Macha Muni Siddhar Mystery | சித்தர்களை தேடி ஒரு பயணம் | Karna | Tamilnavigation

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2024
  • Content - Suvathiga Govindaraju
    Camera Man - Mani
    Google Map-
    Trekking route - goo.gl/maps/qLjFvL9hFfuNfJc56
    Steps route - goo.gl/maps/qRw9NYMV3vcAigxKA
    For More Details - www.tamilnavigation.com
    My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation
    Chapters :
    0:00 intro
    1:54 trekking
    5:39 machamuni siddhar history
    14:16 climax

Komentáře • 370

  • @immanuvela6598
    @immanuvela6598 Před 4 lety +144

    அவன் விளையாட்டு உன்னை சும்மாவா விடும் ... தேடல் ஆரம்பம் ஆகிவிட்டது இனி தேடி தேடி உன் தேடலில் உடலும் உள்ளமும் உறுதி ஆவாய் ...

    • @jayanthishivasankaran354
      @jayanthishivasankaran354 Před 3 lety +3

      நன்றி மகனே மச்சமுனி யின் காட்சி கிடைக்கட்டும் அனைவருக்கும்

    • @chitraselvi516
      @chitraselvi516 Před 3 lety

      @@jayanthishivasankaran354 6

    • @chitraselvi516
      @chitraselvi516 Před 3 lety

      cancelk
      @@jayanthishivasankaran354

  • @apn6824
    @apn6824 Před 4 lety +17

    தம்பி கர்ணா....எல்லாரும் app, gadgets, technical newsனு போற இந்த காலகட்டத்தில் நீ ஒரு வித்தியாசமான எண்ணத்தோட இந்த மாதிரி நிகழ்ச்சி தருவதர்க்கு என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். என்ன மாதிரியான middle age persons போக முடியாவிட்டாலும் பார்த்து நன்கு ரசிக்கலாம்... வாழ்க வளமுடன்

  • @fashionpark4841
    @fashionpark4841 Před 4 lety +60

    பயணம் தொடரட்டும். கடவுள் அருள் எப்பொழுதும் உனக்கு கிடைக்கட்டும் தம்பி.

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f Před 4 lety +40

    நன்றி நண்பரே! தாங்களின் இந்த பயணத்திற்கு, தொடரட்டும் உங்கள் ஆன்மீகபயணம் 🙏

  • @jothilakhmi2605
    @jothilakhmi2605 Před 4 lety +44

    கர்னா இனிவரும் கானொலியில் சித்தர் கோவிலோ அல்லது மற்ற கோவிலோ காண்பிக்கும் போது வெளியூர் மக்கள் வந்து தங்கி பாதுகாப்பான முறையில் பூஜை பார்க்க (மண்டபம், மடம்,விடுதி-இதை உள்ளூர் மக்களிடம்மோ அல்லது கோவில் குருக்கள் ,இந்து சமய அறநிலை அதிகாரியை விசாரித்து
    முடிந்தால் சொல்லவும்)

  • @sivanandamnarayanan7640
    @sivanandamnarayanan7640 Před 4 lety +3

    வாழ்த்துக்கள் நான் ரொம்ப நாள் சித்தர் வழிபாடு செய்யவேண்டும் என்று என்னிஇருந்தேன் உங்கள் பதிவு என் மூளையை சிலிரித்தெழ வைத்தது நன்றி
    நான் ரிஷபம் ராசி ரோகினி நட்சத்திரம் எனக்கான சித்தரை கண்டுபிடித்து விட்டேன்
    ஓம் நம சிவாய நமஹ நமஹா

    • @sivanandamnarayanan7640
      @sivanandamnarayanan7640 Před 4 lety

      எஸ் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு சித்தர் உண்டு

  • @balakarpagam8704
    @balakarpagam8704 Před 3 lety +5

    அருமை நண்பரே முதல் முறையாக தங்களின் வீடியோ பார்க்கிறேன் தங்கள் பயணம் தொடரட்டும் நாங்களும் தங்கள் வாயிலாக பயன்படுவோம் வாழ்த்துக்கள்

