இப்படி அள்ளி போடுறியடா | Kavithai Gopal Interview Prank | Katta Erumbu

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • DISCLAIMER
    THE FOLOWING VIDEO CONTENTS JUST FOR FUN
    There was no disturbance to the public during the SHOOT.
    Everyone who attended the shoot. Without any coercion.
    Participants. Broadcast only after their full consent.
    The purpose of this show is only comedy .
    It is not meant to offend anyone.
    For Advertisements :
    Insta : / kattaerumbuofficial
    Mail Id : kattaerumbuofficial@gmail.com
    Directed By: Stalin
    / stalin_prankster_official
    Editing: Mani Bharathi NK
    / manibharathink
    Camera: Aruvi
    / aruvi_official_0102
    ***************************************************
    Click here to also watch:
    Kaathu Karuppu Kalai Pranks :-
    • Kaathu Karuppu Kalai P...
    GP Muthu Pranks :-
    • GP Muthu Pranks
    Rowdy Baby Surya Pranks :-
    • Rowdy Baby Surya Pranks
    Ultra Legend Mannai Sathik Pranks :-
    • Mannai Sathik Prank
    ***************************************************
    #KavithaiGopal #KattaErumbu #TamilPrank
    Follow Our Social Media :
    Instagram - / kattaerumbuofficial
    Sharechat - bit.ly/kattaeru...
    For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
    Wings Media Cinematic
    / wingsmediacinematic
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Komentáře • 617

  • @ganeshmurugan2973
    @ganeshmurugan2973 Před rokem +415

    கட்ட எறும்பும் கருப்புத் தான்
    கவிதை கோபாலும் கருப்புத்தான்
    அவரை வீட்டில் சேர்ப்பது உங்கள் பொறுப்புத்தான் 😊😊

  • @vijim7852
    @vijim7852 Před rokem +591

    கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான் கண்டாரவோளி உன்னை நான் காதலிச்சதே தப்புதான் தப்புதான் தப்புதான் இதான் அந்த கவிதை 😂😂

    • @Nagarajgowdahassan
      @Nagarajgowdahassan Před rokem +5

      semma bro

    • @structuralengineer50
      @structuralengineer50 Před rokem +7

      இந்த வரிகள் பல இடங்களில் உபயோகப்படுத்தி விட்டார்கள், புதிதாக யோசிக்கவும்.

    • @dreamcatcher41
      @dreamcatcher41 Před rokem +2

      Idhu Dan avan sonnadhulaye highlight

    • @krishhh6782
      @krishhh6782 Před rokem +4

      ஆனால் இந்த கவிதைய கேக்கவே மனசுக்கு இதமா இருக்கு...

    • @Sreesairam-yt8ud
      @Sreesairam-yt8ud Před rokem

      ஓல் கவிஞர் டைமன் முத்து கூட சேர சொல்றான் சின்மயியும் சில்மிசமுத்துவும்🤦🤮

  • @harijeeva758
    @harijeeva758 Před rokem +172

    அண்ணே நீங்க எல்லாரையும் சிரிக்க வைக்கும் மட்டும் செய்ல அவங்களுக்கு நல்ல உதவியும் பண்றீங்க உங்களுக்கு என்னோட சல்யூட் 👍👍👍👏👏👏

  • @muthamilselvan4124
    @muthamilselvan4124 Před rokem +20

    எனக்கு மிகவும் பிடித்தது கட்டெறும்பு சேனல் ஆரம்பத்தில் பிராங்க் ஷோ பண்ணும் போது கோபம் தலைக்கு ஏறியது அதுவே சில நாட்களுக்குப் பிறகு இந்த மாதிரி மன நோய் வாய் பட்டிருக்கும் நண்பரே அனுசரிக்கும் முறை மிகவும் பிடித்துள்ளது வாழ்த்துக்கள் ஜி உங்கள் பணி தொடரட்டும்

  • @pandiyanpt503
    @pandiyanpt503 Před rokem +43

    தம்பி அவன் உன்னிடம் மாட்டல நீ தான் அவனிடம் மாட்டிகிட்ட😂😂😂😂😂😂😂

  • @saravanansanjay1256
    @saravanansanjay1256 Před rokem +28

    மிகவும் வருத்தமா இருக்கு அந்த அப்பா மனசு என்ன கஷ்ட படும் 😥

  • @GOODTIMESTART
    @GOODTIMESTART Před rokem +96

    அந்தத் தம்பிக்கு பேசக்கூட உடம்பில் சக்தி இல்லை அந்த பையன் பேசுவதிலேயே நல்லாவே தெரியுது முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு உதவி செய்க

