Thanjavurல ரகசிய சுரங்கம் 😵 யாருமே போகாத அரண்மனை 😰 | Thanjavur Tamil Navigation

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2024
  • For More Details - tamilnavigation.in
    Google Map - maps.app.goo.gl/X8aFxyLB2zHeh...
    Special Thanks to - Manoj Murugan
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

Komentáře • 1,5K

  • @TamilNavigation
    @TamilNavigation  Před 5 měsíci +403

    வணக்கம் தஞ்சாவூர் 🙏🏻
    Hello Thanjavur 🤠
    இந்த அரண்மனை பத்தி உங்களுக்கு தெரிஞ்சத கமெண்ட் பண்ணுங்க… 👀

    • @user-rj5br9tf5q
      @user-rj5br9tf5q Před 5 měsíci

      goo.gl/maps/zh3miHftP9bRN1xq6
      நண்பா அப்படியே இந்த இடத்துக்கு செல்ல முடியுமா

    • @mariyappanmari1477
      @mariyappanmari1477 Před 5 měsíci +18

      Bro manora ponga bro

    • @mariyappanmari1477
      @mariyappanmari1477 Před 5 měsíci +11

      Thanjavur la irunthu pakkam than bro 😢pls

    • @mariyappanmari1477
      @mariyappanmari1477 Před 5 měsíci +11

      Ooru Peru mallipattinam bro

    • @EnAkkEnA__nEE__maTtuM__tHaN
      @EnAkkEnA__nEE__maTtuM__tHaN Před 5 měsíci +11

      Simply sarath bRo channel la paarunga same building horer video pei irukkum. Same than bRo check panni paaru ga bRo

  • @learn-books
    @learn-books Před 5 měsíci +941

    100 நாட்கள் வேலை திட்டத்தின்‌முலம் அரசாங்கம் அந்த தொகுதி மக்களின் ஆதரவோடு அரண்மனைகளை மீட்டெடுக்கலாம்....ஆக்கபூர்வமான பணியாகும்...அந்த கிராம மக்களுக்கு அரண்மனையின் கட்டிடக்கலையின் தன்மையை உணர்த்தி அடுத்த தலைமுறைக்கு பாதுகாக்க வேண்டும் ...என்று கூறுங்கள்....முயற்சி திருவினையாக்கும்💪🙏

    • @bharath8027
      @bharath8027 Před 5 měsíci +29

      அருமையான சிந்தனை

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci +38

      நிச்சயமாக செய்யலாம்

    • @tripletsystems3864
      @tripletsystems3864 Před 5 měsíci

      Varalatru idangala easy ah apdi 100 naal velaiya vatchi lam suththam seiya mudiyadhu ... Indha maari oru velaiyala than udaiyalur la irundha cholargal aranmanai pokkisangal irundha idamea theriyama kalavada pattuchi ... Proper thol porul araichi aalargal kondu than suththam seiya mudiyum ... Chuma andha area cousiler MLA lam Kai vatcha Ella vilaimadhika mudiyadha porulum naadu kadatha padum adhan unmai ...

    • @tamilagenciesalathur3464
      @tamilagenciesalathur3464 Před 5 měsíci +30

      நிச்சயம் செய்யலாம் ஆனால் 100 நாள் ஆட்களை வைத்தா என்பது தான் 😮😮😮 கவலையாக உள்ளது...😅😅😅

    • @vasuarumugam1259
      @vasuarumugam1259 Před 5 měsíci +16

      நம்ம நாட்டு அரசு இந்த நல்ல வேலையெல்லாம் செய்யுமா நண்பா

  • @Mani-mk6yp
    @Mani-mk6yp Před 5 měsíci +83

    நீங்கள் கஷ்டப்பட்டு இந்த வீடியோ எடுத்திருக்கிறீர்கள் உங்கள் முயற்சிக்கு எங்கள் நன்றி ...
    Neenga vera level bro....

  • @-tamilarkulam
    @-tamilarkulam Před 5 měsíci +582

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தோழர் 🙏🙏🙏🙏🙏விரைவில் இந்த இடத்தை சுத்தம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் தோழர்... மிகவும் அற்புதமான பதிவு

    • @nishanthisudhakar1883
      @nishanthisudhakar1883 Před 5 měsíci +10

      வாழ்த்துக்கள் anna👍🙏

    • @Mathi_48
      @Mathi_48 Před 5 měsíci +3

      Thanks anna

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci +31

      மிக்க நன்றி 🙏🏻
      உங்கள் பயணம் தொடரட்டும், வாழ்த்துக்கள் 🔥

    • @drnivra
      @drnivra Před 5 měsíci +3

      Great thoughts u will do it fine.

