தன் பாடலுக்குத் தானே விளக்கமளித்த முருகன் | SundayDisturbers

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2019
  • காஞ்சித் திருநகரம். எந்தத் திசையில் திரும்பினாலும் கோயில்கள் நிறைந்திருக்கும் ஊர். மக்கள் பக்தியோடு நல்லொழுக்கமாக வாழ்ந்துவந்தார்கள்.‘கச்சி’ எனப்படும் காஞ்சியில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானின் பெயர், கச்சியப்பர். அவரை வணங்கும் குடும்பங்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு அந்தப் பெயரைச் சூட்டுவது மரபு.அப்படிக் காஞ்சியில் பிறந்த கச்சியப்பர்களில் ஒருவர் குமரகோட்டத்தில் குருக்களாகப் பணியாற்றிவந்தார். முருகன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர், நல்ல புலமை நிறைந்தவர்.

Komentáře • 189

  • @deepaktalkies6861
    @deepaktalkies6861 Před 5 lety +36

    நான் அரசனாக இருந்திருந்தால் இந்த ஒரு காணொளி பதிவிற்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கியிருப்பேன் அருண். வாழ்த்துக்கள். சிறப்பு. அருமை. மகிழ்ச்சி.நன்றி.

  • @arunpandip4649
    @arunpandip4649 Před 5 lety +14

    முருகனை பற்றி இன்னும் எதிர்பார்புடன் காத்துக்கொண்டிருப்போம் அடுத்த பதிவிற்காக நன்றி நண்பா

  • @murugarajupandian9660
    @murugarajupandian9660 Před 5 lety +44

    மதம் சாராத கடவுளும் இனமும் நிறய பதிவுகள் போடவும் இன்றைய இளைஞர்களுக்கு புரியும்படி

  • @GopiNath-sh6ks
    @GopiNath-sh6ks Před 5 lety +21

    Sathiyama Pullarikuthu! (Goosebumps)

  • @jodha2075
    @jodha2075 Před 5 lety +8

    மொழிக்கும் மதத்திற்க்கும் சம்பந்தம் இருக்குமோனு ஒரு நெருடல் ரொம்ப நாளா இருந்தது , அதை நல்ல விளக்கத்துடன் புரிய வைத்ததற்க்கு நன்றி

  • @mahiramvevo
    @mahiramvevo Před 5 lety

    அருமை நம் இலக்கியங்கள் வரலாற்றில் நிறைய ஆரிய சொருகல் உண்டு (அவர்களுக்கு சாதகமாக இருக்கனும் என்று)

  • @medalinchoco
    @medalinchoco Před 4 lety

    Thank you thank you thank you thank you thank you thank you thank you thank you

  • @KishoreKumar-re8gp
    @KishoreKumar-re8gp Před 5 lety +10

    தமிழே, அமுதே, எனதுயிரே

  • @SKarthick-pu8fr
    @SKarthick-pu8fr Před 5 lety

    தமிழுக்கு அமுதென்று பேர். முருகன் அழகன்.அமுதன். செல்வன்

  • @sharonraj5048
    @sharonraj5048 Před 5 lety +1

    தமிழ் மொழியின் மீதுள்ள தங்களின் ஆர்வதையும், பற்றையும் மற்றும் அறிவையும் கண்டு நான் வியக்கிறேன், அண்ணா.

  • @user-fq8pr9sf5f
    @user-fq8pr9sf5f Před 5 lety +4

    Superb bro.. தமிழுக்கு இனமும் கிடையாது எல்லையும் கிடையாது உங்கள் பதிவுக்கும் சேர்த்து .🤗

  • @love_is_god.7995
    @love_is_god.7995 Před 5 lety +7

    நன்றி 🙏🏽🍀🕊️

  • @rajeshkumarpalanisamygound45

    தமிழே முருகன்
    முருகனே தமிழ்

  • @mohanraj8391
    @mohanraj8391 Před 4 lety +1

    🌾 தமிழ் வாழ்க 🌴

  • @ponmudinamasivayam7176

    அற்புதமான விளக்கம். நன்றி

  • @dhanasekar5109
    @dhanasekar5109 Před 5 lety +11

    Lord Muruga worshipped in most religions
    Tamils,Hindu,Muslim,buddism,Yazidi,chinese,etc

