தமிழ் இலக்கியங்களே இவ்வுலகின் முன்னோடி இலக்கியம்- With Proof | SundayDisturbers

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • Telegram: t.me/joinchat/...
    Face Book - / sundaydisturbers
    Twitter - / adoreap
    Insta - / arunprasath.201
    Email: sundaydisturbers@gmail.com
    Website: sundaydisturber...
    Our Another Channel:
    / channel
    Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
    Join SundayDisturbers:
    / @sundaydisturbers
    Please Subscribe and Share With Your Family and Friends.
    #sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Komentáře • 170

  • @rdsazhagu7050
    @rdsazhagu7050 Před 4 lety +42

    அண்ணா நான் உங்களின் ரசிகன். உங்களின் channel லை தினமும் காண்கிறேன். நான் தமிழின் படைப்புகளை பற்றி அறிய நிறைய channel களை கண்கிறேன். அதில் சிறந்தது உங்கள் channel தான். மிகவும் நன்றி . இதேபோன்று நிறைய video போடுக.

    • @jdc5558
      @jdc5558 Před 4 lety

      Visit pratheep Kumar in CZcams.
      That's also one of the best videos

    • @puthiyathagaval5661
      @puthiyathagaval5661 Před 4 lety

      சங்கத்தமிழன் என்ற Chanel இருக்கு அதும் சிறப்பா இருக்கு பாருங்க

  • @aravinthkannan4399
    @aravinthkannan4399 Před 4 lety +13

    Iduku dislike pandravan Ramaswamy nayakar aala irupanga

  • @pandiammalraman9581
    @pandiammalraman9581 Před 4 lety +22

    Sir,Historical story மறுபடியும் Start பண்ணுங்க

  • @manidhanush3418
    @manidhanush3418 Před 4 lety +16

    வாழ்க தமிழ்😍♥️🙏

  • @ramkumarviswa1
    @ramkumarviswa1 Před 4 lety +10

    தமிழ் மொழயிலிருந்து பல மொழிகள் தோன்றி இருக்க முடியும் .........

  • @jivenraj0000
    @jivenraj0000 Před 4 lety +1

    தமிழனாய் பிறக்க என்ன புண்ணியம் செய்தேனோ 🙏🙏🙏❤❤❤....நாம் தமிழ் மொழியின் பெருமை ஏற்கனவே இந்த உலகத்திற்கு தெரியும்...இன்னும் நம் தமிழ்மொழியின் பெருமையை இந்த உலகத்திற்கு உரக்க கூறுவோம் 💪💪🔥🔥🔥

  • @magizhan8683
    @magizhan8683 Před 4 lety +2

    தோழா உங்கள் காணொளிகள் அருமை...
    உங்களின் சந்தாதாரர்களிடம் சமூக ஊடகங்களில் தமிழை தமிழிலேயே பதிவிட அறிவுறுத்துங்கள்...
    அது மிகவும் அவசியம்....
    பலர் ஆங்கிலத்தில் பதிவிடுகின்றனர் இல்லையேல் தமிழை ஆங்கிலத்தில் பதிவிடுகின்றனர்.
    தமிழை தமிழில் தான் பதிவிட வேண்டும்....
    நனி நன்றி....☺️

