தமிழ் மொழியின் முழு வரலாறை கூறும் ஒரு எழுத்து | கூ ரகசியம் | SundayDisturbers

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • Telegram: t.me/joinchat/...
    Face Book - / sundaydisturbers
    Twitter - / adoreap
    Insta - / arunprasath.201
    Email: sundaydisturbers@gmail.com
    Website: sundaydisturber...
    Our Another Channel:
    / channel
    Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
    Join SundayDisturbers:
    / @sundaydisturbers
    Please Subscribe and Share With Your Family and Friends.
    #sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Komentáře • 324

  • @arjunanmurugan6671
    @arjunanmurugan6671 Před 4 lety +24

    ஆகா! அருமையான எழுத்தாய்வு! தமிழ் ஆசிரியராக எனக்கும் பல ஆண்டுகளாக இந்த ஐயம் இருந்தது. இப்பொழுது தான் அந்த ஐயம் நீங்கி புரிந்து இருக்கிறது. நன்றி தம்பி! உங்கள் சேவை தொடரட்டும்... வாழ்த்துக்கள்!

  • @kumaravel3616
    @kumaravel3616 Před 4 lety +86

    எதிர் பார்த்துக்கொண்டிருந்த ஒன்று எதிர்பாராமலே வந்து மகிழ்வு தந்தது.. நன்றி அண்ணா 😊🙏

  • @jayakumar6610
    @jayakumar6610 Před 4 lety +65

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @aloicious
    @aloicious Před 4 lety +11

    தமிழே உலக மொழிகளின் தாய்மொழி இந்த உண்மையை உலகம் ஒருநாள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்.

  • @user-sp5rl2hs5l
    @user-sp5rl2hs5l Před 4 lety +14

    Your video makes me to feel proud to born as tamilan

  • @ksankarsankar7853
    @ksankarsankar7853 Před 4 lety +33

    அருண் அண்ணா இந்த ஆராய்ச்சியை செய்த சதீஷ் அவர்களுக்கு நன்றி இதுபோல் வேறு எழுத்தில் மார பட்டதையும் எடுத்துக் கூறுங்கள்

    • @sathiskumar911
      @sathiskumar911 Před 4 lety +4

      thanks

    • @m.s.subbulakshmi6005
      @m.s.subbulakshmi6005 Před 4 lety +2

      Thanks. You done a good job. And you also arun

    • @chamu4637
      @chamu4637 Před 4 lety +1

      @@sathiskumar911 really gud work Sathish.. evlo research panni irukkinga.. sema👏🏽👏🏽👏🏽

    • @sathiskumar911
      @sathiskumar911 Před 4 lety +1

      @@chamu4637 நன்றி

  • @user-it1xh5fy5w
    @user-it1xh5fy5w Před 4 lety +9

    வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் கோயம்புத்தூர் அண்ணா 😜😜🙏🌹🙏, இது போன்ற தமிழ் மொழி ஆராச்சி தொடர வாழ்த்துக்கள்

  • @Artumaari
    @Artumaari Před 4 lety

    நீங்கள் வேற லெவல்... நான் சாதாரணமாக தமிழ் மொழி வெறியன்... இந்த காணொளிகள் இன்னும் என்னை இன்னும் தமிழ் உணர்வில் தூக்கி நிறுத்துகிறது

  • @senapathy1590
    @senapathy1590 Před 4 lety

    தமிழ் மொழி ஆராய்ச்சி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தங்களின் மனத்திலும்,அறிவிலும் இறைவன் வீற்றிருந்து ஆராய்ச்சி கள் சிறக்க அருள்புரிவாயாக.

