கரணம் தப்பினால் மரணம் - புலிகுண்டு மலையில் பயணம் 🤯 | Puligundu Hill Trekking

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2021
  • For More Details - tamilnavigation.com
    Simply Sarath - • Video
    Google Map - Puligundu rock mountain
    goo.gl/maps/S9vHABKHeiVtjFGJ7
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

Komentáře • 1,5K

  • @njagadeesh1
    @njagadeesh1 Před 2 lety +386

    அந்த மலையில் மேலேறுவதற்கு இரும்பு படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தவர்களுக்கு நன்றிகள் .

    • @Kvsp-yy7up
      @Kvsp-yy7up Před 2 lety +19

      அந்த இரும்பு படிக்கட்டுகள் N.சந்திரபாபுநாயுடு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது bro..எனக்கு எப்படி தெரியும்னா,அது எங்க சித்தப்பா ஊரு......

    • @njagadeesh1
      @njagadeesh1 Před 2 lety +4

      @@Kvsp-yy7up நன்றி.

    • @Kvsp-yy7up
      @Kvsp-yy7up Před 2 lety +2

      மகிழ்ச்சி....

    • @smperumal-rr8kw
      @smperumal-rr8kw Před rokem +1

      The h

    • @RaviRavi-ss8xd
      @RaviRavi-ss8xd Před rokem +1

      ❤😊

  • @msethu7855
    @msethu7855 Před 2 lety +36

    ஈசனை வழிபட பாதை அமைத்தவங்களுக்கு பாராட்டுகளுடன்... வாழ்த்துக்கள்... 🌹 🙏

  • @user-lm2jw3wu2t
    @user-lm2jw3wu2t Před 2 lety +51

    இதற்கு ஏற பாதை அமைக்க காரணமாக இருந்த அனைத்து நல் உள்ளம்களுக்கும் நன்றி நன்றி நன்றி எவ்வளவு ஒரு வியப்பு ஆச்சரியம், கடவுள் மீது பக்தி கொண்ட உழைப்பாளர் 👍👍👍👍

    • @roxtarAyyan
      @roxtarAyyan Před 2 lety +1

      நண்பா அப்படியே நம்ப channelலை வந்து பாருங்க..பிடிச்சா subscribe பண்ணுக!...உங்கள் ஆதரவு அவசியம்!..🙏

  • @goshaladairyproducts1198
    @goshaladairyproducts1198 Před 2 lety +217

    பார்க்கும் போது பர்வதமலை ஞாபகம் தான் வருகிறது.
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🚩

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 Před 2 lety +55

    மொழிகள் வேறு வேறு இருந்தாலும், கடவுளை வழிபடுவுதில் ஒன்றினைந்திருக்கிறோம! கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வறை! இதை கெடுக்க சில தீய சக்திகள் முயற்சி செய்கின்றன!

    • @uae2937
      @uae2937 Před 2 lety +3

      சங்கிகளை விரட்டியடிப்போம்

    • @rajasekar-of5lx
      @rajasekar-of5lx Před 2 lety

      Bjp neeya nee
      .odidu

  • @RaviRavi-xe4vz
    @RaviRavi-xe4vz Před 2 lety +78

    அந்த சிவனுடைய அருள் பரிபூரணமாக உங்களுக்கு இருக்குங்க all the best God bless you 🙏🙏🙏🙏🙏👍 👍👍👍👍

  • @user-bm4dn5nd1b
    @user-bm4dn5nd1b Před 2 lety +4

    வாழ்த்துக்கள் தம்பி கர்ணன். என்னுடைய ஆழ்மன ஏக்கங்களை உங்கள் காணொலி தீர்த்து வருகிறது. மிகவும் நன்றி

  • @sakthikamatchiyoutubechann8848

    சிவனின் அருள் உங்களுக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @vmbaskar9031
    @vmbaskar9031 Před 2 lety +115

    அருமை இதைப்போன்ற மலை பயணத்தை யூடியூபில் சைனாவில் தான் பார்த்து உள்ளேன்... நமது ஊர்களிலும் உள்ளதை உங்கள் மூலமாக தான் பார்க்கிறேன். மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்

