அப்ரூவல் இல்லாத இடத்தை வாங்கலாமா? அப்படி வாங்க விரும்பினால் இதை பாருங்க

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2018
  • அப்ரூவல் இல்லாத இடத்தை வாங்கலாமா? அப்படி வாங்க விரும்பினால் இதை பாருங்க
    ---
    Media Partner : சட்ட பஞ்சாயத்து
    Subscribe : goo.gl/VG6i54

Komentáře • 244

  • @kasinathan.v9686
    @kasinathan.v9686 Před 5 lety +3

    ஐயா வணக்கம்.தற்போதுதான் தங்களுடைய வீடியோ பதிவு ஒன்று facebook தளத்தில் பார்த்தேன் அதன் வாயிலாக இத்தளத்தில் இனைந்தேன்.
    உங்களுடைய பதிவுகள்அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    உங்கள் சேவைகள் தொடர்ந்து பயணிக்க என்னுடைய வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றி ஐயா...

  • @555saravanan
    @555saravanan Před 5 lety +3

    Pls talk abt DC land ... Because my father recently bought land that suddenly became DC land... Can we sell this land if not government ll acquire that.. pls update

  • @ntrajkalpanatarajan8096

    Sir ,eanathu thatha muthal eanathu appa varai payan patothiya etam eppa naaingal payan patothukerom ,aanal PTRT patta matroruvar peyaril ullathu ,naaingal n na pannaventom ?

  • @gokulraj13
    @gokulraj13 Před 5 lety

    Sir how to get patta for கோவில் நிலம் our family were lived more than 100years in that land

  • @venkatachalams7057
    @venkatachalams7057 Před 3 lety +3

    ஐயா வணக்கம் 25 செண்டு விவசாய நிலம் இதில் 17 செண்டு (6 plot) உள்ள து மீதி தடம் unapproval plot இதை கிரையம் செய்ய வேண்டும் முடியுமா

  • @r.sridharsri2847
    @r.sridharsri2847 Před 5 lety

    sales panravanga approval vangana manaikku, vanganavanga vedu kattanum sonna meendum rs. 55 panjayathu officeku kattanuma sir,

  • @manupandalur3496
    @manupandalur3496 Před 5 lety

    Sir veedu katti 3matham ayerichu approve erukku anal panchayathu. Ennu nomber taralla application kuduthu 3matham akuthu nilagiri charangood panchathu bathil anikkavum pls sir

  • @user-qf4vv2dr8m
    @user-qf4vv2dr8m Před 5 lety +1

    அருமையான விளக்கம், நன்றி

  • @s.p.murugesan
    @s.p.murugesan Před 5 lety

    nalla kelvi, nalla vidai, useful video

  • @ssconsultancy9521
    @ssconsultancy9521 Před 3 lety

    We need your help for RTI against refused employment on compassion ground in Ordinance factory

  • @rajappanp9904
    @rajappanp9904 Před 2 lety

    Sir, Kindly give your advice just 4 cent land has dry land past 40 years, now I want to register to another parson. But register refuse to register and told me to get approval. Please advice

  • @rajanlakshmi817
    @rajanlakshmi817 Před 5 lety

    what are the rules to get stay order for construction....... pls send me the video

  • @RameshKumar-fm5fg
    @RameshKumar-fm5fg Před 5 lety +4

    சார் வணக்கம் ஒரே சைட்டை இரண்டாக பிரித்து கொடுத்தால் உ.ம் 81/4 சென்ட்(41/4+4) வாஙகும் போது எப்படி பார்த்து வாங்குவது (un approved site) ஆக உள்ளது

  • @kaarthi3918
    @kaarthi3918 Před 3 lety

    sir paka pirivinai pannathu mattum tha patta namma mattum thaniya vaanga mudiyuma sarvey kondu vanthu alanthalum prasanai pantraanga but entha problem ella enga annan prasanai pantraanga

  • @divyamurugesh2755
    @divyamurugesh2755 Před 3 lety

    Sir ippotha oru flat enka relative vankunaka athu unapproval flat so atha eppadi sir dindigul municipality la Register pannanka athu entha alavukku enakku ponnu puriyala sir please reply pannuka sir

  • @kochinpadma2112
    @kochinpadma2112 Před 5 lety +1

    I support your good effort ..Sir how i stop playwood burning which releases some chemical by my neighbour in a legal way?

  • @evanjothi
    @evanjothi Před 5 lety

    Sir how to contact u.I have property problem.

  • @josepantof
    @josepantof Před 3 lety

    சார் கோவை மாநகராட்சி எல்லையில், புதிதாக பிரிக்கப்பட்ட DTCP layout யில் உள்ள 5 செண்ட் Shop Site யில் 4 செண்ட்டில் வீடும் , 1 செண்ட்டில் கடையும் கட்ட Plan Approval கிடைக்குமா ?? இல்லை முழுவதும் கடை தான் கட்ட வேண்டுமா ??