    • @mastersamommuruga.4369
      @mastersamommuruga.4369 Před 5 měsíci +3

      உங்கள் பணி சிறக்க எல்லாம்வல்ல இறைவன் அருளட்டும்🙏

  • @nishanthisudhakar1883
    @nishanthisudhakar1883 Před 5 měsíci +424

    நம்முடைய வரலாற்று சின்னங்கள் தான் இப்படி கேட்பராற்று கிடைக்கும் 😢மனசு வலிக்குது 😢

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci +9

      ☹️

    • @theoccationguy
      @theoccationguy Před 5 měsíci +4

      It's not our history its Telugu people's history

    • @voiceoffreedom6541
      @voiceoffreedom6541 Před 5 měsíci +10

      @@theoccationguy please get over and rise above. Let them be anyone. Let’s think we are all Indians. Unity must be our strength and should never get disintegrated.

    • @drodro7672
      @drodro7672 Před 5 měsíci +3

      ​@@theoccationguyWho built these palaces, temples, and choultries ? With the tax revenue of which people ?
      If you go in Andhra Pradesh or Maharashtra, you won't find buildings with the same architectural style. Thanjavur style buildings are, I agree, linked with Vijayanagara architecture (even during the Marathas era), but they also comports many features which are unique and characteristics of the erstwhile Tanjore Country. It's notably due that many craftsmen involved in the construction field (maybe the majority) were local peoples who blended their skills with new techniques and styles introduced by their rulers. Art and architecture evolved well in Thanjavur kingdoms itself, contributing to the rise of this proper Thanjavur style architecture pattern.
      Vernacular architecture have also been influenced by Western architectural or artistic styles (Barocco and Rococco) when their influence in Thanjavur became more important, notably during the Marathas era. Everyone who is truly pakka Thanjavurkara (I mean the Old Tanjore Country, which includes also : Thiruvarur, Mannargudi, Pattukottai, Vedaranyam, Nagapattinam, Karaikal, Mayuram, Sirkazhi, Kumbakonam, etc.) knows the big country mansions of older days, with their own appealing and grand look, ancestral homes of many Tamil families.
      I don't like those people always busy with "Telungu daa ! Marathi daa ! Hindikaarar daa !", always in the blame, but nothing for TN !
      These mentalities contribute to the deterioration of our heritage.

    • @devag2612
      @devag2612 Před 5 měsíci +2

      Karunanedhi dhan namadhu adaiyala.... 😂😂😂 evalo selai vachi irukanga

  • @Sumathi1518
    @Sumathi1518 Před 5 měsíci +172

    இந்த இடத்தை பார்க்கும் போது என் மனசு ரொம்ப பதறுது. இந்த இடத்தை சுத்தம் செய்தால் அருமைய இருக்கும்
    இந்த இடத்தில் எத்தனை பேர்.. எப்படி எல்லாம் வாழ்ந்தார்கலோ
    எனக்கு அந்த இடத்தில் வாழ வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அந்த அரை சாமிக்கு முக்கியமான பொருள் தங்கம் வைக்கும் அரை
    எங்க ஊரிலும் இருக்கு
    அண்ணா கவனம்மாக போங்க. வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci +5

      நன்றி

    • @rajuarumugam4060
      @rajuarumugam4060 Před 5 měsíci +3

      அருமை யான தகவல்

    • @marimuthu9848
      @marimuthu9848 Před 8 dny +1

      எனக்கு இந்தவீடியோவைபார்த்ததும் நாம்இதில் வாழ்ந்திருப்போமோ என்றுதோன்றுகிறது வரலாற்றுபொக்கிஷங்கள் பாதுகாப்புஇல்லாதது வருத்தமளிக்கிறது.

    • @Sumathi1518
      @Sumathi1518 Před 8 dny

      @@marimuthu9848 அப்படியா 👍👍👍👌👌👌🤔🤔🤔🤔

  • @GouthamSivan-fs4mz
    @GouthamSivan-fs4mz Před 5 měsíci +60

    இதுவே மற்ற மாநிலங்களில் இருந்து இருந்தால்.இதனுடைய பராமரிப்பே சிறப்பாக இருக்கும்.தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அவர்கள் தேவைக்கே பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.பார்க்கும்போதே மனது வலிக்கிறது 😢😢

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 Před 2 měsíci

      Dravidian model

    • @VigneshBhang
      @VigneshBhang Před měsícem +1

      Yes thanum thannutan sarnthavargal mattum nanraga erunthal pothumnu erukirargal athanaalthan ennum selavarutam kalithu nam tamil naduin nilaium ethuthan

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707 Před 5 měsíci +198

    கண்ணீர்....வருது..... இனிமேல் இப்படி....கட்டமுடியாது......பாதுகாக்கவாவது செய்யனும்....😢

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci +9

      ஆமாங்க, பார்க்க வருத்தமா இருக்கு

    • @kalaiyarasanak2843
      @kalaiyarasanak2843 Před 5 měsíci +7

      ​@@TamilNavigation​ அதுக்குள்ள இன்னும் நெல் இருக்கு சொன்ன வார்த்தைகள் 😢👌🏻, அவர்கள் பயன்படுத்திய கிணறு, நாற்காலி, கோவில், மண்டபம் யென் அனைத்தையும் கைவிட்டார்கள் 😢 ... பாம்பு, பூச்சி, வவ்வால்கள் சவால்களை கடந்து வீடியோ எடுத்திருக்கிரீர்கள் அண்ணா பாராட்டுக்கள்...
      இப்படி நம்முடைய பொக்கிஷங்கள் அனைத்தையுமே பாதுகாக்காமல் போனதன் நோக்கம் தான் என்ன? 😔 அட பாவிகளா!

