தமிழர்கள் வந்தேறிகளா? பதில் இங்கே | Kumari Kandam | SundayDisturbers

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • தமிழர்கள் வந்தேறிகளா? பதில் இங்கே | Kumari Kandam | SundayDisturbers
    யார் உண்மை தமிழன்...? - who is tamil people...?
    Facebook Page - / sundaydisturbers
    Twitter - / adoreap
    Insta - / arunprasath.201
    Kumari Kandam refers to a mythical lost continent with an ancient Tamil civilization, located south of present-day India in the Indian Ocean. Alternative name and spellings include Kumarikkantam and Kumari Nadu.

Komentáře • 940

  • @digitaltamilan67
    @digitaltamilan67 Před 5 lety +599

    இனிமேல் என் கையெழுத்து தமிழில் மட்டும் தான் இருக்கும் 🙏🙏🙏 மத்தவங்க எப்படி???

    • @user-9611
      @user-9611 Před 5 lety +16

      இதர்கு நானும் நடவடிகை எடுகப்போரென்

    • @mrbadboy9494
      @mrbadboy9494 Před 5 lety +10

      Same bro

    • @venkateshmarimuthu8645
      @venkateshmarimuthu8645 Před 5 lety +18

      Tamilnadu government employees a iruntha tamilla than sign pannanum bro

    • @blackscreen8531
      @blackscreen8531 Před 5 lety +21

      நான் தமிழில் தான் ஒப்பமிடுகின்றேன், English forms la kooda

    • @mrbadboy9494
      @mrbadboy9494 Před 5 lety +13

      @@blackscreen8531 I started to change signature to tamil in all bank n pan card bro

  • @vishalvishal3104
    @vishalvishal3104 Před 5 lety +123

    தமிழில் கையெழுத்து போட வேண்டும் இது ஒரு பெருமையான விஷயமாக மாற வேண்டும் என்று ஃபேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் வளர்க தமிழ் வாழ்க மக்கள்

  • @aravindraj4652
    @aravindraj4652 Před 4 lety +32

    I studied in a catholic international school when I was doing my 10th standard practical exam I signed in tamil at that time my Anglo Indian teacher asked me to sign in English I didn't she told if u sign i English I will let u do ur practical I said I will not and left that classroom
    Today without my Tamil signature no foreign flights cant land or take off in a metropolitan airport in India

    • @sriranjit3684
      @sriranjit3684 Před 4 lety +5

      Goosebumps 🔥🔥❣❣

    • @shankarsr1
      @shankarsr1 Před 3 lety +1

      Wow

    • @anandhiv5641
      @anandhiv5641 Před 3 lety +2

      சொல்வது நம்புவது போல இல்லை . பதிவே தமிழில் எழுதாத நீங்கள் ?

    • @aravindraj4652
      @aravindraj4652 Před 3 lety +1

      @@anandhiv5641 I don't know to type in tamil
      And no need to prove it to any one else I just shared it to express my self
      However other language people also can understand my msg

    • @strongasagirl4434
      @strongasagirl4434 Před 2 lety

      ✊🏽

  • @user-ij7bi2kj2g
    @user-ij7bi2kj2g Před 5 lety +195

    பாகிஸ்தானுடன் இந்தியா ஒரு முறை போரிட்டாலே உலக வளர்ச்சியில் இருபது வருடம் பின் தங்கும் என்றால்.....பண்டைய தமிழன் உலக நாடுகளுடன் வியாபாரம் செய்யாமல் இருந்திருந்தால் உலக வளர்ச்சியில் தமிழகத்தை காட்டிலும் இநத உலகம் மூவாயிரம் வருடங்கள் பின் தங்கி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.....தமிழர்களை வந்தேறி என்று சொல்பவர்களுக்கு சரியான செருப்படி அண்ணா....

    • @gunasguna9889
      @gunasguna9889 Před 5 lety +3

      ஆமா நண்பா நல்ல செருப்படி தான்...

    • @michaelraj2418
      @michaelraj2418 Před 5 lety +1

      அடிச்சி விடு காசா பணமா😂😂

    • @user-ij7bi2kj2g
      @user-ij7bi2kj2g Před 5 lety

      Poda deiiii

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue Před 5 lety +4

      @@michaelraj2418 சோத்த திங்குறியா சுண்ணிய திங்குறியா ?

