வயிறு வலிக்க சிரிங்க😂 Climate Changer | Katta Erumbu

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • DISCLAIMER
    THE FOLOWING VIDEO CONTENTS JUST FOR FUN
    There was no disturbance to the public during the SHOOT.
    Everyone who attended the shoot. Without any coercion.
    Participants. Broadcast only after their full consent.
    The purpose of this show is only comedy .
    It is not meant to offend anyone.
    For Advertisements :
    Insta : / kattaerumbuofficial
    Mail Id : kattaerumbuofficial@gmail.com
    Directed By: Stalin
    / stalin_prankster_official
    Camera: Aruvi
    / aruvi_official_0102
    Editing: Mani Bharathi NK
    / manibharathink
    ***************************************************
    Click here to also watch:
    Kaathu Karuppu Kalai Pranks :-
    • Kaathu Karuppu Kalai P...
    GP Muthu Pranks :-
    • GP Muthu Pranks
    Rowdy Baby Surya Pranks :-
    • Rowdy Baby Surya Pranks
    Ultra Legend Mannai Sathik Pranks :-
    • Mannai Sathik Prank
    ***************************************************
    #RainMaker #KattaErumbu #TamilPrank
    Follow Our Social Media :
    Instagram - / kattaerumbuofficial
    Sharechat - bit.ly/kattaeru...
    For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
    Wings Media Cinematic
    / wingsmediacinematic
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Komentáře • 341

  • @swtbala7047
    @swtbala7047 Před rokem +78

    யார் பேசினாலும் இப்படித்தான் பேசுவார் போல so நீங்க தான் அவர் கிட்ட மாட்டிகிட்டு தவிக்கிறது ❤❤❤

  • @louibels1038
    @louibels1038 Před rokem +54

    நீண்ட நாட்களுக்குப்பின் மனம்விட்டு சிரித்தேன் நன்றி அண்ணா 😂😂😂😂🙏🙏🙏🙏

  • @mathuragee2823
    @mathuragee2823 Před rokem +38

    குரங்கு அடி சூப்பர்😂😂😂😂😂

  • @v.arokkiyaraj4315
    @v.arokkiyaraj4315 Před rokem +37

    Kurangu adicha moment 😂😂😂eppa mudilada samy.......

  • @basprabupirates3837
    @basprabupirates3837 Před rokem +32

    சும்மா சும்மா நோண்டகூடாது ப்ரோ😂😂😂😂

  • @FreeTibet4451
    @FreeTibet4451 Před rokem +65

    ரொம்ப வருஷம் கழிச்சு வாய்விட்டு சிரித்தேன் ❤😂

    • @user-tf9oz2ie2p
      @user-tf9oz2ie2p Před rokem

      என்ன காமெடி பண்றன்னு சிரிச்சா

    • @FreeTibet4451
      @FreeTibet4451 Před rokem +4

      @@user-tf9oz2ie2p உனக்குத் தேவையில்லாதது,சிரிப்பு வந்தா சிரி இல்லைன்னா சாத்திக்கிட்டு இரு.

  • @comments_videos
    @comments_videos Před rokem +51

    ஊருக்கு ஒரு ஆள் இது போல இருக்காங்க ஒருத்தனியும் விடாதிங்க

  • @wrestlemathan8047
    @wrestlemathan8047 Před rokem +11

    7:58 Stalin Anna mind voice இந்த குரங்கு எதும் வந்துற போகுது

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 Před rokem +161

    சத்தியாமா சொல்றேன் ஸ்டாலின் புரோ பிரஷர் மாத்திரையே போட வேண்டியதில்லை.