    • @gurulakshmia4707
      @gurulakshmia4707 Před 5 měsíci +2

      @@TamilNavigation தம்பி கர்ணா..... உன்னை..... கழுகு மலை கோவில் ல பார்த்தேன்...... ரொம்ப சந்தோஷமா....இருந்தது....நான்.... ஒரு ஆசிரியை உன் பதிவுகளை பார்த்து..... பள்ளியில்.... பசங்களுக்கு..... வரலாற்றை....பகிர்வேன்.....உன் பதிவுகள்.....எல்லாம் பார்ப்பேன்

    • @DineshDinesh-wf8nz
      @DineshDinesh-wf8nz Před 5 měsíci

      ​@@kalaiyarasanak2843nanba 5 varusathukku munnadi varaikkum Anga oru family kudi irunthanga,oru pattiyamma irunthanga

    • @user-rx1ik1mh2g
      @user-rx1ik1mh2g Před 4 dny

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 5 měsíci +139

    கர்ணா, மிகவும் புதர்மண்டிய ஆபத்தான இடங்களை அருமையாக பதிவிட்டீங்கள் , பராமரிப்பாரிண்றி பழுதடைந்த இடம் , மிகவும் துணிச்சலாக கானொலி எடுத்து போட்டதிற்கு நன்றி ,உங்கள் கானொலிகள் தொடரட்டும் நன்றி 🙏👍😇உஷா லண்டன்

  • @arunarajesh6292
    @arunarajesh6292 Před 5 měsíci +150

    இந்த அரண்மனை கோவில் அனைத்தையும் அரசாங்கம் பராமரிக்க வேண்டும். நல்ல பதிவு.

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci +2

      🙏🏻

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co Před 5 měsíci

      Yen kovil le yum arasangga thane paranarikurangga so raja raja cholan parambaraikidaya kodukalame ..kandippaka yaravathu irutavangga irukangga ..

    • @rmajewellery2689
      @rmajewellery2689 Před 3 měsíci

      தனியார் வசம் குடுத்தால் நல்லது இதை அவர்கள் சுற்றுலா தலமாக மாற்றுவார்

    • @breakout6150
      @breakout6150 Před měsícem

      தங்கம் இருந்த சொல்லுங்கள் வாங்கி கொள்கிறோம். கட்டத்தை பாதுகாக்க சொல்லாதீர்கள் அந்த இடமலாம் எங்கள் பேரன்களக்கு மாளிகை கட்டவேண்டும். இப்படிக்கு
      இப்போது ஆட்சியில் இருக்கும் மன்னர்கள்😃😃😃😁

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok Před 5 měsíci +72

    நான் தஞ்சாவூர் காரன் நன்றிகள் கர்ணா அண்ணா சோழர்களின் அரண்மனையி சுவடுகளைத் தேடி ஒரு ஆராய்ச்சி பயணம் செய்யலாமே 4 வருடங்களாக உங்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன்

  • @karthikkarthikgee2746
    @karthikkarthikgee2746 Před 5 měsíci +47

    வெளிக்கொண்டு வந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்..... வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @padmamani808
    @padmamani808 Před 4 měsíci +68

    கருணாநிதிக்கு சிலை வைக்கவும் பேனாவுக்கு சிலை வைக்கவுமேசரியாக இருக்கு . இதில் பழங்கால பொக்கிசங்களை பாது காப்பது என்பது முடியற காரியமா? சமூக ஆர்வலர்கள் இந்த அரண்மனை மற்றும் கோவில்கள் மீட்டெடுக்க முன் வருவீர்களா . தயவு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அன்பு சகோதர சகோதரிகளே கண்ணீர் மல்க வணங்கி கேட்டுக்கொள்கிறேன்

    • @kishorevp5003
      @kishorevp5003 Před 2 měsíci

      Yen jayalalitha tetra yela chinnam vechi Parakkum kudira kat naale appo vaayila yenna vechirunda

    • @Thyagamurthy
      @Thyagamurthy Před 2 měsíci

      Karunanithi peary sollamal vala mudeyathada

  • @murugananthamg5106
    @murugananthamg5106 Před 2 měsíci +10

    எவ்ளோ அழகு நம் இனத்தின் வாழ்வியல் முறை. வெளிக்கொண்டு வந்த நண்பருக்கு வாழ்த்துக்கள். உங்கள் தைரியத்திற்கு ஒரு சல்யூட் தமிழர்களின் வரலாற்றை தேடிய பயணம் தொடரட்டும். ... வாழ்க வளமுடன்!!!