  • @maarantamil1933
    @maarantamil1933 Před 3 lety +7

    அன்புக்குரியவரை உங்களின் பண்பாட்டு பதிவுகள் வீடியோக்கள் அடுத்த தலைமுறைக்கு உதவியாக இருக்கும் ஒரு மைல்கல்லாக அமையும்
    👍தமிழர்களின் பண்பாட்டு வரலாற்று பணி தொடர வாழ்த்துகள் 🌺

  • @grueative
    @grueative Před 4 lety +2

    Karna Neengal " KORAKKA EZHUNDHU VAA!" endru Macha Muni azhaithadhaaga Kooriyabodhu udambe silirthu vittadhu. Paravasam adangave 2 nimidangal aagivittadhu. Arumaiyana Padhivu. Nambungal!!! Shivanin poorana arul ungalukku undu.

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Před 3 lety +4

    Just for 15 mins video you are taking so much effort karna.. God bless you.. Keep up this great effort.

  • @subramanismani3109
    @subramanismani3109 Před 4 lety +15

    Now lord Siva start to play with you. Good development ahead to your life journey.

  • @ganeshkrishnamurthy6508
    @ganeshkrishnamurthy6508 Před 4 lety +5

    நீங்கள் மிக உபயோகமான தகவல்கள் மற்றும் இடங்களை காண்பிக்கிரீர்கள். தொடருட்டும உங்கள் நற்பணி.

  • @pradeeplook4078
    @pradeeplook4078 Před 4 lety +2

    உங்களை போலவே நானும் சித்தர்களை தேடி பயணம் செல்லாம் முடிவு செய்து விட்டேன் கர்ணா உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 Před 4 lety +9

    Super bro.. Very interesting about siddhars.. Keep it up. Thanks. I'm from 🇲🇾

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 Před 4 lety +15

    கர்ணா ... Yenakku Rmpa Naal Aasai Sitharkal pathi yellam Therinjikanum Aptinnu .. Anthe Aasaikal yellam Unke video mulam niraiveruthu ... Rmpa Nantriii 👀🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkumara1326
    @arunkumara1326 Před 4 lety +22

    அருமையான பதிவு 🙏🙏 நானும் தியானத்தின் மூலம் அவரின் தரிசனம் ஒரு முறை கிடைத்துள்ளது....உள் உணர்வு மூலமும் உணர்ந்துள்ளேன் ......🙏🙏🙏வாழ்க வளமுடன் கர்ணா.......🙏🙏

  • @lakshhanatailor3133
    @lakshhanatailor3133 Před 2 lety

    Namaskaram
    ஒவ்வொரு ராசிக்கும் ராசிக்கு ஏற்ப சித்தர்கள் வழிபட வேண்டும் என்று சொல்லி இருந்தாங்க அந்த வகையில் வந்து என்னோட ராசி ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் தகுந்த சித்தர் யாருன்னா மச்ச முனிவர் அந்த மச்சமுனிவர் பற்றி நான் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு நான் வந்து சர்ச் பண்ணும் போது உங்களோட பதிவு பார்த்தேன் எனக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இந்த மாதிரி பணி நீங்க எப்பவுமே செய்து கொண்டிருக்கணும் இந்த மாதிரி ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு இந்த பதிவு தெரிஞ்சுக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த மாதிரி பதிவுகள் ரொம்ப ரொம்ப ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் மிக்க நன்றி நலமுடன் வாழ இது போன்ற ஆன்மீக பதிவுகளை ஏராளமாக பதிவு செய்வதற்கு சகல தெய்வங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருக்க கடவுளிடம் நான் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் நன்றி

  • @JaiKumar-ko4ju
    @JaiKumar-ko4ju Před 4 lety +11

    சிறப்பு தம்பி நல்ல தொகுப்பு பக்குவம் அடைந்து கொண்டுருக்கிறாய் வாழ்த்துக்கள்

  • @mvr4041
    @mvr4041 Před 4 lety +8

    Vera level bro..i was expecting this

  • @jayakumarrajagopalanram5716

    Semma..! Excellent work..!! Agasthiyar patri neraya video podungal.. nandri..!

