5000+ அடி உயர வாசிமலையான் மலை பயணம் | Elumalai | Tamilnavigation

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024

Komentáře • 891

  • @maharaja2675
    @maharaja2675 Před 4 lety +317

    எங்களால் இந்த அற்புதமான இடத்திற்கு செல்ல முடியாவிட்டாலும், நேரில் சென்றுவந்த அனுபவத்தை ஏற்படுத்தி தந்த கர்ணா Brother + Team Brothers அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    • @krishunni9125
      @krishunni9125 Před 4 lety

      Maha Raja & you are very correct , bro.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 4 lety +4

      நன்றி நண்பா எனக்கு கொடுப்பினை இருந்தால் இந்த இடத்துக்கு வந்து பார்க்க வேண்டும் ஆசையாக இருக்கின்றது
      பிரான்ஸில் இருந்து சுரேஷ்

    • @sivasubrami7858
      @sivasubrami7858 Před 4 lety

      👍🌿👏👏👏👏

    • @divyapriya9350
      @divyapriya9350 Před 3 lety

      Kadipa bro innum intha marathri viedo kadipa poduiga bro

    • @yuvaskkiller5927
      @yuvaskkiller5927 Před 3 lety

      நான் சென்று உள்ளேன் . இது என் ஊரின் அருகில் உள்ளது . வாசிமலையான் 🙏

  • @mohamedhussain1432
    @mohamedhussain1432 Před 4 lety +52

    தமிழின் பெருமையும், தமிழரின் கலாச்சாரமும் உன்னால் அறியப்படுகிறது.. தமிழ் வளர்க உன் பணி மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் தோழரே...

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s Před 4 lety +6

    நான் பிறந்த இடம் உசிலம்பட்டி ஏழுமலை தான் வாசிமலை பற்றி என் அம்மா சொல்லி கேட்டு இருக்கேன், உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @mpbhaarath
    @mpbhaarath Před 4 lety +67

    கர்ணா இந்த முடக்குதல் (Lockdown) காலங்களில் ,உங்கள் அனைத்து பதிவுகளையும் குடுபத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறோம், நன்றி.

  • @vetrivelansomasundaram3951

    எப்போதும் மலை ஏறும் போது எனக்கு இருக்கும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் இறங்கும் போது இருப்பது இல்லை. கடவுளை தரிசனம் செய்த திருப்தி மட்டுமே கிடைக்கும். உங்கள் வீடியோவில் இறங்கும் போது ஒலிக்கும் background music அதை நியாபகபடுத்துகின்றது...தங்களின் பயணம் தொடர வாழ்த்துகள்...நன்றி🙏🙏🙏

    • @selvanurfriend.9990
      @selvanurfriend.9990 Před 4 lety +1

      அண்ணா.....
      This is Bharathi...
      Na ungala kandu pidichitten...

  • @rajurajesh5157
    @rajurajesh5157 Před 4 lety +65

    திருக்குறள் அறிமுகத்துடன் தொடங்கியது மிக்க மகிழ்ச்சி சகோதரா

  • @toptuckertamil6327
    @toptuckertamil6327 Před 4 lety +132

    நீண்ட கால முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி உங்களின் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உமது வெற்றிப் பயணம் 👏👏👏

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 Před 3 lety +3

    இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் கர்ணா.
    என்ன தவம் செய்தாயோ?
    என்ன புண்ணியம் செய்தாயோ?
    கடவுள் அருள் உனக்கு நிரம்ப இருக்குப்பா.
    சந்தோஷம்.
    வாழ்க வளமுடன்.