  • @PERAI-sd7pw
    @PERAI-sd7pw Před rokem +23

    தம்பிக்கு மருத்துவ ஆலோசனை தேவை

  • @kabiyak4313
    @kabiyak4313 Před rokem +33

    அவரு கலாய்ச்சு மட்டும் வராதீங்க கையில காசு கொடுத்துட்டு வாங்க😢🎉❤

  • @Maniyes
    @Maniyes Před rokem +28

    அண்ணா நீங்க எவ்வளவோ வீடியோ போட்டுருக்கிங்க ஆனா இத பார்க்கும் போது உங்க மேல தனி மரியாதை வருது

  • @akshansharif1924
    @akshansharif1924 Před rokem +25

    நண்பா நான் உங்களுடைய வீடியோவை பார்க்கும் போது சிரித்திருக்கிறேன் மகிழ்ந்திருக்கிறேன் ஆனால் இப்பொழுது உங்கள் மீது ஒரு மரியாதை வந்து விட்டது

  • @luckychannel3821
    @luckychannel3821 Před rokem +14

    சார் உங்க மேல மரியாதை அதிகம் ரெம்ப பிடித்த நபர் உங்கள் எல்லா வீடியோவையும் பார்ப்போம் மனம் வீட்டு சிரிப்பேன் இது எனது மனதைக் கலங்க வைத்த து

  • @rhythmicsanju9663
    @rhythmicsanju9663 Před rokem +38

    CZcams vandhadhum.. Video vandhruchu nu sirichite vegama click pannadhu yaaru 😂😂🙋🏻🙋🏻

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před rokem +45

    கட்டேறும்பு கண் கலங்கிவிட்டது!!😢😂

  • @manirathinam4135
    @manirathinam4135 Před rokem +31

    Katta Erumbu ❤ Anna nega Vera level 😊

  • @user-jt6db9rw5b
    @user-jt6db9rw5b Před 11 měsíci +7

    இனிப்பில் இருக்கும் எறும்பு.. சிரிப்பில் இருக்கும் எப்பொழுதும் கட்டெறும்பு வேண்டும்😂😂

  • @barathidhasanbarathidhasan3713

    கட்டெறும்பு ஸ்டாலின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @hashvana
    @hashvana Před rokem +47

    Good attempt stalin bro...please continue this kind of service ...❤

  • @ponnitips5323
    @ponnitips5323 Před 10 měsíci +7

    கடல் நீரும் உப்பு தான் சூப்பர்😂😂😂😂😂உண்மையில் சிரித்தேன்

  • @ragav1d1
    @ragav1d1 Před rokem +21

    Good initiative bro.. you didn’t see him as a content but saw him as a human being who has lost his mind. Hats off to Stalin and team. Keep up your good work guys. Proud to be your subscriber.

  • @kathirbarkavi5331
    @kathirbarkavi5331 Před rokem +8

    பாவம் அண்ணா அவரு

  • @arubala5339
    @arubala5339 Před rokem +34

    நல்லா மனசு anna💞உங்களுக்கு

    • @prasgold7496
      @prasgold7496 Před rokem

      நீ இப்படியே ஒரு நல்ல மனசும் என்று சொல்லலாம் பிளான் பண்ணாம நல்ல மனசு அப்போ ஓங்கி அடிச்சா கெட்டவனா

  • @shanthiashokkumar4619
    @shanthiashokkumar4619 Před rokem +6

    பாவம் தம்பி அவர் மனநலம் பாதித்துள்ளார்

  • @StudiosKarthik
    @StudiosKarthik Před rokem +12

    மனசு விட்டு சிரிக்க வச்சுடீங்க ப்ரோ . நன்றிகள் !! வாழ்த்துக்கள் !!