  • @kathirvelm2171
    @kathirvelm2171 Před 5 lety +2

    அருமை. புராணமாகவே இருந்தாலும் நியாயம்-நேர்மையை கற்றுக் கொடுத்தார்கள் நம் முன்னோர்களும். ஆரியக்குடுமிகள் செய்தது போல அவனுகங்களுக்கு வசதியாக எழுதி வச்சு தான் தான் பெரியவன் என்று புருடா விடவில்லை

    • @nirudelight2101
      @nirudelight2101 Před 5 lety

      Thanjavooril ula saraswathi noolagamum athanool aarayamal irukum oalai chuavdigal patriya thagaval entha alavu unmai.

  • @PerumPalli
    @PerumPalli Před 5 lety +7

    Bro I didn't expect this video from u totally astounding 😍😍😍

  • @kkrishitha6225
    @kkrishitha6225 Před 5 lety +9

    Shiva is the lord of tamilars......

    • @rubyYT333
      @rubyYT333 Před 5 lety +2

      Kathiravan Krish well said.

    • @m.prabhuprabhu932
      @m.prabhuprabhu932 Před 5 lety +2

      Then what about jesus

    • @praneethp7847
      @praneethp7847 Před 5 lety +3

      @@m.prabhuprabhu932 யேசுவுக்கும் தமிழுக்கும் என்னடா சம்மந்தம். ஏன்டா இப்படி மதவெறி பிடிச்சு அலையுறீங்க.

    • @praneethp7847
      @praneethp7847 Před 5 lety +1

      Kathiravan krish shiva is the lord of the entire world.

  • @priyadarshini9178
    @priyadarshini9178 Před 5 lety

    Arumai arumai... Aenaku thaerindadu kurukiraen tharavaraga irundal manikavum... Matham pikaalathil vandadu... Namadu paanpaadu samudaaya nalanirkaaga uzhaithavargal vazhikaatiyavargal uyirthuranvargalal ivargalai pikalalthil thaeivamaaga vananguvadu... Idan moolam varalaatrai thaka vaipadhu.. Valarum thalai muraiyai ipadi thaan vazhavaendum aendru avargaluku vazhi kaatuvadu... Pikaalathil adu kula samai oor kaval thaeivam jathi madam aendru maariyadu... Periyapuranathil bhudhar samanr patriya kuripu undu... (Bhutharum samanarum puranuraika bhaktharkaluku arul tharum vaediyanae)...jesus nabi Jews all r from same family same gene different generation... But they fight (made to fight) like their religion s best their god s best... They r superior... In mecca over past 700 years the old inscriptions we're changed n destroyed.. We all know well... In Bible there s much difference between puthiya aerpadu n pazhiya aerpadu... We everyone know all these truth... Idula inda ulagal makkal apdiyae purinjitalum... Purinji thirunditaalum... Budhist innum muruganai por kadavulula vanguraanga... Buddha kovil even chinala la kuda murugaruku sAnadi undu... Inda alavuku oru aeZhutu kudA thapa iruKa kudAnu tamil valartu irukaanga... Aana iniki English maata mozHi kudA sAethu sAethu paesrom... Aenna naeNacha aeNakae asingama iruku...

  • @rameshandparthivcraftycorner

    அருமை அருண் !!!

  • @raviarasiraviarasi2955
    @raviarasiraviarasi2955 Před 5 lety +1

    நன்றி நண்பா..

  • @SujeethSelvamKumaravel

    நாம் திரைமீளர் 💪

  • @hariprasath1532
    @hariprasath1532 Před 5 lety

    உங்களின் அணைத்து பதிவுகளும் சிறப்பு ....

