நஞ்சை புஞ்சை நிலங்களில் வீடு கட்ட முடியுமா? வீடு கட்ட [approval] அனுமதி வாங்குவது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Common Man #Common_Man

Komentáře • 124

  • @tamilnewcreater6878
    @tamilnewcreater6878 Před 3 lety +1

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

  • @alagarsamy6483
    @alagarsamy6483 Před rokem

    தகவல் சேவைக்கு நன்றி

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před 11 měsíci

    வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே

  • @genuinehousingproperties
    @genuinehousingproperties Před 11 měsíci

    Very useful information about property sir thankyou so much sir.

  • @s.e.cs.e.c2240
    @s.e.cs.e.c2240 Před rokem +1

    super

  • @hajimohamed7890
    @hajimohamed7890 Před 4 lety

    நல்ல தகவல் ஐயா

  • @thalapathimv3813
    @thalapathimv3813 Před 2 lety +10

    ஐயா, நாங்கள் வசிக்கும் நிலத்திற்கு பட்டா இல்லை... ஆனால் 50 வருட அனுபவம் உள்ளது....அதனால் தற்போது வரை நாங்கள் இருக்கும் கூரை வீட்டிற்கு , ரேஷன்கார்டு, மின்சா வசதி அனைத்தும் உள்ளது...அதே நிலத்தில் 700சதுர அடியில், வீடு கட்ட உள்ளேன்... இதில் எதாவது சிக்கல் ஏற்படுமா, கொஞ்சம் சொல்லுங்களேன்...

  • @josephraj1961
    @josephraj1961 Před 2 lety +3

    ஐயா நான் பஞ்சாயத்து approval வாங்கி வீடு கட்டி இருக்கிறேன் ஆனால் SBI home loan வாங்க விவசாய நிலத்தில் இருந்து வீட்டுமனைக்கு மாற்ற வேண்டும் என்ன செய்வது என்பதை கூறுங்கள் நன்றி

  • @superseelan4485
    @superseelan4485 Před rokem +2

    ஐயா வணக்கம் 🙏ஏற்கெனவே 10 சென்ட் நிலத்தின் தனி பட்டாவுடன் குடிசை வீட்டில் வீட்டு வரி ரசீது செலுத்தி வசிக்கும் நபர் வேறு நபருக்கு அந்த இடத்தினை அப்ரூவல் இல்லாமல் விற்பனை செய்ய முடியாதா ?பத்திரத்தில் அயன் புஞ்சை நிலம் 10 சென்ட் என்று உள்ளது ,ஆனால் அந்த இடத்தில் தான் குடும்பம் குடிசை வீடு கட்டி அதற்கு வீட்டு வரி ரசீதும் கட்டி குடியிருக்கிறது இதற்கு உங்களின் வழிகாட்டுதல் தேவை ஐயா

  • @valluvanvagupparai257
    @valluvanvagupparai257 Před 3 lety +9

    Sir நஞ்சை நிலத்தில் வீட்டு மனைகளுக்கு DTCP approval vanga mudiuma sir விளக்கம் தேவை

  • @mathimalararul5643
    @mathimalararul5643 Před 2 lety +3

    ஐயா விளை நிலங்கள் ப்ளாட் போட தடை விதித்த ஆண்டு எது சொல்லுங்கள்

  • @jegatheesthambi8860
    @jegatheesthambi8860 Před 2 lety

    தயவுசெய்து புஞ்சை நிலத்தை தரிசாக மாற்றுவதற்கான வழியை கூறும் சட்ட எண அல்லது அரசு ஆணை எண்ணை தெரிவிக்கவும்.
    விவசாய நிலமாக பத்திரம் செய்துள்ள இடத்தை வீட்டு மனையாக மாற்ற வேண்டுமென்பதை கூறும் சட்ட எண் அல்லது அரசு ஆணை எண் தேவைபடுகிறது.

