ஆஸ்கார் உருட்டு | உருட்டு நாயகன் டைரக்டர் சந்துரு | Katta Erumbu

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Note : This video is done in a controlled Environment by Professionals, for Social Awareness and Entertainment purpose.
    DISCLAIMER
    THE FOLOWING VIDEO CONTENTS JUST FOR FUN
    There was no disturbance to the public during the SHOOT.
    Everyone who attended the shoot. Without any coercion.
    Participants. Broadcast only after their full consent.
    The purpose of this show is only comedy .
    It is not meant to offend anyone.
    ***************************************************
    For Advertisements :
    Insta : / kattaerumbuofficial
    Mail Id : kattaerumbuofficial@gmail.com
    ***************************************************
    Directed By: Stalin
    / stalin_prankster_official
    Camera: Aruvi
    / aruvi_official_0102
    Editing: Mani Bharathi NK
    / manibharathink
    ***************************************************
    Click here to also watch:
    Kaathu Karuppu Kalai Pranks :-
    • Kaathu Karuppu Kalai P...
    GP Muthu Pranks :-
    • GP Muthu Pranks
    Rowdy Baby Surya Pranks :-
    • Rowdy Baby Surya Pranks
    Ultra Legend Mannai Sathik Pranks :-
    • Mannai Sathik Prank
    ***************************************************
    Follow Our Social Media :
    Instagram - / kattaerumbuofficial
    Sharechat - bit.ly/kattaeru...
    For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
    Wings Media Cinematic
    / wingsmediacinematic
    ***************************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Zábava

Komentáře • 318

  • @MADACTINGSTUDIO1981
    @MADACTINGSTUDIO1981 Před 17 dny +15

    7 வருசமா இதையேதான் சொல்றாருப்பா.. But கதை பேர மட்டும் மாத்தலை.. ஆளுங்க நிறைய மாத்திட்டாரு

  • @சிந்துபாத்

    இதே மாதிரி தான் நகுல் கிட்ட மொக்க போட்டு இருக்கான், அவன் அடிச்சு விரட்டி விட்டுட்டான்😂 உடனே காண்டம் வர தர சொன்னார் ன்னு உருட்டி கிட்டு இருக்கான்😂😂😂😂

  • @FaizzaBird
    @FaizzaBird Před 8 dny +1

    யோவ் கட்டரும்பு நா இந்த அளவுக்கு சிரிச்சதே இல்லையா 😂😂

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 Před rokem +21

    சினிமா பைத்தியமா மாசம் மாசம் ஒரு பைத்தியத்துக்கு நிகழ்ச்சி பண்றீங்க சூப்பர் சூப்பரா இருக்கு சூப்பரா இருக்கு😂😂😂

  • @Srinainikutty
    @Srinainikutty Před 14 dny +4

    உன்னையே ஒருத்தன் கலைத்து விட்டான்😅😅😅😅😅😅😂😂😂😂

  • @user-kw7mv9ku1i
    @user-kw7mv9ku1i Před 4 měsíci +4

    வெந்து நொந்து நூடுல்ஸ் ஆனவங்களையும் சிரிக்க 😂 வைக்கும் கட்டெறும்பு காமெடிகள் 😂சிரிப்புக்கு உத்தரவாதம் தொடர்ந்து செய்ங்க bro

  • @SimplyyWeste
    @SimplyyWeste Před 14 dny +6

    நம்ம CM ஏற்கனவே வேர்ல்ட் கப் கொடுத்திருக்கார்😂😂😂😂

  • @rashikali6403
    @rashikali6403 Před 11 měsíci +22

    எங்கே இருந்து தா ன் இந்த மாதிரி ஆட்களா தேடி தேடி புடிக்கிற.😂😂😂😂

  • @saiamudhasaiamudhaa1410
    @saiamudhasaiamudhaa1410 Před 11 měsíci +13

    ஸ்டாலின்னு மாட்னியா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣நீதான் எல்லாரையும் வைச்சு செய்வ எங்க தலைவர் உன்ன செஞ்சுட்டுறு 🤣🤣🤣🤣🤣🤣🤣 ✍️

