Nethu Poothaalae roja - நேத்து பூத்தாளே Song |4K VIDEO |

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2022
  • Singer : T.M. Soundararajan
    Music by : M.S. Viswanathan
    Male : Hai hai hai hai
    Male : { Nethu
    Poothaalae roja
    Mottu parika
    Koodaadho lesa thottu } (2)
    Male : { Katti podatha
    Kumari chittu kangal
    Paadaatho kaadhal mettu } (2)
    Male : Nethu
    Poothaalae roja
    Mottu parika
    Koodaadho lesa thottu
    Male : { Kita vandhaalae
    Kobam varum vitu
    Ponaalae thaabam varum } (2)
    Male : { Thathi thallaadum
    Thanga kudam vandhu
    Seraadho andhapuram } (2)
    Male : Unnai poova nenaipen
    Nenaichi kaiyaal edupen
    Eduthu nenjodanaipen
    { Anaichi ellam mudipen } (2)
    Male : Nethu
    Poothaalae roja
    Mottu parika
    Koodaadho lesa thottu
    Male : { Pettai pinnodu
    Seval varum seval
    Pinnodu aaval varum } (2)
    Male : { Aaval vandhaalae
    Kaadhal varum kaadhal
    Vandhaalae oodal varum } (2)
    Male : Indha kaadhal kanaku
    Namaku kannil iruku
    Idhuku kaalam edhuku
    { Nerunga neram odhuku } (2)
    Male : Nethu
    Poothaalae roja
    Mottu parika
    Koodaadho lesa thottu
    Male : { Amman theraatam
    Aadi kondu anna kiliyaatam
    Paadi kondu } (2)
    Male : { Artha jaamathil
    Thedi kondu nitham
    Varuvaalo alwa thundu } (2)
    Male : Indha maman
    Mayakam vidinjaa
    Theerum varaikum
    Male : Manasu
    Thaavi kudhikum
    { Udambu theeyaa kodhikum } (2)
    Male : Nethu
    Poothaalae roja
    Mottu parika
    Koodaadho lesa thottu
    Male : Katti podatha
    Kumari chittu kangal
    Paadaatho kaadhal mettu
    Male : Nethu
    Poothaalae roja
    Mottu parika
    Koodaadho lesa thottu
    நேத்து பூத்தாளே Nethu Poothaley Lyrics in Tamil from Urimaikural (1974)
    Nethu Poothaley Lyrics in Tamil. நேத்து பூத்தாளே - பாடல் வரிகள், Nethu Poothaley song is from Urimaikural 1974. The Movie Star Cast is M.G. Ramachandran and Latha. Singer of Nethu Poothaley is T.M. Soundararajan. Lyrics are written by Vaali. Music is given by M.S. Viswanathan. Nethu Poothaley Lyrics in English
    Song : Nethu Poothaley
    Movie/Album Name : Urimaikural 1974
    Star Cast : M.G. Ramachandran and Latha
    Singer : T.M. Soundararajan
    Music Composed by : M.S. Viswanathan
    Lyrics written by : Vaali
    Nethu Poothaley Song Lyrics in Tamil (Urimaikural 1974)
    Nethu Poothaley Lyrics in Tamil :
    ஹை ஹை
    ஹை ஹை
    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு (2)
    கட்டி போடாத
    குமரி சிட்டு கண்கள்
    பாடாதோ காதல்
    மெட்டு (2)
    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு
    கிட்ட வந்தாலே
    கோபம் வரும் விட்டு
    போனாலே தாபம்
    வரும் (2)
    தத்தி தள்ளாடும்
    தங்க குடம் வந்து சேராதோ
    அந்தப்புறம் (2)
    உன்னை பூவா
    நெனப்பேன் நெனச்சு
    கையால் எடுப்பேன்
    எடுத்து நெஞ்சோடணைப்பேன்
    அணைச்சு எல்லாம்
    முடிப்பேன் (2)
    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு
    பெட்டை பின்னோடு
    சேவல் வரும் சேவல்
    பின்னோடு ஆவல் வரும் (2)
    ஆவல் வந்தாலே
    காதல் வரும் காதல் வந்தாலே ஊடல் வரும் (2)
    இந்த காதல்
    கணக்கு நமக்கு கண்ணில்
    இருக்கு இதுக்கு காலம்
    எதுக்கு
    நெருங்க நேரம் ஒதுக்கு (2)
    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு
    அம்மன் தேராட்டம்
    ஆடிக்கொண்டு அன்ன
    கிளியாட்டம் பாடிக்கொண்டு (2)
    அர்த்த ஜாமத்தில்
    தேடிக்கொண்டு நித்தம்
    வருவாளோ அல்வா
    துண்டு (2)
    இந்த மாமன்
    மயக்கம் விடிஞ்சா
    தீரும் வரைக்கும்
    மனசு தாவி
    குதிக்கும்
    உடம்பு தீயா கொதிக்கும் (2)
    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு
    கட்டி போடாத
    குமரி சிட்டு கண்கள்
    பாடாதோ காதல்
    மெட்டு
    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு
  • Hudba