  • @tg9677
    @tg9677 Před 4 lety +43

    வசிமலை நீங்க மட்டும் ஏழல்ல உங்களோடு சேர்ந்து நாங்களும் ஏறினோம் அவ்வளவு நேரம் வீடியோ நேரம் போனதே தெரியல மிக்க நன்றி

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 Před 4 lety +50

    விடாமுயற்சி விஸ்வரூபவெற்றி !!
    புத்தாண்டு வாழ்த்துக்கள் கருணா மற்றும் குழுவினருக்கும்

  • @chitradhanasekaran2551
    @chitradhanasekaran2551 Před 4 lety +25

    மிக மிக அருமை கர்ணா சகோ... காமிரா மேன் அ‌ஜித் சகோ superbbb views .. உதவி செய்தமற்ற இரண்டு சகோதரர்களுக்கும் நன்றி.

  • @santhanabharathi2153
    @santhanabharathi2153 Před 4 lety +35

    தங்களுடன் பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 💐

  • @tamilselvan8459
    @tamilselvan8459 Před 4 lety +66

    நீங்கள் போகும் இடமெல்லாம் பூச்சிகளின் படங்களை பதிவு பண்ணுங்கள் நம் ஊரில் அறிய வகை பூச்சிகள் உண்டு அதுவும் பதிவாகட்டும்.

  • @maheshdurai6957
    @maheshdurai6957 Před 4 lety +20

    தம்பி நீங்க போற மல எல்லாமே சூப்பர் நல்லா பன்றிக

  • @gentleman6456
    @gentleman6456 Před 4 lety +18

    Well done,,,fantastic,,,oneday definitely God change ur life like this hills peak,,,

  • @Magesh143U
    @Magesh143U Před 4 lety +120

    நீ ஏதோ ஒரு கருவியாக இருப்பாய்... கர்ணா
    சித்தர்களுக்கும்... மனித பித்தர்களுக்கும் இடையில்

  • @dahliasrinivasan
    @dahliasrinivasan Před 4 lety +49

    அந்த விளக்கு தூண் என்பது சுழி முனை என்ற கம்பத்தையும் அதை உயர்த்துகளில நம் ஜூவ ஒளியை காணலாம் என்று சூட்சமாக குறியீடு செய்து உள்ளனர் சித்தர்கள். வாசி பயிற்சி செய்வோர்க்கு புரியும் இது.

  • @dharmapooven7324
    @dharmapooven7324 Před 3 lety +2

    Wow, நமது தமிழ்நாட்டுல இப்படிப்பட்ட இடமா..அருமை...உமக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்....

  • @manikandanmanickam3506
    @manikandanmanickam3506 Před 3 lety +1

    மிக்க நன்றி நண்பரே. இந்த மலையில் ஏறுவதற்கு. பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். உங்களுக்கு சித்த+சிவாய அருள் முழுமையாக உள்ளது. உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க சித்தர்களை வேண்டிக்கொள்கிறேன்.

  • @Dhana256
    @Dhana256 Před 4 lety +2

    நீங்கள் போட்ட வீடியோக்களில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ இதுதான் மனசுக்குள் ஒரு சந்தோஷம் அழகாக இருந்தது இதைப்பார்த்த பிறகு தான் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்க்க ஆரம்பித்தேன் super super super super super super super 😍😍😍😍

  • @madhumalarilamaran4730
    @madhumalarilamaran4730 Před 4 lety +14

    Ungal CZcams channel parthuthan ivlo place nammala suthi irukkunu therinjikiten.keep rocking👍👍👍

  • @tamiltamil777
    @tamiltamil777 Před 4 lety +2

    அற்புதமான இடம் நேரில் சென்று பார்த்த ஒரு அனுபவம் 😍😍💐💐

  • @TS-jm2tn
    @TS-jm2tn Před 2 lety

    உண்மையிலே நீங்கதான் சூப்பர் மேன் எல்லோருக்கும் மலையை சுற்றி பார்க்கும் இது போன்ற வாய்ப்பு கிடைக்காது நீங்கள் பாக்கியசாலி தான் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் என்றென்றும்

  • @mithuuns
    @mithuuns Před 4 lety +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை
    தங்கள் பயணம் மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  • @ramramnithya327
    @ramramnithya327 Před 2 lety