  • @manin361
    @manin361 Před 2 lety +1

    வடிவம் மற்றும் அல்ல , சொற்களும் தான் ....
    பாஷா என்ற சமஸ்க்ருத சொல்லே தமிழில் இருந்து தான் உருவாக்கம் .
    பா _ பாட்டு, இனிமை , அழகு
    பாசை _ மொழி
    பாண்
    பண்
    பாகு _ வெல்லம் , பால் , அழகு , உமை
    பாசம் _ நூல்
    பாசு _ பசுமை , ஊக்கம் போன்றவற்றில் தேர்ச்சி .
    பாசுரம் _ மொழி , வாய்ப்பாடு
    பாட்டு
    பாட்டை
    பாடணம்
    பாடம்
    பாடல்
    பாடவம்
    பாடவன்
    பாடி
    பாடு
    பாடுவி
    பாண்
    பண்
    பாணி
    Baani என்ற வடசொல்லும் தமிழில் இருந்தே உருவாக்கம் .
    தேசம் என்ற சொல் தேயம் , தேஎம் என்றிலிருந்தே உருவானது .
    உப்பரி( Upari _ Up) என்ற சொல்
    உப்பால் ( மேலிடம்) , உப்பரிகை , உப்பு ( பொங்கு) , உப்புதல்
    என மேலும் பல சொற்களில் இருந்தே வந்தது . அண்ணா நான் மேலும் இப்படி பல சொற்களை தமிழில் இருந்தே சமஸ்க்ருதம் மற்றும் வட மொழிகளுக்கு சென்றது என பல காணொளிகளில் கருத்துறைப்பெட்டி மூலம் தெரிவித்துள்ளேன் . நம் மொழியில் இருந்தே பல மொழிகள் தோன்றியது மற்றுமல்லாமல் வரலாற்றை தமிழகத்திலிருந்து எழுத , நாம் இது போல் விடயங்களை பலருக்கும் தெரிய செய்ய வேண்டும் , அதிலும் குறிப்பாக தமிழர்களிடையே
    சமஸ்கிரதத்தில் தமிழ் சொற்கள் :
    அமுதம் _ இது சமஸ்கிரத தோன்றல் அல்ல அ என்றால் அழகு அல்லது உயிரைக் குறிக்கும் சொல் , முதம் அல்லது மதம் என்றால் மகிழ்ச்சி , இன்பம் அல்லது தேனைக் குறிக்கும் சொல் .
    கஷ்டம் _ இது தமிழ் மொழி சொல்லாகிய கடும் என்ற சொல்லில் இருந்து திரிவான சொல் .
    சூரன் - நான் முன்பு தவராகக் குறிப்பிட்டிருப்பேன் , சூரியா என்னூம் சம்ஷ்க்ருத சொல்லிலிருந்து சூரியன் வரவில்லை , அது சூரன் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே தோன்றியது , சூரன் என்றால் வெப்பம் .
    Giri _ கிரி அல்லது பர்வதம் என்பது சம்ஷ்க்ருதம் அல்ல , கிரி அல்லது குறிஞ்சி அல்லது குறி என்பது தமிழே .
    ரக்ஷம் அல்லது ராஷ்சசன்- இரக்கம் , இரகிதம் , அரக்கம், அரக்கு , அரக்கன் , இவையே சம்ஷ்க்ருதத்தில் திரிந்தது .
    திரம் என்பது உறுதி அல்லது வலிமையைக் குறிப்பது .
    தர்மம் - திரம் அல்லது தரம் ( +) அறம் , இவையே சம்ஷ்க்ருதத்தில் தர்ம , தர்மா என திரிந்தது .
    Chal _ இது செல் என்ற தமிழ் சொல்லில் இருந்து வட மொழி சென்றது .
    Dwar_ துற , துறை , சுவர் என்ற தமிழ் சொல்லே .
    Dhul _ துகல் என்ற தமிழ் ....
    Kisan- கிழான் .
    Maha - மா _ பெரிய ....
    Referance ( Answer to What are the Tamil words present in Sanskrit / Hindi? by Tamizh (தமிழ்) www.quora.com/What-are-the-Tamil-words-present-in-Sanskrit-Hindi/answer/Tamizh-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D?ch=15&oid=20889620&share=eac14fe6&srid=3qGQ8&target_type=answer)
    Tamil loanwords Sanskrit took , there's lot I also gave comment in Ravana Veenai Part 11 , see there there too many words .
    Simple now I would give some other words too .
    Jaalam - சாலம் , சால் , சால , சாலக்கு , சால்பு , சாலகம் , சாலமாலம் , சாலுதல் . Only because of Jaa , there's misunderstanding that it came from Sanskrit . Sanskrit is not itself to be said as classical language because it doesnt have its own Eluthuvathivam ( letter form) but Tamil is called as Senthamil having its riches . Sanskrit itself says it borrowed letters from Devanagari script which itself in truth a letter form modified from Tamizhi or Tamil Brahmi letters .
    Maayam - மாகு , மாங்கு , மாச்சு , மாச்சி , மாச்சரியம் , மாசலம் , மாசனம் , மாசாலம் , மாசியம் , மாசு , மாசுணம் , மாசுமறு , மாட்டார் , மாட்டு( சிக்குதல்) , மாய்த்தல் , மாய்தல் , மாய்ப்பு , மாயன் , மாயை .
    மல்லன் _ மல் , மல்லம் , மல்குதல் , மல்லாட்டம் , மல்லாக்கு , மல்லாத்தல் , மல்லாய் , மல்லை ( வட்டம்) .
    மிருகம் _ மா , மரு , மேரு , மருக்கம் , மருகம் , மருட்டுதல் , மிரட்டுதல் , மருணம் , மருத்தன் , மருந்து ‌.
    உறக்க கூறுவோம் தமிழர்களின் பெருமையை .
    ஆகாயம் அல்லது ஆகாசம் இதுவும் தமிழே , காசம் என்பது வானத்தைக் குறிப்பது , கா என்றால் பாதுகாப்பு , அசம் என்றால் பிறவியற்றது (அதாவது) (அல்லது) ஆன்மாவைக் குறிப்பது .
    விடயம் _ விட என்பது ஏவுதலைக் குறிப்பது (To spare , to leave , compare) அயம் என்பது ஐயம் ஆகும் . விட + அயம் = விடயம் (அல்லது ) விட + ஐயம் = விடையம் .
    விடை என்றால் வினாவின் பதிலை குறிப்பது , விடை + அயம் = விடையம் .
    தமிழ் செல்வத்தை மீட்டெடுத்து உறக்கக் கூறுவோம் தமிழின் பெருமையை .

