🤫ஹோட்டல் டீ-யின் ரகசியம் இது தான்...அட இது தெரியாம போச்சே/hotel style tea in Tamil| Fathu's Samayal

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2023
  • #food #fathu #fathussamayal #டிப்ஸ் #foodie #chutney #recipe #kitchentips #sidedish #foodstagram #tea #teatime #coffee #tealover #tealovers #chai #love #greentea #food #teaaddict #foodie #blacktea #cafe #instagood #healthy #tealife #organic #foodporn #teacup #breakfast #chailover #instatea #photography #autismo #instagram #healthylifestyle #herbaltea #art #tealove #t

Komentáře • 84

  • @user-ir8sl5rm7h
    @user-ir8sl5rm7h Před 9 měsíci +23

    நானும் இதை ட்ரை பண்ணேன் சூப்பரா இருந்தது ❤❤❤

  • @thilagavathir8563
    @thilagavathir8563 Před 8 měsíci +1

    Super idea

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před 3 měsíci +2

    Lets try

  • @MahesWari-rz2du
    @MahesWari-rz2du Před 5 měsíci +2

    👌

  • @archanavishva5686
    @archanavishva5686 Před 2 měsíci +2

    சூப்பர் சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள் 💐💐💐நன்றி 🙏🙏🙏

  • @mathanravanan9971
    @mathanravanan9971 Před 8 měsíci +3

    Thanks sister 🎉🎉🎉

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 Před 4 měsíci +3

    சூப்பர் ஐடியா. நான் ஒரு டீ பிரியன். முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @Sovat340
    @Sovat340 Před měsícem +2

    வா அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ❤️👍💞💞.

  • @muthuselvi9344
    @muthuselvi9344 Před 2 měsíci +2

    Super tips

  • @gomathimirra8742
    @gomathimirra8742 Před 2 měsíci +4

    ஹோட்டல் டீயில் பூஸ்ட் போடுவது தான் தெரியும்

  • @abdulkafoor6925
    @abdulkafoor6925 Před 7 měsíci +1

    Supper.mam

  • @paramasivam4695
    @paramasivam4695 Před měsícem +1

    Alaikkumashlam.valhavalamutan ❤❤❤

  • @balanshanthi2490
    @balanshanthi2490 Před 4 měsíci +1

    Super.method.thankew.

  • @HaseeNArT
    @HaseeNArT Před 6 měsíci +20

    *தேனீர் காதல்*
    அவளை
    என் விரல்களால் வருடி..
    எந்தன் கைகளில் அள்ளி..
    அழுத்தமாக ஒரு பிடி பிடித்து..
    அவளின் வாசம் நுகர்ந்தேன்!
    எனக்கு போதை தலைக்கேற
    அவள் அருகினில்
    என் இதழ்களை
    மெல்லமாய் கொண்டு செல்ல
    அவள் தேகமோ அனலாய் கொதிக்க
    ஆற வைத்து அனுபவிக்க மனமின்றி
    இமைமூடி சுவைத்தேன்!
    அடடடடா...
    நான் இன்பத்தில் திளைத்தேன்!!!
    அவள்-"தேனீர்"😜

  • @cherrycherry6706
    @cherrycherry6706 Před 6 měsíci +1

    Super

  • @James66374
    @James66374 Před 5 dny +1

    Naatu chakkarai or sugar?
    I think no tea master uses nattu chakkarai?
    Someone please comment

