ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு? | ஜம்இய்யத்துல் உலமா சபை தலையீடா?

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?
    ஜம்இய்யத்துல் உலமா சபை தலையீடா?
    Daily Ceylon channel on WhatsApp:
    rb.gy/0b3k5
    #SriLanka #lka #dailyceylon #dailyceylonnews #news #NewsUpdate #NewsAlert #SriLanka #hotnews #latestnewstoday #Alert #srilankanews

Komentáře • 64

  • @user-cd9tz1jy8z
    @user-cd9tz1jy8z Před 7 dny +24

    ஜம்மியத்துல் உலமா நிதானமாக செயல்பட வேண்டும்.தன்டனை பெற்றவர்கள் அதனை அனுபவிக்காது பொது மன்னிப்பு என்றால் நீதிமன்றம் எதற்கு?

  • @h.rights
    @h.rights Před 5 dny +6

    இவனுக்கு பொது மன்னிப்பு வழங்கவே கூடாது.இவனால் முஸ்லீம் சமூகம் பட்ட துன்பங்கள் இழப்புகள் காயங்கள் எல்லாவற்றிட்கும் இவன் தண்டனை அனுபவிக்கட்டும்.

  • @user-xg4rd9ek5v
    @user-xg4rd9ek5v Před 7 dny +8

    சுயபுத்தி உள்ள சிறுபான்மையினர் எவரும் இவருக்கு
    பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்ற வரலாற்றுத் தவறை மறந்தும்
    செய்யக்கூடாது.

  • @mohamedsulaimannainamohame1996

    இந்த ஒலக்க சபைக்கு தேவைதானா ரோட்ல போர பாம்பை சேலைக்குள்ள போட பார்கிறானுகள் தேவை தானா

  • @user-cr7tr2wq7w
    @user-cr7tr2wq7w Před 7 dny +7

    எல்லாமே அரசியல் நாடகம்.

  • @rihasmohamed2336
    @rihasmohamed2336 Před 6 dny +1

    உங்களுடைய கருத்து மிகவும் சரியானதாக விளங்குகின்றது.

  • @faseehcreation2199
    @faseehcreation2199 Před 6 dny +1

    ஜம்மியத்துல் உலமா நிதானமாக செயல்பட வேண்டும்

  • @mohammedreeza4718
    @mohammedreeza4718 Před 7 dny +2

    மன்னிக்க கூடிய பேச்சும், செயலுமாகவா இருந்ததுங்க அவனின்ட ஆட்டம்.

  • @mfarzan3125
    @mfarzan3125 Před 7 dny +2

    வருகிற தேர்தலில் ஜம்இய்யா பேச்சு பொருளாக மாறும்

  • @MyPhone-ml6pd
    @MyPhone-ml6pd Před 5 dny

    அவர் உல்லே இருந்தாலும்
    வெலியில் இருந்தாலும்
    நம்ம அரசியல் வாதிகலுக்கு
    ஒன்றும் பிரச்சினை இல்லப்பா...
    அவங்க எல்லாம் ஒரே குடும்பம்.

  • @abdurrahman4202
    @abdurrahman4202 Před 4 dny +2

    தேரரிடம் இவ்வளவு மனிதாபிமான ம் என்று இந்து சபை சொல்வதென்றால் இந்து சபையில் எவ்வளவு மனிதாபிமானம் இறுக்கும்.

    • @mohamedjasoor4301
      @mohamedjasoor4301 Před 2 dny

      இந்து சபை இன்னும் தூக்கத்தில் தான் இருக்கிறது இந்த சபைக்கு ஞானசாரயைப் பற்றி இலங்கை எந்த முஸ்லீம்களிடம் கேட்டால் தெரியும்

  • @user-xt1en8gb5z
    @user-xt1en8gb5z Před 5 dny

    Masaallah

  • @SalahudeenMohideen
    @SalahudeenMohideen Před 6 dny +1

    innam koncham wachi paarpame awnudaia koluppu kuraiyuma enthru

  • @user-ph3nq1bg3b
    @user-ph3nq1bg3b Před 3 dny

    தீப்பு சரி

  • @user-bm4jg7ir4v
    @user-bm4jg7ir4v Před 3 dny

    ❤❤❤❤

  • @rasheedgaleel3445
    @rasheedgaleel3445 Před 7 dny +2

    No excuse sorry

  • @user-sv4xr1wv9e
    @user-sv4xr1wv9e Před 7 dny +2

    No. No. No. Not. P. P. J. S. Not. Out. Hea. Vary. Daggers...

  • @PascalNewton
    @PascalNewton Před 6 dny

    This is Sri Lanka🥰🥰

  • @farookmym2965
    @farookmym2965 Před 7 dny +8

    ஷாதான் வெளிய வந்தா தேர்தல் திட்டம் 😖😖😖😖

  • @mohamedbisir5835
    @mohamedbisir5835 Před 7 dny +3

    Kalla.nai

  • @rafeekrilwan2274
    @rafeekrilwan2274 Před 5 dny +1

    Ella political I think

  • @mohamedfareeth390
    @mohamedfareeth390 Před 7 dny

    Well done bro 🤲

  • @nizammohamed3787
    @nizammohamed3787 Před 13 hodinami

    No one including Jamiathul Ulama has the right to give him pardon other than all of the Muslim from Aluthgama and other affected area people.

