வீட்டு வரி ரசீது பெற இதுதான் நடைமுறை||ஊராட்சி கட்டிட அனுமதி||Panchayat plan approval||Common Man|

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2022
  • #வீட்டு_வரி_ரசீது
    கிராம ஊராட்சி குறித்த அனைத்து தகவல்களையும் காணொளி வெளியிட்டு இருக்கிறேன் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு இணைப்பை அழுத்திப் பார்க்கவும்..
    • கிராம ஊராட்சி
    ________&_______&_____&______
    இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்த விஷயத்தை செய்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது...
    நம் சேனல் மூலம் பயன்பட்ட உறவுகள் ஏதாவது நம் சேனலுக்கு செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள் அல்லவா?
    அப்படிப்பட்ட உறவுகளுக்கு ஒரு வாய்ப்பு...
    நம் சேனலில் வெளிவரும் காணொளிகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்...
    அதற்கு ஒரு புதிய கேமரா வாங்க வேண்டும்...
    இந்த சேனல் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அதை வாங்க இயலாது... எனவே உங்களுடைய உதவி தேவைப்படுகிறது... இது கட்டாயம் அல்ல.. நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... உதவி செய்ய விரும்புகிறவர்கள் இந்த வீடியோவில் பதிவு செய்யுங்கள்...
    my account number
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே
    QR code
    drive.google.com/file/d/1piG8...

Komentáře • 219

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w Před rokem +18

    இது தான் சட்டம்.. ஆனால் நடைமுறையில் இப்படி இல்லை.. லஞ்சம் வாங்கிக்கொண்டு அப்ரூவல் கொடுக்கிறார்கள்.

  • @nagareegakomalitrollnkt8382

    Plan approval - 4000( Engineer)
    Panjayat - 12000
    Lanjam - 5000

  • @rajkumars143
    @rajkumars143 Před rokem +3

    நல்ல விளக்கம் நன்றி,🙏🏽🙏🏽🙏🏽,

  • @muralimohan8287
    @muralimohan8287 Před rokem +1

    தகவலுக்கு நன்றி

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před rokem +25

    ஒரு மண்ணும் தேவையில்லை.. லஞ்சம் 5 ஆயிரம் கொடுத்தால் எல்லாம் அதிகாரிகளே வேலையை முடித்து கொடுத்துவிடுவார்கள்... அவர்கள் சம்பாதிக்கத்தான் இது போன்ற வேடிக்கையான விதிமுறைகள்.. அந்த விதிகளும் ஊருக்கு ஊர் மாறுபடுது..

    • @dharumans5815
      @dharumans5815 Před 9 měsíci +2

      100%correct 5000 amount kudutha vettuke vanthu kuduranga namma nerla pona athu illa ithu illananu solranga

    • @boopathiboopathi3725
      @boopathiboopathi3725 Před 8 měsíci +2

      Ippa ellam 18000

    • @skinfo360view9
      @skinfo360view9 Před 6 měsíci +1

      நானும் நேற்று தன் 5000 ம் ரூபாய் கொடுத்தேன். அப்போதுதான் sign பண்ணி தருவாங்கலம்.

    • @HariHash
      @HariHash Před 5 měsíci +1

      Ees

    • @santhoshkumarh4125
      @santhoshkumarh4125 Před 3 měsíci +1

      100/100உண்மை

  • @durairaj7452
    @durairaj7452 Před 2 lety +1

    அருமையான பதிவு.

  • @rushantha3370
    @rushantha3370 Před rokem +1

    அருமையான பதிவு👍

  • @jayakumarr3821
    @jayakumarr3821 Před 2 lety +2

    Super news Anna thanks

  • @kamaleshwarankalaiselvam

    மிகச் சிறப்பு அண்ணா

  • @boomimala6044
    @boomimala6044 Před 2 lety +9

    அடேங்கப்பா இவ்வளவு முறைகள் உள்ளதா? அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 Před 2 lety

    சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு சுப்பர் 👍❤️👍👌

  • @BLESSINGTIME2022
    @BLESSINGTIME2022 Před rokem +5

    Thank you very useful. How do I apply for a duplicate plan if I lost the original approved plan?

