லஞ்சமில்லாமல் வீட்டு வரி ரசீது வாங்குவது எப்படி?||Common Man||

Sdílet
Vložit
  • čas přidán 15. 11. 2022
  • #வீட்டு_வரி_ரசீது
    //நம்மை நம்புகிற நேசிக்கிற உறவுகளுக்கு//
    இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ முடியும்..
    யூட்யூபில் கிடைக்கிற வருமானம் போதவில்லை...
    நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள்
    விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
    தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
    இது கட்டாயம் அல்ல..
    விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
    திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
    திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே
    9095112078
    QR code
    drive.google.com/file/d/1piG8
    _____________
    #பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government#ஊராட்சி #வருவாய்த்துறை #பதிவு #துறை #தமிழ்நாடு #சட்டம் #government #law #law #land #awerness #tneb #tnpsc #tnesevai #tneb
    ____________&&________&&__
    ரசீது பெற இதுதான் நடைமுறை
    • வீட்டு வரி ரசீது பெற இ...
    _______&___________________&
    அன்பு நண்பர்களே RTI ஹக்கிம் எழுதி RTI பதிப்பகம் வெளியிட்ட தகவல் பெறும் உரிமை புத்தகத்தை பெற 9786077999 என்ற எண்ணில் GPay அல்லது Paytm அல்லது Phonepe ல் ரூபாய் 450 நானூற்றி ஐம்பது மட்டும் ( அஞ்சல் செலவு உட்பட ) பணம் செலுத்தி அதன் விவரம் மற்றும் புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை 9786077999 க்கு வாட்ஸ்அப் அனுப்பவும் புத்தகம் 5 நாட்களில் உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நன்றி..
    _______________________
    RTI act petition model PDF
    drive.google.com/file/d/11PhW...

Komentáře • 161

  • @srivasan4697
    @srivasan4697 Před 10 měsíci +4

    பொதுமக்களுக்கு இதுபோன்ற தகவலை தொடர்ந்துகொடுங்கள் தம்பி. வாழ்கவளமுடன்தம்பி. க. சீனிவாசன். சென்னை.

  • @josaphpushpadass5957
    @josaphpushpadass5957 Před rokem +3

    மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நல்ல தகவல் நன்றி வணக்கம் சார் 🙏

  • @RamRam-tp6uc
    @RamRam-tp6uc Před 4 měsíci +4

    நீங்கள் சொன்ன மாதிரி சார் தகவல் அறியும் சட்டம் போகட்டுமா என்று சொன்னதுமே போட்டு கொடுத்துட்டாங்க வீட்டு வரி ரசீது பெற்றுக் கொண்ட சார்

  • @realonlinejobsonly
    @realonlinejobsonly Před rokem +15

    ஏற்கனவே உள்ள பழைய வீட்டுக்கு ஆறு மாதங்கள் அலைகிறேன் வீட்டு வரி ரசீது பெயர் மாற்றத்திற்கு.

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 Před rokem +2

    பயனுள்ள பதிவு அண்ணா வாழ்த்துக்கள்

  • @southtnkabaddi8224
    @southtnkabaddi8224 Před 4 měsíci +3

    காலி மனை வரி எப்படி வாங்குவது பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @jesg5612
    @jesg5612 Před rokem +3

    Valuable information....thanks a lot brother....

  • @ismartps3576
    @ismartps3576 Před rokem +2

    Sir it's a very informatic to us plz RTI Hakeem sir book எப்படி பெறுவது என்பதை தெரியப்படுத்தினால் பயனுள்தாக இருக்கும்

  • @aswathamanaswathaman6901

    நண்பரே சிறப்பாக உள்ளது ஹக்கீம் அவர்களின் புத்தகம்

  • @somasundaramshanmugam3876

    Bro, பட்டா உள்ள (கிராம பஞ்சாயத்து மற்றும் Coporatiion limit) காலி மனைக்கு அவசியம் காலி மனை ரசீது வாங்க வேண்டுமா? எவ்வாறு Apply செய்ய வேண்டும்? இது சம்பந்தமாக ஒரு Video போடுங்கள்.