  • @manivannan5178
    @manivannan5178 Před 4 lety +5

    Dear bro, I am Tamilan but i was poor in writing, when I saw your video's and which I feel to proud, but little bite shame on me, and most of the friends Tamilan are like this, i want to study more in tamil,
    One sastion Bro, make some tamil clip video like funny, humour in eealakiyam to kids and youngster which can help in future,
    From 90's more of our people not care there own language, only believe modern language,
    We have to break,
    Thanks your great

    • @luckyroll4642
      @luckyroll4642 Před 4 lety

      Me also bro...Now I'm learning Tamil languange.

    • @magizhan8683
      @magizhan8683 Před 4 lety

      Learning our language is the most important part of our life.
      Its a shame if we don't know to read or write our own mother tongue.
      There are so many ways you can learn our language.
      I think your english too is bit poor.
      Give utmost importance in learning a language.

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 4 lety +3

    நம் வரலாறை கேட்கும் பொழுது ஒரு வெறி தான் வருது

  • @EEzham86
    @EEzham86 Před 4 lety +8

    ஓஓஓஓ இதற்காகத்தான் ஆரியனும் திராவிடனூம் இந்த துள்ளல் துள்ளுறானுகளோ🤔🤔🤔🤔 துள்ளுங்க நல்ல துள்ளுங்க உண்மை எப்பவும் தூங்காது💪💪💪💪🔥🔥🔥🐯🐯🐯

    • @balanmurughhan1111
      @balanmurughhan1111 Před 4 lety +2

      உண்மை தான் நண்பா ஆரியனும் திராவிடமும் வேறு வேறு இல்லை ரென்டுமே ஒன்று தான் என்று தமிழனை திராவிடன் என்று சொல்லியதோஆ அன்றே மறைமுகமாக தமிழை அழித்து வருகிறது இது காலத்தின் சுழற்சியில் ஒன்று மீண்டும் தமிழ் எழுந்து நிற்கும்...