  • @ramyavignesh4699
    @ramyavignesh4699 Před 5 lety

    same problem sir I am meeting for you

  • @mychoice4268
    @mychoice4268 Před 4 lety

    Sir one question
    Enga thathakum ammachikum soththu eruku avagaluku ponnu(1), paiyan(1)
    Ammachi perula veedu trichyla eruku
    Thatha perula edam maduraila eruku
    Enga Amma sothula pangu kepaganu,ammachi name la erukura veeda piyanku eluthi vechitaga.ethuku Mela naga ethavathu panna mudima,entha soththu melaum engaluku eni urimai ilaya
    Bcz ponnuku husband ila,rendu ponnu mattum than one girl 26 another one 23 so say something sir thk u sir

  • @vnethirajan
    @vnethirajan Před 5 lety

    OSR fees katna open space vandhuruma?

  • @rajasekarj3481
    @rajasekarj3481 Před 3 lety

    Sir naenga oru veetu manai vaenga porom athu landa irunthu avanga rendu son ukum thaenam settilmant koduthu irukaeru ipo 2 sons um atha flata sales pannitu irukaenga patta appavoda name layae iruku sonoda namens change pannala intha suitivationla avanga mostly 75 percentage flats sales pannitaenga flat vaengunavangalum patta maethama approval vaengi house kattilitaenga ipo anga oru flat naenga vaenga porom ipo government rules padi sales pandravanga name la patta iruntha thaen atha vaenguravanga atha register panna mudiyum appo thaen register aagumnu soldraenga ithu unmaiya sir

  • @selvim7063
    @selvim7063 Před 2 lety +1

    Good morning sir.Dtcp Approval illama panchayat approval idathai vangalama? please guide me

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Před 5 lety

    Registration does not guarantee batta. Why not we adopt GPS in the schedule.and no need for Batta.and survey numbers.

  • @sksathishkumar6509
    @sksathishkumar6509 Před rokem

    How long it will take to get Dtcp approval

  • @malarhariprasath4638
    @malarhariprasath4638 Před 5 lety

    சார் 2009ல் எங்கபாட்டிபெயரில் 1200Sqfல்இடம் வாங்கிணோம் சார் அது அப்பூர்வல் இன்னும் ஆகவேஇல்லசார் அதுக்கு என்ன பன்து சார் நாங்க அந்த இடத்தை விற்க வேண்டுசார் அதுக்கு ஒரு வழி சொல்லுங்க சார் Pls சார்

  • @sudhakani8742
    @sudhakani8742 Před 4 lety +1

    Thank you sir

  • @najeemudeennajeemudeen1841

    வணக்கம் சார் CRZ பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா பிளான் அப்புவள் கிடைப்பதில்லை எப்படி வாங்கு வது யாரை பாக்க வேன்டும் சார்

  • @haniraj6264
    @haniraj6264 Před 7 měsíci

    Dtcp approval illamal land sale panna mudiyuma or mudiyaatha? Sir

  • @MrRajapro1
    @MrRajapro1 Před 3 lety

    How to run the case without vaidaa can we get one adavacate who can run the case with out vaidaa

  • @tamilanveeran4864
    @tamilanveeran4864 Před 5 lety +3

    DTCP approved இல்லாம மெடிக்கல் emergency காக நிலத்தை sale பண்ண முடியுமா..ஏதாவது வழி இருக்கா ? please guide me sir....

    • @hakkim146
      @hakkim146 Před 2 lety

      பண்ண முடியும்

  • @kathirvel8580
    @kathirvel8580 Před 3 lety

    Vanakkam sir.
    En amma vali sothukkalai paga privinai seithu pera enna seiiya vendum.
    Ammaven appa peyaril matrum avar appa peyaril ulla sothukkalil en amma ku urimaiyana sothukkala pera enna valimurai. Tharpothu antha sothukkala en amma udan pirantha akka matrum Anna ubayokithu varukirargal. Sumar 25 aandugalaga avargal tha ubayogikkurargal. Ithil pangu pera mudiuma. Antha payanpatta tadukka stay vaga vaippu ullatha. Evvar stay vaginaal avarga athu udaikka mudiyathu

  • @arun777madura
    @arun777madura Před 5 lety

    Sir accident case please explain details

  • @purushothn1421
    @purushothn1421 Před 5 lety

    Sir government vathu rode develop pandraga athala pravat patta land kojam house kojam poguthu atha home pogatha alavoku Enna prosejers suls padi move pannanum sir

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar Před rokem

    Measure the land or plot before registration

  • @ashokoshik
    @ashokoshik Před 6 lety

    Sar enaku oru dawt aprowal na ethana vai iruku athu ethuku detail solluga plz

    • @puthiyavansaran7402
      @puthiyavansaran7402 Před 6 lety

      தனிமனை
      லேஅவுட் வீட்டடி மனைகள்
      கட்டிட அனுமதி போன்றவை
      விபரங்களுக்கு 9843526536

  • @tmsundaramurthymurthy2392

    சார் எனக்கு உய்ல் உளள் து
    அனல் பத் திறம் இல்லை .ப த்திறம் எப்படி பெருவது வீலக்கம் கூறாஉம்