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 Před rokem +21

    இவர் தான் இக்பால் மகன் 😂

  • @sarasaravanan9408
    @sarasaravanan9408 Před rokem +1

    Bro.... Last kavidhai ku Naan adimai😄😄😄😄😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @user-id3xc1kx5g
    @user-id3xc1kx5g Před rokem +9

    ஸ்டாலின் நீங்க நல்ல மனிதர்❤❤❤

  • @gkarthikeyan25
    @gkarthikeyan25 Před rokem +4

    Stalin bro I seen many videos but this video is really a good social responsibility and I really hats off.

  • @kmohamedsathiq2682
    @kmohamedsathiq2682 Před rokem +27

    "கட்டெறும்பு கடிச்சா அரிக்கும்... கட்டெறும்பு பாக்குற சின்ன பிள்ளை கூட சிரிக்கும்" இந்த கவிதை ok வா சகோ 🤣🤣🤣

  • @rvrajan2714
    @rvrajan2714 Před rokem +16

    கட்டெறும்பு தம்பி... உங்கள் சமூக அக்கறை மனிதாபிமானத்திற்கு மிகவும் உயிரோட்டமான வாழ்த்துக்கள் 💪💪💪

  • @TharmalingamLingam-hr6pu
    @TharmalingamLingam-hr6pu Před rokem +14

    ஸ்டாலின் அண்ணா சூப்பர் காமெடி வாழ்த்துக்கள் 👏🏼

  • @vinodj6231
    @vinodj6231 Před rokem +15

    Good job'''''''Proud to be a subscriber ❤🎉🎉katta Erumbu🎉🎉

  • @AsherMurugan
    @AsherMurugan Před rokem +3

    பொதுவாக கட்டெறும்பு கடிக்கும் ஆனால் இந்த கட்டெறும்பை எல்லோருக்கும் பிடிக்கும்

  • @sahasaha1718
    @sahasaha1718 Před rokem +2

    நண்பரே அவருக்கு சிறிய அளவில் மன பாதிப்பு.அதே நேரத்தில் ஒரு பக்கம் அவனுக்கு புத்திமதி.மறுபக்கம் மன வலி உள்ளவர்களுக்கு நல்ல மருந்து அதாவது காமெடி.சூப்பர் கட்ட எறும்பு சேனல்.வளர்க

  • @sharmilasharmila5264
    @sharmilasharmila5264 Před rokem +5

    சக்கரைல இருக்கு எறும்பு . கட்டெறும்பு சேனலுக்கு எப்பவுமே ஒரே குறும்பு 😅

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 Před 25 dny

    Thank you bro. You did well sir. Katterumbhu melum vazhara vazhthukkal.

  • @mobileupload2051
    @mobileupload2051 Před 5 měsíci +1

    17: 40 நானும் அந்த கோபாலும் ஒண்ணுதான் "தெரியல்யியே" அவன் வேறு லோகத்தில் நான் வேறு லோகத்தில் that's it Mr.Stalin (சில நேரங்களில் சில மனிதர்கள் ) தயவு செய்து விட்டு விடு திரு ஸ்டாலின் உனக்கு என்னப்பா உனக்கு உன் வருமானம் எனக்கு (gopal & ME ) அது அவமானம் 😔 you makes him (gopal) to unite with his family its jst mind blowing but pls pls let them DRIVE their LIFE to heaven or hell including ME ...am just adored & inspired ...u and ur team jst amazing BRO ..keeep gooing ONNNNNN ....Om Nama Shivaya 🙏 Amen 🙏Ins-ha Allah 🙏 that's ME

  • @sskishore246
    @sskishore246 Před 11 měsíci

    கட்ட ஏறும்ப காதுல விடுங்க.. அவன் ஜட்டிக்குள்ள விடாதீங்க😂😂😂

  • @Kathir7146
    @Kathir7146 Před rokem +13

    100ஆடு 4மாடு 😂

  • @kashiDhevan.MADURA
    @kashiDhevan.MADURA Před rokem +3

    Editor 😂sirippa control pannamudiyala ❤

  • @sagha6684
    @sagha6684 Před měsícem +1

    Super Bro unga Work thodaratum!! Your Big Fans from Malaysian!!