    • @EEzham86
      @EEzham86 Před 4 lety +1

      @@balanmurughhan1111 👍👍💪💪🔥🔥🐯🐯

  • @subashkalaisk6404
    @subashkalaisk6404 Před 4 lety

    உங்களின் காணொளியை கான கான தமிழ் கற்க ஆசை அதிகரிக்கிறது

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety +1

    சமஸ்கிருதத்தை தூக்கி பிடிப்பவர்கள் எவ்வளவு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என்பது உங்கள் பதிவிலிருந்து புலனாகிறது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @camilusfernando17
    @camilusfernando17 Před 4 lety +6

    மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி👏👏👏👏👏🙏🙏👍👍👌👌💪💪💪💪💪

  • @thamizhar-vaazhvu
    @thamizhar-vaazhvu Před 4 lety +1

    அருமையான விழியங்கள். தேடுவதற்கும் பரப்புவதற்கும், எளிதில் அணுகுவதற்கும் வசதியாக விழிய இணையப் பெயரை (SundayDisturbers Arunprasath Natarajan) மாற்றலாம் என்பது எனது கருத்து.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před 4 lety +1

    🙏🙏🙏🙏🙏நன்றி
    தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல் தமிழ் வரலாற்றை வெளி கொண்டு வருகிறது
    இது பாண்டியன் அவர்கள் ஆல் வெளியிடப்பட்டது நன்றி

  • @magizhan8683
    @magizhan8683 Před 4 lety +2

    தயவுசெய்து சமூக ஊடகங்களில் தமிழை தமிழில் பதிவிட முயற்சி செய்யுங்கள்.

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 Před 4 lety +1

    தமிழ் வாழ்க!!! ❤

  • @MCELTAMILANBANT
    @MCELTAMILANBANT Před 4 lety +2

    கொடுந்தமிழ், துளு நாடு, தொண்டைமண்டலம்

  • @shankar1980in
    @shankar1980in Před 4 lety

    நன்றி சகோதரரே உங்களின் உரையாடலை கேட்கும்போது எனக்கு புல்லரிக்கிறது. (என்ன ஒரு குரல் கணீரென்று). நான் ஐந்து நாட்களுக்கு முன்பு கேட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் கிடைத்துவிட்டது. இப்பொழுது நாம் பேசும் தமிழுக்கும் சங்ககால தமிழுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அதனாலதான் என்னால் நம் கோவில் கல்வெட்டுகளைப் படிக்க முடியவில்லை..

  • @sri14475
    @sri14475 Před 4 lety +4

    தமிழ் வளம் வாழ்க

  • @pappathiammu1735
    @pappathiammu1735 Před 4 lety +5

    நானும் போய் தேடுகிறேன் அண்ணா

  • @Abinesh-sp9fg
    @Abinesh-sp9fg Před 4 lety +5

    வேங்கை மைந்தன் நாவல் கதை
    போடுங்க அண்ணா...
    ஆசிரியர்: அகிலன்

    • @devachandranmani5289
      @devachandranmani5289 Před 4 lety

      வேங்கையின் மைந்தன் நாவல் ஆசிரியர் அகிலன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களும் புத்தகம் வெளியிட்ட பதிப்பகமும் நம் சேனலில் ஒலிப்புத்தகம் வேங்கையின் மைந்தன் நாவல் வெளியிடுவதற்கு காப்புரிமை தருவார்களா நண்பா அவ்வாறு வெளியிட்டால் காப்புரிமை பிரச்சனை எழும் என்பதை உணருங்கள் ஒரு யூடியூப் சேனல் எந்த புத்தகம் ஒளி புத்தகமாகவும் அல்லது காணொளி விட்டால் அந்த புத்தகத்தை எழுதியவர்களும் அதன் உரிமையாளர்களும் காப்புரிமை பிரச்சனை என்ற ஒன்றை எழுப்புவார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் நன்றி தவறாக கூறி இருந்தால் மன்னித்து விடுங்கள்

