ரகசிய சித்தர் மந்திரம் | Siddhar Manthiram | மஹரிஷி கோவிந்தராஜ் சுவாமி

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ரகசிய சித்தர் மந்திரம் | Siddhar Manthiram | மஹரிஷி கோவிந்தராஜ் சுவாமி
    ஓம் ஸ்ரீ மகரிஷி சிவ சித்தர் நமோ நமஹ
    ஓம் ஸ்ரீ மகரிஷி நவ சித்தர் நமோ நமஹ
    ஓம் ஸ்ரீ மகரிஷி திருமூர்த்தி பகவான் நமோ நமஹ
    இந்த பதிவில் எந்த பிரச்னையையும் தீர்க்க கூடிய சித்தர் மந்திரத்தை நமக்கு சொல்லித்தருகிறார் கோயம்பேடில் உள்ள திரு கோவிந்தராஜ் ஸ்வாமிகள்.
    இந்த விடியோவை முழுவதுமாக பாருங்கள் அவர் சொல்லித்தரும் மந்திரத்தை தினமும் சொல்லி பயன் பெறுங்கள்.
    திரு கோவிந்தராஜ் ஸ்வாமியின் விளக்கத்திற்கு முன் அவரை பற்றி ஒரு சின்ன intro கொடுத்துவிடுகிறேன்
    கோவிந்தராஜ் சுவாமி ஒரு சித்த மருத்துவர், திரைத்துறை பூண்டியில் உள்ள புஞ்சைஊரில் சிவனை வணங்கிய போது சிவ சித்தரின் அருள் பெற்றார்.
    அரூப வடிவில் இவரிடம் சிவசித்தர் பேசுகிறார் ,இவர் வழியாக சிவ சித்திகரின் அருளை நாம் பெறலாம்.
    ஆச்சர்யம் என்னவென்றால் நீங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட உங்களின் பிரெச்சனைகளை புட்டு புட்டு வைக்கிறார் கோவிந்தராஜ் ஸ்வாமிகள்.
    நீங்கள் கூறாமலே உங்களின் பிரெச்சனையை அறிந்து அதற்குதீர்வும் சொல்கிறார் என்றல் அரூப வடிவில் சிவ சித்தர் இவரடிடம் பேசுகிறார் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை.மேலும் இவர் இந்த சேவைக்கு பணம் கேட்பதில்லை என்பதே இவர் முற்றிலும் உண்மையானவர் என்பதற்கு சான்று.
    இந்த விடியோவை முழுவதுமாய் பாருங்கள் அவரின் காண்டாக்ட் நம்பரை நாங்கள் உங்களுக்கு விடோவின் பிற்பகுதியில் ஷேர் செய்திருக்கிறோம்.
    நம்ம கோவிந்தராஜ் ஸ்வாமிகள் கூறிய சித்தர் மந்திரத்தை கேட்டீங்க ,நீங்களும் இம்மந்திரத்தை தினமும் சொல்லி பயன் பெருங்க.
    அந்த மிக ஷக்தி வாய்ந்த மந்திரத்தை இப்போ நாங்க உங்களுக்கு விடியோவில் ஷேர் செய்திருக்கிறோம்,இதில் இரண்டு சித்தர்கள் இருக்காங்க முதல்ல இருப்பவர் சிவ சித்தர் ,இரண்டாவதாக இருப்பது திருமூர்த்தி பகவான் .
    திருமூர்த்தி பகவான் ,சிவ சித்தரின் மரு அவதாரம்னு கோவிந்தராஜ் ஸ்வாமிக்கு உணர்த்தப்பட்டிருக்கு,அதனால தான் இந்த படத்தில் சிவசித்தரின் இரு வடிவங்களை நாம் பார்க்கிறோம் .
    கோவிந்தராஜ் ஸ்வாமிகளின் கிளினிக் அமைத்திருக்கும் இடம் எங்கன்னு பார்த்தீங்கன்னா கோயம்பேடுல உள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில் மேற்கு மாடவீதியில் அமைந்திருக்கிறது.
    அவரை சந்திப்பதற்கான வழித்தடத்தையும் Google Map கொடுத்துளோம்.
    ஓம் ஸ்ரீ மகரிஷி சிவ சித்தர் நமோ நமஹ
    ஓம் ஸ்ரீ மகரிஷி நவ சித்தர் நமோ நமஹ
    ஓம் ஸ்ரீ மகரிஷி திருமூர்த்தி பகவான் நமோ நமஹ
    This video is about a powerful Siddhar mandhiram said directly by Govindharaj Swamigal who has mystic powers to talk to siddhars directly.
    Make use of this mandhiram to get out of troubles and to lead a happy life.
    This Siddhar manthiram in Tamil will help you to get Siddhar arul and Siddhar blessings.

