Pambatti siddhar | பாம்பாட்டி சித்தர் | சித்தர்களை தேடி ஒரு பயணம் | Tamil navigation

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024

Komentáře • 932

  • @mohanperiyaswamy
    @mohanperiyaswamy Před 4 lety +159

    மிகவும் பெருமை கொள்கிறேன். உங்களைப் போன்ற இளைய தலைமுறை. இறை நெறிகளை தரும் போது. தொடரட்டும் உங்கள் ஆன்மீக தொண்டு

  • @TamilNavigation
    @TamilNavigation  Před 4 lety +281

    இது நமது 100வது காணொளி..
    அனைவருக்கும் நன்றிகள் 🙏
    பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி சங்கரன்கோவிலில் உள்ளது..
    பாம்பாட்டி சித்தர் பற்றி வேறு தகவல்கள் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் செய்யுங்கள் 😇

    • @user-wg4tu3dm2m
      @user-wg4tu3dm2m Před 4 lety +3

      கருணா அண்ணா உங்கள் சொந்த ஊர் எது ?? நீங்கள் தமிழனா அதாவது (சாதியில்) ??

    • @NagaiTemples
      @NagaiTemples Před 4 lety

      ஜீவ சமாதி திருக்கடையூர் மயானதிலும் அடைந்ததாக சொல்வார்கள்,

    • @user-wg4tu3dm2m
      @user-wg4tu3dm2m Před 4 lety

      @@NagaiTemples என்ன ??

    • @daniroskumar
      @daniroskumar Před 4 lety +1

      Wow vaazhthukal karuna

    • @SamsasiPSasi
      @SamsasiPSasi Před 4 lety

      Congratulations bro na first la irutha unga video la watch panadra so nice

  • @user-bw8sy1fb1u
    @user-bw8sy1fb1u Před 4 lety +57

    மிக அருமை.....கர்ணா.....
    நிதானமான தமிழ் உச்சரிப்பு....
    ஆழ்ந்த வரலாற்று ஆய்வுடன் கூடிய கானொலி.....👌👌👌👌

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n Před 4 lety +21

    மிக நல்ல வீடியோ சித்தர்களைப்பற்றி தெரிந்துகொள்ள இன்னும் ஆவலாக இருக்கின்றேன் உங்களுடைய பணி மென்மேலும் தொடரட்டும் சித்தர்களுடைய ஆசீ உங்களுக்கு துணை நிற்கும்

  • @pangajambaby9487
    @pangajambaby9487 Před 4 lety +9

    பாம்பாட்டி சித்தரைப்பற்றி நீங்கள் சொன்ன விதம் மிக மிக அருமை தம்பி

  • @mayuri7923
    @mayuri7923 Před 2 lety +4

    At tis young age... Talking abt siddas.. Super👏👏👏

  • @elangovanelango5988
    @elangovanelango5988 Před 4 lety +3

    அருமையான பதிவு கர்ணா..நன்றாக அனுபவித்தேன்.. பாம்பாட்டி சித்தரைப் பற்றிய அனைத்து தகவல்களும் வியப்பை அளித்தது..இந்த சின்ன வயதில் உங்களுக்கு இருக்கும் இந்த ஆர்வம்..அறிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது..வாழ்க வளமுடன்.. தொடரட்டும் இந்த ஆன்மீக பணிகள்..

  • @nellai_king_rajesh86
    @nellai_king_rajesh86 Před 2 lety +3

    பின்னணி இசையும், உங்களது விளக்கமும், சித்தர் பாடலும், அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் பணி தொடர 👍

  • @arunkumara1326
    @arunkumara1326 Před 4 lety +49

    🙏தொடரும் ஓர் பயணம்🙏
    🙏🙏கவலைகள் தீரும் பயணம்🙏🙏
    🙏🙏🙏அருமையான பதிவு 🙏🙏🙏
    🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் கர்ணா 🙏🙏🙏🙏

    • @arunkumara1326
      @arunkumara1326 Před 4 lety

      Karna CZcams join pathi konjam sollunga....athunala ungaluku enna use ....sollunga

  • @user-karthisathya91
    @user-karthisathya91 Před 6 měsíci +3

    பகவான் ஶ்ரீரமண மகரிஷி அவர்களின் ஆசிரமத்திற்கு வாங்க சகோ. உங்கள் நல் வாழ்க்கையின் மாபெரும் திருப்புமுனை உங்களுக்காக காத்திருக்கிறது..