Komentáře • 230

  • @KumarKumar-sj1dg
    @KumarKumar-sj1dg Před 4 měsíci +9

    உலகம் உள்ள வரை எம்ஜிஆர் நினைவுக் கள் இருக்கும்

  • @najmu30
    @najmu30 Před 6 měsíci +8

    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு } (2)
    { கட்டி போடாத
    குமரி சிட்டு கண்கள்
    பாடாதோ காதல்
    மெட்டு } (2)
    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு
    { கிட்ட வந்தாலே
    கோபம் வரும் விட்டு
    போனாலே தாபம்
    வரும் } (2)
    தத்தி தள்ளாடும்
    தங்க குடம் வந்து சேராதோ
    அந்தப்புறம் } (2)
    உன்னை பூவா
    நெனப்பேன் நெனச்சு
    கையால் எடுப்பேன்
    எடுத்து நெஞ்சோடணைப்பேன்
    { அணைச்சு எல்லாம்
    முடிப்பேன் } (2)
    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு
    { பெட்டை பின்னோடு
    சேவல் வரும் சேவல்
    பின்னோடு ஆவல் வரும் } (2)
    : ஆவல் வந்தாலே
    காதல் வரும் காதல்
    வந்தாலே ஊடல் வரும் } (2)
    இந்த காதல்
    கணக்கு நமக்கு கண்ணில்
    இருக்கு இதுக்கு காலம்
    எதுக்கு
    { நெருங்க நேரம் ஒதுக்கு } (2)
    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு
    { அம்மன் தேராட்டம்
    ஆடிக்கொண்டு அன்ன
    கிளியாட்டம் பாடிக்கொண்டு } (2)
    { அர்த்த ஜாமத்தில்
    தேடிக்கொண்டு நித்தம்
    வருவாளோ அல்வா
    துண்டு } (2)
    : இந்த மாமன்
    மயக்கம் விடிஞ்சா
    தீரும் வரைக்கும்
    மனசு தாவி
    குதிக்கும்
    { உடம்பு தீயா கொதிக்கும் } (2)
    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு
    கட்டி போடாத
    குமரி சிட்டு கண்கள்
    பாடாதோ காதல்
    மெட்டு
    நேத்து பூத்தாளே
    ரோஜா மொட்டு பறிக்க
    கூடாதோ லேசா தொட்டு

  • @navaneetha3584
    @navaneetha3584 Před rokem +53

    1970.1980 காலகட்டத்தில் வெளிவந்த படங்கள்.பாடல்கள்
    அந்தக்காலத்தில் நாங்கள்
    சிறுவர் கள் இதுபோன்ற பாடல்
    கள் மனதைவிட்டு நீங்குவதுதில்லை

  • @tamilselvam4227
    @tamilselvam4227 Před 2 lety +27

    தலைவா அன்றும், இன்றும், என்றும் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என்று திரைப்படத்தில் என் தலைவனை பார்த்தேனோ அன்று முதவ் இன்று வரை உன் ரசிகனாக நீஆரம்பித்த இயக்கதில் உறுப்பினராக உயிர் உள்ளவரை இருப்பேன்

