சித்தர்களை குருவாக வணங்க மூலமந்திரங்கள் | Siddhar Moola Manthiram

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2018
  • சித்தர்களை குருவாக வணங்க மூலமந்திரங்கள் | Siddhar Moola Manthiram
    This Video is about Siddhar Moola Manthiram for Different Siddhargal.
    Each Siddhar has a unique Moola Mantra, praying with that mantra we can get the blessings of Siddhars. Below Given are the Siddhar Mantras.
    மூலமந்திரம் கிடைக்காத சித்திகர்களுக்கு இந்த வீடியோ பதிவை பாருங்கள் • சித்தர்களை காண மந்திரம... - சித்தர்களை காண மந்திரம் | Siddhar Worship | Siddhar Vazhipadu
    சித்தர்களை குருவாக வணங்குவது எப்படி? | Siddhar Vazhipadu | Siddhar Worship இந்த வீடியோ பதிவை பாருங்கள் - • சித்தர்களை குருவாக வணங...
    நந்தீசர் மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
    அகத்தியர் மூல மந்திரம்...
    “ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
    திருமூலர் மூல மந்த்திரம்...
    "ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
    போகர் மூல மந்திரம்...
    "ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
    கோரக்கர் மூல மந்திரம்...
    “ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
    தேரையர் மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
    சுந்தரானந்தர் மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
    புலிப்பாணி மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
    பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
    காக புசண்டர் மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
    இடைக்காடர் மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
    சட்டைமுனி மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
    அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
    கொங்கணவர் மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
    சிவவாக்கியர் மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
    உரோமரிஷி மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
    குதம்பை சித்தர் மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
    கருவூரார் மூல மந்திரம்...
    "ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

Komentáře • 493

  • @ramalingamjothi9071
    @ramalingamjothi9071 Před 5 lety +3

    பதில் அனுப்பியதற்கு நன்றி . அறிந்து தெரிவிக்கும் வரை காத்திருக்கிறேன்.

  • @autoselvam3667
    @autoselvam3667 Před 3 měsíci +2

    தினமும் ராம நாமத்தை ஜெபித்தாலே போதும் ஹரி ராமன் அருளால் நல்லதே நடக்கும் 🚩🙏🏼🚩

  • @sridharraj3395
    @sridharraj3395 Před 5 lety +15

    I love your channel bro.. Because of you people our heritage will last long.

  • @muthukumarmurugesan2578
    @muthukumarmurugesan2578 Před 2 lety +2

    Anna superb ,thank u. Siddhar Swami potri.

  • @HARISHKUMAR-jl3ee
    @HARISHKUMAR-jl3ee Před 2 lety +1

    Super good topic. Om nama sivaya om🙏

  • @Lensvision-fg4vd
    @Lensvision-fg4vd Před 4 lety +1

    thanks....

  • @muthupandi3922
    @muthupandi3922 Před 5 lety +1

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @godalwaysgreatgodalwaysgre9169

    OM SIVA SIVA OM.

  • @santhimk1962
    @santhimk1962 Před 2 lety +3

    கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @senthilsenthil4816
    @senthilsenthil4816 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா ஐயா என்று நன்றி ஐயா ஐயா

  • @priya58129
    @priya58129 Před 4 lety +2

    Superb informative your voice very clearrr........

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @user-tc4wn1ov9e
    @user-tc4wn1ov9e Před 6 lety +22

    உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @ubabbaby
    @ubabbaby Před 5 lety +6

    What ur doing is excellent job brother.. thank you so much 🙏🏻

    • @ubabbaby
      @ubabbaby Před 5 lety +1

      Can u please tell me where will I get siddhar photos in Chennai.. and in which direction I have keep it.. ?? Tell me the direction in English brother.. Like which direction the photo suppose to face ??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Thank you sister 🙏🏻 🙏🏻 🙏🏻 God bless

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Photo to face East Direction sister...its very difficult to get Siddhar photos in Chennai... you can download high quality images from Google and frame it

  • @rkarthi5575
    @rkarthi5575 Před 2 lety +1

    Fantastic, great job keep it up.