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 5 měsíci +81

    வரலாற்று தளம் பராமரிபற்ற நிலையை கண்டு மனம் கலங்கிறது!! இந்த காணொளி மூலமாக இவ்விடம் புதுப்பொழிவு பெறட்டும்! நன்று கர்ணா👍👌🙏

  • @Nithyanithya916
    @Nithyanithya916 Před 5 měsíci +30

    முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கின்றேன்... மிக்க அருமையாக உள்ளது... இதற்காகவே உங்கள் சேனலை subscribe செய்கிறேன்... இது போன்ற பதிவுகளை மேலும் பதிவிட வாழ்த்துக்கள் ❤❤❤

  • @monikapurushothamam5153
    @monikapurushothamam5153 Před 5 měsíci +56

    சூப்பர் தம்பி ஒரு வீடீயோ போடுறுது எவ்வளவு கஷ்டம்னு தெரியும் சப் ஸ்கிரைபர் வாங்குறது ரொம்ப கஷ்டம் உயிர் கொடுத்து வீடியோ போடுறீங்க ஜாக்கிறதை🎉

  • @JasonAmma
    @JasonAmma Před 5 měsíci +47

    பிரமிப்பை,ஆர்வத்தை தாண்டி அழுகை தான் 😢வருது. இதெல்லாம் நம்முடைய பொக்கிஷங்கள்...பாழாகி கிடக்கு. நம்ம ஊர்களில் மட்டும்தான் நம்ம வரலாறுகளை கண்டுக்காம, அழிய விட்டுட்டு இருக்கோம்.😢😢😢 எந்த கட்டிடத்தை பார்த்தாலும் கிருக்கி வைக்கிறது, சேதப்படுத்துவது, அங்க உக்காந்து குடிக்கிறது.😮

  • @KingS-he1wk
    @KingS-he1wk Před 5 měsíci +22

    நம்முடைய தமிழ்நாடு சின்னத்தை நம்ப தான் பார்த்துக் கொள்ள வேண்டும் அரசாங்கம் கண்டுக்கவில்லை ஏனெனில் நீங்கள் சுத்தம் பண்ணி ஒரு வீடியோவாக போட்டீங்கன்னா உங்களைப் பார்த்து ஒவ்வொருவரும் முன்வந்து பணிபுரிவார்கள்💯💯💯

  • @tarasarah216
    @tarasarah216 Před 5 měsíci +19

    அரசியல்வாதிகளுக்கும் அறநிலைத்துறைக்கும் இந்த மாதிரி அபூர்வ இடங்களை பாதுகாக்க தோணவில்லை.இந்த இடங்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள்.

  • @ginishvini7365
    @ginishvini7365 Před 5 měsíci +19

    அண்ணா.. நான் பயத்துடன் இந்த வீடியோ பார்த்தேன்.. அருமையான பதிவு. New subscriber.keep it up brother. Be safe.ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான் அண்ணா😮😮😮😮😮

  • @SureshSuresh-mk2pu
    @SureshSuresh-mk2pu Před 5 měsíci +18

    பட்டுகோட்டை உள்ள பாப்பாநாடு கிராமம் பக்கத்துல ஜெமின்ன அரண்மனை இருக்கு அதுவும் பழடைந்து இருக்கு அதை சுரங்க பாதை இருக்கு தஞ்சவூர் கோயில் சுரங்க பாதை வழியாத போவங்க நீங்க விடியோ எடுத்து போடுங்க

  • @shantiarumugam410
    @shantiarumugam410 Před 5 měsíci +50

    Very sad to see this palace in such a condition... If its in foreign land this palace would been a different.. Thank you Karna for showing this place....

  • @velmuruganv5420
    @velmuruganv5420 Před 5 měsíci +29

    தயவு செய்து மத்திய மாநில அரசுகள் பழைய கோட்டைகள் அரண்மனைகள் கோவில்களை கண்டறிந்து கட்டிட தரத்தை சோதித்து மறு சீரமைப்பு செய்து மக்களின் சுற்றுலா தளமாக மாற்றுங்கள் புதைந்து போன வரலாறை மீட்டு கொண்டு வாங்க தொல்பொருள் ஆய்வு துறை நடவடிக்கை எடுங்க பிளீஸ் by velan professor

  • @sheela2859
    @sheela2859 Před 5 měsíci +12

    உங்கள் தைரியத்திற்கு ஒரு சல்யூட்

  • @dailynewfuns
    @dailynewfuns Před 5 měsíci +7

    இந்த அரசாங்கத்துக்கு கண்ணு இருக்குதா இல்லையா இந்த அறநிலை துறை என்ன பண்ணுது இந்த மாதிரி இடங்கள் எல்லாம் சரி செஞ்சு மக்கள் பார்வைக்கு வச்சா எவ்வளவு நல்லா இருக்கும்😢😢😢😢