  • @velkadamban
    @velkadamban Před 4 lety +30

    Vatteluththu (70%) + Grandham (30%) = Malayaalam

    • @sathiskumar911
      @sathiskumar911 Před 4 lety +2

      Grantham (vatteluththu 50% + Gupta 50%) + Malayanma (vatteluththu form) = MALAYALAM

  • @belsiyacatherin5
    @belsiyacatherin5 Před 4 lety +20

    Your each video is blooming our knowledge in tamil. I could remember those tamil class in my primary school, i too got scolding for making that mistake in கூ. But after long time i released that our tamil is not only special but each word in it as its uniqueness in it .again tq u arun and sathish anna for giving this video

    • @ErAmaariselvamArumugaNadar
      @ErAmaariselvamArumugaNadar Před 4 lety +4

      Please Kindly write in World of first and Sweet Language Only One Tamizh Tamizh Tamzh... Ok ...
      ஆதியும் அந்தமும் இல்லாத ஒரே ஒரு பிரபஞ்ச விஞ்ஞான மொழி நமது அன்னை செந்தமிழ் மொழி மட்டுமே உள்ளது சான்றோர்களே!
      தமிழர்களின் அன்னை மொழி செந்தமிழ் மொழி இனி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அண்டங்களின் பேரண்டம் முழுவதும் முதுமைக்கு முதுமையாய் இளமைக்கு இளமையாய் என்றும் நிலைத்து நிற்கும்.
      எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
      அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது அன்னை மொழி செந்தமிழில் எழுதி பேசி வர வேண்டும்.
      வாழ்க வளமுடன் வளர்க வெல்க ஆதியும் அந்தமும் இல்லாத ஒரே ஒரு பிரபஞ்ச விஞ்ஞான மொழி நமது அன்னை செந்தமிழ் மொழி! வெல்க செந்தமிழ்! வாழிய வாழியவே வாழியவே செந்தமிழ்! வாழ்க வாழியவே வாழியவே வாழியவே செந்தமிழர்கள்!

  • @rathinamperiyasamy7311

    வாய்மையே வெல்லும். என்னதான் திட்டமிட்டு மூடி மறைத்தாலும் உண்மை வெளியே வந்து விடுகிறது. இன்னும் இது போன்ற பல பயனுள்ள ஆராய்ச்சிகளை செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

  • @tssquad3609
    @tssquad3609 Před 4 lety +20

    அண்ணா உங்களை போல் உள்ளவர்களால் தான் தமிழ் தரணி ஆல முடிகிறது....மிக்க நன்றி அண்ணா

  • @user-fq8pr9sf5f
    @user-fq8pr9sf5f Před 4 lety +7

    Superb research.. தமிழ் is always legend...

  • @akshayapatram9609
    @akshayapatram9609 Před 4 lety +5

    அருமையான பதிவு அண்ணா.. இதேபோல் லை, ளை, ணா, மற்றும் னா எழுத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றியும் பதிவிடவும்.. நன்றி..

  • @sswayamprakash
    @sswayamprakash Před 3 lety +1

    ஆய்வு செய்தவரையும் அதனை உலகத் தமிழர் அறிந்துகொள்ள உதவிய உமக்கும் நன்றி நண்பா👏💐 தொடரட்டும் உமது தமிழாய்வுகள்....

  • @Arasan-hz8zf
    @Arasan-hz8zf Před 4 lety

    உங்கள் வியாக்கியானம் மிக அரிதிலும் அரிது... யாரோ எப்போதோ வசதிக்காக மாற்றி அமைத்துக்கொண்டதால் வந்த விளைவு ... தமிழ் மொழியின் பெருமை பற்றி கேட்டது மனதிற்கு மிக மகிழச்சியாக இருக்கிறது... தமிழ்மொழியின் பெருமைகள் காக்கப்பட வேண்டும்...

  • @postcolonnial2729
    @postcolonnial2729 Před 4 lety

    சுவாரஸ்யமான கருத்து இது. ஒரு கேள்வி : கிரந்தம் என்பதே ஒரு சமஸ்க்ரித வார்த்தை. சமஸ்க்ரிதத்தில் எழுத உபயோகிப்பட்ட எழுத்துக்கள். சரி - அடுத்ததாக : தமிழ் முதலில் ப்ராஹ்மி வடிவில் எழுதப்பட்டதல்லவா? பிறகு தானே கிரந்த வடிவில், அதாவது வலையெழுத்துக்கள் மூலம் எழுதினோம். ஆக நீங்கள் சொல்லும் கூ என்பது சமஸ்க்ரித கிரந்தத்திலிருந்து பிறகுதானே தமிழுக்கு வந்தது ? இதற்கு மற்றொரு சான்று என்னவென்றால், சமஸ்க்ரிதத்தை தேவநாகரியிலும் எழுதும்போது கூ என்பதை कू என்றுதான் எழுதுவோம் - அதாவது க அதற்கடித்தியில் இருக்கும் அதே வலை குறி, நெடிலுக்காக !