    உங்களை போன்றே இயற்கை அழகை ரசிப்பதில் ஒரு கட்டுக்கடங்க ஆர்வம் கொண்ட இயற்கையின் ரசிகன் தான் .நாங்களும் வருடம் தவறாமல் வாசிமலையானை தரிசிக்க செல்வோம் உங்களே போன்று பல மலைகளுக்கு சென்று அங்கு குறைந்தது 3நாள்கள் தங்கிவருறோம் உங்களுடன் பயணித்த அனுபவம்
    மிக்க மகிழ்ச்சி தோழா....
    தொடரட்டும் உங்களின் பயணங்கள்

  • @cmnagarajan
    @cmnagarajan Před 4 lety +9

    Karna, You are making amazing videos on hiking and forests. You are also concerned about environment. In US, people with lineation to protect the environment carry a bag to collect the plastics on their way
    . If you can do this on your hiking videos, it will inspire others to follow.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 9 měsíci

    நான் பார்த்த இது போன்ற பதிவுகளில் பார்க்காத மலை இது. அங்கங்கே நின்று அந்த இடத்திற்கான விளக்கத்தை சொன்னது அருமை.

  • @thirumals.thirumal310
    @thirumals.thirumal310 Před 4 lety +12

    நான் உங்கள் தீவிர ரசிகன் புரோ. எங்கள் ஊர் சித்தூர் ஆந்திராக்கு வாருங்கள்.சிவன் மலை புலிகுண்டு மலை பெரிச இருக்கும் புரோ

  • @dkarivazhagan
    @dkarivazhagan Před 4 lety +2

    மனம் அமைதி அடைகிறது.... வாழ்க வளமுடன்...உங்கள் பயணம் தொடரட்டும்..

  • @sankartamil9315
    @sankartamil9315 Před 4 lety +23

    தோல்வி தான் வெற்றியின் படிகட்டுக்கள்

  • @ajithrvue5200
    @ajithrvue5200 Před 4 lety +2

    கருணா அண்ணா ரெம்ப கஷ்ட பட்டு ஏறினோம் . பதிவு அருமை 🥳💐சசி அண்ணா ,பாரதி & தின ராஜா அண்ணாக்கு நன்றிகள் . அருமையான அனுபவம் 💐💐நன்றி கருணா anna😍. அணைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .
    இப்படிக்கு அஜித்

  • @balaramanan2805
    @balaramanan2805 Před 4 lety +5

    Bonne année, bonne santé Karuna 😊😊😊 Super video. Nous avons vus toutes tes vidéos passionnantes. This third trip was so good. Much love and luck from France. I wish you all the very Best.

  • @shailajashailaja2810
    @shailajashailaja2810 Před 2 lety

    உங்கள் முயற்சிக்கு என் மன பூர்வ வாழ்த்துக்கள் ennoda சேர்ந்து எனது 6வயது மகளும் உங்க வீடியோ விரும்பி பார்ப்பாள் உங்கள் தேடல் தொடரட்டும்

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu Před 4 lety +9

    Beautiful location ... finally you did it 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻... when there is a will there is a way ...u proved it .. good team work and planning .. good start in 2020 .. congrats

  • @user-ef3sh7ci3r
    @user-ef3sh7ci3r Před 3 lety

    வாசி மலை ஏற்றம் இரண்டாவதாக ஏறிய விடியோ பார்த்து விட்டு
    இந்த விடியோ பார்த்தேன் அருமை கடின முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @sundharampillai7520
    @sundharampillai7520 Před 4 lety +10

    Great walking up to mountains risk to walk . More stamina in body then walk awesome video

  • @thalaichelvame2639
    @thalaichelvame2639 Před 3 lety +2

    எங்கள் ஊர் வாசிமலையான் பெருமையை பேசியதற்கு மிக்க நன்றி நண்பா...