  • @aasaiakil6975
    @aasaiakil6975 Před 2 lety +2

    சூப்பர் அண்ணா...

  • @sathishm6473
    @sathishm6473 Před 2 lety +4

    என்னுடைய கோரிக்கையை ஏற்று மிக விரைவில் தெளிவாக தகவல் அளித்தமைக்கு நன்றி 🙏

  • @allinallaanantharajan2340

    Great sir

  • @meena-lg6lx
    @meena-lg6lx Před 10 měsíci

    Thank you

  • @SuperTamilmani
    @SuperTamilmani Před 2 lety +1

    Bro nice video it's helpful for us

  • @vasanthakumar0120
    @vasanthakumar0120 Před rokem +2

    உங்கள் பதிவு பயன் உள்ளதாக உள்ளது, பதிவிற்கு நன்றி. வரி ரசீது வாங்கிய பிறகு தான் வீடு கட்ட வேண்டுமா ஐயா??

  • @priyacoolerservice1705
    @priyacoolerservice1705 Před 2 lety +2

    Useful information brother. Thanks

  • @sureshsuper8987
    @sureshsuper8987 Před rokem

    நன்று

  • @nepolionarokiya6868
    @nepolionarokiya6868 Před 6 měsíci

    ❤வணக்கம்

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr Před rokem

    Very nice

  • @prakashm9477
    @prakashm9477 Před 2 lety +1

    Thanks anna

  • @murugankannaian7879
    @murugankannaian7879 Před 2 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா, இதை நான் பல நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். சிறப்பு நிலை பேரூராட்சிக்கும் இது போன்ற தகவல் வேண்டும்.
    அதை எப்படி பெறுவது என்று எனக்கு உதவவும், உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்

    • @maharaja2585
      @maharaja2585 Před rokem

      Same query ji. Recently bought 7 cent land. Approval illatha land. sirappu nilai perooratchi. Epdi approval vaangannu theriyala

  • @nixonselvaraj4272
    @nixonselvaraj4272 Před 2 měsíci +1

    Super sir

  • @karthikeyannarayanan6895

    சார் 75 சென்ட் உள்ள இடத்தில் 350 ச. அடி வீடு கட்டி உள்ளேன் வீடு கட்டியது போக மீதி உள்ள (இதற்கு அனுமதி பெற ) காலி இடத்திற்கு guide line value படி பணம் கட்ட சொல்கிறார் கள் இதற்கு விளக்கம் தேவை

  • @gopalreddy9903
    @gopalreddy9903 Před rokem

    Violating blueprint example .total area 1200sq feet and blue print approval permission area 750 built area 1100square feet what will happen in village panchayat.

  • @adurga3263
    @adurga3263 Před 2 lety +9

    பத்திரம் மட்டும் உள்ளது பட்டா இல்லை plan approval apply பண்ணலாமா

  • @mssaravanan9477
    @mssaravanan9477 Před rokem +2

    சார் வணக்கம்
    இதே மாதிரி போரூராட்சி பகுதி வீட்டு வரி ரசீது பெற தேவையான ஆவணங்கள் மற்றும் அதன் விபரங்கள் சொல்லுங்கள் சார்.

  • @maharaja2585
    @maharaja2585 Před rokem

    Anil vanthurucha... Bro vera level neenga. Etha solla vareengannu theriuthu

  • @user-mr8tu6il1y
    @user-mr8tu6il1y Před 2 lety +7

    இது போல் இதுவரையில் கொடுக்கப்பட்டது போன்று இல்லை.
    ஆன்லைன் RTI பற்றிய தெளிவான தகவல்கள் வேண்டும் அண்ணா

  • @SuperTamilmani
    @SuperTamilmani Před 2 lety

    Bro panjayath property tax name transfer fee how much plz explain

  • @VijayaLakshmi-eg4ss
    @VijayaLakshmi-eg4ss Před 2 lety +1

    Sir how to apply the town panchayat approval? The platte is not Having land mape?

