SYMPHONY வெளியிடுவாரா MAESTRO? ரசிகர்களின் முப்பது வருட ஏக்கம்...

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • #ilayaraja #musicmaestro #maestroilaiyaraaja #tamilsongs #tamilcinemaupdates #tamilcinema #kamalhassan #kamalhaasan #rajinikanth #tamilaudio #harrisjayaraj #msviswanathansongs #msviswanathan #cinimaupdates #gangaiamaran #maniratnam #tamilmoviesongs #tamilmelodysongs #tamilbeats #kannadasanhits #tamil #viralvideo #chickenbiryani #muttonbiryani #tamilsingers #ilaiyarajabgm #ilaiyaraja #இளையராஜா #isaignaniilayaraja #இசைஞானி #royalphilharmonicorchestra #london #oneandonlyilaiyaraja #ilayarajabgm

Komentáře • 101

  • @gomathimyndhan
    @gomathimyndhan Před měsícem +28

    எங்கள் இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே.,

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w Před měsícem +74

    இசை ஞானியின் மீது காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் கொண்டு திட்டமிட்டு அவதூறுகளை அள்ளி வீசும் இழிவான பிறவிகளுக்கு "செருப்படி" கொடுக்கும் வகையில் இந்த "சிம்பொனிக்களை" வெளி வரச் செய்து தமிழினத்தின் சிறப்பை, தமிழனின் பெருமையை மேலும் உலகம் அறியச் செய்திட வேண்டும். அவர் அதைச் செய்ய தவறினால் மிகப் பெரிய வரலாற்று பிழை ஆகும்!

  • @sureshbabusupersollavartha5857
    @sureshbabusupersollavartha5857 Před měsícem +16

    மற்றவர் வேலையை கவனிப்பது என் வேலை அல்ல.என் வேலையை கவனிப்பதுதான் என் வேலை. அனைவருக்கும் சிறப்பான பதில் தந்துள்ளார் இசைஞானி.

  • @pramilajay7021
    @pramilajay7021 Před měsícem +40

    இசைஞானியின்
    சிம்பொனி பற்றி
    அற்புதமான பல
    விளக்கங்களோடு
    மட்டுமன்றி..
    உருக்கத்தோடும்
    வெளிப்படுத்தி
    இருக்கிறீர்கள்.
    எங்கள் பிரார்த்தனையும்
    அதுவே..🙏
    நன்றி.🌹

  • @elangovand7909
    @elangovand7909 Před měsícem +20

    ராஜா சார் உள்ள முதல் சிபொனிக் கேட்க ஆவல்.

  • @aruchamya4340
    @aruchamya4340 Před měsícem +33

    சிம்பொனியை பற்றிய உங்கள் விளக்கம் அருமை நண்பரே கண்டிப்பாக சிம்பொனி இசையை இசைஞானி விரைவில் வெளியிடுவார் எங்கள் இசைஞானியின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது நண்பா🌹🌹🌹

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před měsícem +18

    yes, ilaiyaraaja sir is a genius

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před měsícem +21

    ilaiyaraaja is the perfect music man 🎉

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 Před měsícem +8

    நம்மை போன்ற இளையராஜாவின் ரசிகர்களுக்காக சிம்பொனி வெளிவரவேண்டும் இறைவன் ராஜாவின் மனதில் அந்த எண்ணத்தை வரவழைக்க வேண்டும் என்று வேண்டும் பலகோடி ரசிக, ரசிகைகளில் ஒருத்தி.

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Před měsícem +13

    Illayaraja great music composer in the world 🎉

  • @azhagarasanveeraiyan6008
    @azhagarasanveeraiyan6008 Před měsícem +10

    பல இசை ரசிகர்களின் ஆசையை உங்கள் குரல் ஒலித்ததாக நினைக்கிறேன்...நன்றி

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 Před měsícem +13

    இந்த வீடியோவை உருவாக்கியுள்ளது மிகச்சிறப்பு

  • @Raaja.2007
    @Raaja.2007 Před měsícem +22

    நான் Wolfgang Amadeus Mozart.... Beethoven... Vivaldi... Bach...chopin... காலையில் எழுந்து கேட்டு கொண்டே இருப்பேன்.... பிறகு இளையராஜா பின்னணி இசை
    .. சலங்கை ஒலி... நாயகன்... இதயம்... வருஷம் 16... கிழக்கு வாசல்... மௌன ராகம்... கேட்டு கொண்டே இருப்பேன்... How to name it.....
    Nothing but wind... உல்லாச பறவைகள்.. பாடல்கள்... Interlude . சிம்பொனி ஸ்டைல் இருக்கும்.... சலங்கை ஒலி பாடல்கள்.. பின்னணி இசை 👌👌👌👌... இளையராஜாவின் முதல் சிம்பொனி உலக முழுவதும்.. கேட்க வேண்டும்...அதை சினிமா நடிகர்கள் செய்ய வேண்டும்....

    • @Jayantan846
      @Jayantan846 Před měsícem

      இவ்வளவு கேட்டும் நீ இசையில பெருசா வளறலையே நீ?

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 Před měsícem

      இன்னும் இசை படிக்கவேண்டும்.குறிப்பாக four part harmony with the established rules எழுத தெரியவேண்டும். என்றால் மட்டுமே சிம்பனி இசை எழுதமுடியும்!

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před měsícem +14

    thanks for the raja's symphony explore

  • @user-yr2bz6wc9x
    @user-yr2bz6wc9x Před měsícem +8

    முதல் சிம்பொனி கொ‌ண்டு‌ வர கார்த்திக் ராஜா முன் வர வேண்டும் ❤❤❤

  • @venki22374
    @venki22374 Před měsícem +8

    I am sorry to say this.. we (Tamil people) don't deserve illayaraja sir... Most youtubers and useless people are spreading negativity about legend.. we deserve only duplicates and not originals...
    This youtuber looks genius..

  • @vijaysatvas5739
    @vijaysatvas5739 Před měsícem +12

    I am awaiting

  • @kannapiran1932
    @kannapiran1932 Před měsícem +3

    இறைவனிடம் வேண்டுகின்றேன் இளையராஜாவின் மன மாற்றத்திற்காக!
    இளையராஜாவின் காத்திருக்கும்
    ரசிகர்கள்!
    🙏MV.Muthukannapiran
    Theni.

  • @ayyampalayamravikumar7756
    @ayyampalayamravikumar7756 Před měsícem +17

    First person in Asian .but no body celebrate it

    • @victoriawilliam7066
      @victoriawilliam7066 Před měsícem

      Athan parungga

    • @rajasekar1680
      @rajasekar1680 Před měsícem +4

      ராஜாவைப் பத்தி Criticize
      பண்ணவே இவனுகளுக்கு
      நேரம் சரியா இருக்கு..😅

    • @sridharvivek7240
      @sridharvivek7240 Před měsícem +1

      Coz,it was not released. If it is released,he would have got support from all over the fans

    • @moneyraja3967
      @moneyraja3967 Před měsícem +1

      குலம்...played a role!

    • @sunwukong2959
      @sunwukong2959 Před měsícem

      @@moneyraja3967
      bcs he is a sangi
      it irks the tiravidiyaals
      the tiravidiyal IT wings playing the character assassination strategy alike how they did to kamarajar

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 Před měsícem +9

    SUPER BRO

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před měsícem +14

    Musical genius Ilaiyaraja sir 🎼🎵🎶🎼🎵🎶

  • @annamalaimanivannan2955
    @annamalaimanivannan2955 Před měsícem +2

    My Ilayaraja - greatest composer of the world. I always travel with his music anywhere i go. Please Raja sir kindly release the symphony for your people no matter we understand or not. God of music. Om namah shivaya.

  • @GanesanKalyanakrishnan
    @GanesanKalyanakrishnan Před měsícem +6

    Raja sir lam. Very. Happy

  • @srinivasankv5788
    @srinivasankv5788 Před měsícem +7

    Very nice explanation.thank thank you.

  • @kaliamoorthy1019
    @kaliamoorthy1019 Před měsícem +6

    ARUMAI

  • @ramachandranr8326
    @ramachandranr8326 Před měsícem +5

    Super thalaiva

  • @Sinnava679
    @Sinnava679 Před měsícem +3

    I am eagerly waiting.

  • @g.purushothamanjayanth2475
    @g.purushothamanjayanth2475 Před měsícem +6

    Good explain

  • @dr.pukalarasanchemistry
    @dr.pukalarasanchemistry Před měsícem +7

    Raja raja than

  • @user-bp4os9fw6z
    @user-bp4os9fw6z Před měsícem +5

    நன்றி

  • @venkatesansm
    @venkatesansm Před měsícem +4

    வாழ்த்துக்கள் தோழர்

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 Před měsícem +7

    எங்கள் இசை பிரம்மா அவர்களின் படைப்பு❤❤❤🙏

  • @KarthiKeyan-vl1du
    @KarthiKeyan-vl1du Před měsícem +1

    Dear friend, your narration on Ilayaraja Sir's music is so amazing; explaining all the events is very good; we hope Ilayaraja Sir's first symphony will come because he himself expressed his writtings on another symphony recently.... we will wait for the day....

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Před měsícem +2

    Music doesn't have language..
    Music will swallow the language when it synchronized..
    Symphony has to be released for the Music lovers...

  • @ThePowersil
    @ThePowersil Před měsícem +2

    Thank you for the video. You are doing a big service by these videos

  • @venkatpathipathi1471
    @venkatpathipathi1471 Před měsícem

    Maestro raja is great wonder

  • @lotusking861
    @lotusking861 Před měsícem +3

    We will request him

  • @chitrasankar7522
    @chitrasankar7522 Před měsícem

    Symphony என்றால் என்ன
    இளையராஜா என்றால் என்ன
    இந்தக் கேள்விகளுக்கு பதில் உங்களின் விளக்கம் சொன்னது...
    மிக்க நன்றி சகோதரரே 👌🏻👍🏻

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Před 4 dny

    சரியா சொன்னீங்க அண்ணா சிறப்பு...

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Před měsícem +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akravi8787
    @akravi8787 Před měsícem +3

    That copyright is with London symphony orchestra. If ILAIYARAAJA releases it, then he will face law issues.

  • @parthasarathiduraisamy543
    @parthasarathiduraisamy543 Před měsícem +3

    Super explanation sir about raaja sir.

  • @AmalmariAmala
    @AmalmariAmala Před měsícem +2

    ❤❤❤❤❤❤❤

  • @ThePowersil
    @ThePowersil Před měsícem +2

    Correction:1993 was his 51st year. Not 41st.

  • @paramalingamrabindran6225
    @paramalingamrabindran6225 Před měsícem +3

    👍👍

    • @paramalingamrabindran6225
      @paramalingamrabindran6225 Před měsícem +1

      என்னை எம்மை எம் எல்லோரையும் உலகத்தமிழரை என்றென்றும் இன்னிமையாகவும் இளமையாகவும் வைத்தும் தாலாட்டுவதும் எம் இராகதேவன் இசைஞானி அப்பா மட்டுமே
      நன்றிகள் எம் சிவனுக்கு

  • @rajarajachozhan5908
    @rajarajachozhan5908 Před měsícem +2

    Isaignani should go ahead and release both the symphony.
    He should not mind the small minds.
    God may shower his blessing on Maestro Illayaraja, sir 🙏 om namashivaaya NAMAHA .

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc Před měsícem

    Idhu veli vandhe varum.❤

  • @MuraliMurali-rr7qz
    @MuraliMurali-rr7qz Před měsícem

    அருமை அருமை அருமை

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 28 dny +1

    During the year a conflict occurred between Raja sir and then CM of Tamilnadu, eventually the people in cini industry who awaited for years to supress Raja perfectly used the political trend and targeted Raja rest history.

  • @g.balasubramaniansubramani6862

    ராகதேவன் ராஜாங்கம்

  • @ravimd18
    @ravimd18 Před měsícem

    ❤❤❤❤❤❤

  • @Msganesh5989
    @Msganesh5989 Před měsícem +3

    குத்துப்பாட்டு கேட்டவர்களுக்கு சிம்பொனி அருமை‌தெரியாதுதான் போல்!!?

    • @sivag2032
      @sivag2032 Před měsícem +1

      Anirudh. ] Ilayaraja

  • @shivasundar9823
    @shivasundar9823 Před měsícem

    ❤❤❤

  • @ThePowersil
    @ThePowersil Před měsícem +4

    Still audio has an echo

    • @CinemaGodwon
      @CinemaGodwon  Před měsícem +2

      Yes sir. We have to do some more in the room. Next video we will do the best.

    • @sivag2032
      @sivag2032 Před měsícem

      ​@@lawrencemathieson5422new

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 28 dny +1

    We can hear the traces of symphony in " ennulle ennulle " song in the film Valli as it was released in the same period...So far symphony, right from the beginning Ilayaraja very casually infused symphony works in his compositions both in songs and bgms

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před měsícem

    எத்தனை பேருக்கு போய் சேருகிறது? தற்பபெருமைக்காக செய்வதை பஆராட்ட வேண்டும் என்று எண்ணுவது சில்லரைத்தனம்.

  • @tamilvlogandunboxing
    @tamilvlogandunboxing Před měsícem

    Bro in 1993 Ilaiyaraja's age is 50 it's not 41. he born on June 2 1943. But he celebrates his birthday on June 3.

  • @thirusplashcreations
    @thirusplashcreations Před měsícem +2

    கடவுளை வணங்குபவனையும்
    கடவுள்தான் படைக்கிறார்.
    கடவுளை இல்லை என்று
    சொல்பவனையும்
    கடவுள்தான் படைக்கிறார்.
    யார் தன்னைப் பற்றி
    என்ன சொன்னாலும்
    படைப்பதையும் காப்பதையும்
    கடவுள் நிறுத்தியதில்லை.
    அவர் வேலையை
    அவர் செய்கிறார்.
    அவரை..
    வணங்குவதையும்
    தூஷிப்பதையும்
    அவரால் உருவாக்கப்பட்ட
    நாம் செய்கிறோம்.
    நான் 'கடவுள்' என்று யாரை சொல்கிறேன் என்று..
    'கடவுள் நம்பிக்கை' இருப்பவருக்கு புரியும்.
    நம்பிக்கை இல்லாதவருக்கு
    புரியாது என்பதை பற்றி
    எனக்குமே கவலையில்லை.
    😂😂😂😂😂😂

    • @user-dl7fk3eo7e
      @user-dl7fk3eo7e Před měsícem +1

      அண்ணா கடவுள் என்று யாரை சொல்றிங்க

    • @thirusplashcreations
      @thirusplashcreations Před měsícem

      @@user-dl7fk3eo7e கடைசி வரியை மீண்டும் படிங்க 😊

  • @sureshkrishnasamy8318
    @sureshkrishnasamy8318 Před měsícem +3

    I have a lot of information knowledge about these conversations like me. Many people may have more knowledge on the things. The CZcams us CZcamsrs are doing this for a business purpose. They have to take on ethics. They should not give a wrong information, sir for being Ilayaraja sir about that we don’t be all joined together in a meeting the meeting or zoom meeting or anything on day for discussion about such things as a knowledge sharing purpose, then who ever interested in doing CZcams that things that can they can put it on that that is also good thing, see, symphony is totally different musical harmony, which has been played for one particular family or particular particular, emperor or anything, whatever we can guess, okay, so the music has been sold in such a way by handing over the notes of that music in Indian movies and other things which cannot be compare with that, no current discussions and other things going totally Foolish thing. The people don’t know who don’t know. Knowledge are nothing. Is there there that just like that they’re posting and trying to get money for spoiling such a legends name that is the thing happening in Tamil Nadu very very path. Your statement is excellent saying two things Tamil Nadu is Kamraj has been defeated on the election and they’re talking wrong about Ilaiyaraaja wonderful statement. I salute for this okay so let us make on, zoom or anything send a link to everyone in the same CZcams can ask people to join with you on particular day and get some more information discussion is it is a life. I’m 58, okay my first music director only when it’s started loving music, seeing Vishi, hearing music means Ilayaraja, okay, so, I have a lot of things to discuss it is happiest moment as being a fan you join together and discuss means wouldn’t you do it?

    • @sureshkrishnasamy8318
      @sureshkrishnasamy8318 Před měsícem

      The above conversations are having more mistakes due to dictating issues on the app, okay, sorry for the inconvenience

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna Před měsícem

    யாரு அந்த மூதோ வி என்ன சொன்னான்

  • @venkat1986able
    @venkat1986able Před měsícem

    He is Dalit. he can't enter into the temple

    • @sunwukong2959
      @sunwukong2959 Před měsícem

      who said so?
      he is a sangi
      perhaps u r an untouchable heinous being

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Před měsícem +3

    Arumai

  • @MrKakkoo
    @MrKakkoo Před měsícem

    Maestro deffenetly will release his symphony He loves his followers and never let them down

  • @sudhakarsubramani1660
    @sudhakarsubramani1660 Před měsícem +2

    Lovely lovely thank you sir

  • @ibman2003
    @ibman2003 Před měsícem

    1987 muthal engalh veettil symphony voliththuk kondirukkirathu, intrumthaan. Raja avargalh symphony isaiththu viraivil vaelhi vara irukkirathu entru kaelhvipattu, aavalodu ethirpaarththu intru naalhai ippa appa entru varaamalae ponathu manathil migapperum yaekkaththai nilai niruththivittathu.. inimaelum kaelhvikkurithaan...

  • @MRB00777
    @MRB00777 Před měsícem

    ஒரு ஆணியும் புடுங்க வேணா முடிஞ்சா நாலு ஹிட் பாட்டு கொடு

    • @sivag2032
      @sivag2032 Před měsícem

      Anirudh isai kadul.Oh andreaya.

    • @sunwukong2959
      @sunwukong2959 Před měsícem

      unnai maadhiri eena jaadhiyil pirantha yilipirapidam yaarum karuththu ketkavillai
      mudhala un parambarayila yethunai perukku padiparivu irukuthu, lkg kooda padikaatha parambaraiyila pirantha unnai pola kalisadaigal un tharaatharathuku yettraar pol pesa vendum, nyaana ssoniyam

    • @SivaKumar-gh5pd
      @SivaKumar-gh5pd Před měsícem

      அனிரூத் தற்குறி முன்டம்

    • @MRB00777
      @MRB00777 Před měsícem

      @@SivaKumar-gh5pd brahmin aniruth

    • @parthasarathiduraisamy543
      @parthasarathiduraisamy543 Před měsícem

      Ani is not isai ootru. Gnani Kitta vanthu sappanum.

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps Před měsícem

    Symphony kum ilayarajakum enna sambandham ...avan oru aravekkadu..😂😁😀