Perumukkal Fort Explained | Tamil Navigation

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2022
  • For More Details - tamilnavigation.com
    Google Map - Sri Saleeswarar Temple
    goo.gl/maps/XkRFYPXcovreJQvy9
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

Komentáře • 247

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Před 2 lety +40

    பல அற்புதங்களை வெளி கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும் கர்ணா வெல்டன்👍

  • @premkumargoldking
    @premkumargoldking Před 2 lety +8

    அழிவின் விளிம்பிலுள்ள மற்றும் கவனிக்கப்படாத நிலையிலுள்ள புராதன சின்னங்களை வெளிக்கொணரும் தங்களின் பணி மகத்தானது.வாழ்த்துக்கள் (சகோ) கர்ணா

  • @tnvillagetravel2496
    @tnvillagetravel2496 Před 2 lety +59

    விழுப்புரம் மாவட்டம் பல அற்புதங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும்

  • @velprabagaran88
    @velprabagaran88 Před 2 lety +30

    ஆங்கிலேயர் ஆட்சியிலும், ஆர்காட் நவாப் ஆட்சியிலும் கூட இந்த மலையை சேதப்படுத்த வில்லை.. தற்போது இந்த மலையின் பெரும்பகுதியை கல்குவாரி காக உடைத்துக்கொண்டு இருப்பது வேதனைக்குரியது....😡😡

  • @geethac5659
    @geethac5659 Před 2 lety +49

    வணக்கம் கர்ணா....அந்த கோட்டையின் வரலாற்றை மட்டுமல்ல...தமிழ்நாட்டின் வரலாற்றையே சொல்லிவிட்டீர்கள்...அருமை அருமை👏👏👍😀

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc Před 2 lety +10

    கஷ்ட பட்டு எடுத்த காணொளி

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc Před 2 lety +12

    விரைவில் கர்ணாவுக்கு அரசு சார்பில் விருது கிடைக்கும் ❤❤👍👍👍

  • @teddybabyram7540
    @teddybabyram7540 Před 2 lety +10

    எங்கள் ஊர் பெருமுக்கல் என்பதில் மிக்க மகிழ்ச்சி 😍😍❤️❤️

  • @nithyaraja4191
    @nithyaraja4191 Před 2 lety +6

    வணக்கம் கர்ணா. இந்த வரலாற்று சிறப்பு இடங்களை அருமையாக காட்சிப்படுத்தியதற்கு நன்றி

  • @TouringVibes
    @TouringVibes Před 2 lety +9

    I went to this place 4 years before, but I didn't trekked to the fort and temple as I went alone. I saw temple which was there below the foothill.

  • @nambirajagopal
    @nambirajagopal Před 2 lety +4

    பார்க்கவே மிகவும் பரவசமாக உள்ளது. மிகவும் அழகாக பொறுமையாக விளக்கம் அளித்தது சிறப்பு. நன்றி தம்பி.

  • @yogeshvarankarthikeyan3841

    வணக்கம் கர்ணா . நலம் நலமறிய ஆவல். தொடக்க காலத்தில் காணொளிகள் பதிவிடும் போது திருக்குறள் உடன் தொடங்குவீர்கள் தற்சமயம் ஏன் திருக்குறள் பதிவிடுவதில்லை ??? எதனால் இந்த மாற்றம்?? தங்களின் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் , ஒரு சந்தாதாரர் என்கிற முறையில் கேட்கிறேன் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

  • @lakshmisrangoli7722
    @lakshmisrangoli7722 Před 2 lety +2

    கர்ணா நான் தொண்டூர் சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உனது காணொளியால்

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 2 lety +1

    எத்தனை ஆசையோடு, உண்மையோடும் ஆராய்ச்சி செய்து எங்களுக்கு தெரிவிக்கிறீர்கள். மிக மிக நன்றி கர்ணா!

  • @kathirveladavan
    @kathirveladavan Před 2 lety +6

    மிக அருமையான இடம் தம்பி கர்ணா...🙏🙏🙏👌👌👌

  • @GURUMUNIWitchcraftNews
    @GURUMUNIWitchcraftNews Před 2 lety +1

    15 வருடங்களும் முன் இந்த இடத்தை பார்வையிட்டு அங்குள்ள சிவனை தரிசித்த நினைவு மீண்டு வந்தது. மிகுந்த நன்றிகள்

  • @venkatesanpalani6689
    @venkatesanpalani6689 Před 2 lety +9

    அண்ணா செஞ்சி அருகில் தளவானூர் கிராமத்தில் குடைவரை கோவில் உள்ளது அதை பற்றி வீடியோ போடுங்க....

  • @selva1991kumar
    @selva1991kumar Před 2 lety +3

    அருமை கர்ணா..... நேர்ல பாத்தா கூட இவ்ளோ தகவல் தெரியாது....... 👍🏻👍🏻👍🏻

  • @user-fm6sn9en2j
    @user-fm6sn9en2j Před 2 lety +1

    நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மிகவும் அருமை உங்கள் கேமராமேன் மிகவும் திறமைசாலி என்பதில் சிறிதும் ஐயமில்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @venkatbabu928
    @venkatbabu928 Před 2 lety +1

    வரலாற்று தொகுப்பு நாயகன் திரு கர்ண அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க தொகுப்பு அனைத்தும் மிக சிறப்பு மேலும் மேலும் அவரதுதொகுப்பு சிறப்பு வாய்ந்த கோட்டை வரலாற்று தொகுப்பு மிக அருமை அனைத்து நண்பர்கள் சார்பில் நன்றி நன்றி நன்றி