  • @hashvana
    @hashvana Před rokem +19

    Please do this kindly of interviews...it is really a stress buster ...i cant control my laugh😅😅😅😅😅😅😅😅😅😅

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 Před rokem +17

    நான் ஊருக்கு போறேன் என்னைய ஆள விடுங்கய்யா எனக்கு பைத்தியம் புடிச்சு போச்சு 😂😂

  • @As-zo6tm
    @As-zo6tm Před 3 měsíci +6

    Anchor ஸ்டாலின் இது போன்ற நிலைக்கு விரைவில் வீதிக்கு வர வேண்டும்

  • @mukeshambani1885
    @mukeshambani1885 Před rokem +97

    அவன் பைத்தியமாக இருந்தாலும் அவன் கருத்து நியாமானதாக உள்ளது😂🎉🎉

  • @rameshraja2058
    @rameshraja2058 Před rokem +34

    ஸ்டாலின் நண்பா, சிரிப்ப அடக்க முடியல... சூப்பர் 👌👌👌👌

  • @anbumani8284
    @anbumani8284 Před 10 měsíci +6

    மாட்னான்டா கட்டெரும்பு ....

  • @ulaganalamvirumbi6618
    @ulaganalamvirumbi6618 Před rokem +7

    பூட்டைத் திறந்து வீட்டுக்குள் வந்துள்ளேன் ஏதாவது லைக் போட்டு வந்துள்ளேன் இவரைப் போன்ற மனிதர்களை பேட்டி எடுத்து மக்களை மகிழ்விக்கிறது மிகவும் சிறப்பு உங்கள் பணி தொடரட்டும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @jayabala5843
    @jayabala5843 Před rokem +9

    இவன முடிஞ்சா நல்ல மனநல மருத்துவமனை க்கு கூடிடு போங் க பாவம்

  • @Jameer-100
    @Jameer-100 Před 3 dny +1

    உலகை வெல்ல வா படம் நல்லா இருக்கு.... சூப்பர் டூப்பர் hit.. போய் பாருங்க

  • @SasiKumar-dx5zm
    @SasiKumar-dx5zm Před 4 měsíci +3

    எத்தனை பேரை வச்சு செஞ்சிங்க. ஆனா இப்போ உங்களையே வச்சு செய்ய ஆள் வந்திருக்கு😂😂😂😂

  • @gsph2395
    @gsph2395 Před 27 dny +5

    உலகில் உள்ள அனைத்து உருட்டுக்கும் முன் உதாரணம்...

  • @ars9939
    @ars9939 Před 10 měsíci +6

    டேய் நீங்க எல்லாம் ஸ்லீப்பர் செல் மாதிரி எங்க தான்டா இருக்கீங்க 😂😂😂

  • @rajeshbalasubramani6194
    @rajeshbalasubramani6194 Před 10 dny +1

    Mapla kodapakkam upma 😂😂😂gosti

  • @mayachannel2700
    @mayachannel2700 Před 13 dny +3

    அதேதான் .... தான்பா . தமிழ்நாட்டுல உன்னை மாதிரியே தாம்பா அண்ணன் சீமான், அண்ணன் அர்ஜுன் சம்பத், நாங்க ஆட்சிக்கு வந்தா உலகத்தரத்துக்கு மாற்றி விடுவோம் சொல்லிட்டு இருக்காங்க .... நீங்க எல்லாம் ஒரே............... முடிவில் தான் இருக்கீங்க எங்களை எல்லோரையும் போட்டு தள்ளிட்டு தான் ஒருவேளை போல நடக்கட்டும் உங்கள் லட்சியம் 😂

  • @sureshkumarg8103
    @sureshkumarg8103 Před 16 dny +2

    ஸ்டாலின் அவரு சரியா தான் சொல்ரு பா

  • @ArunKumark-ru8yx
    @ArunKumark-ru8yx Před 2 měsíci +4

    உன்ன தா அவர் வெச்சி செய்ரார் 😂😂😂

  • @rajeshbalasubramani6194
    @rajeshbalasubramani6194 Před 13 dny +3

    முத்திபோய்ருச்சி😅

  • @thiruneelakandand853
    @thiruneelakandand853 Před 10 měsíci +2

    யாரும் யாரையும் கேவலமா நினைக்காதீர், சித்தரிக்காதீர்.