  • @NagarajanMuthu-jc4fl
    @NagarajanMuthu-jc4fl Před 15 dny +1

    அண்ணா நீங்கள் சொன்ன அனைத்தும் உள்ளது இருந்தும் தர மறுக்கிறார்கள்.கட்டிட அனுமதி, பத்திரம் பட்டா இவைகள் இருந்தும் 2லட்சம் கையூட்டும் கொடுந்துள்ளேன்.ஆனாலும் தரமறுக்கிறார்கள்

  • @GlowShine
    @GlowShine Před rokem +1

    Sir (pmay )kudisai variyam thidathu killa vitu katirukken athuku vittu thiruvai vanka yenna avanakal kodukanum

  • @jaisankarramumesh3400
    @jaisankarramumesh3400 Před rokem +6

    கட்டிடம் கட்ட வரைபட அனுமதி கட்டணம் செலுத்த வேண்டும் அதற்கு முன் மனைபகுதி அங்கீகாரம் பெற வேண்டும் என்பதையும் சொல்லுங்கள் நண்பரே

  • @dhiraviyamkanniappan2223
    @dhiraviyamkanniappan2223 Před 11 měsíci +1

    Sir, corona உதவி தொகை சென்னை யில் பலருக்கு தரவில்லை இதற்கு தாங்கள் ஒரு பதிவு வெளிட கேட்டு கொள்கிறேன்

  • @nsu8426
    @nsu8426 Před rokem +2

    Sir amma paiyanuku house ah well document eluthi thanthudanga atha vesu property tax water apply panni book vangitanga aparam well cencal pannidanga antha ammave avanga 4 peththiku sale panganga vacant land ah ipo avanga antha veedu educhu veedu kattiyachu inum tax water apply pannala mutual potta tax laye continue panranga ipo new va tax water apply panna, mudivuuma

  • @SMGgaming-wc8zu
    @SMGgaming-wc8zu Před rokem +8

    எல்லா தகவல்களும் நன்றாகத்தான் சொல்கிறீர்கள் ஆனால் சில தகவல்களை சொல்ல மறுக்கிறீர்கள் நீதிபதி என்பது மனச்சாட்சிக்காக கடமைப்பட்டவர்கள் அதுதான் சட்டம் ஒரு தனி மனிதன் உரிமை

  • @reekanc
    @reekanc Před rokem +2

    super thalaiva

  • @rajmohanmohan9545
    @rajmohanmohan9545 Před 7 měsíci +1

    Have vacant land in Thiruporrur. Wanted to pay land tax. Can do it online or shd go in person to VAO office. Also VAO mentioned only come in January. Need your advice sir

  • @mssundaramoorthi9545
    @mssundaramoorthi9545 Před rokem +4

    why it is not available online system. if online it will eliminate corruption

  • @kalyanraman2758
    @kalyanraman2758 Před rokem

    my father not well avraru peyarill ulla veeetu rasithiyai yenathu peyaruikku mattra yena seiyavenum details sollunga sir nararatchi ill ply help me sir

  • @user-om9ml9cq6m
    @user-om9ml9cq6m Před rokem +3

    Anna buliding aproval vanga yevalavu selavu aagum blue print kudathalum 50000 to 60000 kudukanum nu solranga Coimbatore City la

  • @chelvincmacha9704
    @chelvincmacha9704 Před rokem

    ஆட்சி செய்யும் கவர்மெண்ட் மற்ற அனைத்தையும் இ-சேவை மையத்தில் மாற்றிக் இதையும் அப்படியே இசை மையத்துக்கு கொண்டு வந்தால் ஜெயலலிதா அவர்கள் இன்னும் நலமாக வாழ்க வளமுடன்

  • @rajgovind9764
    @rajgovind9764 Před 10 měsíci +1

    We don't have Building approval for our new home, how can I get house receipt..

  • @saminathans7889
    @saminathans7889 Před rokem +1

    Super thanks brother

  • @jesuraja871
    @jesuraja871 Před rokem +2

    Anna rural home tax name transfer ku eivlo rs government ku katanum

  • @sujitha.g238
    @sujitha.g238 Před rokem +3

    Hats off to your work sir

  • @a.krishnkrishnmoorthi8858

    நன்றி 🙏🙏

  • @newworldorder5195
    @newworldorder5195 Před 4 měsíci +1

    10 varusam munna hlaf ground land vangunom oru village la ipo Municipality agittu ,
    Vacent land tax kattanum sir yenna documents yellam tharanum ?
    Vao office la naga tax registration panni tharom inga katlam solranga .
    Municipality office la vao panna kudathu inga than pannum nu documents submit panna solranga ?
    Two year before vao kitta keatta apo gram natham patta land land tax venda sonnaru . Ipo katta solranga
    Help sir