  • @Malik-gb2pi
    @Malik-gb2pi Před rokem +13

    இவன் சொல்லும் கவிதையை புரிந்து கொள்ள தனி மூளையை கொடு இறைவா....😭😭😭

  • @dharmayoga7537
    @dharmayoga7537 Před 6 měsíci

    ❤ 😢 உண்மையில் அந்த தம்பியை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் சேர்ப்பித்து அவரை நலமாக்க உதவுங்கள்

  • @bhagyarajraj6708
    @bhagyarajraj6708 Před rokem +2

    Neeyum dhana avana use panitu solra 🤣

  • @kavithakumaran923
    @kavithakumaran923 Před rokem +6

    வாழ்வதற்க்கு தேவை உழைப்பு அதற்காக உலகில் வந்தது கட்டெறும்பு

  • @selvaarts2650
    @selvaarts2650 Před 11 měsíci +1

    நீங்கள் உதவி செய்வதை வெளியே காட்டுங்கள் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று காட்டாதீர்கள் இதுப்போன்று மற்றவர்களை உதவி செய்யுமாறு சொல்லி காட்டுங்கள் மற்றவர்கள் உதவி செய்ய நீங்களும் ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும் 🙏வாழ்க வளமுடன்

  • @SaravanaKumar-hn1lk
    @SaravanaKumar-hn1lk Před rokem +2

    முடியல தலைவா 👏👏எங்க இந்தமாதிரி ஆட்கள் உங்களுக்கு கிடைக்குது, நல்லா சிரிச்சன்.😂😂😂😂. உங்களோட உதவி பாராட்டக்குடுயது.😢

  • @GOWTHAM-mm5rw
    @GOWTHAM-mm5rw Před rokem

    கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான் உன்னோட வீடியோவை பாத்தது என்னோட தப்புதான் தப்புதான்😮😮

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Před rokem +3

    அருமையான பதிவு....😅😅😅

  • @bharanidharans9583
    @bharanidharans9583 Před rokem +1

    Andha 3 mura soldran paaru.. 😂😂😂stalin anna kalaikame vittadhe periya vishayam😂😂
    ......... Last ha ippadiku kavidhai gopalaaa🤣🤣🤣

  • @karthikkaran107
    @karthikkaran107 Před rokem +4

    சுவையாக இருப்பது கரும்பு
    அதை சுவைக்க நினைக்குது எறும்பு
    நகைச்சுவைனா கட்டெறும்பு

  • @samyphy6
    @samyphy6 Před rokem +2

    Kavithai Gopal Voice la romba pasi theriyuthu. I appreciate Katta Erumbu's approach to Gopal with his parents.

  • @sanoldsilvester
    @sanoldsilvester Před rokem +7

    Excellent job last few minutes❤

  • @kasimkl9584
    @kasimkl9584 Před rokem +5

    Stalin anna neenga nallavar na...❤

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Před 9 měsíci +1

    கட்டெறும்பு சேனல் சகோதரர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மனநலம் பாதிக்கப்பட்ட கவிதை கோபால் என்ற அந்தப் பையனை நல்ல முறையில் அவனுக்கு உணவு அவங்க கொடுத்து புத்தி சொன்னதற்கும் அவனுடைய தகப்பனாருக்கு போன் போட்டு கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @boopathipalanivel
    @boopathipalanivel Před rokem +3

    Ethathu pesi antha paiyana avanga home ku anupi vainga bro ❤

  • @arunnandhu3893
    @arunnandhu3893 Před rokem +1

    Nenga last ah sonna visayam super brother 😘😘😘

    • @remokadhalan5165
      @remokadhalan5165 Před 4 měsíci

      Yes nanum athathan yellarukum theriya vaika nenaikra

  • @rajendraprasad4971
    @rajendraprasad4971 Před rokem +3

    katta, superb .I can understand your support to society for loneliness human. All the best🙏

  • @vijayamathesh2247
    @vijayamathesh2247 Před rokem +1

    Orula ola payihiyakaranla nama orula thaya irukan Stalin bro vera level

  • @garudanji5095
    @garudanji5095 Před rokem +3

    கற்பனை யில் வாழும் மனிதர்கள்.

