யூதர்களும் அல்பேனியர்களும் | Kosovo Serbia Explained | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 28. 12. 2022
  • Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJN...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 641

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +5

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com

    • @muthumanuel4102
      @muthumanuel4102 Před rokem

      hello bro dnt compare kosovo serbia to israel palestine coz israel was existed and it has a proof were jesus and all the saints like abraham,issac,jacob (isreal) were lived and jews other name "jude or judah" one of thr son of jacob (israel) thir descendants were ruled israel eg king david,solomon etc on that descendant jesus were born. Palestine or philistine were present at that time but they were lived in gaza strip not whole israel so for your kind knowledge israel exist in past present and future

    • @mohamedsidhik9506
      @mohamedsidhik9506 Před rokem

      யூகோஸ்லாவியா பிளவு படும் போதே அது பல்வேறு இனக்குழுக்களுக்கான சரியான தீர்வுகளை தந்திருந்தால் கொசாவோ - செர்பிய பிரச்சினை வந்திருக்காது. உக்ரைன் அரசின் அடக்குமுறை உக்ரைனில் இருந்த ருஷ்ய மக்களின் மீது இருந்தது. அதனால் ருஷ்ய அரசு உக்ரைனை எதிர்க்கின்றது. அதேபோல் நேட்டோ அரசுகளின் அடக்குமுறையும், செர்பிய அரசின் அடக்குமுறையும் அல்பேனிய மக்களின் மீது இருந்தது. இது இவர்களை கொசாவோ நாட்டில் இடம் பெயரச்செய்தது. ஒரு இனம் இடம் இன்னொரு இடத்திற்கு இடம் பெயர காரணம் அதன் மீது திணிக்கப்படும் அடக்குமுறை மட்டுமேயாகும். இதுதான் அல்பேனிய மக்களை செர்பிய இனத்தைச் சேர்ந்த மக்கள் மீது அடக்குமுறை செய்யும்படி திருப்பியுள்ளது. சிறுபான்மை மக்களின் மீதான அடக்குமுறை என்பது தவறானதுதான். மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்கான மூல காரணங்களை பேசுவது மட்டும் சில சமூக விரோத சக்திகளால் முற்றிலும் மறைக்கப்படுகின்றது என்பது உண்மை. அமெரிக்க அரசும் ருஷ்ய அரசும் செய்த தவறுகளின் எதிர் விளைவுகள்தான் இன்று கொசாவோ - செர்பிய பிரச்சினைகளுக்கு மூலகாரணம் ஆகும். இதுபோல் தான் இப்போது இஸ்ரேலிலும் நடைபெற்று வருகின்றது. கொசாவோ நாட்டின் பிரச்சினையினை இஸ்ரேலிய அடக்குமுறையுடன் ஒப்பிடுவது என்பது இந்தியாவிலுள்ள மற்ற இனக்குழுக்கள் மீது நமது அரசு நிகழ்த்தும் அடக்குமுறையினை இஸ்ரேலிய அரசின் அடக்குமுறைகளுடன் ஒப்பிடுவது போன்ற விஷயமாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் உயிர் பலிகளின் எண்ணிக்கையின் அளவினை வைத்து தான் ஒரு அரசு செய்யும் முட்டாள்தனமான அறிவற்ற செயல்களை எல்லா மக்களினாலும் தீர்மானிக்க இயலும். சிறுபான்மை மக்களின் மீதான அடக்குமுறை என்பது நாட்டிற்கு நாடு பல்வேறு வடிவங்களில் நடைபெறுகிறது. எனவே இஸ்ரேலிய அரசினை நாம் இந்திய அரசுடனும் உக்ரைனிய அரசுடனும் கொசாவோ அரசுடனும் ஒப்பிடமுடியாது.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +50

    இரண்டு தெரியாத நாடுகள் செர்பியா கொசோவோ பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி வீக்கி ப்ரோ 🙏🙏🙏🙏

