1.25 லட்சம் முதலீட்டில் மாதம் 80,000 லாபம் | 25 ரூ சூப் - 18 ரூ லாபம் | 30 நொடியில் 30 வகை சூப்

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2022
  • This Video is About Low Investment Soup Business Ideas In Tamil.
    இந்த வீடியோவில் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய சூப் கடை தொழில் பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது, இந்த தொழிலை நீங்கள் 1.25L முதல் உங்கள் வீட்டின் முன் தொடங்கலாம். இந்த தொழிலில் தினமும் 1000ரூ முதல் 2500ரூ வரை லாபம் பெற அணைத்து வாய்ப்புகளும் உள்ளது.
    மேலும் விவரங்களுக்கு:
    ABUL ENTERPRISE,
    4/1 Gulam Abbas Ali Khan,
    7th Street,
    Thousand Lights,
    Chennai - 600006
    Landmark: Model School Road.
    Location Link: goo.gl/maps/ENdGupacV9oA6SkF8
    +91 9940185219
    +91 7397793380
    +91 7397793390
    Thankyou

Komentáře • 306

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před rokem +35

    இதே மெஷின் டெல்லியில் 8 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறதாம்.
    இதையே இவர் டீக்கடை மிஷின் என்று சொன்னபோது 30,000 சொன்னார். இப்போது சூப் கடை என்றால் 1லட்சத்து 25 ஆயிரம் என்கிறார். மக்களே தேவையில்லாமல் ஏமாற வேண்டாம்

    • @qualityguidance4256
      @qualityguidance4256 Před rokem +1

      Yes I know

    • @Passion_Tamizha
      @Passion_Tamizha Před rokem +1

      எனக்கும் அதே சந்தேகம் இருந்தது, சூப் கடைக்கு கூடுதலாக பொருட்கள் தருவதால் ஒரு வேளை அதிகமாக கூறுகிறாரோ என்று நினைத்துக்கொண்டேன், எனினும் நேரில் சென்று விசாரிக்கவில்லை, எனவே கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.

    • @syedabuthahir4337
      @syedabuthahir4337 Před 8 měsíci +1

      Enquire before coming in to any conclusions

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 Před 2 lety +15

    உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் மக்கள் ஓர் நல்ல மனசு உங்களுக்கு வாழ்க வளமுடன் ❣️ வாழ்க பல்லாண்டு ♥️💖❤️

  • @muthalagu5440
    @muthalagu5440 Před 2 lety +7

    மிக்க மகிழ்ச்சி நாமும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது...

  • @bharathachar4624
    @bharathachar4624 Před 2 lety +3

    Excellent information brother 👍

  • @ntgp3906
    @ntgp3906 Před 2 lety +3

    Very nice demo sir

  • @niharfazi4165
    @niharfazi4165 Před 2 lety +1

    Nalla idea sir

  • @kalpanasubra4832
    @kalpanasubra4832 Před rokem +4

    Very good explanation and interview brother. Very useful questions you have aske.e keep it up

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 2 lety +16

    ஒரு செட்டப் செய்வதற்கு
    25 ஆயிரம் ரூபாய் செலவு ஆனால்
    இவர் 1,25,000 என்று விக்கிறார்.
    இவர் வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் தான் தனக்கு லாபமாக பெற்றுக் கொள்கிறார் பாவம்.

    • @mayakannan8
      @mayakannan8 Před 2 lety +5

      Yes our area soup selling only 10 rupees.
      He is saying u can sell 25 rupees who will buy..

    • @Jai_Suriya
      @Jai_Suriya Před 2 lety +4

      @@mayakannan8
      Bro..
      Nanuk soup than sale panren
      100% natural than 12₹ than sale panren..
      But ithuve rate athigam nu solranga.
      20₹ ellam waste

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety +1

      @@Jai_Suriya
      Bro, ready mix powder வைத்திருக்கிறீர்களா.
      Per kg how much.

    • @yuvasankar1709
      @yuvasankar1709 Před rokem +1

      @@mayakannan8 உங்க கடை எங்க இருக்கு bro உங்களால எப்படி 12₹ சூப்பு கொடுக்க முடியுது வருமானம் இருக்கா அதுவும் இயற்கை முறையில் சூப்
      30 ரூபாய் கொடுத்து வாங்கற பெப்சி செவன் அப் கொக்ககோலா வை விட 20 ரூபாய் கொடுத்து வாங்குற சூப் நம்ம உடம்புக்கு நல்லது செய்தாலும் செய்யாவிட்டாலும் நமது உடலுக்கு எந்த ஒரு கெட்டதை செய்ய போறது கிடையாது ஆனா நம்ம நிலத்திலிருந்து சட்டத்தையும் விதிமுறையையும் மீறி அரசாங்கம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து பல ரசாயனங்களை கொட்டி விளம்பரப்படுத்தி காட்சிப்படுத்தினால் அந்த விஷத்தை நம்ம மக்கள் யோசிக்காமல் வாங்கி பெருமையுடன் குடிப்பார்கள்

  • @MohamedAshraf-gz9hw
    @MohamedAshraf-gz9hw Před rokem

    We can keep cooked veggies for better results.