  • @jeevapari519
    @jeevapari519 Před 5 měsíci +35

    நமது வரலாற்று சின்னங்களையும் கோவில்களையும் நாம் பாதுகாக்க மறந்துகொண்டு இருக்கிறோம்.. தமிழர்களின் வரலாற்றை தேடிய பயணம் தொடரட்டும். நன்ற👍

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 5 měsíci +8

    கோயில் சம்பந்தப்பட்ட பொக்கிஷ அறை போல.. ரொம்ப ரொம்ப அழகிய கோட்டை.மெயின்டெய்ன் செய்ய முடியாததால் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டார்கள் போல.ஆனால் மனதை கொள்ளை கொள்ள செய்யும அற்புதமான கோட்டை...யாராவது பெரும் கோடீஸ்வரர்கள் இந்த கோட்டை முழுவதையும் சரிசெய்து கொஞ்சம் கூட பழமை மாறாமல் பொது மக்களின் பார்வைக்கு பொழுதுபோக்கு இடமாக மாற்றலாம்.. நிச்சயமாக இந்தக் கோட்டை மைசூர் அரண்மனையை விட அருமையாக அழகாக மாறும்...மனதை என்னமோ செய்கிறது.

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci +2

      ஆம், மிக்க நன்றி 🙏🏻

  • @Mugunthan259
    @Mugunthan259 Před 3 měsíci +2

    தெய்வம் யா நீங்க ❤️❤️❤️❤️❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 5 měsíci +11

    ❤❤❤ நம் வரலாற்று சின்னங்களை நாம் பாதுகாக்க வேண்டியது நம் தமிழ் மக்களின் கடமை நன்றி அண்ணா

  • @gowthamkumar436
    @gowthamkumar436 Před 5 měsíci +12

    This kind of place is a gem of Tamil Nadu, we should preserve it for our future generation.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před 3 měsíci +1

    நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக கூட வெகு சிறப்பாக அழகா பராமரிக்கலாம் தம்பி...தயவு செய்து இதை அப்படியே விட்டுடாதீங்க. யாருடைய கவனத்திற்கு கொண்டு போனா அதை பராமரித்து பாதுகாக்க முடியுமோ அதற்கான செயல்பாட்டை உடனே செய்யுங்க பா. கோடான கோடி நன்றி பா.சிவாய நம....

  • @saravanan-wv1fz
    @saravanan-wv1fz Před 4 měsíci +1

    தங்களின் வரலாற்று சேவை.. எங்களுக்கு எப்போதும் தேவை.. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.. வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏

  • @rameshmasilamani3898
    @rameshmasilamani3898 Před 5 měsíci +12

    நன்றி கருண உங்கள் சேவை பாராட்டபடவேண்டும் ❤❤❤.

  • @PriyamanaThozhi-rc1li
    @PriyamanaThozhi-rc1li Před 5 měsíci +23

    எப்படிங்க இவ்வளவு அற்புதமான அரண்மனையை பராமரிப்பு பண்ணாமல் இருக்க முடியும் எதற்காக இவ்வளவு சேதமடைய விட்டார்கல் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பலதும் இப்படித்தான் இருக்கிறது..

    • @ungalnaan618
      @ungalnaan618 Před 5 měsíci +3

      அதில் உள்ள சிலைகள் திருட பட்டுள்ளது

    • @lavanyapalani4080
      @lavanyapalani4080 Před 5 měsíci +3

      Enga vdu pakkathula irundhuchu

  • @angel-fv7li
    @angel-fv7li Před 5 měsíci +6

    Super bro sonna mariya sikirama vid uploade pannitiga... 👍

  • @a.b.karthickkumarpgtbotany2420
    @a.b.karthickkumarpgtbotany2420 Před 5 měsíci +8

    இந்த அரண்மனை புதைந்து மண்ணுக்குள் சென்ற பின் அவற்றை தொல்பொருள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து பெருமையாக பேசுவார்கள்.
    இப்போதே அதை நன்றாக பராமரித்து மேம்படுத்த அரசு முன்வரவேண்டும்

  • @user-gj3ty1xw9s
    @user-gj3ty1xw9s Před 5 měsíci +18

    Bro இந்த கோவிலை மறுசீரமைப்பு செய்து வழிபாட்டிற்கு கொன்டு வரவேண்டும் அரண்மனை யை சுற்றுலா தலமாக மற்ற வேண்டும்..........❤❤❤❤