  • @SK-wc4en
    @SK-wc4en Před rokem

    Main loot than building inspector chainman peon. Manager. Clerk TPO. & Clommsionrr Now ward members

  • @servantofgod5703
    @servantofgod5703 Před rokem

    Bro நான் மதுரைல இருக்கேன்,
    உங்கள் வீடியோ அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் சேவை தொடரட்டும் நன்றி,
    நான் என்னோட பத்து வருசமான பழைய வீட்டுக்கு மாடில 400sq feet la ரூம் கட்ட போரேன் ஆன பழைய அப்பரூவல் ல கீழ மட்டும் தான் வீடுகட்ட வாங்கிருக்கேன் ஆனால் இப்போ மேல ரூம் கட்ட அப்ரூவல் அவசியமா, அப்படி அபரூவல் வாங்கமா கட்டுனா அந்த வீட்டுக்கு தனி ஈபி கனெக்ஷன் கிடைக்குமா, மற்றும் மாநாகராட்சி வரி செலுத்த எவ்வாறு இணைப்பு பெறுவது
    தயவுகூர்ந்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்

  • @palanivelg9435
    @palanivelg9435 Před 2 lety

    வணக்கம் சார் எனது ஊராட்சியில் ஒருவர் மாடி வீடு கட்டி வருகிறார்
    கோயில் இடம் ஆனால் 20 பத்திரத்தில் கோயில் நிர்வாகத்திடம் கையெழுத்து வாங்கி இருக்கிறார். அவருக்கு வீடு கட்ட அனுமதி கொடுக்கலாமா

  • @usilaichellam6319
    @usilaichellam6319 Před 2 lety +1

    அருமை சூப்பர்

  • @mohamedashika7824
    @mohamedashika7824 Před 4 měsíci +1

    Urachila yethana floor katalam solunga sir

  • @ambalphotos5817
    @ambalphotos5817 Před rokem

    உங்கள் பதிவு மிக அருமை நாங்கள் இரண்டு மற்றோர் கட்டி இருக்கிறது அதில் மாரி2 விடையும் என் பெயரில் இருந்து மனைவி பெயருக்கு வரி மாற்றம் செய்ய முடியுமா

  • @subasubash2361
    @subasubash2361 Před rokem

    Grama Panchayat Thalaivar Avarathu Peyaril Thurai Reethiyana Anumathi Peramal Sothukul Vangalama. Apadi Vanginal Kutrama sollunga sir

  • @azhadkurshithabegam8169

    Poorveega veettirku yar peyaril veettu vari raseethu vangalam
    Vaarisugal yaar veendumanalum vangalama
    Appadi oru varusutharar vangi irunthal , matravar thanathu peyaril matrikollalama
    Vaipugal ullatha
    Reply pls

  • @vani8322
    @vani8322 Před 2 lety +2

    அண்ணா..உங்கள் அலைபேசி எண் வேண்டும்.

  • @karuppurajakk9588
    @karuppurajakk9588 Před 2 lety +2

    நாளை கிராமசபை video pottunga anna

  • @Mani_n_Bala
    @Mani_n_Bala Před rokem

    Idathuku entha documents um illai. Appo epadi approval vangurathu sir

  • @somushorts9101
    @somushorts9101 Před 2 lety +10

    சார் நான் இப்போது வீடு கட்டி விட்டேன் அதற்கு புதிய வீட்டு வரி போட வேண்டும் அதற்கு அவர்கள் dtcp கேற்கிறாகள் இது கட்டாயமா கிரமபஞ்சாயத்தில்

