Poiyyile Piranthu T.M.சௌந்தர்ராஜன் P.சுசீலா பாடிய பாடல் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த

Sdílet
Vložit
  • čas přidán 27. 02. 2023
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Anandajothy
    Starring : MGR, Devika

Komentáře • 110

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před rokem +18

    தேவிகா அம்மாவின் தலை
    அலங்காரமும் வெட்கம் கலந்த
    நடிப்பாடலும் வெகு அருமை.

  • @mohan1771
    @mohan1771 Před 2 měsíci +6

    தேவிகாவின் அமோக இளமை கொள்ளை அழகு 🥰

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Před měsícem +1

    Beautiful song ... Voice fantastic .... Actress Devika expression wow ... Tamil property ... Simply no words ... MGR a powerful Actor in those days Tamil films 🎉🎉🎉🎉🎉

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +14

    காதலை எப்படி காதலிப்பது
    காதலியை எப்படி அரவணப்பது
    காதலியை எப்படி கரம்பிடிப்பது
    காதல் வரிகளை அள்ளித் தந்த காதல் தாசன் கண்ணதாசனையும் அதை நமக்கு திகட்டாத வண்ணம் அள்ளி அழகாய் தந்த புரட்சித்தலைவரும் தேவிகாவும் ஆஹா இதுவல்லவோ காதல் ரசம்
    அதுவே பரவசம்.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @padmapriya893
    @padmapriya893 Před 3 měsíci +3

    இந்த பாடலில் நடிகை தேவிகா கடைசி வரை சிரித்துக் கொண்டே நடித்திருக்கிறார்

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +18

    1980களில் இதுபோல் ரிப்பனை..பெண்கள் பூப்போல அலங்கரித்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது..👍
    (அதுவும் புடவைக்கு மேட்சாக..👌)

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem +3

      ரிப்பன் மட்டுமல்ல. வளையல் கூட சேலைக்கு மேட்ச்சாகத்தான் போடுவார்கள்ல.

    • @dhanalakshmi6574
      @dhanalakshmi6574 Před rokem

      Yes. Correct madam.

    • @mosesselvadurai6440
      @mosesselvadurai6440 Před 3 měsíci +2

      Devigs mgr matching super

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 8 měsíci +4

    🌹சற்றே சரிந்த குழலே ! அசைந்து தாவுது ! என் மேலே ! அதுதானே எழு ந்து ! மேலே விழுந்து ! இழுக்குது வலை போ லே ! நெற்றி பொட்டிலே! சூடும் பூவிலே ! காணு ம் யாவும் ! எந்தன் சொந் தம் ! நெஞ்ச தட்டிலே ! என்னை கொட்டினேன் ! எந்தன் யாவும் உந்தன் சொந்தம் ! 💐😝😍😎😘🙏

  • @raagumegan
    @raagumegan Před rokem +30

    நடிகைகளிலேயே அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இவைகளை முகத்தில் கொண்டுவந்து காண்பிப்பது இவர் ஒருவர் தான் .

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +14

    எம்ஜிஆர் தேவிகா இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ஆனந்த ஜோதி

  • @viswanathansp5602
    @viswanathansp5602 Před 8 měsíci +8

    எனக்கு பிடித்த அருமையான பாடல் என்றும் இனிமையான பாடல்

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Před 9 měsíci +4

    ❤I was never never handled by my man so softly and gently as did by my beloved MGR. My MGR is a gentleman of every inch dotted with accomplished manners. Happy memories of my beloved MGR❤

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Před 9 měsíci +6

    ❤My advice to youngsters:
    ❤Love like MGR
    ❤Love like Sivaji
    ❤Love like Gemini
    ❤You will win 1000 hearts.