  • @merginrose
    @merginrose Před 3 lety +5

    நண்பரே... நான் நன்சைய் நிலத்தை வீடுகட்ட வாங்க போகின்றேன். வாங்கலாமா ? வாங்குவதற்கு முன்பாக என்ன தற்காப்பு தேவை? பத்திர பதிவுக்கு முன்பாக வீட்டுமனை யாக மாற்றி வாங்க முடியுமா....?
    தங்களின் அறிவுரை தேவை.

    • @landynmauricio422
      @landynmauricio422 Před 3 lety

      dont know if you guys gives a shit but if you guys are bored like me during the covid times then you can watch pretty much all of the latest movies and series on InstaFlixxer. Have been watching with my girlfriend lately =)

    • @jairomelvin4707
      @jairomelvin4707 Před 3 lety

      @Landyn Mauricio Definitely, have been using instaflixxer for since december myself :)

  • @doingtamil6833
    @doingtamil6833 Před 2 lety +1

    Sir Nansai land 10 centa vera nabar landa vangi pathram pathiyalsma,next. Nan atha sathura adikku mathalam

  • @m.s.chennaiyan9814
    @m.s.chennaiyan9814 Před 5 měsíci

    Anna enna poittu non agriculture land certificate vanganum

  • @no.comments...smplywaste
    @no.comments...smplywaste Před 2 lety +1

    Sir oru problem ipo idam punjay ah irukku atha ve manaiya epdi mathhanum

  • @arulanand3922
    @arulanand3922 Před 2 lety +1

    ஐயா வணக்கம்,
    நான் எனது புதிதாக கட்டப்பட உள்ள வீட்டிற்கு வரைபட உரிமம் சான்று வாங்குவது தொடர்பாக கிராம அலுவலரிடம் வினவியபோது அவர் என்னிடம் per sqft = Rs 5, மற்றும் கட்டுவதற்கு செலவு ஆகும் தொகைக்கும் சேர்த்து பனம் கட்ட வேண்டும் என்று கூறியிருந்தர் for example 12laks paln he is ask per lakhs 1000=12000 கேட்டார்கள் இந்த நடைமுறை உள்ளதா என்று கூறுங்கள் சார் கொஞ்சம்.. நன்றி sir....

  • @poomadevi7559
    @poomadevi7559 Před 3 lety +1

    Sathuratikku evvalavu sir

  • @subaarunsubaarun9008
    @subaarunsubaarun9008 Před 2 lety +1

    Sir nagarachchi kulla vara nilaththa cent kanakkula vangi athala veedu katta enna enna approved vanganum appdi cent kanakkula vangana problam ethuna varuma veedu katta please reply sir

  • @alexpandi5881
    @alexpandi5881 Před rokem

    Ayya naaa ippo 17/07/23 indru Unga video pakkuran....8 saathuram home amount ippo 25000 kkekkurakaaa

  • @keepsmiling...6130
    @keepsmiling...6130 Před 3 lety +2

    Sir agriculture land la veedu katalama sir .. andha land ku patta iruku katalama sir edhana problem varuma

  • @user-dc2in5gl1q
    @user-dc2in5gl1q Před 2 lety +2

    அய்யா நான் பஞ்சாயத்து அப்ரூவல் உள்ள நிலத்தை லே அவுட் போட்டு ஒருவர் வாங்கினார் தீர்ப்பு அவரிடமிருந்து நான் வாங்கி உள்ளே பட்டா உள்ளது இப்பொழுது நான் வீடு கட்ட அப்ரூவல் கிடைக்குமா ஐயா ஒரு சிலர் டிடிசிபி அப்ரூவல் இருக்கு மாறினால்தான் அப்ரூவல் வாங்க முடியும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா சரியான விளக்கம் கொடுங்கள்

    • @vy8988
      @vy8988 Před 6 měsíci

      Sir.. veedu katti viteerkala??
      Dtcp venuma??

