நான் நடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட 😂😯

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #sunaapaana #comedy #sunaa #tamilcomedy #trending #funny
    .
    .
    this video is just for entertainment purpose only so please don't take it seriously ☺️
    .
    .
    *******
    Join this channel to get access to the perks:
    / @sunaapaana.47
    *******
    Copyright Infos:
    ==============
    We don't own any music's copyright that we used in this video!!! But we used Game's Soundtracks to Explain The Story with the better feel to UnderStand. The copyright ACT 1976 Under Section 107 says The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're Using these soundtracks to teach people!!! with a better experience.
    *******
    For Sponsorships & collab : harikrish7886@gmail.com
    *******
    Instagram Handles:
    SUNAA PAANA - / sunaapaana.47
    SIVA(ACTOR) - / red_t_shirt_siva
    SASI (DIRECTOR) - / sy_sasikumar_16
    HARI (EDITOR) - / hari_krish_editz_7
    *******
    follow us on facebook : www.facebook.c...
    *******

Komentáře • 308

  • @boopathitimetothinkabout6432
    @boopathitimetothinkabout6432 Před měsícem +558

    நண்பர்களே தயவு செய்து அவரை விட்டு விடுங்கள் உங்களுடைய வருமானத்திற்காக அவரை பகடைக்காக பயன்படுத்தாதீர்கள்

    • @sharfudeena3458
      @sharfudeena3458 Před měsícem +12

      Correct bro

    • @arulmathi7934
      @arulmathi7934 Před měsícem +5

      எலுமிச்சம்பழம் எல்லாம் பார்த்தாச்சு பிரதர் உங்க சப்ஸ்கிரைபர் varanum nu இப்படி பண்ணாதீங்க. Plzz

    • @ponrajr9996
      @ponrajr9996 Před měsícem +2

      Also, I am aggrieved. It is not a good idea to make these types of videos, because there are so many options available to you that you know better than me.

    • @shakilkill565
      @shakilkill565 Před měsícem +2

      Crt bro. Indha polapuku youTube nadathurathuku, kanniyama kooli velaiku poidalam

    • @coolbreezel1659
      @coolbreezel1659 Před měsícem +7

      உண்மை. ஒரு வெகுளி மனிதனை கொஞ்சம் ஒட்டலாம், ஒரு அளவு இருக்கு. ஆரம்பத்தில் சிலர் இவரை ஓட்டினார்கள்.
      எல்லாரும் வருமானத்திற்கு இவரை கிண்டல் செய்து, வருமானம் பார்ப்பது சரியா?

  • @saransaranraj-os1fg
    @saransaranraj-os1fg Před měsícem +230

    வெகுளி தனமா மனிதர் 🙏 please 🎉 respect botton..........😮😂❤😊

    • @Immanuel792
      @Immanuel792 Před měsícem

      Avare azagathanda panraru interivew yeduka poi neethan monkey madhiri panre....orutharu talent aa thedipoi asingapadutharadhuthan unga velai ya

  • @tsaranya2834
    @tsaranya2834 Před měsícem +72

    நல்ல மனிதர் தான் கொஞ்சம் சினிமா பைத்தியம் முக்தி விட்டது😂😂😂😂😂😂

  • @adichathuyaru
    @adichathuyaru Před měsícem +235

    பாவம் அவரு நீங்க கிண்டல் பண்ணுறது கூட தெரியாம interview கொடுக்குரரு pls விட்ருங்க

    • @gobigayle3387
      @gobigayle3387 Před měsícem

      இது அவனுக்கு தெரியும் எப்படி பேமஸ் ஆகணுன்னு பண்ணிட்டு இருக்கான் அவன் கிறுக்கன் இல்ல

    • @selvaganesh1717
      @selvaganesh1717 Před měsícem +4

      Money

    • @dtdheena7
      @dtdheena7 Před měsícem +4

      Avarukku nalla theriyum

    • @nazeerbasha889
      @nazeerbasha889 Před 29 dny

      Neenga soldrathu sarithaan. Ana avar face .body. activities. All is vest

  • @user-vy7nx5ir1i
    @user-vy7nx5ir1i Před měsícem +55

    ப்ரோ நீங்க அவரை கலாய்க்கிறேன் தெரியாமல் அவர் உங்க வீடியோவுக்கு சப்போர்ட் பண்றாரு அவர் ஒரு நல்ல மனிதராக இருக்கிறார்

