தியான நுட்பங்கள் பற்றி வேதாத்திரி மகரிஷி

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2023
  • தியானம் என்றால் என்ன தியானத்தில் நடப்பது என்ன என்று வேதாத்திரிமகரிஷி அவர்கள் விளக்குகிறார்கள்
    #vethathiri #vethathiri_maharishi #meditation

Komentáře • 164

  • @meenakshig4861
    @meenakshig4861 Před rokem +15

    வேதாந்த மகரிஷி அவர்களின் குரலை கேட்பதே பாக்கியம், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @nihilaalagesan6308
    @nihilaalagesan6308 Před měsícem +2

    சாமி அவர்கள் நமக்கு கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம்.
    .

  • @KirithiSenthamarai15
    @KirithiSenthamarai15 Před rokem +19

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

    • @roshan6b889
      @roshan6b889 Před rokem +1

      By❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Aa,,,,,,,

  • @gajendran-pr9kb
    @gajendran-pr9kb Před rokem +10

    இறைவனைப்பற்றி பாமரமக்கள் எளிதாக புரிந்து கெரள்ளச்செய்த குருவுக்கு நன்றி

  • @ganeshbabu694
    @ganeshbabu694 Před rokem +11

    உண்மையான ஆன்மிகம் குருவே சரணம்
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை

  • @panneerselvamnarayanasamy1927

    மிகவும் சரியான முறையில் இந்த கருத்தை அறிய செய்தது மிகவும் சிறப்பாக உள்ளது; மகரிஷி அவர்கள் குறலிலேயே கேட்பது சிறப்பிலும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

  • @suganthim108
    @suganthim108 Před rokem +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை🙏

  • @kalpanakalpana497
    @kalpanakalpana497 Před rokem +7

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 Před 11 měsíci +4

    🙏🙏🙏 வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம். அகக் கண்களால் மகரிஷி யைக் காண்கிறேன்
    மிக்க நன்றி அய்யா🙏🙏

  • @vinayagaenterprise140
    @vinayagaenterprise140 Před rokem +4

    அருமை ஐயா
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்......... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thilagamr.thilagam8073
    @thilagamr.thilagam8073 Před rokem +3

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    குருவே சரணம்

  • @rangaduraigovidarajan6001

    மிக்க நன்றி. அருமையான
    காணோலி. குரு வாழ்க.
    குருவே துணை. வாழ்க
    வளமுடன். 🙏🙏🙏

  • @gurusamya3608
    @gurusamya3608 Před rokem +2

    ஆத்ம வணக்கம் அறிவு அதன்ஆற்றல் அதன்ஆழுமை அதன் பயன் எனதியானத்தின் பயன் அதைபழகுதல் மழுமை அடைதல் பற்றி ஆழமான அறிவு பூர்வமாக விளக்கிய ஐயா அவர்களின் பயிற்சிக்கு ஈடு இணை இல்லை நன்றி ஐயா

  • @balamanis1
    @balamanis1 Před rokem +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை

  • @user-mj9xo6qx8h
    @user-mj9xo6qx8h Před 9 dny

    Vaalha Valamudan ❤ Every human being should listen such a wonderful speech

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Před rokem +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா

  • @veerasekaran818
    @veerasekaran818 Před rokem +2

    வாழ்க வளமுடன்..குருவே துணை..🙏🙏🙏

  • @damodarandamo2149
    @damodarandamo2149 Před rokem +3

    வாழ்காவளாமுடன் குரு வாழ்க குரு வே துனை

  • @vallisankar6609
    @vallisankar6609 Před rokem +1

    நன்றி ஐயா.தியானம் மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று உணர்கிறேன்.

  • @gomathis1272
    @gomathis1272 Před rokem +1

    வாழ்க வளமுடன். நன்றி ஐயா.தியான நுட்பம் தெரிந்து கொண்டோம்.

  • @muralidharanj4244
    @muralidharanj4244 Před rokem +4

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்🙏

  • @-valimai609
    @-valimai609 Před rokem +2

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    மகரிஷி அய்யா போற்றி போற்றி போற்றி

    • @-valimai609
      @-valimai609 Před rokem +1

      @@jayalakshmiganesan6649 இணையதளத்தில் தேடிப் பார்க்கவும் தேவையில்லாத கேள்விகளை இங்கு பதிவேற்ற வேண்டாம்....