  • @rajakumare3315
    @rajakumare3315 Před 5 lety

    Nice. Tamil Muruga

  • @thamizha8094
    @thamizha8094 Před 5 lety +2

    Anna neenga vera level......👌👏👏👏😍

  • @itsjustlife7946
    @itsjustlife7946 Před 5 lety +3

    Hats off u sir

  • @arputharajr7842
    @arputharajr7842 Před 5 lety

    அருன் அருமை புதிய தகவள்

  • @MerunBean
    @MerunBean Před 5 lety

    Goosebumps ya... 😍😍😍

  • @karthivenu8511
    @karthivenu8511 Před 5 lety

    Murugan mel Ulla bakthi ennum kudiyathu mikka nandri anna

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 Před 9 měsíci

    Arumai, arumai Arun.

  • @KannanKaniyan
    @KannanKaniyan Před 3 lety +1

    Nicely explained 😊 bro

  • @Satz_hobby_centre
    @Satz_hobby_centre Před 5 lety

    அருமையான பதிப்பு !!
    This page should get more subscribers.

  • @vsds8600
    @vsds8600 Před 5 lety +3

    unexpected video bro... miga arumai... and u r voice 👌👌👌

  • @arundevil285
    @arundevil285 Před 5 lety

    Super..I like it👌👌👍👍👏👏

  • @udhayakumar5658
    @udhayakumar5658 Před 5 lety +2

    Sema interest information thala sema sema video innum upload pannunga ji

  • @kanankaliraj7110
    @kanankaliraj7110 Před 5 lety

    உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் அருமை நண்பா.

  • @spraja5874
    @spraja5874 Před 5 lety +1

    Sema topic. Murugan shivan asivagathi serthavaga dra oru kuripu undu. Mathagal manithan uruvakiyathu theivagal ala

  • @elangesk
    @elangesk Před 4 lety

    Great video.. Appreciated 👍💐

  • @petchimuthu3353
    @petchimuthu3353 Před 4 lety

    Good . .....

  • @neshzin8424
    @neshzin8424 Před 5 lety +2

    Good one bro.. 👌

  • @jaganjeeva77
    @jaganjeeva77 Před 5 lety

    செந்தமிழும் தீங்கு எனில் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு💪💪💪

  • @Ramez6online
    @Ramez6online Před 5 lety

    No words 👏👏👏👏

  • @sssbznzn
    @sssbznzn Před 5 lety +1

    ❤️❤️❤️❤️ Sunday disturbers

  • @selvaraj5834
    @selvaraj5834 Před 5 lety

    Super bro..

  • @avmgkcreate2152
    @avmgkcreate2152 Před 5 lety

    Super

  • @medalinchoco
    @medalinchoco Před 4 lety

    Bro neega Vera level.you are creating a milestone in history

  • @KARTHICK_LIGER_AK
    @KARTHICK_LIGER_AK Před 5 lety

    Awesome bro

  • @kotteswarand776
    @kotteswarand776 Před 5 lety

    Super bro

  • @PraveenKumar-uc8xy
    @PraveenKumar-uc8xy Před 2 lety

    Yes what you said is 100% correct
    The way you explained it really very nice.. thank you ❤
    திருப்புகழ் pathi oru pathivu kudunga brother.

  • @kumsraguruguru3004
    @kumsraguruguru3004 Před 5 lety

    Super arun

  • @vetri7100
    @vetri7100 Před 5 lety

    Interesting

  • @jahanmeiy1075
    @jahanmeiy1075 Před 5 lety

    Im your big fan bro

  • @jeevanandhamviswakarma923

    நண்பா அருமை நீங்க நம் தமிழ் கம்மாளர் வரலாறு பற்றியும் குமரிகண்டத்தின் கம்மாளர் கண்டுபிடிப்புகள் பற்றியும் கூறவும்.தயவு செய்து மாந்தராய் உன் பாதம் பணிகிறேன்.