  • @zeenathmarikkar9681
    @zeenathmarikkar9681 Před 7 dny

    Assalamu alaikum
    Iniyaawadhu inaiwadham pesade
    Punidhan aage maarettum iraivanin padaippu manidhenin pireppu dhaan endru unerettum mannippei iraivan ideme kekettum
    Anaivarum munwandhu idherku oru nalla mudiwu seidhale sirendhedhu aahum
    Nandri walthukkal

  • @sithyfareena954
    @sithyfareena954 Před 7 dny

    Court gave the verdict. Muslims should not express any opinion about this matter. There are numerous issues that warrant the attention of the society. We don't have to play in to communal politics.

  • @mjlafirmjlafir3916
    @mjlafirmjlafir3916 Před dnem +1

    Ulama sabaila irukire naaihal

  • @purescholar8740
    @purescholar8740 Před 5 dny

    if give a car or house to mufthy ,he will support to therar,

  • @ZaidhZaad
    @ZaidhZaad Před 7 dny +1

    Kasu panam thuttu money money Halal

  • @irfanmohideen9839
    @irfanmohideen9839 Před 3 dny

    If Jamiathul ulama support the release of Ganasara.. i will never ever forgive Jamiathul ulama

  • @NajeemNajeem-ht4kv
    @NajeemNajeem-ht4kv Před 7 dny

    Athai thermanikkanum neethimanram mattume
    Janathipathium mudiveduka mudiyathu

  • @kdeenkdeen7176
    @kdeenkdeen7176 Před 7 dny +1

    Panam Endhaal jamiyathul ulama Enna mufthihal yarendhalum panathukku Adimai Shamuzayam Ekkedu kettu ponalum Muzal Enakkum waseehathu Sheihireain Engira Ulamakkal Thanne

  • @richirilmidan8972
    @richirilmidan8972 Před 6 dny

    Naam bauththa madhathai elivu paduthi pesinal summa iruppargala apdi podhu mannipu kuduppangala???

  • @FarhathShadha
    @FarhathShadha Před 2 dny

    In

  • @PascalNewton
    @PascalNewton Před 6 dny

    Muslims shouldn't vote for Ranil if he does this

  • @aslammohamed521
    @aslammohamed521 Před 5 dny

    Allah vitkaha weliye edukka koodazu

  • @user-lr4kp9qp4o
    @user-lr4kp9qp4o Před 7 dny

    Pithnakkalai uruvakka thudikkirarhal Muslim samoohame alert

  • @user-cx2pm4yw6d
    @user-cx2pm4yw6d Před 7 dny

    everhal.ithai.seithaal.iverhalukkum.isrelukkum.viththiyasem.illai

  • @ajithnisar8395
    @ajithnisar8395 Před 6 dny

    ஏங் பேச்ச ஏங் கணக்கெடுக்கிரிங்க

  • @towardsofjannah9943
    @towardsofjannah9943 Před 7 dny +8

    காசு கொடுத்தால் ஞானசாரர் ஒரு சுத்தமான முஸ்லீம் என்றும் ஜம்மியத்துல் உலமா பத்வா கொடுக்கும் 😂😅

  • @user-og6nt2cl5c
    @user-og6nt2cl5c Před 6 dny

    Wasak poison kondadum muthuhu alupellathe mutual muslemkal

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 Před 6 dny

    ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும் மன்னிப்புக் கொடுப்பதே மனிதநேயம் மனிதன் திருந்தி வாழ்வதற்கான ஒருவழி.

    • @mohamedmubarak7432
      @mohamedmubarak7432 Před 6 dny

      இவருடைய பழைய ஹிஸ்டரி எடுத்து நோக்கினால் இவர்க்கு பொது மன்னிப்பு வழங்குவது தவறு இவரை தற்போது வெளியில் கொண்டு வருவதன் நோக்கம் அரசியல் நாடகம் என்பது குறித்து மேலும் ஒரு சந்தேகம் எழுகிறது ஆகவே இந்த விடயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்

    • @razeed6350
      @razeed6350 Před 5 dny

      ஞானசார தேரர் செய்த குற்றம் மன்னிக்க முடியாத குற்றம். அல்லாஹ்வுக்கு எத்தனை மனைவிகள் என்று கேட்டவரை மன்னிக்கலாமா?

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj Před 7 dny

    சுன்னத்து செய்தால் சரி

  • @mohamadfairoos4858
    @mohamadfairoos4858 Před 4 dny

    Sare is dog

  • @hinayat8437
    @hinayat8437 Před 6 dny

    வட்டிலாப்பம் கொடுத்து நானசார தேரரய் வரவேட்கலாமா வேண்டாமா என்று ஜம்மியத்துல் உலமா பிளான் பண்ணாம இருந்தால்சரி.

  • @eigochat
    @eigochat Před 5 dny

    Daily Ceylon Tamil
    Munaafiqs

  • @Uncountableuser
    @Uncountableuser Před 7 dny

    Jammeyathul ulama first warning Don't involve regarding galoda therar matter if got any bribe Allah will punish your commity keep inyour mind .

  • @ahamedlebbesharifdeen3069

    ஜாமியத் இருக்கும் வரை அவனுக்கு பயமே இல்லை