வாய்மொழி பாகப்பிரிவினை ஏற்பட்டு 15ஆண்டு கழிந்த பிறகு திருமணமான பெண் சொத்தில் பங்கு கேட்க முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 26. 09. 2023
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #Partitionsuit
    #Partitionsuittamil
    #oralpartition
    #1989hindusuccessionamedmentacttamil
    #hindusuccessionact
    #registeredsaledeed
    #2005hindusuccessionamedmentact
    #womenpropertyrights
    #civilsuit
    #ancestralproperty
    #declarationsuit
    #indianevidenceact1872
    #registrationact
    #saledeed
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindujointfamily
    #hindujointfamilyproperty
    Madras High Court
    Mangammal vs R.Tirupathi and others
    S.A.No.30 of 2022
    Dated : 09.02.2022
    JUSTICE G.CHANDRASEKHARAN
    வாய்மொழி பாகப்பிரிவினை ஏற்பட்டு தனித்தனியாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில் திருமணமான பெண்கள் 15 வருடங்கள் கழித்து சொத்தில் பங்கு கேட்க முடியாது. அதேபோல் வாய்மொழி பாகப்பிரிவினை அடிப்படையில் சொத்துக்களை அனுபவித்து வந்த சகோதரர்கள் அதனை விற்பனை செய்த பிறகும் பங்கு கேட்க முடியாது. ஆவணங்களில் வாய்மொழி பாகப்பிரிவினை ஏற்பட்டது குறித்து குறிப்புகள் இருந்தால் அதனை கொண்டு வாய்மொழி பாகப்பிரிவினை ஏற்பட்டிருக்கிறது என அனுமானிக்கலாம். 1989 க்கு முன்பு திருமணமான பெண்கள் தமிழக அரசு இந்து வாரிசுரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி சொத்தில் பங்கு கேட்க முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 18

  • @AmsaAmsa-ul5vq
    @AmsaAmsa-ul5vq Před 4 měsíci +1

    மிகவும் பயனுள்ள தகவல் Sir.மிக்க நன்றி ஐயா

  • @mathiyalagans5227
    @mathiyalagans5227 Před 8 měsíci

    தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 Před 7 měsíci

    அருமையான பதிவு நன்றி சீனியர்

  • @innocentheart3856
    @innocentheart3856 Před 2 měsíci

    Really useful for the young advocate sir👍👍

  • @ramachandranpambalam2336
    @ramachandranpambalam2336 Před 9 měsíci

    வணக்கம் தலைவா 🙏

  • @balakrishnanjayaraman796
    @balakrishnanjayaraman796 Před měsícem

    தங்களிடம் சொத்து குறித்து சில சந்தேகம் கேட்கலாமா

  • @suryanarayanank8427
    @suryanarayanank8427 Před 5 měsíci

    I want to clarify some doubts regarding ownership of flats constructed in addition to actual plan which is intended for the land owner also property tax paid sofar.

  • @jaiyadhav5747
    @jaiyadhav5747 Před 9 měsíci

    Ueil vachi oru sothai vangalama sir

  • @karthikeyenshanmugam9189
    @karthikeyenshanmugam9189 Před 8 měsíci

    Caselaw correct tell

  • @kannanv3406
    @kannanv3406 Před 8 měsíci

    All rights reserved

  • @P.U.PSCHOOLKEERANUR
    @P.U.PSCHOOLKEERANUR Před 2 měsíci

    சுருக்கமாக தெளிவு போதும் Sir

  • @manip922
    @manip922 Před 9 měsíci

    அப்பா இறந்து விலை சொத்து இருந்தது அரசு சரவணன் மூன்று பேரு மட்டுமே சொத்தை அனுபவித்துக் இது உங்க வீட்டுக்கு ஸ்டேட்டஸ் வாங்குவது என்ஜின்

  • @SivaKumar-kt8nh
    @SivaKumar-kt8nh Před 9 měsíci

    Neegal sollum nalaiya teerppil verri ketaikkum

  • @sridhara.m7054
    @sridhara.m7054 Před 9 měsíci

    குழப்பம் தீர்ந்தது

  • @7373948740
    @7373948740 Před 2 měsíci

    தந்தையின் சொத்தை ஒருவர் மட்டும் அனுபவம் செய்தும் பட்டா பெற்றும் வருகிறார்..... அனுபவ பாத்தியம் வைத்து வழக்கில் வெற்றி பெற முடியுமா