நஞ்சை புஞ்சை நிலங்களில் வீடு கட்ட என்ன செய்ய வேண்டும்? கட்டிய வீட்டிற்கு அனுமதி வாங்க முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2022
  • #common_man #land_approval
    இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்த விஷயத்தை செய்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது...
    நம் சேனல் மூலம் பயன்பட்ட உறவுகள் ஏதாவது நம் சேனலுக்கு செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள் அல்லவா?
    அப்படிப்பட்ட உறவுகளுக்கு ஒரு வாய்ப்பு...
    நம் சேனலில் வெளிவரும் காணொளிகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்...
    அதற்கு ஒரு புதிய கேமரா வாங்க வேண்டும்...
    இந்த சேனல் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அதை வாங்க இயலாது... எனவே உங்களுடைய உதவி தேவைப்படுகிறது... இது கட்டாயம் அல்ல.. நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... உதவி செய்ய விரும்புகிறவர்கள் இந்த வீடியோவில் பதிவு செய்யுங்கள்...
    my account number
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே
    QR code
    drive.google.com/file/d/1piG8...

Komentáře • 51

  • @shanthishree6587
    @shanthishree6587 Před 2 lety +5

    அண்ணா இந்த பதிவு எனக்கு மிகவும் தாமதம்மாகத்தான் கிடைத்து உள்ளது மற்றவர்களும் பயனுள்ள தாக இருக் கும் 🤝

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 Před 2 lety +3

    நன்றி சகோ. வாழ்த்துக்கள்

  • @krishnamurthy-tg6lh
    @krishnamurthy-tg6lh Před 2 lety +1

    I'm impressed of your service a lot, great 👏 👏

  • @duraichamy2765
    @duraichamy2765 Před 2 lety +2

    நன்றி சகோதரரே

  • @pandiyasekar8455
    @pandiyasekar8455 Před 2 lety +2

    நன்றி சகோ🙏

  • @sen-ow7ub
    @sen-ow7ub Před 2 lety +7

    We pray to Almighty God that your public service work will continue to grow and prosper

  • @xiphysics7609
    @xiphysics7609 Před rokem +2

    ஐயா வணக்கம் உங்களுடைய வீடியோ மிகவும் நன்றாக உள்ளது பயனுள்ளதாகவும் உள்ளது எனக்கு ஒரு ஐயம் கிராம பகுதியில் உள்ள நிலங்களுக்கு டிடிசிபி அப்ரூவல் வாங்க வேண்டுமா தயவுசெய்து தெளிவுபடுத்தவும்

  • @rsukumar6060
    @rsukumar6060 Před 2 lety +2

    அண்ணா வணக்கம் இந்த வீடியோ காணொளி வந்து எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் இதை நீங்க என் பிரச்சனைக்காக எனக்காக போட்ட வீடியோவை நான் அதைப் பார்க்கிறேன் ரொம்ப நன்றி உங்கள் மக்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் ஊராட்சி தலைவராக வேண்டும் என்பது எனது ஆசை மற்றும் வாழ்த்துக்கள்

  • @ganeshlkd3762
    @ganeshlkd3762 Před rokem +1

    அருமை

  • @NivasPriya-zd2bf
    @NivasPriya-zd2bf Před 3 dny +1

    Supper ji

  • @srimoorthy4672
    @srimoorthy4672 Před 2 lety +2

    HACA area vuku oru video Podunga sir...