  • @azhagartube144
    @azhagartube144 Před 2 lety +10

    one of your outstanding video bro!!

  • @saransuriya8789
    @saransuriya8789 Před 2 lety +2

    ரொம்ப சூப்பர்

  • @Dappisaathittukilambu
    @Dappisaathittukilambu Před 2 lety +8

    Bro cheap and best la food truck manufacturers videos podunga

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Před 2 lety +2

    அருமையான பதிவு. நன்றி

  • @geethaselvam8489
    @geethaselvam8489 Před 2 lety

    Good idea 👍 super bro

  • @nagendrancalculator1065
    @nagendrancalculator1065 Před 2 lety +8

    மக்களுக்கு ஆரோக்கியம் கொண்ட அருமையான தகவல் தொழில் தமிழா அருமையான தகவல்

  • @krishnamoorthikannagi9492

    machine valve open panni antha jakku la fill pannarathu enna sir

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 2 lety +17

    Abu tea இவரேதான் அவரு அவரேதான் இவர்
    பார்த்தால் தெரியவில்லையா.
    அதே மெஷின் டீ கடை என்றால் 30,000 அதே சூப் கடை என்றால் ஒரு லட்சத்து 25 ஆயிரம். காரணம் கொஞ்சம் சூப் பவுடரும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து தருகிறாராம். 😀😀

    • @prabavathir4518
      @prabavathir4518 Před 2 lety +3

      Machine rate 30000 Abu tea la sonnaaru but antha Machine la tea and soup podalamunu sonnaaru bro

  • @MohanRaj45678
    @MohanRaj45678 Před 2 lety +16

    1.25 athigam... Max 40 thousand is enough to set up including raw material

    • @jdnaveen321
      @jdnaveen321 Před 2 lety +5

      Avan avan phone eh indha velaiku vanguran investment ku oru modern machine ku selavu panradhu thappila bro considering potta kasa 1 year kulla return + profit oda edukumbodhu

    • @Savearth458
      @Savearth458 Před 2 lety +3

      Hi. I am ready to invest 40k can u provide me all that is required to start this

  • @sasikaran70
    @sasikaran70 Před rokem

    Thanks sir

  • @srivibhuoils2548
    @srivibhuoils2548 Před 2 lety +3

    Bro do video about best Business consultant for small business

  • @dnatural4496
    @dnatural4496 Před rokem

    இயற்கையான உணவு! இன்றியமையா வாழ்வு!!
    இயற்கை மூலிகை ஜூஸ்& மூலிகை சூப்
    கொல்லிமலை முடவாட்டுக்கால் கிழங்கு சூப்
    முடக்கத்தான் சூப்
    தூதுவளை சூப் முருங்கை சூப் வாழைத்தண்டு சூப் காளான் சூப் ஆடாதொடா சூப் மூக்கிரட்டை சூப் முசுமுசுக்கை சூப் ஆவாரம் பூ சூப் கீழாநெல்லி சூப்

  • @palanivelm5307
    @palanivelm5307 Před rokem

    Exalant business idea

  • @saravanank9397
    @saravanank9397 Před 4 měsíci

    Super..!

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 2 lety +2

    அருமை

  • @manitnds3336
    @manitnds3336 Před 2 lety

    sema bro

  • @user-we4fe1mu7b
    @user-we4fe1mu7b Před 2 lety +1

    அருமை நன்பா பதிவு நல்வலம் பெருக நற்பவி

  • @skdeepavlogs71
    @skdeepavlogs71 Před 2 lety +10

    Highway business opportunity oru video podunga( salem to covai highway sankagri )

  • @rajeshaathi917
    @rajeshaathi917 Před 2 lety

    Super bro

  • @kannusamyn2099
    @kannusamyn2099 Před 2 lety +39

    Sir
    I am k.balamurugan
    I had done Major operation in my brain and throat I am unable to walk and talk, I am watching your video it's very good business model I want to start in my native Dindigul district natham village.
    Only one matter is missing you are given all information but only the lacking is totally you are provided 30 variety of soup powder what is the quantity of each varieties and what is the cost of one variety and what is the self life of the soup powder how to order the future orders what is the cost of the pack and quantity please reply sir

  • @jayaramp.b1410
    @jayaramp.b1410 Před 8 měsíci

    Super❤❤❤

  • @rexon7109
    @rexon7109 Před rokem +3

    It would be better if they install Autocut timer to stop in 40 sec like microwave oven.