  • @seemanv4053
    @seemanv4053 Před rokem

    ஐயா எங்கள் ஊராட்சி உள்பட்ட புன்சை நிலம் வா ங்கி னென வீடு கட்ட என்ன நடைமுரை செய்ய வேன்டும்

  • @balasub1661
    @balasub1661 Před 2 lety +1

    Village panjayat la evpo sq ft vara approval vaangalam

  • @MUTHUMUTHU-ou9qg
    @MUTHUMUTHU-ou9qg Před 3 lety

    Nice post

  • @sasidharan3314
    @sasidharan3314 Před rokem

    sir Panchayath varai pada Approv vangi veedu Ketti Thanni Enhippu Panavum Panchayath Angi Kara Panavum katti Recpt vangiyahu vari poda Panchayath screttary Thara marukkurom D T P Apprv Kekkaranga Enna Pannalam ?

  • @alexraja8318
    @alexraja8318 Před rokem

    வணக்கம் ஐயா... நான் கிராமத்தில் வசிக்கிறேன். நான் ஏற்கனவே விவசாய நிலத்தில் எனது வீட்டை எந்தவித ஒப்புதலும் இல்லாமல் கட்டியுள்ளேன்.. நான் ஒப்புதல் பெற வேண்டுமா? அல்லது தேவையில்லையா?. இப்போது நான் எப்படி அனுமதி பெறுவது, விவரங்களைப் பகிரவும். ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் நான் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்?

  • @puthupettaisaravanan8771

    2022.. இப்போதைய நிலை பற்றி கூறவும்

  • @s.sathishkumarsathishkumar7700

    ஐயா அரசு புறம்போக்கு நிலத்தில் எப்படி வாங்குவது குடும்ப அட்டை மின் இணைப்பு இருக்கிறது எப்படி வாங்குவது

    • @mystic7486
      @mystic7486 Před 2 lety

      Apply patta and then corporation approval

  • @srimanonmaniastrology3670

    Sir oru help trust item nanjai land la veedu and kovil kattanum enna procedure

  • @rajadeenacademy8735
    @rajadeenacademy8735 Před 10 měsíci

    சார் வணக்கம்.அனுமதி பெருவதற்கு நிலத்தை எத்தனை வருடம் தரிசாக விடவேண்டும்

  • @hajibaba3758
    @hajibaba3758 Před rokem

    வணக்கம் சார்
    என்னிடம் பத்து சென்ட் நஞ்சை நிலம் உள்ளது இதை நான்கு மணைகளாக பிரித்து விற்ப்பனை செய்வதர்க்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @KumarKumar-we2pf
    @KumarKumar-we2pf Před rokem

    Sir Vanakkam,
    Naan poonjai nilathil 10sathuram Vadu katta approval vanga vandumma sir

  • @thangamanipichamuthu9802
    @thangamanipichamuthu9802 Před 3 lety +1

    ஐயா வணக்கம் நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசித்து வருகிறேன் நான் திட்டக்குடியில் என் பெரியப்பா அவர்களிடம் நன்செய் நிலத்திலிருந்து 4 சென்ட் இடம் வாங்கியிருக்கிறேன்.நான் இப்போது அந்த இடத்தில் வீடு கட்டணும் ஐயா எங்களுக்கு நடை பாதை 10 அடி தான் விட்டுருக்காங்க எங்கள் இடத்து நாங்கள் எப்படி அப்ரூவல் வாங்குறது ஐயா அப்ரூவல் எங்க இடத்துக்கு கிடைக்குமா ஐயா கொஞ்சம் எனக்கு பதில் அனுப்புங்கள் ஐயா🙏🙏

  • @maruthavalliammal
    @maruthavalliammal Před 3 lety +2

    வணக்கம் அய்யா. நான் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் 1500சதுர அடியில் வணிக கட்டிடம் கட்ட விரும்பி தேவையான ஆவணங்கள் அனைத்தையும், பஞ்சாயத்து அலுவலகத்தில் தந்து விண்ணப்பித்தேன். அவர்கள் என்னிடம் மூன்று( D.D) எடுக்க சொல்லி உள்ளார்கள்.
    1. பஞ்சாயத்து கட்டணம் Rs.37000
    2. ராணுவ கொடி நிதி ரூ 1000/
    3.M.W.L.W.F பெயரில் ரூ 20,000/
    முதல் இரண்டும் சரி.
    மூன்றாவது என்ன என்று புரியவில்லை. கேட்டால் ஏதோ நல நிதி என்கிறார்கள். இது சரியா. விளக்கம் தேவை அய்யா

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 3 lety +2

      Labour welfare fund ஒரு லட்சத்திற்கு ஆயிரம் ரூபாய்தான் வசூலிக்க வேண்டும்....

