07.05.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

Komentáře • 31

  • @florancesusila6426
    @florancesusila6426 Před 21 dnem +2

    ஆமென மரியேவாழ்க இயேசுவுக்கேபுகழ் ஆமென இயேசுவுக்கேநன்றி மரியேவாழ்க ஆமென புனித அந்த தோணியாருக்கு கோடி நன்றி அல்லேலூயா ஆமென

  • @vprvpr2100
    @vprvpr2100 Před 21 dnem +3

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா புனித தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 Před 21 dnem +2

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளுருக்கு நன்றி

  • @baskarana7472
    @baskarana7472 Před 21 dnem +2

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே உம்மை மன்றாடுகின்றோம் வாழ்த்தி மகிழ்கிறேன் ஆராதனை செய்கிறேன் நன்றி செலுத்துகிறேன் அப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா. இந்த மாதம் முழுவதும் மாதாவின் வணக்க மாதம் புனித பாத்திமா தாயே அன்னையே உம்மை வாழ்த்துகிறோம் போற்றுகிறோம் நன்றி செலுத்துகிறோம் தாயே ஜெபமாலை சொல்லுவோம் ஜெயமா இருப்போம் தாயே ஆமென் ஆமென் அல்லேலூயா செவ்வாய்க்கிழமை புனித அந்தோணியார் நவநாள் குழந்தை இயேசுவே கையில் எந்த பாக்கியம் பெற்ற புனித அந்தோனியாரே எப்பொழுதும் ஜெபமாலை கையில் ஏந்தி இருப்பவரே காணாமல் போன பொருட்களை கண்டெடுத்து கொடுப்பவரே பிசாசின் நடுநடுங்க செய்தவரே அப்பா தந்தையே உம்மை வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் போற்றுகிறோம் மன்றாடுகிறோம் அப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா காலை வணக்கம் பாதர்

  • @mercyanjel1233
    @mercyanjel1233 Před 21 dnem +1

    அன்பான ஆண்டவரே இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா. என் மகன் இன்று நேர் முக தேர்வு நல்லபடியாக அட்டென் பண்ணவும் அதிகாரிகள் மனதில் நீர் பரிந்து பேசி நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் அவசரமான காரியத்தில் இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @kumarbharathi9859
    @kumarbharathi9859 Před 21 dnem

    எங்கள் அன்பு அந்தோனி யாரே பதுவை நாதரே உமக்கு ஸ்தோத்திரம் பன்னுகிரோம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் உம்பிள்ளைகலாகிய எங்களை காத்து வழிநடத்தும் அன்பு அந்தோனி யாரேஎஙகள்குடும்பத்தில் எல்லோருக்கும் சமாதானம் தந்தருளும் நன்றி ஆமேன் ஆமேன்

  • @premalatha5310
    @premalatha5310 Před 21 dnem

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் குடி நோயாளிகள் அனைவரும் மனம் மாற வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @mercyanjel1233
    @mercyanjel1233 Před 21 dnem

    அப்பா என் மகளுக்கு நல்ல கல்லூரியில் சேர இடம் கிடைத்த கிறுபைக்காக நன்றி அப்பா.

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 Před 21 dnem

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக ...என் மகன்+2 பாஸ் ஆக்கிய கர்த்தருக்கே கோடி நன்றிகள் என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் ❤❤❤

  • @ravichandran4979
    @ravichandran4979 Před 21 dnem

    Yesappa jesappa en magal divya aval kanavarodu sernthu vaazha arul Purium appa puthumai seinga appa arputham seinga appa amen en peran leonaium aasirvathiga appa amen en peran leonaium aasirvathiga appa amen en peran leonaium aasirvathiga appa amen

  • @barnabaspappu6299
    @barnabaspappu6299 Před 21 dnem

    🙏 Praise ❤️ the 🌹 lord 🙏 hallelujah 👏 hallelujah 🙏 hallelujah ❤️ amen 🙏 amen ❤️ amen 🌹👏🙏