  • @vengateshvengat9695
    @vengateshvengat9695 Před 2 lety +1

    Bro idhu battery charger la work panutha ila current la work atha plz reply bro

  • @mohanaprem8540
    @mohanaprem8540 Před 2 lety +3

    Soup can make own sir.30 soup can make own in home sir

  • @banukarthik6467
    @banukarthik6467 Před 2 lety +1

    Sir small mess eruku mechincee soup power mattum aviable ah

  • @Manikandanmani-st4te
    @Manikandanmani-st4te Před 2 lety

    Bro tanjore la set panna mudiuma

  • @royalraja23
    @royalraja23 Před rokem

    Congratulations

  • @MuazMuaz-hz2hw
    @MuazMuaz-hz2hw Před 7 měsíci

    super

  • @samir3983
    @samir3983 Před 2 lety +4

    இதை வாங்கிட பவுடர் நம்பி தான் இருக்கணும்

  • @krish4339
    @krish4339 Před 2 lety

    Thanks bro

  • @vijianu4647
    @vijianu4647 Před 2 lety

    👌

  • @akshayashan2557
    @akshayashan2557 Před rokem +2

    Intha business options la royalty fee unda threija solluga pls

  • @yuvarajs1072
    @yuvarajs1072 Před 2 lety

    Share that previous video link..

  • @vigneshrose9578
    @vigneshrose9578 Před 2 lety +22

    20 Rupees affordable cost to give I think... Because if we reduce under estimated cost of 15 or below.. people will think what are the chemicals they will add to raise those kinds of question so My Point of View 20rupees always best to sell and the same time its completely Organic Product Naturally Making so price always higher compare out side shops here if we give 20 rs that is very affordable cost to buy

  • @AASI432
    @AASI432 Před 2 lety

    Soup super

  • @jdnaveen321
    @jdnaveen321 Před 2 lety +2

    Enaku soup romba pudikum irukura abba la idhu onnu private use ku veetla vangi potralam polam 😂

  • @enna7049
    @enna7049 Před 2 lety +1

    நாங்க இப்படிதான் டா குடிச்சிட்டு இருந்தோம் 🔥🔥🔥🔥 நீங்க தானா வந்து எல்லாத்தையும் மாத்தினிங்க

  • @MrSri-gg9km
    @MrSri-gg9km Před 2 lety +2

    👍🏻👌🏻🙏🏻

  • @basheerahamed6116
    @basheerahamed6116 Před 2 lety +32

    Ella ok tha emi option kodutha nalla irukkum Bank connect illama enna Madhiri small business panravangalukkum use fulla irukhum ivlo periya amont ku enna pandrathu

    • @vickysvlog7324
      @vickysvlog7324 Před 2 lety

      Loan pottukonga sir

    • @sanujaKutty
      @sanujaKutty Před rokem +1

      Athaani,ambaani க்கு loan கிடைக்கும்....but நமக்கு bank குடுக்க மாட்டான்...

    • @kanagarajreigns3365
      @kanagarajreigns3365 Před rokem

      @@sanujaKutty aahaan 🤣

  • @JayaKumar-cc5vl
    @JayaKumar-cc5vl Před rokem

    Anna chidhambaram naa inga vaikkalama anna sollunga please

  • @vv2262
    @vv2262 Před 2 lety +3

    Marketing strategy tough

  • @virtualtales3815
    @virtualtales3815 Před 2 lety +15

    charging 1.2l for soup shop which is very high price of investment for soup stall

    • @vikramg6924
      @vikramg6924 Před 2 lety +1

      Same machine 30 K ku sale.. Abu tea

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety +7

      @@vikramg6924
      Abu tea இவரேதான் அவரு அவரேதான் இவர்
      பார்த்தால் தெரியவில்லையா.
      அதே மெஷின் டீ கடை என்றால் 30,000 அதே சூப் கடை என்றால் ஒரு லட்சத்து 25 ஆயிரம். காரணம் கொஞ்சம் சூப் பவுடரும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து தருகிறாராம். 😀😀😀

  • @azhar8380
    @azhar8380 Před 2 lety +16

    இதுல ஒரே ஒரு சந்தேகம் அது எப்படி எல்லா சூப் பவுடரும் ஒரு மாறி ஒயிட் கலர் ல இருக்கு.....