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 3 lety +1

      நீங்கள் கட்டுகிற அனைத்து பணத்திற்கும் ரசீது தருவார்களா?

    • @maruthavalliammal
      @maruthavalliammal Před 3 lety +1

      @@CommonManRTI அய்யா,லட்சத்திற்கு ஆயிரம் ரூபாய் என்ற வகையில் எனது கட்டிட உத்தேச செலவு ரூபாய் 20,000,00க்கு ரூ 20,000/ என்பது சரி யாகவே உள்ளது. ரசீது கண்டிப்பாக கேட்டு வாங்குவேன். தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி🙏

  • @indu6indu651
    @indu6indu651 Před 11 měsíci

    Already home eruku sir natham area than approval vanganuma educhutu katanumna

  • @KishoreKumar-sr7iw
    @KishoreKumar-sr7iw Před 10 měsíci

    சார் என் மனைவி பேரில் நத்தம் பட்டா பத்திரம் எல்லாம் உள்ளது இதர்க்கு என்னவெல்லாம் அப்புருவல் வாங்கவேண்டும்

  • @thamaraiselvan5592
    @thamaraiselvan5592 Před 3 lety +1

    Commercial building construction pananuma?

  • @poyyaclaypots
    @poyyaclaypots Před 2 lety +1

    நஞ்சை நிலத்தில் மண் பானை குடிசைத் தொழில் செய்வதற்கு அனுமதி கிடைக்குமா. மும்முனை மின்சார இணைப்பு கிடைக்குமா. விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  • @AnandRaj-xh2hf
    @AnandRaj-xh2hf Před 2 lety

    Iya natham patta pathiram seithu home loan vanga mudiyuma please sollunga

  • @SathishKumar-js3tb
    @SathishKumar-js3tb Před 2 lety +2

    Hello Sir, Shall I buy Jameen property? Is there any issue ? Pls advise

    • @Uniloruvan
      @Uniloruvan Před 2 lety

      No issu but patta clear check pannunga..

  • @sanmathisanmathi8923
    @sanmathisanmathi8923 Před 3 lety

    Nanjai neelathula veedu katta& loan vangurathuku panjayathu approvel veanuma dtcp approvel veanuma plz tell me sir

  • @vijayarajan-
    @vijayarajan- Před 2 lety

    விவசாய நிலத்தில் அப்ரூவல் வாங்க முடியுமா...?? இரண்டு வருடங்களுக்கு முன்பாக வறட்சி நிவாரணத்திற்காக பதியப்பட்டுள்ளது....

  • @veeramurugeshmurugesh8540

    கூட்டு பட்டாவ இருக்கு அதுக்கு எப்படீ அப்ருவல் வாங்குரது சார்

  • @RajeshKumar-fl3cl
    @RajeshKumar-fl3cl Před rokem

    புஞ்சை நிலங்களுக்கு வட்டாச்சியரிடமிருந்து சான்று பெற படவேண்டும்

  • @awesome-ze1ez
    @awesome-ze1ez Před 3 lety

    ஐயா இதை பற்றிய தகவல் மேலும் வேண்டும் அதற்கு உங்கள் கைபேசி என் கிடைக்குமா

  • @ramservai7078
    @ramservai7078 Před 3 lety

    Vakkam naan .thililaler nala nithi kattayamakkabattullatha anna.ithu thodarbana( GO )ethenum unkalidam irunthal trunkal anna.tks

  • @prakashashprak1007
    @prakashashprak1007 Před 3 lety +1

    Punjai nilathil 1200 Square feet place ku agri department and dtcp approval venduma