  • @s.suganpandi3753
    @s.suganpandi3753 Před 3 lety

    மிகச்சிறந்த தகவல்களை தருகிறது உங்கள் காணொலி தருகிறது . சகோதரரே

  • @Muruganantham-vf3cy
    @Muruganantham-vf3cy Před 4 lety

    நன்றி ஆச்சிரியமான தகவல் மேன்மேலூம் தமிழைவளர்த்து வளமுடன்பாதுகாப்போம்

  • @user-fh5no8bp4s
    @user-fh5no8bp4s Před 4 lety

    அதே போல திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற சொல்லில் இருந்துதான் தோன்றியது.

  • @SriniVas-gp1mm
    @SriniVas-gp1mm Před 4 lety

    Super bro. Neenga tamil ku romba sirappana sevai seigireer. Thanks for making all of us to know about our language

    • @magizhan8683
      @magizhan8683 Před 4 lety

      ஓர் கோரிக்கை,
      சமூக ஊடகங்களில் தமிழை தமிழில் பதிவிடுங்கள் !😊

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Před 4 lety +1

    Indha video ku 2nd part kandippa vendum...!! 🙌🙌🙌🙌

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran6702 Před 4 lety

    நாம் அனைவரும் திராவிடர்கள் தமிழர் என்று சொல்லுவது பிரிவினையை ஏற்படுத்தும்
    தமிழ்தேசியம் என்பது இனவாதம்

    • @eswaraneswaran6702
      @eswaraneswaran6702 Před 4 lety

      @Andhuvan Anbu திராவிடர்கள் அறிவுசார் சொத்து என்று கூறுங்கள் சகோ

  • @NagrajVaz
    @NagrajVaz Před 4 lety +1

    Super thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @geethaelumalai8756
    @geethaelumalai8756 Před 4 lety

    அருமையான பதிவு வாழ்க தமிழ் மிக்க நன்றி

  • @boopathiraj5580
    @boopathiraj5580 Před 4 lety +4

    மலையமான் பற்றி ஒரு வரலாறு கூறுங்கள்

  • @vadivelramaiahv1968
    @vadivelramaiahv1968 Před 4 lety +2

    Anna 4.0 waiting

  • @manigandan6478
    @manigandan6478 Před 4 lety +1

    அருமையான பதிவு

  • @krithikaraghunathan7
    @krithikaraghunathan7 Před 4 lety

    super Anna. thulkappiyam decode videos innum podunga

  • @user-qh6dv1pz1p
    @user-qh6dv1pz1p Před 4 lety

    💝அருண் அண்ணா💝நீங்க வேற லெவல் 🤝🤝🤝 அருமையான தமிழ் பதிவு🙏🙏மிக்க நன்றி அண்ணா 🙏💝💝💝💝💝

  • @AriSakthiGaming
    @AriSakthiGaming Před 2 lety

    ஐயோ தலைவா இன்னும் 987 காணொளி இருக்கு... எப்ப முழுமையாக பாக்குறது

  • @PerumPalli
    @PerumPalli Před 4 lety +4

    Tamil mattum irular, todar, kurumbar, badugar, holeya pondra pazhangudi mozhi pattri sollunga

  • @lokesh.j2966
    @lokesh.j2966 Před 4 lety +4

    Bro oru small dout
    First book of tholkapium enga bro irruku

    • @magizhan8683
      @magizhan8683 Před 4 lety

      சமூக ஊடகங்களில் முதலில் தமிழை தமிழில் பதிவிட பழகுங்கள்....

  • @sundhukumar
    @sundhukumar Před 4 lety +1

    சூப்பர் அருண்....

  • @gowtham002
    @gowtham002 Před 4 lety +1

    Bro please mention some reference articles/journals

  • @arunt5246
    @arunt5246 Před 4 lety +3

    ஏன் தமிழி என்று கூறுகிறீர்கள் தொல்தமிழ் அல்லது பழந்தமிழ் என்று கூறலாமே தமிழி என்பது நீங்கள் பிராமியை பின்பற்றுவதற்கு ஒப்பாகும்..