  • @bharathiananthi3335
    @bharathiananthi3335 Před 4 lety +1

    மிக அழகு வாய்ந்தது நம் தமிழ். 👌👌👌👌🙏🙏🙏

  • @surendhar_1630
    @surendhar_1630 Před 4 lety +4

    தமிழுக்கு அழிவே இவல்லை!!!! வாழ்க தமிழ்

  • @economics1998
    @economics1998 Před 4 lety +2

    இந்த ஆராய்ச்சியை செய்த சதீஷ் அவர்களுக்கு நன்றி

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai Před 4 lety +1

    👍நிறைய மலையாள எழுத்துக்கள் தமிழ்எழுத்துக்களின் ஈயடிச்சான்_காப்பியாக இருப்பதைக்கண்டு நான் வியந்ததுண்டு👍

    • @sathiskumar911
      @sathiskumar911 Před 4 lety +2

      ஈ •ര•
      உ ഉ
      ஊ ഊ
      க ക
      ண ണ
      த ത
      ப പ
      ய യ
      ர ര
      வ വ
      ழ ഴ
      ன ഩ

  • @subashbose9476
    @subashbose9476 Před 4 lety +26

    வரி வடிவ எழுத்து....ஓலையில் எழுதும் போது சுவடி சேதமடையும்...என்று தான்
    வட்டெழுத்துக்கு மாற்றினார்கள்...ராஜராஜ சோழன் காலத்தில்.... நண்பா...!

    • @sureshkutty8082
      @sureshkutty8082 Před 4 lety +2

      வட்ட எழுத்து தான் தமிழ் செந்தமிழ் பதினெட்டு சித்தர்கள்

  • @aranreenah1460
    @aranreenah1460 Před 4 lety +11

    Hat's off bro. Im really impressed with ur knowledge. 🙏🙏🙏

  • @user-us8we6vz3g
    @user-us8we6vz3g Před 3 lety

    முற்றிலும் தனித்துவம் மிகுத்தும் /மிகுந்தும் உள்ள ஆய்வு. தமிழ்ச்சமூகத்தின் எண்ணிலடங்கா நன்றிகளை உங்கள் இருவருக்கும் உரித்தாக்குகின்றேன் 🙏

  • @subashbose9476
    @subashbose9476 Před 4 lety +2

    அருமை
    சகோ...!
    சரியான ஆதாரம்....!
    நன்றி...
    🙏🏼

  • @shobavishnu3296
    @shobavishnu3296 Před 4 lety +3

    அருமையான பதிவு👍👏அற்புதமான விளக்கம்👌இதேபோல் நிறைய பதிவுகள் வேண்டும்🙏

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P Před 4 lety +31

    வணக்கம் அண்ணா 🙏 சேரன் செங்குட்டுவன் அவர்களின் உருவத்தை பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா.... அவரின் எடை 180 கிலோ என்கிறார்களே அது உண்மையா?

  • @dass6298
    @dass6298 Před 4 lety +17

    உங்களைக் கொண்டு நான் பெருமிதம் அடைகிறேன் தமிழன் என்று சொல்வதில் அண்ணா

  • @easwarmoorthy2739
    @easwarmoorthy2739 Před 4 lety +1

    தமிழ் ஆர்வலர் சதீஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @shanmugavelshanmugavel9316

    உங்கள் குரல் ,கருத்தை தெளிவாக மனதில் பதிய வைக்கிறது. நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் .

  • @karthikeyanvembaiyan5699
    @karthikeyanvembaiyan5699 Před 4 lety +2

    தகவலை தந்ததற்கு நன்றி. ஆனால் இந்த. விளக்கம் எத்தனை தமிழாசிரியர்களுக்கு தெரியும்??????

  • @sabarishbabusomi6935
    @sabarishbabusomi6935 Před 4 lety +4

    Great explanation and hard work, appreciate your efforts and dedication...