  • @amaravatheamaravathe2130

    ஐயா என் தகப்பனார் சுமார் 1965 ஆண்டு வீடு கட்டப்பட்டது இன்னும் அந்த வீடு உள்ளது இதில் இரண்டு மின்சார இணைப்புள்ளது எனக்கு தெரியாது விற்று அண்ணன் மகன் மீது புன்சை பூமியாக அ பதிவேட்டில் 2 மாதத்திற்கு முன்பு மாற்றப்பட்டுள்ளது ஆனால் இந்த இடத்திற்கு 2015ல் stay order உள்ளது இதற்கு என்ன செய்வது

  • @user-rn7jo1nw9z
    @user-rn7jo1nw9z Před 2 lety

    16lakesamounku.pajethku.evalu.amount. sir

  • @ygkd2023
    @ygkd2023 Před 3 lety

    சார்.வணக்கம்
    நான் எனது தாத்தா வின் பூர்வீக வீட்டில் வசித்து ஆனால் எனது தந்தை வயது 90 அவர் தன் பெயரில் எந்தவித மாற்றமும் செய்யாமல் விட்டு விட்டார்... நான் எவ்வாறு என் பெயருக்கு மாற்றி கொள்ள முடியும்....1931 ஆண்டு பத்திரம் தாத்தா பெயரில் உள்ளது.... தற்போது வீட்டு வரி ',குடிநீர் வரி மட்டும் 40 வருடமாக எனது தந்தை பெயரில் உள்ளது நான் என்ன செய்வது......

  • @venkatesaperumal1705
    @venkatesaperumal1705 Před rokem

    சர்வே எண் சொல்லி CMDA வில் நிலத்தின் தன்மையை எப்படி அறிவது

  • @jaidivya2227
    @jaidivya2227 Před 2 lety +1

    Sir 27 cent nanjai irukku itha 3 aa pirikanum piruichaa aalukku 9 cent varuthu ithuku approve vanganuma sir

    • @jaidivya2227
      @jaidivya2227 Před 2 lety +1

      Registration panna porom. nanga 1 cent vangi 10 cent aa pathiya porem. pinnadi ethavathu problem varuma sir

    • @jaidivya2227
      @jaidivya2227 Před 2 lety +1

      Ithula nambi kaasu podalama sir

  • @udhayapriyanga7859
    @udhayapriyanga7859 Před 3 lety

    Sir enga land la one side kalvai and one side odai iruku edharku aproal vanga mudiuma?

  • @AuroshriArunPrasad
    @AuroshriArunPrasad Před 3 lety

    Vanga vanga land 2000sq feet punchai iruka 1000sqfeet nanchai iruku..but documebt 3000sq total iruku...building approval kidaikuma sir..not agriculatur done

  • @morattukakka684
    @morattukakka684 Před 3 lety +2

    எங்க அப்பா பெயரில் உள்ள பட்டா இடம் 13 செண்ட் உள்ளது அதில் 450 சதுர அடியில் (வெளி அளவு) வீடு காட்டிமுடித்துவிட்டோம்.இன்ஜினியர் மூலம் புளுபிரின்ட் பிளான் எடுத்து பத்திர EC நகல் இணைத்து எங்களது கிராம பஞ்சாயத்து கிளர்கிடம் கொடுத்துள்ளோம்.அவர் PDO ஆபிஸில் கொடுத்து கையெழுத்து வாங்கிட்டு கூப்பிடுகிறேன் என சொன்னார் . இன்றைக்கு கூப்பிட்டார்.450 சதுர அடிக்கு 9500 கேட்கிறார் .13செண்ட் பட்டா இடத்திற்கும் சேர்த்து பணம் கேட்கிறாரா அப்படி கேட்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா நீங்கள் எனக்கு தெளிவுபடுத்தவும்

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 3 lety +1

      எங்கள் ஊராட்சியில் சதுரடிக்கு ஐந்து ரூபாய் மட்டுமே வாங்குகிறோம்... வணிகக் கட்டிடம் என்றால் பத்து ரூபாய் நிர்ணைத்திருக்கிறோம்.... நிச்சயமாக உங்களுக்கு அவ்வளவு தொகை வருவதற்கு வாய்ப்புகளில்லை... நீங்கள் அந்தத் தொகைக்கு சரியான ரசீது கேளுங்கள்...