  • @ramarm2310
    @ramarm2310 Před 4 měsíci

    கல்நெஞ்சம் படைத்த மனிதர்களையும் கரைய வைக்கும் எங்கள் கட்டமைப்பு சேனலுக்கு மென்மேலும் மலர மிக்க நன்றி தெரிவிக்கவும்

  • @alageshalagesh8751
    @alageshalagesh8751 Před rokem +6

    ஸ்டாலின் அண்ணா நீங்கள்தான் தளபதி

  • @mohamedam2040
    @mohamedam2040 Před rokem +1

    தம்பி நல்ல மனநிலை மருத்துவமனையில் சேர்க்கவும் பாவம்

  • @livelovelearnlaugh
    @livelovelearnlaugh Před rokem +3

    I have come to know katta erumbu through Kavithai Gopal only.

  • @ravikumars7691
    @ravikumars7691 Před 4 měsíci

    வாழ்த்துக்கள் கட்ட எறும்பு சேனல் நிறுவனர் ஸ்டாலின் அவர்களுக்கு உங்களோட பதிவுகள் பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் உங்களை போல் நானும் நன்றாக நக்கலுடன் பேசுவேன் வாய்ப்பு தருவீர்களா ரவிக்குமார். தருமபுரி 🙏

  • @KarthikKarthik-fr8wk
    @KarthikKarthik-fr8wk Před rokem +12

    Avara parkka pavamai irukku. Serkkavendiya idathil avarai serthu vidunga. Great stalin bro🎉🎉🎉💐💐💐

  • @abdulbasith565
    @abdulbasith565 Před 10 měsíci +1

    Ameer sir 😂😂

  • @dreamofsony1300
    @dreamofsony1300 Před rokem +3

    Kavithai Gopal vachu inori video podunga bro

  • @anthonysachien738
    @anthonysachien738 Před rokem +5

    Meaning full video..hats off ❤

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 Před rokem +1

    வருத்தமாக உள்ளது உதவி செய்யவும்.

  • @karthikapalani6978
    @karthikapalani6978 Před rokem +1

    Anna nega oru nalla manisha anna❤ love you so much anna

  • @SnapshotS2U
    @SnapshotS2U Před rokem +11

    He needs psychological help Bro. Please take him to hospital. He needs Counseling and help

  • @nagaraj3292
    @nagaraj3292 Před rokem +8

    கடல் நீரும் உப்புதான், கண்ணீரும் உப்புதான், கண்டாரோலி வீட்ல இருக்க வேலைய விட்டுட்டு சென்னை வந்ததே தப்புதான்..

  • @vijim7852
    @vijim7852 Před rokem +6

    7 . 40 timing ultimate 😂😂

  • @naananee
    @naananee Před rokem +6

    Super Thala ❤❤Help More People Thala Great Of You Thala ❤All The Best Katta Erumbu Channel ELARUM ❤❤👍👍Best Thala

  • @indrapandurajan4058
    @indrapandurajan4058 Před rokem +5

    Avan ungele kaalaikiranaa? Illai neege avan kalaikerigala stalin😂😂😂😂😂

  • @Kavinmuthukavinmuthu-xj4fs

    கடல் நீர் உப்பு தான்;கட்டரும்பு சேனலில் பேச .....சூப்பர் தலைவா...

    • @Kavinmuthukavinmuthu-xj4fs
      @Kavinmuthukavinmuthu-xj4fs Před rokem

      பல லட்சாதிபதிகள் ! பல லட்சியவாதிகள் ! இப்படி தான் இருக்கிறார்கள்.அண்ணே நல்லது செய்கிறேன் என்று நீங்களும் அவரை நக்கல் நையாண்டி செய்து பார்த்து விட்டீர்கள்.

  • @unggalchefbina9529
    @unggalchefbina9529 Před rokem +1

    Anne super ne. Ellarum ungala mathiri irunthuta inga evanum piccai eduka tevai illai. Avane avane kudumbathodu sertingale athane periya manasu

  • @aidashalom1309
    @aidashalom1309 Před rokem +1

    😂😂😂😂😂😂😂 ennala mutiyala bro paavamavera eruku

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Před rokem +5

    தம்பியை நல்ல மனநல வைத்தியரிடம் காட்டி, அவரை ஊக்கப்படித்தி ஒரு நல்ல கவிஞனாக்கவும் சகோ.