  • @maruthamthegreenworld4004

    அருமையான படப்பிடிப்பு..மோனிக்கு அம்மா எனது வாழ்த்துகள்.கர்ணாவின் இந்த முயற்சியால் சித்தர்களை நாங்கள் இருக்கும் இடங்களிலேயே தரிசிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது.கர்ணா...இன்று வரை உங்கள் hair style மாறிய நாளிலிருந்து பார்க்கிறேன் கண்ணா.வாழ்கவளமுடன்..மகனே..

  • @vasanthakaviyarasi4511
    @vasanthakaviyarasi4511 Před 4 lety +1

    Super ....வாங்க போலாம்...சொல்வது நல்லா இருக்கு...தேடல் தொடரட்டும்...

  • @sbssivaguru
    @sbssivaguru Před 3 lety +1

    சரி வாங்க போலாம்!!¡!!!! அருமையான ரீங்கார குரல்! வாழ்த்துக்கள் கர்ணா ! கோன்! அரசரே!

  • @GayathriGayathri-bi9rv
    @GayathriGayathri-bi9rv Před 4 lety +1

    Karna super
    Intha kalathula ippadi patta oru paiyanaa..
    Wow super

  • @manjug2704
    @manjug2704 Před 3 lety +1

    Karna romba azhaga sonenga....idha vida yarum ivlo crystal clear ah explain Pana mudiyadhu ....

  • @arajarajen
    @arajarajen Před 4 lety +12

    Exclent good coverage I appriciate your interest in giving the details about the places you visit keep it up way to go. If possible in future visit mahadeva malai siddhar near vellore

  • @mahendranragav2385
    @mahendranragav2385 Před 4 lety +1

    அருமை உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @umamani8311
    @umamani8311 Před 4 lety +3

    நன்றி தம்பி நீண்டநால் ஆசைநிறைவேறியது

  • @praveenkumarm6787
    @praveenkumarm6787 Před 4 lety +1

    Neega solra history avalo alaga iruku 😍 congrats & keep doing 😘😍

  • @senthilkumarr7987
    @senthilkumarr7987 Před 4 lety +5

    Super bro நல்ல வீடியோ 😃😃😃

  • @dharma01v
    @dharma01v Před 4 lety +5

    Another very well done documentary by this young man!

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Před 4 lety +1

    நன்றி சகோ !!

  • @maruthupandian5187
    @maruthupandian5187 Před 4 lety

    சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் எதார்த்தம் மிகவும் பிடித்த ஒன்று

  • @jollytime9976
    @jollytime9976 Před 4 lety +1

    ப்ரோ உங்கள் சித்தர் பயணம் சூப்பர் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 👌👏👍

  • @VinodKumar-so8vw
    @VinodKumar-so8vw Před 4 lety +2

    Kadahul irukkaro eannamo therila but ni help pandrathu pathiya antha manasutha vera level paaa😍😍😍😍😘

  • @palanipriya6396
    @palanipriya6396 Před 4 lety

    Video super... Siththar patriya vilakkam arumai... God will helps in ur life all the best...

  • @durgasundar2990
    @durgasundar2990 Před 4 lety +4

    Edhu oru anmeega video super my dear son

  • @gourishankarsubramanian9677

    Nice video. Very informative. Vaanga polaam!!!

  • @pravinprasaath6126
    @pravinprasaath6126 Před 4 lety +16

    என்றும், இனியும் அமையும் சித்தர் காலமே.. கர்ணா தேர்ந்தவர்.. சித்தர்கள் ஆசி உண்டு.

