பூர்வீகச் சொத்தில் தந்தை அவரது பாகத்தை விற்பனை செய்தபின் வாரிசுகள் அதில் பாகம் கேட்க முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2023
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ........................................................................
    #Ancestralproperty
    #Womenpropertyrightstamil
    #limitationforpartitionsuit
    #civilsuit
    #commonproperty
    #hindusuccessionacttamil
    #hindujointfamilyproperty
    #indianevidenceact1872
    #2005hindusuccessionamedmentact
    #hindusuccessionact
    #transferofpropertyact
    #registrationact
    #Specificreliefact
    #separateproperty
    #selfaquiredproperty
    #partitionsuit
    #Partition
    #Partitiontamil
    #legalheirs
    #Section6ofhindusuccessionact
    The Hindu Succession (Amendment) Act, 2005
    The Insurance (Amendment) Act, 2002
    Section 6 in The Hindu Succession Act, 1956
    Section 6 in The Hindu Succession (Amendment) Act, 2005
    Madras High Court
    A.Venkatesan vs C.Kuppayee and others
    Dated - 10. 01. 2018
    JUSTICE A.SELVAM and P.KALAIYARASAN
    Appeal Suit No.347 of 2017
    பூர்வீகச் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு தந்தையின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்னர் அவர் அதனை விற்பனை செய்து விட்டால் அது செல்லும். அதன்பிறகு அவரது வாரிசுகள் 2005 ல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி விற்பனை செய்யப்பட்ட பூர்வீகச் சொத்தில் தங்களுக்கும் பாகம் உண்டு என்று கேட்க முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 22

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před 9 měsíci +1

    அருமை அருமை அருமையான விளக்கம் 👍👍👍👍👍

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 Před 10 měsíci

    நல்ல பதிவு நன்றி சீனியர் வாழ்த்துக்கள்

  • @azhagumayal
    @azhagumayal Před 10 měsíci

    Thank you sir

  • @pbala2806
    @pbala2806 Před 10 měsíci

    Nice presentation sir💐

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 Před 10 měsíci

    Nice presentation sir...❤❤❤

  • @user-nf5pd6jc5p
    @user-nf5pd6jc5p Před 8 měsíci

    Very good sir

  • @nachimuthuv2916
    @nachimuthuv2916 Před 6 měsíci

    Thanks

  • @user-wg8bo7fm7b
    @user-wg8bo7fm7b Před 4 měsíci

    Super sir❤

  • @intouch4603
    @intouch4603 Před 10 měsíci

    Super

  • @user-nf5pd6jc5p
    @user-nf5pd6jc5p Před 8 měsíci

    🎉

  • @karunagaran2384
    @karunagaran2384 Před 10 měsíci

    Hi sir,

  • @hemak7587
    @hemak7587 Před 10 měsíci

    Uzhil ezhuthi irunthal pangu ketka mudiyumma?. Thanthai 2006 il iranthu vittar.

  • @hemak7587
    @hemak7587 Před 10 měsíci

    Uzhil ezhuthi iruntal?

  • @tharaniniya505
    @tharaniniya505 Před 10 měsíci

    எங்கள் அப்பா நான் சிறு வயது இருக்கும் போதே இறந்து போய்விட்டார் எனக்கு ஒரு தம்பி மூன்று அக்கா சொத்து என் பெயர் எனது தம்பி பெயர் உள்ள்து இப்போது நாங்கள் இருக்கும் வீட்டை விற்க சொல்லியும் இல்லையென்றால் வீட்டை காலி செய்ய சொல்லியும் சண்டை போடுகிறாள் இதற்கு என்ன செய்வது பதில் சொல்லுங்கள் அய்யா 😭

  • @karunagaran2384
    @karunagaran2384 Před 10 měsíci +1

    இந்த தீர்ப்பு 2012ல் வழங்கியது , தற்போது வரை இந்த தீர்ப்பு சம்பந்தபட்ட சட்டங்களை திருத்தம் செய்ய வில்லையா சார்?

    • @dhaneshp9775
      @dhaneshp9775 Před 10 měsíci

      ஒவ்வொரு வழக்கிலும் சங்கதிகள் வெவ்வேறானவைகளாக இருக்கும்.

  • @manikandaboopathi4992
    @manikandaboopathi4992 Před 10 měsíci

    சார்
    நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்ய முடியுமா

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Před měsícem

    கிறிஸ்தவ கூட்டுக்குடும்ப சொத்திற்கு என்ன வாரிசு உரிமை உண்டு?

  • @anbumanianbumani3243
    @anbumanianbumani3243 Před 4 měsíci

    Intha sattam kristhuva sattam sellima

  • @kalidasraja3025
    @kalidasraja3025 Před 10 měsíci

    Sir unkata oru doubt kekkanum unka number send pannunka sir