  • @k.ishwarya889
    @k.ishwarya889 Před měsícem

    Blue saree akka look vittuttu pooragka adikkadi nadakkuragka 😂😂😂😂😂

  • @dreamofsony1300
    @dreamofsony1300 Před rokem +2

    Super bro romba comedya iruthuchu

  • @rvk9398
    @rvk9398 Před rokem +1

    என்னடா இது..... Diamond pearlக்கு வந்த சோதனை.....😂😂😂😂

  • @phoenixonwheels
    @phoenixonwheels Před 6 měsíci

    நற்சுவையை தேடுவது கட்டெரும்பு, அது போல நகைச்சுவையை உருவாக்குகிறது இந்த கட்டரும்பு 😂

  • @premm7262
    @premm7262 Před 4 dny

    Uthavi seivathai kaata mattom super na❤ gd bls u

  • @rameshdvr6436
    @rameshdvr6436 Před rokem +3

    Editor Super G

  • @shathriyanvicky6081
    @shathriyanvicky6081 Před rokem +3

    இனிக்க வைப்பது செங்கரும்பு.தடிக்க வைப்பது நெருப்புப்பெரும்பு.சிரிக்க வைப்பது இந்த கட்டெறும்பு.என்றும் நீ அதை விரும்பு.

  • @sivasiman376
    @sivasiman376 Před rokem +1

    இதுமாதிரி சிலபேர் பார்த்திருக்கிறேன் டைரக்டர்.நடிகன் ஆகபோறேன் என்று தனக்கு தானே அந்த தகுதி இருக்கிறது என்று என்னி வேரு வேலைக்கேசெல்லாமல். வாழ்கையை இழந்தவர்கள் ஒரு விதமனநோயாளி பாவம்

  • @user-nv4or2px9t
    @user-nv4or2px9t Před 9 měsíci

    Kilpauk hospital ready......... Come come 😂😂😂

  • @mahimahendran5331
    @mahimahendran5331 Před rokem +1

    கட்ட எறும்பு சேனல் பிடிக்காது இந்த வீடியோ பாத்து அருமையான இருக்கு கோபால் குடும்பத்தோடு செத்து வைச்சிடுங்க அண்ணா

  • @shalinishal8475
    @shalinishal8475 Před rokem +9

    Really excellent 👌👍

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před rokem

    Katterummbu, ne oru sutta erumbu illai karummbu ❤❤❤❤❤

  • @rkalidass8674
    @rkalidass8674 Před rokem

    சூப்பர் அண்ணே ❤இதே மாதிரி நிறையா பேரு இருக்காங்க அண்ணே இதே மாதிரி எடுத்து நிறையா பண்ணுங்க என்னால் முடிந்தத்தையும் தருகிறேன்

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 Před rokem +17

    சத்தியமா என் கண்ணுல கண்ணீர் வந்துச்சியா எங்க ஊர் பக்கம் தான் வெள்ளப்பனேரி இருக்கு பாவும் இந்த தம்பி

    • @kechriwalji4034
      @kechriwalji4034 Před rokem

      Ungaluku entha uru bro

    • @gujarattamilanda1202
      @gujarattamilanda1202 Před rokem +1

      @@kechriwalji4034 கயத்தார் அருகில் வீரபாண்டியபுலிக்குளம்

    • @roginsuperrogin5623
      @roginsuperrogin5623 Před rokem

      எங்க ஊர் அரியப்பபுரம்

  • @vasanthsivaguru446
    @vasanthsivaguru446 Před rokem +2

    Morning sirichu mudila😆😆😆

  • @faroossahir1706
    @faroossahir1706 Před rokem

    Digital India digital people's 🎉🎉🎉🎉😂😂😂

  • @sashtisrichannel7098
    @sashtisrichannel7098 Před 6 měsíci

    அந்த மனசு தான் கடவுள் வாழ்த்துக்கள் prankster stalin bro.....

  • @rajtharsan7065
    @rajtharsan7065 Před rokem

    நீ சோறு திங்குறதுக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர கேவல படுத்தாத டா சனியனே 😂

  • @babyparithabangal
    @babyparithabangal Před rokem +1

    Starting la vairamuthu nu sonnan...adhuthu Kannadasan nu solraaan bro...Neeye Gavanikalaya bro.. Editing apo😮😮

  • @user-sr8jy2xd9r
    @user-sr8jy2xd9r Před rokem +1

    Super Stalin thambi