  • @nisam1002
    @nisam1002 Před 3 měsíci +2

    பாடல் வரிகள் ரோஜா மொட்டு ஆனால் எம்ஜிஆர் மோதுவதில் ரோஜா முட்டியின் இதழ்கள் உதிர்ந்து விடும் போல்

  • @jb19679
    @jb19679 Před rokem +15

    கவிஞர் வாலி எழுதிய விஸ்வநாதன் ஐயா இசையில் டி எம் எஸ் குரலில் எம்ஜிஆர் லதா நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @hosurkumaresan2425
    @hosurkumaresan2425 Před 2 lety +22

    தலைவரின் பாடல் அருமை கருத்துள்ள பாடல்

  • @MuruganMurugan-st7cu
    @MuruganMurugan-st7cu Před rokem +7

    சூப்பர்

  • @gerogel3868
    @gerogel3868 Před 9 měsíci +5

    நடிப்பு பாடல் இன்றும் என்றும் மரக்முடியாது

  • @pmselvam2830
    @pmselvam2830 Před 2 lety +26

    லாதாஅம்மாவின்நடைபாவனைசூப்பர்.2022

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 lety

      லதாவின் இளமை மூட்டுகளை இன்ப கனிகளை பறிக்கக் கூடாது அப்படியே சப்பி சுவைக்க வேண்டும்

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      @@jayasuriyan8421 சூப்பர் இன்பம் அவள் தருவாளா

  • @MuruganMurugan-st7cu
    @MuruganMurugan-st7cu Před rokem +6

    சூப்பரோ சூப்பர்

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Před rokem +54

    ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போலவே இருக்காரு எங்க தலைவர் பொன்மனச் செம்மல்...🤩🥰😍😊

  • @nanjur1417
    @nanjur1417 Před 7 měsíci +4

    அற்புதமான பாடல்

  • @sendhilc3610
    @sendhilc3610 Před rokem +8

    சூப்பர் பாடல்கள்

  • @sridarns5753
    @sridarns5753 Před 17 dny

    Very good songs, Mr TMS Selva Kumar is allvess my pervert sringar, thank you

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 Před měsícem +1

    காதல் பாடல் இதுதான் ❤❤❤❤❤

  • @gopalsulligudu6901
    @gopalsulligudu6901 Před měsícem +1

    பெயரே புரட்சி தலைவராட்சே

  • @gobi2134
    @gobi2134 Před rokem +6

    உலகத்தில் ஒரே ஒரு உலகமே சொக்கும் தேவமன்மதன்

  • @ananthiananthi4151
    @ananthiananthi4151 Před 2 lety +16

    Mgr vera level Hero....😎

  • @baluvasantha3944
    @baluvasantha3944 Před 2 lety +31

    எனக்கு பிடித்த பாடல்

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Před rokem +46

    என்றும் எங்கள் பொன்மனச் செம்மல் தலைவர் புகழ் வாழ்க....🙏❤️🙏

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 Před rokem +1

      சிறப்பு உங்கள் பதிவு 🌹❤️❤️

  • @RajKumar-oz9lu
    @RajKumar-oz9lu Před 2 lety +23

    என் தலைவர் தலைவர்தான்

  • @swami1236
    @swami1236 Před 2 lety +23

    இவர்க்கு மட்டும் எல்லா TYPE விக் சூப்பரா இருக்கு ஆனால் ஒரு சிலபேருக்கு

    • @newsupdate3879
      @newsupdate3879 Před 2 lety

      ஒரு சில பேர் விக்கு மண்டையன் ஸ்டாலின் தானே.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 2 lety +12

    MSV MGR ULAGAM ULLAVARAI

  • @lathasenthi5027
    @lathasenthi5027 Před 2 lety +23

    வாழ்க.புரட்சிதலைவர்புகழ்

  • @BabuP-mk3mr
    @BabuP-mk3mr Před 5 měsíci +2

    வாழ்கபுரட்சித்தலைவர்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +21

    இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீதர்.