    • @ThalapathyVijay-vu7sh
      @ThalapathyVijay-vu7sh Před rokem +5

      Poda pulthi

    • @rajaviji6927
      @rajaviji6927 Před rokem

      @@ThalapathyVijay-vu7sh poda pounds mavane.👖🧣🧣🧦🧺🪒🪥🧼🧽🧴🧤🪢🧷🪆🧸🪠🧻🚽

    • @ManiKandan-ww6jw
      @ManiKandan-ww6jw Před rokem +1

      Ama bro

    • @samtheoryteam
      @samtheoryteam Před rokem +2

      😂😂

    • @senthilrajasekaran9356
      @senthilrajasekaran9356 Před rokem

      @@ThalapathyVijay-vu7sh விஜய்பேன்ஒருத்தனாலமட்டும்தான்டாஇந்தமாதிரிபேசமுடியும்

  • @kasiviswanathan3691
    @kasiviswanathan3691 Před rokem +27

    அடேய் முடியல சிருச்சு 🤣🤣🤣

  • @Praveen51
    @Praveen51 Před rokem +18

    Bro sleeping in mazhai sithar's lap..😂😂😂😂😂

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 měsíci +3

    பரவாயில்லை அவருக்கு கொஞ்ச நேரம் சந்தோஷமாக பேசி சிரிக்க ஒரு ஆள் கிடைத்தது

  • @user-aalaporan
    @user-aalaporan Před rokem +19

    டேய் ஸ்டாலின் உன்னை இயற்கைதான் இவர்களையெல்லாம் சந்திக்க வைக்கிறது பார்த்தாயா😂

  • @Johanna_Joel
    @Johanna_Joel Před rokem +20

    Yaruppa editor, vera level 😅😅😅😅😂

  • @vallinayagi9206
    @vallinayagi9206 Před rokem +21

    உண்மையை ஒத்துக்கொண்ட தெய்வம் 🙏

  • @VATHIGAMING-h1v
    @VATHIGAMING-h1v Před rokem +7

    Indha marii oru Manusan kooda pesum pothu Than Unmaiyana Peace mind ku kedaikum 😌💯

  • @barathidhasanbarathidhasan3713

    கட்டெறும்பு ஸ்டாலின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @eliyaseliyas5971
    @eliyaseliyas5971 Před rokem +4

    இந்த வீடியோவும் பார்த்துட்டு கமெண்ட் பண்றவங்களுக்கு நினைச்சா கவலையா இருக்குது நம் வீட்டில் ஒருவர் இந்த மாதிரி இருந்தா நம்ம என்ன பண்ணுவோம்

  • @Hajjiyoubest-gp1dq
    @Hajjiyoubest-gp1dq Před 6 měsíci +4

    அய்யா சிரிப்பை அடக்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🎉😎👍👍

  • @user-yk4vq8hg7l
    @user-yk4vq8hg7l Před rokem +30

    கவலை யை மரந்து சிரிச்சோம் நன்றி

  • @prakashsmart5455
    @prakashsmart5455 Před rokem +16

    Editing Nalla Iruku Bro 🔥 Carry on...👍

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 Před rokem +6

    என்னப்பா எல்லாம் ஐயாதான் ! நாயமான மனிதன் கைலாசா நாட்டில் இருக்கங்கல்லே ! சரியான பதிவுப்பா ராஜா !

  • @sumioffcial
    @sumioffcial Před rokem +3

    வேர லெவல் அவர விட்டு விட்டு நக்கள் பன்னி கேள்வி கேட்பது😅😅😅😅😅😅😅

  • @swtbala7047
    @swtbala7047 Před rokem +8

    அண்ணா அவரு மன உளைச்சல் ku ஆல் ஆயிட்டாரு விடு நா இவர மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் அண்ணா

  • @iyyappanv9784
    @iyyappanv9784 Před rokem +9

    Editing Vera level... Super.. 😂😂😂

  • @vadiveloo.yveloo7471
    @vadiveloo.yveloo7471 Před rokem +3

    I'm from Malaysia,anna peeru sonnaudane Malai vellam vanthuviddathu😅😅😅

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před rokem +4

    வேற லெவல் முடியலையா சாமி😂😂🤣🤣🤣

  • @bhagyalakshmivenkat7949
    @bhagyalakshmivenkat7949 Před rokem +6

    Tittle pakkum pothe sippu varuthu 🤣🤣🤣🤣

  • @rajaviji6927
    @rajaviji6927 Před rokem +13

    இவர் வீடியோ பார்த்த உடனேயே தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் கடுமையான கணமழை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muru1158
    @muru1158 Před rokem +4

    Paattave padichitiya (editor)😀😀

  • @samynathancnathancnathanc4414

    அடுத்தது நீயா நானாவில் வந்த சாட்டிலைட் மேன் வேட்ற கிரக வாசிகளின் தூதுவளை பேட்டி எடுங்கள் அவருடன் வாருங்கள் ஸ்டாலின் அண்ணா இந்த வீடியோ சூப்பர்👌👌👌👌