  • @ukarthik1991
    @ukarthik1991 Před 19 dny +2

    Nakul Yen Evana vascodama padathula irunthu thungunainga ipo than puruyethu

  • @dhanasai5799
    @dhanasai5799 Před 11 měsíci +3

    அண்ணா இது மாதிரி பாவமாக இருக்குறவங்கல விட்டுட்டு வேற டெரரா இருக்கும் மத்தவங்கள வீடியோ பண்ணுங்க அண்ணா

  • @Captain-Empire
    @Captain-Empire Před 15 dny +2

    அவர் மேல பரிதாபம் தான் வருகிறது. கட்டெறும்பு டீம் இவரை அதிகமாக கலாய்ப்பது தவறு.

  • @DELON679
    @DELON679 Před rokem +30

    ஜாக்கிஜானுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்

  • @thamizhvellum
    @thamizhvellum Před 10 měsíci +2

    இதனால் தெரிய வருவது
    இவர் வாய்ப்பு கிடைக்காத உதவி இயக்குனர்

  • @superchennal2381
    @superchennal2381 Před 11 měsíci +7

    தமிழ் நாட்டு முதல்வர் வாயில வடை சுடறார் இவர் காத்துல வடை சுடறார்

  • @SaiSanjay243
    @SaiSanjay243 Před rokem +5

    முதல்வர் எவ்வளவு டா கொடுத்தாரு 😂😂😂

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 Před 10 měsíci +6

    Prank க்கே prank. எத்தனை பேர பிராங்கு பண்ணிருப்பீங்க.

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před 10 měsíci +3

    ஒன்னு இந்தா இருக்கு
    இன்னொன்னு எங்க
    அதான்னே இது

  • @MARI-ms8sb
    @MARI-ms8sb Před 11 měsíci +5

    கண்பார்வைக்கு செத்தவனா இருப்பானோ..😂😂

  • @Petsworldtamil
    @Petsworldtamil Před rokem +22

    கண்பார்வையற்றோர் உதவி இயக்குனர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤪

  • @thuwanshiras8115
    @thuwanshiras8115 Před 11 měsíci +3

    வருடம் 240 தமிழ் படம் வெளி வருது. வெறும் 10 படம் தான் ஓடுது. அதுவும் பெரிய ஸ்டார் நடித்த படங்கள்

  • @aproperty2009
    @aproperty2009 Před 11 dny +1

    அருமை வாழ்க வளமுடன்

  • @pandithurai1243
    @pandithurai1243 Před rokem +32

    இந்த வீடியோ வெற்றி பெற ஜீபி முத்து ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @rifasumai4699
    @rifasumai4699 Před 11 měsíci +3

    Story-screenplay-dialogue-direction 'chandru'
    Actor 'kingstar'
    Musician 'isaikadavul iqbal'
    Katta erumbu Production😅
    😂😂

  • @SimplyyWeste
    @SimplyyWeste Před 14 dny +3

    சந்துரு தலைமை ரசிகர் மன்றம் மதுரை 💥

  • @arulrayan7645
    @arulrayan7645 Před 11 měsíci +3

    ஏண்டா அவன் சொல்லுறது உனக்கு புரியலனா நீ புத்திசாலியா கேள்வி கேட்குறனு நினைப்பாடா..

  • @user-vg8ok9un6w
    @user-vg8ok9un6w Před 14 dny +1

    Katterumpu nee puriyatha maathiri super ra nadikkura

  • @user-jv9wm8bt6m
    @user-jv9wm8bt6m Před rokem +7

    எப்படி அண்ணா இப்படி பட்ட ஆளுக கண்டு பிடிக்கரிங்க சிரிப்பு சிரிப்பா வருது. ....