Komentáře • 253

  • @muneezche9020
    @muneezche9020 Před 4 lety +7

    Swami jeeva samathi adanthuvittar swami govindaraj arul anaivarukkum kidaikkum prathikkavom

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      Yes bro 🙏

    • @sabaricrr6362
      @sabaricrr6362 Před 3 lety

      @@AalayamSelveer Siddar Ayya no kudunga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      @@sabaricrr6362 சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

    • @sabaricrr6362
      @sabaricrr6362 Před 3 lety

      @@AalayamSelveer k

    • @SkramarSkramar
      @SkramarSkramar Před 3 lety

      Jeeva samathi enge irukku brother.... Pls reply koduga pls

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 6 lety +2

    For more videos about Siddhars watch our Playlist Siddhargal: czcams.com/play/PLK-cLjWWTpnp7gL_-yvE2q5n27C5LeA7A.html

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před rokem +1

    🌺 அருமை பதிவினை வழங்கிய ஆலயம் செல்வீர் குழுவிற்கு பல கோடி நன்றிகள் 💐💐🙏

  • @sheebasuresh2596
    @sheebasuresh2596 Před 5 lety +5

    yes they r very powerfull sithars. trus them and say ts mandras. vazhga valamudan.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @-athigantv493
    @-athigantv493 Před 6 lety +6

    நன்றி ஐயா.ஓம் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி.

  • @mapadas
    @mapadas Před 3 lety +3

    ஓம் மஹரிஷி சிவசித்தன்
    ஸ்வாமியே போற்றி
    ஓம் மஹரிஷி நவ சித்தன் ஸ்வாமியே போற்றி
    ஓம் திருமூர்த்தி பகவானே போற்றி போற்றி

  • @ramamurthyprasaadhprasaadh7008

    Sir Sri Govindrajan swamy had attended my call & given me directions for solving my problems thanks for your information given in video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      Great to hear it sir. All the best

    • @manikamkuppusamy5148
      @manikamkuppusamy5148 Před 3 lety

      @@NandaGopi.M வணக்கம் ஐயா ,இவரின் போன் fon nombor கொடுத்தீா்களா,,சொன்ன மாதிரி நடப்பதே உத்தமம்

    • @sukumaranr8085
      @sukumaranr8085 Před 2 lety

      @@manikamkuppusamy5148 kindly
      Favour Phone number Please

  • @dhilip11
    @dhilip11 Před 5 lety +2

    Ji thanks for Ur msg .just now I called Swamiji he given good msg for my life thank u so much god may give u long life .god bless u

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před rokem +1

    இப்பதிவு எனக்கு இப்போது தான் கண்ணில் பட சித்தர்கள் அருள் செய்துள்ளனர் இருப்பினும் 🌺ஓம் ஸ்ரீ மகரிஷி சிவ சித்தர் திருவடிகளே போற்றி போற்றி, ஓம் ஸ்ரீ மகரிஷி நவ சித்தர் திருவடிகளே போற்றி போற்றி, ஓம் ஸ்ரீ கோவிந்தராஜ் சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🌺🤧

  • @krishnasuna4939
    @krishnasuna4939 Před 5 lety +4

    God bless you and your family sir

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 Před 3 lety +2

    nalla padhivu..thanks anna 🙏 🙏 🙏 sivaya namah 🙏 🙏 🙏

  • @lamrin369
    @lamrin369 Před 10 měsíci +1

    என்றும் அன்புடன் உங்கள் பக்தன் ❤

  • @Suresh-hv4ji
    @Suresh-hv4ji Před 3 lety +2

    Thank you so very much

  • @varshinimala
    @varshinimala Před 3 lety +1

    Aalayam selveer 🙏🙏🙏 all info which you share is really good

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe Před 18 dny +1

    Om namah shivaya 🙏

  • @varshinimala
    @varshinimala Před 3 lety +2

    Thank you soo much for this update. Sure will chant this mantra and I want tht siddhiar photo also..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Sure sister, kindly mail us at aalayamselveer@gmail.com we will share the softcopy