  • @vijayvijayakumar3575
    @vijayvijayakumar3575 Před 2 lety +9

    உங்களைப் போல் இவ்வளவு தெளிவாக இது வரை யாரும் படமாக்கியது இல்லை நண்பா வாழ்த்துக்கள்

  • @sureshsri3028
    @sureshsri3028 Před 2 lety +10

    அருமை நண்பா👌 இந்த மலை பிராமிப்பாக இருந்தது இந்த இடத்திற்க்கெல்லாம் எங்களால் போககூட முடியாது உங்களால் நான் கண்டு ரசித்தேன் சாமி தரிசனம் கிடைத்தது 🙏🙏🙏🙏🙏நன்றி உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் தோழர்களே 👍👍👍👍👍🌹

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Před 2 lety +18

    கண்ணுகளா நீங்கள் கொண்ட இந்த ஆன்மீகப்பயணம் ஒரு பெரிய சாதனைதான். God bless you

  • @JPSfamily508
    @JPSfamily508 Před 2 lety +71

    ஏற இறங்கவே இவ்ளோ கஷ்டமா இருக்கே....இரும்பு மற்றும் கல் படிக்கட்டு எவ்ளோ கஷ்ட ப்பட்டு அமைச்சிருப்பாங்க

  • @geethac5659
    @geethac5659 Před 2 lety +142

    நாங்களும் உங்களுடன் பயணித்த அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி.....🗻

    • @roxtarAyyan
      @roxtarAyyan Před 2 lety +1

      நண்பா அப்படியே நம்ப channelலை வந்து பாருங்க..பிடிச்சா subscribe பண்ணுக!...உங்கள் ஆதரவு அவசியம்!..🙏💯❣

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 Před 2 lety +12

    வாழ்க வளமுடன் 🙏🙏வீடியோ பார்ப்பவர்கள் தாங்களும் இந்த மலை ஏறிய உணர்வு ஏற்படும். ஏற்படுகிறது. 😍

  • @ravikumarm917
    @ravikumarm917 Před 2 lety +61

    Hello guys. I am from Dharmapuri. Now I work in Chittoor. I have been to that temple many times. It is a large rocky mountain. When I first went to the temple I was a little scared and in pain, but I never stopped my hope of reaching the top of the mountain.I feel like a paradise and a great achievement after reaching the peak, with my weight Over100kg. Over time I went with my friends several times it's relaxing my mind and improve my achievement

  • @maheswarirj6047
    @maheswarirj6047 Před 2 lety +144

    உண்மையில் நாங்களும் உங்களுடன் சேர்ந்து மலை ஏறியது போல இருந்தது. அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 Před 2 lety +75

    Super adventure கர்ணா. நிறைய வசதிகள் செய்திருந்தாலும் இது சாதனைக்குரிய பயணம் தான். சந்தேகமே இல்லை. இது மாதிரி இடங்களை காண்பிப்பதற்கு நன்றி

  • @maladevielumalai3570
    @maladevielumalai3570 Před 2 lety +2

    இந்த மாலைக்கு நான் போய் இருந்தேன் பயமாக இருந்தது ஆனால் மேலே போனதும் ஒரு மண நிம்மதி சந்தோஷம் அருமை இயற்கையின் அழகு அருமை நான் போனதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்நமசிவாய போற்றி.

  • @tnjakeer760
    @tnjakeer760 Před 2 lety +9

    நம்மளுக்கு மலையே பார்த்தாலே பயமா இருக்கே மாலை மேல இப்படி கோயில் கட்டி இருப்பார்கள் இப்படி safe டிக்காக கம்மி கட்டி இருப்பார்கள் இவர்களை பாராட்டியே ஆகணும். 😍🙏

  • @meenakshi8844
    @meenakshi8844 Před 2 lety +4

    Thambi malai ஏறியது நீங்க தான் என்றாலும் படபடப்பு எங்களுக்கு தான் கண்டிப்பாக நாங்க போகமுடியாத இடம் தான் இது உங்கள் காணொளி சிறப்பு!!!