  • @trishbavi8172
    @trishbavi8172 Před 4 lety +25

    Bro next time trekking pogum pothu "Kindly Soda la Lemon pizhinji mix pani" eduthutu ponga athu sema energy kudukum pls atha try pani parunga bro....

    • @ramkumar-ig7mj
      @ramkumar-ig7mj Před 4 lety

      Trish Bavi yaa trish bavi

    • @madn333
      @madn333 Před 4 lety +3

      Soda..? It's wrong, during aerobic activity.. we need plenty of o2. Not CO2 whichbis aboundatant in soda.. have water.. also lemon...

  • @balakrishnansrinivasan6543

    Excellent Mr.Karna... அற்புதமான பயணம், trekking.. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்...பி.கு. உங்கள் குழுவின் பேரில் பொறாமைப்பட ஆரம்பித்து விட்டேன்..👏👏🙏🙏👐👐💐💐😍😍😍

  • @gopalakrishnan6252
    @gopalakrishnan6252 Před 4 lety +1

    தங்கள் இந்த பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்,சித்தர்கள் ஆசியும் துணை வரும்,

  • @ArikkanLight
    @ArikkanLight Před 4 lety +7

    That day live was not clear!!! Happy to see this video again 😊😊😊😊🙏🏻🙏🏻🙏🏻😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐❤️❤️❤️
    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கர்ணா சகோ😍❤️

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 4 lety

      ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @saravananveerasamy9210
    @saravananveerasamy9210 Před 11 měsíci

    பின்னணி இசை ஒரு வித உணர்வை கொடுக்கிறது மிகவும் அருமை

  • @meenameen7686
    @meenameen7686 Před 3 lety

    எனது தந்தையின் பெயர் வாசிமலை. எழு மலையில் பிறந்தவர். வயது 90. அவரது ஊரை காணச் செய்தமைக்கு நன்றி. கவனமாகப் பயணிக்கும்.

  • @j.k.jegathishjegathish5982

    Karna..Bro..nee.vera...levall
    We.. support..U..💜

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 Před 2 lety

    அழகான அமைதியான சந்தோசமான தெய்வீகமான பதிவு..

  • @skarthick2335
    @skarthick2335 Před 3 lety +8

    ஆண்டிப்பட்டி ஏத்தகோவில் பக்கம் வாசிமலைக்கு பாதை இருக்கு 💚

  • @sumithrasumi7206
    @sumithrasumi7206 Před 4 lety +7

    Hi karuna love you karna ungkal videos mulam en appannai na pakkuran tx 💐💐💐💐💐👌👌👌👌👌

  • @RAAVANAN911
    @RAAVANAN911 Před 4 lety +49

    வாசி சிவா..... இது கண்டிப்பாக சிவனுக்குறிய மலையே

    • @thayilpattiysbharathi5126
      @thayilpattiysbharathi5126 Před 4 lety +2

      இல்லை பெருமாள்

    • @naveenhari8495
      @naveenhari8495 Před 4 lety +2

      No this is vasimalayan Kannan temple

    • @thavapandipandi1557
      @thavapandipandi1557 Před 3 lety +1

      வாசி சிவா இரண்டுமே ஒன்றுதான் சகோ மகாபாரத இதிகாசத்த பாருங்க புரியும்

    • @Roops4u81988
      @Roops4u81988 Před 3 lety

      Indha malaiku vasistar malai-nu another name iruku,anga vasistar thavam seidha idam,next indha malaila lada sanyasi vaaldha idam,three way irukum indha temple poga,adula setipati-la irundhu pogura way-la asuvama nadhi-nu oru nadhi irukum andha idathula ramar aswamedha yagam nadathuna idam ,i feel god is there ...then krishnan amidhiyaikaaga shivaani noki thavam seidha idam ,ipo sollungal idu shivan koovila illa vishnu koovila ?

