30,000 முதலீட்டில் தொடங்கலாம் | 10 ரூ டீ யில் 7 ரூ லாபம்| Tea Coffee & Soup Business ideas in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2021
  • This Video is about Tea Coffee Business ideas In Tamil.
    இந்த விடியோவில் 30,000 முதலீட்டில் ஆரம்பிக்க கூடிய டீ கடை தொழில் வாய்ப்பு பற்றி காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    ABUL ENTERPRISE,
    4/1 Gulam Abbas Ali Khan,
    7th Street,
    Thousand Lights,
    Chennai - 600006
    Landmark: Model School Road.
    Location Link:
    maps.app.goo.gl/ijZmAvP9EFFTH...
    +91 7397793380
    +91 9940185219
    Thankyou

Komentáře • 557

  • @abustyles
    @abustyles Před 3 lety +332

    உங்கள் ஊக்கம் பல பேரின் வாழ்கையில் ஒளி ஏற்றி வைக்கும்....மென்மேலும் வளர வாழ்த்துகள், நண்பரே....

  • @thanasekaran9203
    @thanasekaran9203 Před 3 lety +15

    நீங்கள் அனுப்பும் அனைத்து வீடியோக்களை பார்க்கும்பொழுது எல்லா தொழிலும் செய்யத் தோன்றுகிறது

  • @thanigaivelmurugant2681
    @thanigaivelmurugant2681 Před 3 lety +43

    35 ஆண்டுகளுக்கு முன்னரே சினிமா தியேட்டர்களில் இந்த மாதிரி மிஷினில் தான் டீ காபி போட்டு விற்றார்கள்...

    • @vazhipokanparvaiparvai7863
      @vazhipokanparvaiparvai7863 Před 2 měsíci +1

      உண்மை நானும் பிருந்தா திரையரங்கில் பார்த்துள்ளேன்

  • @villagecookingtechnology2229

    இதில் ஈடுபடுவதால் கூடிய சீக்கிரம் இந்திய நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @raguram4555
      @raguram4555 Před 9 měsíci

      😂😂😂

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d Před 6 měsíci +1

      Venumna sudalaiyai tea ppattu prathamar pathavikku try panna solllen.. Dhatthi agmark thatthi thaan.. No doubt in that

    • @VIJAYABASKAR.
      @VIJAYABASKAR. Před 4 měsíci

      நீ வேணுமுன்னா சாராயம் காய்ச்சி CM ஆகிடலாமே...😂😂

    • @rasidahamed5456
      @rasidahamed5456 Před 12 dny

      Modi thaakkapattar😂

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 3 lety +30

    ரொம்ப நாலா தேடிக்கொண்டிருந்த
    பதிவு...இதை பற்றி முழு விபரம் தெரியணும்...மிஷின் வேணும்..

  • @r.ayyappan2700
    @r.ayyappan2700 Před 2 lety +12

    புதிய தொழில் தொடங்கும் இளைஞர்கள் மத்தியில் உங்கள் CZcams channel மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. 1.chai tea, 2, indian giyas 3, this tea mechine video very useful.. Thanks bro Ayyappan Singapore 🇸🇬

  • @shyamalaprakash3519
    @shyamalaprakash3519 Před 3 lety +29

    பயனுள்ளதாக இந்த காணொளியை பார்க்க முடிந்தது கட்டாயம் இதை வாங்கி ஒரு தொழில் தொடங்க நினைப்பவருக்கு வரப்பிரசாதம்

  • @sakthivelrk9919
    @sakthivelrk9919 Před rokem +4

    இதுபோல் பதிவுகளை கண்டுவிட்டு புதிதாக சொந்தமாக தொழில் தொடங்குகிறேன் என்று வந்து சிலர் பானத்தையும் சில நண்பர்களையும் வியாபாரக் கூட்டாளியாக ஆக்கிக் கொண்டு நண்பர்களை இழக்கிறார்கள் அல்லது பணத்தை இழக்கிறார்கள் இப்படி தோன்றிய கடைகள் ஒன்று இரண்டு மட்டுமே வெற்றி பெற்றுள்ளது 98 சதவீதம் தோல்வியை தான் கண்டு உள்ளது எந்த ஒரு தொழிலையும் வேலையும் கற்றுக் கொண்டு செய்வதை சிறப்பாகும்

  • @gkben1412
    @gkben1412 Před 3 lety +7

    மிக்க நன்றி சகோ நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @sameersultan7608
    @sameersultan7608 Před 3 lety +11

    Really the best one.. a low cost start up.. thanks for business thamizha

  • @ramalingam6567
    @ramalingam6567 Před 3 lety +16

    இதுக்கே ஒரு மாஸ்டர் வைக்கணும் போல

  • @venkatramani3162
    @venkatramani3162 Před 3 lety +7

    Very Good intervie w .Both questioning and answering persons are with good intervel talking with each other.. Content is useful.Thank you. Particularly the interviewing person is asking all required information.Special Thanks to him.