  • @viraapandi1182
    @viraapandi1182 Před 3 lety

    Iyaa sothuellam ammuchi oda amma namellaerunthu murapate yarukku serum, Muthal kelvi appuram avange ennoda appa amma perulla eruntha adutha manaivikku seruma sir sollunke

  • @sowrisowri9192
    @sowrisowri9192 Před 3 lety

    Archeayalage plots vakalama sir

  • @balajid575
    @balajid575 Před 4 lety

    Hi sir naan vaangiya idathirku mun salai irunthathu ippothu athu patta vaangi athil veedu ullathu ennaku idanjalaga ullathu naan vazhaku thodaralama. Please rply

  • @TheSampathv
    @TheSampathv Před 5 lety +7

    உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா. மக்கள் கடைபிடிக்கலை சரி அவங்களுக்கு தெரியல, ரிஜிஸ்ட்ரேசன் எங்க நடக்குது, அது சம்பந்தமான அரசாங்க துறையில, அப்ப அவங்கதான் இது ரிஜிஸ்ட்ரேசன் ஆகாது dtcp அப்ரூவல் வாங்கனும்னு அனுப்பிருந்தா வாங்கிட்டு வந்துருப்பாங்க இல்ல, இது யார் தவறு ... அந்த துறை தான் பொறுப்பேற்கனும்.

  • @karuppasamykavinraj8896

    Sir நான் அரசுக்கு சொந்தமான இடத்தை சிலகாலம் பயன்படுத்த யாரிடம் அனுமதி பெறுவது? கட்டுமான பணிக்காக ரோட்டில் சில பொருட்களை வைக்க வேண்டும்

  • @Rjmersal
    @Rjmersal Před rokem

    Sir kalaignar patta land vangalama sir? Athu pathina details solunga sir video podunga sir.

  • @BalaMurugan-vu4yq
    @BalaMurugan-vu4yq Před 5 lety

    வணக்கம் ஐயா, எங்கள் விவசாய நிலப்பகுதி சுற்றியுள்ள ஓடை பகுதியை சில சமூகவிரோதிகள் மூடிவிட்டு, அந்த ஓடையானது அவர்களதுநிலபகுதிக்குள் வருவதாகவும் ஆகையால் அந்த ஓடையை மூடுவதாகவும் ஒரு பொய்யான தகவலை கூறிக்கொண்டு, எங்களுகக்கு வண்டிபாதையை விடாமல் ஆக்கிரமித்துள்ளனர். ஆகவே எங்களுக்கு வண்டி பாதையை உருவாக்க நான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓடைபகுதியை அவர்கள் மூடியது சரி தானா?

  • @krishnasundarcreations2172

    I need some details pls tell me

  • @todaytrendtopics7427
    @todaytrendtopics7427 Před 5 lety

    I have a doubt for our judgementry system..y there are two up limit Court.. High Court and supreme Court..
    It means two type of judgment..
    Is it correct??
    It leads to favor for

  • @marisamy9026
    @marisamy9026 Před 3 lety

    I want some details pls help me

  • @evanjothi
    @evanjothi Před 5 lety

    Sir earn the money my husband written his name in property he is no more expired after 3month of divorce and husband family is telling and giving trouble that I should not get varisu certificate for this problem what I have to do

  • @balamurugansakthivel5924

    Please explain about gramanatham Land

  • @kumarkaruppaiah9404
    @kumarkaruppaiah9404 Před 4 lety

    வணக்கம் ஐயா
    எனது தாத்தா இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது எனது தந்தை இறந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது எனது தந்தையின் இறப்பு சான்று உள்ளது எங்களது வாரிசு சான்று உள்ளது எனதூ தாத்தாவின் இறப்பு சான்று எப்படி வாங்குவது என்ன ஆவனம் தேவை

  • @kamala1699
    @kamala1699 Před 4 lety +4

    Sir, நான் ஒரு தனி வீடு வாங்க திட்டமிட்டுள்ளேன். அந்த வீடு மற்றும் நிலத்துற்கு Patta, Approved அனைத்தும் உள்ளது. அந்த இடம் ஒரு முக்கிய சாலையில் உள்ளது. அந்த சாலை அகலப்படுத்தப்படுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? ஒரு வேலை சாலை அகலப்படுத்தப்பட்டால் என் வீடும் அடிபடலாம். அதற்கு அரசாங்கம் எவ்வளவு நஷ்ட ஈடு தருவார்கள்?