  • @tamizhankart1587
    @tamizhankart1587 Před 5 lety +5

    Epovume unga video semaya irukku ..

  • @bathrasalam4217
    @bathrasalam4217 Před 5 lety

    கிர்த்திகை இன்று நல்ல விடயம் இது அண்ணா

  • @shashwatbr4909
    @shashwatbr4909 Před 4 lety

    🔥

  • @jeevanstudiostv6604
    @jeevanstudiostv6604 Před 5 lety

    தமிழ் மதம் என்பது ஆசிவஹம் என்னும் தமிழ் வாழ்வியல்

  • @subramaniam6974
    @subramaniam6974 Před 5 lety

    👏👏👏👏👏👏

  • @dineshprakash4511
    @dineshprakash4511 Před 4 lety +1

    Bro murugar ku arumgam thanne

  • @jayapratha2263
    @jayapratha2263 Před 5 lety

    Cheyyulai ucharikkum bodhu irundha gambeeram ketkum bodhu pull arithadhu. Arumai bro...

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Před 4 lety

    .இறைவன் பிரச்சனை தருவது உண்மை பாதை செல்கிறாயா இல்லையா என்று சோதிப்பார். உயிர் போனாலும் நம்பிய உண்மை மாறாமல் இருப்பது அவன் அருள்கிட்டும் .. திருட்டுவது பொய் பேசினால் பிரச்சனை முடிவில்லாமல் சொல்லும்.

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w Před 5 lety +1

    மிகவும் சரி

  • @angeldeepika6512
    @angeldeepika6512 Před 5 lety

    🙏🙏🙏🙏🙏💪💪💪💪 PS 3.0 maranthudathinga bro

  • @MuthuKumar-fr8eo
    @MuthuKumar-fr8eo Před 5 lety +1

    அருமை
    3.0 எப்போது

  • @kkrishitha6225
    @kkrishitha6225 Před 5 lety

    saivam tamilargalin madham

  • @kaluchampa
    @kaluchampa Před 5 lety

    Hi bro I listened to your ponniyin Selvan and it was very good. Pls do an audio book on Shiva triology ,(immortals of meluha,the secret of NAGA, the oath of vayuputhra. Pls pls pls

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před rokem

    தருமிபோல கச்சியப்பர்

  • @lavanyakumaravel6917
    @lavanyakumaravel6917 Před 4 lety

    say about thirumalai nayakar

  • @naveen4741
    @naveen4741 Před 3 lety

    Kandhapuranam pathi paesunga bro pls 🙏

  • @rockingboyvicky
    @rockingboyvicky Před 5 lety

    Parthiban Kanavu panuga ji ....

  • @johnswa08
    @johnswa08 Před 5 lety

    Video title change panniteengala?

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Před 4 lety

    அண்ணா திருபுகழ் பற்றி சொல்லுங்கள்....

  • @samuthasam2241
    @samuthasam2241 Před 3 lety

    Where do you get all these details Anna?

  • @parama1614
    @parama1614 Před 5 lety +2

    Unga videos ku view illanu video podratha nirthidaathenga...unga videos na en fb page la share pannitruken...thamizh ku mukkiyathuvam kodukra ungala madiri aalunga venum...vaazhthukkal...

  • @bas3995
    @bas3995 Před 3 lety

    ஐயா
    தாங்கள் கூறும் விளக்கங்கள் அருமையாக உள்ளது. ஆனாலும் ழகர உச்சரிப்புகள் சரியாக இல்லை. அதை சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து

  • @rubyYT333
    @rubyYT333 Před 5 lety

    Tamil can never be divided from Hindu dharma.but we should make sure that in the name of language we should not fight. # Tamil and Hinduism can never be separated#

  • @Manwhoreads
    @Manwhoreads Před 5 lety +1

    kovil irukuthulam enna

  • @satheeshr3044
    @satheeshr3044 Před 5 lety

    எனக்கு இந்து மதம் அதை சார்ந்த தகவல்கள் சரியாக தெரியாது... தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்... ஆனால் நமது கலாச்சாரம் , சனாதர்மத்தை பின்பற்றி வாழ்பவர்கள் இருக்கும் வரை மட்டுமே