  • @venkatsuja9323
    @venkatsuja9323 Před 2 lety +1

    👍👌👌💐

  • @lathamurali7297
    @lathamurali7297 Před 2 lety +1

    Shall we get only all the variety soup powders

  • @gokila4068
    @gokila4068 Před 2 lety +2

    Bro online la earn pandra mathiri video podunga plssss..inimel lock down....plsss bro......🙏🙏🙏🙏🙏

  • @saiiyyappaniyyappan8821

    🙏 தெய்வமே....

  • @s.dbalaji1846
    @s.dbalaji1846 Před 2 dny

    சாதாரணமாக மற்ற ஊரில் சூப் விலை அதிக பட்சம் பதினைந்து ரூபாய்க்கு மேல் வாங்க மாட்டார்கள்.

  • @user-fz5wo6ql5y
    @user-fz5wo6ql5y Před 2 lety +6

    சூப் தயாரிக்கும் மெசின் மற்றும் பவுடர் மட்டும் கிடைக்குமா...

  • @murthykalai7776
    @murthykalai7776 Před 2 lety

    Sir site effrct varuma sir
    Goverment apporte unnda sir reply pls

  • @singamthurai3866
    @singamthurai3866 Před 2 lety +2

    Hi bro. Landry business poatuga bro

  • @petersuresh100
    @petersuresh100 Před 2 lety

    Can u do franchise in Andhra Pradesh??

  • @kavithakavi4614
    @kavithakavi4614 Před 2 lety

    Super sir....👍 ennakum Idea irukku sir

  • @AR_BABYS_2327
    @AR_BABYS_2327 Před 2 lety +61

    அந்த சூப் பவுடர்கு expiry date எதுமே சொல்லல.. அது மட்டும் கொஞ்சம் சொல்ல முடியும்

  • @toyreview7461
    @toyreview7461 Před 2 lety +1

    Ypa sami soup shop opn pana 1.25lak dai oru aluminum patharam gas pothuma

  • @bhaskara2452
    @bhaskara2452 Před 2 lety +29

    Instead of using espresso machine . I think we can use pressure cooker steam out line . With little bit modified 😁

    • @Savearth458
      @Savearth458 Před 2 lety

      Its just like tea vending machine bro. will not require too much to invest on current for that matter

  • @jesussara6087
    @jesussara6087 Před rokem

    Power kaliya pochina ena panrathu

  • @alliswell6421
    @alliswell6421 Před 2 lety +1

    Soup boiling Machines pathi details solunga bro

  • @fayasfayas343
    @fayasfayas343 Před 2 lety +1

    First soup next appu

  • @swaroops7505
    @swaroops7505 Před 2 měsíci

    Palakkad erukkom...ethu engalukku eppadi sadhyam

  • @arasipathy8482
    @arasipathy8482 Před 2 lety

    Sir wr it s..nd to meet u sir

  • @umamaheswariuma5436
    @umamaheswariuma5436 Před rokem

    Anna intha business Bangalore urla Pannalal Pannalal ke

  • @vinosano5962
    @vinosano5962 Před rokem

    Anna intha business-ku lone or Emi irukkuma

  • @vgp1045
    @vgp1045 Před 2 lety +3

    ஹாய் விக்கி, எப்படி இந்த மெஷின் பர்ச்சஸ் பண்றது..

    • @karthikvpc
      @karthikvpc Před 2 lety +2

      1.25 லட்சம் கொடுத்தால் அவர்களே கொடுத்துவிடுவார்கள்.

  • @sheikbareedeenmohamed6896
    @sheikbareedeenmohamed6896 Před 8 měsíci

    Business available for current time?

  • @megalaa263
    @megalaa263 Před 2 lety +3

    Anna rams coffee and chai kings franchise video poduga anna

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety

    👍👌👌👌👍

  • @GaneshKumar-jl2ll
    @GaneshKumar-jl2ll Před 2 lety

    Bro container business video podunga.