    • @monishprabhakar265
      @monishprabhakar265 Před 4 lety

      If it is in city enquire at city. If it comes under village enquire VO

  • @balachandranbalu2137
    @balachandranbalu2137 Před 3 lety

    ஐயா வணக்கம் நான் நத்தம் புறம்போக்கு நிலத்தில் 15 வருடம் மாக வீட்டு கட்டி வருகிறேன் பட்ட ௭ப்படி வாங்குவது நல்ல யோசனை சொல்ல வேண்டும்

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln Před rokem

    Arumai sir super

  • @prasanthtrendz9280
    @prasanthtrendz9280 Před 3 lety

    சிறப்பு

  • @jebaraj52
    @jebaraj52 Před 3 lety +1

    Nalla thakaval sir

  • @svgstarmedia9267
    @svgstarmedia9267 Před 4 lety +7

    சார் மேலதிகாரிகள் ஏதேனும் தவறுகள் செய்தால் அவர்கள் மீது சாதாரண குடிமகன் ஆகியவர்கள் ஏதேனும் புகார்கள் கொடுக்க முடியுமா சார்

    • @skbcallb5862
      @skbcallb5862 Před rokem

      அரசு அதிகாரிகள் செய்யும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு நீதிபேரணைகள் மூலம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம்... They are 6 types of writs... Like, habeaus corpus, writ of mandamus and writ of prohibition,..

  • @sukumarragavan7658
    @sukumarragavan7658 Před 5 lety

    சார் நா ஒரு கிரவுண்ட் மனை 600ஆ 4மனை வாங்கி இருக்கேன் 2009 ல லே அவுட் போட்டதுல பட்டா சிட்டா அடங்கல் எல்லாம் இருக்கு ஆனா நா அப்ரூவல் எடுக்குமா?please சொல்லுங்கள் சீக்கிரம்

    • @karthikpeter3335
      @karthikpeter3335 Před 5 lety

      Call me karthik more than information 9894285894 8838460891

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 Před 5 lety +2

    ஒரு சந்தேகம்.,
    ஒரு இடம் இருக்கிறது அது என் அப்பாவின் பெயரில் இருக்கிறது அதில் நான் வீடு கட்டுகிறேன், வீடு கட்டி முடிந்ததும் வீட்டின் பத்திரம் என் பெயரில் வருமா அல்லது என் அப்பாவின் பெயரில் வருமா... இடம் மட்டும் தான் என் அப்பாவுடையது வீடு கட்டியது நான் தான்...
    விளக்கமாக ஒரு வீடியோ போடவும்

  • @valarmathim7876
    @valarmathim7876 Před 4 lety +3

    dtcp apruvel eanral eannaga sir. oru vittumana vaganumunu neenachirukkum anal mena dtcp apruval ellanu solraga atha menaya vagalama sir. pinadi prachana eathenum varuma sir plz sir atha pathi kojjam solluga sir .

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 Před 4 lety

      @Suresh Keerthi vaangala.. kandippa vaanganuma.. panjaythu approved.. please reply

  • @krishnanm5022
    @krishnanm5022 Před 5 lety

    Thank you sir ungal phone no kudungal please

  • @saraswatidevi6157
    @saraswatidevi6157 Před 4 lety +1

    Sir i am devi from tvr name adress vaithu yar peyaril nilam ullathu en kana mudiyuma

  • @muthuvelm606
    @muthuvelm606 Před 4 lety +2

    2013 ல இடம் வாங்க அக்ரிமெண்ட் போட்டாச்சா ஆன கிரயம் பண்ணல 2020 ல பண்ணமுடியால இப்போ பணம் புல்லா கட்டியச்சி, பிளாட்காரங்க இன்னும் ஒரு மாசத்துல வந்துடும் அப்ரூட் னு சொல்லி மூணு வருசமா இப்படியே காலம் போகுது என்னா பண்ணலாம் சொல்லுங்க, ரேட்டும் இப்போ மாத்தி சொல்றங்கா அதிகமா 100 ரூபாய்

  • @PSelvi-gg2qz
    @PSelvi-gg2qz Před 2 lety

    Sir indicator patient phone number Solang sir

  • @rathnamalasp1097
    @rathnamalasp1097 Před rokem

    Where to see panchayat approved layout details

  • @PrabaHaranpharan
    @PrabaHaranpharan Před 5 lety

    2011 il kirayam seytha lay out flat vangalama single flat dtcp approved vangamudiuma

    • @sthamaraiselvisthamaraisel6755
      @sthamaraiselvisthamaraisel6755 Před 5 lety

      Praba Haran வணக்கம் சார் கிராமகாடுன்னுஇருக்குஎப்படி பட்டாவாங்குவதுப்ளீஸ்சார்சொல்லுங்கள்

  • @KRAJAH2106
    @KRAJAH2106 Před 6 lety

    i like it

  • @girimunusamy859
    @girimunusamy859 Před 4 lety

    ஐயா வணக்கம். உங்கள் நிகழ்ச்சி எளிய மனிதனும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெறுவதாக உள்ளது மனப்பூர்வமான நன்றி.
    எனது கேள்வி? எங்கள் ஊர் சாலை எண் 118A இந்த சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்கின்றது சந்தை போடும் காலங்களில் டிராபிக் ஜாம். வாரம் ஒரு விபத்து உயிரிழப்புடன் நடக்கிறது. எனவே இந்த சாலையை இருவழி சாலையாக மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கலாம்?
    தங்கள் பதிலுக்கு காத்து கொண்டிருக்கிறேன் நன்றி வணக்கம்.