  • @maruthu.mm.maruthu1955
    @maruthu.mm.maruthu1955 Před 6 lety +2

    Mikka makilitchi nanpa valga valamudan nandri God bless you

  • @MS-vy9xu
    @MS-vy9xu Před 3 lety +4

    அன்பே சிவம்

  • @muthukumar5549
    @muthukumar5549 Před rokem +4

    ஓம் நமசிவாய 🌹🙏

  • @lourduraj8932
    @lourduraj8932 Před 6 lety +2

    Thank you

  • @umapathyr2199
    @umapathyr2199 Před 3 lety +1

    நன்றி நல்ல பதிவு.சித்தர்கள்சமாதிவிபரம்தருக

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️ பதிவிடுகிறோம்

  • @gopalakrishnanperumal6438

    ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீகுதம்பைசித்த சாமியே போற்றி

  • @sribala76
    @sribala76 Před rokem +6

    ஐயா, யரேனும் இது போன்ற மந்திரங்களை பயன்படுத்தி, சித்த குருமார்களின் அருளை பெற்றவர்கள் உள்ளீர்களா.... ???? இருந்தால் பதில் அளிக்க வேண்டுகிறேன்...!

  • @thenmozhi9798
    @thenmozhi9798 Před 5 lety +1

    நன்றி அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @kalai453
    @kalai453 Před 3 lety +1

    Vaazhga valamudan 🙏

  • @pandurangan4037
    @pandurangan4037 Před rokem +1

    Thank you brother. I sarch this mathara last 5year thank you so much

  • @balamuruganbalamurugan538

    Om namachivaya kodana kodi nanree ungal nerathukku

  • @lakshmivarma6568
    @lakshmivarma6568 Před 6 lety +2

    God bless you

  • @karthiyayiniloganathan9804

    Thank very much sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 Před 4 lety

    Mikka Nanri Aiyya

  • @lavacooler3552
    @lavacooler3552 Před 4 lety +1

    That's a lot

  • @pooflute5070
    @pooflute5070 Před 5 lety +5

    வளர்க உம் சேவை... i like ur voice bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

    • @pooflute5070
      @pooflute5070 Před 5 lety +1

      Nandrigal....

  • @rameshc5310
    @rameshc5310 Před 5 lety +4

    வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @user-hc6bn9el2g
    @user-hc6bn9el2g Před 4 lety +3

    ஓம் சிவதத்வாய வித்மஹி யோகாந்த்ராய தீமஹி, தன்னோ பதஞ்சலி குரு ப்ரஸோதயாத்.

  • @malinik6962
    @malinik6962 Před 2 lety +2

    ஓம் குருவே போற்றி

  • @santhoshkannan3113
    @santhoshkannan3113 Před 5 lety +1

    Tnx bro

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Před 3 lety +1

    🙏🙏for uploading ji

  • @ramgopal1604
    @ramgopal1604 Před 6 lety +13

    ஒம் ஐம் க்ளீம் செளம் ஸ் ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் குருங் ஸ் ரீ பதஞ்சலி மகரிஷியே நம

  • @sudheshsudhesh5754
    @sudheshsudhesh5754 Před 3 lety

    Rombavum nalla vilakkam ayya Nandri ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @nithyashree8727
    @nithyashree8727 Před 5 lety +3

    Aum aim kleem soum hreem hreem Vaanmigare namaha

  • @sridhar4667
    @sridhar4667 Před 4 lety +2

    ௐ ஶ்ரீ ஹீலீம் ஹீரீ்ம் ஆஹாச ஆஹாச மமகுரு மமகுரு சுவாஹ!!!! நீங்கள் விரும்பிய சித்தர் சுவாமியின் பெயர்களை இனைத்து சொன்னால் போதும் அப்பா