  • @mahasenthil8306
    @mahasenthil8306 Před rokem +11

    அமெரிக்காவின் அட்டகாசம் தாங்க முடியாததாக இருக்கின்றது. விரைவில் ரஷ்யா அதற்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். நல்ல பயனுள்ள செய்தி தந்தமைக்கு நன்றிகள் நண்பா. 🌻🌻🌹🌹🌻🌻🌺🌺

  • @sbabu1613
    @sbabu1613 Před rokem +29

    இந்த காணொளி சில வருடத்திற்குள் தமிழ்நாட்டிற்கும் பொருந்தும் (வடகிந்தியர்களின்)ஆகிரமிப்பு👍

    • @dhanushda8957
      @dhanushda8957 Před rokem +3

      Thulukkans mariya

    • @mohamedsidhik9506
      @mohamedsidhik9506 Před rokem +2

      @@dhanushda8957 இஸ்லாமியர்கள் துருக்கியில் இருந்து வந்த‌ துருக்கன் என்று கூறினால் நாம் தம்ளர் எங்கிருந்து வந்தோம் ?

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Před rokem +6

    நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாம் உலக வரலாறு தெரிஞ்ச மட்டும் தான் இந்த மாதிரி வீடியோவை போட முடியும்

  • @k.baskaranbaski3025
    @k.baskaranbaski3025 Před rokem +5

    நல்ல ஒரு தகவல் நன்றி ..சில வருடங்கள் கழித்து இந்தியாவிலும் இது போல் நடக்கலாம் .....🤔🤔🤔🤔🤔🤔

  • @gopalakrishnan.4326
    @gopalakrishnan.4326 Před rokem +8

    உலக செய்திகளை தமிழகத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் பொக்கிஷத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இதுபோல் செய்திகளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் விக்கி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @sp-sg3mt
    @sp-sg3mt Před rokem +24

    Bro தமிழ்நாடும் இப்படி தான் வடகன்ஸ் கிட்ட போகுது.

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 Před rokem +18

    Dear Brother,
    (1)Battle of THYMBRA
    (2)Battle of THERMOPYLAE
    (3)Battle of GAUGAMELA
    (4)Battle of PHILLIPI
    (5)Battle of EDESSA
    (6)Battle of CONSTANTINOPLE
    (7)Battle of LEPONTO
    இதைப் பற்றிய பதிவுகளை தங்களால் போட முயன்றால்
    விடை கிடைத்து விடும்.
    நன்றி!!!

  • @Daniel03Samuel07
    @Daniel03Samuel07 Před rokem +18

    இதே நிலைதான் நாளை தமிழனுக்கும், வடவர் ஆதிக்கத்தால்...

  • @TechFenixTamil
    @TechFenixTamil Před rokem +118

    இதே தான் ஈழத்தில் நடந்தது இப்போது தமிழகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது வட இந்தியர்கள் குடியேற்றம் 🥺

    • @BalakumaranSampathBird
      @BalakumaranSampathBird Před rokem +10

      Correct

    • @johnvallarasu
      @johnvallarasu Před rokem +1

      தமிழனுக்கு எவனும் எதிரி இல்ல தமிழனே தான்

    • @sulaimansulaiman5834
      @sulaimansulaiman5834 Před rokem +6

      Yes,is slowly happening in Tamil Nadu

    • @MelvinKdass
      @MelvinKdass Před rokem +4

      Well explained 👍🙏

    • @NarayananV28
      @NarayananV28 Před rokem +1

      பெங்களூரிலும் புது டெல்லியில் வந்து பாருங்கள் எத்தனை லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று. இந்தியாவில் இந்த பிரச்சனை நடந்து கொண்டிருப்பது பெங்கால் மற்றும் அஸ்ஸாமில், அங்கே பங்களாதேஷ் ஆட்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள்.