    • @morattukakka684
      @morattukakka684 Před 3 lety

      @@CommonManRTI பட்டா இடத்தில் புது வீடு கட்டியுள்ளோம் வீட்டுக்கு மட்டும் ரசீது போடுவார்களா ? இடம் ,வீடு இரண்டுக்கும் சேர்த்து வரி வசூல் செய்வார்களா ?

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 3 lety

      வீட்டிற்கு மட்டுமே ரசீது போடுவார்கள்...

    • @jeba0074
      @jeba0074 Před 3 lety

      புன்செய் நிலத்தில் வீடு கட்ட அப்ரூவல் கிடைக்குமா சார்
      வீடு கட்ட லோன் கிடைக்குமா சார்
      மத்திய அரசு மாணியம் கிடைக்குமா சார்

  • @kamatchikandasamy1808

    லஞ்சம் கொடுத்தால் எங்கு வேண்டுமானாலும் கட்ட .........

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan42 Před 2 lety

    அண்ணன் நிலவாரியத்தில் கட்டுமான தொழிலாளர் சங்கம் மூலமாக வீடு கட்ட இருக்கிறோம் ஆன்லைனில் TNUWWB என்ற வெப்சைட்டில் பதிவு செய்துள்ளேன்.இதில் பட்டா பதிவேற்றம் செய்தபோது இதில் புஞ்சை நில பட்டவாக உள்ளது என்று வருகிறது இதை வீடு கட்டும் பட்டாவாக மாற்றுவது எப்படி என்று சொல்லுங்கள் அலுவலகத்தில்
    கேட்டபோது தெரியாது என்று கூறுகிறார்கள் என்ன செய்வது யாரை பார்ப்பது கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @sakthivelsaravanan42
      @sakthivelsaravanan42 Před 2 lety

      இந்த இடத்தில்தான் 20 வருடம் குடியிருந்து வருகிறோம் இப்போது பழைய வீட்டை இடித்து புது வீடு கட்ட இருக்கிறோம்

    • @sakthivelsaravanan42
      @sakthivelsaravanan42 Před 2 lety

      Very useful viedo 🙏 🙏🙏 anna

  • @selvamdavam4630
    @selvamdavam4630 Před 3 lety +1

    என்னிடம் 16 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது.இதை 3 நபருக்கு விற்பனை செய்ய விரும்புகிறேன்.இதை பத்திரம் பதியும்போது நத்தம் மனையாக பதியமுடியுமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 3 lety +1

      முடியாது

    • @selvamdavam4630
      @selvamdavam4630 Před 3 lety +1

      @@CommonManRTI புஞ்சையாகவே பதியலாமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 3 lety

      கட்டாயம் பதியலாம் சகோ

    • @selvamdavam4630
      @selvamdavam4630 Před 3 lety

      @@CommonManRTI நன்றி சார்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Před 3 lety

    Nice video.

  • @NarayananR
    @NarayananR Před 2 lety

    கிராமத்தில் வீட்டுக் கதவு எண் வாங்குவது எப்படி?

  • @pkmari8994
    @pkmari8994 Před 2 lety +1

    நகராட்சி சொல்லுக அண்ணா மாரி .

  • @dhivyabharathi4468
    @dhivyabharathi4468 Před 3 lety +1

    Sir dtcp approval iruntha veetumanaiku approval kudupangala.bcoz veedu katurathuku land vangurom but approval ilanu solranaga collector ta permission vangi iruken solranga antha land a vangalam a

    • @user-qq7fm8xi1s
      @user-qq7fm8xi1s Před 4 měsíci

      வில்லங்கம் போட்டுப்பாருங்க தெரியும்

  • @r.vignesh5591
    @r.vignesh5591 Před 3 lety +2

    Iam from Tamilnadu , I am looking to purchase a land in a panchayat village area. The land is seperated from 5 acres of agriculture land into 10 cents plot. The plot has only 10 feet road. Is it possible to register the land? Or any possibility please suggest it.