  • @pazhania7225
    @pazhania7225 Před 2 lety +12

    The world is number one song.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před rokem +50

    என்றும் எப்போதும் இளமை ததும்பும் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் 💞💯💐

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 Před rokem +31

    அழகான நடிப்பு அனைவரும் ரசிக்கும் வகையில்

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +4

    Hai hai hai starting of the song superb TMS voice and MSV music extraordinary

  • @basavarajkurumanal928
    @basavarajkurumanal928 Před rokem +15

    ಬಹಳ ಸುಂದರವಾದ ತಮಿಳು ಸಿನಿಮಾ ಬಹಳ ಸುಂದರವಾದ ಹಾಡು ಬಹಳ ಸುಂದರವಾದ ನಟನೆ ನಮ್ಮ ಭಾರತ ರತ್ನ ಎಮ ಜಿ ಆರ ಸರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ಸುಂದರಾಜನ ಅವರದು

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Před rokem

      நன்றி. புரட்சிதலைவர் பாடலை ரசித்தமைக்கு.

    • @vedhamuthumjoshuak3675
      @vedhamuthumjoshuak3675 Před rokem

      கேரளாவில் தான் அதிக காட்சிகள் எடுக்கப்பட்ட படம்.

  • @salilnn6335
    @salilnn6335 Před 2 lety +23

    TMS 🙏 MGR 🙏 MSV ❤️

  • @vedhamuthumjoshuak3675
    @vedhamuthumjoshuak3675 Před rokem +9

    காலத்தால் அழியாத காவியம்.

  • @SampathKumar-ju4sc
    @SampathKumar-ju4sc Před 10 měsíci +3

    தத்தி தள்ளாடும் தங்க குடம் வந்து சேரதே அந்தபுரம்😅🎉🎉🎉

  • @thirumagalthaggavilu2317
    @thirumagalthaggavilu2317 Před 2 lety +44

    அந்தக் காலத்தில் எல்லாமே வசந்தம் இப்போ எங்க போனாலும் வறுமை

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před rokem +18

    தலைவர் பாடல் செம்ம

  • @elumalaie2103
    @elumalaie2103 Před 2 lety +12

    Excellent 👍

  • @rajkathir9045
    @rajkathir9045 Před rokem +33

    கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள்

    • @karthiKarthi-be2fl
      @karthiKarthi-be2fl Před 10 měsíci

      Vali

    • @harihari2316
      @harihari2316 Před 10 měsíci +1

      @@karthiKarthi-be2fl e you KD 💗 w you KD 💗💗💗💗 eee PC ya pondadi 💕💕💕 eè eee e3eeeee3eee3333wwww

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Před rokem +19

    1970 இல் பூத்த பாடல் என்றும் மறக்க முடியாது

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +23

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @saravananecc424
    @saravananecc424 Před rokem +12

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @user-sg3im7qv2n
    @user-sg3im7qv2n Před 7 měsíci +1

    Endrum ilamayana song

  • @lakshminarayananggopal3203
    @lakshminarayananggopal3203 Před 2 lety +10

    தலைவருக்கு ஈடாக யாரும் இல்லை all time hero

  • @thaladhanaa3412
    @thaladhanaa3412 Před rokem +5

    Sema song 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @SakthiVel-jp2ju
    @SakthiVel-jp2ju Před 2 lety +54

    உலகம் உள்ளவரை அனைத்து துறைகளிலும் கதாநாயகன் புரட்சித் தலைவர்

    • @BabuP-mk3mr
      @BabuP-mk3mr Před 5 měsíci +1

      சூப்பரோ.சூப்பர்.அருமையானபாடல்❤❤❤

  • @gurusamy6270
    @gurusamy6270 Před rokem +4

    செக்ஸ் நடிகர்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před 2 lety +8

    Mgr.endrum.hero.