  • @kaushikns8050
    @kaushikns8050 Před 4 lety +3

    Super Anna... Keep going... ❤️❤️🔥

  • @malaraj8893
    @malaraj8893 Před 4 lety +1

    Om namah shivaya 🙏
    Really appreciate your effort. Short and sweet of siddhar informative.

  • @comedystudio7867
    @comedystudio7867 Před 2 lety

    தம்பி தங்களின் வழிகாட்டும் முறை மிக நேர்த்தியாக இருந்தது. சித்தர் அருள் பரிபூரணமாகட்டும்.சிவாய நம

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 Před 4 lety +2

    fantastic karna super ur always rocking

  • @keerthana329
    @keerthana329 Před 4 lety +1

    Video nalla iruku and informations 👌👌👌👌👌👌👌👌.

  • @anuradhaganesan1167
    @anuradhaganesan1167 Před 4 lety +1

    You are making wonderful videos brother. Keep up the good work. Keep making. Keep safe.

  • @Vijay-bf6uq
    @Vijay-bf6uq Před 4 lety +1

    🙏 Bro அருமையான பதிவுகள் நன்றி

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 Před 4 lety +2

    Gud work bro.keep doing.. om namasivaya!

  • @melvinraj8426
    @melvinraj8426 Před 4 lety +1

    Great job ....keep going💐💐💐💐

  • @rajasekaran416
    @rajasekaran416 Před 4 lety +14

    மச்சமுனிக்கு செல்லும் நல்லபாதை மலைக்கு கிழக்கு பக்கம் உள்ளது

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 Před 4 lety +2

    அருமையான பதிவு நன்றி தம்பி

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb Před 4 lety +5

    Very useful 💯 Awesome 🤩

  • @joesivam9021
    @joesivam9021 Před 3 lety +1

    மிக அருமையான பதிவு நண்பா...🙌👍🙏🏻

  • @hemamalinisuresh7052
    @hemamalinisuresh7052 Před 4 lety +2

    Nice place to visit.recently we gone there we the fish.i have no words to say that.keep going god job.

  • @grueative
    @grueative Před 4 lety

    Nalla seyal thambi thodarndhu seyyunga... theivam arul purivaar! Namashivaya!!

  • @ramadv
    @ramadv Před 3 lety +1

    இன்று உங்களது வழிகாட்டியின் பெயரில் இன்று மச்ச முனி சித்தரை தரிசித்து வந்தோம்

  • @vignesh4360
    @vignesh4360 Před 4 lety +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துகள் நண்பரே

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh Před 4 lety +1

    அருமை bro

  • @anithamanju9815
    @anithamanju9815 Před 4 lety +18

    Romba nalla irruku.
    Nenga story sonna vetham,video quality,ella semay irruku. Congrats kk 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻I am feeling happy

  • @dsolaiappan6134
    @dsolaiappan6134 Před 4 lety +2

    Super bro

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před 3 lety

    Great தம்பி. வாழ்த்துக்கள்! 🙏🙏🙏

  • @hemalatha-kz1cj
    @hemalatha-kz1cj Před 3 lety

    Excellent thank you for all the details

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 Před 3 lety +1

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி.
    வாழ்க வளமுடன்.

  • @remohan
    @remohan Před 4 lety +1

    Nice one karna. Congratulations

  • @rajbalachandran9465
    @rajbalachandran9465 Před 3 lety +3

    Likes from Kerala 💖💖

  • @VHari-mw2cr
    @VHari-mw2cr Před 4 lety +3

    Keep up the good work.👌

  • @entertainmentwithnandu9740

    Super bro keep it up

  • @ramakrishnan3161
    @ramakrishnan3161 Před 2 lety

    பயனுள்ள தகவல் நன்றி

  • @kmv8551
    @kmv8551 Před 4 lety

    Sago super intha eadathuku naa poiiruka brother...nalla eadam 😁

  • @sandhyanaveen5473
    @sandhyanaveen5473 Před 4 lety

    Very Informative bro... Keep going and share many more Informations..