  • @daniroskumar
    @daniroskumar Před 4 lety +4

    Karna finally..... Great man... Awesome video.... I missed it 😣soon again will join.... Kalakurom... Thaakurom thookurom

  • @சுரேஸ்தமிழ்

    நன்றி நண்பா எனக்கு கொடுப்பினை இருந்தால் இந்த இடத்துக்கு வந்து பார்க்க வேண்டும் ஆசையாக இருக்கின்றது
    பிரான்ஸில் இருந்து சுரேஷ்

    • @kulanthaivelu5471
      @kulanthaivelu5471 Před 4 lety

      Kandipaga varuveerkal vasinathan anukieragam undu.om namo narayanaya nama om.

  • @sujisuresh9523
    @sujisuresh9523 Před 4 lety +1

    Rompa rompa rompa arumaiyana place.endha mathiri temple kandipa poi yallaralum pakka mutiyathu.but rompa rompa kastapattu nenga poi kamithu erukinga brother.yangalukum tharisanam kidaithathu rompa arumai brother vaalththukkal👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @vijayarengan6374
    @vijayarengan6374 Před 4 lety +5

    மகனே,கருணா,,💕 மனதைக்கவரும் மலைப்பயணங்களில் உன்னோடு வந்ததுபோல உணரச்செய்தாய்,, மனமார்ந்த ஆசிகள்💕

  • @nageswais9138
    @nageswais9138 Před 4 lety +3

    View super a iruku karna 👍 💐
    முயற்சி திருவினையாக்கும் நன்றி

  • @jarasu6368
    @jarasu6368 Před 4 lety +2

    Bro... Really awesome place... Nan niraya place poitu vandhu iruken, but really very nice, nan char dham (kedarnath, badrinath, gangotri and yamunotri) poi iruken.... Nice experience while watching your video.... Very nice....

  • @Mmkalai4665
    @Mmkalai4665 Před 4 lety +3

    உங்க tamil Navigation... Year athuma.. நல்ல அருமையான... பதிவு... Vasimalayan உங்களை மேலும் மேலும்.. வர வாழ்த்துக்கள்... நண்பா.... ❤️❤️❤️💐

  • @nagaraj6828
    @nagaraj6828 Před 4 lety +10

    Finalah enga ooru malaiye aeriteenga bro..🤩❤️🙏🏻

  • @user-fm6sn9en2j
    @user-fm6sn9en2j Před 3 lety

    நீங்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்உங்கலால் நீனைத்த இடங்களுக்குசெல்லமுடிகின்றதுவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹

  • @user-maha5820
    @user-maha5820 Před 4 lety

    அருமை அருமை சகோதரர்..... அருகில் இருந்தும் நான் ஏறியதில்லை.... நானே ஏறியது மாதிரி... அற்புதமான பதிவு.... நன்றி

  • @user-wk1nn7lz2s
    @user-wk1nn7lz2s Před 4 lety +4

    My native is Usilampatti bro very happy see this place, yearly onlce going to this temple via Vasinagar

  • @manjumanjul4636
    @manjumanjul4636 Před 4 lety +1

    Thank you very much bro family family vitilrndhu life same boring. So unoda indha payanma parthu rasithom , karpanai pani valndhom ,migavam nandri

  • @tamil1710
    @tamil1710 Před 4 lety

    மிகவும் அருமையான பயணம் பயனுள்ளதாக இருந்தது உங்கள் தகவல் நேரில் சென்று வந்த அனுபவம் போல் உள்ளது நன்றி நண்பா

  • @SathishSathish-pr6ed
    @SathishSathish-pr6ed Před 2 lety

    Vera level bro na innikkithan inththa video baaththen arumaiyaana oru malai bayanam anththa filing epti solrathunnu enakku theriyal Seema super 👍👍👍👍👍👍👍

  • @keerthana329
    @keerthana329 Před 4 lety +4

    Semmma Vera level video. Camera work
    Nice

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Před 4 lety +1

    சகோதரா தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே குரும்பூர் அந்த ஊருக்கு அருகில் அங்கமங்கலம் கிராமத்தில் ஒரு மேற்கு பார்த்த பெரிய பாறைகற்க்களால் சுவர்கள் கட்டப்பட்ட மிக அருமையான சிவன் கோவில் உள்ளது .கண்டிப்பாக போய் வீடியோ எடுத்துப் பதிவிடுங்கள் சகோதரா அப்துல் ராசிக்.