    • @-valimai609
      @-valimai609 Před rokem +1

      @@jayalakshmiganesan6649 மனநிலை தெளிவாக இருக்க

    • @-valimai609
      @-valimai609 Před rokem +1

      @@jayalakshmiganesan6649 இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை.... போய் வேற வேலை இருந்தா பாருங்க ப்ளீஸ்

  • @eshankuty6841
    @eshankuty6841 Před 8 měsíci +1

    Very blessed to hear this beautiful discourse in the voice of our Great Guruji Vedathiri Maharishi Ayya. Vazhga Vaiyagam. Vazhga Valamudan

  • @RAMESH_191
    @RAMESH_191 Před rokem +3

    குருவே சரணம் வாழ்க வளமுடன்

  • @pushpachinnaraj3555
    @pushpachinnaraj3555 Před rokem +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 Před rokem +1

    குரு வாழ்க குருவே துணை 🙏🏼

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Před rokem +2

    குருவே சரணம் குருவே துணை 🙏

  • @SivaKumar-ln5xm
    @SivaKumar-ln5xm Před rokem +3

    Vazha Vazhamudan. I always excited to listen Maharishi's discourse

  • @dhanusithsp5330
    @dhanusithsp5330 Před rokem +2

    Superb Guruji..... Guruvey saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...... thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *குருவே சரணம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @SG-if8ei
    @SG-if8ei Před rokem +1

    மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏✨

  • @sasiveda1982
    @sasiveda1982 Před 7 měsíci

    குருவே சரணம்... வாழ்க வளமுடன்🥰

  • @sivashankaran7433
    @sivashankaran7433 Před rokem +1

    குரு வாழ்க குருவே துணை

  • @comedystudio7867
    @comedystudio7867 Před rokem +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நேர்மையாக

  • @sambandammudalimuthaiyan3042
    @sambandammudalimuthaiyan3042 Před 2 měsíci +1

    Vazhavalamudan very nice

  • @prvenkat9506
    @prvenkat9506 Před rokem

    Vandhen Guru Paramparai, Vazgha Valamudan!

  • @sarma9555
    @sarma9555 Před rokem +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @haripriyathamil6393
    @haripriyathamil6393 Před rokem +1

    Vazhga valamudan 🙏

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 Před rokem +2

    வாழ்க வேதாத்திரியம்
    வாழ்க வளமுடன்.

    • @sumangalithirukumar4601
      @sumangalithirukumar4601 Před rokem

      @@jayalakshmiganesan6649 தெரியல்லையே
      நான் இலங்கை இருந்தாலும் பொது விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்
      நீங்களே சொல்லிக்கொடுங்கள்

  • @haripriyathamil6393
    @haripriyathamil6393 Před rokem +1

    Vazhga valamudan

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft Před 7 měsíci +1

    வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்...

  • @kavithak5004
    @kavithak5004 Před rokem +1

    வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

  • @abinaya5540
    @abinaya5540 Před 8 měsíci +1

    Vazhga valamudan 🙌

  • @Anandababuasm-sg8eg
    @Anandababuasm-sg8eg Před 3 měsíci +1

    Valga valamudan

  • @positiveprinces3195
    @positiveprinces3195 Před rokem +1

    Vazhga vaiyagam vazhga valamudan

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před rokem +1

    வாழ்க வளமுடன்.

  • @brindachockalingam6270

    Very exited to listen to the teachings of the Great Guruji.

  • @haitopon
    @haitopon Před rokem +2

    நன்றி அய்யா

  • @vasanthirajendran8053

    Vazgha valamudan 🙏 Guru vazgha 🙏Guruve thunai🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் வசந்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vivekananthang1004
    @vivekananthang1004 Před rokem +1

    குரு வாழ்க குருவே துனை

  • @SathyaSathya-ph3qr
    @SathyaSathya-ph3qr Před 2 měsíci +1

    Vazhga valamudan ayya

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Před 11 měsíci

    Vazhga valamudan ayya 🙏

  • @eshwarswaminathan3031

    Best wishes

  • @dineshbabu1
    @dineshbabu1 Před rokem +2

    குருவே சரணம்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 11 měsíci +3

    அற்புதம் ஐயா

  • @kutty3131
    @kutty3131 Před rokem

    Valga valamudam

  • @banumathig5353
    @banumathig5353 Před rokem

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 Před rokem

    வாழ்க🙏💕 வளமுடன்🙏💕

  • @vivekananthang1004
    @vivekananthang1004 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @srinivasanvijayalakshmi2226
    @srinivasanvijayalakshmi2226 Před 9 měsíci

    Guruvukku mahathana
    Nandri

  • @funactivitiesandwalkbandpl5733

    Vazgavalathudan guru.