  • @dhanasekaran4504
    @dhanasekaran4504 Před rokem +2

    இந்த மாதிரி நியூஸ் எல்லாம் உங்களைத் தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது விக்கி சான்ஸ் இல்ல சூப்பர்

  • @shaikabdullah6626
    @shaikabdullah6626 Před rokem +32

    இது என் தமிழ் நாட்டுக்கு நடக்குமா ஒரு சிறிய அச்சம் என் மனதில்

    • @dreamchaser7875
      @dreamchaser7875 Před rokem +16

      கண்டிப்பாக நடக்கும் நாம் அஜித், விசய் என்று சுத்தும் போது 😔

    • @bilinda9191
      @bilinda9191 Před rokem +1

      கோசோவா போன்ற ஒரு தந்திரம் தான் பங்களாதேசிகள் மூலம் அசாமில் நடக்கின்றது

    • @troolboy110
      @troolboy110 Před rokem +3

      கன்டிப்பாக நடக்க விட மாட்டோம்

    • @jofdisonjoson1584
      @jofdisonjoson1584 Před rokem +1

      @@dreamchaser7875 👍

  • @PUBG-zz6ij
    @PUBG-zz6ij Před rokem +5

    உங்கள் ஒவ்வொரு வீடியோவிற்கும் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது

  • @user-xe5ld4sr1e
    @user-xe5ld4sr1e Před rokem +25

    இன்று ஒரு புதிய உலக அரசியல் செய்தி. புதுமையாகவும்,ஆர்வமாகவும் அதே நேரம் கவனிக்கதக்கதாகவும் இருந்தது விக்கி அண்ணா.
    அருமை அருமை 🙏❤️

  • @verypudichaindianvpindian2579

    எங்களின் பிபிசி தமிழ் பொக்கிஷம் தொடரட்டும் உங்கள் சேவை விக்கி 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pugalg5151
    @pugalg5151 Před rokem +12

    புதிதாக இரு நாடுகள் பற்றி தெரிந்து கொண்டேன் மற்றும் வல்லரசு நாடுகளின் உலக அரசியல் பற்றியும் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி 💗

  • @shadowwmani
    @shadowwmani Před rokem +1

    தமிழ் பொக்கிஷம் சேனல் ஐ நான் ஒன்றரை வருடமாக பின் தொடர்கிறேன் இதிலிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன் இன்னமும் கத்துக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @saravanand2708
    @saravanand2708 Před rokem +5

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்....🕵️🕵️🕵️

  • @lsmani6606
    @lsmani6606 Před rokem +2

    அருமையான காணொலி பதிவு.ஜீ
    உலகநாடுகளில் உள்ள பிரச்சனைகளும் உலக அரசியல்களும் தெள்ளத் தெளிவாக எளிமையான பாமர மக்களுக்கு புரியும்படியாக தொகுத்துவழங்கும் விக்கிற்கு.மனமாா்ந்த நன்றிகள்.

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Před rokem +2

    மிகவும் அருமையான பதிவு விக்கி

  • @sridherblue
    @sridherblue Před rokem +6

    Excellent Vicky.. I have been watching your channel from 2017.. mossad, usa history and so many... your hardwork is clearly visible in all the videos. Keep going.....wishing you to reach greater heights.....Tamil Pokkisham , One of the best tamil youtube channel ..

  • @kkdanesh1981
    @kkdanesh1981 Před rokem +1

    புதிய புதிய தகவல்களை அவ்போது தருகின்ற உங்களுக்கு மனமார வாழ்த்துக்கள் விக்கி..

  • @kuttiyappanr4759
    @kuttiyappanr4759 Před rokem

    ஹாய் விக்கி.எனக்கு மிகமிக பிடித்த சேனல் தமிழ் பொக்கிஷம் மட்டும் தான்.உங்களுடைய செய்திகள் ஒவ்வொன்றும் புதுமை. மிகமிக அருமை.வாழ்க விக்கி.

  • @rajasubramani4583
    @rajasubramani4583 Před rokem

    விக்கி அவர்களுக்கு ஆத்மார்த்தமான வணக்கங்கள், செர்பியா கொசவா இந்த நாட்டினுடைய வரலாற்று உண்மைகளை மிக எளிமையாகவும் சிறப்பாகவும் குழந்தைக்கு புரியும் அளவிற்கு இருந்தது தங்கள் விளக்கங்கள் அற்புதம் சிறப்பு வாழ்த்துக்கள், உங்கள் பணி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @prashanthp2594
    @prashanthp2594 Před rokem +2

    Much appreciated vicky.
    You are a kind who can explain any complicated topic in an easy manner.