  • @pachaiyappanmannarsamy6137

    Very very useful information

  • @karusamy8110
    @karusamy8110 Před 5 lety +4

    ANBEY SHIVAM JI JI JI

  • @sujavelu2947
    @sujavelu2947 Před 5 lety +2

    Romba thanks sir. Video share senjadhuku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி 👍👍🙏🙏. வாழ்க வளமுடன்.

  • @Queen.7719
    @Queen.7719 Před 5 lety +2

    தலை தாழ்த்தி வணங்குகிரேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @pachaiyappanmannarsamy6137

    Super news , very news

  • @vishnubalaji3569
    @vishnubalaji3569 Před 5 lety +1

    Great Sir thank you so much sir 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @cvinothkumar3314
    @cvinothkumar3314 Před 4 lety +1

    Thangalaudaiya seivaiku
    mikka nandri
    vazhaga valamudan
    Happy new year

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️ happy new year 2020

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před 3 lety

    Tq so much brother Tq Sivaya nama

  • @chandramohankc7608
    @chandramohankc7608 Před 5 lety +1

    நல்ல பகிர்வு ஐயா
    சிவாய நம
    வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @chandramohankc7608
      @chandramohankc7608 Před 5 lety +1

      @@AalayamSelveer சிவசிவா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před rokem +1

    ஓம் சித்தேஷ்வராப நமக🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 4 lety +1

    அருமை நன்றி 😍😍😍

  • @sukumaranr8085
    @sukumaranr8085 Před 2 lety

    OM sitar swamy giruve Potri.

  • @AmbikaBharath
    @AmbikaBharath Před 3 lety

    Nan romba kashtapaduren sir, evarai pondra guru, jadhagam ellamal pariharam sollubavar erundhal sollunga pls🙏 @Aalayam Selveer

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Veru yarayum nangal ithuvarai santhithathu illai sister, details kidaithal kattayam share seikirom

  • @vadithilaga8687
    @vadithilaga8687 Před 6 lety +2

    VANAKAM TQ.....SIR

  • @tamilan2526
    @tamilan2526 Před 5 lety +1

    சிவனே போற்றி

  • @raggujc3481
    @raggujc3481 Před 3 lety +1

    Nandri ayya

  • @nalinewong2733
    @nalinewong2733 Před 5 lety +1

    Nandri sir

  • @user-vy3yd2nq9j
    @user-vy3yd2nq9j Před 4 lety +1

    ஓம் நமசிவாய

  • @sritharpandiyan4500
    @sritharpandiyan4500 Před 5 lety +2

    ஓம்சிங்சிவாயநமக

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 6 lety +2

    Thank you for your mantra sir..

  • @lakshmivarma6568
    @lakshmivarma6568 Před 5 lety +2

    Super.. can u pl put the mantram in English..god bless

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Sure sister..give us some time will update it shortly

  • @gopikagopika2179
    @gopikagopika2179 Před rokem

    Anna ennaku manasula nimathi venum anna and ennoda virupam neraiveranum athukku ethathu nalla palan alikum manthram sollunga anna please. ennaku thirka mudiyatha problems irruku anna athukkum vali sollunga please anna kavalaiya irruku

  • @panduranganeganathan9050
    @panduranganeganathan9050 Před 5 lety +1

    Supar

  • @sriganapathi5048
    @sriganapathi5048 Před 4 lety +1

    இது மிகவும் பலன் உள்ள தகவல் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      சகோ கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @thiruselvam7412
    @thiruselvam7412 Před 3 lety

    Vanakam..can solve husband & wife problem?