  • @KannanAqualis
    @KannanAqualis Před měsícem +58

    இவர் என்னுடைய நண்பன்
    அவன் சொல்லுவது உண்மை. பள்ளியில் நாடகங்களில் நடித்துள்ளான். பரிசும் வாங்கியுள்ளான். கபடி நன்றாக விளையாடுவான். அழகர் கோவில் பக்கத்தில் உள்ள அப்பன் திருப்பதி தான் இவன் சொந்த ஊர். என் நண்பன் திவாகர்.

    • @ashokkumar-uw8dc
      @ashokkumar-uw8dc Před měsícem +5

      Good bro avara solli konjam niritha solunga bro kuty sivaji nadippu arakkanu soli avara vachu avare comedy panitu irukaru unmaya solunga pakka aptia iruku ithula overa therila pakka innocent irukaru avaru profession ah pakka solunga nadippa nala therinjutu apram varatum acting ku😊

    • @ssgkgamingtamil1103
      @ssgkgamingtamil1103 Před měsícem

      ​@@ashokkumar-uw8dc😅

    • @udhayakumar3497
      @udhayakumar3497 Před 27 dny +1

      Can't tolerate the toracher of the acting.. PlZ tell him

  • @coolerguy-ig8wi
    @coolerguy-ig8wi Před 27 dny +4

    He is really a actor. Because what ever u say he is doing. Appreciate him. Dont tease him.
    Any director please use him talent right way.
    He is good hearted person. From one week i am watching his videos regulary.

  • @Varmaa5
    @Varmaa5 Před měsícem +66

    பேட்டி எடுக்குறவன Deep - அ பாருங்க, அவன் தான் காமெடி பண்றான்.😂

    • @SRI_Store
      @SRI_Store Před měsícem +2

      Super ba

    • @ULIIASACADEMY
      @ULIIASACADEMY Před měsícem

      Super ji... அவனே காதல் பரத் மாதிரி இருக்கா.. இவனே தற்குறி இவன்போய் பேட்டி எடுக்கறாரான... துப்பூ

    • @AJ-mr7tz
      @AJ-mr7tz Před 17 hodinami

      Correct 😂

  • @user-ye6zh8qd7j
    @user-ye6zh8qd7j Před měsícem +8

    இவர ஆரோ காசு குடுத்து இப்படி நடிக்க சொல்லுராங்க போல 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jegajega3957
    @jegajega3957 Před měsícem +6

    Nalla manasuya avaruku 🎉

  • @immmb2211
    @immmb2211 Před měsícem +4

    என்னதான் ஓட்டுனாலும் கடைசி ல சப்போர்ட் பண்ண சொன்னாரு பாரு... வேறலெவல் தலைவா நீ..❤

  • @anandhakumar675
    @anandhakumar675 Před měsícem +7

    Guest super ....avaroda patience super ....avaroda nambikai super...

  • @natmakitha6644
    @natmakitha6644 Před měsícem +5

    பாவம் அவரு நீங்க கிண்டல் பண்ணுறது கூட தெரியாம interview கொடுக்குரரு pls விட்ருங்க

  • @cr7yt469
    @cr7yt469 Před 24 dny +2

    அவன் மாட்டல ஓ கிட்ட நீ தான் அவன் கிட்ட மாட்டிக்கிட்டா 😂😂😂

  • @karthikeyan-bt3kd
    @karthikeyan-bt3kd Před měsícem +5

    Yow.... நல்ல மனுஷன் யா அந்தாளு,,அவர போட்டு பாடா படுத்துறீங்க,,,அவர்க்கு புடிச்ச மாதிரி இருக்காரு....உங்களுக்கு interview குடுக்குறாரு பாரு அவர சொல்லணும்.....😐😐