  • @user-hz5xe6uy3v
    @user-hz5xe6uy3v Před 6 měsíci +1

    Stalin bro ten days ah than katterumbu videos pakuren.....sathiyama mudiyala semma entertainment 😂😂😂😂😅😅😅😅

  • @anujasree1476
    @anujasree1476 Před rokem +2

    Stalin anna ku payam monkey pinnadi vanthurumonu😂😂😂😂nee Vera level po😂😂😂super anna😂😂❤❤

  • @subathrakumar6411
    @subathrakumar6411 Před rokem +1

    மனப்பிறழ்வு நிகழ்வு ..எங்களுக்கும் இருக்கு‌..எங்களையும் சந்திச்சு சந்திரனல தண்ணீ இருக்கான்னு சாட்டிலைட் இல்லாம பேட்டி எடுக்க மாட்டீங்களா ஸ்டாலின்.சூரியன்ல எங்க முப்பாட்டன் சுடுகாட்டுக்கு வாரத்துல ஒருநாள் நான் போயிட்டு வரேன்..வாங்க ..என்னோட பேச்சகேட்டு உடனே வந்துடாதீங்க.இப்போ சூரியனுல தூங்கிட்டு இருக்கேன் நாளைக்குத்தான் பூமிக்கு வருவேன்..😅😅😅

  • @omkumarav6936
    @omkumarav6936 Před rokem +3

    எந்தப் பக்கம் பார்த்தாலும் சோன்னு மழை.....

  • @ayyandhurai5515
    @ayyandhurai5515 Před 5 měsíci +1

    சூப்பர் தலைவா ஒரு டைம் சேலம் வரீங்களா

  • @ramadassb2002
    @ramadassb2002 Před 11 měsíci +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்😂😂😂😂😂🎉😂

  • @damaldumil5486
    @damaldumil5486 Před rokem +5

    Team work ultimate keep rocking 😂❤

  • @PAVIVINOOFFICIAL
    @PAVIVINOOFFICIAL Před rokem +2

    பணக்காரன் song music semma pa .... 😅😅😅😅

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 Před rokem +9

    குரங்கு ரியாக்ஷன் 🤣🤣🤣

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 Před 5 měsíci

    Enga oorula rendu Peru erukanga boss vanga😂😂😂😂😂...... Govt kudukura elavasam yellam avangalukku than miss agama kidaikuthu....

  • @ahmedakbarcmp
    @ahmedakbarcmp Před rokem +1

    😄😄😄😄👌எப்படியாபட்ட புத்தி சாலி

  • @stephenjoe2077
    @stephenjoe2077 Před 10 měsíci +2

    5:07😂😂

  • @p.murugandmk7711
    @p.murugandmk7711 Před rokem +1

    இந்த வீடியோ செம😊😢😅😂

  • @Sanjay_Anu-Cuties
    @Sanjay_Anu-Cuties Před 6 měsíci

    சார் உங்க வீடியோ பதிவுகள் பார்க்க பார்க்க சிரிப்பு தான். வயிறு வலிக்க வலிக்க சிரித்து முடியவில்லை சார். வேலை பளுவான எனக்கு உங்கள் பதிவை பார்த்து மனம் லேசாக இருக்கிறது. நன்றி❤❤❤❤❤❤❤

  • @aswintharsan7502
    @aswintharsan7502 Před rokem +2

    ஐயோ எந்த பக்கம் திரும்பினாலும் ரவுண்டு காட்டுறானுகளே 🏃🏃🏃

  • @காட்டுப்புலி

    இந்த வீடியோ நான் பார்த்ததுமே சிங்கப்பூரில் நிக்காம மழை பெய்கிறது...