  • @arumuganainar4561
    @arumuganainar4561 Před rokem +5

    தேவிகா அம்மா அவர்களுக்கு இந்த ஒரே ஒரு படம் மட்டுமே நடித்தது நம் து

  • @kalamegaperumal9674
    @kalamegaperumal9674 Před rokem +10

    அற்புதமான ஆனந்தமான ராகத்தில் அமைந்த சிறந்த பாடல் 👍

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +22

    என் கவியரசு கண்ணதாசனின் தமிழ் சொன்ன வரிகள்.. "பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே ... உன்னை புரிந்துகொண்டான் உன்னை தெரிந்துகொண்டான் இந்த புலவர் பெருமானே".. ஆஹா ... காதல் பாடிய தமிழா ?... இல்லை தமிழ் பாடிய காதலா ?... கவிஞரின் சந்தங்களுக்கு இசை சேர்த்த என் மெல்லிசை மன்னர்கள் ... அக்கார்டியன்.. கிளாரேன்.. பான்கோஸ் இசைக்க இனிமையாக போன புலவர்களின் பொய்கள்.. வெள்ளை ரிப்பன் கொண்டையுடன் கண்களில் மையல் காட்டி .. .. பளப்பளக்கும் 'டீ' சர்ட் இளமையில் காதல் பாடும் எம் .ஜி.ஆரிடம் இருந்து பிரிந்து ஓடும் தேவிகா ..
    புலவனின் பொய்யை மெய்யாக பாடிய சுசீலா.. சௌந்தர்ராஜன் ...

    • @mohan1771
      @mohan1771 Před 2 měsíci +2

      அற்புதம் சார் 💐🥰

  • @vijayakumargovindaraj1817

    1964 கால‌கட்டத்தில் வெளியான இப் படத்தின் பாடல்கள் நெஞ்சை அள்ளுபவை.டி.எம்.எஸ் மற்றும் சுசீலம்மா மெல்லிசை மன்னர்களின் இசையில் தவழ்ந்த பாடல் ஒலிக்காத விழாக்கள் இல்லை .தேவிகாவின் காஸ்ட்யூம் மற்றும் முடி அலங்காரம் வசீகரமான ஒன்று .

    • @ramkykumarappan82
      @ramkykumarappan82 Před rokem

      Everlasting song

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 Před rokem

      Inimayana padal.

    • @user-ct6eh4uj5h
      @user-ct6eh4uj5h Před 11 měsíci

      ​@@ramkykumarappan82nhi okk o hu hu 2:21 ni hu hu h2wu hu g 😢 ki hu ya ni thi ch 0 ok ok ji use no no😮😅 ot 9 hu ni hu hu hu hu hu hu hu hu hu hu by byp CT hu ki ni ni CT CT ko
      😅

  • @msel04
    @msel04 Před rokem +13

    தமிழ் மிளிர்கிறது. தலை நிமிர்கிறது விசுவநாதன் ஐயா இசையில்...இன்றைய பெரும்பாலான இசை அமைப்பாளர்கள் தமிழ் மீது உமிழ்வது போல் இசை அமைக்கிறார்கள்

  • @gurumoorthyp.t.1931
    @gurumoorthyp.t.1931 Před 8 měsíci +7

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
    உம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்
    இந்த பூவையர் குலமானே…
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
    பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
    உன்னை புரிந்து கொண்டான் உண்மை தெரிந்துகொண்டான்
    இந்த புலவர் பெருமானே
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
    உம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்
    இந்த பூவையர் குலமானே…
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
    நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்
    இன்று நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
    வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உந்தன் சொந்தம்
    காதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை எந்தன் சொந்தம்
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
    உம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்
    இந்த பூவையர் குலமானே…
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
    சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என்மேலே
    அது தானே எழுந்து மேலே விழுந்து இழுத்தது வலைபோலே
    அது தானே எழுந்து மேலே விழுந்து இழுத்தது வலைபோலே
    நெற்றி பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் எந்தன் சொந்தம்
    நெஞ்ச தட்டிலே என்னை கொட்டினேன் எந்தன் யாவும் உந்தன் சொந்தம்
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
    உம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்
    இந்த பூவையர் குலமானே…
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

  • @vettaiyaadu-vilaiyaadu
    @vettaiyaadu-vilaiyaadu Před rokem +10

    சூப்பர்
    எம் ஜி ஆர் புகழ் பாடும் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக 6

  • @saravanans3434
    @saravanans3434 Před 10 měsíci +3

    இந்த திரைப்படங்களால் தான் தமிழ், தமிழன் 60ஆண்டுகள் மாற்றானிடம் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் கொடுத்து மற்றும் ஒரு இலங்கை தமிழ்
    மக்களைப்போல் தமிழன் சொந்த மண்ணில் ஏதிலியரைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் அதிகாரம் எவ்ளோ!!!!
    வலிமையானது என்பதை மறந்து இப்படிப்பட்ட திராவிட திரைப்பட மோகத்தால் தான் என்பதை காணும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நம் கண் முன்னாடி
    தமிழன் திருந்த வேண்டாமா!!!???