  • @aninvisibleforceofcirculat5085

    Namaste 🙏🏻

  • @devasagasai3093
    @devasagasai3093 Před 5 lety +3

    Hi ,
    Could kindly please translate the mantras in English..Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Om Sri Maharishi Siva Siddhar Namo Namaha
      Om Sri Maharishi Nava Siddhar Namo Namaha
      Om Sri Maharishi Tirumoorthy Bagawan Namo Namaha

    • @devasagasai3093
      @devasagasai3093 Před 5 lety +1

      It's so kind of you ji thanks 🙏

  • @sudhapanneerselvam7087

    Maharishi govindaraj swami jeeva samathi adainthuvitar innaiyodu 100 natkal agivittatham

  • @SaravananSivan
    @SaravananSivan Před 3 lety +1

    Ayya thirumoothi bagwan jeeva samadhi chitlapakkam kulakkarai Vinayagar Kovil arugil ullathu endru photovil irukku adha kandu pudikka mudiyuma?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Ange sendru visarithu parthal teriya varum sago, ithu varai nangal sendrathu illai

    • @SaravananSivan
      @SaravananSivan Před 3 lety

      @@AalayamSelveer ok sir

  • @ramamurthyprasaadhprasaadh7008

    Sir om nama shivaya I am from hyderabad I have been trying Sri Govinda rajan swamy on the nos provided till 11 am no response and after !2 noon the line is disconnected by them is there any other source for contacting him to adress my problems

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      Sir, we will check if there are alternate numbers to reach him and update

    • @sghomathy49
      @sghomathy49 Před 5 lety +1

      No he is very much accessible...If he is out of town he might not attend calls... I called him and went n met him...

    • @jojo-qf7nc
      @jojo-qf7nc Před rokem

      I'm from Malaysia from age 5 till now in my late 40s. Struggling in material & spiritual struggle. Lately I been visiting mauna siddhar samadhi here in Malaysia & crying to forgive my past bad deeds /karma. Pls someone type me Guruji telephone number asap. Pls. Tq

  • @aninvisibleforceofcirculat5085

    Can you write this Mantra in English

  • @sujathapattu2245
    @sujathapattu2245 Před 2 lety +1

    Idaikadar sithar manthirangalai pathividavum

  • @danielnathan900
    @danielnathan900 Před 4 lety +2

    🙏🏻 samy ,can I get Swamy govindraj phone please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      Sorry bro..swamji attained mukthi last few months back..he is no more 🙏🙏

    • @nalrani08
      @nalrani08 Před 3 lety

      @@AalayamSelveer
      Omg. Really missed to visit him 🌹🙏

  • @alagarsamys4077
    @alagarsamys4077 Před 3 lety

    அய்யா உங்களுடைய போன் நம்பர் தயவு செய்து பதிவு செய்யுங்க அய்யா எல்லோருக்கும் ரொம்ப உதவியாக இருக்கும்

  • @saravananyoganandhann4228

    iya nangal inda vediovai eppodu than parthom avar jeevasamadhi adaidadu unmaiya avarai thavara veru yarai thodarbu kolvadhu pls pls pls replay pannuga iya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      Vanakkam sago..unmai than..tarchamayam angu veru yarum illai

  • @priya-wy2dl
    @priya-wy2dl Před 5 lety +1

    Will this cure health problems ?

  • @vishnusasi8241
    @vishnusasi8241 Před 3 lety

    Can it be chanted any where during work etc

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 Před 3 lety

      sir..you can chant sithar mantra throughout the day. . the more you chant the more benefits you get..miracles happen..sivaya namah 🙏 🙏 🙏

  • @saravananyoganandhann4228

    iya indha govindaraj swamiyai pol veru yaravadhu ungalukku theriuma avar information sollunga pls we are in trouble pls plz pls replay iya

  • @priya-wy2dl
    @priya-wy2dl Před 5 lety +2

    How many times per day I have to say this?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      108 times sollunga sister

    • @priya-wy2dl
      @priya-wy2dl Před 5 lety +1

      Thank you :)

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @latha4964
    @latha4964 Před 5 lety +1

    Iyya nan inda koyambedu add ponen ippa angu illai endru sollivittargal arumbakkam pakkama irruparnu sollittanga pls add sollunga iyya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Ok sister we went long time back. Will check and update soon sister

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Try to call the mobile number given in the video description sister

    • @latha4964
      @latha4964 Před 5 lety

      Ok iyya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Sister we met him a year before..post which he has shifted to Arumbakkam thats what we heard from his neighbors..but unable to find his address..if we get his new address we will definitely share it with u

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm Před 5 lety +1

      @@latha4964 govindharaj sami athey address la thaan ennum erukar maharishi Parma canara bank offsite la eruku...