  • @SelvamM-ls3ft
    @SelvamM-ls3ft Před rokem +1

    Sir how to fill the form for property tax name transfer

  • @SK-wc4en
    @SK-wc4en Před rokem +1

    Eb bill name transfer rate 2000/- above. Name transfer at municipality rate 5;000/- Pipe line water service 10;000/- above. Many time too and fro senior citizens affected . Stalin sir please help senior citizens

  • @dhanapal2811
    @dhanapal2811 Před rokem +16

    எங்கள் கிராம ஊராட்ச்சியில் புதிய வீட்டுவரி செலுத்த மூன்றாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை லஞ்சமாக ஊராட்சிமன்ற தலைவருக்கு வளங்கினால் மட்டுமே வீட்டுவரி ரசீது காெடுக்கப்படுகிறது

    • @rahmatharsad4029
      @rahmatharsad4029 Před rokem +1

      உண்மை

    • @anbusumesh413
      @anbusumesh413 Před rokem

      எந்த ஆட்சி வந்ததாலும் இந்த பொறம்போக்கு கல மாத்த முடியாது,கேட்டா சட்டம் பேசுவானுங்க.

    • @srssrs1969
      @srssrs1969 Před rokem

      Mm

    • @prabavathisuresh690
      @prabavathisuresh690 Před rokem

      ஆமாம் எங்கள் ஊரிலும் இப்படி தான் நடக்கிறது

    • @dineshpramki4046
      @dineshpramki4046 Před rokem +3

      35000 கேக்குறானுக திராவிட மாடலில் பஞ்சனூர் பஞ்சாயத்து

  • @Kavingarkamu
    @Kavingarkamu Před rokem

    ஐயா வணக்கம் நான் எனது தாத்தா பாட்டி வாழ்ந்த இடத்தில் கடந்த இருபது ஆண்டுகள் வாழ்ந்து வருகிறோம்.வருடா வருடம் இரசீது பெற்றோம் . பட்டா வேறோருவர் பெயரில் உள்ளது.இப்போது நாங்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்த போது அதை தெரிந்து கொண்ட பட்டாதாரர் இரசீது கொடுக்க கூடாது பட்டா எங்கள் பெயரில் உள்ளது என்று மனு செய்துள்ளார்.நான் என்ன செய்வது என்று தெரியவில்லை.நிச்சயம் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

  • @vigneshabimanyu564
    @vigneshabimanyu564 Před rokem +3

    Many thanks Anna

  • @sathishs7490
    @sathishs7490 Před rokem +3

    Thanks bro👍👍👍👍👍👍

  • @SK-wc4en
    @SK-wc4en Před rokem

    All municipalities stuffs. Building inspection Chain man Toen planning officer cashier commission

  • @jeyachandran719
    @jeyachandran719 Před 12 dny

    Anna nan December month plot approval peruratchi mulam vankitten veettu velai mudinthadu veedu vari receipt ketta 5varudtathukku approved vanki irrkkenga suddenly 8yer approved vanganumnu government NE order so palance 3year ikkm 11000 many katta solranga enna parathu sollunga

  • @womensbodyfitness
    @womensbodyfitness Před rokem

    Sir veetu vari potama nanga v2 kattitom aana ipo ketta veetu vari ketta podu thara mattranga sir .. ipo ketta 1 laks amount kekkuranga sir ipo ena sir pannurathu

  • @vishnukrp2001
    @vishnukrp2001 Před rokem +3

    ஐயா pmay விட்டுகு plan approved vangannuma....?

  • @tamilhari3687
    @tamilhari3687 Před rokem +3

    756 sqf ku 60923 $ kekuranga ena seirathu bro

  • @preethisubramanianvivek368

    Sir, can you please me how property tax is getting calculated. Because in our house, we have left ground floor for parking and built house in first floor. But during our property tax name transfer, they are calculating for ground floor + first floor and bringing thrice the amount of tax amount. What can I do now.