  • @askerleo4971
    @askerleo4971 Před 3 lety

    The layout have 30 feet and 23, 20 feet roads but don't have area for park, library,etc. So is this possible to get approval for this site.??

  • @gopalkrishnan729
    @gopalkrishnan729 Před 5 lety

    ஐயா வணக்கம் அயன் புஞ்சை நிலத்தில் 5 சென்ட் கட்ட பட்ட வீடு வாங்குவதற்கு ஏதுனும் வரை முறை இருக்க DTCP அதற்கு வேண்டுமா?

  • @gopiramalingam2709
    @gopiramalingam2709 Před 3 lety

    Real estate pannuravungalukku mattumthan dtcp kidaikuma Nan 21600 sq ft vankanum athil school kattanum athu village Nan apti approved vanguvathu

  • @rajanainagounder6151
    @rajanainagounder6151 Před 3 lety

    ஐயா என் அண்ணி அவர்களுக்கு 11/12/2010 அன்று அரசாங்கம் நிபந்தனை பட்டா ( 10 வருடங்கள் வரை நிலத்தை விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ கூடாது) வழங்கியது.நிபந்தனைக்கான கால அவகாசம் முடிவதற்கு இன்னும் 6 மாதமே உள்ளது..... அதன் பிறகு நிபந்தனையை நீக்கி நிபந்தனை அற்ற பட்டாவாக மாற்றம் செய்து பத்திரமாக பதிவு செய்வதற்கான வழிமுறைகளை வழங்கவும்.....

  • @sellaiahsaravanan2171
    @sellaiahsaravanan2171 Před 4 lety

    சரவணன் sir வணக்கம் எனது தகப்பனார் செல்லையா ஒரு நபரிடம் நிலம் கிரயம் செய்து மேலும் தகப்பனார் பெயரில் பட்டா ஏற்பட்டு 15 வருடம் அனுபவம் செய்து வருகிறோம் இந்த நிலத்தை அளந்து பாகப்பிரிவினை செய்வதற்கு நில அளவை அதிகாரி மனு கொடுத்து பின்னர் அதிகாரி நிலத்தை அளந்து அத்து காண்பிக்கிறார் நாங்கள் வேலி அமைக்கும்போது அக்கம் பக்கம் உள்ள இடத்தினர் இடத்தினர் தகராறு மற்றும் வன்முறையாகவும் செய்கிறார்கள் இதற்கு என்ன செய்வது காவல்துறை பாதுகாப்பு தேவை???

  • @dvs9017
    @dvs9017 Před 4 lety

    super sir

  • @sudalairajan.pasuingily5004

    சார். பூர்வீக சொத்து இல்லை. என் அப்பாவோட சுய சம்பாத்தியத்தில் பேர பிள்ளைகளுக்கு(என் அக்காவின் பிள்ளைகள்)பங்கு உண்டா? சட்டம் என்ன சொல்லுகிறது?

  • @travellerquotes9076
    @travellerquotes9076 Před 2 lety +2

    இடத்தை விற்காமல் வீடு கட்டுவதற்கும் DTCP approval வாங்க வேண்டுமா

  • @madanm1500
    @madanm1500 Před 2 lety

    Hello Sir,
    Am madan from bangalore planned to purchase 640 Sqft EWS plot in Hosur in my mom name in DTCP approved private layout My mom has income certificates less than 2 lakh a year is safe to buy the plot or should I not buy.
    Regards,
    Madan

  • @shafeeqahmed6358
    @shafeeqahmed6358 Před 4 lety

    Super sir

  • @subuamman1146
    @subuamman1146 Před 5 lety +1

    ஐயா நான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏலம் எடுத்தேன் அந்த இடத்தின் உரிமையாளர் பேங்க் தனக்கு வேண்டிய ஆளுக்கு ஏலம் விடப்பட்டது என்று சொல்லு கேஸ் பதிவு செய்து உள்ளார் நான் என்ன செய்ய அந்த இடத்தில் நான் ஏதாவது செய்தால் பிரச்சினை செய்கிறார்