  • @victoryraja
    @victoryraja Před 3 lety +1

    Hi, I have build a shop in our own land in Village Panchayat. I didn't got approval. Now what should I do to make it legal and pay property tax

  • @DineshKumar-qt2qo
    @DineshKumar-qt2qo Před 4 lety

    Hello Sir Nanjai idam pakathil dtcp approval plot irundhal nam vanga pogum nanjai plot ku approval elidhil kidaikuma?

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 4 lety

      கிடைக்கும் ஆனால் செலவாகும்

  • @rishaanmani3497
    @rishaanmani3497 Před 4 lety +1

    central government இடத்தில் வீடு கட்ட முடியுமா பட்டா வாங்க முடியுமா நாம் அதை அனுபவிக்கலாம் யாரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என சொல்லுங்க sir

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 4 lety

      பஞ்சாயத்து நிர்வாகம் தான் முடிவு எடுக்கலாம்

  • @dhasaradhank3175
    @dhasaradhank3175 Před 2 lety

    ஐயா வணக்கம் நான் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விவசாய நிலம் புஞ்சை எட்டு சென்ட் நிலம் வாங்க விரும்புகிறேன்.
    இதை வாங்கிய பிறகு நான் வீடு கட்ட அப்ரூவல் யாரிடம் வாங்குவது?
    அதே நேரத்தில் அந்த நிலத்திற்கு 10 அடி அகலம் உள்ள ரோடு மட்டுமே உள்ளது. இதற்கு அப்ரூவல் கிடைக்குமா?
    கிடைக்கும் என்றால் எவ்வளவு செலவாகும்?
    அல்லது இந்த நிலத்தை வாங்கலாமா? வாங்கக் கூடாதா? நான் குழம்பிய நிலையில் உள்ளதால் தங்களின் அறிவுரைக்காக காத்திருக்கிறேன்!

    • @subaarunsubaarun9008
      @subaarunsubaarun9008 Před 2 lety

      Ninga land vanganingala ellaiya please nanum ethe kuzhappa mana nilaiyil illen

    • @user-dc2in5gl1q
      @user-dc2in5gl1q Před 2 lety

      10 அடி கொண்ட சாலைக்கு அப்ரூவல் கிடைக்காது

    • @user-dc2in5gl1q
      @user-dc2in5gl1q Před 2 lety

      பஞ்சாயத்து அப்ரூவல் நிலத்திற்கு அப்ரூவல் வாங்க குறைந்தது 20 அடி சாலை தேவை

  • @Alex_pandiyan
    @Alex_pandiyan Před 4 lety +1

    நன்செய் இடத்தில் Approval வாங்கினால் வீடு கட்ட மத்திய அரசு மானியம் கிடைக்குமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 4 lety +2

      Approval வாங்கிவிட்டால் கிடைக்கும்

    • @richiesiva9022
      @richiesiva9022 Před 3 lety

      உங்கள் போன் நம்பர் கிடைக்குமா

  • @eagarajmotcharaj5128
    @eagarajmotcharaj5128 Před 3 lety

    Vao ellarum lanjam vaanguruvaan thaa varaan yaaravathu nalla transfer panna vachchiraanunga

  • @TheSurendarR
    @TheSurendarR Před 3 lety

    தெளிவா சொல்லுங்க ப்ளீஸ்

  • @ilayarajatt1360
    @ilayarajatt1360 Před 2 lety +1

    நஞ்சை இடத்தில் வீட்டு கடன் வாங்குவது எப்படி

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 2 lety

      முதலில் நஞ்சையில் வீடு கட்டுவதற்கு அனுமதி கிடையாது... பிறகு எப்படி லோன் வாங்குவது?

    • @ilayarajatt1360
      @ilayarajatt1360 Před 2 lety +1

      @@CommonManRTI ஐம்பது வருடங்களாக எங்கள் அனுபவத்தில் உள்ளது

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 2 lety

      அனுபவத்தில் இருந்தாலும் நஞ்சை நிலத்தை வீடு கட்ட பண்படுத்த வேண்டும்.
      கட்டாய மாவட்ட ஆட்சியர் அனுமதி வேண்டும்...