    • @vigneshpandiyan1037
      @vigneshpandiyan1037 Před rokem

      In my view, they consider whether u built ceiling over ground floor or not.. like that only.. so even if house present in ground floor, car parking with ceiling means that area will be counted for tax calculation..
      This is my knowledge.. please refer with others too

  • @manimekalai2383
    @manimekalai2383 Před rokem +1

    Nrlm vprp பற்றி விரிவாகசொல்லுங்கண்ணா

  • @SelvamSelvam-it3tm
    @SelvamSelvam-it3tm Před rokem +1

    ஐயா நீங்கள் சொன்ன புத்தகம் எத்தனை புத்தகம் இதை வாங்குவதால் என்ன பயன் இதன் விலை என்ன இதை எப்படி வாங்குவது

  • @tharanimohan9532
    @tharanimohan9532 Před 3 měsíci

    Sir...veedu katta start pannirukkom...ellam document proper ah vachirukom... ration card new ah apply pandrathuku veetu vari rasethu vednum sir..first Yara poi parkanum sir....

  • @user-us5cx1gg2q
    @user-us5cx1gg2q Před 9 měsíci

    அண்ணா வணக்கம ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டச்சியர் அவர்கள் வழங்கிய வீட்டுமனை பாட்டவிற்கு வீட்டு வரி விலக்கு உள்ளதா?

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 Před rokem +1

    ஐயா உள்ளாட்சி முறை மன்ற நடுவம் புகார் செய்யலாமா

  • @NarayananR
    @NarayananR Před rokem +1

    Sir,enna enna documents attach pannanum nu sir,konsam solluka

  • @hulk01
    @hulk01 Před rokem

    என் தந்தையின் பெயரில் 3வரிகள் உள்ளது. சொத்தை பிரிக்கும்போது 2ஆக பிரித்து உயில் எழுதினார். அதில் பி செட்யூல் எனது. வரியை என் பெயரில் மாற்ற பி செட்யூல் நான் என்ன செய்ய வேண்டும்.

  • @esevakendra8245
    @esevakendra8245 Před 10 měsíci +1

    அண்ண sivagangai collector office LA irudhu ,தகவல்களை தர மறுக்கின்றனர்

  • @krkrahmaanproteins937
    @krkrahmaanproteins937 Před rokem +1

    Super sir

  • @antonyraj2643
    @antonyraj2643 Před rokem

    Elavasa patta irugu,rasithu kodukamatengaga.enna pannalam.

  • @arthi5961
    @arthi5961 Před 13 dny

    Purambokku idathirkku veettuvari peruvathu eppadi sir

  • @glatha1158
    @glatha1158 Před rokem +1

    நகராட்சியில் குடிநீர் குழாய் இனணப்பு பெற 50000 கட்டினேன் இன்னும் தரவில்லை என்கிறார்கள் இது பொருந்துமா பைப்பு கணக்கு எப்படி சார் எதிலிருந்து நம்மவீடுவரை உள்ள அடி பைப்பு கணக்கிட

  • @divakar2401
    @divakar2401 Před rokem +2

    🔥🔥🔥

  • @mariajalal2000
    @mariajalal2000 Před rokem +2

    Labour welfare fund nu solli romba athikamaana vari kekkuraanga

  • @tharanimohan9532
    @tharanimohan9532 Před 3 měsíci

    Sir...ipo than veetu katitu irukom....veedu katitu irukum pothae veetu vari raseethu vanga mudiyuma sir....

  • @manikandan8388
    @manikandan8388 Před rokem +2

    டவுன் பஞ்சாயத்தில் ஒரு வீடு கட்டுவதற்கு வீட்டிற்கு ஒரு சதுர அடிக்கு எவ்வளவு ரூபாய் ஆகும்.

  • @kalaisahara693
    @kalaisahara693 Před rokem

    Lancham kuduthathan veetu vari raseethu kidaikuma....