  • @niluramaya5686
    @niluramaya5686 Před 2 lety +7

    My favorites

  • @Parkas-lj2px
    @Parkas-lj2px Před 4 měsíci +1

    Iatha vetrivel ❤❤❤❤

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 Před rokem +17

    Old is gold only in Tamil

  • @chinnadurai2501
    @chinnadurai2501 Před 9 měsíci +1

    Om sai Ram namaga Nantri appa ungal patham saranam nantri 🌍💛💐🎉🙏🙏🙏

  • @venkadesanvenket-gl4dm
    @venkadesanvenket-gl4dm Před 6 měsíci +1

    புரஞ்சிதலைவர்வாழ்கா

  • @aasifs65
    @aasifs65 Před rokem +1

    Mgr.latha.supper🌹🍎🙏

  • @sureshsuresh-wu6bw
    @sureshsuresh-wu6bw Před 2 lety +3

    SUPER VERY NICE 200% VERU LEVEL 15.07.2022 SS SALEM

  • @Bala-jh8vl
    @Bala-jh8vl Před rokem +1

    TMS iyya vazhga

  • @bathma8698
    @bathma8698 Před 2 lety +1

    Intha padalai varum ovvoru line super dance Sema

  • @manoharan5579
    @manoharan5579 Před 2 lety +4

    Super Arumai Super Vaallthukkal brother 🙏 Pookadai DMK Manoharan AMN Koyambedu Market Chennai 🙏

    • @sendhilc3610
      @sendhilc3610 Před rokem

      எனக்கு ரொம்பம் பிடித்த பாடல்

  • @muthulakshmi5885
    @muthulakshmi5885 Před 7 měsíci

    Super my hero epavume mgr

  • @yasodhayasodha3003
    @yasodhayasodha3003 Před rokem

    Veryy nice appu anna ❤❤

  • @aisyahbaby8715
    @aisyahbaby8715 Před 2 lety +5

    🌹💖💖💖💖💖💖💖💖💖💖💖🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹💖💖💖💖💖💖💖💖💖💖💖🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹 அருமையான ஒரு பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமை அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @dhanapals9988
    @dhanapals9988 Před rokem +1

    Good song

  • @Uchimakaliamma-nf2fm
    @Uchimakaliamma-nf2fm Před rokem +1

    Nice

  • @maruthachalammaruthachalam430

    லதா செம கட்டெ

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem +2

      செமகட்டை என்றால் என்ன பொருள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +78

    அப்பப்பப்பா! என்னா உற்சாகம் என் எம்ஜிஆர் அப்பாக்கு !!!! என்னா ஸ்டெப்ஸ் !💃 எத்தனை அழகா மடமடன்னு ஆடுறாரூ ! லதாவைவுட எவ்ளோ மூத்தவர் ஆனாலுமேஎத்தனை இளமையா உற்சாகமா அழகா சுறுசுறுப்பா இருக்கார்! என் அப்பாவைக்குறைசொல்றக் கோட்டான்களே! இத்தனை அழகாய் நடனம் 💃 எவன் ஆடுவான்? அவனவன் நடக்கவே செரம ப்படுவான் !ஊந்து ஊந்துப்போவான் ! என் எம்ஜிஆர் அப்பா உக்காந்து டக்குன்னு ஏந்திரிக்கிறாரூ! இடுப்பையும் உடம்பையும் கைகளையும் கால்களையும் எத்தனை சுறுசுறுப்பா வச்சி நளினமா ஆடறார்! இந்தப்பாட்டை இன்னிக்குத்தான் முழுசாவேப் பாத்தேன்! அப்பாப்பா! என்னா வேகம்!!!ஆச்சர்யமானவர் என் அப்பா ! உங்கப் புகழ் வாழ்க! ஐ லவ்யூ டாடி 👸

    • @tamilvanantamil8999
      @tamilvanantamil8999 Před 2 lety

      Ppppp

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před 2 lety +1

      ஆனால் ஒன்று.எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான் என்று பாடினார் ஆனால் அதுதான் ஈடேறவில்லை.

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 Před rokem +1

      உங்கள் பதிவு
      அருமை வாழ்த்துக்கள் ❤️

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Před rokem +2

      @@elumalaimunisamy3295 ஒருவர் மறைந்த பிறகு அவர்குறைகளை சுட்டிக்காட்டுவது கேவலமான மனிதாபிமானமற்றசெயல்.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před rokem +1

      @@g.panneerselvam9794 அது அவரது நிறைவேறாத ஆசை.அது குறையில்லை.