  • @anandponnusamy4618
    @anandponnusamy4618 Před 2 měsíci +2

    ஜெய் வேதாத்திரி

  • @venkatapathinarayanasamy8931

    மிகவும் அருமையான பதிவு. அருட்தந்தை க்கு என்னுடைய பணிவான வணக்கம்

  • @mohankumardhakshinamoorthy9720

    Guruvey Thunai... Vaazhga Vaiyagam Vaazhga Valamudan...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் மோகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @aravindar3336
    @aravindar3336 Před rokem +1

    குரு துணை

  • @thangamrass328
    @thangamrass328 Před rokem +1

    Nandri
    Valka Valamudan 🙏

  • @pavithragh1596
    @pavithragh1596 Před rokem +1

    Vazgha valamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @KavasamYogaForAll
    @KavasamYogaForAll Před 2 měsíci +1

    மிகவும் அருமை ஐயா🎉

  • @ashok.rramnathrao8499
    @ashok.rramnathrao8499 Před rokem +1

    Thank you guru ji 😊

  • @PalaniammalP.Palaniammal
    @PalaniammalP.Palaniammal Před 11 měsíci

    Vazhga valamudam.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Před 23 dny

    Extraordinary way of meditation

  • @rmskmb163
    @rmskmb163 Před 6 měsíci

    Vazhga Valamudan thank you to guide me

  • @Mr_7776
    @Mr_7776 Před rokem +1

    குரு சரணம் குருவே துணை

  • @ramkumarkrishnamoorthy689

    அற்புதம்

  • @rmskmb163
    @rmskmb163 Před 7 měsíci

    Vazhga Valamudan Guru Vazhga guruve thunai nandri

  • @elangomath2901
    @elangomath2901 Před rokem +2

    Thank you baba...i am following kriya yoga...

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Před rokem +2

    மிக்க நன்றி. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 Před rokem

    Vazhga valamudan iyya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *வாழ்க வளமுடன் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan5 Před 9 měsíci +1

    Valkavalmudan...

  • @orkay2022
    @orkay2022 Před rokem

    Vaazhga vaiyagam. vaazhga valamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @dr.n.thiruniraiselvimaths4479

    Thank u appa. Correct time la guide panuneega. Thank u appa.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் தகருநிறைச்செல்வி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ramasamym556
    @ramasamym556 Před 11 měsíci

    குரு புகழ் வாழ்க.

  • @baranidharan1047
    @baranidharan1047 Před rokem

    Nandri iyya

  • @kalpanagovind1144
    @kalpanagovind1144 Před 11 měsíci +1

    Thank u for video

  • @manikandannrm1578
    @manikandannrm1578 Před rokem

    அருமை சுப்பா் உடன்குடி மணிகன்டன் ௐௐௐௐௐௐ

  • @krishanchellam6315
    @krishanchellam6315 Před rokem

    🎉 அருமை

  • @r.rohith2stdasecr.rakshith410
    @r.rohith2stdasecr.rakshith410 Před 4 měsíci +1

    Nandri ayya

  • @user-do2im1xf9s
    @user-do2im1xf9s Před 7 měsíci

    Valgha valamudan by arul nithi nirmala devi

  • @vazhkavaiyakam4254
    @vazhkavaiyakam4254 Před rokem

    Vazhka vaiyakam vazhka vazhamudan vazharka vethathriyam guruve thunai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் வழ்க வயகம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *வழ்க வையகம் வழ்க வழமுடன் வழர்க வேதாதிரியம் குருவே துணை.*
      என்ன அருமையான தமிழ் உமது தமிழ்.
      எவரும் தமிழை இப்படி கொச்சைப்படுத்த முடியாது உங்களைத் தவிர.

  • @GuitSiva
    @GuitSiva Před rokem +1

    Vaazhga Valamudan🙏
    Guru Vaazhga
    Guruve Thunai.. 🙏

  • @sivakami5chandran
    @sivakami5chandran Před rokem

    Guru pathakamalam vanagunnu vazhkavalamudan ❤❤😂

  • @THANGARAJA689
    @THANGARAJA689 Před rokem +2

    வேதாத்திரி மகரிஷி.என்ற பெயர் நான் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கேட்டேன் மதிப்பிற்குரிய பேராசிரியர் ஆன்மீக சொற்பொழிவாளர் சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் தனது சொற்பொழிவு நிகழ்ச்சியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பெயர் வேதாத்திரி மகரிஷி என்று கூறினார்.இவர் தான் அவரா நல்லது ஐயா

  • @vijayans9067
    @vijayans9067 Před rokem +1

    Valgavalamudan valgavayagam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *வல்கவளமுடன் வல்கவயகம்*
      என்ன அருமையான தமி்ழ் உமது தமிழ்.

  • @funactivitiesandwalkbandpl5733

    Vazgavalathudan Guru vazhga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @balajibalajirajareddy5895

    Aarumai aarumai pathivu ❤❤❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *ஆறுமை ஆறுமை பதிவு*
      என்ன அருமையான தமிழ் உமது தமிழ்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @shanthir3887
    @shanthir3887 Před rokem

    🙏🙏🙏

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem

    Guruve thunye 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      அதென்ன குருவே துண்யே ?

  • @umabaibalan6243
    @umabaibalan6243 Před 4 měsíci +1

    எப்படி ஐயா நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்வது?

  • @vlg8136
    @vlg8136 Před 2 měsíci

    I really miss my guru

  • @kamalnayansaravanan4610
    @kamalnayansaravanan4610 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumarmuthukumar5984

    🙏🙏🙏🙏