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před rokem +10

    MGR மிக அழகாக காட்சியளித்த பாடல் காட்சிகளில் இந்த பாடல் முதன்மையானது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +43

    எம்ஜிஆர்அப்பா தேவிகாமாவின் ஒரேயொருப்படம் ! அப்பா அழகு ! 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +3

      👍💕

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +2

      Happy women's day to you.

    • @msel04
      @msel04 Před rokem +2

      அப்பப்பா உங்க பாசம்

    • @sjsthiruselvam7823
      @sjsthiruselvam7823 Před rokem +2

      Pasam....songs..are..ever..solitary.....melody...
      M
      G
      R..songs..gives..freshnessof..brain

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +2

      கிலன்சார்தாங்கல்எம்ஜிஅர்ஐ. நீங்கள் எம்ஜிஆர் ஐபார்த்ததுஉள்ளிர்கலா. பதில்🙏💯🏳‍🌈✌

  • @saravananecc424
    @saravananecc424 Před rokem +4

    வள்ளலே வாழ்க உங்கள் புகழ்

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před 3 měsíci +1

    Super MGR pulavar

  • @sivanandham2393
    @sivanandham2393 Před 3 měsíci +1

    நாம் அந்த காலத்தில் பிறந்திருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது.

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před 6 měsíci +2

    SUPER SONG MY FAVORITE SONG TMS VOICE EXCLENT P.SUSILA VOICE SUPER MGR DAVIKA COMENATION SUPER OLD BUT GOLD

  • @kallivalappilsurendran928
    @kallivalappilsurendran928 Před 7 měsíci +1

    I was in 4 th standard when this film was released.good old child hood Chennai days😢

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 6 dny

    மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யம்

  • @sathyaiyyapan7371
    @sathyaiyyapan7371 Před rokem +9

    ரொம்பவே அழகான பாடல்

  • @Jothibasschokkalingam1960

    என் காதல் இளவரசி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்

  • @kombanmayandi9650
    @kombanmayandi9650 Před 13 dny

    ❤my loveilke. MGR

  • @sribarathysri3123
    @sribarathysri3123 Před rokem +6

    Beautiful, evergreen song 💖💖.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +9

    ❤️🤍💚 வெள்ளை நிற சேலை எல்லோருக்கும் பொருந்தாது. அமங்கலமாகத் தெரியும். ஆனால் நம் தேவிகா நாயகிக்கு, அதுவும் இந்த பாடலில் மிக மிக அழகாக இருக்கும். ஒருவேளை நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அருகில் இருப்பதால் என்னவோ!💚🤍❤️

    • @palakkadaimuthu1305
      @palakkadaimuthu1305 Před rokem +1

      ❤️🍉👍🙏🙏🍉🍉🙏🙏

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem +2

      சரோ அவர்கள் அடிக்கடி இந்த வெள்ளை சேலையில்தான் காட்சியளிப்பார்

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Před rokem +3

      @@pushpaleelaisaac8409 எங்கள் வீட்டுப் பிள்ளை: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாடலில் அபிநய சரஸ்வதி போலவா?

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem +1

      @@Z.Y.Himsagar Yes sir

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem +2

      @@Z.Y.Himsagar எங்கள் வீட்டுப்பிள்ளை படம் மட்டுமல்ல தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் பட்டுச்சேலை காத்தாட பாட்டில் சரோ அவர்கள் வெள்ளைச் சேலையில்தான் இருப்பார்

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh Před 6 měsíci +1

    Yes, I got it that poi pulavar now. Where is He. ,,,,,,? I know.

  • @manoharanpanchatcharam5014

    Beautiful and awesome music. It will never be forgotten ❤

  • @azhagarnadhan7954
    @azhagarnadhan7954 Před rokem +4

    அருமை

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před rokem +5

    Kavignar had correctly estimated then Hero, "MGR".. " Ithupol realistic songs had written by Kannadasan", so, Vaali had became a fabulous Kavignar, on later days...by writing many more fabulous film songs MGR (always praise MGR, in film songs.