  • @jamilafridi2420
    @jamilafridi2420 Před měsícem +7

    Vellandhi manithan pavam

  • @Yarowne
    @Yarowne Před měsícem +17

    நடிப்பு சக்கரவர்த்தி 🎉🎉🎉🎉🎉

  • @Butterbiscuit47
    @Butterbiscuit47 Před 6 dny

    😂Yow sirichi sirichi vayiru valikkuthu ya 😂❤

  • @selvakumar-ml8yy
    @selvakumar-ml8yy Před měsícem +25

    Friends we can't discourage him for ur channel TRP.... Remember this is how our power star srinivasan took all negative to positive... Sure one day to this man will raise to success.. don't judge a book by it's cover. One important message is that dont think all channels are trolling him.. he is using this platform for much popularity

  • @jagadishselvaraj143
    @jagadishselvaraj143 Před měsícem +5

    Don't use his innocent character to make money - Try to support him. Have you guys seen any other country channels who make fools of their own country people , like we are doing.

  • @ramachandrant7568
    @ramachandrant7568 Před 27 dny +1

    இந்த மாதிரி கலாய்ச்சாத்தான் தமிழ் நடிகர்கள் ஒழுங்கா நடிப்பான்ங்க...😂❤❤😂😂

  • @ammukannanrajamanik7777

    Vadivelu uncle 😅 Apo sir yaaru kozhanthaya

  • @Zaro_4
    @Zaro_4 Před 8 dny

    குவா குவா வாத்து சப்ப போகுது வாத்து 🤣🤣

  • @ilovenature26
    @ilovenature26 Před měsícem +3

    avare pakkum pothu sathiyama pavam ahh irukku plz avere kindal pannathinga

  • @ShimiShimi-l7i
    @ShimiShimi-l7i Před 23 dny

    Speech started😂😂😂😂adagommala😂😂

  • @ststhalapathyjk3081
    @ststhalapathyjk3081 Před měsícem +4

    I need this confidence 💥

  • @crazyboysurya4812
    @crazyboysurya4812 Před měsícem +2

    Bro Avan pandratha vida Neenga koduura Reaction Than bangam 😂😂😂same engaloada reaction um apdithan irukku😂😂😂

  • @sekargayathiri8605
    @sekargayathiri8605 Před 26 dny +1

    எண்ணம் போல் வாழ்க்கை 🎉

  • @vijayd2253
    @vijayd2253 Před měsícem +3

    He is good actor .. dei admin naya 😂😂😂

  • @Vinai_0110
    @Vinai_0110 Před měsícem +38

    siva va yaarukellam romba pidikum❤💯

  • @aloner6485
    @aloner6485 Před 18 dny

    His innocence level❤...

  • @BeHappy6789-x5b
    @BeHappy6789-x5b Před 10 dny

    😂😂😂😂😂😂 super

  • @ravidinesh2538
    @ravidinesh2538 Před měsícem +1

    Your Channel Trolled To Him
    But he telling last Please support growing Youngsters..
    Yaarukum Theengindri Vazhbavan Manidhan ... 👏

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 Před měsícem +26

    அடுத்த சிவாஜி,,,, உங்கள் உடம்பில் சிவாஜி நடிப்பு இருக்கிறது....

    • @Harsh23147
      @Harsh23147 Před měsícem +4

      Avaru yearkanave overa prruma peathittu errukkaaru yean bro neanga veara

    • @Vivekmartin778
      @Vivekmartin778 Před měsícem

      இந்த கமெண்ட் பார்த்தா இன்னும் நம்ம காலி

    • @SarveshArul-vp9zd
      @SarveshArul-vp9zd Před 28 dny

      வேண்டாம் நல்லதில்லை

  • @Madaragaming1327
    @Madaragaming1327 Před měsícem +5

    Getting views by trolling
    Cheap behaviour 😊

  • @AbimanyuRengasamy
    @AbimanyuRengasamy Před měsícem +5

    Pavam yaa avaru avarukku putichurukku pannuraru kealipannathingaiya 😢😢😢

  • @user-bn7hq1th5s
    @user-bn7hq1th5s Před měsícem +9

    Rompa kevalamana oru interview... Oru manitharai inthalavu kevalapaduthuvthu pol ean oru interview seiya vendum