  • @ajithkumart542
    @ajithkumart542 Před 4 lety +1

    Ippathan thripthya iruku karna bro nandri ippadi oru video potathuku💓💓puthandu thina nalvaalthukal
    Happy new year🌺🌺🌺💥

  • @hariprasathkrishnan4681
    @hariprasathkrishnan4681 Před 4 lety +1

    Thank you so much for showing my favourite God lord Krishna and Sri Vinayaka.. God bless you and wish you success for all your future trekking

  • @brameshb8031
    @brameshb8031 Před 4 lety +1

    Karna indha malaiku nan chinna vayasula poiyirukken 1994 year la enakku appoluthu vayathu 10 ithu enga ooru elumalai valthukkal nanba

  • @TranquebarHistory
    @TranquebarHistory Před 3 lety

    இந்த ஊரடங்கு காலத்தில் உங்கள் பதிவுகள் தான் அதிகம் பார்கிறேன்.

  • @yuvarajj2840
    @yuvarajj2840 Před 3 lety +1

    😎 உங்கள் பயணம் நன்றாக உள்ளது. இன்னும் பல வீடியோக்களை பதிவு செய்து அனுப்பவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.👍👍👍👍👍👍👍👍👍❤️

  • @manojvijaya5433
    @manojvijaya5433 Před 4 lety

    உங்கள் விடா முயற்ச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பா மேலும் உங்கள் பயணம் இனிதே தொடரட்டும் ❤❤

  • @sharlinm8003
    @sharlinm8003 Před 4 lety +6

    ரொம்ப ரொம்ப நன்றி கர்ணா

  • @jamielakshmi6261
    @jamielakshmi6261 Před 4 lety +1

    Wow , I am so happy to see today. I lived in Elumalai in my childhood also studied there. My favorite place. Every time I go to India, I maximize visited to pray vasimalayann Kovil. Last year there was construction going on. Also visited couple of hill station as a student with school tour. Great place.

  • @ravipravichandra684
    @ravipravichandra684 Před 3 lety

    Super ma arumai நாங்கள் பார்க்க முடியாத இடம் ரொம்ப நன்றி

  • @jairam6787
    @jairam6787 Před 4 lety +1

    தியானம் செய்ய அமைந்த இடம் நன்றி கர்ணா நண்பரே இறைவன் அருள் எப்போதும் ௨ங்களுக்கு கிடைக்கும்
    🙏🙏🙏

  • @b2tamil
    @b2tamil Před 4 lety

    anna neenga yenakku therinja anna na yenga oorla iruntha nanu unga kuda trekking vanthuruppen....yenakku rompa pudikkum .....tq so much anna.....neenga romba nalla anna....

  • @logachander1896
    @logachander1896 Před 4 lety +12

    அழகு= மேற்கு தொடர்ச்சி மலை 🙂👍

  • @mohamedyounus9290
    @mohamedyounus9290 Před 4 lety +2

    அருமை அருமை சகோ உங்களின் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உமது வெற்றிப் பயணம்

  • @nithyanandkezhakeveettil907

    Super Macha Pakkarathey Ore Vatyasamayerekkathe thank You God Bless You

  • @KalaiVlogs2019
    @KalaiVlogs2019 Před 4 lety +4

    Finally 3rd time we are done it bro semma experience kanganasithar and kannan kovil 😍✌ that yaanai parai and kathii super

  • @bhoomimedia8395
    @bhoomimedia8395 Před 3 lety +1

    அருமையான பதிவு உண்மையானது ...