  • @rajinikanth1414-p4m
    @rajinikanth1414-p4m Před 2 lety +6

    தோழரே விவசாய நிலத்தினை வணிக ரீதியில் ( cumercial land )உண்டான நிலமாக மாற்ற வழி முறைகள் தெரிந்தால் சொல்லுங்க தோழரே,,,,,

  • @SJA198
    @SJA198 Před 2 lety +3

    Vanakkam

  • @arunnath9895
    @arunnath9895 Před rokem +1

    வணக்கம் நல்ல தகவல் பதிவு அய்யா எங்கள் பூர்வீக புஞ்சை யாக இருந்தது அதில் 40 வருடத்திற்கு மேலாக வீடு கட்டி அதை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட திட்டம் தொடங்கி உள்ளேன் அதற்கான விபரங்களை அறிய விரும்புகிறேன் தயவுசெய்து விளக்கம் தரவும் நன்றி

  • @muthuchellamp6574
    @muthuchellamp6574 Před rokem +2

    Super bro

  • @isaivanikeerthi4422
    @isaivanikeerthi4422 Před 2 lety +1

    Sir Unga videos 3 day's parthutu varikiren. Naangal government idathil 35 years vasikirom anal engaluku patta koduka marukirarkal. Ennavenral enga vitu pinpuram kadai ullathu avarkaluku vazhikaka enkaluku patta koduko marukirarkal. Naangal kettal neerpidipunu solkirarkal. Sir ungala ethana answer solla mudiuma sir

  • @r.rmahesh601
    @r.rmahesh601 Před 3 měsíci +1

    Nanjai nilam kurainthapacham ethana cent pathiram pathiya mudiyum????

  • @user-cw5nw7bq5u
    @user-cw5nw7bq5u Před 9 měsíci +1

    சிறப்பு 😂

  • @RajaRam-cm4ug
    @RajaRam-cm4ug Před 4 měsíci +2

    வணக்கம், 21 சென்ட் என்றும் மொத்த சதுரடியில் 9156 மட்டும் கூறப்பட்டுள்ளது, கிழமேல் மற்றும் தென்வடல் தற்போதைய பத்திரத்தில் கூறவில்லை, இதிலிருந்து 5 சென்ட் டை எப்படி பிரிப்பது

  • @rosarioprince6190
    @rosarioprince6190 Před 9 měsíci +1

    Sir nanjai land panchayat approval ethanai matham. 12 matham enru solgirargal. Athu mudinththum enna seiya vendum

  • @user-jy9vo7lg6l
    @user-jy9vo7lg6l Před 2 lety +6

    ஐயா வணக்கம் நான் எனது ஊரில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறேன். அதற்கு பத்திரமும் இல்லை பட்டா இல்லை. ஆனால் வீடு கட்டி 30 வருடத்திற்கு மேலாக அந்த இடத்தில் தான் வசித்து வருகிறோம் அந்த வீட்டிற்கு வீட்டு வரி ரசீது மற்றும் மின்னிணைப்பு ரசீது உள்ளது ஆனால் வேறு ஒருவரின் பெயரில் பட்டா உள்ளது எப்படி எங்கள் பெயரில் மாற்றுவது

  • @sundharasamypalanisamy7146

    அண்ணா ஒரு சைட் இடத்தில் ஒரு க .ச.எண், ஒருவர் கையெழுத்து இல்லை.புதிதாக சேர்க்க முயற்சித்தோம் பிழைத்திருத்தம் போடமுடியாது என்று சொல்லி விட்டார்கள்.கோர்ட்மூலமாக செய்ய சொல்கிறார்கள்.என்ன செய்வது

  • @jayganesh7167
    @jayganesh7167 Před 2 měsíci

    Sir, educational loan aga punjai manavari landa residential ahh matha mudiyuma. Agri landku yenga educational loan eyy tharamatikiranga

  • @velmuruganmithran9442
    @velmuruganmithran9442 Před 10 měsíci +1

    நிலத்தில் வீடுமனை ஐந்து நபர் வாங்கியுள்லோம் சில வருடங்களுக்கு முன்பு 4 பேர் பத்திரப்பதிவு செய்திருந்தார்கள் நான் மட்டும் பத்திரப்பதிவு செய்ய 5:38 5:38