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Před 2 lety +5

    பதஞ்சலி மூல மந்திரம்
    "ஓம் சிவதத்வாய
    வித்மஹே,
    யோகாந்தராய தீமஹி
    தந்னோ பதஞ்சலி
    குரு ப்ரசோதயாத்||

  • @ramalingamjothi9071
    @ramalingamjothi9071 Před 5 lety +4

    அன்பு க்குரிய நண்பர் அவர்களே {வியாசர் மகரிஷி மூலமந்த்ரம் தயவு கூர்ந்து தந்தருளவும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      வணக்கம் அன்பரே..அறைந்து சொல்கிறோம்

  • @masspower6624
    @masspower6624 Před rokem +1

    Vary thank you sarguru palanichami. Mathram

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 Před 2 měsíci +1

    Thanks

  • @deepanb4404
    @deepanb4404 Před 5 měsíci +1

    நன்றி ❤

  • @karunakarank8877
    @karunakarank8877 Před 6 lety +2

    Good

  • @mkzola5219
    @mkzola5219 Před 4 lety +1

    Thank you so much for a useful publication 🙏❤️.

  • @happylife2560
    @happylife2560 Před 5 lety +1

    Excellent. Good service.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @himobile8733
    @himobile8733 Před 4 lety +1

    Nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @SathishSathish-hl2ig
    @SathishSathish-hl2ig Před 3 lety

    Super anna super sivaya nama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @WaseemNayazBashaWNBASHA
    @WaseemNayazBashaWNBASHA Před 5 lety +2

    Good Videos 😀 Waseem

  • @manikandaneganathan3434
    @manikandaneganathan3434 Před 2 lety +5

    அழகர் மலை ராமதேவர் சித்தர் மூல மந்த்ரம் :
    "ஓம் ஹம் ஸம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நமஹ ".......

  • @moorthykaleesmoorthykalees9278

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @prakashmoorthi4325
    @prakashmoorthi4325 Před 5 měsíci +1

    பதஞ்சலி சித்தர் மந்திரம் ஓம் க்லம் பதஞ்சலி சித்த பெருமானே போற்றி

  • @RajaRaja-zo7vc
    @RajaRaja-zo7vc Před 3 lety +1

    Super sir

  • @gnanareddy5585
    @gnanareddy5585 Před 4 lety +1

    OM NAMAH SIVAYA

  • @user-hf2bi5ph2z
    @user-hf2bi5ph2z Před 3 lety +1

    ஓம் நமசிவாய ஓம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @rranjith616
    @rranjith616 Před 6 lety +3

    Super no words

  • @user-bz3jv4wc1h
    @user-bz3jv4wc1h Před 6 lety +4

    Iya nan neenga sonna AGATHIYAR siththar manthirathai sonna enaku problem varuthu naan enna seyi vathu

  • @srinivasan6556
    @srinivasan6556 Před 6 lety +6

    மிக்க நன்றி ஐயா உங்கள்"சேவை தமிழ்நாட்டுக்கு தேவை !!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm Před 4 lety +1

      @@AalayamSelveer useful information bro ellam siddhargalkum pothuvana siddhar manthiram eruka bro pls reply..

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před 6 lety +1

    Super bro

  • @Gokul921
    @Gokul921 Před rokem +2

    Ramathavar sithar moola matharam solluga bro plz

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem +1

      ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோ

  • @bhaskarsb2803
    @bhaskarsb2803 Před 2 lety +1

    Punnakisar siddar mulamandiram and jeva samadhi details plz

  • @srinivasan74tamilan
    @srinivasan74tamilan Před 4 lety +28

    ஓம் க்லீம் ஸ்றீம் சௌம் ஓம் வான்மீகரே போற்றி போற்றி

  • @subashini9895
    @subashini9895 Před 4 lety +13

    வான்மீகர் மூல மந்திரம்.
    ஓம் ஐம் க்லீம் சௌம் ஸ்ட்ரீம் ஸ்ரி வான்மீகரே சித்த சுவாமியே போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

    • @karnakarna869
      @karnakarna869 Před 4 lety

      சரியான பதிவு

    • @paramasivamparamasivam1777
      @paramasivamparamasivam1777 Před 2 lety

      மிக்க நன்றி! வான்மீக சித்தர் சுவாமியின் மூல மந்த்ரம் அறிந்திட உதவியமைக்கு நன்றி!