  • @bhuvanabhuvana8178
    @bhuvanabhuvana8178 Před 5 lety

    When is next part of ponnien selvean

  • @36bathrinathchandrasekaran

    waiting for ps3.0 - 3 rd part

  • @praneethp7847
    @praneethp7847 Před 5 lety +5

    சைவ வைணவமும் ஒரு மதம் தான. தமிழ்ன்னு வரப்போ எந்த மதத்தையும் பாக்கத்தானால மதம் இல்லன்னு ஆயிராது. எல்லா மதங்களையும் ஏத்துக்குற வாழ்வியல் முறை தான் தமிழர் வாழ்வியல் முறை. அது தான் இந்து தர்ம வாழ்வியல் முறை.

  • @sssbznzn
    @sssbznzn Před 5 lety +1

    N.sokkan eluthuna anda book ena bro solunga

  • @venkateshanvenkat715
    @venkateshanvenkat715 Před 5 lety

    Karpanaiikii yettadda eppadi yelutha mudium

  • @rubyYT333
    @rubyYT333 Před 5 lety

    I agree we should not hold on to caste & religion strongly by hurting others but we should never deny the fact that Tamil & lord Muruga, lord shiva. Which means Tamil is purely part of Hindu dharma.

  • @geethamanidurai2193
    @geethamanidurai2193 Před 4 lety

    In this vedio I see only lots of comments in Tamil only

  • @dakshinasabarinathan6821

    Bro sanka tamil ghost stroys sollunka make some different

  • @josephjepastin8277
    @josephjepastin8277 Před 5 lety

    கேள்வி எழுப்பிய புலவர் பெயர் யாதோ???

  • @varunkumarpandiarajan1385

    Talk about mount kailash bro

  • @karthikeyanjayabal7872

    3.O port 3

  • @maheswaran2374
    @maheswaran2374 Před 5 lety

    Thalaiva antha part3 innum varala

  • @user-ui7yt5to2i
    @user-ui7yt5to2i Před 5 lety

    திருவாசகம் பத்தி பேசுங்கணா

  • @thamizh_theyam
    @thamizh_theyam Před 4 lety

    கந்த புராணம் எந்த சங்கத்தை சேர்ந்தது நண்பா

  • @user-du9kp1uk8r
    @user-du9kp1uk8r Před 5 lety

    Kaakka ukkaara panam palam vilundhuchaa

  • @praburajvs5296
    @praburajvs5296 Před 5 lety +2

    Thambi kadavul ellarukum orruvar dhan ...Adhu enna murugar tamilana mattum dhan kaapara...Indha ullagam illa ellathukum ellarukum poduvanavar dhan ella kadavulum....Chumma periveni pesadhinga....
    Pin varum Shivan padalin varigal padinga
    Vinai vali sellum manam !! Nenai vali thidum vedam !! Thadaigali aagatturuvan !! Kadai nelai unnarthuvaan !!
    Ennbadhu pola unga ennam nenaikum valila ellam pogudhu...emm eesan unnaku kadainali unnathuvar....
    #Perivenai_Vedam

  • @adityacholacreations9482

    bro how to join in your WhatsApp group

  • @prabha9646
    @prabha9646 Před 5 lety

    விநாயகர் வந்தே 600 வருடம்தான் ஆகுது நண்பா

  • @baskerkanagaraj4614
    @baskerkanagaraj4614 Před 4 lety +2

    கந்த புராணம் என்பது என்ன

  • @Manwhoreads
    @Manwhoreads Před 5 lety

    were other religions there that u talked centurys

  • @user-zj2ty7ii8w
    @user-zj2ty7ii8w Před 5 lety +1

    முதற் சங்கம் நூல்கள் கிடைக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா அருண்.