    • @arifautomobile
      @arifautomobile Před 5 lety

      Get high court direction not to trespass the property

  • @anburaj3851
    @anburaj3851 Před 4 lety

    அய்யா வணக்கம்.....
    உங்களின் யூடியூப் சேனலில் உங்களின் பதிவு சிறப்பாக இருந்தது....
    எனது தந்தை பெயரில் பத்திரம்..மற்றும்..பட்டா தற்போது இருக்கிறது...
    தற்போது எனது தந்தை உயிருடன் இல்லை....
    கடந்த ஆண்டு இயற்கை எய்துவிட்டார்கள்...
    கடந்த 1983 ம்ஆண்டு நான் 13 வயதாக மைனராக இருந்த போது எனது தந்தையின் பெயரில் உள்ள நில பத்திரத்தை என்னை மைனர் என்று என் பெயரையும் சேர்த்து கூட்டுறவு
    நில வள வங்கியில் பம்புசெட் பேடுவதற்கு கடன் வாங்கியிருந்தார்கள்...
    அந்த கடனை எனது தந்தை அடைத்து இருக்கிறார்கள்..
    ஆனால் நிலத்தின் ஒரிஜினல் பத்திரம் வங்கியில் அப்படியே இருந்தது....
    வங்கியில் இருந்த நிலத்தில் உள்ள சர்வே நம்பரில் உள்ள சில இடங்களை எனது தந்தை உயிருடன் இருக்கும் போது வேறு ஒருவருக்கு விற்று பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது....2013 ம் ஆண்டு...
    எனது தந்தை 2019 ஜனவரியில் இறப்பிற்கு பிறகு நான் நில பட்டாக்களை பார்த்து ...பத்திர பதிவு அலுவலகத்தில் ஈசி செய்து பார்த்த போது தந்தையின் பெயரில் உள்ள ஒரிஜினல் பத்திரம் வங்கியில் இருப்பதை அறிந்து நான் சென்று ஒரிஜினல் பத்திரத்தை வாங்கியில் இருந்து பெற்று சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரத்தையும்..வங்கி மேலாளரையும் அழைத்து எனது பெயரில் வரவு ரசீது பதிவு செய்திருக்கிறேன்...
    ஆனால் வரவு ரசீது வரவு வைத்த பின்பு ஈசி பார்க்கும் போது தான் தெரிகிறது ....
    அந்த பத்திரத்தில் உள்ள சர்வே நம்பரில் உள்ள சில நிலங்கள் எனது பெயருக்கும்....
    எனது தந்தையிடம் ஒரிஜினல் பத்திரம் இல்லாமல் இடந்தை வாங்கிய வேறு ஒரு நபரின் பெயருக்கும் நிலம் இருப்பதுபோல
    ஒரே சர்வே எண் ..அதாவது எங்கள் இருவரின் பெயரிலும் இடம் ஒரே சர்வே எண் உள்ள இடம் இருவருக்கும் இருப்பது போல ஈசி யில் காட்டுகிறது....
    ஆகவே
    பட்டா இப்போதும் எனது தந்தை பெயரில் தான் இருக்கிறது....
    ஒரிஜினல் பத்திரம் என்னிடம் இருக்கிறது...
    நிலம் எனது கட்டுப்பாட்டில் இருக்கிறத...
    நான்..
    தான் இப்போதும் விவசாயம் செய்து வருகிறேன்...
    அய்யா அந்த இடம் யாருக்கு செந்தம்..??
    ஈசி ல் எங்கள் இருவரிடமும் நிலம் இருப்பது போல வில்லங்கம் பதிவு வருகிறது....
    தயவு செய்து அய்யா அவர்களின் அறிவுறையை அறிய விரும்புகிறேன்...
    அ.அன்புராஜ்...
    சீர்காழி..
    நாகை மாவட்டம்..
    நன்றி..நன்றி...

  • @90sfeelingsmemories21
    @90sfeelingsmemories21 Před 3 lety

    ஐயா ...குளம் அருகே வீடு கட்டலாமா? ஒரு வேலை குளத்தை விரிவு செய்வார்களா? அப்படி செய்தால் பிரச்சினை வருமா?

  • @gopalakrishnant3732
    @gopalakrishnant3732 Před 6 lety +2

    2014ல் 4 சென்று லெஅவுட் மனை வாங்கினேன் பத்திரப் பதிவு முடித்துவிட்டேன் வீடுகட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அனுமதி மறுக்கிறார்கள் என்னசெய்ய அலேசனை தாருங்கள்

    • @puthiyavansaran7402
      @puthiyavansaran7402 Před 6 lety +1

      மாநகராட்சியெனில் Lpa அல்லது Tdcp அனுமதி பெறவேண்டும் .மேலும்
      தகவலுக்கு 9843526536

  • @sooriyakumar4433
    @sooriyakumar4433 Před 5 lety

    நான் இளங்கலை பட்டம் பெற்றவன்(56%)
    நான் சட்டம் பயில ஆர்வம் கொண்டுள்ளேன்.
    அதற்காக 3 வருட விண்ணப்பம் அனுப்பியுள்ளேன்...
    எனக்கு ஒரு வேலை இடம் கிடைக்கவில்லை எனில்
    நான் தனியார் சட்ட கல்லூரியில் எவ்வாறு இடம் பெற வேண்டும்...
    தமிழகத்தில் உள்ள தனியார் சட்ட கல்லூரிகள் எத்தனை??
    விளக்கம் தாருங்கள் ஐயா....!

  • @iyyappaniyyappanvip8922

    ஐயா எங்களது பூர்வீக சொத்து 33 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது சிலகாலமாக அதை கவனிக்கப்படவில்லை அதன் ஒரிஜினல் பத்திரம் பட்டா அனைத்தும் இப்பொழுதுதான் எங்களுக்கு கிடைத்தது அதில் எங்கள் தந்தையின் பெயர் உள்ளது இப்போது அந்த இடத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை போர்வெல் போடப்பட்டிருக்கிறது அதற்கான இழப்பீட்டுத் தொகை வேறு ஒருவர் பெயருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது இப்பொழுது சட்டரீதியாக எப்படி அணுகுவது இழப்பீட்டுத் தொகையை எப்படி பெறுவது.....?

