

    Dnt worry... unga account la erunthu yetha bank ku transfer achu nu bank la kandu pidikalam...antha account yarutunum kandu pidikalam.. aana itha dan panna matranga..yenu dan terila...

  • @vimalisethuraman108
    @vimalisethuraman108 Před 5 měsíci +2

    I always received such messages four times....I asked them many questions and they stopped texting me😂

  • @movieravi9856
    @movieravi9856 Před 9 měsíci +4

    I think 88 lakhs may not be belongs to him....he converted it l have doubt...

  • @YaszArafz
    @YaszArafz Před 5 měsíci

    Na first task muditchu 50 rupees lao or 150 rupees amount vangitu
    Block pannirven …
    Athuvey labam thaan
    Apdiye poidanum … 🥴
    Athuku aprom pona aaputhaan 😢

  • @anandavijay4298
    @anandavijay4298 Před 9 měsíci +21

    டேய் 8000 ரூபாயே எங்களுக்கு 8 லட்சம் மாதிரிடா நீ என்னடான்னா 88 லட்சம் ஈசியா போட்டுருக்க

  • @yasodhams4858
    @yasodhams4858 Před 9 měsíci

    🔱 நாமம்

  • @ramoji567
    @ramoji567 Před 7 měsíci +2

    Enaku 500 anupunaga aprom tata nu solli block panniten😅😅

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Před 6 měsíci +1

    நான் இப்படிதா 63 கோடி பணம் இழந்து விட்டேன் ஆனால் நான் இதை பற்றி வெளியில் கூற வில்லை எனது 235 கோடி பணத்தில் லாஸ் செய்து விட்டேன் 🦦

    • @aravindm681
      @aravindm681 Před 6 měsíci

      Enna Color colour ha real vidura. paid task unakku ethana mura kuduthanga. unmaiya pesungada

    • @mahipriya2284
      @mahipriya2284 Před 6 měsíci

      Yen poi solreenga😂

  • @sathish3105
    @sathish3105 Před 9 měsíci

    Good boy

  • @Hectorboyy
    @Hectorboyy Před 9 měsíci +1

    Oru level ku mela stop panirukanum... 88 lacs varaikum ponadhu lam romba over

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Před 9 měsíci +2

    ஏ அவன் தான் உன்னை டார்கெட் செய்து அடிக்கும் போது நீ கவனமாக இல்லாமல் இவ்வளவு லட்சங்களை இழந்தது தெரியாமல் நமது பணம் இல்லையே என்று உஷாராக இல்லாமல் கொடுத்து விட்டு இப்போது பதறுவது வீணல்லவா இவ்வாறு இழந்துள்ள பணம் மீட்கமுடியுமா. எவ்வளவு விழிப்புணர்வை ஒவ்வொரு நபர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

  • @sangavi.1340
    @sangavi.1340 Před 5 měsíci +1

    Yanakum vanthuchu

  • @jacksonstudio2324
    @jacksonstudio2324 Před 9 měsíci

    Super o super

  • @athilkarbe4651
    @athilkarbe4651 Před 7 měsíci

    Enakum intha Mari msg lam varum... But 1000rs ennoda target... Athuku apram antha group spam report pannitu block panniruven... Innaiku morning kuda 300rs credit aachi.... Yesterday 200+250+250today 300... Avlothan... Ithu mari 1000+ groups iruku... Please take care all... Easy ah yellame kedachirathu.... Apdi kedacha athula namaku periya aaaaaapu irukunu meaning.... Please take care your self...

  • @shalmaanprem5968
    @shalmaanprem5968 Před 9 měsíci

    Achoo nanum ithula panirken ipo ena pandrathu but na PanAm edhum anupla

  • @raomsr8576
    @raomsr8576 Před 9 měsíci +3

    Put your greediness in the dust bin.
    Work hard eard money use it properly.
    Donot go for any lottery, high interest temptation, or any online double the money advertisements.
    Loosing the money in huge and running behind them is our stupidness.