  • @yasokamal6022
    @yasokamal6022 Před 3 lety +9

    My favorite temple and Pamparty Sithar last year I came from Canada and visit this place. I felt so blessed because when go the Sithar cave I saw small nagam . I feel like to come again with God permits. Karuna I watched most of videos. I love to hear Sitharkal history and their jeeva samathy. You are blessed to see all these temples. God bless you for everything.

  • @sowdirajendran5551
    @sowdirajendran5551 Před 2 lety +2

    உங்கள் சரித்திரம், ஆன்மீக பயணம் தொடரட்டும்... இதுவரை யாரும் இவ்வளவு facts and knowledge எங்களுக்கு வழங்க வில்லை... Dr. Rajendran

  • @krgdeepa2575
    @krgdeepa2575 Před 4 lety +28

    Great work son.
    U r blessed child.

  • @selvarajuulakanthan9651
    @selvarajuulakanthan9651 Před 4 lety +38

    I have been there in 1987 the first time I went to India.However the place looks better developed now.I can't forget the experience I had there.I just sat outside the cave where there was a rock in a shape of a cobra.I lost myself for about 4 hours I didn't know what happened all I heard was peacocks crowing.I then realized that it was late and headed back to my hotel in Coimbatore.It's a place worth going.Greetings from Singapore

    • @bullygram
      @bullygram Před 2 lety

      Same thing i experienced too, I went into a deep meditative state. There is something mystic tere, I have never felt like this in any temple.

    • @pragadeeshsv6596
      @pragadeeshsv6596 Před rokem

      That's nice thanks for sharing your experience

  • @thirupathiponnusamy2596
    @thirupathiponnusamy2596 Před 3 lety +1

    நான் தீவிர பாம்பாட்டிச் சித்தரின் பக்தன். உங்கள் வார்த்தைகள் மூலம் அவரைப் பற்றிய மேலும் சில தகவல்களை நான் தெரிந்து கொண்டேன். நன்றி!!!

  • @victorduraisingh6682
    @victorduraisingh6682 Před 4 lety +2

    தம்பிக்கு என் வாழ்த்துகள். சித்தர்களின் ஒடுக்க ஆலையங்களுக்குச் சென்று அவர்களைப்பற்றியச் சிறப்புகளையும் குண்டலினியைப் பற்றியும் எடுத்துக் கூறுகின்றீர்கள், நன்றி மற்றும் வாழ்த்துகள்.