  • @saleemabbas8984
    @saleemabbas8984 Před 3 lety +5

    Super advice for cheapest Investment business..Thanks bro.I am planning to go for it..

  • @universonvm2112
    @universonvm2112 Před 3 lety +5

    Bro ❤️ U from AP... Reflecting your full info...👍 That's why I respect Tamizhan...and Tamil...

  • @agrirajagopalan4033
    @agrirajagopalan4033 Před rokem +3

    உழைக்க நினைப்பவருக்கு சிறந்த வழி,வாழ்த்துகள்🎉

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 Před 2 lety +6

    VIGNESH BRO,
    THANKS FOR YOUR GREAT EFFORTS!
    KINDLY UPLOAD THE LEMON SODA, POP CORN & ICE CREAM MACHINES DETAILS FOR SMALL SCALE BUSINESS IDEAS.

  • @pankaj6770
    @pankaj6770 Před 2 lety +3

    Very good anchor and very good manufacturer the way he expressed

  • @truehumanlove3328
    @truehumanlove3328 Před 3 lety +12

    Sir, you are voice of mankind. Awesome... May Almighty keep you blessed...

  • @govindrajshriinis733
    @govindrajshriinis733 Před 3 lety +1

    ஊக்கம் தரும் பதிவு... நன்றி

  • @k_1_a
    @k_1_a Před rokem +6

    Nice invention. But for authentic tea, the decoction should be made separately and then mixed with milk. Tea should not be mixed directly in milk and boiled.

  • @ramprakashc9999
    @ramprakashc9999 Před 3 lety +3

    Great innovative Implementation

  • @eyekiller_99
    @eyekiller_99 Před 2 lety

    Unga videos ellame paathen romba useful aa irruku TQ brother keep rocking...luv from Sivagangai❤️

  • @sunthars5962
    @sunthars5962 Před 2 lety +29

    I have one suggestion for the machine developed sir , if the steam pipe is flexible in all degree and more length, it will be easy for tea preparing person to keep the jug in some surface instead of holding in hand for 1 min for every orders 👍🏼

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Před 3 lety +7

    Thank you brother

  • @pradeeppandiaraj
    @pradeeppandiaraj Před 3 lety +4

    Excellent product
    Thank you for this splendid video

  • @thenisamayalps5302
    @thenisamayalps5302 Před 3 lety

    Good business tips news
    Theni Samayal Ps

  • @parthasarathy4124
    @parthasarathy4124 Před 3 lety +16

    Thanks for the effort vignesh and team👍

  • @vinayagaSchoolAlr
    @vinayagaSchoolAlr Před 3 lety +6

    Kindly make a video about Pet bottle manufacturing business
    Thank you Brother

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 Před 3 lety

    arumaiyana pathivu nandrikal

  • @velmurugan45
    @velmurugan45 Před 3 lety +2

    Very clearly & useful
    Bro superb...

  • @venkatasubramaniantv2495
    @venkatasubramaniantv2495 Před 3 lety +7

    Thanks for the COMPLETE information Brother. God Bless You Success in All endeavors. God Bless ÀLL VIEWERS AND THEIR FAMILIES 🙏🙏👍🙏🙏

  • @YearkaiMaruthuvam
    @YearkaiMaruthuvam Před 3 lety

    Superb informative information.

  • @abdulrahim2290
    @abdulrahim2290 Před rokem +1

    தம்பி உங்கள் கேள்விகள்நல்ல சந்தேகத்தை சரி செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @arjunsuryagallata
    @arjunsuryagallata Před 3 lety +2

    Usefull information bro

  • @Kanyee_eastlol
    @Kanyee_eastlol Před 3 lety +1

    Useful video for all good presented

  • @yuviknowledgesharing4703

    Very useful information bro👍👍

  • @vsathyamoorthy6270
    @vsathyamoorthy6270 Před 3 lety +3

    அருமையான தகவல் நன்றி சகோ...🙏🙏

  • @believeyourself4228
    @believeyourself4228 Před 2 lety

    Good answer very good question

  • @secularman3402
    @secularman3402 Před 3 lety

    Super program sir. By Tamil Mohammad

  • @meignanavels2326
    @meignanavels2326 Před 3 lety

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @seemarajathirumoorthy1913

    Super bro... I really like it..

  • @saravanankrishnamurthy1878

    நல்லா தெளிவா கேள்விகள் கேட்கிரிறங்க
    அருமை

  • @ChandraShekar-zi7ky
    @ChandraShekar-zi7ky Před 3 lety +1

    Ur anchoring skills are really good.