  • @SJBPETER
    @SJBPETER Před 2 lety +2

    நான்கு ரூம் இருக்கும் வீட்டை, இரண்டாக பிரித்து இரண்டு வீட்டு ரசிது வாங்க முடியுமா?
    என்ன செய்ய வேண்டும்

  • @nagareegakomalitrollnkt8382

    800 sq feet ku plan approval evlo agum... This is Panjayat (Chengalpet)

  • @SankarSankar-ck8qi
    @SankarSankar-ck8qi Před 2 lety +1

    Ration card ku nan epdi enaku oru vari rasithu vangurathu bro... En appa name la irku veetu vari rasaithu

  • @iyerscatering6188
    @iyerscatering6188 Před rokem +3

    இத்தகையை மும் வாங்கிக்கொணாடுமக்களை ஏமாற்றும் இந்த அரசும் சட்டமும் தேவைதானா.

  • @venkateshwarann6104
    @venkateshwarann6104 Před 2 lety

    Town panjayath la eppadi vangarathu

  • @varatharamesh
    @varatharamesh Před rokem +4

    நாங்க 2017ல் வீடு கட்டினோம். இப்போ வீட்டு வரி ரசீது வேண்டும் என்று பஞ்சாயத்தில் கேட்டால் Building Plan Approval வாங்கிட்டு வாங்க சொல்கிறார்கள். எங்க ஊரில் யாரும் அப்படி வாங்கவில்லை. என்ன செய்வது அண்ணா?

  • @sathishm6473
    @sathishm6473 Před rokem

    வீட்டு ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி. அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்று குறிப்பிடுங்கள்.

  • @managem7621
    @managem7621 Před rokem

    Aproval illama 800sq.ft la odu pottu வீடு கட்டிட்டேன். பஞ்சாயத்தில் reciept போட்டு கிடைக்க என்ன செய்வது. Please சொல்லுங்க ப்ரோ.

  • @igreen8933
    @igreen8933 Před 2 lety

    🙏

  • @nijanija3747
    @nijanija3747 Před rokem

    Anna puthusa veettu vari book podanu athukku enne anna pandrathu

  • @chutzpahtalks
    @chutzpahtalks Před 9 měsíci

    Sir kindly put video in Square metre not in square feet

  • @karthikm2107
    @karthikm2107 Před 2 lety

    Estimate kku fees kattanuma

  • @kuttivelu203
    @kuttivelu203 Před rokem

    அண்ணா ஆரம்பத்தில் மின் இணைப்பு இருந்தது இப்போ பமின் இணைப்பு வீட்டு பிரச்சினை காரணமாக வீட்டு தீர்வை போட மறுக்கிறார்..என்ன பண்ணலாம்

  • @arunpandian8606
    @arunpandian8606 Před 2 lety +1

    அண்ணா வணக்கம், 1998 ல் சொத்து ஓன்று வாங்க பட்டது அந்த சொத்துக்கு முறை படி பத்திரம் பதிவு செய்ய வில்லை, பாத்திரத்தில் எழுதி மற்றும் வாங்கபட்டது,
    2000 வருடத்தில் இருந்தது வீட்டு வரி,மின் கட்டணம் ரசித்து இதுவரைக்கும் செலுத்தி உள்ளோம் 11 வருசம் குடி நீர் ரசித்து செலுத்தி உள்ளோம் இந்த அனைத்து ஆவானமும் எனது தந்தை பெயருக்கு வாங்க பட்டது, பட்டா எனது தந்தை பெயர் மாற்றம் செய்ய வேண்டும், இதற்கான தீர்வு வேண்டும்.
    வணக்கம்,🙏

  • @sugumars3655
    @sugumars3655 Před 2 lety +1

    Oru Sathura adikka illa oru Sathura meter ah sir..

  • @MahalingamkaniMahalingamkani

    ஐயா வீடு வரைபடம் அப்ரூவல் இரண்டையும் வாங்கி பின் ஆன்லைன் வழியாக தொகை கட்டி அவை அனைத்தும் பஞ்சாயத்தில் கொடுத்தும் எங்கள் வீட்டு வரி ரசீது தர மறுத்து. கால தாமதம் செய்கிறார்கள்.