  • @dilipkumarmanivarman7227
    @dilipkumarmanivarman7227 Před 24 dny +2

    கண்பார்வை 😂😂😂 விஜய் சார் 😢😢😢

  • @abdulkadhar5411
    @abdulkadhar5411 Před 11 měsíci +4

    தல உங்களுக்கு மட்டும் இப்படி எப்படி மாட்டுது...😂

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Před 8 měsíci +7

    அவர் எப்படியோ ஆனா சொல்ல வேண்டிய விசயத்தை சரியாக சொல்லுகிறார்

  • @SRJN480
    @SRJN480 Před 22 dny +8

    உலகை வெல்லவா படத்தில் நான் நடிக்க ஆசை படுகிறேன்

  • @RaasiMTec
    @RaasiMTec Před rokem +5

    இவர் பேசுவது சிரிப்பு என கடந்து போக முடியாது,
    ஒரு சாதாரண பொருள் விற்பனை செய்ய கூட torget உண்டு,
    இவர் சொல்வது போல ஏன் இயக்குனர்களுக்கு torget வைக்க கூடாது.
    ஒருவேளை இந்த நபர் சொல்வது நடந்து விட்டால்!!!!!
    யோசிக்க வேண்டிய ஒன்றுதான்

  • @Jasu-r5v
    @Jasu-r5v Před rokem +26

    சினிமா துறை எத்தனை பேரை மெண்டலாக்கி இருக்கிறது பாருங்க.

  • @Possitive8746
    @Possitive8746 Před 11 měsíci +3

    அடேய் ஸ்டாலின் அவன் உன்கிட்ட மாட்டல, நீ தான் அவன் கிட்ட செமயா மாட்டியிருக்கா....பார்க்கிற எங்களுக்கே இப்பிடி தல சுத்துதென்னா கொத்தா அவன்கிட்ட மாட்டின உனக்கு எப்படி இருந்திருக்கும்🤣🤣🤣

  • @kavithamohan4877
    @kavithamohan4877 Před rokem +12

    அவன்பைத்தியம்இல்லைநம்மதன்பைத்தியம்

  • @mani-lv7dx
    @mani-lv7dx Před rokem +3

    ஸ்டாலின் சகோ இந்த மாதிரி ஆட்களையெல்லாம் எங்கருந்து பிடிக்கிறிங்க??😂😂😂

  • @sowmyas281
    @sowmyas281 Před rokem +17

    He has all valid points! The way others treat and confuse him portrait him to be a fool! But just try to get his points first. The recent documentary film on Elephant which won Oscar would have made him think on documentary film explaining the struggling people ( the real struggle of agriculture, etc). Who knows! If his views are filmed in right way, it might win Oscar too!! First of all, everyone should know what is documentary film. So plz dont judge people based upon ur understanding capabilities. Ippadi thaan naama ellaaraium indha nilamaikku kondu varom. Other points on celebrities income and welfare things - to specifically say about film stars, they are paid this much because of people. If none ready to watch their movie, think about their demand! Mela poggum podhu naama edhaium kondu poga mudiyaadhu!! Pinnadi vara parambarai ku ( more thaan 10 generations can simply sit and eat) ippadi sambaarikaradha - they can do for poor people who are sturggling for daily life.. This is his point of view. We cant simply make him resemble like mad!!!

    • @babubullah7328
      @babubullah7328 Před 10 měsíci

      Wow... What an intelligent thoughts... Rare to see such thought provoking words.. Hope you will direct a film soon... All the best

  • @sivakumarshanmugasundaram9507

    கட்டெறும்பு எத்தனையோ பேர் உன்கிட்ட சிக்கி சிதைந்து போயிருக்காங்க. ஆனால் அதெல்லாம் சம்பவம் இல்ல. இன்னைக்கு உன்னை வைச்சு சிதைச்சிருக்காரே சந்துரு இதுதான் உங்கள் காணொளியில் வந்ததிலேயே வெறித்தனமான சம்பவம்.😅😅😅😅😅😅😅😅