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc Před 2 lety +345

    எப்பா கர்ணா 3 மணி நேரம் திகில் படம் பார்த்த மாறி இருக்கு பா. எல்லோரும் ஜாக்கிரதையா பயணத்தை தொடருங்கள்... கர்ணா இந்த வீடியோ வேற லெவல்..... வெறித்தனம்🔥🔥🔥🔥

    • @PriyankaPriyanka-le4rk
      @PriyankaPriyanka-le4rk Před 2 lety +5

      @

    • @user-Dhanushfans
      @user-Dhanushfans Před 2 lety

      @@PriyankaPriyanka-le4rk 🙄

    • @webhostingindia
      @webhostingindia Před 2 lety +11

      மேல ஏரவே கஷ்டம்தா ஆன அது மேல் எப்படிதா இரும்பு கொண்டு வந்து வெல்டிங் பண்ணி படிக்கட்டு செய்தவர்கள்!

    • @prakeshprakesh2001
      @prakeshprakesh2001 Před 2 lety +1

      @@webhostingindia correct

    • @rytnixm4d753
      @rytnixm4d753 Před 2 lety +2

      Already poitu vandachu bro, sema thrill bro

  • @ramamurthyravichandran5163

    புலிகுண்டு பதிவு,
    கிலிகொண்டு பார்த்த பதிவு
    ஒரு சிலர் சிரமப்பட்டு,
    பலர் வியக்கும் பதிவு,
    தொடரட்டும் நற்பணி,
    நல்வாழ்த்துக்கள் 👏👍🙏

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před 2 lety +2

    எத்தனையோகுப்பைகளைவெளிடும் சிலர் இருக்கும்போது இயற்கையை. ரசிக்க ஒரு. வீடியோகாட்டியது நல்ல முயற்சி.
    வாழ்க உங்கள் முயற்சிவளர்க.
    ஓம் நமசிவாய

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 2 lety +30

    15:35 entha cinema vilum kooda evlo azhakaana coverage paarthathu illai.... supperb record supperb shoot... eppadi ivlo zoom in and zoom out.. fabulous

  • @ramukannan2448
    @ramukannan2448 Před 2 lety +161

    தம்பி கர்ணா... உங்கள் காணொலியிலேயே BP அதிகரித்தது இந்த புலிக்குண்டு மலைப் பயணம்தான். இந்த மலையில் படிக்கட்டுகள் அமைத்தவர்களை பாராட்ட வேண்டும். இந்த இடத்தை காண்பித்ததற்கு நன்றி.

    • @omsriramaramarama8212
      @omsriramaramarama8212 Před 2 lety +1

      Super dear brothers. You are Godloving.Your mind is greater than that mount Lord Siva bless you.

    • @subhaschandrarao8892
      @subhaschandrarao8892 Před 2 lety +1

      சூப்பர்,நான் எழுபத்தி நான்கை தாண்டிவிட்டேன்,ஆசை படுகிறேன்,முடியுமா?

  • @rajmohanmanoharan3202
    @rajmohanmanoharan3202 Před rokem +2

    உங்களது வீடியோ பார்த்துவிட்டு நேற்றுதான் அங்கே போய்ட்டு வந்தேன் ப்ரோ... செம திரில்லிங். உங்களது சேவை தொடரட்டும்.

  • @saisudharsanvenkatesh8896

    வாழ்க வளமுடன் தம்பி நடக்க முடியாத வங்க கூட மேலே ஏறி போவது போல ஒரு அனுபவம் வந்தது நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்

  • @kingsunder186
    @kingsunder186 Před 2 lety +72

    நம்ம ஊருல இருக்கிற மலைய எல்லாம் கற்களுக்காக உடைத்து விடுகிறார்கள், பின் எப்படி குளம் குட்டையில் நீர் தேங்கும்

  • @akvgarments1473
    @akvgarments1473 Před 2 lety +3

    இது வரை நான் பார்த்ததில் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த வீடியோ இது தான் மிகவும் அருமை வாழ்த்துக்கள் கர்ணா வாழ்க வளமுடன்