  • @malarumpookalmp856
    @malarumpookalmp856 Před 4 lety

    இன்னும் இப்புவி உள்ளவரை எத்தனை ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ஒன்று மட்டுமே நிலைத்தோஙகி நிற்கும். வேறு புது மொழி உருவாகவோ அல்லது பேச்சு வழக்கு மொழிக்கு வரிவடிவம் கொடுக்கவோ தமிழ் மொழியால் மட்டுமே முடியும். வாழ்க எம் தமிழ்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Před 4 lety

    மிக சிறப்பான காணொளி...

  • @moran37
    @moran37 Před 4 lety +12

    தமிழ்💪😍

  • @sriraamraju3238
    @sriraamraju3238 Před 6 měsíci

    ரொம்ப கஷ்ட பட்டு ஆறா ச்சி உண்மை நிலை காண்பித்து உங்களுக்கு ஒரு நன்றி சதிஷ் நன்றி

  • @anudharamasamy2306
    @anudharamasamy2306 Před 4 lety

    அருமையான பதிவு, வளர்க உங்கள் தொண்டு

  • @sureshkumar-nk3jt
    @sureshkumar-nk3jt Před 4 lety

    Unadhu padhivum sariyaana nerathil thaan veliyittu erukaraai makkaley.
    Migavum kaalathin unndri...... Ondri sendru kondu erukkaraai. Mikka magilchi...... Meendum todhara vaalthukkal.

  • @pyaanonymous8992
    @pyaanonymous8992 Před 4 lety +1

    வாழ்த்துக்கள் சதிஷ்

  • @Bidenator69420
    @Bidenator69420 Před 4 lety +14

    Hi anna na Singapore thaan kadaram nu oru research pannalam nu iruken

    • @SundayDisturbers
      @SundayDisturbers  Před 4 lety +5

      All the very best but check many research already don't on that

    • @parthipansivanesan3938
      @parthipansivanesan3938 Před 4 lety +2

      Please then proceed ahead. I am from Mumbai too and am also researching the fact hidden here.

    • @swift14727
      @swift14727 Před 4 lety +1

      The Keda Province in present-day Malaysia was called "Kadaram".

  • @dream_breaker7464
    @dream_breaker7464 Před 4 lety +2

    Tamil is mother of all South Indian languages

  • @balakrishnank7829
    @balakrishnank7829 Před 4 lety

    அருமை, வாழ்த்துகள்.

  • @rajavel6226
    @rajavel6226 Před 4 lety +3

    தரமான பதிவு 👌👌 👌

  • @BludisPlaying
    @BludisPlaying Před 4 lety +1

    Bro Tamil books pathi oru video podunga
    New readers ku Kandipa padikanumngra books list eduthu oru video podunga Kandipa useful ah irukum
    Plzzz 😄

  • @vetriselvan6188
    @vetriselvan6188 Před 4 lety +8

    Thoothukudiyil kidaitha mudhumakal thaazhi patri yedhenum vidayam ariyapatadha?

  • @yesramram6206
    @yesramram6206 Před 4 lety

    ரொம்ப பெருமையாக உள்ளது.... உயிரில் கலந்த மொழி.....

  • @Aquatecon-CaptAMohan
    @Aquatecon-CaptAMohan Před 4 lety

    சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

  • @vijayvadivelu1997
    @vijayvadivelu1997 Před 4 lety +1

    Oru ezhuthula la iruka mozhi varalara.. ivlo azhaga puriyura mathiri sonnatharku nandri anna matrum sathish avargalakum nandri

  • @msdsanjay1636
    @msdsanjay1636 Před 4 lety +1

    Tamil yezhthu ovandrukum adayaalam undu ithu pol oru sirapu irrukuma naan migavum maghilchi adaikiren super video bro an knowledge is improve thanks for this video bro

  • @rajeshkumarpalanisamygound45

    அருமை சதீஸ்.அருண்

  • @chamu4637
    @chamu4637 Před 4 lety +2

    Sema reasearch Sathish & Arun.. 👏🏽👏🏽👏🏽👏🏽 no words..