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 4 lety +5

    I visited maruthamalai in 12th std(2008) tour in Coimbatore surroundings (temples). Wow somany changes(steps are builded & looks nice)
    we go up by steps only on that time old steps கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஏறினோம் 1அடி ஆவது இ௫க்கும் படிகளின் உயரம் ஆனால் இப்போது நன்றாக உள்ளது(in this video).
    நான் ஏறும் போது பாம்பு வந்து விடுமோ என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டே ஏறினேன்.
    ஏனென்றால் கீழ் இ௫ந்து சிறிது தூரம் வரை புதர்கள் அதிகமாக இருந்தது அப்போ நாங்கள் அனைவரும் ஒன்றாக ஏரவில்லை ஒ௫ சில இடங்களில் தனியாக ஏர நேர்ந்தது அதனால் தான் பயம். ஆனால் யாரவது நீங்கள் சொல்வது போல் எங்களுக்கு பாம்பாட்டி சித்திர் பம்புகள் வடிவில் தான் காட்சி த௫வார் என்று சொல்லி இ௫ந்தார்கள். நான் நிச்சயமாக கடவுளிடம் அவரைப் (பாம்பு உ௫வம்) பார்க்க வேண்டும் என்று வேண்டி இ௫ப்பேன். ஒரு இடத்தில் சத்தம் மட்டும் கேட்டது அதற்கு பிறகு தான் பயந்து கடவுளை வேண்டி டேய் நில்லுங்கடா என்று கத்தியபடி வேகமாக அவர்களுடன் சென்று சேர்ந்து கொண்டேன். அதன் பிறகு ம௫தமலை செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உள்ளது ஆனால் முடியவில்லை. சித்தர் பீடத்தில் சிறிது நேரம் மட்டுமே தவம் செய்ய முடிந்தது நண்பர்கள் இழுத்து வந்து விட்டனர். நான் வேலூர் மாவட்டம். இந்த வ௫டம் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசை (நீண்ட நாள் ஆசை). அப்போது ம௫தமலை செல்வேன் என்று நம்புகிறேன் (உடன் வ௫பவர்களை சம்மதிக்க வைத்து) பார்ப்போம் மு௫கப் பெ௫மாள் அழைக்கிறாரா என்று

  • @AshokKumar-cc7cg
    @AshokKumar-cc7cg Před 2 lety +10

    🙏 ஓம் பாம்பாட்டி சித்தர் போற்றி 🙏

  • @ktmlover2829
    @ktmlover2829 Před 3 lety

    நண்பா உங்கள் மிகவும் அருமை.உண்மையில் நீங்கள் எடுத்து எங்கள் பார்வையில் வைக்கும் அனைத்து புண்ணிய இடங்களை நாங்கள் பார்த்துதெரிந்தும்,புரிந்தும் கொள்கின்றோம்.சிவனின் அருளும், சித்தர்களின் ஆசியூம் கிடைக்க வேண்டுகிறேன்....

  • @riyachopra2202
    @riyachopra2202 Před 2 lety +3

    You are such a blessed soul may god bless u thank you so much for the information ji💜

  • @vishnusankar3511
    @vishnusankar3511 Před 4 lety +9

    வெற்றி கரமாக மாற வாழ்த்துக்கள் .100 நாள் வாழ்த்து களோடு tamil Navigation தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  • @krishnaswamybalamurugan3502

    தம்பி உங்கள் ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துகள்

  • @anusupra5609
    @anusupra5609 Před 3 lety +9

    சித்தன போக்கு சிவன் போக்கு இந்த தொண்டு நீங்கள் செய்வதற்கும் காரணம் இருக்கும்
    ஓம் நமசிவாய🙏🙏🙏

    • @kkalyanasundaram8969
      @kkalyanasundaram8969 Před 3 lety

      🙏 வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Před 3 lety +5

    Great job bro.. You are truly blessed soul.. Please continue this great journey..

  • @manojmarappan1045
    @manojmarappan1045 Před 4 lety +8

    Vera level background music..It speaks...!! Music + Adventure + History + Place gives more and more eagerness..!!🔥🔥🔥

  • @rajagopalanselvam8466
    @rajagopalanselvam8466 Před 4 lety +10

    Valthukkal for you and your team,great 18 siddhar payanam thodaruttum,

  • @prabhushankarsivaraju1730

    வாழ்த்துக்கள் கருணா...!
    உங்களின் நூறாவது காணொளிக்கு வாழ்த்துக்கள். மேலும் அதை எங்கள் ஊர் மருதமலை கோயிலில் உள்ள பாம்பாட்டி சித்தர் சன்னதியில் பதிவு செய்தமைக்கு... நன்றி!
    உங்கள் சித்தர் பயணம் தொடர எமது வாழ்த்துக்கள்...
    பிரபு சங்கர், கோயம்புத்தூர்