  • @jeba0074
    @jeba0074 Před 3 lety

    புன்செய் நிலத்தில் வீடு கட்ட அப்ரூவல் கிடைக்குமா சார்
    வீடு கட்ட லோன் கிடைக்குமா சார்
    மத்திய அரசு மாணியம் கிடைக்குமா சார்

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 3 lety

      இந்த வீடியோ முழுசா பார்த்திருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டீர்கள்

  • @seap1
    @seap1 Před 3 lety

    Sir , approval final authority sign யாருடையது சொல்லுங்க

  • @loganathandr3950
    @loganathandr3950 Před 3 lety +1

    நீங்கள் சொல்வது DTCP approval அல்லது Panchayat approval .. சிரமத்திர்க்கு மன்னிக்கவும்.... நாங்கள் கிராமப்புறதில் தோட்டத்தில் வசிக்கிரொம் ...DTCP approval ..panchayat office இல் இருந்து பெரலாமா தெளிவு படுத்துங்க ஐய்யா

    • @TheSurendarR
      @TheSurendarR Před 3 lety

      எனக்கும் அதே சந்தேகம் சார் புன்செய் வயல் ல தான் தங்கி இருக்கோம் கூற வீடு மாற்றி அம்மா வீடு

  • @prakashstylo8652
    @prakashstylo8652 Před 3 lety +1

    Sir. என்னுடைய பெயரிலும் மனைவின் பெயரிலும் சேர்த்து இடம் வாங்கினால் பஞ்சாயத்து அப்ரூவலுக்கும், மத்த அனுமதிக்கும் ரெண்டு பேரும் செல்ல வேண்டுமா??
    ஒருவர் மட்டும் போதுமா??

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 3 lety +1

      அது கூட்டுபட்டா என்ற கணக்கில்தான் வரும்... நிச்சயமாக இருவரும் சேர்ந்தே செய்ய வேண்டும்

    • @prakashstylo8652
      @prakashstylo8652 Před 3 lety

      மிக்க நன்றி sir

  • @leshmileshmi672
    @leshmileshmi672 Před 2 lety

    ஐயாநாகவீடுப்பேஸ்மட்டம்பொட்டுடேன்ஆனாஅந்தவீட்டுக்குகரன்டுஇலுக்கமுடியலாபத்திரம்மாமனார்பேயரில்உள்ளதுமாமனாஇரந்துவிட்டாகவீட்டுரசிதுதரமாட்ராகபுலூபின்டுஇருக்குபத்திரம்ஜேராக்ஸ்இருக்குபஞ்சையாத்துலாகுடுத்தாதரமாட்டிக்கிராக

  • @Arsrameshars
    @Arsrameshars Před 3 lety

    எங்க ஊரில் 600 சதுர அடிக்கு 12000 வாங்குராணுவ

  • @morattukakka684
    @morattukakka684 Před 3 lety +2

    அண்ணா உங்களது நம்பர் வேண்டும் ஒரு டவுட் கேக்கனும்

  • @rsukumar6060
    @rsukumar6060 Před 2 lety +1

    எங்கள்ஊராட்சியில் புஞ்சை நிலத்தில் ஒருவர் மனைப் பிரிவுகளை அமைத்து அனைவருக்கும் விற்பனை செய்து அவரை பட்டா வாங்கி கொடுத்து விட்டார்... வீடு கட்டியவர்களுக்கு ஊராட்சியில் வீட்டு வரி ரசீது தர மறுக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் அதற்கு என்னதான் தீர்வு கொஞ்சம் பதில் அளிக்கவும் நண்பரே

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 2 lety

      முதலில் உங்களுடைய புஞ்சை நிலத்தை நத்தமாக மாற்ற வேண்டும்.... அதன் முழு பொறுப்பும் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருக்கிறது... பேசிப்பாருங்கள்