  • @srinivasansundaram1008
    @srinivasansundaram1008 Před rokem +1

    விவரிக்க வார்த்தைகளைத் தேடுகிறேன். தங்களின் இந்த மிகச்சிறந்த பதிவிற்கு எத்தனைமுறை பாராட்டினாலும் பத்தாது.
    அவ்வளவு சிறப்பு. அதிலும் குறிப்பாகத் தங்களின் ஒளிப்பதிவாளருக்கு எத்தனை பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கூறினாலும் அது பத்தாது என்றே கூறுவேன். தம்பி, நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்யத்துடன் பல்லாண்டு நிம்மதியாக ஸந்தோஷமாக வாழணும்.
    அன்பு ஆஶிகள்.
    ஶ்ரீநிவாஸன், மதுரை

  • @sureshraj2195
    @sureshraj2195 Před rokem +1

    மிக மிக அருமையான காணொளி... நன்றிகள் பல. எல்லாமெ மிக சிறப்பு. நேரில் செல்ல வாய்ப்புகள் இல்லாதவர்கள் தாங்களே சென்று பார்த்தது போன்ற திருப்தி ஏற்படுகிறது. இதைப்போன்ற காணொளி இன்னும் பல பதிவிட இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன். தொடரட்டும் இந்த நற்பணி. 🤗🤗🤗👍

  • @dailynewfuns
    @dailynewfuns Před 2 lety +8

    அடேங்கப்பா இதுவரை இப்படி ஒரு இடம் இருப்பதே உங்கள் காணொளியில் தான் காண முடிந்தது சகோ 👏👏👏👏👏👍

  • @sivakumarlakshmanan447
    @sivakumarlakshmanan447 Před 2 lety +21

    ரெண்டுபேரையும் சேர்த்து பார்த்தது பலமடங்கு மகிழ்ச்சி கருணா
    அருமை அருமை

  • @pavunupurna4978
    @pavunupurna4978 Před 2 lety +3

    அருமையான பதிவு,நினைத்தாலே மலைப்பாக உள்ளது.அந்த சிவனை வேண்டித்தான் மலை ஏற வேண்டும். நன்றி சகோ.

  • @bhaskarans8551
    @bhaskarans8551 Před 2 lety +3

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
    சிறப்பு சிறப்பு மிக சிறப்பு
    ஒளிப்பதிவு மிகவும் சிறப்பு
    சிவமே ஜெயம்.....

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 Před 2 lety +132

    The Drone Shots have made a Supreme Achievement now.

  • @aarthysivaprakash7625
    @aarthysivaprakash7625 Před 2 lety +28

    I'm amazed how the construction workers brought and build the steps and concrete pillar

    • @kalyan1778
      @kalyan1778 Před 2 lety +1

      Yes. I too felt the same.

    • @bjeevanandam
      @bjeevanandam Před 2 lety +1

      இந்த காணொளி காண்பது கூட இதயத்துடிப்பு அவர்கள் என்ன உணர்ந்தார்களோ அதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது.
      இதயபலகீனம் உள்ளவர்கள் நிஜமாக பார்க்க கூட முடியாது.
      55 வயசாச்சு. மனசுக்கு பயமில்லை.
      சந்தர்ப்பம் ஏற்படுத்தி போவோம்
      ஜீவா போடி

    • @bjeevanandam
      @bjeevanandam Před 2 lety

      இந்த காணொளி காண்பது கூட இதயத்துடிப்பு அவர்கள் என்ன உணர்ந்தார்களோ அதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது.
      இதயபலகீனம் உள்ளவர்கள் நிஜமாக பார்க்க கூட முடியாது.
      55 வயசாச்சு. மனசுக்கு பயமில்லை.
      சந்தர்ப்பம் ஏற்படுத்தி போவோம்
      ஜீவா போடி

    • @dheeradheera9489
      @dheeradheera9489 Před 2 lety +1

      Exactly me too thought the same...🙄

  • @boomi1314
    @boomi1314 Před 2 lety +4

    இந்த மலையை பாதுகாப்பாக வையுங்கள் இருக்கும் எல்லா மழையும் கனிமவளத்துறை உடைத்து விட்டார்கள்

  • @chittoorvinu3772
    @chittoorvinu3772 Před 2 lety +2

    எங்க ஊர் புலிகுன்டு சிவன் கோயில் தரிசனம் சிறப்பாக பதிவு செய்த தங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.. சித்தூர் வினு...