  • @Siva-qq7yp
    @Siva-qq7yp Před rokem +1

    இரண்டு பதிவு செய்யப்பட்ட உயில்கள் இருக்கும்பொழுது முதல் நபர் உயிலை பதிவு செய்து பட்டா வாங்கிவிட்டார் மற்றும் அந்த இடத்திற்கு லோன் வாங்கி விட்டார் இரண்டு உயில்கள் ரத்து செய்யப்படவில்லை எனில் இடம் யாருக்கு சொந்தம் ஆகும்

  • @user-lt9jk1xl8r
    @user-lt9jk1xl8r Před 2 lety +3

    🙏🙏🙏🙏

  • @sathamusain6271
    @sathamusain6271 Před 2 lety +2

    Theriyamma ketty toomnu vangalamma..

  • @user-tq6ng1tm6m
    @user-tq6ng1tm6m Před rokem +2

    இதற்க்கான அரசு ஆனை இருக்க சார் இருந்தால் GO numbers பதிவிடுங்கள்

  • @velmuruganmithran9442
    @velmuruganmithran9442 Před 10 měsíci +1

    முடியவில்லை இப்போது நிலத்தில் பத்திரப்பதிவு ஆகாது என்று செல்கிறார்கள் எனது இடம் மட்டும் பதிவாகவில்லை இதற்கு தீர்வு இருந்தால் சொல்லுங்கள் சார்

  • @mahalingampk9242
    @mahalingampk9242 Před 2 lety +19

    எல்லார்கிட்டயும் அனுமதி வாங்கிட்டு அந்த வீட்டை கட்டுனா அந்த நிலத்தையும் வீட்டையும் வித்டாலும் பத்தாது

  • @CHAKIMA
    @CHAKIMA Před 3 měsíci

    சார் வணக்கம்,நான் லேஅவுட் போட்ட புஞ்சை நிலத்தில் ஆஸாபிடாஸ் சிட்டு போட்டு RCC காம்பலுன்டில் 500சதுரடியில் வீடு கட்ட அப்புருவல் வாங்க வேண்டுமா இது கட்டாயமா.

  • @prabhus3209
    @prabhus3209 Před 4 měsíci +1

    sir punjai nilathil 3cent nilam vangyurukken athargu appruval vanga enna seyyanum

  • @sulsowsulsow9798
    @sulsowsulsow9798 Před rokem +3

    Nange punsay land vangirkom lay out podMal engalidam vittu vitargal.nangal theriyamal vangi vitom.adharku dtcp apprived illay.ippodhu adhuk approved vange mudiyuma approved vange enne seyye vendum plz sollungal plz rly

  • @commentdelete2742
    @commentdelete2742 Před 2 lety +3

    முறையற்ற வகையில் ரசீது பெற்றவர்களின் ரசீது ரத்து செய்ய முடியுமா

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 2 lety +1

      நடவடிக்கை எடுக்கலாம்

  • @sonaji9266
    @sonaji9266 Před rokem +1

    அரசு புறம்போக்கு நிலத்திற்கு பத்திர‌ பதிவு செய்ய முடியுமா

  • @ilayarajatt1360
    @ilayarajatt1360 Před rokem +1

    லோன் கிடைக்குமா எப்படி வாங்குவது

  • @r.rmahesh601
    @r.rmahesh601 Před 3 měsíci

    Pls reply???

  • @NivasPriya-zd2bf
    @NivasPriya-zd2bf Před 3 dny +1

    Ji unga mobail nombar sent pannuga

  • @naveennaga679
    @naveennaga679 Před rokem +4

    ஏற்கனவே குடிசை வீடு இருந்த இடத்தில்(கரன்ட் கனெக்ஷன் உள்ளது) , காங்கிரீட் வீடு கட்டினால் அப்ரூவல் வாங்கனுமா

  • @trichygenuinepropertydtcpp8560
    @trichygenuinepropertydtcpp8560 Před 10 měsíci +1

    Today subscribe your channel sir
    Bell all ok
    Linked sir
    Thank for your support and more information about Land.

  • @ashokarpitchairaja-oi5vh

    Sir mobile number send Panning