  • @sekarathiyappan6480
    @sekarathiyappan6480 Před 4 lety +4

    பதஞ்சலி சித்தர் மூலமந்திரம் , ஓம் சிவதத்வஜய வித்மகி யோகேந்த்ரய தீமகி தந்நோ பதஞ்ச லி குரு
    ப்ரொ சோ தயா த்

  • @thavasiyappan3645
    @thavasiyappan3645 Před 5 lety +5

    உங்கள் பணி மென்மேலும்
    சிறக்க குருவருள் புரியட்டும் ஓம்அகத்தீசாயநம

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

  • @user-ko6zh5eo5l
    @user-ko6zh5eo5l Před 3 měsíci +1

    Gud bro

  • @AljagadeeshanushaUsha
    @AljagadeeshanushaUsha Před 8 měsíci +1

    ஒம்ஹீறீம் வம் வடுகாய ஆபத்பாந்தவரே ஹீரீம் வடுகாய குரு குருவடுகாயஸவாஹா

  • @directorvijaykrishnan7974

    Ramadevar siddhar mulamanthiram

  • @mskahinraj2393
    @mskahinraj2393 Před rokem

    Thiruvathurai nachathiram should worshipped which sithar ?

  • @dhyasaravanan9724
    @dhyasaravanan9724 Před 5 lety +6

    க்ரீம் ஸ்ரீம் ஐம் கிலிம் சௌம் இது கரூர் சித்தரின் மூல மந்திரம் இல்லையா விளக்கவும் ஐயா

  • @premalatha5487
    @premalatha5487 Před rokem +1

    OM HREEM Kreem Sreem Kung KRUNG. KURING SHREE KAMALA MUNI SIDDAR SWAMYAE POTRI POTRI

  • @studiokirrthana2302
    @studiokirrthana2302 Před 4 lety +1

    Hai sir very nice umapathy studio kirrthana

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vsgkrishnan2050
    @vsgkrishnan2050 Před 5 lety +15

    தன்வந்திரி மூல மந்திரம்:
    ஸ்ரீம் ஸம் அம் உம் - ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம:

  • @RajuP-ct9pd
    @RajuP-ct9pd Před 4 lety +1

    Ko thanks Aya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @vijayalakshmik7625
    @vijayalakshmik7625 Před 3 lety +1

    Pathanjali manthiram...om pathanjali munivar thiruvadigal Potri..om pathanjali thevaya namaha

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Sister this is commonly floating in all websites, but we couldn't find it in any old literatures, so unable to comfirm if this is the right one

  • @ramasamym7018
    @ramasamym7018 Před 2 lety +1

    வான்மீகர்
    ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சொம்
    ஸ்ரீ ம் ஸ்ரீ வான்மீக சித்தரே நம

  • @ramanis4436
    @ramanis4436 Před 5 lety +18

    கமலமுனி சித்தர்
    ஓம் ஸ்ரீம் குங் குருங் குரிங் ஸ்ரீ கமலமுனி சித்தரே நம:
    இராம தேவர் சித்தர்
    ஓம் ஹம் ஸம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம:

  • @vasanthakumarvasanthakumar127

    resbam mashamuyee

  • @rama7000
    @rama7000 Před 3 lety +2

    May Siddhar blessing always be with you. Can you please make a video on Roma rishi. I tried to google but did not get anything. Can you please do this?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      🙏🙏🙏🙏 sure we are also searching for aunthentic literature, once we get the same we will do it

  • @prettygirl-ls6js
    @prettygirl-ls6js Před 5 lety +1

    anna indha mandhirangalei sollum bodhu machcham sapida kudadha anna

  • @maheswarir6454
    @maheswarir6454 Před 4 lety

    I want great baba g

  • @premalatha5487
    @premalatha5487 Před rokem +1

    KAMALA MUNI SIDDAR MOOLA MANTRAM.