  • @MAPOORVAUKGB
    @MAPOORVAUKGB Před 3 měsíci +1

    En appa un appa

  • @ascok889
    @ascok889 Před 2 lety +7

    Super man MGR ladha

  • @mgramaranamar5686
    @mgramaranamar5686 Před rokem

    Super excellent

  • @Manikandanmanikandan-de7tb

    Super

  • @velligiri6970
    @velligiri6970 Před 10 měsíci

    இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் 17/09/2023.

  • @aasifs65
    @aasifs65 Před rokem

    Mgr.latha.supper🎉❤

  • @surendarselvi9429
    @surendarselvi9429 Před rokem +2

    🙏🙏🙏

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem

    Superb beautiful song and voice and 🎶 and lyrics and location and 💃 30.12.22

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před rokem +2

    En.mgr.fan.dr.j.j.dr.eps.fan.

  • @RajKumar-oz9lu
    @RajKumar-oz9lu Před 2 lety +152

    இந்தபடம் நடிக்கும்போது தலைவருக்கு வயது 57 க்குமேல்இருக்கும் அந்தவயதில் எவ்வளவு இளமைதுள்ளல்

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Před 2 lety +3

    MGR, LATA,
    KAVIGNAR. KANNADASAN, MSV, TMS TEAM.

  • @sudhag816
    @sudhag816 Před rokem +1

    Elaikalin.urimaikural.dr.mgr.aiya.fans.

  • @GunasekaranPanjanathan-ve9zh

    Supeer

  • @vijayammu3123
    @vijayammu3123 Před 2 lety +2

    😘😘😘😘😘😘😘

  • @MAPOORVAUKGB
    @MAPOORVAUKGB Před 3 měsíci

    Un annan en annan

  • @sujith8z
    @sujith8z Před 6 měsíci

    ❤❤❤❤

  • @nirmalam158
    @nirmalam158 Před 2 lety +5

    abhiyum ñaanum Lathava ivanga

  • @MAPOORVAUKGB
    @MAPOORVAUKGB Před 3 měsíci

    Actor sham amma

  • @AjithAjith-dj2kd
    @AjithAjith-dj2kd Před rokem

    👌👌👌👌👌👌

  • @MAPOORVAUKGB
    @MAPOORVAUKGB Před 3 měsíci +1

    Vellaiyamma kadhai patti

  • @saransuthagar9756
    @saransuthagar9756 Před rokem

    August 2022 la yarlam intha song kekurinka

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +6

    Mgr is not like sivaji keeping mum in love scenes and he started dancing immediately song starts and we must congratulate mgr for his attitude in dancing in love scenes.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před rokem +1

      Sivaji won't keep mum in love scenes as you wrongly assume. Just his stylish walk, gentle love expressions through his Eyes without even touching the heroine will be awesome and sufficient to attract audience. Sivaji handled most of the love songs with decorum and dignity. Just by remaining at a distance Sivaji can make a love song great. He need not run here and there. But Sivaji danced most gracefully than any other actor, even better than youngsters, in many movies like Raja, Enga Maamaa, etc, etc. Please understand these things. கண்ணியமான காதல் உட்பட நடிப்புத் திறத்தால் 'ஜெய'க்கொடி நாட்டிய தேவபாலன், அதாவது கலைக்கடவுளின் மைந்தன் சிவாஜிதான். V. Giriprasad

    • @jayabalanr481
      @jayabalanr481 Před rokem +1

      @@vgiriprasad7212 if you kindly watch mgr in love scenes he never fails to dance making everyone enjoy.people want actors dance in love scenes .even jemini ganesan SSR and other actors dancing I hope if you kindly watch other actors other than sivaji ganesan acting as for as possible.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před rokem