  • @Ramanraman-pb2qo
    @Ramanraman-pb2qo Před 2 lety +3

    எல்லாமுமே அருமை,கோவில்கலை தவிர்த்து,மூதாதையர்களிடமிருந்து கற்க நிறையவே உள்ளன.

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh Před 2 lety +73

    Sarath Anna😍🤩❤️

    • @saisingamsaisingam132
      @saisingamsaisingam132 Před 2 lety +2

      கர்ணாசிவணின்பக்தன்பயணம்தொடரட்டும்

    • @vedambalselvaraj5440
      @vedambalselvaraj5440 Před 2 lety +1

      அருமையான பகிர்வு வாழ்க வளமுடன் .

  • @sansanthosh7930
    @sansanthosh7930 Před 5 měsíci +1

    உங்கள் மூலமா அற்புதங்கள் வீடியோ பாத்திட்டு இருக்கேன் ப்ரோ ரொம்ப நன்றி.... நீங்கள் போற மலைகள் ரொம்ப அழகா இருக்கு 👍🏻🤏👍🏻... நேர்ல போக முடியாத இடம் உங்கள் மூலமா பாக்குறேன்...

  • @msvijay7865
    @msvijay7865 Před rokem +3

    🙏🙏🙏🙏 வேற லெவல் தல நானும் உங்களுடன் பயணித்தப்போல இருந்தது

  • @karthikeyanramakrishnan2784

    மிகச்சிறந்த படைப்பு கர்ணா...உங்களின் அசாத்திய முயற்சிக்கு இறைவன் என்றும் பக்க பலமாக இருப்பார்...

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 2 lety +24

    😱மிக வித்தியாசமான ஒரு பயணம்! சூப்பர் கர்ணா!

  • @shellyrajkumar190
    @shellyrajkumar190 Před 2 lety +1

    பிரதிபலன் எதிர்பார்க்காமல் யாரோ அமைத்துக்கொடுத்த படிக்கட்டுகள், தடுப்பு கம்பிகள் ஸ்பிரிங் படிக்கட்டுகள் போன்றவையே இத்தகைய ஆச்சரியங்களை பார்க்க வழிவகுத்துள்ளது! அருமை..

  • @marimunthu6981
    @marimunthu6981 Před 2 lety +3

    உங்கள் மூலமாக இந்த காண கிடைக்காத காட்சியை கண்டு மகிழ்ந்தேன் உங்கறுக்கு கோடி வணக்கங்கள்🙏🙏🙏 ஓம் நமச்சிவாய

  • @user-wk1nn7lz2s
    @user-wk1nn7lz2s Před 2 lety +294

    பழங்காலத்தில் இந்த வசதி கூட இல்லாமல் எப்படி இந்த கோவிலை கட்டியிருப்பார்கள்!!?? 🤔

  • @user-zk3zg2ux9c
    @user-zk3zg2ux9c Před 2 lety +35

    Simply sarath army🤙
    2nd time of this place...pei family tracking 🔥
    So nice tracking🥰

  • @RajKumar-gm1sm
    @RajKumar-gm1sm Před 4 měsíci

    தமிழனுக்கு ஆழமாக இருக்குறது கூட அசால்டாக போயிற்று ..இந்த அண்ணாவுக்கு அதுவும் ரொம்ப தைரியம்..சின்ன பாறையில் அசால்ட்டாக உட்கார்ந்து பேசுகிறார்❤❤❤❤❤

  • @vpraba917
    @vpraba917 Před 2 lety +4

    Enga appan shivana pakkarathuna summava om nama shivaya ,🙏🙏👌👍

  • @villagewithsakthi
    @villagewithsakthi Před 2 lety +11

    பார்க்கவே பிரம்மிப்பா இருக்கு வாழ்த்துக்கள்
    ந ம சி வ ய

  • @varsa7481
    @varsa7481 Před 2 lety +23

    Sarath again in a trekking video😍💫 editing superb bro

  • @dhevioilmillstore
    @dhevioilmillstore Před 2 lety

    நீங்க தான் உண்மையான you tuber
    உங்களுக்கு award கொடுக்கனும் .
    ஒருத்தர்
    மகன் கொளரி ( news reader) இருக்கிறார் எதுக்கு அவனுக்கு award கொடுத்தாங்க னு தெரியல