  • @saranyap1996
    @saranyap1996 Před 11 měsíci

    Sir how to get beem notice pirapudu yedam

  • @akshathafarmland3697
    @akshathafarmland3697 Před rokem +1

    Puthiya vari podanum sir pls update videos sir

  • @bhuvanabala6531
    @bhuvanabala6531 Před rokem

    Yes billku ulla amt la paathi kekurafa

  • @sv-vj3rd
    @sv-vj3rd Před 3 měsíci

    அண்ணா உங்கள் கைபேசி எண் கொடுங்கள்.எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது உங்கள் தகவல்

  • @moorthymoorthy7535
    @moorthymoorthy7535 Před rokem +1

    Supar.anna

  • @sethudon3056
    @sethudon3056 Před rokem +2

    அண்ணா கூட்டு பட்டா ஈருக்கு அப்ளை பண்ளமா

  • @kcp5499
    @kcp5499 Před 9 měsíci +1

    Madurai karuppayurani panchayathula 30000 kekkuraanga

  • @raveendranraveendran5125
    @raveendranraveendran5125 Před 11 měsíci

    Periyanayakanpalarhil vandhu parunga Langham thalassemia virirhu aduthu

  • @mathivanan1311
    @mathivanan1311 Před rokem

    நான் பட்டா இடத்தில் தகர கூரை வீடு கட் டி VAO அனுமதி உன்ன்டு வீட்டின் முன் பா த புறம் போக்கு உள்ள து ரசீது ரசீது வாங்குவது எப்படி

  • @sonaji9266
    @sonaji9266 Před rokem +1

    வீடு பாத்துட்டு‌, அளந்துட்டு‌ போயிருக்காங்க, நாங்க போன்‌ பண்றோம்‌ வாங்க அப்படினு‌ பஞ்சாயத்து office ல சொல்லிட்டாங்க,.
    Sir எவ்வளோ நாள் ஆகும் வீட்டு வரி போட

  • @madhavinallasamy6316
    @madhavinallasamy6316 Před 8 měsíci

    வரி போடுவதுக்கு லஞ்சம் கொடுக்கனும் ஆனால் இல்லாதவீட்டிற்கு இரூப்பதாகவரிபோட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது அப்படி ஒரு வீடு அந்த நமபரில் இல்லை மறுப்பு தெரிவித்தபின்பும் கம்யூட்டரில் இருப்பதாக எனக்கு தெரியவந்தது.வரி விதிப்புசெய்தவர்மீது நடவடிக்கை எடுக்க என்ன செய்யவேண்டும்?ஆரடி ஐ தகவல் உரிமை யாரிடம் கேட்பது.?

  • @varlitheditz
    @varlitheditz Před 9 měsíci

    Kudisai matru variyam vitu vari katuvadhu epudi

  • @m.thineshppm9115
    @m.thineshppm9115 Před 5 měsíci +1

    Super di you sir

  • @masterjagathjayamani7557

    அண்ணா தாத்தாவுக்கு வாரிசு சான்றிதழ் வாங்க R I க்கு லஞ்சம் கொடுக்கனுமா?

  • @RajeshKumar-pp6it
    @RajeshKumar-pp6it Před rokem +1

    Bro enakku 6 month ku 5000 potu irukanga... Veedu 1000 than iruku... Ivalavu varuma.....

  • @kalaisahara693
    @kalaisahara693 Před rokem +1

    Yaaru lancham ketathu sollunga..na complaint pannanum

  • @GK_786_
    @GK_786_ Před rokem +2

    Sir ஒரே வீட்டில் ரெண்டு ரசீது வாங்கலாமா

  • @GK_786_
    @GK_786_ Před rokem +2

    அண்ணன் தம்பி ரெண்டு பேரு....ஒரு வீடு ரேசன் கார்டு வாங்கனும்னா அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கு வீட்டு ரசீது கெட்கராங்க

  • @kalaivanan.s5042
    @kalaivanan.s5042 Před rokem

    Karur la oru new home tax vanga 20000 to 50000 varaikkum ketkarangaa based on the home. Senthil balaji thokuthi na summavaa

  • @VasuDevan-lx5mz
    @VasuDevan-lx5mz Před 4 měsíci

    அப்ப எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நாங்க முன்னாடி குடிசை வீட்டில் இருந்தோம் வீட்டு வரி ரசீது கட்டளை இப்ப நாங்க வீடு இடிச்சு கட்டிட்டோம் இப்ப வீடு ரசிக்கிறது என்ன பண்றது கட்டி முடிச்சாச்சு இப்ப இப்ப எங்களுக்கு வீடுகள் செய்தி வேணும் நாங்க என்ன பண்ணலாம்

  • @karthikkrr9249
    @karthikkrr9249 Před měsícem +1

    💪💪💪🙏🙏🙏👌👌👌

  • @udangudijamilsamayal362

    Pallevasal.v2.nraal.yannapannuvadu.