  • @prashathpakkamass8440
    @prashathpakkamass8440 Před rokem +3

    Love from Sri Lanka 💜

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k3151 Před rokem +4

    பாவம் கவலையை இருக்கிறது இந்த வீடியோ😢😢😢😢

  • @user-jj1wc7yn4i
    @user-jj1wc7yn4i Před rokem

    ஹாய் சார் இது என்ன வேற லெவல் அந்த ஆள் அளவிலா பேட்டி கொடுத்திருக்கிறார்😊

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k Před rokem +4

    என் தலைக்கு தில்ல பார்த்தியா எப்படி எல்லாம் புலுகுமூட்டையை அவிழ்த்து விடுது 🤩🤩🤩

  • @comments_videos
    @comments_videos Před rokem +1

    மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை யை நேர்காணல் செய்யுங்க இதைவிட ஜாலியா இருக்கும்

  • @thalasiva6668
    @thalasiva6668 Před rokem +3

    Mumbai மழை அதிகமா பெய்யுது அதுக்கு காரணம் அவருதானா 🙄

  • @jesikaru
    @jesikaru Před rokem +2

    Semma 😂😂😂 can't control

  • @VISAHARM
    @VISAHARM Před rokem

    😂😂🎉🎉 Stalin bro real guts
    Enda manusana pesa vakaradu 😅😅

  • @n.l.rajendiran1841
    @n.l.rajendiran1841 Před rokem +2

    அவர் பேசறதுகூட சிரிப்பு வரல ஆனா நீ அந்த முகத்தைவச்சிகிறத பாத்தா சிரிப்பு அடக்கமுடியல

  • @dps5358
    @dps5358 Před 8 měsíci +2

    2023 chennai flood ku ivaru dhaan kaaranama 😂

  • @divyapowerpandisundaram3304

    பாக்குற எங்களுக்குகே பைத்தியம் பிடிச்சிரும் போல😂😂😂சிரித்தே 😄😄

  • @Saravana-ed3fn
    @Saravana-ed3fn Před 3 měsíci

    Boogambam varutum ellarum sagutum😄🤩🤩🤩🤩crt anna crt அண்ணே என் இனம் டா நீ

  • @poolampattipandiyan1034
    @poolampattipandiyan1034 Před rokem +1

    Brother ivana அடிக்காம பேசியதர்க்கு நன்றி 🙏😀🙏

  • @comments_videos
    @comments_videos Před rokem +1

    ஜாலியா இருக்கு

  • @suryamech1114
    @suryamech1114 Před 4 měsíci

    14:50 to 15.02 😂😂😂😂😂😂😂😂😂😂😂yooo editer 😅

  • @aravindvlogs.
    @aravindvlogs. Před rokem

    Brother one of your most best video I'm watching more then many times please make him with one more video

  • @sjennyuma5739
    @sjennyuma5739 Před rokem +2

    🤣 super...
    🤪🤪🤪💯👌

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl Před rokem

    Latest endertainment piece ready😂oru mendal ye mendal nu vothikichi😂

  • @karthickvnr858
    @karthickvnr858 Před rokem +1

    பிச்சைக்காரன் Vox super

  • @vkjohn77
    @vkjohn77 Před 5 měsíci

    Stalin I appreciate your intiative to introduce this kind of aspirants.. hardly few channels do this kind of introductions.

  • @musicbeats3923
    @musicbeats3923 Před rokem

    Correct. Correct... Orutu.. Orutu.. Maratu... 😂😂😂😂

  • @BhaskarBharathi-jc4wb

    Bro sirichi vayiru punna poguthu bro super

  • @pradikshamanish6238
    @pradikshamanish6238 Před rokem

    Oh my god evalavu mana vethanai la iruntha unga video partha pothum sema brisk ayiruvanga vera level bro

  • @motivation6776
    @motivation6776 Před rokem

    😂😂😂😂 வெச்சி செஞ்சிற்கிங்க 😅😅😅😅 kgf ahaaaa

  • @nambirajan8552
    @nambirajan8552 Před 4 měsíci

    Stalin anna really it's a stress buster
    Interview you are great

  • @KarthiJanu93
    @KarthiJanu93 Před 6 měsíci

    Stalin Anna...Face reason super anna😂

  • @udayakumar4214
    @udayakumar4214 Před rokem +1

    ஐயா ஸ்டாலின் அவரிடம் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் பேசுகிற நேரத்தில் வறட்சியான ஊர்களுக்கு அழைத்துச் செல்லுங்கள் மழையை பெய்யவிடுங்கள் நீங்கள் உட்க்கார்ந்து பேசும் இடமே மேகமூட்டத்துடன் இருக்கிறது ஆரஞ்சு அலார்ட் அறிவிக்கும் முன்பு அந்த இடத்தை விட்டு சென்று விடுங்கள் 😂😂😂

  • @sltvlogs8798
    @sltvlogs8798 Před rokem +1

    6: 01உண்மைய சொல்லவச்சிட்ட தல

  • @kamalakannan8706
    @kamalakannan8706 Před rokem +2

    😂😂😂😂😂😂😂😂😂 All team excellent 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻🎉🎉🌹🌹

  • @sathikmeeran376
    @sathikmeeran376 Před rokem

    Sema siripu bro❤😂😂😂😂😂mass thatha

  • @RAVANAN-uz1fc
    @RAVANAN-uz1fc Před rokem +2

    Who's editor vera level...