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 Před 2 lety +2

    உங்களது பயணம் தொடரடும் நண்பரே ஓம் நமசிவாய வாழ்த்துக்கள் நண்பரே

  • @smr.traveler
    @smr.traveler Před 2 lety +6

    Super ரொம்ப risk எடுத்து வீடியோ போட்டு இருக்கீங்க

  • @murukesh7715
    @murukesh7715 Před 2 lety +26

    Tamil navigation & simply sarth vera level

    • @barthasarathycouppoussamy8427
      @barthasarathycouppoussamy8427 Před 2 lety

      புலிகுண்டு மலைக்கோவிலுக்குச் செல்லும் வழியைத் தெரிவிக்கவும் .

  • @jsuswaram
    @jsuswaram Před 2 lety +9

    Karna I am a big fan of your adventure vlogs. This has to be one the most adventurous treks that you have undertaken. Kudos to you and your camera team. I am glad that at you are all returned safe from a very challenging but spiritual trek👌🏾👏🏾🙌🏾🙏🏾

  • @user-tl7ku8bk6t
    @user-tl7ku8bk6t Před 2 lety +1

    Pulikundu malai tamil navigation nu search pani pathen..video open panathum my fav simply sarath pathathum sema happy 😇😇

  • @srimathyviswanathan2721
    @srimathyviswanathan2721 Před 2 lety +35

    Simply sarath,karnan perfect combination 👌👌👌👌

  • @prabhuk1029
    @prabhuk1029 Před 2 lety +5

    Proud to be Karna and Simple sarath fan...love your passion ❤️.

  • @pregasylawrance3116
    @pregasylawrance3116 Před 8 měsíci

    இவ்வளவு ஆபத்தான பயணத்தை துணிச்சலோடு மேற்கொண்ட தம்பி கர்ணா குழுவினரை பாராட்டுகிறேன். உங்களோடு நானும் பயணித்தது போல் உணர்கிறேன். தொடர்க உங்கள் பயணம். வாழ்த்துகள் (மலேசியாவிலிருந்து நான்)

  • @raghulking6883
    @raghulking6883 Před 11 měsíci +1

    பார்க்க முடியாத இடத்தையும் பார்க்க வைத்ததற்கு நன்றி 🙏🏻👌

  • @santhiya4959
    @santhiya4959 Před 2 lety +5

    Sarath anna 😍+karnaa anna 😍= vara level 🤩

  • @vjsujandhanuvlog
    @vjsujandhanuvlog Před 2 lety +3

    அருமையான பகிர்வு. Love form srilanka

  • @Munuswamy.G
    @Munuswamy.G Před 2 lety

    பார்க்கும் போது பிரமிப்பு ஏற்படுத்துகிறது. அதை முழுவதும் படிகட்டு அமைத்துத்தந்து மேலே உச்சி உயரே சென்று காணும்போது இயற்கையின் அழகை என்ன சொல்வது. கடினமான மலை பயணம். நன்றி நண்பரே திரு. கர்ணா.

  • @devrajanvasudevan5568
    @devrajanvasudevan5568 Před 2 lety +6

    Amazing. Never seen like this. Will keep it as a treasure to watch again and again.

  • @sankarnath545
    @sankarnath545 Před 2 lety +3

    erathuke ivlo kastama iruke... anga steps katnavangala pathi yosichale pullarikuthu... anyway super bros...

  • @rsuku8836
    @rsuku8836 Před 2 lety +5

    First salute to the temple management for their arrangements.beauty.adventure video.supervideo bro.
    Sukumar karnataka.