  • @dhandapaniramalingam388

    தம்பி கோவிந்தசாமி ஐயாவின் தொலைபேசி எண்ணை தரவில்லையே தொலைபேசி எண் வேண்டும் தாருங்கள் தம்பி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      வணக்கம் ஐயா, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் இரு வருடங்களுக்கு இறைவனடி சேர்ந்தார்

  • @karamachandran2807
    @karamachandran2807 Před 5 měsíci

    What is Sri Govindarajan Samy contact No..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 měsíci

      சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @avgaming4556
    @avgaming4556 Před 3 lety +1

    Call

  • @singamasta8698
    @singamasta8698 Před rokem

    There is no contact number in the description???

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před 3 lety

    Avarin jeeva samathi engu ullathu...

  • @balagurunathan3005
    @balagurunathan3005 Před 2 lety

    swamigal phone number is not given

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      ஐயா கோவிந்தராஜ் ஸ்வாமிகள் இரு வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @krishnasuna4939
    @krishnasuna4939 Před 5 lety +2

    Number anuppunka sir please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      We met him last year. not sure about current number.. please see the description below the video bro for mobile numbers

    • @komalasaisriguru510
      @komalasaisriguru510 Před 3 lety

      Pls give his phn no.

  • @saravsajee
    @saravsajee Před rokem +1

    வணக்கம் அண்ணா.. ஐயா அவர்களை தொடர்பு கொள்வது எப்படி.. Contact நம்பர் கிடைக்குமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      வணக்கம் சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

    • @saravsajee
      @saravsajee Před rokem

      @@AalayamSelveer சிவ சிவா 🙏🏻

  • @priya-wy2dl
    @priya-wy2dl Před 5 lety +1

    Please reply

  • @velayuthamsubrayan6105

    இதில் அவருடைய தொலைபேசி எண் கொடுக்கபடவில்லை.எப்படி அவருடன் தொடர்பு கொள்ளமுடியும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      ஐயா, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @baalasuthan1964
    @baalasuthan1964 Před 4 lety +1

    Brother ippo contact panna mutiyumA

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @ssiassociatesanbekadavul5687

    Ayya, nan video parthen, enaku no kidaikavillai...ungalal share panna mudiuma.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @SaravanaKumar-ze7eq
    @SaravanaKumar-ze7eq Před 4 lety +1

    Intha manthiram yepa sollanum sir

  • @rubanrbn4832
    @rubanrbn4832 Před 5 lety

    Vanakkam ayya ...maharishi kovindaraj swamy contact number kedikuma...I'm from srilanka

  • @user-ko3jg4op3j
    @user-ko3jg4op3j Před 5 lety +1

    காளமாமுனி பற்றி உங்களுக்கு தெரியுமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஆராய்ந்து சொல்கிறோம் நண்பரே

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 Před 5 lety +1

    Really true? sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Yes

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm Před 5 lety +3

      Yes it's true nan kuda samikitta pesinen nan sollamaleye ellam correct ah sollitu problem cure aga parigaram sonnar he is a great person...

  • @sstech8488
    @sstech8488 Před rokem

    சித்தர் சுவாமி. ஃபோன் நம்பர் please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @alagarsamys4077
    @alagarsamys4077 Před 3 lety

    அய்யா உங்களுடைய போன் நம்பர் பதிவு செய்யுங்கள் ரொம்ப நன்றி அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @arasumanikrishnan7264

    Can I have his number

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      வணக்கம் ஐயா, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் இரு வருடங்களுக்கு இறைவனடி சேர்ந்தார்

  • @muralikrishnan4532
    @muralikrishnan4532 Před 3 lety

    You talk about contact no but it is not avilable

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @krishnakumars2564
    @krishnakumars2564 Před 6 lety +1