  • @kishorearavind3945
    @kishorearavind3945 Před 4 lety +1

    ஆச்சரியமாக இருக்கிறது...!!

  • @velkadamban
    @velkadamban Před 4 lety +23

    4:16 Devanagari is also created by south Indians anna

    • @SundayDisturbers
      @SundayDisturbers  Před 4 lety +5

      Will check that

    • @agathiyansivamani3765
      @agathiyansivamani3765 Před 4 lety +1

      @@SundayDisturbers நாகர்களின் பெயராலே நாகிரி மொழி பெயர் பெற்றது

    • @praveenrahulr9854
      @praveenrahulr9854 Před 4 lety +2

      @@agathiyansivamani3765 But Nagargal Tamizhargal nu solranga unmaiya??

    • @agathiyansivamani3765
      @agathiyansivamani3765 Před 4 lety +10

      @@praveenrahulr9854 unmai bro... ஆதியில் இந்தியா முழுவதும் தமிழை தாய் மொழியாக கொண்ட நாகர்களே பரவி வாழ்ந்தனர் - by Ambedkar ...... Then Nagaland nu oru state a iruku... Cambodia la nagar la irundhurukanga .. avangaluku nama tamilar galukum marriage relationship la irundhuruku... Even Cholan nalangili oda lover பீலிவளை nagar ina lady .... Avanga ooru combodia

    • @SakthiVel-wi3wu
      @SakthiVel-wi3wu Před 4 lety +3

      @@agathiyansivamani3765 yes, cambodiala innum kooda tamizh mozhiya than pesittu irukkanga

  • @prabagaranc4071
    @prabagaranc4071 Před 4 lety

    அருமை சகோ, நன்றி சதிஷ்

  • @aarthysavi499
    @aarthysavi499 Před 4 lety

    செம்மை. மிக அருமையான ஆழ்ந்த தெளிவான ஆய்வு. அதை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @rajiselvaraj1779
    @rajiselvaraj1779 Před 4 lety

    அருமை அருமை அருமை

  • @devsburg
    @devsburg Před 4 lety

    arumaiyaana padhivu! Mikka nandri

  • @rajadance6789
    @rajadance6789 Před 4 lety +3

    Thank you Satish and Arun brother 👏👏👏

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Před 6 měsíci

    வணங்குகிறேன் தம்பி
    வாழ்க வளமுடன்

  • @believer-learner
    @believer-learner Před 4 lety

    அருமையான பதிவு...

  • @karunanidhiramaswamy8702

    நன்றி! மிழ் மொழி பற்றிய மிக அருமையான ஆராய்ச்சி

  • @tamilarasij1410
    @tamilarasij1410 Před 4 lety +5

    All the excavation and research slowly finding the spirituality, literature, architecture and sea based business..etc., having analysed and implemented in souther part of Bharath in depth..
    தெண்ணாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
    (nataraja form - cosmic structure., linga (eclipse)- form of nothing..)
    -Praveen..

  • @dinodinoskanth461
    @dinodinoskanth461 Před 4 lety +5

    அண்ணா மகாபாரத காவியம் பதிவாக வேண்டும் pls

  • @VR-cv4hd
    @VR-cv4hd Před 4 lety

    Mikka nandri Sathish avarkale

  • @SaravananBpve
    @SaravananBpve Před 4 lety

    மிக சிறப்பு

  • @gowthamkalam6018
    @gowthamkalam6018 Před 4 lety

    அருமையான பதிவு அண்ணா

  • @gopalsamyponnuraj6898
    @gopalsamyponnuraj6898 Před 4 lety

    மிகவும் அருமையான பதிவு. நன்றிகள் கோடி!!!

  • @bhanumathivasudevan6945

    அழகே தமிழே நீ வாழ்க அமுதே உந்தன் புகழ் வாழ்க

  • @skids-zf6sg
    @skids-zf6sg Před 4 lety +1

    சிறப்பாக இருந்தது.