  • @ab1bc2cd
    @ab1bc2cd Před 5 měsíci +29

    Enga area than..... Ithukulla yarum pogamatanga..... Exceptionals mattum..... Enaku ullara epdi irukumnu thonum en husbandkita kepen... Avar satharnama paladanja mandapamnu solitaru..... But ipo pakurappa wow... Epdiyapata katumaanam.... Anthakalathula epdilam valnthirukanga..... Naane ullara poi suthi pathutu vantha thripthiya kuduthutinga thambi.... Romba nandri

  • @user-ux6ic1ou4s
    @user-ux6ic1ou4s Před 5 měsíci +26

    Vera level bro! Visit more historical forts, palaces and many secret passages 😎👍

  • @sciencewithlibin3545
    @sciencewithlibin3545 Před 4 měsíci +2

    தமிழ் நாட்டில் தான் பழைய பொக்கிஷங்களை பாதுகாப்பு செய்வதில்லை.அரண்மனை.கோட்டைகள் மிகவும் பிடிக்கும்.

  • @ranilakshmi5307
    @ranilakshmi5307 Před 5 měsíci +8

    அருமை தம்பி துணிச்சலான பதிவு வாழ்க வளர்க❤❤🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏👏👌👌👌👌

  • @kunachelanaarumugam7993
    @kunachelanaarumugam7993 Před 5 měsíci +6

    அன்பு தம்பி கர்ணா உனக்கு எனது மனமார்ந்த, வாழ்த்துக்கள் உனது பிரச்சனை தீர்ந்ததா நலமா❤அன்புடன் ஆறுமுகம்

  • @Sheik41
    @Sheik41 Před 5 měsíci +1

    இதை பார்க்கும்போது மிக வேதனையாக உள்ளது .

  • @dhanusha.kdhanu266
    @dhanusha.kdhanu266 Před 5 měsíci +3

    நிச்சயமாக பாதுகாப்பு செய்யது மக்கள் தமிழ் மன்னர்கள் அறிவியல் சிந்திக்க வேண்டும்!

  • @nagalakshmig582
    @nagalakshmig582 Před 5 měsíci +17

    அருமையான நல்ல பதிவு. ஆனால் இ வ்வளவு disk எடுக்கவேண்டும் .உயிர் முக்கிய ம் கர்ணா❤❤❤❤❤❤❤

  • @kanmanideniyal6728
    @kanmanideniyal6728 Před 4 měsíci

    அண்ணா ரொம்ப நன்றி.. இது போல நிறைய வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏

  • @Hawalaa
    @Hawalaa Před 5 měsíci +8

    அருமையான பதிவு நண்பரே ❤🎉 இன்னும் நிறைய பதிவு போடுங்கள் எங்களுடைய வாழ்த்துகள் ❤️🙏🏻

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 Před 5 měsíci +6

    தமிழ் தமிழ் என்று சொன்னால் மட்டும் போதாது இலக்கிய வரலாற்றுப் பொக்கிஷங்களை காப்பாற்ற வேண்டும். இந்தியா அரசும் தொல்பொருள் துறையும் இதனை காப்பாற்ற முன் வர வேண்டும்

  • @Yazhisai23
    @Yazhisai23 Před 5 měsíci

    பிரமிக்க வைக்கிறது.... அண்ணா.... இந்த காணொளி !!!!!!
    great job... take care anna

  • @velayuthamm6979
    @velayuthamm6979 Před 5 měsíci +2

    எனக்கு இந்த மாதிரி ஒரு அரண்மனை வாழ்க்கை வாழ ஆசை என்னிடம் கொடுத்தால் பராமரித்து வாழ ஆசை கிடைக்குமா நண்பா ❤❤❤❤வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤❤

  • @kannanmanoharanmanoharan8432
    @kannanmanoharanmanoharan8432 Před 5 měsíci +11

    Once again wowwww,need more around tanjore...❤..good work brooo

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb Před 5 měsíci +8

    அருமை..
    கடின உழைப்புக்கு நன்றி..🎉
    அரசு இதை காப்பாற்ற வேண்டும்..

  • @btsfriend_ot7
    @btsfriend_ot7 Před 2 měsíci +1

    நண்பரே பாதுகாப்பான ஆடைகள் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்லவும் இப்படி பட்ட இடங்களுக்கு போகும் பொழுது ❤

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 Před 5 měsíci +13

    நம்ம தொல்லியல் துறை செயற்பாடு அருமை

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci +4

      தொல்லியல் துறையிடம் இவ்விடம் இல்லை என்று நினைக்கிறேன்

    • @sureshrajansureshrajan507
      @sureshrajansureshrajan507 Před 5 měsíci +2

      @@TamilNavigation இதை கையகப்படுத்தி பராமரிக்க வேண்டி சொன்னது

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci

      🙏🏻

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p Před 5 měsíci +5

    வெளிநாடுகளில் பாரம்பரிய சின்னங்களை பராமரித்து...அதன் பெருமையை உலகறிய செய்வர்...