    Govintharaj swamikal no venum

  • @mira.s5593
    @mira.s5593 Před 4 lety +2

    Contact no iruntha kutunga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

    • @mira.s5593
      @mira.s5593 Před 4 lety +2

      @@AalayamSelveer thangal reply ku nandri anna

    • @mkrk2015
      @mkrk2015 Před 3 lety

      @@AalayamSelveer 😥😥

  • @subbuhumansubbuhuman5102

    இந்த சுவாமிகளின் தொலைபேசி எண் வேண்டும் சகோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

    • @subbuhumansubbuhuman5102
      @subbuhumansubbuhuman5102 Před 3 lety

      @@AalayamSelveer 🙏

    • @sprabhakaran8364
      @sprabhakaran8364 Před 6 měsíci

      தொலைபேசி எண்வேண்டும் ஐயா தாருங்கள்

  • @SunilKumar-od6vx
    @SunilKumar-od6vx Před 5 lety +3

    ஐயா இவரின்நம்பர்என்னஐயா

  • @santhielango5994
    @santhielango5994 Před 3 lety

    Hallo sir you did not give his phone number or google map!? Please give us . Thank you.🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சென்ற வருடம் இறைவனடி சேர்ந்தார், thats why we have removed the number and location map

  • @adityajanardhan3557
    @adityajanardhan3557 Před 5 lety +1

    Both numbers r not reachable. Pls give any alternative number sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Sister this is the number they have given, will check and revert. You can also try these numbers again in 2 to 3 days

  • @-athigantv493
    @-athigantv493 Před 6 lety +1

    Sir indha rendu sithar photos enoda what's app numberku anupunga 9790847644.

  • @-athigantv493
    @-athigantv493 Před 6 lety +7

    எனக்கு சித்தர்கள் மேல் அதிக நம்பிக்கை உண்டு.

  • @krishnakumars2564
    @krishnakumars2564 Před 6 lety

    Mobile no kudukka va illa

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 6 lety

      Given in video description,his number is 8903242111

  • @rajugolligolli8790
    @rajugolligolli8790 Před 2 lety

    Ayya number share panugo

  • @brabu9777
    @brabu9777 Před 3 lety

    ஐயாவின் ஃபோன் நம்பர் வேண்டும் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @vanithalakshmi7221
    @vanithalakshmi7221 Před 5 lety

    Sir gd info can i know where he is now i want to meet swami for our health problems pls pls reply with ph no Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Sister we met him last year.. heard that he has shifted to Arumbakkam. Not sure about his new address, will check and update

    • @vanithalakshmi7221
      @vanithalakshmi7221 Před 5 lety

      @@AalayamSelveer Thanks bro pls check n let me know no n address bro did u tried his no which u have given in video is it same no pls pls reply soon ok bro. THANKS

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      You can try the numbers given in the description sister..we will also try and find out

    • @vanithalakshmi7221
      @vanithalakshmi7221 Před 5 lety

      @@AalayamSelveer OK pls soon

    • @sabaricrr6362
      @sabaricrr6362 Před 3 lety

      @@AalayamSelveer no number there please tell me brother

  • @hemalatha6023
    @hemalatha6023 Před 3 lety

    Ph:, onஇல்லை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சென்ற வருடம் இறைவனடி சேர்ந்தார்

    • @Mahesh-ub7mc
      @Mahesh-ub7mc Před 3 lety

      @@AalayamSelveer Sri Govindaraj Swamigal. 🙏🙏

  • @p.priyapattan2142
    @p.priyapattan2142 Před 4 lety

    Bro swamigal phone number

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

  • @MrKing-gv2or
    @MrKing-gv2or Před 3 lety

    Phone no. Kedaikuma ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்

    • @MrKing-gv2or
      @MrKing-gv2or Před 3 lety

      @@AalayamSelveer 😳apdiya ok 😔, ivarai pola Vera yaravadhu oru specialist siddha maruthuva swamiji ungaluku theriyuma ??

    • @routerman3742
      @routerman3742 Před 2 lety

      @@AalayamSelveer Vera yaaruvathu?

  • @karthimuththu7275
    @karthimuththu7275 Před 5 lety

    Phone no enga

  • @priyarajendran4058
    @priyarajendran4058 Před rokem

    Contact number sollunga annan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்