  • @Balajinatarajan2211
    @Balajinatarajan2211 Před rokem +16

    இதுவே பணம் இல்லாதவர்க்கும் பணம் படைக்கப்பட்டிருக்கும் உள்ள வித்தியாசம் இவர் கூறிய சிறிய அனுபவம் கூட இல்லாமல் பணம் மட்டுமே வைத்துக்கொண்டு தி லெஜன்ட் என்ற படத்தை எடுத்து அதை விநியோகஸ்தர்கள் வாங்கி இந்திய அளவில் அந்தப் படம் வெளியிடப்பட்டது ஏறக்குறைய இவர் கூறியது போல் அனைத்து விஷயங்களும் அந்தப் படத்திலும் இடம்பெற்றது உங்களைப் போல உள்ள யூடியூப் சேனல்கள் ஏன் தி லெஜன்ட் சரவணா வை இதுபோல் பேட்டி எடுத்து போடக்கூடாது. ...... முடிந்தால் எடுத்து போடுங்கள்

  • @skarthick-cz9gc
    @skarthick-cz9gc Před rokem +11

    வடிவேல் சந்தானத்திற்கு அடுத்து நீங்கள் தான்.

  • @rajapalanisamy6605
    @rajapalanisamy6605 Před 3 měsíci +3

    Arumaiyana comedy pice

  • @Imm0rtalVJ
    @Imm0rtalVJ Před 13 dny +3

    This the guy keeps complaning about Nakul?

  • @mikymichael3571
    @mikymichael3571 Před 18 dny +1

    மாசா மாசம் ஒரு கிறுக்கன் வந்துடுறான்யா......

  • @dayaofficial5
    @dayaofficial5 Před rokem +3

    Chance illa.. Superb Interview. A real stress buster

  • @LifeofTravel-hu6hs
    @LifeofTravel-hu6hs Před 11 dny +1

    ஸ்டாலின் நீதான் யா பாவம்

  • @naanimohan2389
    @naanimohan2389 Před rokem +6

    Semma 👌👌👌💥🖖🏾🤙

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh Před rokem +62

    முதலில் அவர மறுவாழ்வு மையத்தில் சேருங்கள் பாவமா இருக்கு 😢😢

    • @DELON679
      @DELON679 Před 10 měsíci

      சினிமாவை நோக்கி இருப்பவர்கள் ,என்ன பேசினாலும் இது போல என்ன தோனும்,,,,,குண்டுராவ் இப்படி தான் சினிமாவை என் பக்கம் திருப்புவேன் என்று கவிஞர் வாலியிடம் கூறிஇருக்கிறார்,,,கவிஞர் வாலியும் குண்டுராவ்வை ஒன்று சொல்ல வில்லை,,,,குண்டுராவின் அன்றைய நிலையில் அவர் கூறியதை எவரும் ஒத்து கொள்ளமாட்டார்கள் ,பைத்திய காரன் என தான் கூறி இருப்பார்கள்,தான் இல்லாமல் ஒரு காலத்தில் வியோகஸ்தர்கள் படம் வாங்க வில்லை ,,,,குண்டுராவ் வேறு எவரும் இல்லை,நம்ம நாகேஷ் தான்,,,

    • @shanmugakumar7437
      @shanmugakumar7437 Před 9 měsíci +1

      அய்யா எனக்கு பயமா இருக்கு.i

  • @rparanradha
    @rparanradha Před 11 dny

    Ivan innum irukaanaaa
    ...😂😂😂😂😂😂

  • @muhammadfarzan9727
    @muhammadfarzan9727 Před 11 měsíci +2

    குமாரு இந்த தடவ ஸ்கெட்ச் உனக்கு😅

  • @ShafwaanShakath
    @ShafwaanShakath Před 5 měsíci

    Unga all episode super..yannaku romba help pannuthu.unga show mind free..manasu.relaxe🎉🎉🎉🎉🎉