  • @nicxong8482
    @nicxong8482 Před 3 lety

    Good video It was very useful

  • @navaneethg106
    @navaneethg106 Před 3 lety +4

    Business tamila squad attention guys...

  • @AbdulSamad-tx2tv
    @AbdulSamad-tx2tv Před 3 lety

    உரத்துக்கள் அருமையான பதிவு

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar3410 Před 3 lety +22

    Brother your giving useful business information salute for business tamizha super bro congratulation.👍👍👍

  • @supercarcaretirupur
    @supercarcaretirupur Před 3 lety +7

    Super anna 👌 😍❤ 💙♥ 😍

  • @user-pw4eo3ff2k
    @user-pw4eo3ff2k Před 2 lety +4

    Hi Vignesh nanum unga video parthu than business start panen ....ippo one year successful ah panikitu iruken... thanks Vignesh...🙏

    • @aaruredits3903
      @aaruredits3903 Před 2 lety

      Contact no pls sir

    • @Meena-uu9zh
      @Meena-uu9zh Před 7 měsíci

      Sir iyarkai soup sales aagutha per day maximum evalo phogum

  • @stephans2766
    @stephans2766 Před 3 lety +5

    Bro requesting you to kindly upload milk franchise concept

  • @microfoodfactory
    @microfoodfactory Před 3 lety +4

    Thanks for your information g

  • @piropirossan5383
    @piropirossan5383 Před 3 lety +2

    Thanks bro

  • @saravanankrishnamurthy1878

    Thanks good information

  • @clarencejose5247
    @clarencejose5247 Před 3 lety +8

    It's very useful video bro.

  • @r.ayyappan2700
    @r.ayyappan2700 Před 2 lety

    Really Awesome 🥰

  • @learning-3116
    @learning-3116 Před 3 lety

    Excellent job

  • @harihara8185
    @harihara8185 Před 2 lety

    Really useful.

  • @RKMTv-mx1vn
    @RKMTv-mx1vn Před 3 měsíci

    இதுலேயும் carpareta sir.. அருமை வாழ்க ஒங்க business

  • @balamuruganj9995
    @balamuruganj9995 Před 2 lety

    Nicely your,..new business idea...

  • @thoufeeksmart
    @thoufeeksmart Před 3 lety +2

    Masha Allah 🔥

  • @Munuswamy.G
    @Munuswamy.G Před 2 lety

    டெமோ செய்து காண்பித்த நண்பருக்கு மிக்க நன்றி.

  • @hemanthkumar-ch7ti
    @hemanthkumar-ch7ti Před 2 lety

    Super Sir Super
    Thank you

  • @rajkumars.r8639
    @rajkumars.r8639 Před 3 lety +2

    Good video..

  • @sakthidasannlibrary
    @sakthidasannlibrary Před 3 lety

    Super brother 💕

  • @mrenasafrin10thayappadi36

    பின்னனி..பாங்குசவுன்டு..அருமை..

  • @sundarmoorthi2927
    @sundarmoorthi2927 Před 2 lety +1

    உங்கள்வார்த்தையில் உண்மை இருப்பதாய் உணர்கிறேன்

  • @sheikekaja4131
    @sheikekaja4131 Před 2 lety

    நன்றி பிரதர் நல்லா பண்றீங்க

  • @monikantan1184
    @monikantan1184 Před rokem

    Super.. good interview.. I need this one machine..

  • @sheikhussain1605
    @sheikhussain1605 Před 2 lety +3

    கிட்டத்தட்ட ஒரு பத்து வருடங்களுக்கு மேலாக தொழில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.தோல்வி மட்டும் தான் சந்திக்கிறேன்.தகுந்த ஆலோசனை தேவை

    • @ramyas3432
      @ramyas3432 Před 2 lety +1

      Happiness is the solution..

  • @arunrajarunraj4172
    @arunrajarunraj4172 Před 3 lety +1

    Super Brother from Tirunelveli

  • @liquidprabhu3943
    @liquidprabhu3943 Před 3 lety +1

    Superb 👌

  • @Vijay-xf1oy
    @Vijay-xf1oy Před 2 lety +14

    Bro strong💪 🍵tea and லைட் டீ , ஆத்தாம டீ சர்க்கரை கமி டீ போட முடியுமா?
    ஏன்னா ஒவ்வொருத்தனும் ஒன்னு ஒன்னு கேப்பானுங்க அதான் கேட்டேன்.. 😂😂

  • @mathivanankrishnamoorthy4266

    அருமை

  • @irfansana2253
    @irfansana2253 Před 2 lety

    Good advice

  • @abdulsathar5236
    @abdulsathar5236 Před rokem

    Thanks bro good info

  • @RajRaj-cw1sm
    @RajRaj-cw1sm Před 3 lety +1

    வாழ்த்துக்கள் நண்பா அருமை எளிமை யானா விளக்கம்

  • @balajibala7617
    @balajibala7617 Před 2 lety

    BRO battery shop business pathi video pannunga pls....