  • @kaviyamanivannan3912
    @kaviyamanivannan3912 Před 2 lety

    என்ன சோல்வதென்றே ஒரு நிமிடம் தோன்றவில்லை. உங்கள் முயற்சி பயங்கரமாக இருந்தது .கூடவே பயணிப்பது போல் பயமாக இருந்தது .உயிரை பணயம் வைத்து செய்கிறீர்கள் கடவுள் உங்களை காப்பார் . மிகவும் நன்றாக இருந்தது . மிக்க நன்றி சிவாய நம 🙏🙏🙏👌👌👌👍👍🙏🙏🤝🤝

  • @dr.vdevanathan5514
    @dr.vdevanathan5514 Před 2 lety +2

    God bless u&team

  • @praveenm8839
    @praveenm8839 Před 2 lety +7

    Bro while climbing this hill have you wondered how they brought up all this metal stair cases and all construction materials to that much height🤯🤯

  • @baskarsekar1237
    @baskarsekar1237 Před 2 lety +4

    Will plan to go temple this Saturday. ஓம் நமசிவாய

    • @nandakumar881
      @nandakumar881 Před 2 lety

      ஓம் நமசிவாய 🙏🏻 ஓம் அகத்தீசாய நமக 🙏🏻🌹❤️

  • @srinimitra3236
    @srinimitra3236 Před rokem

    உங்களால் நம் பெருமை, மேலும் பெருமை அடைகிறது. நன்றி,வணக்கம்!! ஓம் நமசிவாய!!!

  • @palanivelvengatachalam8481

    SUPER NEENGA EDITING VERA LEVEL LA PANDRANGA

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 Před 2 lety +9

    Kudos to the team to not only make it to the top but also to produce such a wonderful video. Amaaazing view !!!
    The garbage and plastic waste is beyond understanding. Really our people has a long long way to go as far as self discipline is concerned. What with the writing of names etc. How immature and irresponsible. !!!!

  • @அழகர்ஐஸ்07

    ஒரு திரில் பயம் கலந்த பயணம் மிகவும் அருமையாக இருந்தது இந்த வீடியோவை பார்க்க அவ்வளவு திரில்லாக இருக்கு ஆனாலும் இவ்வளவு நல்ல வீடியோவுக்கே சில பேர் டிஸ் லைக் போட்டு இருக்காங்களே அவங்கள என்னத்த சொல்ல

  • @kathirveladavan
    @kathirveladavan Před 2 lety +1

    ஆத்தி...என்னுடைய கால் கூசுது தம்பி...😍😍😍👌👌👌

  • @dineshkumar-nu1do
    @dineshkumar-nu1do Před rokem +3

    Watching this video gave me chills.. a big kudos to your efforts. 👏

  • @vimalambikaiammalgurumoort1293

    Dangerous, thrilling place 🤔👌🚩🚩great work of making paths to climb up 👍👍👏👏

  • @user-vi1si6pn2e
    @user-vi1si6pn2e Před 11 měsíci

    சிவனின் சக்தி இருந்தால் கம்பி போடமுடியும் அவருக்கு எவ்வளவு சக்தி நினைத்தாலே போதும் முக்தி கிடைக்கும் மலையில் ஏறுபவர்களக்கு வீடு கட்டுவார்கள் வாழ்க வளமுடன் எல்லாரும் நல்லாயிருக்கனும் இதுவே என் பிராத்தனை

  • @MK-xf5gy
    @MK-xf5gy Před 2 lety +1

    My humble salute to the people who erected the iron bridge ,steps and metal fence. Extraordinary hard work. Big risk takers. Wonderful spot. இது Karuna. புகழ் . சிகரத்தில் ஒரு வைரக் கல்.The yellow fence was thin. It must be made thicker.

  • @kaviyabharathi1739
    @kaviyabharathi1739 Před 2 lety +3

    😍sarathu ....

  • @GovindRaj-if6df
    @GovindRaj-if6df Před 4 měsíci

    செம, உயரமான மலை. நன்றி🙏கருணா

  • @Ushananthini-eb8sf
    @Ushananthini-eb8sf Před 2 lety +3

    Wow simply sarath d karna super combo.... 🥰🥰🥰🥰

  • @dineshghilli1
    @dineshghilli1 Před 2 lety +3

    Tamilnadu landscape is plain. Andhra Pradhesh s located on Deccan plateu. Thats why they r able to constructe dam. Even in Tn, we construced the dams in most of the possible places

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Před 2 lety

    அந்தப்பகுதில எனக்கு தெரிஞ்சவங்க மூலமா விசாரிச்சதுல, சிவராத்திரியின்போது பாெதுமக்கள் (சிறுவர்கள் உட்பட) அதிகம் போய்வர்றதுண்டுன்னு தெரியவந்தது. அந்த வழியாக போகும்போது மலைய ஃபோட்டோ எடுத்துட்டு வந்ததோட சரி.. போனதில்லை. நல்ல முயற்சி செஞ்சி இந்த வீடியோவை எடுத்திருக்கிங்க. வாழ்த்துகள்.