  • @jonyjony6995
    @jonyjony6995 Před rokem +2

    வணக்கம் தம்பி ஸ்டாலின் உங்களது புதிய ரசிகன்❤

  • @satclean
    @satclean Před 14 dny +1

    எங்க இருந்து வராங்க கடவுளெ

  • @manimanikandan3498
    @manimanikandan3498 Před rokem +1

    ஸ்டாலின் ப்ரோ வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே 🎉

  • @imposterview5724
    @imposterview5724 Před 11 měsíci +2

    Anadha Mahal sarabaga Comedygal 😂

  • @sansans22222
    @sansans22222 Před rokem +5

    Vijay kuduppan 😂😂😂😂

  • @shabdeenumar7806
    @shabdeenumar7806 Před 3 měsíci +1

    Pawam sir 🙏 ewarai kantu maruwalu
    Nelyathil sertu vetunga 😂😂😂😂😂😂😂

  • @johnvinodh5986
    @johnvinodh5986 Před 11 měsíci +3

    நல்லா தான் யா பேசுரான்😊

  • @DELON679
    @DELON679 Před rokem +3

    வெற்றி பெற வாழ்த்துகள்

  • @RajeshKumar-lo2oy
    @RajeshKumar-lo2oy Před rokem +1

    இவர் பத்து வருடங்களுக்கு முன்பு சொல்லிக்கிட்டு இருக்கார் எனக்கு முகநூல் நண்பர் இவர்

  • @maasenterprises617
    @maasenterprises617 Před měsícem +1

    10கட்ட எறும்ப இந்த பயஜட்டிக்குள்ள விடுய்யா

  • @murugadurai5351
    @murugadurai5351 Před měsícem +1

    Engatha ippadi aazha thedi pudipinga

  • @vadivelan4624
    @vadivelan4624 Před 5 měsíci +1

    அட எத்தனை டாக்குமென்டரியா எடுப்ப.........உன்ன பார்த்தா பாவமா இருக்குயா

  • @HahaHouse-x6t
    @HahaHouse-x6t Před 8 měsíci +1

    I pray for his betterment.

  • @lourthusamy6790
    @lourthusamy6790 Před rokem +3

    அவர் சொல்வது உண்மைதான்

  • @pandeyglobalconsultancypvt3327

    Kannu thoraka kattu maram enna kadavula😂😂

  • @rramkumar6307
    @rramkumar6307 Před měsícem +1

    Avanukku vaippu venum, assistant director ah irundhu paithyam aitta pola

  • @weupdatesoon6386
    @weupdatesoon6386 Před 8 měsíci +1

    I have this mental number 😂saraku adikumbothu la cal pani kaluvi uthuvain😂but ivanum asarama pesuvaan 😂😂😂but Ivan yevalo periya paithiyam pathaingala😂😂😂😂😂😂😂

  • @venkateshk428
    @venkateshk428 Před rokem +2

    En thalaivan kgf 3,4,5,etc eadopan...

  • @selvarasanperumal5180
    @selvarasanperumal5180 Před 3 měsíci +1

    அன்பளிப்பு சார் 😊....

  • @subha5568
    @subha5568 Před 7 dny

    செதுக்கிட்டே இருகாங்க 😂😂😂😂🤣

  • @satsbatshats6422
    @satsbatshats6422 Před rokem +1

    He is speak like ttf 😅

  • @venkateshk428
    @venkateshk428 Před 10 měsíci +1

    Many times I'm watching this video

  • @Gayathri19942
    @Gayathri19942 Před 3 měsíci +1

    இவன தான் சகோ தேடிட்டு இருந்தேன் ஃபேஸ்புக் ல ஒரே உருட்டா உருட்டிடு இருந்தான்

  • @thanithktk7782
    @thanithktk7782 Před 11 měsíci +1

    Oru velai next LCU va irukumo. Nolan ke tuff kuduparu pola

  • @user-mc7jm5ug5f
    @user-mc7jm5ug5f Před 5 měsíci +1

    Nanba stalin ivana vachi senjathuku romba nandri

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io Před 4 dny +1

    இவன் சரியான பைத்தியம் இல்ல..சரியாகாத பைத்தியம்😂

  • @mj585
    @mj585 Před 2 měsíci +1

    அடேய் பன்னாடை ஆஸ்கார் விருது காயலான் கடைல kidaikkuthaada,,😂

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn Před 16 dny

    புது முகங்களை வைத்து படம் எடுத்து Oscar வாங்குங்கள்

  • @venkateshk428
    @venkateshk428 Před 10 měsíci +1

    Stalin ne ellarum prank pannirika epo unake prank

  • @mohansongs
    @mohansongs Před rokem

    ithu ponravargalai pesa vaippathe argalukku nalla sigichai.. valthukkal

  • @loganathang4754
    @loganathang4754 Před 11 měsíci +1

    அன்பளிப்பு வாங்கியே ஆவேன்