  • @maktechnology8821
    @maktechnology8821 Před 4 lety +12

    மலைக்கு மேல Drone Camera Helicopter கொண்டு போய் வீடியோ எடுத்தா இன்னும் நல்ல இருக்கும்

    • @kannandheena8972
      @kannandheena8972 Před 4 lety +1

      CZcams la elumalai vasimalayan kovil r elumalai 360 nu potunga neenga ethu pathathu varum
      Tq

  • @eswaransubramaniam2161
    @eswaransubramaniam2161 Před 4 lety +3

    Great bro ...from Malaysia

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 Před 3 lety

    பரவசமான பக்தி பயணம்... அருமை... நன்றிகள் / வாழ்த்துகள்

  • @Pravinethiraj
    @Pravinethiraj Před 4 lety +6

    Salute for your effort nanba great video😍

  • @marvinroshancromptonramesh1302

    We went there yesterday and it was such a whole trip. It took so long for us to reach top since we had few ppls who literally exhausted. Still we meet lot of new locals there I can't describe their Hospitality. They cooked food and get us shelter in top also shile returning we came towards andipati and we all got exhausted so we asked for shelter to a old couples they treated us with so much care and love. Definitely this trip taught us lot of lessons. For ur info we started from Usulampati route then rech the temple and finally got down through Andipatti route. Thank you Tamil Navigation for ur suggestion to this amazing nature. (Disclaimer its so freaking Hot these days)

  • @lakshmi_vignesh8629
    @lakshmi_vignesh8629 Před 4 lety +3

    video parkum pothe kuliruthu bro.... sema 🤗🤗🤗

  • @umamuneesh.r1577
    @umamuneesh.r1577 Před 3 lety

    Nan nethuthan poitu vanthen Nan theni neenka elumalai pathala porimka Nan aundipatty via ethakovil vazhi ponnen super and backround music super

  • @raghumani00
    @raghumani00 Před 4 lety +3

    You are always inspiring us Karna brother. Stay fit keep showing more like this.

  • @poomaniji3510
    @poomaniji3510 Před 4 lety +1

    விடா முயற்சி செய்து கொண்டு
    மறுபடியும் மலை உச்சியில்
    சென்ற துக்கு வாழ்த்துக்கள்👍👍

  • @muralikr8983
    @muralikr8983 Před 3 lety +1

    Excellent coverage and good explanation. It makes one to trek immediately to this wonderful place. Though it maybe difficult for old people but watching this video kindles ones mind to take up a trip.Good luck.Keep rocking with more videos like this

  • @thinaraja9585
    @thinaraja9585 Před 4 lety +4

    Karna... video super.....

  • @selvastoner816
    @selvastoner816 Před 3 lety +3

    I went to this place.. beautiful place in tamilnadu..🔥🖤

  • @sethurajmuru2755
    @sethurajmuru2755 Před 4 lety

    கர்ணண் கொடைவல்லல்.அருமையான பதிவு அருமை

  • @mrlmoorthy1842
    @mrlmoorthy1842 Před 4 lety +4

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @erpsparvaigal2445
    @erpsparvaigal2445 Před 4 lety +1

    Finally done it....Valthukal karnAA... #Elumalaikaran #MrVillageValiban

  • @arumugamr2603
    @arumugamr2603 Před 3 lety +1

    சிறுவயதில் போன கோவிலை சில வருடங்களுக்குப் பிறகு
    எங்க ஊர் வாசிமலையான் கோவிலை காட்டியதற்கு மிக்க நன்றி

  • @vikki8470
    @vikki8470 Před 4 lety +27

    Eludhi vechuko bro. Indha varusam vera level la poga pora ne.

  • @saravanan335
    @saravanan335 Před 4 lety

    அருமையான இயற்கையின் பேரழகை காட்டியதற்கு நன்றி கர்ணா

  • @Magesh143U
    @Magesh143U Před 4 lety +2

    அருமையான அனுபவம் கர்ணா

  • @babunarasiman8281
    @babunarasiman8281 Před 3 lety +3

    Nice bro, felt as am doing trekking