  • @kumarpriyadharshini3914
    @kumarpriyadharshini3914 Před 11 měsíci

    Book details pls

  • @gopalaswamybalasubramaniam1435

    Thirutani taluka Ponpadi village . I want to pay property tax but they have not updated or loaded the data . I am trying for the past six months .
    Same thing in Mevallurkuppam village near Savitha medical college
    Sriperumpudur taluk .
    There are about. 200. Houses built by Bashyam under name Lechallet
    . All data's loaded are wrong and donot agree with earlier payments or Accesmement. We donot get any service INCLUDDING garbage clearance. Still we are prepared to pay property tax . These staff do not come to office in time. Nor prepared to correct the system.
    It is clearly. Felt that they want to ruin on line payments. In all panchayat ,revenue. That is VAO also. So that they can continue corruption .

  • @Mr.KuttyFacts1
    @Mr.KuttyFacts1 Před 8 měsíci +1

    Adhukkudhan sambalam vanguranga aprm edhukku lanjam vangurangannu theriyala

  • @Selindani02Selindani02
    @Selindani02Selindani02 Před 2 měsíci

    Sir நாங்க புதுசா வாங்குன இடத்தில் வீடு கட்டீட்டோம் ஆனா எனக்கு வீட்டு வரி ரசீது தருவதற்க்கு 20000 கேக்குறாங்க அது 1 சது அடிக்கு இவ்வளவு என்று கணக்கு சொல்ராங்க சரியா இந்த பணத்தை குடுக்கலாமா

  • @Box-js9kp
    @Box-js9kp Před rokem

    Yepo sagum pothu varum

  • @kumarsamy1658
    @kumarsamy1658 Před rokem +2

    பாதுகாப்பு படையில் பணிபுரியும் படைவீரர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் விளக்கு உள்ளதா?

  • @rameshsivalakshmi2273
    @rameshsivalakshmi2273 Před rokem +1

    வீடு இருக்கு ஆனால் ரசித்து இல்லை அண்ணா

  • @vganeshkumar5361
    @vganeshkumar5361 Před rokem

    பட்டாஇல்லைஎன்றால்என்னசெய்வது

  • @Selindani02Selindani02
    @Selindani02Selindani02 Před 2 měsíci

    தயவு செய்து பதில் சொல்லுங்க சார்

  • @RajeshKumar-pp6it
    @RajeshKumar-pp6it Před rokem

    சேலத்தில் 10000 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்... என்ன செய்வது...

  • @catlove164
    @catlove164 Před rokem

    Nanga 2011 lastahh house tax pay pannum but athuku appuram pay pannala. So ippo panchayatla new door number and blueprint submit panna solluranga. Palvagai receipt per sqft 10rs kekkaranga. Enna panrathunga yaravathu assist pannunga

    • @lokesharulselvan2857
      @lokesharulselvan2857 Před rokem

      Ipo ena prblm?
      Eb connection edhum cut panangala?

    • @catlove164
      @catlove164 Před rokem

      @@lokesharulselvan2857 illanga... Current service iruku

    • @lokesharulselvan2857
      @lokesharulselvan2857 Před rokem

      @@catlove164 apo no prblm
      Tax katamale viturunga

    • @catlove164
      @catlove164 Před rokem

      @@lokesharulselvan2857 athu thappu illNgala. Water connection venumnu kettapa house receipt venumnu solluranga. Ippadi ellathukum House receipt venum solluranga

    • @lokesharulselvan2857
      @lokesharulselvan2857 Před rokem

      @@catlove164 yarum ula irukura aala vachi
      Last year Ku matu bill potu vangunga
      Or else nalla thanikku water purifier use panunga

  • @sowbharathbharathsb
    @sowbharathbharathsb Před 2 měsíci +1

    கட்டிடம் அனுமதி வீடியோ கிடைக்கவில்லை

  • @antonyprakash7356
    @antonyprakash7356 Před 7 měsíci +1

    Bro ella document iruku rti apply pannuna apram kuda rasithi tharalana enna pannurathu

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 7 měsíci

      புரியவில்லை

    • @antonyprakash7356
      @antonyprakash7356 Před 7 měsíci

      எல்லா ஆவணம் எங்கே இருக்கிறது.ஆர்டி அப்ளை பண்ணியும் வீடு ரசித்து தரவில்லை என்றாள் என்ன பண்ணுவது.