  • @2009lingesh
    @2009lingesh Před rokem

    superb bro... we need this kind of world politics & geo political info... tks..

  • @natarajannatarajan8083

    மிக அருமையான தெளிவான விளக்கம் சகோதரா...

  • @sivarajahkrishnakumar1068

    அருமையான பதிவு. நன்றி

  • @BoseParvai
    @BoseParvai Před rokem +2

    குடிக்கிற தண்ணீர்ல கக்குஸ் போன பேண்ட பரம்பரை பற்றி ஒரு வீடியோ போடுங்க bro

  • @shalini1270
    @shalini1270 Před rokem +8

    Whatever the topic is, you explain it beautifully.. After started watching your channel I have gained lots of knowledge more than all these years! Thanks for your research & hardwork !

  • @janakidevi9206
    @janakidevi9206 Před rokem

    அருமையான தரவுகள்....நன்றி அண்ணா

  • @dhamotharandurai3395
    @dhamotharandurai3395 Před rokem

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்...

  • @gouthamkoundinyaa1428

    Romba study panirkinga unga way of explanation liye theriyudhu hats off to ur hardwork

  • @agnisiragu004
    @agnisiragu004 Před rokem

    துல்லியமான தரவுகள் மற்றும் பதிவுகள் வாழ்த்துக்கள் விக்கி....தொடரட்டும் உலகத்தில் எல்லா மூலைக்கும் உங்களது காணொளி வாயிலாக தமிழர்கள் பயணிக்கட்டும்...💪🇮🇳👍

  • @anand4business
    @anand4business Před rokem

    மிகவும் அருமையான. புதுமையான தகவல்கள். வாழ்த்துக்கள் விக்கி....

  • @arunkamble7122
    @arunkamble7122 Před rokem

    சிறப்பான உலக அரசியல் பதிவு நன்றிகள் உலக media செய்யாததை இந்தியா மீடியா செய்யாததை நீங்கள் செய்து வருகிறீர்கள் சகோ வாழ்த்துக்கள்.. God bless you....Advance Happy Newyear 2023

  • @rajeshraveendran6789
    @rajeshraveendran6789 Před rokem

    Fantastic....Leaned Lot of new information..Thank you

  • @arunn195
    @arunn195 Před rokem +1

    புதிய தகவல் கிடைக்க செய்தீர்கள் நன்றி.

  • @jeyaseelan4826
    @jeyaseelan4826 Před rokem

    அருமை யான பதிவு சகோ வாழ்த்துக்கள்...

  • @rajamohamed2721
    @rajamohamed2721 Před rokem

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Před rokem

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்கி

  • @pavithrakannan7528
    @pavithrakannan7528 Před rokem +1

    naanum neraya video pathrukkan anna inda issue pathi but yaarum ivlo thelivana explanation koduthathu illa .😇😇

  • @senguttuvans6770
    @senguttuvans6770 Před rokem

    மிகச்சிறப்பான அறிய தகவல்கள்""நன்றி

  • @magheswaran6201
    @magheswaran6201 Před rokem +2

    உங்கள் அறிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் விக்கி. உங்கள் உழைப்பு உண்மையில் பெரிய விஷயம்.

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Před rokem

    Good information clip.Yes load of hard work involved.

  • @sumathydas6302
    @sumathydas6302 Před rokem

    Thank you Viky ! You have given good pictures of broken worlds !

  • @joharalbanu5855
    @joharalbanu5855 Před rokem +4

    Kosova and Serbia problem good explanation.thankyou bro!

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Před rokem +5

    இது இந்தியாவிற்கும் பொருந்தும். இங்கு இஸ்லாம் தீவிரவாதிகள் வளர்ந்து வந்தால். யோசியுங்கள் இந்தியர்களே.🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

    • @bharani.s4274
      @bharani.s4274 Před rokem +3

      சரியா சொன்னீங்க

  • @baskaranvbas9659
    @baskaranvbas9659 Před rokem

    Super bro all the best .l am wishing happy new year you and your family

  • @Premkumar-ps7rf
    @Premkumar-ps7rf Před rokem

    Really eye 👁 open message.. I don't know about it before seeing this video.

