வருவாய்துறை பதிவேடுகளை வைத்து வாய்மொழி பாகப்பிரிவினையை நிரூபிக்க முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2023
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ........................................................................
    #Partitionsuit
    #Partitionsuittamil
    #oralpartition
    #partitiondeed
    #familyarrangement
    #unregisteredpartitiondeed
    #registeredpartition
    #Ancestralproperty
    #hindujointfamily
    #jointfamilyproperty
    #hindusuccessionact
    #transferofpropertyact
    #civilsuit
    #saledeed
    #specificreliefact
    #declarationsuit
    #will
    #null&void
    Madras High Court
    Arumugam vs P.Rajammal and others
    S.A(MD)No.94 of 2022
    11.03.2022
    JUSTICE R.VIJAYAKUMAR
    வாய்மொழி பாகப்பிரிவினையை ஆதாரங்களை வைத்து நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். வாய்மொழி பாகப்பிரிவினை ஏற்பட்டது என்பதையும் அதனடிப்படையில் தொடர்ச்சியாக சொத்து அனுபவிக்கப்பட்டு வந்தது என்பதையும் நிரூபிக்க வருவாய்த்துறை பதிவேடுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வாய்மொழி பாகப்பிரிவினை அடிப்படையில் சொத்து பிரிக்கப்பட்டது என்பதையும் அதனடிப்படையில் வருவாய்த்துறை பதிவேடுகள் மாற்றப்பட்டது என்பதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 12

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před 18 dny

    பதிவு முழுமையாக கேட்டேன் அண்ணா நன்றி, நன்றி, நன்றி

  • @RajKumar-yx9wf
    @RajKumar-yx9wf Před 10 měsíci +1

    வணக்கம் மிக்க நன்றி தம்பி

  • @sridhara.m7054
    @sridhara.m7054 Před 10 měsíci +1

    தீர்ப்பு அருமை சீனியர்

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 Před 10 měsíci +2

    தங்கள் உடல் நலம் தான் முக்கியம் தீர்ப்பு நன்றாக உள்ளது

  • @gopalaswamybalasubramaniam1435

    Is it necessary for respondent aged 90 to appear in court in civil case of partion case. Partioned done as per registered will and then probated . Took over property as per Affidavit drafted by an advocate notory and oath .
    Represented by an advocate now . I am in a village alone .

  • @gopalaswamybalasubramaniam1435

    Partioned in1996 and case 2009and taken during 2014. Will limitation act will come into force . I am respondent

  • @lakshkumar2299
    @lakshkumar2299 Před 10 měsíci +1

    தமிழ்நாடு அரசு முத்திரை கொண்ட வெள்ளை பேப்பரில் எழுதி வாங்கிய விற்பனை பத்திரம் செல்லுமா

  • @logeswarank3631
    @logeswarank3631 Před 5 měsíci

    2:15

  • @guruviji7068
    @guruviji7068 Před 10 měsíci +1

    Sir number venum sir

  • @krishnakumarg1812
    @krishnakumarg1812 Před 6 měsíci

    சுயமாக சம்பாதித்து தந்தை கிரையம் கொடுத்த சொத்தை மகன் தனக்கு வாய்மொழி பாகம் வந்தது என்று கூரி தன்னுடைய மகனுக்கு தானம் கொடுக்கிறார் இது சட்டபடி செல்லுமா ஐயா!

  • @Vadivelfamily
    @Vadivelfamily Před 8 měsíci

    Hello brother pls listen what am say.
    Am watching your. So many videos yours against girls. Neenga aankalulku mattum than adikama support panringa so pls. Think before you speak