  • @RanjithKumar-bd4qe
    @RanjithKumar-bd4qe Před 4 lety +2

    Difference between Siddhar Rishi Munivar &Yogi, kindly give details in Tamil.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      Bro watch this explanastion by Sadhguru isha.sadhguru.org/in/ta/wisdom/article/yogi-gnani-munivar-enna-vithiyasam

  • @kanthimathimathi8298
    @kanthimathimathi8298 Před 4 lety +2

    ராம தேவர் மந்திரம்..ஓம் ஸ்ரீ றீம் ஸ்ரீ றீம் ஸ்ரீ றீம் ஹீறீம்ஹீறீம் ஸ்ரீ ராமதேவரே நமஹ...

  • @mskumar-iy3gm
    @mskumar-iy3gm Před 2 lety +1

    Pathanjali mantra! Om shiva thathuvaya vidhmahe yoganthraya themage thanno pathanjali guru prachothayath.

  • @user-rr5oj9rw1y
    @user-rr5oj9rw1y Před 2 lety

    தட்சிணாமூர்த்தி சுவாமியை எந்த மந்திரம் கொண்டு வணங்க வேண்டும்...

  • @muralikumar2689
    @muralikumar2689 Před 5 lety +2

    Bro, any common one manthiram to pray all sitthars or 18 main sitthargal

  • @kvrservai4171
    @kvrservai4171 Před 6 lety +1

    sir," sivaaya Nama" or "sivaya Nama". which one is correct sir.

  • @ramraja3686
    @ramraja3686 Před 3 lety

    Kaduvaeli siddhar moola manthiram poduga pls

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 Před 4 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujithamathivanan639
    @sujithamathivanan639 Před 2 lety +2

    Vanakkam sir, Kaalaangi Naadhar siddhar moola mandram sollunga .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      Vankkam, Manthiram kidiathal kattayam share seikirom sister

  • @dineshbg9592
    @dineshbg9592 Před 4 lety +1

    Kamalamuni siddhar mula manthiram om sirm sham aam uum im kilim sown sir kamalamuni nanaga.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @beenareji5403
    @beenareji5403 Před 3 lety +1

    Pathanjali muniyarmanthiram
    Om aim kleem sawum shreem hreem hrom hroom kroom
    Sree pathanjali maharshiyai namaha. 🙏
    By. Maa Yoglakshmi. Keralam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      🙏🙏

    • @2010rsr
      @2010rsr Před 2 lety +1

      Guru Pathajali manthiram :: om kreem, shreem reem aim soum sri Pathanjali sidhhar namaha

  • @dailyprayersnsm676
    @dailyprayersnsm676 Před 4 lety +2

    Please send all past episode

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      Please check this playlist for all old episodes czcams.com/video/hCY1Yt1v-vg/video.html

  • @Venkatesan-yw9em
    @Venkatesan-yw9em Před 4 lety +4

    தெர்சனமுர்தி சித்தர் மந்திரம் செல்லங்க நன்பரே .
    திருவேணம் நட்சத்திரம் ..
    அவரை நான் பார்க்கா வேண்டும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      ஆராய்ந்து சொல்கிறோம் நண்பரே

  • @a-startestingindonesiaenqu665

    vallapar sithar moola mantra , please tell us

  • @gamerx8384
    @gamerx8384 Před 4 lety +1

    Anna,ippo intha mantratha naa daily brahmamuhurthathil sutha bathama jepam seithu varen apdina.lunch ku non veg senja saapidalama?

  • @AM1MUSHROOM
    @AM1MUSHROOM Před 5 lety +2

    What is meaning of mandhira ?

  • @RajuP-ct9pd
    @RajuP-ct9pd Před 4 lety +1

    Aya vanakam manasakhte yendral yena edan patre daivasaide oru vedeo podhngal peels