  • @ragupathik3377
    @ragupathik3377 Před 4 lety +2

    Bro nanum computer science tha bro. Tholkapiyam pathi enum naraya sollunga bro

  • @alwarsg2011
    @alwarsg2011 Před 4 lety +4

    It kindles us to learn more about Sangam literature ...Thank you

    • @devachandranmani5289
      @devachandranmani5289 Před 4 lety

      அக்கா நீங்கள் அவனி சுந்தரி நாவலை வாசித்து பதிவிட்ட தைப்போல் கடல் ராணி இளையராணி என்ற புதினங்களும் பதிவிட முயற்சி செய்யுங்கள்

    • @alwarsg2011
      @alwarsg2011 Před 4 lety

      @@devachandranmani5289 முயற்சி செய்கிறேன் தம்பி...

  • @viswanathkanagaraj8254

    Arrival என்கிற படம் 2016ல் வந்தது. இதில் சொல்லப்பட்ட வேற்றுகிரக வாசிகளின் மொழி எழுத்து அமைப்பால் கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தை உணர்தல் ஆகிய விஷயங்களை பழந்தமிழுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்...

  • @Di_Jay
    @Di_Jay Před 4 lety

    இப்பதிர்வுகு நன்றி நண்பா....

  • @pappathiammu1735
    @pappathiammu1735 Před 4 lety +1

    கண்டிப்பாக

  • @dhanraj951
    @dhanraj951 Před 4 lety +1

    Unmai thaan ayalaaargal varavillai endral nam madhippu namakke theriyaamal irundhirukkum

  • @dvmuthukumarveluswamy9361

    Super Bro. Unga voice ketala romba confidenta iruku.. thank you for this video.

  • @thamizha8094
    @thamizha8094 Před 4 lety +1

    அண்ணா நான் மட்டும் CMஅ இருந்தா உங்கள பாடத்திட்டத்தின் செயற்குழுவில் சேர்த்திருப்பேன்..!!

  • @tamizhkondan3209
    @tamizhkondan3209 Před 4 lety +2

    🔥Tamizhan endru sollada Thalai nimirndhu nillada🔥

  • @a.k.p.5319
    @a.k.p.5319 Před 4 lety +1

    Thanks for spending time in such good effort. I too like to analyze Tholkaapiyam.

  • @ramaajagan7172
    @ramaajagan7172 Před 4 lety

    Super bro semaiya aaraichi pannirukeenga.. Semaiya expainum pannareenga super bro

  • @vidhyababu1406
    @vidhyababu1406 Před 4 lety

    Wish ur video has subs. Bcoz non tamil speakers still argue that sanskrit is much older out of innonence.

  • @geethaelumalai8756
    @geethaelumalai8756 Před 4 lety

    Arumayana padivu vaazhga tamizh

  • @s.dakshinamurthymurthy7241

    Good mate now you understand the depth of Tamil, it's excellent keep it up. Always Orissa Balu great

  • @niroshanvenkateshwaran

    A very informative video, bro. Thaipoosam oda significance pathi konjam please sollunga.

    • @magizhan8683
      @magizhan8683 Před 4 lety

      ஓர் கோரிக்கை,
      சமூக ஊடகங்களில் தமிழை தமிழில் பதிவிடுங்கள் !😊

  • @lakshmipathygokul3583
    @lakshmipathygokul3583 Před 4 lety +1

    Nice work bro 💐 you always inspires us 💐

  • @manoisaiyalan
    @manoisaiyalan Před 4 lety +1

    Nice bro.