  • @vigneshVigneshb-gk2gb
    @vigneshVigneshb-gk2gb Před měsícem +2

    New movie star cast
    Hero..... Ttf
    Heroine... Ur choice
    Villain.... Sycho diwakar
    Direction.... Kaathu karupu😂😂

  • @Bgmi.meow.Lavanya
    @Bgmi.meow.Lavanya Před měsícem +1

    But avaru smile 😊 panraru semma character bro porumaiya handle panraru parunga ❤

  • @soorajsam7343
    @soorajsam7343 Před 7 dny

    Antha manassu thaa kadavul

  • @tamilstatus4613
    @tamilstatus4613 Před měsícem +11

    Dai avara vachu sambaarikurathukku neenga onga veetula ullavakula vachu sambaringada potta pasangala🫡

  • @crazyboysurya4812
    @crazyboysurya4812 Před měsícem +5

    ஆனால் மனிதனாக பிறந்த ஒருவொருக்கும் Confidence வேண்டும் ஆனால் இவனுக்கு Over confidence இருக்கு😂😂

  • @crazyboysurya4812
    @crazyboysurya4812 Před měsícem +1

    எது வெள்ளித்திரை ஆ😮 அந்த கொடுமையல்லாம் தாங்க முடியாது சாமி😂

  • @Aravinth-e3k
    @Aravinth-e3k Před měsícem

    2.40 திஸ் டைம் ஆங்கர் அண்ணா அம்பியாக இருந்து அந்நியனாக மாறிய தருணம்😂😂😅😅🤣🤣😆😆😊😊😅😅😁😁😁😁

  • @shyingeroge7111
    @shyingeroge7111 Před měsícem

    எப்படி தம்பி சிரிக்காமல் இவரை நேர்காணல் எடுத்தீர்கள்😂😂😂

  • @miniroom4086
    @miniroom4086 Před měsícem

    That meratalana performance nijamavea meratala irunchu😂😂
    Anchor bayathutan 😂😂😂

  • @NarutoUzumaki-y9r
    @NarutoUzumaki-y9r Před měsícem +1

    Aunty’s sikkinna ok ma ok ma solli ya othuruva diwagar 😂😂😂😂

  • @Kumar-ko1ob
    @Kumar-ko1ob Před měsícem +9

    சிவாஜியின் கொட்டை ஆடுகிறது😂😂😂

  • @vinosanthiyavinosanthiya6423
    @vinosanthiyavinosanthiya6423 Před měsícem +7

    🤩En thalaivan epaiyum vera raggam🔥... Siva bro✨😍❤️

  • @asiancricworld8984
    @asiancricworld8984 Před měsícem

    Indha interview la sunaaa...panaa avana partha dhan comedy panra Mari iruku 😂😂😂😂😂 end la Avaru oru varthaila pavam sollitu poitaru....😂😂

  • @ramkumarn4892
    @ramkumarn4892 Před měsícem +3

    kila kotta thogiruchu😮

  • @truthhurtz7126
    @truthhurtz7126 Před měsícem +7

    Y this guy Siva left 'Katterumbu Prank' Team ..? This guy was good & one of my favourite..The Kaateri, Ganja Karuppu, Vanitha, Bayilvan, Madurai Muthu & more was one of the best highlights of Katterumbu Prank....😅

  • @sivac9037
    @sivac9037 Před měsícem +1

    @sunapana unaku arivu iruka ne unoda daddy ah prank pannu ithavida comedy ah irukum