  • @sampathcse9284
    @sampathcse9284 Před rokem

    Anna na 50lak ku vedu kattuna income tax pay pannanuma

  • @manidhana3408
    @manidhana3408 Před rokem

    புதியா குழாய் போடுவதுக்கு வாரி எவ்வளவு தெரிஞ்சா சொல்லுங்க பிளிஸ்

  • @bilalnatharsha4533
    @bilalnatharsha4533 Před 7 měsíci +1

    காலி இடத்தில் தகரசெட் போட்டுள்ளேன் இதற்கு வரி புதிதாக போட என்ன செய்ய வேண்டும்

  • @parameswaramangappagowder9782

    ஊரில் இருந்து தள்ளியிருக்கிற தோட்டத்தில் வீடுகட்ட வீட்டுவரி ரசீது மற்றும் அப்பூர்வல் பிளான் தேவையா?

  • @mayakrishnan3520
    @mayakrishnan3520 Před rokem

    வீடு கட்டி முடிந்த பிறகு கடைசி loan Payment வாங்க Completion சான்று இன்ஞினியரிடம் வாங்குதற்கான format தெரிவிக்கவும்

  • @nijanija3747
    @nijanija3747 Před rokem

    Enge veedu ipo nagaratchi le irukku

  • @karthikeyanp9537
    @karthikeyanp9537 Před rokem +1

    அண்ணா காலியிட ரசீது வைத்துள்ளேன்... கடை வரி ரசீது எளிமையாக எப்படி பெறுவது அண்ணா... தேனி நகராட்சியில் 2 மாதமாக மிகவும் அலைய வைக்கிறார்கள் ...

  • @josephprasanth9669
    @josephprasanth9669 Před rokem +1

    Enga ariya vukku 30k ketkiranga sir

  • @NagarajanMuthu-jc4fl
    @NagarajanMuthu-jc4fl Před 2 měsíci +1

    அனைத்து ஆவனங்களும் இருந்தும் 2L லஞ்சம் கொடுத்தும் தரமருக்கிறர்கள்

  • @inbarajaninbarajan7142

    சார் பேரூராட்சி பற்றி எந்ததகலும் வரவில்லை அது பற்றி செய்தி போடவும்

  • @kumarsamy1658
    @kumarsamy1658 Před rokem +4

    சார் வணக்கம்,
    மத்தியதுணை ராணுவப் படை வீரர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் விளக்கு உள்ளதா? இருப்பின் அதற்கு வழிகாட்டல் வழங்கவும் சார்

    • @Kandan_kadhali_1228
      @Kandan_kadhali_1228 Před měsícem

      எனக்கும் இதற்கு பதில் தேவை அண்ணா

  • @user-dd2fs4rf2w
    @user-dd2fs4rf2w Před měsícem +1

    எல்லாம் லஞ்சம்

  • @rsukumar6060
    @rsukumar6060 Před 2 lety +6

    முருகேஷ் அண்ணன் வணக்கம் இந்த காணொளியை எனக்காகவே நீங்க போட்ட மாதிரி இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணே ஒரு சிறிய சந்தேகம் இது புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு மட்டுமா ஊராட்சி உள்ள பழைய வீடுகளுக்கும் பொருந்துமா வரைபட அனுமதி

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 2 lety +1

      புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கு

    • @elengok5814
      @elengok5814 Před 2 lety

      முருகேசன் அண்ணா வணக்கம் ரொம்ப நன்றி ஒரு சிறிய சந்தேகம் நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாப்பாகுடி கிராமத்தில் வசிக்கும் நான் ஒரு நான்கு ஆண்டுகள் முன்பு 600 சதுர அடியில் வீடு கட்டினேன் வீட்டு ரசீது வாங்கவில்லை இப்போது வீட்டு ரசீது வாங்க வேண்டும் எண்ண செய்ய வேண்டும் என்று யாரிடம் அணுக வேண்டும் என்று கூறுங்கள் அண்ணா

