கும்பகோணம் டிகிரி காஃபி |

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2023

Komentáře • 22

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Před 11 měsíci +2

    காபி பற்றிய முழு தகவல் கொடுத்துடீங்க.
    அதிலும் ஃபில்டர் காபி தயாரிப்பு பற்றிய தகவல் நேரடியாக கம்பனிக்கு சென்று விடியோ எடுத்து காட்டியதும் அருமை.
    இதேபோல் மேலும் உங்களின் விடியோ பயணம் தொடர வாழ்த்துக்கள் mam.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Před 11 měsíci +1

      ஒரு ஒரு பதிவிலும் நிறைய மெனக்கெடலோடு பல தகவல்களை திரட்டித் தர விரும்புகிறேன் யாருக்காவது இது பலன் தந்தால் மகிழ்ச்சி நன்றி 💐

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Před 11 měsíci

      பொதுநலன் கருதி நீங்கள் எந்த ஒரு பயனும் எதிர்பார்க்காமல் videos upload செய்றீங்க.
      ஒரு பெண்ணாக பல இடங்களுக்கு சிரமம் உடன் சென்று , விடியோ எடுப்பது கடினம் கடினமான ஒன்று.
      உங்களின் உழைப்பு என்றைக்கும் வீண் போகாது
      உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம் என்று மன நிறைவு தருகிறது.
      Thankyou and All the best Mam..

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 Před rokem +3

    I like filter coffee ❤❤ valga valmudan Nandhini sidter🎉🎉

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 Před rokem +1

    பேஷ் பேஷ். கும்பகோணம் டிகிரி காபி போலவே காபியை பற்றிய விளக்கமும் சுவையாக இருந்தது. நான் ஒரு காபி ரசிகை என மகிழ்வோடு சொல்லிக்கொள்கிறேன். சிறப்பு ந்ந்தினி மா. வாழ்க வளமுடன்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Před rokem

      மிக்க மகிழ்ச்சி அடிக்கடி குடிக்காவிட்டாலும் எனக்கும் காலை தொடங்குவது coffee with meenatchi 🦜 தான் 😀

  • @sharmilahari
    @sharmilahari Před rokem +1

    Wow As I'm a filter coffee lover your explanation tempting to drink coffee at mid night..I too make fresh decoction at night for drinking coffee at pleasant morning..
    Today only i got clear explanation about chicory i had a doubt about chicory whether it's a harm or good...Now it was clear...Loads of thanks,love and hugs for this detailed kumbhakonam degree coffee vlog akka🥰

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Před rokem +1

      Thank you so much ma I was thinking that chicory is puliyankottai powder this guy cleared my doubt also

  • @user-wv7ve7rh7i
    @user-wv7ve7rh7i Před 22 dny

    Hi want coffee powder

  • @sharmi0810
    @sharmi0810 Před rokem +1

    நான் ஒரு Tea lover ஆ இருந்தாக் கூட காப்பி பற்றிய இந்த வீடியோ நிஜமாகவே ஒரு ஃபில்டர் காப்பி குடித்த உணர்வை ஏற்படுத்தியது😃😃

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Před rokem +1

      சிறப்பு மா நான் காலையில் காபி மாலையில் டீ 😀

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 Před rokem +1

    Daily different vlog. Coffee vlog is meant for people like us, who drink filter coffee 4 times, 5 times. Super. Carry on.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Před rokem

      Thanks for ur continuous support I know u r watching all the videos and giving comments and feedback thank you so much for this encouragement 😍

  • @jayanthim5066
    @jayanthim5066 Před rokem +1

    நானும் வாங்கி வந்தேன்மா சூப்பரா இருக்கும்மா வாழ்க வளமுடன்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Před rokem

      Yes ma ரொம்ப நல்லாருக்குமா மாதாமாதம் அங்கேருந்து வரவைக்கலாம்னு நினைக்கறேன் மா… மகிழ்ச்சி மா❤️💐

  • @user-bb2sz8vc9r
    @user-bb2sz8vc9r Před 9 měsíci

    8:53

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před rokem +1

    Nandhini, i coffe lover. Neenga???

  • @govindarajansabaapathy6086
    @govindarajansabaapathy6086 Před 11 měsíci

    முதல்நாள் இரவே டிகாஷன் போட சொல்வது தவறு

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Před 11 měsíci

      Sir எங்கள் தாயார் அவர்கள் முதல் நாள் இரவே சுமார் பதினொரு மணிக்கு ஊற்றி வைத்து விடுவார்கள்.
      மறு நாள் அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் ஃபில்டர் காபி குடிப்போம்.
      இதனால் சுவை மாறவில்லை

  • @viswapathyrajalakshmi984
    @viswapathyrajalakshmi984 Před měsícem

    HALLOW, CONTACT MOBILE #### ????