  • @ramsi5460
    @ramsi5460 Před 4 lety +7

    Subscribers சார்பாக சதீஷ் அண்ணாவிற்கு நன்றி கலந்த வணக்கங்கள்🙏🤗

    • @sathiskumar911
      @sathiskumar911 Před 4 lety +1

      thanks

    • @meenaprabhakaran3059
      @meenaprabhakaran3059 Před 4 lety

      @@sathiskumar911 sema brother congrats

    • @deepakarandurai7394
      @deepakarandurai7394 Před 4 lety

      @@sathiskumar911 anna oru doubt ipa krantha eluthukkal la irunthu naama கூ ah eduthurukom na athula irunthu vanthatha thaana anna artham krantham tamil la irunthu vanthuchunu solrathuku ithe mathiri ena anna evidence anna iruku, ethuvum thappa keturuntha sryy anna theriyama than kekuren..

    • @sathiskumar911
      @sathiskumar911 Před 4 lety

      @@deepakarandurai7394 கிராந்தம் நான்காம் நூற்றாண்டில் உருவானது
      ஐந்தாம் நூற்றாண்டில் கிராந்த எழுத்தில் இருந்து பிரிந்தது கடம்ப(தெலுங்கு, கன்னட) எழுத்து, பத்தாம் நூற்றாண்டில் பிரிந்த சிங்கள எழுத்து இவைகளில் உகரத்திற்கு ஒரு குறி தான் ஆனால்
      பதினாறாம் நூற்றாண்டில் பிரிந்த மலையாளத்தில் உகரத்திற்கு மூன்று குறிகள் எனவே கிராந்த எழுத்து தமிழ் வட்டெழுத்தோடு வளர்ந்தது உறுதி

  • @saithiruacharya1968
    @saithiruacharya1968 Před 4 lety +3

    அருமை அண்ணா 💕

  • @BalaBala-kb1uj
    @BalaBala-kb1uj Před 3 lety

    அருமை அண்ணா

  • @kavinrajen9481
    @kavinrajen9481 Před 4 lety +2

    Naan ketten bro..yen teacher rombe pesate nu solli yesitange ..😂

  • @suryanarayanannatarajan8154

    ஒலிகளுக்கு வரி வடிவம் கொடுக்கும் போது மாறுவது இயற்கை.சமஸ்கிறதத்தில் ஒலியே முதன்மை என்பதால் பல வரி வடிவங்களை பெற்றிருக்கலாம்.திசைச் சொல் என்பதும் தமிழில் உள்ளதால் பிற மொழி ஒலிகளுக்கு எழுத்து வடிவம் புதிதாக உருவாதல் கட்டாயம்.

  • @MayaAlagu-pv6rz
    @MayaAlagu-pv6rz Před 4 lety

    மிக்க நன்றி அய்யா

  • @KaviyarasuE
    @KaviyarasuE Před 4 lety

    Awesome bro... adhuvum edha credits share pannadhu ennum pramadham..Tamil is interesting language if our tamil teachers may be you.☺️☺️☺️

  • @rasu5429
    @rasu5429 Před 3 lety

    சிறப்பு

  • @PavanKumar-yo1kg
    @PavanKumar-yo1kg Před 4 lety

    Satish Bro thanks a lot for your contribution

  • @perungathayadal
    @perungathayadal Před 4 lety

    Ungaloda Tamil ucharipu romba Nalla iruku bro...🔥❤️

  • @jeevajeeva-gi5rr
    @jeevajeeva-gi5rr Před 4 lety

    Jeeva : - // Aruna Anna unmaiyileye rombo rombo arumaiyana pathivu Enna solradhunu theriyala Arun Anna paka paka appadiye odambella pullarikudhu na ungala paakanum sandhichi pesanum nu nenaikara na unga Kai pesi yen enakku kedaikuma na kedaicha rombo santhosham ma irukum Anna na Sivagnanam balasubramani Orissa Balu sir oda oru migha periya fan follower ne sollalaam na unga kanoli ya ellaame paarpaen Arun anna ennoda comment eh padiganna kanoli ya pathivu senjhadhuku rombo mazhilchi nandri Anna 😀😁👍💪👌👌 .!!