  • @venkatk4703
    @venkatk4703 Před rokem

    அருமையான பதிவு நண்பா இன்னும் ஒரு புதிய தகவல், உன் கிரீடத்தை அலங்கரிக்கும். வாழ்த்துக்கள்

  • @prabashsukumaran8486
    @prabashsukumaran8486 Před rokem

    Good message with detailed explanation.

  • @sanjibilla2900
    @sanjibilla2900 Před rokem

    அண்ணா உங்களோட விரிவாக்கமான செய்தி ரொம்ப ரொம்ப இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது😊💐👍🏻
    விளக்கம் அளித்தமைக்கு நன்றி👌👏🙏

  • @pulsarlevin4546
    @pulsarlevin4546 Před rokem +2

    Vicky I also search in internet but I unable to get this much of information. Thanks for given response for our request.

  • @thangarajtailor573
    @thangarajtailor573 Před rokem +1

    நமக்கு பாதுகாப்பாக இருக்கும் நேட்டோ என்று சொல்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் இது உங்களுக்கான பதிவு பாதுகாப்பா துரோகம் செய்யும் என்பதை பல இடத்தில் நிரூபித்து உள்ளது

  • @rajmugam1
    @rajmugam1 Před rokem

    வரலாறு. மிக அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @alicewonderland1868
    @alicewonderland1868 Před rokem

    UNDERSTOOD clearly thank u Mr. Vicky.

  • @420Arasiyal
    @420Arasiyal Před rokem

    நன்றி நண்பா, பாராட்டுக்கள்

  • @irudayarajirudayaraj3398

    சிறப்பு. எனக்கும் இப்போதான் தெரியும். 👌🏻

  • @kumarankannappan7276
    @kumarankannappan7276 Před rokem

    Its completely new to me. Thank you vicky. Keep doing your great work

  • @janarthanank9159
    @janarthanank9159 Před rokem

    விக்கி தம்பி நிறைய விஷயங்கள் குறித்து தெரிந்து கொண்டேன் உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @kannajaishankar7415
    @kannajaishankar7415 Před rokem +2

    யோவ் வரலாற்றயே மாத்திட்டியே ஐயா பாவம் உன்னை நம்பி உன் கதையை கேட்பவர்கள் வரலாற்றை பிழையாக புரிந்துகொள்வார்கள்

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Před rokem

    Wow, ungal uzhaippu miga periyadhu. Ellam nalla ul vaangi, memory panni and puriyura Mari pesuradhu than unga miga periya plus Vicky.
    Née pesuradha evlo neram pesinaalum pakkanum nu thonudhu Vicky.

  • @syedahamed3724
    @syedahamed3724 Před rokem +1

    சரியான விளக்கம்.

  • @eniyavant9108
    @eniyavant9108 Před rokem

    அருமையான பதிவு அண்ணா ❤️

  • @hamudintl5849
    @hamudintl5849 Před rokem

    Very interesting Vicky. Of course I can understand all your videos researchers are very hard. We are watching within 10 minutes. Thanks and regards. I hope more best information in the future. Good luck

  • @jananirevathi2181
    @jananirevathi2181 Před rokem

    Well explained in simple way. Thank you so much

  • @sanjeeviraj1689
    @sanjeeviraj1689 Před rokem

    I have gained a lot of knowledge about the worlds news and history from your channel. This video goes on that list.
    Thank you

  • @kulgania5378
    @kulgania5378 Před rokem

    Anna, unga way of explanation is awesome....neenga compare panni explain panrathu rombha nalla iruku....neenga ithe maari 1st world war topic um explain pannirtheenga
    Chinna correction na..Yugoslavia was not part of USSR..

  • @vinothlegend1
    @vinothlegend1 Před rokem

    Superb explanation, thanks Vicky brother

  • @veera9614
    @veera9614 Před rokem +1

    புதிய ஒரு முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா👍

  • @PromodhSridhar
    @PromodhSridhar Před rokem

    Awesome work bro Vikki ! Kudos to you _Pls continue the good work 👏👏👏

  • @karuppiahkaruppiah225

    Really fantastic explanation.Thanks Vicky.