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue Před 4 lety +2

      @Andhuvan Anbu yeah.. நல்லா தெரியும்

  • @user-sq2mi8fs7f
    @user-sq2mi8fs7f Před 5 lety +5

    அண்ணா அருமையான பதிவு என் தமிழ் சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள் தமிழையும் தமிழனையும் அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நாம் அனைவரும் தமிழனாக ஒன்றிணைந்து போராட வேண்டும்

  • @abhijithsekhar689
    @abhijithsekhar689 Před 4 lety +36

    Feeling proud, even though i'm a Malayali!!! (En Thaayin Thaaye Tamizh)
    Good job nanba, ungalidam innum ethirpaakkiren!!! 👏👏👏

  • @skarthick2335
    @skarthick2335 Před 5 lety +319

    😍💪தமிழன் என்ற தலைக்கணம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது🔥

    • @iamnastyguy
      @iamnastyguy Před 5 lety +6

      appo poi saavu

    • @skarthick2335
      @skarthick2335 Před 5 lety +7

      @@iamnastyguy fuck

    • @gunasguna9889
      @gunasguna9889 Před 5 lety +2

      உண்மை நண்பா....😎

    • @selvaprakash3409
      @selvaprakash3409 Před 5 lety +11

      உன் பெயரே தமிழ் கடவுள் முருகன் பெயரை தழுவி வந்தது தான். நாங்கள் தமிழன் என்று கர்வம் கொண்டவர்கள் தான் ஆனால் மற்றவர்களை அவமதிக்கும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல.

    • @user-vamamninnalu
      @user-vamamninnalu Před 5 lety +8

      தமிழனுக்கு தலைக்கணமும் இருக்கும் நல்ல குணமும் இருக்கும் 🥰😍😍😍

  • @sarasaro5256
    @sarasaro5256 Před 5 lety +2

    அருமையான பதிவு அண்ணா... நான் மலேசியா மண்ணில் வாழும் தழிழ் பெண். இந்த காணொலி பார்த்த பிறகு தழிழச்சி என்ற கர்வமும் பெருமையும் 100% அதிகமாகி விட்டது... தமிழ் என் உயிர் மூச்சு...

  • @vairamraja2158
    @vairamraja2158 Před 5 lety +52

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @rajbooma9827
    @rajbooma9827 Před 5 lety +31

    தமிழர்களை வந்தேறி என்று சொல்லும் அனைவருக்கும் சரியான விளக்கம்.சரியான செருப்படி....அருமை நண்பா மிக்க நன்றி....வாழ்த்துக்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 11 měsíci

      😂 ne vanderi illa agathi. Erukiradhu tholichutu ullavan vanderiyalla agathigal tan.

  • @user-fi7nu2rb6u
    @user-fi7nu2rb6u Před 3 lety +4

    இதைவிட பெரிய விரிவாக்கம் யாராலும் கொடுக்க முடியாது .மிக்க நன்றி 🙏

  • @selvaprakash3409
    @selvaprakash3409 Před 5 lety +2

    என் உணர்வை உங்கள் காணொளியில் காண்கிறேன். ஒவ்வொரு பதிவும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது நண்பா. ஒவ்வொரு நொடியும் நான் தமிழன் என்று பெருமிதம் கொள்கிறேன். மிக்க நன்றி...

  • @bathrasalam4217
    @bathrasalam4217 Před 5 lety +18

    இதில் dislike பன்ன 4 பங்காளிங்க யாருனு அவங்க அட்ரஸ்ச பதிவிடுங்க 🤬🤬😡😡

  • @sureshanbu3742
    @sureshanbu3742 Před 5 lety +2

    இது போன்ற பதிவுகளை அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்கள் போற்றுவர்.
    ஆனால் தமிகத்தில் மட்டும் தான் விதிவிலக்கு. தமிழுக்கு எதிரிகள் தமிழ் நாட்டில் தான் உள்ளனர். அனைவரும் அல்ல
    ஒரு சிலர்.......,..
    பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே

  • @Maynaga88
    @Maynaga88 Před 5 lety +14

    Superb....perumaie padugiren...nan oru tamil penn yendru...ini ovvoru nam tamilan varalaru..mannai vidhu veliye varah kudiya naal migha tolaivil ellai...en tamil makkale....🙏

  • @user-us8we6vz3g
    @user-us8we6vz3g Před 3 lety +2

    நன்றி சகோதரா அருமையான பதிவு. தாங்கள் கூறியது போல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள் படிக்க முடியாமல் கிடைக்கின்றன என்று கூறுகிறீர்கள். நான் தற்பொழுது
    " தமிழி " எழுத்துக்களை படிப்பதற்கு கற்றுக்கொண்டு விட்டேன். அதைத்தொடர்ந்து வட்டெழுத்துக்கள் , கிரந்த எழுத்துக்களும் படிப்பதற்கு பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் கூறுவது போல் ஓலைச்சுவடிகளை படிப்பதற்கு என்னால் கூடும் என நம்புகிறேன். தங்கள் கூறிய அந்த ஓலைச்சுவடிகள் உள்ள கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அதை தொடர்பு கொள்ளும் எண்கள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏

  • @vensesj6562
    @vensesj6562 Před 5 lety +40

    நன்றி அண்ணா.. இதுக்கு தான் காத்திருந்தேன்.. இனி எவனாவது பேசட்டும்

  • @user-zj2ty7ii8w
    @user-zj2ty7ii8w Před 5 lety +64

    புல்லரித்தது. மிக அருமையான பதிவு. நன்றி அருண். இதற்கெல்லாம் விடை அரசியல் ரீதியாக நாம் வலிமை அடைய வேண்டும்.

    • @Krishnamoorthy.P
      @Krishnamoorthy.P Před 5 lety

      மிக சரியக சொன்னிங்க அண்ணா

  • @nagarajans1833
    @nagarajans1833 Před 5 lety +17

    அருண் மாய் சிலுக்குது நீங்க உண்மையான தமிழ் பொக்கிஷம்.நான் உங்க ரசிகன் என்பதில் என்னக்கு பெருமை.நீங்க தான் உண்மையான தமிழன்.அருண் உங்க அடுத்த (project நீங்க சொல்லி இருக்குறீங்க கமெண்ட் box ) கத்து இருக்கான்.அதை முடித்து சிவகாமி சபதம் பண்ணி தரேன்னு சொல்லி இருக்குறீங்க.

  • @-magizhmathi7252
    @-magizhmathi7252 Před 5 lety +47

    மிக அருமை, தோழர்..
    என் சிறு வயது முதல் நான் தமிழில் தான் கையொப்பம் இட்டுவந்துள்ளேன்.. இடைப்பட்ட சில இடங்களில் ஆங்கிலத்தில் இட்டேண்.. 2009 இல் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கையொப்பம் தமிழில் இருப்பதை பார்த்து.. வியந்து.. தொடர்ந்து இன்று வரை தமிழில் கையொப்பம் இடுகின்றேன்..

    • @kamalkannan3961
      @kamalkannan3961 Před 2 lety +1

      மகிழ்மதி உங்கள் பெயரே மகிழ்ச்சி அளிக்கிறது.🙏👍

  • @sooryaks2683
    @sooryaks2683 Před 5 lety +24

    அருமையான பதிவு நண்பரே,
    தமிழ் வெல்லும்👍

  • @madh3694
    @madh3694 Před 5 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோ.. அனைத்து காணொளியும் பாராட்டத்தக்கது.இந்த நொடி முதல் நான் தமிழில் மட்டுமே கையொப்பம் இட போகிறேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்கிறேன் நண்பா.நன்றி எவ்வளவு சொன்னாலும் ஈடு இல்லை நண்பரே..

  • @ksusssss
    @ksusssss Před 5 lety +3

    தமிழை வாழ வைக்க மூகநூல் ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்து இருக்கிறது எல்லோரும் தமிழில் பதிவுகள் செய்ய கற்று கொண்டலே தமிழ் உயிர்த்தெழும். நன்றி

  • @arumugaperumal9001
    @arumugaperumal9001 Před 5 lety +2

    நன்றி தோழரே என் தமிழ் மொழியின் அருமை, பெருமையை உணர்த்தியதற்கு.நன்றி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....

  • @mridhulashajesh8212
    @mridhulashajesh8212 Před 5 lety +9

    நல்ல பதிவு... தமிழ் வெறும் மொழி அல்ல தமிழ் என்பது ஒரு உணர்வு, கலச்சாரம், பண்பாடு, பெருமை... நீங்கள் குறிப்பிட்டது போல் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் இன்றய பிள்ளைகளுக்கு தமிழின் அழகையும் அருமையையும் கற்று கொடுக்க வேண்டும்.

  • @pechiappan.kpechiappan.k8392

    இந்த காணொளி மிகவும் பாதுகாக்கத் தக்க ஆவணம். அருமை, அற்புதம் நன்றி.

  • @pradeepramyakanishka8451
    @pradeepramyakanishka8451 Před 3 lety +3

    அருமையான பதிவு. நாங்கள் எல்லோரும் இந்த கானொளிய பார்த்து மெய்மறந்து போய்டோம் சகோதரரை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை🙏🙏👌👌👌👌👌👍👍👍👍

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety +2

    இதைவிட பதில் சொல்லவே முடியாது உரியவர்கள் கேட்க வேண்டும் குட்டி கதைகள் இரண்டுமே அருமை ஆச்சரியம் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் இன்னும் அரை மணி நேரம் சொல்லியிருந்தால் கூட கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது மிகவும் நன்றி 🙏🙏

  • @MuthuKumar-fr8eo
    @MuthuKumar-fr8eo Před 5 lety +12

    அண்ணா சிறப்பு தமிழன் இந்த உலகில் முத்த குடி ஆனால் நம்மை வந்தேரி என்று சொல்லிகிறார் கள் என் தமிழ் என்றும் அழிவு இல்லை

  • @user-jv2qk4sw6r
    @user-jv2qk4sw6r Před 5 lety +2

    எனக்கு தமிழ் தெலுங்கு இந்தி ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் தெரியும் ஆனாலும் என் கையெழுத்தை நான் தமிழில் தான் எழுதுவேன். ஏனெனில் நான் மறத்தமிழச்சி .. வாழ்த்துக்கள் சகோதரா தமிழ் பணி சிறக்க என்னுடைய வணக்கங்களை உங்களுடைய பொற்பாதத்தில் வைக்கிறேன். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @bathrasalam4217
    @bathrasalam4217 Před 5 lety +60

    நான் இனி தமிழில் தான் கையெழுத்து போடுவன்

  • @rajkumar9227
    @rajkumar9227 Před 5 lety +1

    அண்ணா நீங்கள் சொல்வது போல் தான் கிட்டத்தட்ட நான் நான்கு வருடங்களாக என்னுடைய பெயரை தமிழில் தான் கையெழுத்து இடுகிறேன் இந்த விழிப்புணர்வு என் மக்களிடம் செய்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா தமிழில் கையெழுத்து இடுவோம் தமிழனாய் தமிழகமெங்கும் உலகெங்கும் ஒன்றிணைவோம் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது என் உயிரிலும் மேலான தமிழாக இருக்கட்டும்

  • @pragatheesthala4163
    @pragatheesthala4163 Před 5 lety +19

    நண்பா என்னன்னு தெரியல கண்ல தண்ணீர் வந்துருச்சு இத பார்க்கும் போது... Thank u

  • @Vijayamirtham27
    @Vijayamirtham27 Před 4 lety +1

    என் உடல் மயிர்களும் வாளாக மாறுகிறது தமிழன் என்று நினைக்கையில் அண்ணா உண்மையில் நான் வலையொளி திறந்தாலே உங்களுடைய காணொளிக்காகத்தான் காத்திருக்கிறேன் அண்ணா... இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் உங்கள் தமிழ்
    எங்களுக்கும் சேரட்டும் அண்ணா..

  • @_STUPID_007
    @_STUPID_007 Před 5 lety +48

    ஏவ் I'm addicted your voiceயா

  • @sparklingkeerthi3769
    @sparklingkeerthi3769 Před 4 lety +1

    உங்கள் பேச்சை கேட்க கேட்க நெஞ்சில் ஓர் உணர்ச்சி பொங்கி‌ எழுகிறது அண்ணா....

  • @prabhubalasubramaniam5918

    அழகாக பதில் கூறினீர்கள் நண்பா. உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை. மேலும் இது போன்ற பல காணொளிகள் நீங்கள் உருவாக்க எங்கள் வாழ்த்துக்கள் 👍👍👍👍🙏🙏🙏🙏 ந‌ன்றி

  • @user-ss9sv9pm7s
    @user-ss9sv9pm7s Před 4 lety +2

    சிறப்பான தரமான சம்பவம் என் இரத்த உறவே 💪💪💪

  • @mrbadboy9494
    @mrbadboy9494 Před 5 lety +27

    Iam in tears bro
    But u deserve more subscribers bro I pray for ur health

  • @pechiappan.kpechiappan.k8392

    மிகவும் அருமை அற்புதம் தம்பி. பயனுள்ள படிப்பினை உள்ள காணொளி . வாழ்க நீ, வளர்க நின் அரும் பணி. நன்றி தம்பி.

  • @sidharthponnangan2726
    @sidharthponnangan2726 Před 5 lety +287

    உங்கள் பதிவு வந்தேறினு சொன்னவங்களுக்கு தரமான செருப்படி😂😂✌️

  • @puligalmedia2.059
    @puligalmedia2.059 Před 5 lety +2

    ஆங்கில மொழியில் இந்த காணொளியை மொழிபெயர்க்க வேண்டும்... பிறமொழி முட்டாள்களும் அறிந்து கொள்வதற்கு...
    வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்...💪💪💪

  • @venkadeshrajan
    @venkadeshrajan Před 5 lety +19

    Sema bro emotional, speech தமிழ் 💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼

  • @rdstamil9246
    @rdstamil9246 Před 5 lety +1

    தமிழன் நெடும் வரலாறு கொண்டவன் அனைவருக்கும் தெரியனும்
    உங்கள் பணியை தொடர எனது வாழ்த்துக்கள் அண்ணா

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 Před 4 lety +17

    Tamil language is going to be world no1 language soon soon soon sooooooooon this is my dream

  • @kingkumar3888
    @kingkumar3888 Před 5 lety +2

    உண்மையை உரக்க சொல்வோம் உலகிற்கு
    வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் பணி மேலும் தொடரட்டும்

  • @sumathi1558
    @sumathi1558 Před 4 lety +17

    Tamil should be the National Language of Baratham and also it was once a International Language. Focus and fight to achieve this.

    • @harshavardhanj2970
      @harshavardhanj2970 Před 2 lety +2

      This is what Hindi people doing, let all languages be equal

    • @sumathi1558
      @sumathi1558 Před 2 lety +1

      @@harshavardhanj2970 Tamil is the mother of all the world languages.

  • @sreekrishna1767
    @sreekrishna1767 Před 5 lety +27

    தமிழன் டா!!!!!!!!

  • @subashbose9476
    @subashbose9476 Před 5 lety +73

    கூடாரத்துக்குள்ளே வந்தது...
    வழிப் போக்கு ஒட்டகம்....!
    சொந்த ஒட்டகமா இருந்தாக் கூட பரவாயில்லையே...!

  • @sathishpuppy8135
    @sathishpuppy8135 Před 5 lety

    நான் கையெழுத்தை ஆங்கிலத்தில் போட‌கற்றுக்கொண்டேன். எனக்கு தமிழும் தமிழரும் எவ்வளவு முக்கியம் ‌மற்றும் அத்தியாவசியம் என தெரியாத காலகட்டத்தில் கற்றுக்கொண்டது. பல அரசு ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கில், நான் படித்த சான்றிதழ்கள் என அனைத்திலும் என்னுடைய ஆங்கில வகை கையெழுத்தையே உபயோகித்துள்ளேன். அதை மாற்றுவது சாத்தியம் இல்லை. இனி வரும் என்னுடைய சந்ததிகள் மற்றும் எனக்கு தெரிந்த சந்ததிகள் என அனைவருக்கும் நான் கூறும் முதல் உபதோசனை இதுவாகவே இருக்கும். அனைவரும் கையெழுத்தை தமிழில் போட கற்றுக்கொடுங்கள் .மற்றும் நீங்களும் மாற்றிக்கொள்ள முயலுங்கள். தமிழ் வாழ்க.....

  • @d.l.janani9138
    @d.l.janani9138 Před 5 lety +7

    I am pride to see these kind of inspirational CZcamsrs who really dedicate so much for our history

  • @liojohnson1852
    @liojohnson1852 Před 5 lety +1

    அருமை சகோதரா......தொடரட்டும் உங்களுடைய பணி.....வாழ்த்துக்கள்

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 Před 5 lety +27

    ஆமா நண்பா ஒரிசா பாலு போட்ட காணொளி ல பாத்தேன்

  • @sridharsridhar2163
    @sridharsridhar2163 Před 5 lety

    உங்களது வசனங்களும் அதன் உச்சரிப்பும் சிலிர்க்க வைக்கிறது.
    உம்மை பெற்றெடுத்ததற்காக உமது தாயை எண்ணி எம் தமிழே பெருமை கொள்ளும்...

  • @vickycastro8748
    @vickycastro8748 Před 5 lety +5

    அருண் அண்ணனை பின் தொடர்ந்த பின் நான் பல நாட்களாக தமிழில் தான் கையெழுத்து போடுகிறேன். நன்றி சகா

  • @selvanjk6978
    @selvanjk6978 Před 4 lety +1

    அருமையான பதிவு...தரமான செருப்படி பதில்..,தொடரட்டும் உங்கள் முயற்சி

  • @muthujeeva4899
    @muthujeeva4899 Před 5 lety +36

    அண்ணா நீங்கள் சொல்லும் தகவல்களுக்கு எந்நன்றி சொன்னாலும் போதாது அண்ணா...!!! மிக பெரிய நன்றி அண்ணா..!!

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 Před 5 lety +1

    உங்கள் இந்த தமிழ் பணித் தொடர என் நல்வாழ்த்துக்கள்.அற்புதமான பதிவு.

  • @RajuBhai-dv6ff
    @RajuBhai-dv6ff Před 5 lety +6

    அருமையானா பதிவு சகோதரர்💐

  • @deiveeganeshwaran6171
    @deiveeganeshwaran6171 Před 5 lety

    சகோதரா என் பெயர் தெய்வீகன் உங்கள் காணொளிகள் அனைத்தும் அற்புதம், எனது ஒரு சிறு வேண்டுகோள், பெரும் வருத்தமான ஒரு செய்தி தற்காலத்தில் யாரும் தம் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதில்லை மேலும் தூய தமிழ் பெயர்கள் தெரியவம் இல்லை எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி ஒரு காணொளி பதிபெற்றம் செய்யுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மற்றுமோர் உதவி என் பெயரின் பொருள் அல்லது வரலாற்றில் என் பெயரில் யாரேனும் இருந்துள்ளர்களா என ஆராய்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    உங்கள் நண்பன்,
    தெய்வீகன்

  • @mr.embarathan4921
    @mr.embarathan4921 Před 5 lety +11

    அண்ணா நான் பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் என் தாய்மொழியான தமிழில் தான் கையெழுத்திட்டேன்

  • @ilangovanNTK
    @ilangovanNTK Před 5 lety +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @panneerselvam4161
    @panneerselvam4161 Před 5 lety +7

    Sir நீங்க தமிழ் பற்றி பேசுவது சந்தோஷமாக உள்ளதா?ஐயா நீங்கள் இலக்கணம் எல்லாம் அறிந்து வைத்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  • @MurthySeo
    @MurthySeo Před 5 lety +1

    அருமையான பதிவு. அவர்களின் செயல்கள், நமது வரலாற்றை நாம் தேடி தெரிந்துக்கொள்ள வைக்கிறது. வரலாறு இல்லாதவர்கள் நம்மை வந்தேறி என்பவர்களுக்கு சரியான பதில் இந்த பதிவு.

  • @madhusudhananm5338
    @madhusudhananm5338 Před 5 lety +10

    How can I give double like in CZcams ... Really incredible one... Hope you should record these as written books and publish

  • @devaa2644
    @devaa2644 Před 5 lety +1

    மிகச்சிறந்த பதிவு இதை தொகுத்து வழங்கிய இனிய உறவிற்கு தலைவணங்கிய நன்றி !

  • @maramara2777
    @maramara2777 Před 5 lety +68

    என் தாயும் எனது தாய் மொழியும் என்னை காப்பதற்கு தவரியதில்லை

  • @malinisartstudiocanada
    @malinisartstudiocanada Před 5 lety +1

    Pa vera level video 😊 My most favorite video of yours. Inime vandherigal nu solravanga indha video ah patha vaayadichi poiduvanga.. 😁

  • @ramlightmail
    @ramlightmail Před 5 lety +27

    Adutha episode of ponniyin selvan bro.. 🤗🤗🤗

  • @kamalkannan3961
    @kamalkannan3961 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் உழைப்புக்கு, முயற்ச்சிக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiyanm5858
    @pandiyanm5858 Před 5 lety +3

    Ungaloda Tamil patruku big salute bro...❤️❤️😍😍

  • @murugarajupandian9660
    @murugarajupandian9660 Před 5 lety +1

    செமயான கருத்து உங்கள போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் மொழியும் தமிழினத்திற்கும் மரணமில்லை

  • @vickycastro8748
    @vickycastro8748 Před 5 lety +7

    பெரும் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு வேலை தேடி செல்லும் போது என் தற்குறிப்பில் கையொப்பம் தமிழில் இட்டு கொடுக்கும் போது ஒரு கர்வம் வரும்.

  • @SriDharan-kj9is
    @SriDharan-kj9is Před 5 lety +5

    சிறப்பான பதிவு சகோ

  • @yagulinc
    @yagulinc Před 5 lety +6

    23:02 what a word..
    Goosebump!!!!!!!!
    Are have

  • @DhanaLakshmi-cd4ch
    @DhanaLakshmi-cd4ch Před 5 lety +2

    அருமை அருமை அருமை.வாழ்த்துக்கள் ஐயா.🌷🌷🌷🌷🌷

  • @vignesvar1
    @vignesvar1 Před 5 lety +3

    நண்பா, தரமான சம்பவம். வாழ்த்துக்கள்...

  • @auravibes1980
    @auravibes1980 Před 5 lety +1

    அருமையான பதிவு. அயல் தேசத்து தமிழர்களுக்கு ஒரு பதிவு.

  • @puvaneswarimogan2111
    @puvaneswarimogan2111 Před 5 lety +3

    Hats off brother. I was subscribing you when you have 4k followers. Now proud of you. Always mesmerized with your knowledge and research .. I wish all your videos are become documentary videos and teach in schools for all tamil people.

  • @senthilkumarpennadam1833
    @senthilkumarpennadam1833 Před 5 lety +1

    மிக அருமை தோழரே... வாழ்த்துக்கள்...

  • @jodha2075
    @jodha2075 Před 5 lety +97

    En amma malayali but na Tamil ponnu nu sollikaradhula dha peruma padura, en Thai mozhi Tamil

    • @user-uz9yb5to3m
      @user-uz9yb5to3m Před 5 lety +6

      Sarithama nega Tamil la sonthama nenaikurathulaa ana oru oruthagalu ipadi Maaruna varum kaalathula Malayalam nu illa nu solliduvaga ippa nama tam ku iruka a the nelama athuku varu athunaala anaithu mozhium nam mozhi tha.. Malayalam mu.. Yenaku Kerala border tha nagerkovil.. Tamil lu anga peauvaga Malayalam mu pesuvaga yepadi naga pesura mozhila Tamil lu Malayalam mu kalathu iruko athe maari nama Ella onna irukanu nu ye aasa.. Irukanu..!!!

    • @bharathiman
      @bharathiman Před 5 lety

      Neengal sera sondhangal...

    • @partibenalkaramsingh2094
      @partibenalkaramsingh2094 Před 5 lety +1

      Akka unggeley vanegeegeyrinn...vanakam❤

    • @dineshderick
      @dineshderick Před 5 lety

      Also watch videos of Orissa balu

    • @dineshderick
      @dineshderick Před 5 lety +1

      czcams.com/video/7FHyLenjeSg/video.html

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t Před 4 lety +1

    நான் என் கையெழுத்தை தமிழில் தான் இது வரை போட்டு கொண்டு வருகிறேன்...
    எனக்கு ஆங்கிலம் பிரஞ்சு தவிர என்னுயிர் தமிழ் மொழி நன்றாகவே தெரியும்....