      @@jayabalanr481 I have already mentioned that Sivaji Danced very well in Love songs in many movies. Also he danced Solo in movies like Thangappadakkam, Manidharil Manickam. He Danced in about 20-25 movies so gracefully right from Rani Lalithangi (with veteran Banumathi). His walking style and movements were more than Dance forms, for example in Thiruvarutselvar. In கௌரவம், he will just sit and will give amazing dance-like gestures. Veteran Dancer and International famous Artist Dr.Padma Subramaniam conducted a programme exclusively for Sivaji's Dancing abilities about 20 years back. Veteran Dhananjeyan master told that he formed many Dance forms by observing Sivaji's gestures. See! Sivaji was a true and most dedicated Artist and there is no comparison for him at all. You please see the movie இரும்புத்திரை for his amazing love gestures with and without songs in 3 different scenes ! See ! Sivaji was a complete actor and action related to love scenes/songs is just one among them, which he did amazingly, in fact surpassing all the actors, including legendary actors MGR, Gemini, SSR and even Kamal so to say. Above all, Sivaji Danced so gracefully in the role of Physically challenged person (one hand and one leg handicapped) amazingly in the film Baagapirivinai, by keeping his hand and leg accordingly, which to my knowledge, no other actor did. Regards. V. GIRIPRASAD (70)

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze Před 10 měsíci

      @@vgiriprasad7212 i got angry by reading jayabalan post. but cooled by your reply . not reply nethiyadi. mcr could not come equal to one movement of SHIVAJI AYYA in "avan than manithan" "oonchalukku poochoodi" song the lyrics " ilakkiya suvayodu ilai marai koyodu" . simply say mcr is unfit for romance. fir for ----------- (don't want to say in public)

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze Před 10 měsíci

      @@vgiriprasad7212 Sir, SHIVAJIA AYYA's performance should be realised only by A Grade people. mcr performance is for c grade people only. so we need not explain. because it is beyond their capacity. In tamil one verb " Kurudanai parthu Raja Muzhi muzhinna " so it is not possible

  • @arumugamgoldworks9598

    Thalayvar.pafalsupper

  • @pandiyanracerpandiyan6533

    MG Ramachanthiran

  • @manimaran9942
    @manimaran9942 Před rokem

    😎🙏👌💪🏻

  • @velpandivelpandi7625
    @velpandivelpandi7625 Před 2 lety +4

    MGR SAR VERALEVAL

  • @vgiriprasad7212
    @vgiriprasad7212 Před rokem +11

    Natural sceneries are captured very well in Camera in this song, which forms a part of good picturisation beyond a song, actors, etc. Let us give the sole credit to the Cinematographer/his team for the taste, imagination and the amazing talent displayed by them. Also appreciation to the people who had suggested and selected this location. But, Alas ! Seldom people may take note of such wonderful things in viewing Cinema, nay, may even ignore if even noticed and thereby viewers are losing the pleasure of enjoying the creations /divine work of nature, by simply focusing their eyes on humans only exclusively. But there are people enjoying every aspect totally by apportioning their focus wisely. They only truly deserve every appreciation. V GIRIPRASAD (70)

    • @mangudimangudi2075
      @mangudimangudi2075 Před 11 měsíci

      0௦0௦00000000000000000000000000000000௦00000000000000௦0000000000000000ppppppppp9pppppp😂😂பப்

  • @MuralikuttiMuralikutti
    @MuralikuttiMuralikutti Před měsícem

    Murali

  • @AaradhanaAaradhana-nx2gk

    😊

  • @rajagopal1319
    @rajagopal1319 Před rokem

    Vetinicedongs

  • @govarthanagovarthana7179

    புரட்சித்தலைவர்அவர்களுக்குஅவரேநிகர்

  • @PmkMsk
    @PmkMsk Před 9 měsíci

    ❤❤❤

  • @ganesanganesan6770
    @ganesanganesan6770 Před 2 lety +1

    Mgr yar vartilum Adithathu illai Jay tubakur seen vittu 13500 kudumpagalai Azithai eman makkalal naan makkal Nala planiyalar Kaka piranthaval naan Athanalthan Azithan

  • @norbertsosa6379
    @norbertsosa6379 Před 11 měsíci

    Rok 1396🇵🇱🇵🇱🇵🇱🇵🇱

  • @nanthakumar3652
    @nanthakumar3652 Před 11 měsíci +8

    2023 லும் நான் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல்