இளையராஜாவை எதிர்த்து வென்ற ஜாம்பாவான்கள்... நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா...

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • #ilayaraja #musicmaestro #tamilsongs #tamilcinemaupdates #tamilcinema #kamalhassan #kamalhaasan #rajinikanth #tamilaudio #harrisjayaraj #msviswanathansongs #msviswanathan #cinimaupdates #gangaiamaran #maniratnam #tamilmoviesongs #tamilmelodysongs #tamilbeats #kannadasanhits #tamil #viralvideo #chickenbiryani #muttonbiryani #tamilsingers #ilaiyarajabgm #ilaiyaraja #இளையராஜா #isaignaniilayaraja #இசைஞானி

Komentáře • 93

  • @veeramani1406
    @veeramani1406 Před měsícem +32

    நன்றி ஐயா. இசைஞானி பற்றி பேசியதற்கு. நீதிபதிகள் கருத்து சொன்னார்களாம் நீங்கள் எல்லாரையும் விட மேன்மையானவர்களா என்று ஆம். இசைஞானி திரு.இளையராஜா அவர்கள் எல்லாரையும் விட மேன்மையானவர்தான். உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். ஏனென்றால் இவர் பாடல்களில் ஜீவன் உள்ளது.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před měsícem +3

      Yes ,you are right, remarks observed in the court really hurt lakhs of music lovers not only Raja fans..

  • @veeramani1406
    @veeramani1406 Před měsícem +25

    இசைஞானி திரு இளையராஜா அவர்களை எவராலும் அழிக்க முடியாது.

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 Před měsícem

      கேடுகெட்ட "டைமண்டே" ஒரு கட்டத்தில் அவனை (இசைஞானி) யாராலும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளது...

  • @azhagarasanveeraiyan6008
    @azhagarasanveeraiyan6008 Před měsícem +31

    உண்மையை உரக்க சொன்னதற்கு பாராட்டுக்கள்...
    இழப்பு இளையராஜாவிற்கு இல்லை ...அவரை பிரிந்தவர்களுக்கே...

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Před měsícem

      தமிழர்களாகிய ரசிகர்களாகிய நமக்குத்தான்
      பெரிய இழப்பு....

  • @ganapathynidatharajarao
    @ganapathynidatharajarao Před měsícem +13

    ஏரி மேல் கோபித்துக் கொண்டு குண்டி கழுவாமல் போனால் யாருக்கு நட்டம்? என்பது ஒரு பழமொழி . நியாபத்திற்கு வந்தது.

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Před měsícem +13

    செமய்யா சொன்னீங்க...100% true...இது அவனுங்களுக்கும் தெரியும்... K s ravikumar and his follower cheran...சேரன் பாத்தீங்கன்னா ராஜாவினுடைய music வேணும்னே அவரிடம் போனார்...
    இவர்களிடமிருந்து விலகும்போது ராஜா 600 படங்கள்தான் முடித்திருந்தார்...அடுத்த 30 ஆண்டுகளில் அவர் 800 படங்கள் பண்ணிருக்கார்...
    இன்று second child ageல்...உழைக்கிறார்...வீட்டிலும் தனியாக...
    Iitக்கு உள்ள சும்மா போயிட்டு வர்றதே பெரிய விசயம்...ரத்தினக்கம்பள மரியாதையுடன் அவர் பெயரில் oru department ஒரு மகுடம்...
    Iitயில 2 வருடம் கழித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்...ராஜா ஒரு பொக்கிஷம்...அவருடைய தெலுகு, கன்ண்டம், தமிழ் பாடல்களை அப்படி ரசிப்பார்கள்...
    ❤❤❤❤❤❤

  • @NarpaviRaja
    @NarpaviRaja Před měsícem +3

    இளையராஜா என்றுமே இசை ராஜா,இசையரசன், இசைமேதை,ராகதேவன், இசை சித்தர்,இசைமேதை, இசை மாமணி,இசைதேவன், இசைக்கு ராஜா,இசையின் ராஜா,இசைக்கும் ராஜா=இசையே "இளையராஜா"

  • @TshanmugamKolavai-pk3lf
    @TshanmugamKolavai-pk3lf Před měsícem +4

    புதுபது அர்த்தங்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனால் பாலசந்தர் அதற்க்கு பிறகு சொல்லிக்கிற அளவில் படம் பன்னல

  • @divyasreechandran2559
    @divyasreechandran2559 Před měsícem +3

    சத்தியமான உண்மைகள்.. ராஜா என்றும் ராஜா தான்

  • @sambathkumarb7274
    @sambathkumarb7274 Před měsícem +14

    சூப்பர் தம்பி இளையராஜா பற்றி அருமையான புரிதல் ஆத்மாவில் கலந்தால் தான் இசை அதுதான் தமிழர் இளையராஜா இசை இது இசை அல்ல இசை கவிதை இசை என்பது ஆட வைப்பது இளையராஜா இசை (இசைகவிதை )மணங்களை கட்டிபோட்டிடும்

  • @pramilajay7021
    @pramilajay7021 Před měsícem +16

    உண்மை.!
    மிக மிக நிஜம்.
    இதை புரிந்து கொள்வார்களா
    என்று புரியவில்லை.
    நன்றி.💖🙏💐

  • @heartmoon2000
    @heartmoon2000 Před měsícem +11

    Totally agree.
    If any other music director would have done Mouna Ragam, it would have been a big flop.

  • @vijaysatvas5739
    @vijaysatvas5739 Před měsícem +5

    சகோதரர் நீங்கள் சொல்லியது போல் அப்பொழுது வந்த படங்களின் பிஜிஎம் பார்த்தால் பல விஷயங்கள் புதைந்திருக்கும்

  • @beinghuman5285
    @beinghuman5285 Před měsícem +7

    Illayaraja stood in cinema industry for more than 50 years only because of his talent. ❤

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 Před měsícem +1

      100% true, talent and 100% dedicated hard work...

    • @BC999
      @BC999 Před měsícem

      STILL standing and competing with "musical" directors less than thrice his age, and doling out GREAT MUSIC albums and background scores like Viduthalai, Modern Love Chennai, Ulagammai, Ranga Marthanda etc.!

  • @prakashb3906
    @prakashb3906 Před měsícem +6

    மிக அருமையான விளக்கம் ராஜாவிற்கு கோட்டையில்லை கொடியுமில்லை அப்பவும் ராஜா ராஜாதான் சகோ அவரைப்போன்ற இசைமேதை பிறக்க போவதில்லை நன்றி

  • @rkumaresh
    @rkumaresh Před měsícem +3

    Manjummel boys hit main reason Ilayaraja song

  • @MUTHU0105
    @MUTHU0105 Před měsícem +5

    என்னுடைய மனதில் உள்ள கருத்துகளை பிரதிபலித்திற்கு நன்றி.

  • @karateguideintamil1112
    @karateguideintamil1112 Před měsícem +10

    100/ உண்மை
    அருமையான பதிவு தம்பி.நன்றி

  • @arasukumar5157
    @arasukumar5157 Před měsícem +5

    World No 1 music director ilaiyaraja

  • @arulraj8091
    @arulraj8091 Před měsícem +5

    உண்மை சகோதரா., வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-tr7fi4bk6b
    @user-tr7fi4bk6b Před měsícem +12

    உண்மையான பதிவு

  • @nikkesh1
    @nikkesh1 Před měsícem +5

    after break up hits if Raja, Thank god the break up happened. Raja gave kAla pAni (siraichalai -) his best background score movie, Kadalukku mariyathai, veera, sethu, naan kadavul, hey ram, pazhasi raja, pitaamagan, amaithipadai, mahanadi, sethupathi ips, vanaja girija, paattu paadavaa, guru, devathai, avathaaram, friends, bharatiyaar, kasi, azhagi,ramana , paa hindi, ... list is big

  • @veeramani1406
    @veeramani1406 Před měsícem +14

    ஐயா வணக்கம் .இப்பணியை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

  • @sountharathasthangavadivel7361
    @sountharathasthangavadivel7361 Před měsícem +11

    superb மிக அருமையான விளக்கம் - வாழ்த்துக்கள்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Před měsícem +4

    அருமையான பதிவு.. இசை ஞானியை மிக ஆழமாக ரசித்தாலுடைய தான் இப்படி சொல்ல முடியும். ராஜா ராஜா தான்

  • @BalaSubramanian-cx9ky

    Arumaiyana speech. Appadiye puttu puttu vaikirar.Solvathellam 100 ku 100 unmai. Ilayaraja the great legend

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 Před měsícem +4

    Nayagan's BGM is one of the best in the world cinema. There are many more like that. Maniratnam made a big blunder, losing Maestro Ilayaraja...

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 Před měsícem +3

    Long live Maestro 🙏

  • @sairaguram202
    @sairaguram202 Před měsícem +3

    Ilayaraaja is a born Genius. Other things are outside after his Music. When he is not Bothered Y are u all twisting your Heads against Ilayaaraja. His works will never Disappear in Music World.

  • @smstudio1412
    @smstudio1412 Před měsícem +4

    தம்பி சொல்லும் கருத்து 100 அல்ல 200 சதவீதம் உன்மை சொல்லும் கருத்தில் கவனம் தேவை முத்து படத்தில் நம்முடைய ராஜா இல்லை

  • @VimalaBalamurugan-2022
    @VimalaBalamurugan-2022 Před měsícem +12

    அருமையான பதிவு.

  • @sridharulaganathan2829

    சூப்பர்... சூப்பர்...
    வெகுநாளாய் என் மனதில் இருந்த கருத்து.

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 Před měsícem +1

    Thank you so much sir🙏 living legend Mestro Ilayaraja ayya🙏🙏🙏

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 Před měsícem +1

    unnmaiyai sonneergal thanks.

  • @suwaathisuwaathi5131
    @suwaathisuwaathi5131 Před měsícem +5

    Nice comments sir.thanks from sathiyama Moorthy of Echangadu.

  • @beinghuman5285
    @beinghuman5285 Před měsícem +3

    Well analyzed and speaking the truth 👏

  • @nandhinibhaskar9994
    @nandhinibhaskar9994 Před měsícem +1

    Romba nandri. Good comparison

  • @GB_360
    @GB_360 Před měsícem +6

    Super g

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před měsícem +2

    Well said 👍

  • @jeromrobey1969
    @jeromrobey1969 Před měsícem

    Excellent speech bro ..thanks for speaking about Raja sir

  • @prathapg3662
    @prathapg3662 Před měsícem +1

    Well said! True facts! No one can deny. His career has always been steady.

  • @ramesh.dramesh.d5509
    @ramesh.dramesh.d5509 Před měsícem

    அற்புதமான பதிவு

  • @pragadeeshk3413
    @pragadeeshk3413 Před měsícem +1

    Awesome bro... You live long....🎊💫🙌

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před měsícem +3

    thanks thanks thanks a lot, many many many many happy thanks

  • @sukumarank7595
    @sukumarank7595 Před měsícem

    சூப்பர் நண்பா!!

  • @yrwharan9672
    @yrwharan9672 Před měsícem

    You are great brother thank you

  • @subasreeuppiliappan
    @subasreeuppiliappan Před měsícem +1

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @balakrishnanzathishumar2040
    @balakrishnanzathishumar2040 Před měsícem +1

    வாழ்த்துகள் தம்பிட

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před měsícem +2

    no words - thanks

  • @prabakar57
    @prabakar57 Před měsícem +2

    நீங்கள சொல்வது 100A% உண்மை

  • @news24tv10
    @news24tv10 Před měsícem

    🤝👍

  • @perangiyursvdurainagaraj4692

    Great

  • @elumalai3699
    @elumalai3699 Před měsícem +1

    Supper experience by yr statement

  • @shamgokulksbateam4232
    @shamgokulksbateam4232 Před měsícem

    👌👌👌👌👌

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před měsícem +1

    perfect video about maestro ilaiyaraaja 🎉

  • @velsakthivas8909s7
    @velsakthivas8909s7 Před měsícem

    🙏🙏🙏

  • @kalanithir7396
    @kalanithir7396 Před měsícem +1

    அருமை..... ❤❤❤❤❤

  • @-Thamizhaagamam
    @-Thamizhaagamam Před měsícem +1

    👍💐

  • @devarajn5150
    @devarajn5150 Před měsícem +3

    😅😅😅💯💯💯

  • @rajuc7795
    @rajuc7795 Před měsícem +1

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna Před měsícem +3

    மணி படம் வந்த பாடல் எல்லாம் மொக்க தான்

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Suresh-jk3do
    @Suresh-jk3do Před měsícem

    Sorry brother, Caption பார்த்ததுண்டு, இசைஞானி மீது வன்மம் காக்கும் பதிவு என்று நினைத்து விட்டேன், கடைசியில், அந்த வன்மம் கொண்ட இயக்குனர்களை , அர்த்தமுள்ள கேள்விகள் மற்றும் கருத்துக்களால் மானத்தை கப்பல்லோ ஏத்தி கடல்ல தள்ளிவிட்டதுக்கு வாழ்த்துகள்.❤

  • @sairaguram202
    @sairaguram202 Před měsícem +1

    Even Maniratnam had a Average Sucess after leaving Ilayaraja since Dalapathi in 1991. I realy felt PS should have IR . AR didnt deluver in both versions. Be frank.

  • @sairaguram202
    @sairaguram202 Před měsícem +1

    Pungai Mananan. Sindhu Bharavi. Manthil Urdhi Vendum. Puthu Puthu Arthangal. KB IR combination. After this KB carreer over. Pls accept the Fact.

  • @nallathambiappavu4749
    @nallathambiappavu4749 Před měsícem +5

    அருமையான, உண்மையான, சரியான பதிவு.நன்றி.

  • @user-tl3wl6bk9u
    @user-tl3wl6bk9u Před měsícem +1

    Ilayarajavai vittu pirinthu pona iyakkunargal career out

  • @user-tl3wl6bk9u
    @user-tl3wl6bk9u Před měsícem +2

    Maniratnam is over-hyped director who gave more flop movies than hit movies. His movies targets the right wing community and not for the masses

  • @rkumaresh
    @rkumaresh Před měsícem

    i never liked KB , Visu ,Maniratnam movies
    I only liked Ilayarajas Music

  • @nikkesh1
    @nikkesh1 Před měsícem

    vaaname ellai nalla thaane odichchu

  • @sukumarank7595
    @sukumarank7595 Před měsícem

    92 க்குப்பின் 700 படங்கள் இசையமைத்தவர் இளையராஜா.

  • @yaaraamobils2363
    @yaaraamobils2363 Před měsícem +1

    உண்மை அறியாமல் பேசாதீர்கள் அதன் பின்பு .ar ரகுமான் முலம் இசை அமைத்த பல படங்கள் ஹிட் அடித்து இருக்கிறது அதை சொல்ல ஏன் தயங்குறீங்க. உங்க பேச்சில சங்கீ வாடை இருக்கிறது..

    • @MrGrayJimmy
      @MrGrayJimmy Před měsícem

      வணக்கம் இளையராஜாவை விட்டு விலகியவர் யார் என்று மட்டும் சொல்கிறார்முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.தலைப்பை சரியாக படிக்கவும் இந்த விஷயத்தில் அவர் ARR பற்றி குறிப்பிடவில்லை.இளையராஜாவை விட்டு வெளியேறியவர்களையும் அவர்களின் வெற்றியையும் மட்டுமே அவர் குறிப்பிட்டார்

  • @rizamt
    @rizamt Před měsícem +4

    அண்ணா இந்த மனிரத்னம் இயக்கிய மௌனராகம் கூட படத்தை மியூட் பன்னி பாத்தாதான் தெரியும் இசைஞானி அந்த படத்திற்கு உயிர் கொடுத்து தூக்கி நிறுத்துபவர் இசைஞானி

  • @gjayasankar1971
    @gjayasankar1971 Před měsícem +7

    அருமைடா தம்பி ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @srinivasan4463
    @srinivasan4463 Před měsícem +2

    Maestro always maestro...

  • @sukumarank7595
    @sukumarank7595 Před měsícem

    Unmai

  • @ravindraan
    @ravindraan Před měsícem +1

    👍👍👍👍

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 Před měsícem +1

    பீ வராதவன் 😃😃மலச்சிக்கலில் சிக்கித்தவிப்பவன் நரஹத்தோட ஒரு பாட்ட பாடுனா போதும் பீ தானா கொட கொடன்னு கொட்டிறும்..😃😃😃😃

  • @aachiaachi8719
    @aachiaachi8719 Před měsícem +3

    உண்மையான பதிவு

  • @selvaraj.k6843
    @selvaraj.k6843 Před měsícem

    உண்மையான பதிவு