  • @alagarrajesh8001
    @alagarrajesh8001 Před 3 lety

    Sema nice video Anna

  • @Veerathamilan_youtubechannel

    டீக்கடையில் ஒரே நேரத்தில் ஒருவன் பால் கேட்பான், ஒருவன் லைட் டீ , சக்கரை கம்மியா டீ, டிக்காசன் அதிகமாக டீ, என்று கேட்டால் என்ன பன்ன, இது செட் ஆகாது,

    • @kokkikumaru7291
      @kokkikumaru7291 Před 3 lety +33

      இதற்கு Python programming language உதவும்

    • @ramaraghavan2309
      @ramaraghavan2309 Před 3 lety +26

      Acutally Ivarakalathu kandupidipu arputham , but after read your msg I can not stop 😂😂😂😂😂👌👌👌 . Namma janagala onum seyamudiyathu

    • @vengateshvengat9695
      @vengateshvengat9695 Před 3 lety +3

      💯😂😂😂

    • @rinos1863
      @rinos1863 Před 3 lety +2

      Group and distinct and prioritize the stack 😁

    • @mugunthamuguntha5998
      @mugunthamuguntha5998 Před 3 lety +1

      👌👌👌💯

  • @sathish2837
    @sathish2837 Před 3 lety

    Super pa i like this machine

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 Před 3 lety +1

    Good

  • @bashaadam5914
    @bashaadam5914 Před 3 lety +1

    Good idea

  • @rajh2796
    @rajh2796 Před 3 lety +2

    Super inspiration speech👌🌟

  • @vasanthababa473
    @vasanthababa473 Před 3 lety +18

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் நன்றி

  • @natarajanchandarakasu3540

    மிகவும் மகிழ்ச்சி

  • @sjgoutham3919
    @sjgoutham3919 Před 3 lety

    Bro take a Review about Kolihut Franchising please

  • @AS-tp1ln
    @AS-tp1ln Před 3 lety

    Nice machine..good

  • @yousufakbar4683
    @yousufakbar4683 Před 3 lety

    Very nice video bro

  • @dineshkumar-fr2ul
    @dineshkumar-fr2ul Před 3 lety +60

    கரப்பான் பூச்சியை பச்சக் என பிடித்து அம்மிக் கல்லில் போட்டு சாகும்வரை நங்கு நங்கு என்று குத்த உம்

    • @ramalingam6567
      @ramalingam6567 Před 3 lety +1

      Supper pro ந‌ல்ல விளக்கம்.

    • @sivachellamsiva330
      @sivachellamsiva330 Před 3 lety +1

      Bro nanum itha thaan nenachan

    • @mrMan-bj8hh
      @mrMan-bj8hh Před 3 lety +3

      கரப்பான் பூச்சி இல்ல முருகேசா..........அது மூட்டப்பூச்சி..........

    • @gpgp2348
      @gpgp2348 Před 3 lety

      நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டீங்க நண்பா😁

    • @jesussoul3286
      @jesussoul3286 Před 3 lety

      🤣😂😅

  • @DineshKumar-vu8sx
    @DineshKumar-vu8sx Před 2 lety

    Really super 👌👌👌

  • @kovaiantomarvelcare7307

    Thankyou bro

  • @marathitamilsangam8947

    Super ji

  • @afsalbasha4440
    @afsalbasha4440 Před 3 lety

    Supper video 😄

  • @gnanasubramaniam.t1897

    Tq 🙏

  • @elangovanraj9330
    @elangovanraj9330 Před 3 lety

    Sir u must try in rj i love ur voice please sing any song for me

  • @abcabc2179
    @abcabc2179 Před 3 lety +1

    அருமையான பதிவிது...நன்றி..

  • @arjun-akash
    @arjun-akash Před rokem

    Yo. Bangalore LA. Jayanagar LA. Golden Chai oru kada iruku. Anga poi kudichi parungaya. Anda tea vaera level LA iruku. Best Tea I have drank in the last ten years

  • @shanthanusedits8505
    @shanthanusedits8505 Před 3 lety

    Vera level bro

  • @mohanakrishnan2457
    @mohanakrishnan2457 Před 3 lety +7

    Dream job thank you sir

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před 3 lety

    I, LIKE, TRADITIONAL, TYPE, ALWAYS