  • @LakshmiLakshmi-kz5cg
    @LakshmiLakshmi-kz5cg Před 2 lety +1

    சித்தர்கள் பற்றி அறிய வேண்டியவை நிறைய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் உங்களுக்கு நன்றி

  • @vishalivishali4844
    @vishalivishali4844 Před 4 lety +6

    My favourite Siddharth is pambattisiddhar.i am doing meditation .I can feel what you said. thank for to see this video.i use to visit this temple monthly once. thank you sir valzha valamudan

  • @pratheepraj5200
    @pratheepraj5200 Před 4 lety +7

    ஓம் ஸ்ரீ வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி ... போற்றி 🎶

  • @rajeshkannan481
    @rajeshkannan481 Před 4 lety +1

    கருணா சித்தரே நீர் கொடுக்கும் விளக்கம் மிக அருமை,சித்தருக்கு நன்றி

  • @sendhilkottappalayam2747

    நன்பா.கருணா.சித்தரை.தேடிவரும்.உங்கள்.யுடுப்விடியோ.மிகஅருமை.மிகவ்வும்.சிரமப்பட்டு.நீங்கல்.செய்யும்.வேலைமிகசூப்பா்.வாழ்த்தூகள்நன்பா

  • @gowthamdurai2444
    @gowthamdurai2444 Před 3 lety +3

    Nice video bro..Just got a chance to see the whole..My opinion is go into the deep dive for original sources

  • @NBP_108
    @NBP_108 Před 4 lety +27

    Pammpatti siththar maruthamalayil unmaiyana baktharkalukku kaatchi tharuvaarr...ohm namashivaya
    Ohm saravanabava

  • @aravindanchandran3588
    @aravindanchandran3588 Před 3 lety +1

    நன்றி வாழ்த்துக்கள்... எனது குல தொய்வ வராலாறு பாம்பு ஆட்டி வகையர என்பார்கள் இப்போது தான் அர்த்தம் புரிகிறது....

  • @arunkannan4023
    @arunkannan4023 Před 3 lety +2

    Nice bro me form Coimbatore. I have watched mostly all your videos. Your born to recreate our tamil history

  • @tsp1609
    @tsp1609 Před 3 lety +3

    Beautiful explanation. Thank you brother. May Lord Murugan Bless You.Tamilselvan From West Malaysia.

  • @sukumars2384
    @sukumars2384 Před 3 lety +3

    Very useful information. Beautiful presentation. Great eye opener. Thank you so much.

  • @sowdirajendran5551
    @sowdirajendran5551 Před 2 lety

    மிக அருமை கருணா... நான் நிறைய தடவை ஒண்ணும் தெரியாமலே, இங்கே போயிருக்கேன்..

  • @krishunni9125
    @krishunni9125 Před 4 lety +6

    Excellent Karna. Very informative and interesting. Well done,🤙

  • @homehomegmail7685
    @homehomegmail7685 Před 4 lety +6

    I love that place, i miss it now, thanks for sharing

  • @HarishInfotech
    @HarishInfotech Před 4 lety +6

    Wow... My city... My place... Superb bro... Nest and nice explanation ... 10years back this sithar place was so silent and so lovely but after that new construction of temple this places that one peace is changed totally ...

  • @chinnasamy4641
    @chinnasamy4641 Před 3 lety

    உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள். அருமையான பதிவு

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 2 lety +2

    Video is so good and useful to all of us. Thanks Allot !!🙏🙏💕

  • @muralidharan2905
    @muralidharan2905 Před 3 lety +6

    சித்ததை அறிந்தவன் சித்தர் 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻

  • @user-lj6cn2el9v
    @user-lj6cn2el9v Před 4 lety +49

    Bro background music vera leval 🎼🎼🎼🎼

  • @ajkcreations4838
    @ajkcreations4838 Před 4 lety +2

    வாழ்த்துகள் அண்ணா , இன்னும் மென்மேலும் ,வாழ்க வளமுடன்...