  • @ahmedakbarcmp
    @ahmedakbarcmp Před rokem

    😄😄😄மழை மேக்கர் 👌👌🌹முடியல

  • @user-vf5kd1rc2z
    @user-vf5kd1rc2z Před 4 měsíci

    எல்லா தந்தையும் இவண்செஞ்சாண்இப்ப‌இவனைவச்சிசெய்ராண்😢😢😢😢😢😢

  • @vanavanakolangal
    @vanavanakolangal Před rokem

    Unga veetla ulavanga romba lucky bro aepavum sirichutae erukalam

  • @rko-dk3wf
    @rko-dk3wf Před 3 měsíci

    Last music channachanna😂

  • @sijisibi8791
    @sijisibi8791 Před rokem

    Kanda naye Ellam Stand up comedy panum pothu evaru paninaruna Stand up comedy vera level la erukum 🎉

  • @pannerselvam7728
    @pannerselvam7728 Před 11 měsíci

    Kadavule Semma siripu

  • @mohamedismail-fr6dt
    @mohamedismail-fr6dt Před 6 měsíci

    Editor vera level ya ne...keep rockz super bro...

  • @focusview505
    @focusview505 Před rokem +1

    மனநிலை பாதிக்கப்பட்டவர் பேட்டி இருக்கிறதே பொழப்பா போச்சு இவங்களுக்கு.... அவங்கள கூட்டிட்டு போய் மணந்தமிழ் மருத்துவர்கிட்ட காமிங்கப்பா... அது ஒரு வீடியோ எடுத்து போடுங்க 10 பேருக்கு உதவி பண்ற மாதிரி இருக்கும்

  • @kalaishelvamkalai4415

    I watch its video I all so Sleeping mood 😴 🤣🤣🤣🤣

  • @RajaRaja-ur1wx
    @RajaRaja-ur1wx Před rokem +4

    Adengappa seme😂 content brother super super brother 🤣

  • @kanibalu7768
    @kanibalu7768 Před rokem

    Semma kalai anna 😂😂

  • @santhoshkumarj7795
    @santhoshkumarj7795 Před rokem +1

    Super ji
    Ji 3 part?

  • @muniyappancc5627
    @muniyappancc5627 Před rokem

    மெட்ராஸ்ல உள்ள ஏரியே உடைஞ்சு போச்சு😅😅

  • @jaijv8743
    @jaijv8743 Před rokem +2

    Part 3, part 4 , please 🎉

  • @maruthumuneesh5246
    @maruthumuneesh5246 Před 4 měsíci

    சூப்பர்

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 Před 5 měsíci

    Unga kitta avaru mattala neenga than boss avaru kitta mattikittinga.....😂😅😊

  • @Saravana-ed3fn
    @Saravana-ed3fn Před 3 měsíci

    Thalaivare ivolo pesure avaruku oru juice vangi thanthiya

  • @shadrackemmanuel
    @shadrackemmanuel Před rokem

    So😂😂😂😂😂😂 so funny 😁 😂 😀 🤣 😆 Brother... really, I enjoyed Ur beautiful funny videos. Brother.,,,, not Only this vedio I watched Ur several Videos thanks Brother. May God bless U...... Emme Australia 🇦🇺

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Před rokem +2

    Super brother 😂😂😂

  • @user-eb9rf5se5f
    @user-eb9rf5se5f Před rokem +3

    Dei Stalin pavamda vitru

  • @muthukumarkumar1359
    @muthukumarkumar1359 Před rokem +4

    😂😂😂😂 பாவம் அவர்

  • @marimuthun6315
    @marimuthun6315 Před měsícem +2

    உங்களுக்கு பிறகு சீமான் இருக்கிறார் 😅😂