  • @bakkiyalakshmi1790
    @bakkiyalakshmi1790 Před 5 lety

    Sir uka number venum place

  • @dineshg5954
    @dineshg5954 Před 5 lety +1

    Sir please tell me how to contact u

    • @gmathigmathi5393
      @gmathigmathi5393 Před 5 lety

      பத்திரப்பதிவு செய்யப்பட்ட திறவெளிமனையில் வீடுகட்டலாமா?

  • @ChemistryClassgowthaman
    @ChemistryClassgowthaman Před 3 lety +1

    Sir agricultural land vaanki athula veedu katta DTCP approval kidaikuma

  • @vasudevan4220
    @vasudevan4220 Před 4 lety +1

    Ennamum detais veenum

  • @tamiltrender9675
    @tamiltrender9675 Před 4 lety

    Use for mic please no sond hear

  • @rajadurais2539
    @rajadurais2539 Před 2 lety +1

    தமிழ்நாடு குத்தகை நிலம் உரிமைகள் சட்டம் 1969 பற்றிய புத்தகம் உள்ளதா sir

  • @veerapandiank6790
    @veerapandiank6790 Před 3 lety

    எனது தாத்தாவின் சொத்து எனது அப்பா மற்றும் அவரது சகோதரர்கள் பெயரில் கூட்டு பட்டா பத்திரம் உள்ளது எனது அப்பா பாகப் பிரிவினை கேட்கும் போது அவரது சகோதரர்கள் பாகப் பிரிவினை செய்ய ஒத்துழைக்காமல் ஏமாற்றம் செய்து வருகின்றனர் எனது அப்பாவின் பங்கு மட்டும் தனியாக வாங்குவது எப்படி. ஆனால் எங்கள் பங்கில் விவசாயம் செய்கிறோம் பட்டா பத்திரம் தனியாக வேண்டும் என்ன செய்வது

  • @VincoRoTVK
    @VincoRoTVK Před 5 lety +3

    Dear sir எனக்கு ஒருவர் அதை அப்ரூவல் வாங்கவில்லை என்று சொல்லாமல் விற்றுவிட்டார்,நானும் சொந்தமாக எந்த நிலமும் இல்லாத காரணத்தினால் அவசரப்பட்டு மொத்த தொகையும் பேரம் பேசி வாங்கிவிட்டேன், வாங்கிய பதிவு பண்ண சென்றபோதுதான் தெரிந்தது அது அங்கீகாரம் வாங்காத மனை என்று அவரிடம் முறையிட்டபோது முதலில் இருவாரங்கள் காத்திருக்க சொன்னார் மறுபடியும் முறையிட்டபோது மீண்டும் 2 வாரத்துக்குள் முடித்து தருவதாக சொல்கிறார்,எனக்கு மிகவும் கவலையாக உள்ளது! எப்படி பதிவுசெய்யவேண்டும் ஆலோசனை கூறுங்கள் தங்கள் உதவி பிறருக்கும் உதவும்!!

  • @vetrivelvetrivel606
    @vetrivelvetrivel606 Před 5 lety

    Sir. Nan. 20.THU.Varudakalam.kudisaimattruvariyam.othukidu.idam.vasikiren.vidu.varimattum.kattivullen.enkavidu.Back.side.vasikkum.napar.ennoda.idam.endru.Thinamum.engalai.rompa.Thagararu.seithu.varukirar.vidu.work.ethaiyum.seiya.vidamal.thadukirar.vidu.work.pandra.napargalaiyum.Thagararu.seithu.varukirar.,Thinamum.engalai.work.pogavidamal.mentaltachar.seikirar.sir.etharkku.nalla.mudivu.sollunga.sir.plese.vunga.phone.no.kodunga.sir.