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 7 dny +1

    Super👌

  • @ashoka.n5204
    @ashoka.n5204 Před 7 měsíci +4

    Super information madam.Thank you very much

  • @Gilbertjohnson380
    @Gilbertjohnson380 Před 9 měsíci +11

    ஆச்சரியமான உண்மை தான்

  • @moonwalk2002
    @moonwalk2002 Před 21 dnem +1

    Super super

  • @R.waseem-st4up
    @R.waseem-st4up Před 3 měsíci +2

    Tanks

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Před 9 měsíci +9

    தென்இந்தியர் டீ போடும் முறையே தனி ருசி

  • @sheffarani3307
    @sheffarani3307 Před 19 dny +1

    👌👌👌👌

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 Před 6 měsíci +2

    Super ma

  • @VinayakaLifestyletamil
    @VinayakaLifestyletamil Před 9 měsíci +2

    Super 🎉

  • @nowsanthameem8383
    @nowsanthameem8383 Před 10 měsíci +8

    Super sis....😊

  • @lalithamonish
    @lalithamonish Před 8 měsíci +2

    பசும் பால் அலவு எப்படி

    • @FathusSamayal
      @FathusSamayal  Před 8 měsíci

      பசும்பால் கு தண்ணீர் அளவை குறைத்து கொள்ளவும்

  • @nambirajt939
    @nambirajt939 Před 10 měsíci +6

    Ginger tea podunga

  • @akshikuttyvlogs4706
    @akshikuttyvlogs4706 Před 8 měsíci +4

    Entha tea kadailaiyum biscuit potu tea poda matanga enga relatives um tea shop vachu irukanga avanga kita yum ketan apadilam kedaiyathu sonnanga 😳😳😳

    • @FathusSamayal
      @FathusSamayal  Před 8 měsíci +1

      In some hotels they used this trick. Not tea shops friend I mention only hotels

  • @VijayaLakshmi-xe6ir
    @VijayaLakshmi-xe6ir Před 8 měsíci +1

    Appadima. Eppadiyallm

  • @dhanan8521
    @dhanan8521 Před 8 měsíci +6

    நான் டீ குடிக்க மாட்டேன். ஆனால் நீங்கள் டீ போட சொல்லித்தந்ததைபார்த்ததும் உடனே டீ போட்டு குடிக்க வேண்டும் போல் இருந்தது. இதோ டீ போட கிளம்பிட்டேன். நேரம் இரவு 10•20

  • @thiyagarajankamachi3680
    @thiyagarajankamachi3680 Před 10 měsíci +50

    டீக்கடையில் குடிக்கும் டீயில் அதிக நுரை வரவேண்டும் என்பதற்காக டீதூள் தயாரிப்பாளர் சிறிது சலவை பவடர் நிறம்வர சிறிது ‌ டை கலப்பதுண்டு

    • @Rissu3818
      @Rissu3818 Před 10 měsíci +4

      Ama nanba 😅😂
      Puliyankotta dashtu ellam poduvanga

    • @lathab3007
      @lathab3007 Před 9 měsíci +5

      😂😂😂😂
      Tamizhnaattu Brain👍👍👍👌👌👋👋👋👋👋👋

    • @misriya9615
      @misriya9615 Před 9 měsíci +2

    • @rejilar1235
      @rejilar1235 Před 8 měsíci +7

      சலவைபவுடர் கலப்பது உன்மைதானா

    • @rejilar1235
      @rejilar1235 Před 8 měsíci

      நன்றி

  • @vaideshwari6592
    @vaideshwari6592 Před 10 měsíci +7

    Filter coffee um ,sukku coffee um soluga sis😂

    • @FathusSamayal
      @FathusSamayal  Před 10 měsíci

      🤪

    • @bashabaibashabai8012
      @bashabaibashabai8012 Před 10 měsíci +3

      Best டீ பவுடர் சொல்லுங்க

    • @vnavin3541
      @vnavin3541 Před 8 měsíci +3

      3 ரோஸஸ் டீ தாஜ்மகால் டீ இரண்டும் கலந்து டீ போட்டு பாருங்க... டேஸ்ட் அருமையாக இருக்கும்...

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 Před 9 měsíci +2

    டீ தூள் போடவே இல்லையே எப்படி?

    • @FathusSamayal
      @FathusSamayal  Před 8 měsíci +7

      Nenga Video fulla paakamale comment panringale epdi?

  • @user-kh9bo9wc1v
    @user-kh9bo9wc1v Před 8 měsíci +2

    அடி ஆத்தி இப்படியா போடுறானுகள் டீ

  • @jimjeev3113
    @jimjeev3113 Před 10 měsíci +5

    Super