  • @muthuselvanmuthu7787
    @muthuselvanmuthu7787 Před 5 lety +5

    நன்றி நண்பா

  • @vithoosanbalasuthanthira6931

    நல்ல ஒரு பதிவு அண்ணா தமிழர்கள் வந்தேறிகல் இல்லை அவர்கள் ஆண்ட பரம்பரை

  • @akashsapiens8157
    @akashsapiens8157 Před 5 lety +5

    Your work behind these are really appreciable sir😍💕

  • @meishmeishh479
    @meishmeishh479 Před 4 lety

    அருமை சகோதரா 🙂

  • @smartsathish4124
    @smartsathish4124 Před 5 lety +9

    அந்த கடல் நீரை குடிநீராக்கும் குறிப்புகள் பற்றி சொல்லுங்க... அண்ணா....

  • @maruthanilasamy9074
    @maruthanilasamy9074 Před 4 lety +1

    🌾🌾ஆயி, குடுமி, கிழவன், ஊரன்....😍😍😍🌾🌾👍🏼👌👌👌👌

  • @SS-xo9xs
    @SS-xo9xs Před 5 lety +45

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    • @baphometpresidente4637
      @baphometpresidente4637 Před 5 lety +1

      அதன் அர்த்தம் என்ன?🤔

    • @js-eb4pq
      @js-eb4pq Před 4 lety +5

      @@baphometpresidente4637 எல்லாம்
      என் நாடு எல்லாரும் என்ன
      மக்கள் . என்று உலகத்திற்கு
      முதல் கம்யூனிசத்தை சொன்னவன் தமிழன் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @sulochanapalaneeswar4150
    @sulochanapalaneeswar4150 Před 5 lety +1

    ஆணித்தரமான பதிவு.தெளிவான விளக்கம்👌🙏

  • @dhanasekar5109
    @dhanasekar5109 Před 5 lety +21

    Bro Sanskrit is only 2000 years old
    Prakrit was the spoken language before 2000 years in north India
    Prakrit mozhi ya thirudi thaan Sanskrit uruvaakunaanga

    • @johnaio463
      @johnaio463 Před 5 lety +5

      பிராகிருதமே சிதைவுற்ற தமிழ் வடிவம்....
      பாவாணர் அதை உறுதி செய்துள்ளனர்.

    • @dhanasekar5109
      @dhanasekar5109 Před 5 lety +2

      @Navin Mutharaiyar yes North Indian Tamil

  • @haskolink1560
    @haskolink1560 Před 4 lety +1

    உண்மையை அறிவதற்கான சரியான வாய்ப்பினை தந்தமைக்கு நன்றி.
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.....

  • @jabaseelan5710
    @jabaseelan5710 Před 5 lety +25

    Tamizhe endru sollada Thalai Nimirnthu nillada🇮🇳🐅

    • @anandhiv5641
      @anandhiv5641 Před 3 lety

      தமிழில் எழுதவே தெரியாது இதில் தமிழன் என்று பெருமையா ? தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான நம்தாய்மொழி அழிவுக்கு முதல் படி

  • @sasikumarmariyappan7098
    @sasikumarmariyappan7098 Před 4 lety +2

    அருமையான பதிவு .நான் தமிழில் தான் கையெழுத்து போடுவேன்.

  • @SijoXavier
    @SijoXavier Před 5 lety +2

    Sama info Bro....
    Thanks for your efforts in finding, exploring and providing it us...

  • @sandhilyansandhi3914
    @sandhilyansandhi3914 Před 5 lety +1

    மிக்க நன்றி அண்ணா இந்த தகவலுக்கு.

  • @sindhubairavi4113
    @sindhubairavi4113 Před 4 lety +4

    Goosebumps ❤️😍

  • @cmnila525
    @cmnila525 Před 4 lety +1

    சிறப்பான வீடியோ பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 Před 5 lety +3

    Bro awesome, I am tamilian but I don't know to read and write. Need your advise that I want to learn and write my language. Please guide me

  • @vsds8600
    @vsds8600 Před 5 lety +1

    நன்றி அண்ணா... தமிழ் அவமானாம் அல்ல... அடையாளம்...