Video není dostupné.
Omlouváme se.

கும்பகோணம் டிகிரி காபி இப்படி போடுங்க 😋 செம டேஸ்டா இருக்கும் | Kumbakonam degree coffee tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2023
  • கும்பகோணம் டிகிரி காபி இப்படி போடுங்க 😋 செம டேஸ்டா இருக்கும் | Kumbakonam degree coffee tamil
    @teakadaikitchen
    கும்பகோணம் டிகிரி காபி செய்முறை :-
    காபி கொட்டை தூள் - 85%
    சிக்கரி - 15%
    இந்த அளவில் வாங்கி காபி பில்டரில் 100 கிராம் பொடிக்கு 300 மில்லி என்ற அளவில் நன்கு கொதிக்கும் சுடு நீரை ஊற்றி வைத்தால் குறைந்தது 20 நிமிடங்கள் கழித்து காபி டிகாஷன் எடுக்கலாம்.
    காபி டிகாஷனை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போது சூடேற்றி பயன்படுத்தினால் நல்ல சுவையான டிகிரி காபி கிடைக்கும்.
    இதற்கு நல்ல தரமான தண்ணீர் கலக்காத பசும்பால் பயன்படுத்தவும்.
    #கும்பகோணம்காபி #காபி #டிகிரிகாபி #kumbakonamcoffee #degreecoffee #degreecoffeemaking #coffeemaking #coffeelover #coffeetime #coffee #tastiest #teatime #teakadaicoffee
    degree coffee in tamil
    degree coffee
    degree coffee poduvathu eppadi
    degree coffee in kumbakonam
    kumbakonam degree coffee
    kumbakonam degree coffee tamil
    kumbakonam degree coffeefranchise
    kumbakonam degree coffee recipe in tamil
    kumbakonam degree coffee shop
    Coffee making tips
    How to make tastiest coffee
    How to make kumbakonam degree coffee

Komentáře • 25

  • @vijid9340
    @vijid9340 Před 11 měsíci +2

    Nice your discription

  • @chandramathim2803
    @chandramathim2803 Před 11 měsíci +1

    சூப்பர் 👍👍

  • @SelviSelvi-lm5zx
    @SelviSelvi-lm5zx Před 11 měsíci +1

    Super coffee ☕😋

  • @sundari1177
    @sundari1177 Před 4 měsíci +1

    Super happy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr Před 9 měsíci +1

    Super 👍👍

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 Před 11 měsíci +1

    Super

  • @chithraadhikesavan5998
    @chithraadhikesavan5998 Před 11 měsíci +1

    Clear explanation 👍

  • @gk.krupasundhaarsundhaar8907
    @gk.krupasundhaarsundhaar8907 Před 9 měsíci +2

    இந்த டிக்காசன் எவ்ளோவ் நாள் பயன் படுத்தலாம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 9 měsíci

      இன்னைக்கு போட்டா நாளைக்கு வரை பயன்படுத்தலாம். அதற்கு பிறகு புளித்த வாடை வரும். சுவையும் மாறி விடும்.

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 Před 11 měsíci +1

    Sir நாண் சேலம் நீங்கள் செல்லும் ஓவ்வொரு sweets Tea
    Snacks எல்லாம் தெளிவாக சொல்லி தருகிர்கள்

  • @aswinaswin8778
    @aswinaswin8778 Před 11 měsíci +1

    Idli recipe

  • @kiruthigakiruthiga8191
    @kiruthigakiruthiga8191 Před 7 měsíci +1

    Homela chinna filter tha use pandran so tea spoon or tabel spoon and water ratio yenna sir sollunga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 7 měsíci

      ithula sonna measurement la calculate panikonga

    • @rajasekaran0234
      @rajasekaran0234 Před 2 měsíci

      நீங்க இருக்கிறதிலேயே சின்ன பில்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மூன்று டேபிள் ஸ்பூன் காபி பவுடர் போட்டால் சரியாக இருக்கும், அந்த உள்ள வைக்கிற அந்த தட்டு அந்த மேல் டாப் மூடி வரைக்கும் வந்துரும், அந்த பில்டர் எண்டு வரைக்கும் நீங்க தண்ணி ஊத்திக்கலாம், அதன்பிறகு தண்ணீர் ஊத்துறப்ப கொதிக்க கொதிக்க தண்ணீர் ஊற்ற கூடாது, லேசா பபுள்ஸ் வந்த உடனே அந்த கொதிக்கிற தண்ணீரை எடுத்திடனும்

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Před 10 měsíci +1

    Arputham bro kapi kudikanum pola irku