  • @NRTV-qt1jp
    @NRTV-qt1jp Před 9 měsíci

    Super bro உண்மையில் அழகான
    த்ரில்லிங்கான இடம்
    எல்லாம் அவன் செயல்
    ஓம் நமசிவாயம்

  • @krishnaprem2089
    @krishnaprem2089 Před 2 lety +21

    Excellent adventure with great drone photography 👍. Hats off to those people who built the small temple atop the Hill. I appreciate your devotion. You climbed the hill barefoot 😲

  • @gayathriezhilarasan4081
    @gayathriezhilarasan4081 Před 2 lety +4

    Pei family most awaited vedio 😍

  • @annaitakissubramaniam2430

    வணக்கம் தம்பி கர்ணா உங்களைப் போன்ற இளைஞர்களை பெற்றெடுக்க இந்த இந்த நாடு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நமது நாட்டின் வரலாற்றையும் இயற்கை அழகையும் எடுத்துக் காட்டி வரும் உங்களது சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க உம் பணியும் புகழும்

  • @happyday9243
    @happyday9243 Před 2 lety

    உண்மையிலேயே எனக்கு பக்கு பக்குன்னு இருந்துச்சு ஐயோ உள்ள பூந்து கஷ்டமா இருக்கலாம் பார்க்கறதுக்கு எப்படி தான் மூச்சு விடக்கூட முடியாத அளவிற்கு இருட்டு எப்படி உள்ள போனீங்க விபரீதமான ஒரு பயணம் கர்ணா உண்மையிலேயே தைரியசாலிதான் நீங்க உங்கள் குரூப்பில் உள்ள அனைவருக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @manojraj340
    @manojraj340 Před 2 lety +7

    நாங்களும் உங்களுடன் இணைந்து பயணம் செய்த அனுபவம் மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @sampathk8587
    @sampathk8587 Před 2 lety +37

    Karunakaran, this video is your masterpiece,your team along with Sarath has taken so much risk ! Hats Off 👍

  • @vasanthihalan8496
    @vasanthihalan8496 Před rokem

    யார்ரா நீ செல்லக்குட்டி! என்னுடைய ஆசைகள் எல்லாத்தையும் பைசா செலவில்லாம நிறைவேற்றி வைக்கிறாய்.நேரில் பார்த்தமாதிரியே இருக்கும். உன்னை பெற்ற தாய் தந்தைக்கு நன்றிகள் பல.

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 Před 2 lety

    தம்பி உங்களை நீண்ட இடைவெளிக்குப் பின் பார்க்கிறேன். எனது அம்மா உங்களுடைய விசிறி. உங்கள் தோற்றம் மாறி போயிடுச்சு. மழை ஏறுவதற்கு சற்று ஒல்லியாக இருந்தால் சாத்தியம். உன்னுடைய தைரியத்துக்கு என் வாழ்த்துக்கள்🎉🎊. வாழ்க வளமுடன்💐💐💐💐💐

  • @sunmoon9315
    @sunmoon9315 Před 2 lety +51

    Guys, this is spectacular! Kudos to you and the camera man. I’d been to the Grand Canyon, Acadia national forest and Climbed few mountain peaks and I would rate this as on par. Wish I could climb this some day. Again love the drone shots and your comments on the environment. Keep doing what you are doing. With lot of respect ✊.

  • @KannanKaniyan
    @KannanKaniyan Před 2 lety +5

    Most Awaited 🔥 ⚡

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 Před rokem

    ரொம்ப திகிலாக இருந்தது நாங்களும் சிவப்பெருமானை தரிசித்தோம் நன்றி அண்ணா🙏ஓம் நமச்சிவாய