  • @mangalvajjiravel8997
    @mangalvajjiravel8997 Před 3 lety

    நண்பர் கருணா உங்கள் காணொளி தொடர்ந்து பார்க்கிறேன் முந்தைய கால வரலாற்றை இன்றைய காலகட்டத்திற்கு தெரியப்படுத்துவதற்கு வாழ்த்துக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் உங்கள் பயணம் தொடர மனமாற வாழ்த்துகிறோம்

  • @vishnupriya8117
    @vishnupriya8117 Před 4 lety +5

    Welcome to coimbatore...🙏 வாழ்க வளமுடன்...

  • @karthikeyanc2264
    @karthikeyanc2264 Před 4 lety +5

    Nice vidéo shots bro, very much improved than previous 👌👌👌👌👌

  • @KarthiKeyan-mu1zx
    @KarthiKeyan-mu1zx Před 4 lety +2

    வாழ்த்துகள் நண்பரே உங்கள் பணி சிறப்பு தொடருட்டும்

  • @ravichandrank4296
    @ravichandrank4296 Před 3 lety

    🙏இறைபணி மகத்தானது வாழ்த்துக்கள். சித்தர்களை பற்றிய பதிவுகளை வெளியிடுவதற்கும் ஒரு புண்ணியம் வேண்டும். வளர்க உங்களுடைய புண்ணிய பதிவுகள். பழனி கணக்கன்பட்டி சத்குரு மூட்டை சாமி அவர்களையும், பாம்பாட்டி சித்தரின் அம்சம் என்று சொல்கிறார்கள். நன்றி 🙏🙏🙏

  • @saranyameera578
    @saranyameera578 Před 4 lety +7

    Ss ...indrum pambaga avar angu valvadhaga solapadugiradhu......most beutifull place......

  • @jothilakhmi2605
    @jothilakhmi2605 Před 4 lety +70

    வாழ்த்துகள் கர்னா, பாம்பாட்டி சித்தர் ஞானம் பெற்ற இடம் மருதமலை,
    *அவர் ஜீவசமாதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் மிக அருகில் சங்கர நாராயணன் சிவன்கோயில் உள்ளது.
    அக்கோவில் பின்னே 5நிமிட தூரத்தில் பூலியூர் என்ற இடத்தில் பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதி உள்ளது.

    • @karthiKeyan-rw3dc
      @karthiKeyan-rw3dc Před 3 lety

      Correct nga

    • @ktmlover2829
      @ktmlover2829 Před 3 lety

      தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில்

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 Před 3 lety +2

    Very nicely explained, really you have Guru's grace, keep sharing like this videos

  • @uthiramuthiram645
    @uthiramuthiram645 Před 4 lety

    கண்ணா.நீங்கள் போடுகிற வீடியோ அனைத்தும் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள். நன்றி

  • @santhoshs3491
    @santhoshs3491 Před 3 lety +6

    We are blessed to be here in Coimbatore ❤️❤️❤️👍

  • @radhikasundareswaran7362
    @radhikasundareswaran7362 Před 3 lety +3

    Recently saw this temple very peaceful to me, I like very much🙏🙏🙏

  • @alicejeni7820
    @alicejeni7820 Před 2 lety +1

    Good bro....ur doing a great job...please keep it up...we all are watching ur research and learning from urs ...