  • @prasanthmano3174
    @prasanthmano3174 Před 4 lety +2

    me ...first like and then watched video

  • @anandsudha08
    @anandsudha08 Před 4 lety +1

    ARUMAI ARUN BRO

  • @gunaselanlechumanan
    @gunaselanlechumanan Před 4 lety

    Sir can you please add title in English also.. I understand Tamil language but im can't read Tamil language.. Please help me, for sure there are many people like me.. Your title will make big difference in helping people learn about Our proud Tamil language, Thank you

    • @magizhan8683
      @magizhan8683 Před 4 lety

      Being a tamizhan and not able to read tamizh is itself a shame.
      U can't give any excuses or justification for not knowing your own mother tongue.
      You must have learnt your own mother tongue.
      A tamizhan asking for english subtitles is a shame dude.
      Learn tamizh first. Then you can learn about our history. Then you might fell even more prouder.

  • @dhamodaraprasads4884
    @dhamodaraprasads4884 Před 4 lety

    அண்ணா, தமிழின் சிறப்புகளை அதிகமான மக்களுக்குப் பரப்புவது எப்படி?
    மாணவனாக நான் என்ன செய்ய வேண்டும்?
    என்னால் முடிந்தவரை நான் செய்து கொண்டிருக்கிறேன்.....மேலும் என்ன செய்ய வேண்டும்?

  • @Pradeep-bl8zc
    @Pradeep-bl8zc Před 4 lety +1

    Bro ulagattode advanced technology patti nam munnorgal Edna thandiro sollirkangla

  • @athisoffsec1694
    @athisoffsec1694 Před 4 lety

    Bro unga bgm verithanam ah irruku pls endha movie ka solunga bro pls

  • @lucifermorningstar7211
    @lucifermorningstar7211 Před 4 lety +1

    4.o bro pls

  • @user-sz3eo5mu9f
    @user-sz3eo5mu9f Před 4 lety

    Nice video.

  • @mersalcharles809
    @mersalcharles809 Před 4 lety

    Nanku valntha enam nam munnorkal kalatthal marakka mudiyathu entrum elamai

  • @shalinishalu2237
    @shalinishalu2237 Před 4 lety

    Anna please provide still more details about Tolkapiyam Anna....

  • @vinothvino7557
    @vinothvino7557 Před 4 lety

    நண்பா கீழடியில் அகழ்வாராய்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளது..ஏதேனும் தகவல்கள் உண்டா???

  • @vanansara87
    @vanansara87 Před 4 lety

    Sangathara book pathi video podunga nanba

  • @AriSakthiGaming
    @AriSakthiGaming Před 2 lety

    செவ்வியல் மொழியா அப்படினா 🧐 என்னவா இருக்கும் 🙄🙄🙄

  • @Raghu12155
    @Raghu12155 Před 4 lety

    Superb brother

  • @rakeshrock9122
    @rakeshrock9122 Před 4 lety +1

    Bro navalanththyum patri sollunga

  • @Lucifer-ii7ct
    @Lucifer-ii7ct Před 4 lety

    bro Aghavan padathulaa vara Raja raja cholan linga ragasiyam unmai'ya atha parthi sollunga...

  • @MohanKumar-jj4qk
    @MohanKumar-jj4qk Před 4 lety +6

    Bro tholgapiyam ippo irukka namba pesura ithula padikka mudiyuma ?

    • @SundayDisturbers
      @SundayDisturbers  Před 4 lety +4

      உரை இருக்கிறது

    • @MohanKumar-jj4qk
      @MohanKumar-jj4qk Před 4 lety

      @@SundayDisturbers tq bro unga periya fan ila tamilan yenra karvam athigamagirathu 🔥🙏🙏

    • @selvaselvan4485
      @selvaselvan4485 Před 4 lety

      @@SundayDisturbers can't join a member ship.. please help

  • @mkpmkp3914
    @mkpmkp3914 Před 4 lety +1

    Nice bro

  • @divineminer9326
    @divineminer9326 Před 4 lety

    Mention book links in description

  • @mahiramvevo
    @mahiramvevo Před 4 lety

    நாம் இழந்தவை பல

  • @bharath.k8b035
    @bharath.k8b035 Před 4 lety

    Start this like video Anna .............And your videos r sooo goooooooooood 👏👏👏👏👏👏 ..... Thamizhanda

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 Před 4 lety

    அருமை அருண் சகோ...