    • @abdulsathar7823
      @abdulsathar7823 Před 5 lety

      ஐயா வணக்கம் எனது தாத்தாவின் பெயரில் சமஸ்தான பட்டாய் 2 ஒன்று அரசு அனா தினமாகவும் மற்றொன்று சமஸ்தானத்தின் பெயரிலும் கணக்கு மாற்றாமல் இருந்திருக்கிறது இன்று எனக்கு 69 வயதாகிறது அரசு அனா தின சொத்தை நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொண்டேன் மற்றும் ஒன்று 4 ஏக்கர் 93 சென்ட் இன்னும் சமஸ்தானத்தில் உள்ளது இன்னும் அதனுடைய முயற்சியில் ஈடுபட்டும் வெற்றி கிடைக்கவில்லை இது யூ டி ஆர் என் தவறு ஏற்பட்டதா அல்லது இராமநாதபுரம் சமஸ்தானம் அரசிடம் கணக்கு ஒப்படைக்க வில்லையா சமஸ்தான காலம் பட்டா உள்ளது அதன் வழி கிஸ்தி கட்டிய ரசீது உள்ளது இந்த இடத்தை ஒட்டி 1.1/இருக்கிறது எனது பெயரில். நான் ஒரு சிறு விவசாயி மா சவுக்கு தென்னை வாழை சப்போட்டா தர்பூசணி பயிரிட்டு வந்தேன் சொட்டு நீர் பாசனம் அமைத்து அதில் ஏதோ நான் ஒரு விவசாயம் செய்து என் ஜீவனாம்சத்தை ஓட்டினேன் சென்ற 2013இல். சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த திவான் எங்களிடம் சொத்தை வித்து விட்டதாக கூறி முன் அறிவிப்புமின்றி எனது பயிர்களிலிருந்து மரங்களிலிருந்து அத்தனையும் வேரோடு அழித்து தொடங்கிவிட்டனர் நான் காவல் நிலையம் சென்று புகார் அளித்தேன் எனது மனு தொலைந்துவிட்டது என்று கூறிவிட்டார்கள் காவல் நிலையம் ஒருதலைப்பட்சமாக நின்றது அழித்த பொருள்களை எல்லாம் நெருப்பிட்டு சாம்பலாக்கினர் திரும்ப காவல் நிலையம் நாடினேன் நன்மை கிடைக்க வில்லை திரும்ப பத்து 300 அடியாட்களுடன் வந்து என்னை மிரட்டினர் தினம்மிறட்டினர்.சமஸ்தானப்பட்டாவிர்க்குபவர்உள்ளதா?விலைக்குவாங்கியவர்கள்தானாகநீதிமன்றம்சென்றுநோட்டிஸ்அனுபினர்இராமநாதபுரம்வக்கில்மூலம்நான்ஆஜர்ஆனேன்.எனதுவக்கில்தவறுசெய்துவிட்டார்என்பெயரில்இருந்த1.1/4காட்டிவீட்டார்அனுபவபாத்தியத்தைகாட்டவில்லைஇராமநாதபுரம்சமஸ்தானபட்டாவைசுட்டிகாட்டாது4.93செண்டைவிட்டுவிடார்கள்.தீர்ப்பு.அவர்களின்பக்கம்தான்உங்கள்வக்கில்தவறுசெய்துவிட்டார்என்பதாகூர்கின்றனர்.எப்படிமேல்முறைசையலாமாமுடியாதுஆகையால்.புதுசாநீதிமன்றத்தில்தாக்கல்செய்யவேண்டும்என்கிறார்கல்.இபவே5வருடம்இனியுமா.இதர்குவேருவழிஉள்ளதா.வக்கில்5லட்சதைவாங்கதின்டுவிட்டார்.தீர்ப்புவரும்முன்.திருச்சில்குடிஏரிவிட்டார்.கட்டைவேருவக்கில்இடம்ஒப்படைத்துவிட்டு..இதற்குவிழிஇல்லாதுபணத்தையும்இழந்துநிற்கிறேன்வழிஎன்னகூறவும்

  • @sivaraj-v
    @sivaraj-v Před 3 lety

    Sir epdi LPA approval check panrathu ?? Please sollunga

  • @mogant4259
    @mogant4259 Před 5 lety +2

    வழக்குரைஞர்க்கு
    வணக்கம்
    அரசு கொடுத்த அப்ருவல் காலத்தை தவற விட்டு விட்டேன்
    எனக்கு அப்ரூவல் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா?
    இதைப்பற்றி ஒரு பதிவோ அல்லது சிறு பதிலோ தங்கள் தரப்பில் எதிர்ப்பார்க்கிறேன்.
    நன்றி

  • @kothandaramanhighschool9313

    நீதிமன்ற ஆணை உத்தரவு வந்த பிறகு எத்தனை நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் தயவுகூர்ந்து கூறுங்கள் ஐயா தாழ்மையுடன் ராகேஷ்

  • @jayeshk7453
    @jayeshk7453 Před 3 lety

    Need more information..The explanation looks incomplete.

  • @balabalakrishnan1492
    @balabalakrishnan1492 Před 4 lety

    ஐயா எனது சொந்த விவசாய நிலத்தில் ஒருபகுதியில் நான் வீடு கட்டனும் அதற்கு அங்கிகாரம் பெருவது எப்படி ?

  • @saravananl8650
    @saravananl8650 Před 5 lety +2

    ஐயா வணக்கம் 30 வருடங்களாக அனுபவத்தில் உள்ள தீர்வு ஏற்படாத தரிசு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா முடியும் என்றால் அதற்கான வழிமுறைகள் என்ன?

  • @vjayakumarraj3685
    @vjayakumarraj3685 Před 3 lety

    Dtcp. இன் அதிகார்ம் என்ன

  • @kaviakilan6449
    @kaviakilan6449 Před 4 lety +2

    வழி பாதை இல்லாமல் இடம் விற்க முடியுமா அப்படி விற்றால் என்ன செய்யலாம்