  • @ashokkumarramadass5227

    அர்ப்பணம் அற்புதமான பதிவு சகோதரரே நான் கடந்த ஐந்து வருடங்களாக இந்த கோவிலுக்கு தவறாமல் சென்று வந்திருக்கிறேன் உங்களுடைய பதிவு இன்னும் எனக்கு பயனுள்ளதாகவும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு பயனாகும் இருந்தது உண்மையாகவே ஏழாம் படை முருகன் கோவில் மருதமலை ஒரு அற்புதமான கோவில் அங்குள்ள பாம்பாட்டிசித்தர் காண ஒரு வரம் வேண்டும் ஆறுபடை முருகன் கோவிலுக்கு நான் செல்லவில்லை ஆனால் என் வாழ்நாள் முடியும் வரை மருத மலையானை தரிசிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை தயவுசெய்து இந்த கோவிலுக்கு யாரெல்லாம் பார்க்கலாம் ஆசைப்படுகிறோம் கண்டிப்பா போயிட்டு வாங்க ஒரு அற்புதமான நிகழ்வு உங்களுக்கு ஏற்படும் அதுவும் காலை 5 மணியிலிருந்து நீங்க மலை மலை ஏற ஆரம்பித்தோம் என்றால் உங்களுக்கு அந்த இயற்கையோடு ஒன்றிய கடவுளுடைய அந்த அனுக்கிரகமும் அந்த ஒளியும் சூரிய ஒளியும் உங்களுக்கு தெரியும் இது உண்மை

  • @nageswais9138
    @nageswais9138 Před 4 lety +4

    Nice place karna 👍 💐🌹
    Sider payanam thodaratum 👍

  • @pushpavasudevan5682
    @pushpavasudevan5682 Před 4 lety +4

    Arpudan kanna.UN thedalukkuboru en thedalukkuboru ub payabam thodara vaazhthukkal

  • @babujigopal4652
    @babujigopal4652 Před 4 lety +2

    Very well narrated, your presentation is to the point, well covered all the important points, just saw today, salute your efforts THIRUCHITRAMBLAM

  • @rejishpr9248
    @rejishpr9248 Před 4 lety

    மிக நன்றாக வழங்கப்பட்டது. சிறந்த வீடியோ ..... ஜெய் குரு பாபாஜி

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 Před 4 lety +3

    Very interesting video.. Super bro. Keep rocking. Thanks. I'm from Malaysia

  • @srimugi3601
    @srimugi3601 Před 4 lety +4

    Thank you for the information. It's really true. I feel that timple is very powerful and popular every time i go to maruthamalai

  • @user-yc6bm8pr2v
    @user-yc6bm8pr2v Před 2 lety

    அருமையான பதிவு என் அப்பன் முருகன் அருளால் வாழ்க வளமுடன் 🙏

  • @saimalar2692
    @saimalar2692 Před 3 lety +1

    Vazhga Valamudan brother 🌹❤️💐... Kundalini pairsiku... Vethathiri maharishi yoga center la kadhukalam... I am already Thitsai vanki ippo Meditation panidu iruke... Life rompa important so life happy a iruka Aliyar ku poidu vanka...

  • @deepudileep9072
    @deepudileep9072 Před 4 lety +4

    It's my father birth place Coimbatore area. Really super place

  • @vyalipredator2017
    @vyalipredator2017 Před 3 lety +3

    Kundalini Is the Pranic Universal Energy(in our body) which moves like A Snake 🐍.

  • @agni433
    @agni433 Před 4 lety +1

    thambi...ningga unmaile oru brilliant...niraya padichirukinnga...nalla vilakkam taringga.....unggala maari ilainyargal ippadi niraiya..spiritual vishayangal padikiratha paakkum poothu romba mazhilci bro....🙏🙏🙏

  • @gokulswayoffarming9567
    @gokulswayoffarming9567 Před 4 lety +2

    அண்ணா உங்களோடிய சித்தர் பத்தி தகவல் மிகவும் அருமையாக இருக்கிறது இன்னும் நேரிய சிதிடர்களை பத்தி கூறுங்கள் மிகவும் நன்றி

  • @KrajhaKrajha
    @KrajhaKrajha Před 4 lety +3

    Wonderful experience and explanation. Keep going🌹🌹🌹🌹

  • @abiharishobbyhub2959
    @abiharishobbyhub2959 Před 4 lety +11

    It was really good to hear about Sidhargal and its creating more interest to know about all 18 Sidhargal

  • @manivannanp5451
    @manivannanp5451 Před 4 lety +1

    வாழ்த்துக்கள்...மேலும் மேலும் வளர்ச்சி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ

  • @manosview8203
    @manosview8203 Před 4 lety +1

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமையப்பெற்ற அறிவுத் திருக்கோயில் பொள்ளாச்சி ஆழியார் இடத்தில் அமைந்துள்ளது.உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பு ஒவ்வொரு கிராமமாக சென்று இந்த பயிற்சியை அளித்து வருகிறார்கள். நன்றி 🙏

  • @keerthi2826
    @keerthi2826 Před 4 lety +7

    BGM goes prefect with the story!