  • @nithyas4240
    @nithyas4240 Před 4 lety

    தமிழன் இருக்கும் வரை தமிழ் மொழி யாராலும் தடுக்க முடியாது

  • @avmaharaja07
    @avmaharaja07 Před 2 lety

    I am the big fan of your CZcams channel

  • @valmiki55
    @valmiki55 Před 4 lety +3

    Brother , after 1965 many letters got altered named as Periyar Ezhuthu for example " ணை " was not written as such. It was written in different pattern . Same with ய and ர

  • @sathishg3420
    @sathishg3420 Před 4 lety +2

    Tq Sathish and Arun Anna 🙏

  • @oceanofcompassion3049
    @oceanofcompassion3049 Před 4 lety

    Anna evolo research Pani erukinga intha oru vedio ku !!! Super anna !! Keep enriching our knowledge anna 👍👍😍😎🤗🤗

  • @subanivas
    @subanivas Před 4 lety +1

    எனக்கு தமிழில் ஒரு சந்தேகம்
    ய எழுத்தினை ஒரு சொல்லின் முதல் எழுத்தாக பயன் படுத்துவது சரியா ?
    அல்லது ர ல போன்ற எழுத்துகளில் துவங்கும் சொற்களுக்கு உயர் எழுத்து முன் வருவது போல் வருமா பண்டைய பயண் பாட்டில் அப்படி உண்ட விளக்குக 🙏🏽

  • @Aksaks1247
    @Aksaks1247 Před 4 lety +6

    Who's those dislike are teluguan....🤙
    ... தமிழ் மொழி வல்லமை பெற்ற மொழி. தமிழ்.

  • @ajithkandaswamy4553
    @ajithkandaswamy4553 Před 4 lety

    நன்றி சதீஸ்

  • @karunakaran55119
    @karunakaran55119 Před 4 lety

    Nandrikal

  • @nishanthraghul1499
    @nishanthraghul1499 Před 4 lety +2

    Salem pakathula iruka uthamasolapuram pathi pesunga nanba.. Antha ooru peru cholan perula iruku ana kovli ulla ealla kallulayum meen chinnam than iruku..

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Před 4 lety

    Sir good information. THANK YOU.

  • @lingamram4387
    @lingamram4387 Před 4 lety

    இருவருக்கும் என் வாழ்த்துகள் 👏👏👏👏

  • @bhuvaneshwaran9373
    @bhuvaneshwaran9373 Před 4 lety +4

    Mm I watched thamili episodes full but this information is not there

  • @elaanju5484
    @elaanju5484 Před 4 lety

    பெருமை

  • @jivenraj0000
    @jivenraj0000 Před 4 lety +3

    Tamilanda 😍💪🔥

  • @ramkrishnan8476
    @ramkrishnan8476 Před 4 lety +4

    One more comes to my mind, my friend. In Tamil opposite of Vendaam is Vendum. Same beginning sound for both. But for Maaten(won't do) opposite is not there with the same sound. What I mean is opposite for maaten should be maatum. But in Tamil we don't use it. In Kannada we have the word 'madum'(can do) which is the opposite of Tamil 'maaten'
    It's surprising, isn't it?
    I may be a bit incorrect here. In Kannada I have heard people saying madu beku meaning have to do. So madu or madum is used to denote 'can do'.

    • @checkmatetamizhan6201
      @checkmatetamizhan6201 Před 4 lety +2

      Yes bro in Kannada, people say kelsa madu means do work, madiilla means I didn't do, mad beku means I need to do. I even remember the words madugiren in Tamil something like Ungalai andradi madugiren. I do know where I read or heard it.
      Many base words in Kannada are Tamil, Kannada will be like distorted Tamil. If you know some sagam age words you can easily understand and learn Kannada.

  • @fridaymart_express3735

    வாழ்த்துக்கள் சதிஷ் மற்றும் அருண் அண்ணா 💝💝

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Před 4 lety +4

    *Script is not language!* 😠
    கிரந்தம் மொழி என்று சொல்லாதீங்க ப்ளீஸ். அது எழுதும்முறை! அவ்வளவே!
    _I've high expectations from you Arun._

  • @birdsandpets7959
    @birdsandpets7959 Před 4 lety

    Excellent bro. Please keep doing your work. You are making us feel proud of our mother tongue. You are amazing and we love you