  • @user-kq6cz5zx8d
    @user-kq6cz5zx8d Před 5 měsíci +7

    பாதுகாக்க வேண்டிய பொக்கிஷத்தை எல்லாம் ஏன் பாதுகாக்காம வச்சிருக்காங்க 💁‍♂️

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 Před 5 měsíci +1

    பாதுகாக்கப்பட வேண்டிய இடம் இப்படி உள்ளதே...

  • @user-sf2jy4fp2y
    @user-sf2jy4fp2y Před 5 měsíci

    Vera level bro visit more historical forts please and many secret passages

  • @harshavardhan739
    @harshavardhan739 Před 5 měsíci +15

    Happy to see you efforts to save our culture 🎉

  • @AloneShiva-bi1qb
    @AloneShiva-bi1qb Před 5 měsíci +5

    Saritharathai amaipathu mattum veeram alla appadipatta saritharathai intha ulagirku yeduthukatta neengal santhikum kastangalum veeramikkathey vaalga valamudan anna🌹💘

  • @moganarajamoganaraja-tw8pm
    @moganarajamoganaraja-tw8pm Před 5 měsíci +1

    Thank u Mr.Karna. U r trekking old historical places. Thank u.

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před 5 měsíci +2

    பாழடைந்த நமது வரலாற்றுச் சின்னங்கள் இது போல நிறைய உள்ளன. இவற்றைப் பார்த்தால் மனது வலிக்கிறது. இவைகளைப் பராமரிப்பு செய்து பாதுகாக்க முயற்சி செய்யலாம். உங்கள் இந்த காணொளிக்குப் பாராட்டுக்கள்.👌👌

  • @Ungaljeevan
    @Ungaljeevan Před 4 měsíci +6

    வெளிநாட்டில் இடங்களை சுற்றி பார்த்து ப்ரமிக்க காட்றாங்க... நம்ம தமிழ் இன வாழ்விடங்கள் வீனா போகுது 😔😔😔. எவ்ளோ அழகு 🥰🥰, நம் இனத்தின் வாழ்வியல் முறை...

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l Před 5 měsíci

    இந்த மாதிரி இடம் பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது பயமாகவும் இருக்கிறது நன்றி தம்பி 😮

  • @gayathrikalaimani6869
    @gayathrikalaimani6869 Před 5 měsíci +1

    நம் அடையாளம் மறைக்கப்பட்டது...

  • @manojmurugan.
    @manojmurugan. Před 5 měsíci +13

    அன்றைய நாள், உங்களோடு திகில் நிறைந்த சுவாரஷ்ய பயணமாக இருந்தது ❤

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci +1

      நன்றி 🙏🏻🔥

    • @nishanthisudhakar1883
      @nishanthisudhakar1883 Před 5 měsíci +2

      அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 🤩

  • @rajalishi9845
    @rajalishi9845 Před 5 měsíci +3

    அரசாங்கம் புதிதாக கட்டுவதற்கு கோடி கோடியா செலவு செய்யாமல். இது போல இருக்கும் அனைத்து இடங்களையும் புதிப்பித்தால் நம்முடைய தலைமுறைகளுக்கு நல்லாது.

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 Před 4 měsíci

    First time ஆ இப்ப தான் உங்க video பார்க்கறேன். வாழ்த்துக்கள் bro. நான் செய்ய வேண்டும் என்று நினைத்ததை நீங்கள் செய்கிறீர்கள்.

  • @tsaruna-rd1mn
    @tsaruna-rd1mn Před 2 měsíci +1

    Sirappana vedio ivlo risk eduthu kuduthadhukki romba romba nandringa bro

  • @ragarayar1573
    @ragarayar1573 Před 5 měsíci +5

    Great effort..be careful with safety measures

  • @preethammk6831
    @preethammk6831 Před 5 měsíci +12

    Very nice video. Don't go unknown under grounds. Very careful

  • @manishapapa8213
    @manishapapa8213 Před 5 měsíci +2

    நானும் தஞ்சாவூர் போகும் போது இந்த இடத்தை பாத்திருக்கேன் அண்ணா இந்த இடத்துக்கு போய் பாக்கணும் அப்டின்னு நினச்சிருக்கேன் ஆனா முடியல இப்போ இந்த வீடியோ மூலமா பாத்துட்டேன்

  • @user-lk6ux9si7l
    @user-lk6ux9si7l Před 5 měsíci +1

    உங்க முயற்சி பாராட்டு

  • @ramesh.v.j8742
    @ramesh.v.j8742 Před 5 měsíci +3

    வாழ்க தமிழ் வளர்க கர்ணவின் பயணம்❤❤❤

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Před 5 měsíci +6

    Archilogical department should take the steps to maintain this hertage please🙏 Atleast the youth and the people there please strive to maintain the rich heritage.