    • @rsukumar6060
      @rsukumar6060 Před 2 lety +1

      @@elengok5814 உங்க ஊராட்சியில் வாங்க வேண்டும்

    • @elengok5814
      @elengok5814 Před 2 lety

      @@rsukumar6060 நன்றி

    • @vrratha9057
      @vrratha9057 Před 4 měsíci

      வரைபடம் அனுமதி வாங்குவது ஆன்லைனில் மாறிவிட்டதா இது கிடைப்பதற்கு எத்தனை நாட்கள்

  • @chellamuthu3428
    @chellamuthu3428 Před 2 lety

    தொலைந்த ரசிது எப்படி வாங்குவது

  • @sampathcse9284
    @sampathcse9284 Před rokem

    ITR kattunuma

  • @muthuuma4605
    @muthuuma4605 Před rokem

    அண்ணா என் வீட்டுக்கு மோல்டு மட்டுமே செய்து தர அரசிடம் கேட்க வாய்ப்புள்ளதா

  • @rahmathrv3
    @rahmathrv3 Před rokem +2

    எங்கள் ஊரில் 5 ஆண்டுக்கு ஒருமுறை வீட்டின் கதவு எண்கள் மாற்றம் செய்கிறார்கள்.. கதவு எண் மாரும்பொழுது நாமும் நம்முடைய ஆதார்,ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு போன்றவற்றிற்கு கதவு எண் திருத்தம் செய்ய வேண்டுமா?

  • @sathamusain6271
    @sathamusain6271 Před rokem

    அண்ணன் புழுபிரிண்ட் 9sent கூ எவ்ளோ வரும் கிராமம் சைட்..

  • @aliyappa8435
    @aliyappa8435 Před rokem +2

    சார் நான். அப்புரவலை வீட 200 சதுர.அடி சைடில் சேர்த்து கட்டி விட்சேன் இப்பொழுது எப்படி வீட்டு ரசீத் பொறுவது என்று தயவு கூர்ந்து யோசனை சொல்லவும் இப்பொழுது என்பகுதி பேரூராச்சியாக உள்ளது

    • @muruganjeni4
      @muruganjeni4 Před rokem

      Nanum apdi thn extra 100 sq ft kattiten.. neenga yepdi veetu vari vaanguneenga...

  • @tgsk3000
    @tgsk3000 Před 2 lety +2

    சேலத்தில், ஓமலூர் SRO,.பகல்பட்டி கிராம சர்வே எண்.242/3B5A
    வழிகாட்டி மதிப்பு TNREGINET தளத்தில் 47/ச.அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் SRO அலுவலகத்தில்
    அவர்கள் ரூ.70/சதுர அடி என்று சொல்கிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்

  • @vimalarasagounder8968
    @vimalarasagounder8968 Před rokem +3

    வீட்டு வரி ரசீது பெற மழை நீர் சேகரிப்பு தொட்டி அவசியமா?

    • @vimalarasagounder8968
      @vimalarasagounder8968 Před rokem

      3 years wait pantrom.. innum கதவு எண் குடுக்கல sir

  • @vinothkumar-sv2yj
    @vinothkumar-sv2yj Před 2 lety

    Anna ethuku approval drawing podra engineer licence vaanganum.. licence vangurathuku civil engineer naan Tiruvannamalai muncipality fees pay pani 60 days Mela aachi application potu inum license tharalaa... Rti potu epo thaa recive aachi...first appeal polaamunu irukaan....because fees 12500 vaanguranga but actual fees is 5000 ethu ilamaa apply panitu 60 days aachi inum application process aagalaa worst ..