  • @stjosephschurchthuvarankur4530
    @stjosephschurchthuvarankur4530 Před 2 měsíci +1

    Nanum ipdi tha ava tiruttu tayoliii enku teriyum avantha irruthu 5000 na attaya pottu ellatahyum block panni delete pannitean 😂😂😂

  • @premkumarmani2436
    @premkumarmani2436 Před 6 měsíci +1

    Nan avangala scam paniten
    2000 anupi 2800 eduthuten
    Apram block paniten 😂

  • @karkuvelramachandran9682
    @karkuvelramachandran9682 Před 8 měsíci +1

    Indha madhiri PanAm ilappavargal neriya per... avanga panathuku aasai pattu ipdi ilakkuradhillai... aana theriyama vilundhu vitta panatha pidikkave ilandhurranga...

  • @spushkaran1798
    @spushkaran1798 Před 4 měsíci +1

    Adhuku dha en thalaiva goundamani annaikae sonnaru comedy la panam la yaar yaar kita irukanumo avunga kita dha irukanomnu yemaalinga kitayum muttalunga kitayum iruka kudadhu nu solluvaru, padam peru varavu ettana selavu pathana,, thalaivar house owner a deal pandra scene 😂😂😂😂😂😂

  • @watchameladekho2910
    @watchameladekho2910 Před 15 dny

    Bro எனக்கு மாதம் மாதம் இப்படி மெசேஜ் வரும். நான் 1st லைக் போடுற அப்போ தருவான் பாரு ₹700 வேற அது வேற லைக் ஓட்டுட்டு பிளாக் பண்ணிடுவேன் bro😂😂 Prepaid (பிரேபாய்ட்) டாஸ்க் (task) nu சொல்லிட்டு ₹1,000 merchant (மெற்சிண்ட்) க்கு கட்டுன ₹1,300 வரும் சொல்லுவாங்க இல்லை bro sorry காசு குடுத்து லைக் போடுற மாதிரினா நான் போடா மாட்டான் bye சொல்லிட்டு பிளாக் (block) பண்ணிடுவேன். Monthly ₹700 yanaku லாபம். அத வீட்டுட்டு இப்படி மாட்டிக்கிட்டியே bro.

  • @TIPU395
    @TIPU395 Před 8 měsíci

    So sad 😮😢

  • @hemamalinibalamurugan8384
    @hemamalinibalamurugan8384 Před 9 měsíci +4

    Today also I am getting such messages in whatsapp.

  • @hiphoppasangga6376
    @hiphoppasangga6376 Před 7 měsíci +1

    Nethu tha enakkum msg vanthu thu na antha 150 mattum vangitu block la pootu ta😅

  • @lovebyjagapriya9280
    @lovebyjagapriya9280 Před 5 měsíci

    Digital india improve pannurennu online scams create pannuraga 😢😢😢😢😢😢😢

  • @FazalsFitoor
    @FazalsFitoor Před 7 měsíci

    Just now received like this msg

  • @AbdulRahman-gd8gd
    @AbdulRahman-gd8gd Před 8 měsíci +1

    Naanum loss pannitten 20000 rupees 😢.....please help. Same task scam. Yesterday recently happened. I have screenshot

    • @AbdulRahman-gd8gd
      @AbdulRahman-gd8gd Před 8 měsíci

      மக்களே இந்த twitter link la poi பாருங்க......நான் எப்படி பணத்தை இழந்தேன் nu solli irukken. Please help me😢

    • @anithaanjana3779
      @anithaanjana3779 Před 7 měsíci

      My also loss my big amount bro😢😢😢

    • @ayubkhan-ez5iv
      @ayubkhan-ez5iv Před 7 měsíci

      ​@@anithaanjana3779how much bro

    • @Muthumahi2319
      @Muthumahi2319 Před 5 měsíci

      ​@@AbdulRahman-gd8gdenga bro link

  • @ashwanth6602
    @ashwanth6602 Před měsícem +1

    Naanum oruvan😢 idhil

  • @ramyaak7343
    @ramyaak7343 Před 3 měsíci

    Enum evalotha awareness video vanthalum theranthatha nabarkal

  • @gurunathan8211
    @gurunathan8211 Před 3 měsíci

    Pavam 😢

  • @bharanij
    @bharanij Před 9 měsíci +1

    daily iam getting this kind of link

  • @yuvaraj1386
    @yuvaraj1386 Před 4 měsíci

    How that group is finding the people, they contacted me and same thing happed, after 3 reviews (150 rs) they asked money so stopped doing that