  • @mini-ix2sz
    @mini-ix2sz Před měsícem

    He is very very innocent

  • @Rajan_zone.
    @Rajan_zone. Před měsícem +2

    Veguli in vuccham nalla manidar mudendhaal valara seiyunhal nandregal pala

  • @kalpanasadagopan2777
    @kalpanasadagopan2777 Před měsícem +2

    இவருக்கிட்ட treatment எடுக்கும் patients careful

  • @IsaiArasan-official
    @IsaiArasan-official Před měsícem +1

    என்னடா last la மோடி இழுத்துட்டு கெடக்குராப்ள... 🤣😅 14:43

  • @goodboyytpage6598
    @goodboyytpage6598 Před měsícem +1

    Editing vera leval thala😂😂😂

  • @MohammedMohammed-vx2eq
    @MohammedMohammed-vx2eq Před měsícem

    Last mimicry Madan bubu sir😂

  • @umarfarooque8800
    @umarfarooque8800 Před měsícem +2

    deivameee vitrungaaaa paa pavam yaaa averu ...kalaikardu kudaa terilaaa ...vitrungaa pa

  • @srinivasannatarajan4397
    @srinivasannatarajan4397 Před měsícem +2

    Dey thambi நீ கட்டெறும்பு டீம் தானே

  • @vasanthm.4101
    @vasanthm.4101 Před 10 dny

    4:52 ulla Po 😂😅🤣

  • @Jesimabbas
    @Jesimabbas Před měsícem +3

    Vera level bro......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 athum danush mari pannurathu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shootingpoint9608
    @shootingpoint9608 Před měsícem

    Siva. Anna. Mimicry nalla panringa

  • @Boomer_Pugazh
    @Boomer_Pugazh Před měsícem +28

    வருஷத்துக்கு ஒரு கிறுக்கன் இப்படி வந்துடுறாங்க ??

  • @user-ro8qr2jv7e
    @user-ro8qr2jv7e Před měsícem

    இன்னைக்கு செத்தவே நாளைக்கு சாவ்வா நாளைக்கு செத்தவே நாளைக்கு சாவா😂😂😂

  • @funclips8326
    @funclips8326 Před měsícem

    After the jokes he give proper respect and response for the people troll him

  • @raja....679
    @raja....679 Před měsícem +1

    Paavam avarukku kaalu mudiyala pola nalla manidhara irukkaru vitrunga avara pls

  • @user-gc6fc3sq9v
    @user-gc6fc3sq9v Před měsícem +1

    நான் எவ்வளவு காசு தரேன் நல்லா ஆஸ்பத்திரி பார்த்து சேர்த்து ஒழுங்கா வர

  • @Keralamangai_Tamilpaiyyan
    @Keralamangai_Tamilpaiyyan Před měsícem

    Thalaiva avaruku neye tough kudukara mari nadikara😂

  • @D.DineshKumar-ev3ii
    @D.DineshKumar-ev3ii Před měsícem +1

    அவரோட உள் மனசுல போய் யாரோ நம்ப வச்சிக்கிறாங்க நீயும் ஒரு நடிகர் தான்

  • @msekar567
    @msekar567 Před měsícem +2

    ❤ Neengal avlavu kindle saithum avru uengalaku manathare subscribe pane solarar. KALLAM KABADAM ILLATHE MAPARUM MANITHAR. ❤❤

  • @user-yp2cv4wj2u
    @user-yp2cv4wj2u Před měsícem +2

    Editing nalla irukuuu broo❤

  • @venkash5667
    @venkash5667 Před měsícem +1

    Appadiya bjb annamalai mathiriya pesuraru😂😂

  • @inbarasanrobert
    @inbarasanrobert Před měsícem +2

    Dai avaru edho panitu poraru vidungada avara

    • @joghhj
      @joghhj Před měsícem +1

      Archor lossu poda

  • @mahaprabhus9416
    @mahaprabhus9416 Před měsícem +1

    Bro nanum St Mary's la than paduchen 😊

  • @souroksoundhar
    @souroksoundhar Před 29 dny

    Bro நீங்க katterumbu channel la vandhrukingalla. Apa irundhay unga fan bro.. Thani channel vechrukinganu ipadha theryum bro

  • @tamilselvi-lt5jd
    @tamilselvi-lt5jd Před měsícem +1

    அவரை வைத்துகமடிபன்ணாதீங்க

  • @Nagendran_125
    @Nagendran_125 Před 27 dny

    Trending Star Diwahar (TSD)❤

  • @Lourdspuvi
    @Lourdspuvi Před měsícem

    He is very innocent. Please don't troll him.