  • @ranjithkumar1249
    @ranjithkumar1249 Před rokem +1

    வீட்டு ரசீது வர எவ்ளவு நாள் ஆகும் அண்ணா

  • @user-ru5xw2ih6r
    @user-ru5xw2ih6r Před 3 měsíci

    கேட்ட லஞ்சம் கொடுக்க வில்லை என்றால் ஏதாவது சொல்லி அனுமதியை ரத்து செய்யப்படுகிறது...

  • @nkumar4257
    @nkumar4257 Před rokem +3

    என் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நீங்க சொன்ன அந்த சரியான அரசாங்கம் அளவுகள் முறையில் வீடுகள் இல்லை ஆனால் வீட்டு வரி வருடம் கணக்கில் கட்டி கொண்டு தான் இருக்கிறார்கள் இப்போது வரை இது மக்களின் தவறா அல்லது அரசாங்கத்தின் அதிகாரிகளின் வசூல் வேட்டையால் நடந்ததா தவறா ??

    • @CommonManRTI
      @CommonManRTI  Před rokem +1

      ரெண்டு பேர்களின் தவறுதான்

    • @nkumar4257
      @nkumar4257 Před rokem

      @@CommonManRTI 🤝💐👍😊

  • @msiva2442
    @msiva2442 Před 2 lety +6

    கிராம ஊராட்சி களில் வீட்டுவரி பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டண விவரங்கள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும் . நன்றி!

  • @jeevan7826
    @jeevan7826 Před rokem

    how to get rate value of property tax from 2010 to 2023

  • @prakashs4692
    @prakashs4692 Před rokem

    Panchayat aproval layout enudaiya vivasaya nilathuku selvadharku muraiyana pathai vidamal pirithulanar. Nan pathai vida yaridam korikai vaipathu

  • @muthupandikutty4837
    @muthupandikutty4837 Před rokem +1

    அரசு புறம்போக்கு நிலத்தில். தென்னை கன்று இருக்கு இரசீது வாங்கு வது எப்படி. நடை முறையில் இருக்கா

  • @ravinravin2730
    @ravinravin2730 Před 2 lety +7

    கூட்டு பட்டாவில் நான்கு உரிமையாளர்கள் இருக்கும் பட்சத்தில் ,தனி பட்டாவோ பத்திரமோ இல்லாதபோது ஒருவர் மட்டும் கட்டிய வீட்டிற்கு கிராம ஊராட்சி நிர்வாகம் வீட்டு வரி ரசீது வழங்க முடியுமா? மேலும் பட்டா ஒன்று மட்டுமே ஆவணமாக உள்ளது.பதிவுத்துறையின் ஆவணம் என்று எதுவுமில்லை.தகவல்களை வழங்குங்கள் நண்பரே.

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 2 lety +2

      பட்டா இருந்தாலே போதுமானது தான்

    • @ravinravin2730
      @ravinravin2730 Před 2 lety +2

      தாங்கள் கூறியபடியே பட்டா இருந்தாலே போதுமானது என்றாலும் கூட கூட்டு பட்டாவாக நிலம் முழுமையாக பிரிக்கப்படாமல் அல்லவா உள்ளது.அப்படியிருக்கையில் ஊராட்சி நிர்வாகம் வீட்டு வரி ரசீது வழங்க முடியுமா?

    • @ulagamanip2875
      @ulagamanip2875 Před 2 lety

      @@ravinravin2730 அண்ணா, கூட்டு பட்டாவில் உள்ளவர்கள் ஆட்சோபணின்மை மனு கொடுத்தால் செல்லுபடியாகுமா

  • @sathamusain6271
    @sathamusain6271 Před rokem

    ஆஸ்பர சீட் வீட்டுக்கு கும் புழு பிரிண்ட் வேணுமா..

  • @packiaraj8057
    @packiaraj8057 Před 6 měsíci

    நாங்க வரி கட்டுவோம்...ஆனா தெரு லைட் கூட ஒளுங்க எரியாது

  • @LS-JULIE
    @LS-JULIE Před 2 lety +2

    நன்றி.வீட்டு வரி ரசீதுக்கு பின் கதவு எண் எப்போது கிடைக்கும்?