  • @nandhuelo5592
    @nandhuelo5592 Před 3 lety

    Anna really Neenga romba great Anna...... Romba Azhaga soldringa oru oru history Yellam avlo interesting'uh iruku Anna

  • @thirumoorthyannappan3127
    @thirumoorthyannappan3127 Před 4 lety +2

    வாழ்த்துக்கள்

  • @mallikathanga6850
    @mallikathanga6850 Před 4 lety +1

    Arumai

  • @rameshandparthivcraftycorner

    நன்றி கர்ணா மற்றும் மணி !!

  • @meenakshikunjaram7266
    @meenakshikunjaram7266 Před 4 lety +1

    நல்ல வீடியோ. வாழ்த்துக்கள்.

  • @palaniguru9047
    @palaniguru9047 Před 3 lety +1

    சித்தர்களை தேடி பயணம் நிகழ்ச்சி நடத்தும் ஆர்வலர்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sankaranarayananm7084
    @sankaranarayananm7084 Před 3 lety +1

    Great Video...thank you all.

  • @madhavanrao3626
    @madhavanrao3626 Před 4 lety +7

    Wonderful job bro....if possible try to make videos on thiruvannamalai siddhars.....

  • @ganeshg8379
    @ganeshg8379 Před 4 lety +1

    மகிழ்ந்தேன். தொடரட்டும் பயணம்

  • @invisible-light
    @invisible-light Před 4 lety

    Manamaarntha nandri bro

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb Před 4 lety

    Nama guruNadhar Machan Ungala asirvathipar bro video super🙏

  • @jothilakhmi2605
    @jothilakhmi2605 Před 4 lety +1

    நன்றி கர்னா தம்பி...

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 Před 4 lety +1

    Supr brother innum naraya siddhar pathi. Sollunga thanjavur mavatam kumbakonam thnk u karna brother

  • @manodhanam7029
    @manodhanam7029 Před 4 lety

    Arumai thambi

  • @suryakrishnamurthy5851
    @suryakrishnamurthy5851 Před 4 lety +1

    Arumaiyaana pathivu karna

  • @vishnupriya3013
    @vishnupriya3013 Před 3 lety

    Super... very nice your video... keep it up

  • @arulprakash7836
    @arulprakash7836 Před 4 lety +1

    Vazhga sagodhara 🙌

  • @vairavelvaa7600
    @vairavelvaa7600 Před rokem

    Vanakkam Anna super na God bless you na thanks na....

  • @santhanakrishnan9435
    @santhanakrishnan9435 Před 3 lety

    Great effort thanks for uvr lots of information keep going brother 👌👌

  • @DineshKumar-yo7yf
    @DineshKumar-yo7yf Před 4 lety +1

    Wonderful job brother

  • @nagaraj6828
    @nagaraj6828 Před 4 lety +2

    🤩Hats off 🎩 bro..😍🤝

  • @ramadurair3109
    @ramadurair3109 Před 2 lety

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊

  • @muthurajmuthuraj7105
    @muthurajmuthuraj7105 Před 2 lety

    நல்ல தகவல்,நன்றி நண்பா

  • @senthilkumar2124
    @senthilkumar2124 Před 4 lety

    Great effort bro
    Very interesting and useful
    Thanks bro

  • @supernagaraj8142
    @supernagaraj8142 Před 2 lety

    சிறப்பு

  • @rangarajanrajan1060
    @rangarajanrajan1060 Před 4 lety +1

    Super information

  • @oscarbharathi1044
    @oscarbharathi1044 Před 4 lety +1

    Super

  • @kosalramanp5242
    @kosalramanp5242 Před 3 lety

    Superb bro

  • @jairam6787
    @jairam6787 Před 4 lety +1

    Thanks🙏

  • @kowsalyadevi4436
    @kowsalyadevi4436 Před 4 lety +1

    Your really mass thaa bro 😎

  • @prabhakaran.s9136
    @prabhakaran.s9136 Před 4 lety +1

    Thank Q bro..
    👌👌👌