  • @VijayKumar-dh5tk
    @VijayKumar-dh5tk Před měsícem +2

    Vara level fun 😂 bro

  • @mdhakshin2224
    @mdhakshin2224 Před měsícem

    ஆங்கர் தம்பி அவரை கையை கட்டிகிட்டு இருக்க சொல்லுங்க இல்லைன்னா தண்ணி போட்டு தண்ணி போட்டு வந்த தொந்தி வெளியே தெரிய ஆரம்பிச்சுரும்

  • @hellomadurai5397
    @hellomadurai5397 Před měsícem

    அண்ணே வணக்கம் நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா தான் இருக்கு பேக்ரவுண்ட்ல இந்த மூவி இதெல்லாம் போடுறது கம்மி பண்ணா இன்னும் சூப்பரா இருக்கும்

  • @smrithisanchu2419
    @smrithisanchu2419 Před měsícem +1

    Super da siva ...

    • @nirmalasivaji8647
      @nirmalasivaji8647 Před měsícem

      இவனைநல்லமனநல ஆஸ்பிடல்அனுப்பிவைக்கவும்

  • @PonrajR-r2s
    @PonrajR-r2s Před 6 dny

    கேள்வி கேட்டா மூஞ்ச
    எவ்வளவு நேரந்தா ஆட்டிட்டிருப்ப குன்டாசு

  • @sudharsrines3965
    @sudharsrines3965 Před měsícem

    Ne kandipa CZcams la periya aala varuva na❤❤❤

  • @arun5096
    @arun5096 Před měsícem +1

    Pls leave him alone. Don't try make him look bad

  • @Jamicreationz
    @Jamicreationz Před měsícem

    8:25 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @VidhyaSarwesh
    @VidhyaSarwesh Před 16 dny

    இனிமேல் எந்த சேனல்களும் அவரை அவமானபடுத்தாதிங்கடா இது ஒரு வேலையா you tube சேனலுக்கு

  • @JineshJeeva
    @JineshJeeva Před měsícem

    அண்ணா அவர் பாவம் இப்படி செய்ய வேண்டாம் please please please

  • @priyaselva9188
    @priyaselva9188 Před měsícem

    Nadikuravana solla kudathu ,
    yen na mukka vasi peru appudi tha erukaga
    Oru loosu matha loosa pathu sonnucha Avan yenna losu mari pantran nu
    Antha mari eruku 😂😂😂😂

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Před měsícem +2

    தம்பி நீங்க தயவு செய்து ஆஸ்ப்பட்டளுக்கு போங்க

  • @kumarsiva8213
    @kumarsiva8213 Před dnem

    😂😂😂😢😢😅😅

  • @anusiyaanusiya6956
    @anusiyaanusiya6956 Před měsícem +1

    Super siva avaroda nadippu super adhukku unga reaction super

  • @govivlogs5969
    @govivlogs5969 Před měsícem +1

    YARAIUM THARA KORAVA PEASATHINGA BROO🙂

  • @kumaripiuan
    @kumaripiuan Před měsícem

    Eanka da anna kattukaruppu kalai

  • @samysamy.r4787
    @samysamy.r4787 Před měsícem +1

    Sir neanga oru doctor ithu ventam sir

  • @nagananthc5096
    @nagananthc5096 Před měsícem

    ஒரு தண்ணிபழம் சாப்புடன் தாறுமாறா ட்ரெண்ட் ஆகிட்டேன்

  • @mdhakshin2224
    @mdhakshin2224 Před měsícem

    அங்கர் தம்பி அவருக்கு மூளை அதிகமாயிருச்சு நினைக்கிறேன் அவருக்கு கொஞ்சம் மூளை மாத்திரம் இருந்தா வாங்கி கொடுங்க

  • @Jamicreationz
    @Jamicreationz Před měsícem

    4:58 🤣🤣🤣🤣