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 21 dnem

    ஆண்ட்வரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 Před 21 dnem

    St Anthony Bless Me And My Whole Family ⛪ 🙏 ⛪🙏 AMEN 🙏 ⛪🙏 AMEN ⛪🙏 AMEN

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 Před 21 dnem

    🙏🌹🙏இறைவா! இந்த புதிய நாளை நீர் தந்தாதற்காக நன்றி 🙏🙏🙏இந்நாளில் எங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பிறரை புண்படுத்தாமல் அவர்களுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளாக இருக்க அருள்புரியும் 🙏🙏🙏tq father 🙏🙏🙏

  • @wilwill1427
    @wilwill1427 Před 21 dnem

    ஆமென்

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 Před 21 dnem

    Amen jesus amen Ave Maria good morning father thank you for your prayers father

  • @anthonystephenanthonysteph5143

    Please pray for my family and loan problem prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 21 dnem

    பிரதர் என்னுடைய மகன்ரிநாத் மாறன் திருப்பூருக்கு வேலைக்கு போயிருக்க கான் அவனுக்கு வேலை படிக்கிறதுக்கு ஆண்டவர் கூட இருந்து உதவி பண்ணனும் பிரதர் அவனுக்காக உருக்கமாக ஜெபியுங்கள் ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அருள் நிறைந்த மரியே வாழ்க வேளாங்கண்ணி மாதாவுக்கு நன்றி

  • @shyjushy4676
    @shyjushy4676 Před 21 dnem

    Amen amen amen appa 🙏🙏🙏

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 Před 21 dnem

    Amen Amen Amen 🙏

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Před 21 dnem

    Father sothram yesppa sothram yesppa nantree amen amen amen matha amma sothram yesppa nantree marie valkea amma ku nàllsugam thakea matha amma enkalai Valli naduthukea thaiyeà Amma Mariea japamallai annaiea kodinante amma 🦜🙏🙏🙏🙏🙏🙏🙏📘📘📘📘📘📘📘💙💙💙💙💙💙💙🍏🍏🍏🍏🍏🍏🍏🦜🦜🦜🦜🦜🦜🦜🛳️🛳️🛳️🛳️🛳️🛳️🛳️🏖️🏖️🏖️🏖️🏖️🏖️🏖️

  • @vijudasan8281
    @vijudasan8281 Před 21 dnem

    Amen appa 🎉🎉🎉🙏🙏🙏♥️

  • @user-un6je7fd2l
    @user-un6je7fd2l Před 21 dnem

    Thank you Jesus

  • @reddyskala5273
    @reddyskala5273 Před 21 dnem

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @nalinibernard6457
    @nalinibernard6457 Před 21 dnem

    Amen 🙏 🙏 🙏

  • @jamesjames7647
    @jamesjames7647 Před 21 dnem

    Amen 🙏

  • @sujanthansujanthan9574
    @sujanthansujanthan9574 Před 21 dnem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annepat9472
    @annepat9472 Před 21 dnem

    Please father pray for my family

  • @mariaarul9992
    @mariaarul9992 Před 21 dnem

    Amen alleluia 🙏🙏🙏Jesus I trust in you need jobs 🙏🙏🙏

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 Před 21 dnem

    ST. ANTHONY MY FATHER AMEN🙏 🌹PLS BELLS MY FAMILY 🙏🌹 PACE AND GOOD HATH 🙏🌹 ST ANTHONY BELLS MY SON IS JOB 🙏🌹 NEED GOOD JOBAND WEDDING PLS HELPN HIM 🙏🌹 LORD I NEED 🏡 PLS GIVING ME LORD🙏🌹 LORD BELLS MY DAGHTER FAMILY🙏🌹 THANIKG YOU AMEN🙏🌹

  • @kanthasamykutty4211
    @kanthasamykutty4211 Před 21 dnem

    🙏🙏🙏🙏🙏