    • @unofcstark
      @unofcstark Před rokem

      வீட்டு வரி ரசீது போடும்போதே, கதவு எண்ணுடன் தான் கொடுப்பார்கள்

  • @savcreations-arulvel
    @savcreations-arulvel Před 2 lety

    வாதி எங்களது தாத்தா 1981 ஆண்டு பதிவு செய்த கிரைய ஆவணம் உள்ளது .பட்டா தாத்தா பெயரில் உள்ளது. 2000 ஆண்டு தாத்தா இறந்து விட்டார்.தாத்தாவின் இறப்பிற்குப் பின்பு எங்களது பெரியப்பா ( பிரதிவாதி ) அவரது நிலத்துடன் சேர்த்து எங்களது நிலத்திற்கும் 1999 ஆண்டு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்து அதன் மூலம் ( பிரதிவாதி) இன்னொருவருக்கு 2008 கிரையம் செய்து கொடுத்துவிட்டார். இந்த வழக்கை உடைத்து வாதி ஆகிய நாங்கள் எவ்வாறு நிலத்தை மீட்பது.

  • @arumugam2850
    @arumugam2850 Před 10 měsíci

    வீட்டுவரி எதற்காக வாங்குகிறார்கள்?.தெறிந்தோர் கூறுங்கள்.

  • @psakthivelnandhini9464

    Sir Nanga pathi veedu kattiyachi sir loan plan appruval cakranga sir ... appruval panjayaThu ketta union office la poie panam katti vanga ,sign pantrom apdinu solranga sir.. enna sir pandrathunu theriyala.. please replay pannuga sir..

  • @Rajamani-7563
    @Rajamani-7563 Před 11 měsíci

    இப்ப யாரு சார் அந்தப் approval வாங்குவதில்லை direct வீடு கட்ட வேண்டியதுதான் . அப்புறம் மின் இணைப்பு பெற்று அதுக்கப்புறம் வீட்டு வரி ரசீது ஊராட்சியில் அவர்களே இயற்றி உள்ளார். அப்புறம் எதுக்கு புறம்போக்கு இடத்தில் வீடு கட்ட அப்புறம் அதுக்கு பட்டம் கொடுக்க வேண்டும் இப்படி செய்தால் யாரும் புறம்போக்கு இடத்தில் வீடு அது கண்டு கொள்ளாதது VAO, ஊராட்சி தலைவர் அனைவரும் அறிந்ததே தான். அப்புறம் பட்டா வேண்டும் நீர் நிலையை அகற்ற வேண்டும் எதற்காக இந்த வேலை, அவரவர் கடமையை அவர் சரியாக செய்தல் இது தேவை இல்லை. இதனை சட்டம் தேவை இல்லை

  • @durainiranjan5607
    @durainiranjan5607 Před rokem +3

    அண்ணா கட்டிய வீட்டிற்கு ப்ளேன் அப்ரூவல் வாங்க முடியுமா

  • @sriarthanareeshwaraweavete9415

    எங்கள் கிராமத்தில் ஒருவருக்கு நிலம் மற்றும் வீடு இல்லை, ஆனால் அவரிடம் வீட்டு வரி ரசீது உள்ளது, அவரிடமும் தேர்தல் அட்டை ரேஷன் கார்டு உள்ளது. அவர் வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது எப்படி சாத்தியம். இந்த கிராமத்தில் நிலம் மற்றும் வீடு இல்லாமல் வீட்டு வரி ரசீது வைத்துள்ளார். கிராம பஞ்சாயத்தில் எப்படி கேட்க வேண்டும்

    • @nkumar4257
      @nkumar4257 Před rokem +2

      எல்லாம் லஞ்சத்தால் தான் சாத்தியம் 🤪

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Před rokem

      @@nkumar4257 சாத்தியம் இது சத்தியம்