  • @busyboys7353
    @busyboys7353 Před rokem

    அண்ணே நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் ரசீது இருந்தா தானே கரண்ட் வந்து டைரக்ட்ல என்ன கொடுக்குறாங்க வீட்டுக்கு வந்து மாத்துறாங்க இல்லேன்னா அது வந்து டெம்பரவரியான கரண்ட்டா தானே இருக்கும் நீங்க சொன்ன அந்த எட்டு மாசம் ஒரு வருஷம் வச்சுக்கோங்க ஒரு வருஷமும் மாசம் நாலாயிரம் ரூபாய் கரண்ட் பில் வருதே அந்த ரசீது இருந்தால் தானே அதை வந்து வீட்டுக்கு கரண்ட் ஃபுல்லா மாத்துறாங்க சோ அது வந்து சீக்கிரமா வரணுமா இல்லையா

  • @user-oy6ur3jw6r
    @user-oy6ur3jw6r Před 11 měsíci

    பிரதமர் வீடு கட்டுனம் அந்த வீட்டுக்கு வீடு வரி ரசீது வாங்க புதுசா 7500 கேக்குறாங்க அவ்வளவு அமௌன்ட் வருமா

  • @rsukumar6060
    @rsukumar6060 Před rokem +1

    அண்ணே உங்க வீடியோ பார்த்து பார்த்து தானே ரொம்ப வருஷமா 12ல வாங்கினேன் வீட்டு மனைக்கு வந்தவாசியில் ஆர்த்தியை கடிதம் மூலமாக பட்டா பெற்றேன் பெரும் சாதனை எனக்கு இது 2012 இல் இருந்து அலையுறான் நான் உங்க கனிகளை வந்து கணினியில் சர்வே நம்பர் வந்து காட்ட மாட்டேங்குது இப்படி சொல்லி சொல்லி அனுப்பிவிடுவார்கள் அண்ணனுடைய காணொளியெல்லாம் பார்த்து ஒரே ஒரு ஆர்ட்டியை கடிதம் அனுப்பினேன் என்னுடைய சர்வே நம்பருக்கு புதிதாக மாற்றப்பட்டுள்ள சர்வே நம்பர் என்ன என்று பதில் கிடைத்தது அதை வைத்து தபால் மூலமாக பட்டா விண்ணப்பம் செய்வது எப்படி என்று இரண்டாவது கேள்வி மூன்றாவது விண்ணப்பத்த நாளிலிருந்து எத்தனை நாட்கள் பட்டா வழங்கப்படும் என என தொடர்ந்து ரெண்டு மூணு நாட்டையும் போட்டு பட்டாவே கைக்கு வந்துருச்சுன்னு பிறகு சர்வேயர் போன போன் செய்து உங்க விண்ணப்பம் கிடைத்ததுங்க நான் தேதி வந்துருங்க எடுத்து அளக்க போறோம் அப்படின்னு சொன்னாங்க இல்ல சார் நான் சென்னையில் இருக்கேன்
    அடுத்தது வீட்டு வரி ரொம்ப நாளா 16ல வீடு கட்டுனா வீட்டு வரி இன்னும் போட மாட்டாங்க அடுத்த ஆர் டி ஐ அதுக்கு தான் போட போறேன் நம் அண்ணன் சொன்ன மாதிரி 3 கேள்வி

    • @CommonManRTI
      @CommonManRTI  Před rokem

      உங்களுடைய எழுத்து முழுமையாக புரியவில்லை மிகச் சரியாக திருத்தம் செய்து பதிவிடவும் நன்றி

