நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய இஸ்ரேல் மக்கள்... காசா போரில் எதிர்பாரா டுவிஸ்ட்

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2024
  • #thanthitv #israel #gazza #warzone
    நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய இஸ்ரேல் மக்கள்... காசா போரில் எதிர்பாரா டுவிஸ்ட்
    இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். டெல் அவிவ் நகரின் கப்லான் பகுதியில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், காசா போரைக் கையாண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெதன்யாகுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்... இஸ்ரேல் வரலாற்றில் மிக மோசமான பிரதமர் என சாடினர். காசாவில் போரை நிறுத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    Uploaded On 23.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 39

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 Před měsícem +10

    தாமதமாகவேனும் விழித்தெழும் மக்களைத் தலைவணங்குவோம். babu madurai

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před měsícem +10

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்

  • @jamhirmeera
    @jamhirmeera Před měsícem +6

    இந்த போராட்டம் மிகமிக நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது
    அநியாயக்காரர்களை விட மோசமானவர்கள் இந்த சந்தர்ப்பவாத ஊடகங்கள்

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue Před měsícem +17

    Children women and aged people should be saved !
    No more. War ! Jai hind !

    • @syed101951
      @syed101951 Před měsícem

      இஸ்ரேல் ஒண்ட வந்த பிடாரி என்பதை உலகம் அறியும் 👺
      ஆனால் பேராசை ,
      திமிர் அதிகமாம் 🥱
      புனித நாட்டை அழித்தான் ,
      குழந்தைகள் கர்ப்பிணிகளை கொன்றான் , உள்ளூர் வீரர்கள் லூசாகி அலைகிறார்களாமே 🥳

  • @Ismailgamer624
    @Ismailgamer624 Před měsícem +25

    ஐநா மனித உரிமை கழகத்தில் இவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றவும்

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Před měsícem +1

      அப்டிலாம் இல்ல போடா புண்ட

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Před měsícem +1

      என்ன தப்பு செய்தார்????

    • @HussainAhmed-de1px
      @HussainAhmed-de1px Před měsícem

      Iron man unga ammavai othaan naiye porikki payalay THAVADIYA MAVANAY poolai umboodaa porombokku baduus

    • @LuckyLucky-qu2ve
      @LuckyLucky-qu2ve Před měsícem

      போர்.விதி.முறையை.மீரினார் .கமாசை.அழிப்பற்கு.பதிலாக.அதிகமான.குழந்தையையும்.பெண்களையும்.கொலை.செய்தார். ஏ ன்.உனக்கு.தெரியாதா

    • @jareenanona4825
      @jareenanona4825 Před měsícem +1

      O oru thappu seyyala.rombu uttamaru

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk Před měsícem +3

    என்னாது மேசமான பிரதமரா
    ஒரே சமயத்தில் உலகம் எப்படிய்யா தாங்கும் .😂😂😂

  • @sheikhajmohamed9586
    @sheikhajmohamed9586 Před měsícem +2

    தந்தி டிவியா இது
    பராவாயில்லயே

  • @SauakathAli
    @SauakathAli Před měsícem +7

    SUPER 🎉🎉🎉🎉

  • @mohamedazarudeen5988
    @mohamedazarudeen5988 Před měsícem +4

    Allahu akbar

  • @najamdodge
    @najamdodge Před měsícem +2

    இது பழைய மாவு😂

  • @anwarfayis7751
    @anwarfayis7751 Před 26 dny +2

    Free palestine ❤❤❤ 🎉

  • @miltonmilton6944
    @miltonmilton6944 Před měsícem +3

    எவ்வளவு பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் மக்களிடம் மண்டியிட்ட தீரவேண்டும் இது நம்மநாட்டு அரசியல் வியாபாரிகளுக்கும் பொருந்தும்

  • @user-eq9ff6ew6o
    @user-eq9ff6ew6o Před měsícem

    தினத்தந்தி அவர்களே நமது நாடு இருக்குமா இல்லையா என்று சொல்லும் பொழுது அமெரிக்காவை எதிர்த்து வந்த நின்ற நாடு ரஷ்யா அப்பொழுது ரஷ்யா இல்லை என்றால் நமது நாடு என்னவா இருக்கும் சற்று சிந்தியுங்கள் அப்பொழுது ஆண்ட அரசு காங்கிரஸ்தான் நான் அரசியல் சார்புடன் அல்ல

  • @user-eq9ff6ew6o
    @user-eq9ff6ew6o Před měsícem

    தினத்தந்தி அவர்களுக்கு நீங்கள் போட்ட பதிவிற்கு நன்றி ஆனால் வேர்ல்ட் நியூஸ் பத்து உங்களுக்கு கொஞ்சம் ஆச்சு அறிவு இருக்கா ஏன் இந்தியாவிலும் பிரதமரை பற்றி தவறாக பேசுவார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அதே மாதிரி காசாவுலியும் பாகிஸ்தான் தீவிரவாதி நம்முடைய நாட்டிற்குள் வந்தால் நாம் என்ன செய்வோம் அதைத்தான் அவர்களும் செய்கிறார்கள்

  • @naveenantonyraj2467
    @naveenantonyraj2467 Před měsícem +5

    இது ரொம்ப பழைய செய்தி 😂😂

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Před 26 dny

    WORLD'S TOPPEST KODDIYA PAVIGAL 2
    BIDD AND NETH

  • @alltimeministrychurchjebak60
    @alltimeministrychurchjebak60 Před měsícem +1

    😂