  • @Soman.m
    @Soman.m Před 5 měsíci +1

    பார்க்குகும் போது கண்ணீர் வருகிறது

  • @MurugesanR-yw1dv
    @MurugesanR-yw1dv Před 4 měsíci +1

    Video super bro like pottutaen ❤romba pidichathu❤romba risk edukuringa super bro😎

  • @sripriyakaliyamurthy1943
    @sripriyakaliyamurthy1943 Před 5 měsíci +5

    Nanum thanjavur tha bro. Enga veedu 200 years old. Kitta thatta intha structure la tha irukum.

  • @geethalakshminarraguruswam4463
    @geethalakshminarraguruswam4463 Před 5 měsíci +3

    கர்ணா ji வணக்கம் and வாழ்த்துக்கள்
    நீங்கள் மோதி ஜிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் 🇮🇳🇮🇳🇮🇳 ஏன் நான் சொல்றேன்னு சொன்னா, நாங்க north tour போய் இருக்கும் போது செயின் அறுக்கப் பட்டது எங்கள் இருவருதும்... உடனே கம்பளைண்ட் பண்ணினோம்... உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. Plz
    செய்யுங்கள் கர்ணா 🙏🇮🇳🙏💐💐💐💐💐

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci +1

      மிக்க நன்றி 🙏🏻 முயற்சிக்கிறேன்

  • @swathirithu9515
    @swathirithu9515 Před 5 měsíci

    Really thank u for the video... Eye treat and ur efforts really amazing... Thank u hats off... Be safe

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv Před 3 měsíci

    உங்கள் தொண்டு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே🙌🙌

  • @user-pg4bj7wo1g
    @user-pg4bj7wo1g Před 5 měsíci +3

    பிரெஸ்கோ ஓவியங்கள்

  • @gkrider6438
    @gkrider6438 Před 5 měsíci +6

    ஆனாலும் நீங்க செம்ம தல அந்த கோவில் கதவு திறந்து இருந்த கதவா பூட்டி மறுபடியும் திறந்திங்க பார்த்தீங்களா அங்க இருக்கிக 😂😂 ... ஆனால் இந்த அரண்மனை நல்ல இருக்கு....❤

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 5 měsíci +5

      ஆமாங்க 🫡 அப்பதா எவ்வளவு கனமானதுனு தெரியும் 🤠

  • @saranm9118
    @saranm9118 Před 2 měsíci

    நண்பா உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் ❤👍

  • @thiruarangan
    @thiruarangan Před 4 měsíci

    உங்களின் தைரியத்துக்கு எனது அன்பான வணக்கம் சக உதிரமே.

  • @rajasekara23
    @rajasekara23 Před 5 měsíci +8

    Much appreciated work bro!!!

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Před 5 měsíci +4

    We must give Royal salute to the Archeological Survey of India now.

  • @purple20229
    @purple20229 Před 4 měsíci

    நன்றி சகோதரா 500 வருடம் பழமையானது போல் தெரிகிறது

  • @dandocus160
    @dandocus160 Před 5 měsíci +1

    Local people should form a group and clean their ancient places and protect history.

  • @gunavathania9244
    @gunavathania9244 Před 5 měsíci +5

    Thambi supera pathivu saitheergal. Enakku romba
    Pidithirunthathu. Vazhthukkal

  • @murugananthamkaruppiah5449
    @murugananthamkaruppiah5449 Před 5 měsíci +6

    சூப்பர் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ ❤❤🎉🎉

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 Před 5 měsíci

    Vanakkam brother..eppadi unkalal thairiyamaka poi intha idatthai vedio panna mudinchuthu excellent bro. Parkkave payamaka irukku ..👍🙏🙏

  • @SrinivasanB-hi3nv
    @SrinivasanB-hi3nv Před 5 měsíci +2

    வாழ்த்துக்கள் தோழரே அழிவின் விளிம்பில் இருக்கும் நமது பாரம்பரிய ம் பார்க்க பார்க்க கண்ணீர் வருகிறது தங்கள் பதிவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது மிக்க நன்றி தோழரே 🙏🙏🙏

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Před 5 měsíci +3

    Wow Sema bro 🎉🎉

  • @mariyappanmari1477
    @mariyappanmari1477 Před 5 měsíci +4

    Thank you anna ennudaiya nedunal kanavu intha edathuku ulla poi pakkanum nu you made it thank you so much🎉

  • @vidhyas3351
    @vidhyas3351 Před 5 měsíci +1

    Superb bro rocking,it's very importent video,i really enjoyed it,sure will share the video

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před 5 měsíci

    Thank u for this video.... Very amazing....

  • @sarunKirish
    @sarunKirish Před 5 měsíci +13

    Bro இது sarath and Vasu போன pei location ninka மட்டும் தான் இதை வரலாற்று சின்னம் ஆக காற்றின்க tq ப்ரோ அருமையான இடம் ❤

  • @subashnimaheswaran6922
    @subashnimaheswaran6922 Před 5 měsíci +3

    One of the best video 🎉