  • @ramkumar674
    @ramkumar674 Před 4 lety +3

    சகோ இந்த அளவு பெருமையா இருக்கும் அந்த அளவு அவமானம் அவருக்கு தமிழர் படைத்த படைப்பை தமிழருக்கான ஒரு ஆங்கிலேயர் சொன்னதா சொல்றீங்க அதுதான் நம்ம உண்மை என்று ஏற்றுக் கொள்வோம் மிகப்பெரிய அவமானமாக பாக்குறேன் நீங்க சொல்லும் போதும் ஒவ்வொரு விடயத்தையும் ஆங்கிலேயர்கள் பெயரைச்சொல்லி சொல்றீங்க சந்தோஷம் பாதி நா அவமானம் முழுசா இருக்கு இது உங்களை காயப்படுத்தும் நான் சொல்லல தமிழர்களாகிய நாம் எல்லாத்துக்கும் மிகப்பெரிய அவமானமாக கருதுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @selvaselvan4485
    @selvaselvan4485 Před 4 lety +1

    @SundayDisturbers Arunprasath Natarajan can't join a membership.. please help

  • @user-ol8vd1qr3y
    @user-ol8vd1qr3y Před 4 lety

    அருமை !

  • @mdnurbd7663
    @mdnurbd7663 Před 4 lety

    அருமை சூப்பா் தமிழான்

    • @magizhan8683
      @magizhan8683 Před 4 lety

      தமிழான் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @sureshraina9155
    @sureshraina9155 Před 4 lety +1

    Nalla pathivu

  • @susheelkumarc9830
    @susheelkumarc9830 Před 4 lety +1

    Making my Saturday. 💚
    Fasting day..!
    Mesmerising Video 🔥📝

  • @muralidharanm1077
    @muralidharanm1077 Před 4 lety

    தொல்காப்பியமும் திருக்குறளும் எவ்வகையான எழுத்து வடிவத்தில் எழுதியுள்ளார்கள்?? இப்போது நாம் எழுதும் எழுத்து வடிவிலா அல்லது தமிழி(பிராமி)வடிவிலா??

  • @Cuteanimals7272
    @Cuteanimals7272 Před 4 lety +1

    Bro நான் உங்கள் தீவிர ரசிகன்
    முத்திரையர் பற்றி காணொலி போடுங்க

  • @muthuramalingam3881
    @muthuramalingam3881 Před 4 lety

    Bro ponniyin selvan 4.0 part 53 varaikum thaana?
    Balance story illaya?
    Illa inimethaan upload pannubingala?

  • @eswarantamilan335
    @eswarantamilan335 Před 4 lety

    anna na ungaloda videos padathukku aprmdha book padikka aarambicha na enakku therinja book ponniyin selvan story fulla padichitta vera enakku ena padikaradhu therila yedhavadhu nalla book soldringala na padikkura

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 Před 4 lety

    Super

  • @ganeshjammy1513
    @ganeshjammy1513 Před 4 lety

    Proud of u bro

  • @kishorekumar9735
    @kishorekumar9735 Před 4 lety

    Nandri anna

  • @kevinjokre9198
    @kevinjokre9198 Před 4 lety

    Super bro nice

  • @dineshkumark3976
    @dineshkumark3976 Před 4 lety +3

    1st view

  • @veerujaanu5320
    @veerujaanu5320 Před 4 lety

    I missed your today live bro so please kindly upload tat video

  • @mallarmanikandan0065
    @mallarmanikandan0065 Před 4 lety

    Super g

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Před 4 lety

    இதில் கூறியுள்ள அறிஞர்கள் பெயர்களை தயவுசெய்து தாருங்கள் பார்த்து அறிவதற்கும் பிள்ளைகளுக்கு தமிழை பற்றி புரிய வைக்கவும்.

  • @palaniindra333
    @palaniindra333 Před 4 lety

    Bro ur an inspiration n believe me I just got goosebumps...