  • @childrensblogsamayal3318
    @childrensblogsamayal3318 Před 2 lety +1

    How to start

  • @ramkumar-sm5kz
    @ramkumar-sm5kz Před 2 lety +8

    Idhuku peru iyarkai soupa … ellam readymade chemical powders …

    • @nyayampadaurai6009
      @nyayampadaurai6009 Před 11 měsíci

      No chemical preservation in this powder if you want please come and check

  • @localcricketers2749
    @localcricketers2749 Před 2 lety

    திருநெல்வேலி மாவட்டத்தில் இவங்க வந்து ரெடி பண்ணி தருவாங்களா

  • @childrensblogsamayal3318

    Can u do franchise

  • @jayapriyajayapriya4676
    @jayapriyajayapriya4676 Před 2 lety +2

    Vignesh Anna intha kiosk vechile driving pandramari erukima

  • @praveenkumar-hl1ov
    @praveenkumar-hl1ov Před 2 lety +15

    Soup powder per kg price details venum sir.....?
    I'll intrest for இயற்கை products 🌴🌱....
    Evalo square feet Place venum......?
    So please explain briefly.👍

  • @aksamy673
    @aksamy673 Před 2 lety +1

    Soup Powder price

  • @sivaprakasam1393
    @sivaprakasam1393 Před 4 měsíci

    👍

  • @Jai_Suriya
    @Jai_Suriya Před 2 lety +21

    Bro..
    Nanum soup shop than vachiruken
    100% natural soup than
    No chemical no essence
    ₹12 than, but ithuve rate athigam nu solranga
    20₹ ellam sale panna mudiyathu bro
    Powder ellAm chemical mix panama ready panna mudiyathu
    Nanga daily soup natural ah ready panrom
    Daily average ah 250 cup sale agum
    But nenga solra mathiri avalo profit ellam eduka mudiyathu..
    Summa vaaiku vanthathu solitu irukathinga.

    • @Ennatheriyala
      @Ennatheriyala Před 2 lety

      Neega enga bro vachittu irugagaa

    • @Jai_Suriya
      @Jai_Suriya Před 2 lety +4

      @@Ennatheriyala Madurai, Manjanakara street la vachiruken bro

    • @rvaudio2322
      @rvaudio2322 Před 2 lety

      @@Jai_Suriya bro send ur no.

    • @SenthilkumarKS
      @SenthilkumarKS Před 2 lety +2

      Bro, Giramam mathiriyana areavule 10 rubaiye kastam than, Athanale than ange tea shop mattum irukku..
      Coimbatore , Bangalore le nalla oodum bro
      Appuram Airport, Railway station, Malls , Shopping Complexes try pannalam Ange 30- 50 varai kooda nalla price than..

    • @karthikeyan3380
      @karthikeyan3380 Před 2 lety

      S bro

  • @omkarmohite5721
    @omkarmohite5721 Před rokem +1

    I live in maharashtra can i meet this ?

  • @spinfo9745
    @spinfo9745 Před 2 lety +1

    Any shop in Karnataka sir

  • @vijayakumar-tr6uo
    @vijayakumar-tr6uo Před 2 lety +1

    Any franchise at Sivaganga district.pls inform to me

    • @noorulmusthakeema8897
      @noorulmusthakeema8897 Před 2 lety

      விரைவில் காளையார் கோவிலில் Booking

  • @samsudeen6283
    @samsudeen6283 Před 2 lety

    Kalai valaigalil mattum saiuoom tolil sollauoom

  • @chandrushortsfoodie7087

    Nalla 🎥 poduppa

  • @mbabu7645
    @mbabu7645 Před 2 lety +3

    சூப் பவுடர் என்ன விலை per KG

  • @viewkunewstamil8597
    @viewkunewstamil8597 Před 2 lety +4

    Soup powder vangitu kettle vanguna 2000 mydinjudmey ethuku 120000 vuya

    • @funnybunny...8061
      @funnybunny...8061 Před rokem

      Oru 10.customer ore nerathula vanthu 10 vithamana soup kekaramga epdi poduvanga

  • @muneesnithya1905
    @muneesnithya1905 Před 2 lety +10

    Soup powder yenga vanganum any website address erukka sir.

  • @lokeshking5409
    @lokeshking5409 Před rokem

    Currently rate how much price sir..
    Na Kanchipuram la irukkan inga veika mudiuma sir

  • @manickamvicky3505
    @manickamvicky3505 Před rokem +1

    Ipppandithaan soluvanga aananl 3laks vanthurum

  • @sivabalanc9886
    @sivabalanc9886 Před 2 lety

    Machine pathi details full la illa...

  • @navishauben3725
    @navishauben3725 Před 2 lety +3

    Full time gas ues Panna muduma

  • @simbutambi6543
    @simbutambi6543 Před 2 lety

    Were I purchase

  • @a.yamuna5300
    @a.yamuna5300 Před 9 měsíci

    வணக்கம் அண்ணா
    ஈரோடு கடை முகவரி கொடுங்கள் அண்ணா.🪔🙏