    • @rsukumar6060
      @rsukumar6060 Před rokem +1

      @@CommonManRTI இல்லன்னா உங்க வீடியோ பார்த்து தான் ஒரு ஆர்டிஐ கடிதம் போட்டேன் 2012ல் வீட்டு மனை ஒன்னு வாங்கி இருந்தேன் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யும் போதெல்லாம் கம்ப்யூட்டரில் சர்வே எண் இல்லை என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பதில் அளித்துக் கொண்டே இருந்தார்கள் RTI கடிதம் மூலமாக தகவல் கேட்டேன் என்னுடைய சர்வே நம்பர் இப்போது புதிய புதிய சர்வே நம்பர் என்ன என்ற தகவலை தரும்படி கேட்டு கடிதம் எழுதினேன் தகவல் தந்தார்கள் சர்வே எண் தெரிந்து கொண்டேன் 2 முறை இன்னொரு RTI கடிதம் அனுப்பி இருந்தேன் அதில் தபால் மூலமாக பட்டா விண்ணப்பம் செய்வது எப்படி மற்றும் உட்பிரிபட்டா விண்ணப்ப நாளிலிருந்து எத்தனை நாட்களுக்குள் பட்டா வழங்கப்படும் வேண்டும் என்று அரசு நிர்ணயித்த கால நேரம் என்ன என்று கேட்டிருந்தேன் அதற்கும் தகவல் தந்தார்கள் பிறகு அதன்படி தபால் மூலமாகவே விண்ணப்பம் செய்து பட்டா பெற்றேன் பத்து வருடமாக அலைந்து எந்த பயனும் இல்லை RTI மூலம் பட்டா பெற்ற பெற்றது பெருமை அளிக்கிறது அந்த பெருமை உங்களையே சாரும் உங்கள் காணொளியை தொடர்ச்சியாக பார்த்து வந்ததற்கு பலன் கிடைத்தது👍🏼 அதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அதுபோல நான் கிராமத்தில் கட்டி உள்ள 350 சதுர அடி வீடு ஒன்றுக்கு வீட்டு வரியே தருவதில்லை அதற்கும் ஒரு ஆர்டி கடிதம் அனுப்பினேன் வீட்டு வரிக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்று பதில் தந்தார்கள் மூல பத்திரம் பட்டா இருந்தால் வருகை தருவதாக பதில் வந்தது ஆனாலும் ஊராட்சியில் மேல் ஆவணங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் நானும் அவர்கள் கேட்டதையெல்லாம் தந்து கொண்டே தான் இருக்கிறேன் இன்னும் வரி போடவில்லை கடைசியாக கட்டிடம் மதிப்பீடு எஸ்டிமென்ட் கேட்டு இருக்கிறார்கள் அதுவும் தந்தாகிவிட்டது இன்னும் வரி தர மறுக்கிறார்கள் அதனால் நீங்கள் இந்த வீடியோவில் சொன்னது போல் ஆர்டியை கடிதம் அனுப்பப் போகிறேன் நன்றி அண்ணன்🙏🏻

    • @CommonManRTI
      @CommonManRTI  Před rokem

      மகிழ்ச்சி அளிக்கிறது

  • @selvannv1396
    @selvannv1396 Před rokem +1

    எல்லாம் சரிதான் ஆனா பணம் கொடுக்காமல் எதுவுமே நடக்காது

  • @sivakumar-ex8pg
    @sivakumar-ex8pg Před rokem

    சார் பேரூராட்சிஅனுமதி பெற்று வீடு கட்டிய சில வருடங்கள் ஆனபிறகு வரி செலுத்த மீண்டும் அனுமதி பெற வேண்டுமா

    • @jesg5612
      @jesg5612 Před rokem

      No my dear friend....only pending amount and penalty only we need to pay...

    • @jesg5612
      @jesg5612 Před rokem

      அந்த வீடு கட்டுமானம் எந்த changes ம் இல்லனா மீண்டும் approval தேவ இல்ல நண்பரே 🙏🙏🙏

  • @krisnan5559
    @krisnan5559 Před 10 měsíci +1

    10*20 அளவு உள்ள சிமெண்ட் சீட் வீட்டிற்கு வீட்டு இரசீது பெறுவதற்கு 15000 கேட்குறார் பேரூராட்சியில்

    • @ADHIBAR
      @ADHIBAR Před 9 měsíci

      Antha rasithu vangama viturunka

  • @chelvincmacha9704
    @chelvincmacha9704 Před rokem +1

    பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டு ரசீது நான்கு ஆண்டு ஆகியும் எங்களால் இன்னும் வாங்க முடியவில்லை லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது எல்லாம் எங்கள் தெருக்களில் உள்ள அனைவருமே லஞ்சம் கொடுத்துதான் வாங்கி இருக்கின்றார்கள் எப்படி அண்ணா அவர்களிடம் எதைக் கேட்டு நாங்கள் இது கவர்மெண்ட் ஏ ஒரு நல்ல செய்தி கொடுத்தா

  • @sivasivaraj
    @sivasivaraj Před rokem

    உங்க போன் நம்பர் குடுங்க அண்ணா.