  • @mnisha7865
    @mnisha7865 Před měsícem

    Nice song and voice and 🎶 super 20.6.2024

  • @nagarajg5200
    @nagarajg5200 Před rokem +3

    M G R filam Song all very Excellent

  • @gunasekaran8528
    @gunasekaran8528 Před 11 měsíci +2

    What.a.great jodi..but only one movie..super pattu.
    GuNA..coimbatore

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Před rokem +3

    Composing,voice, backround competitive on screen geniors movements nice nice

  • @profdr.subramaniantp7193

    facial expression of MGR is outstanding. so also, is Devika's.

  • @anuradhaiyer83
    @anuradhaiyer83 Před 10 měsíci +2

    Sweet 💕 song

  • @user-ig4fy5jo2u
    @user-ig4fy5jo2u Před 10 měsíci +2

    Innocent stanzas meaningful

  • @krishnasamy8187
    @krishnasamy8187 Před 6 měsíci

    The.song.has.all.the.qualities😊

  • @mayaVr_TeluguSimilSimulTunes

    Sweet Song. MGR a great Hero. :)

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +2

    🍃MGR🍃MSV🎺

  • @manickammathimanimadhu447e4

    Very nice song

  • @ravindranrajaram4425
    @ravindranrajaram4425 Před 9 měsíci +2

    Yes😊

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan kaviarasar

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před rokem +1

    Super song very nice 👍👍👍

  • @TS-buhari
    @TS-buhari Před 11 měsíci +1

    நான் விரும்பி கேட்க்கும் பாடல்

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Před rokem +1

    Superb Teacher

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +4

    👍👌💐👍👌💐

  • @allanraj4443
    @allanraj4443 Před rokem +2

    Beautiful song

  • @krishithottam6210
    @krishithottam6210 Před rokem +3

    ❤❤

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Před 9 měsíci +1

    ❤❤❤🎉❤❤❤

  • @jayaveeranr9627
    @jayaveeranr9627 Před 23 dny

    Kama koduran thalliye irungamma

  • @rani-in2qt
    @rani-in2qt Před rokem +3

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 10 měsíci +1

    ❤ coconut Burfi பாடல்❤

  • @kirshnakirshna9581
    @kirshnakirshna9581 Před rokem +3

    How Born this people how helpful people super music. So all. People death'ing

  • @kirshnakirshna9581
    @kirshnakirshna9581 Před rokem +2

    My true got how super living the erthe how super cinema how telling my. Got

  • @Amutha_Ammu
    @Amutha_Ammu Před rokem

    Old is gold

  • @pandureddy9753
    @pandureddy9753 Před rokem +1

    Nice super song

  • @mahalingam5168
    @mahalingam5168 Před rokem

    Rempa intha enakku pidikkum

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +3

    Mgr is unlucky he could not act with such beautiful actress devika savithri etc.but he acted in many films with the actress sarojadevi the very actress .

  • @sampathpk8874
    @sampathpk8874 Před 5 měsíci +1

    பாடல் இனிமையான உள்ளது. ஆனால் இயற்றிய கவிஞரின் பெயர் குறிப்பிடாமல் உள்ளது.

  • @chandrasekaran.v2359
    @chandrasekaran.v2359 Před rokem

    V chandrasekaran very exclusive songs

  • @rameshdeivasigamani
    @rameshdeivasigamani Před rokem +3

    வாத்தியார் அழைத்த பாலுதான் இன்று என் உலகநாயகன்.

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před 2 měsíci +1

    Loversfightisaiworld Bhelanbu

  • @subramanismani3109
    @subramanismani3109 Před rokem

    MGR body language dance moves superb.😮

  • @kirshnakirshna9581
    @kirshnakirshna9581 Před rokem +2

    Super songs now not. Like people how people mentioned living the erthe

  • @syedali5567
    @syedali5567 Před rokem +1

    Hele

  • @kirshnakirshna9581
    @kirshnakirshna9581 Před rokem +2

    U not coming mgr all so tupakur mental life living the erthe true technical no helping people all so death

  • @bagiyalaxmysivakumar2728

    (hi.for.msv/rm.music.composed.and.p.susheela/tms.voice.very.(nice).tamil.old.flim/song-date:22/03/2023)

  • @murugankesavan5104
    @murugankesavan5104 Před rokem