  • @balaloga6168
    @balaloga6168 Před 4 lety +3

    வாழ்துகள். நன்றி👏👍

  • @PrasannaVenkatesh86
    @PrasannaVenkatesh86 Před 2 lety

    Your channel is my all time favourite. Hatsoff of for your videos. Pls continue this and post many videos.

  • @saraswathibhakthavatsalam2714

    First time watching your video Anna. Getting goosebumps... Please do more videos

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil Před 4 lety +3

    Very interested bro. Keep maintain this quality of vlog

  • @athiruban5904
    @athiruban5904 Před 4 lety +5

    Amazing background music selection

  • @sudhasuyambu4620
    @sudhasuyambu4620 Před 3 lety

    Ungaludaiya anaithu videos um arumai sagothara..... niraiya varalatru sambanthamana visiyangal unga videos moolama therinchika mudiuthu bro..... romba thanks for that.....
    God blessed kid bro nenga......
    Ungalathu payanam thodara vazhthukal bro......
    All the very best
    Thank you so much for your all videos

  • @VijayaLakshmi-jo5bl
    @VijayaLakshmi-jo5bl Před 3 měsíci +1

    நன்றி ப்பா தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @remohan
    @remohan Před 4 lety +11

    vlog quality improving day by day .nice work karna congratulations

  • @balaji-bj1gy
    @balaji-bj1gy Před 4 lety +5

    keep it bro , god bless you

  • @deepasri9698
    @deepasri9698 Před 3 lety

    paambaati siddhar pathi niraiya information kuduthathuku romba nandri bro..

  • @rangarajans963
    @rangarajans963 Před 3 lety

    தம்பி நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் good speech

  • @anandnarayan150
    @anandnarayan150 Před 4 lety +4

    Thank you for doing this video.

  • @SusilVignesh
    @SusilVignesh Před 4 lety +7

    You are going to lot of temple bro, u have good amount of blessings from all the lord bro

  • @hariharanchannel1456
    @hariharanchannel1456 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் ப்ரோ உங்கள் சேனல் வெற்றி பெற

  • @kavithamurugesan40
    @kavithamurugesan40 Před 4 lety +1

    Intha video full pakkum pothe goosebumps vanthathu Vera level video Bro

  • @abiharishobbyhub2959
    @abiharishobbyhub2959 Před 4 lety +4

    Thank you for your information

  • @saravananramachandran8771

    Thank you for your information..

  • @kiranm4072
    @kiranm4072 Před 3 lety +1

    Bro.. really liked it a lot..❣

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm Před 4 lety +3

    Really excellent vedio bro god bless u and enga ooru siddhar kovil la pathi unga channel la poda mudiyuma bro🙏🙏🙏🙏

  • @varatharaj4976
    @varatharaj4976 Před 4 lety +3

    Nice bro... waiting for next video about kundalini

  • @chidhambaram304
    @chidhambaram304 Před 4 lety

    ரொம்ப சூப்பர், தொடர்ந்து வீடியோ பண்ணுங்க bro thank

  • @madesheswaran9774
    @madesheswaran9774 Před 4 lety

    தங்கள் பதிவை பார்த்தேன். மிகவும் அருமையான பதிவு. இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @venkateshsamiraj4589
    @venkateshsamiraj4589 Před 4 lety +17

    Really good.. I appreciate your research on this in your young age