  • @AkashAkash-mm9xg
    @AkashAkash-mm9xg Před rokem

    சிறப்பான பதிவு அண்ணா 😍❤️💥

  • @wahabdeenmohamedhussain4640

    ரத்தினச்சுருக்கமான விவரணம்.
    வாழ்த்துக்கள் தோழா...

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Yes bro, you given clear information about this issue

  • @rchandran7646
    @rchandran7646 Před rokem +1

    Yes Vikki, you are absolutely right. I had been in Kosovo capital, Pristine as a part of UN Peace keepers in 2000

  • @sahulhameed7476
    @sahulhameed7476 Před rokem

    அழகான பதிவு தம்பி உலகத்தின் முன்பு மற்றும் தொடரூம் பிரச்சனை பற்றியும் அதன் விளக்கமும் அருமை. அதேபோல் தற்போதைய உலக பிரச்சனையின் முன்னோடி பிரச்சனை பற்றிகுறிய கேள்வி யையும்???? சொல்லிவிட்டு கானொலி ஐ நிறைவு,,,,,,,,செய்தீர்கள் *******பலே🤗🤗😂😂

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +5

    இந்த இரண்டு நாடுகளிடையே இருக்கும் முறுகல் நிலை பற்றி இன்று தான் அறிந்தேன் 👍🏼👍🏼👍🏼. மிக அழகாக ஒவ்வொன்றையும் எடுத்து வைத்தீர்கள் 😇😇😇👍🏼👍🏼👍🏼. அருமையான காணொளி அண்ணா 👏👏👏😍😍😍👍🏼👍🏼👍🏼.

  • @tamizhbalaselvam8312
    @tamizhbalaselvam8312 Před rokem

    Well explained bro. Gr8

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 Před rokem

    Very useful information brother

  • @yuvarajanmurugesan4936

    New lightning setup nalla irukku👍

  • @vijayakumarkrishnan9942

    Superb information thanks

  • @vicky-im8be
    @vicky-im8be Před rokem +5

    இந்தியாவிலும் இதுதானஅ சில நூற்றாண்டாக நடக்கிறது. இப்படியே தொடர்ந்தால் நாமும் அதிலே முடிவோம்.

  • @venkivenkat199
    @venkivenkat199 Před rokem

    நல்லாருக்கு சகோதரா.

  • @senthilkumartvr8806
    @senthilkumartvr8806 Před rokem

    உலக அரசியல் அறிவு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த தற்கு நன்றி.

  • @adhithyaranjith8723
    @adhithyaranjith8723 Před rokem +6

    Madhan Gowri , Mayaam Studios வரிசையில் இப்போது Tamil Pokkisam 🔥🔥🔥

  • @sri0299
    @sri0299 Před rokem

    First time hearing about this...... Hats off bro.... Great job... 💖👍👍👍

  • @sureshrajamanickam7031

    Well done bro, good effort, now i understand both countries

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks for the information

  • @redsun451
    @redsun451 Před rokem +1

    Well documented explanation. Tamil Pokkisham , One of the best tamil youtube channel

  • @raymand4u
    @raymand4u Před rokem

    Well done after lot of detailed research

  • @devajagan9011
    @devajagan9011 Před rokem +3

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @bathmapriya4099
    @bathmapriya4099 Před rokem

    பாராட்டுக்கள்.

  • @SNivash
    @SNivash Před rokem

    Good work bro & team... Keep going we are behing you...

  • @subramanien044
    @subramanien044 Před rokem

    Great work ju... Awesome.,..

  • @arokiamary3178
    @arokiamary3178 Před rokem

    Thanks for hearing all unknown news

  • @vasudadala7385
    @vasudadala7385 Před rokem +1

    Super good information About Serbia and Kosova
    Also Serbians are rich in scientific knowledge than any other country.

  • @jaikishan7502
    @jaikishan7502 Před rokem

    superrr infomation thank u