சமஸ்கிருதம் திருடிய தமிழ்ச்செல்வம் | அழிக்கப்பட்ட தமிழ் நூல் | SundayDisturbers

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • Telegram: t.me/joinchat/...
    Face Book - / sundaydisturbers
    Twitter - / adoreap
    Insta - / arunprasath.201
    Email: sundaydisturbers@gmail.com
    Website: sundaydisturber...
    Our Another Channel:
    / channel
    Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
    Join SundayDisturbers:
    / @sundaydisturbers
    Please Subscribe and Share With Your Family and Friends.
    #sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Komentáře • 409

  • @dawn_n_duskrangoli
    @dawn_n_duskrangoli Před 4 lety +37

    ஆட்டைய போட்டது.... காதுல பூ சுத்தலாம் ஆனா மலர் வளையம் வைக்கக் கூடாது...😂🤣 வேற லெவல் கமெண்டரி அண்ணா 🤭

  • @agathiyansivamani3765
    @agathiyansivamani3765 Před 4 lety +32

    🤗🤗🤗இதை போன்ற தொரு தைரியமான பதிவையே தங்களிடம் எதிர் பார்த்தோம் அருண் அண்ணா😻

  • @aagudha
    @aagudha Před 4 lety +37

    Tamizhan Da Who's proud of this

  • @ellamshivam6618
    @ellamshivam6618 Před 4 lety +35

    அடிச்சி நொறுக்குகிறார் நமது அருண்... நமக்காக தான் எல்லாம் செய்கிறார் என்று நினைத்தாலே பெருமையா இருக்கு. மிக்க நன்றி அருண் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vinothkumar4178
    @vinothkumar4178 Před 4 lety +9

    தமிழர்களை நேருக்கு நேர் நின்று வீழ்த்த வழி இல்லாமல் தமிழ் படைப்புகள் மூலம் குறுக்கு வழியில் நம்மை தோற்கடித்தார்கள் சமஸ்கிரதம் தேவ மொழி என்கிறார்கள் ஆனால் பல்லாயிரம் வருடங்களாக நாம் தமிழிலேயே நம் கடவுளர்களை வபட்டுள்ளோம் இனி தமிழ் மெல்ல ஆளவேண்டும் அதற்காக தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 Před 4 lety +31

    போகி என்ற பெயரில் ஓலைச்சுவடி & நமது சித்த மருத்துவத்தின் குறிப்புகளை அழித்ததை நமது மக்களுக்கு எடுத்த சொல்லனும் அருண் சகோ...
    உங்களது பணி தொடரட்டும்...

    • @Manoj-ee5tv
      @Manoj-ee5tv Před 4 lety +1

      ஆத்துல ஓலை சுவடியை விட்டு புண்ணியம் தேடுனவால விட்டுடீங்க சகோ 😐😐....

  • @sathiskumar911
    @sathiskumar911 Před 4 lety +58

    பரசுராமர் கேடாரி எறிந்த கதையே சுட்டது தான்.
    சங்ககால சேர மன்னர் செங்குட்டுவனின் வேறு பெயர் "கடல் பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன்" இதன் பொருள் கடலை பின் வாங்க செய்ய அணை அமைத்து நிலத்தை மீட்டல். கேரளத்தில் குட்டநாடு பகுதி உள்ளது இது கடல் மட்டத்தை விட குழிவான (குட்டையான பகுதி = குட்ட நாடு ) பகுதி. குட்டநாட்டை ஆண்டதால் தான் செங்"குட்டுவன்" என பெயர் பெற்றார்
    இந்தகதையை எடுத்து பரசுராமர் பாவம் போக்க தவம் செய்ய புது நிலம் வேண்டி கோடாரி எறிய கடலில் இருந்து கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை (தற்கால கேரளம்) நிலம் வெளி வந்தது. அவர் தவம் முடிந்தவுடன் நம்பூதிரி பிராமணர்களிடம் நிலத்தை கொடுக்க, அவர்கள் ஆள அரசர்கள் வேண்டும் என கேட்க, பரசுராமர் நியமித்தவர்கள் தான் சேரர், ஆய் மரபினர், எழில் குன்றத்து (எலி மலை) நன்னன்

    • @michaelrajamirtharaj
      @michaelrajamirtharaj Před 5 měsíci

      கு ட்ட= மலை நாடு , கோடு ,கொடு ,கோட்டை ,கொட நாடு கு ட்டநாடு,! குன்று குண்டு , குட்டு

  • @thirumalaik2838
    @thirumalaik2838 Před 4 lety +9

    தமிழா்,தமிழ் சரித்திர உண்மைகளை மீட்டு வருகிறீர்கள் நன்றி மேலும்,மேலும் உலகிற்கு தெளிவு ஏற்படுத்துங்கள் வாழ்க.

  • @athithyavarman2685
    @athithyavarman2685 Před 4 lety +4

    நீங்க சொல்றது 100% உண்மை, அதோட மஹாபாரதம் கூட தென்னாட்டில் இருந்தே களவாடப்பட்டது.

  • @Dr-ch6nn
    @Dr-ch6nn Před 4 lety +61

    அண்ணா களபிரர்களை விரட்டி இடைக்கால பாண்டியர் வம்சத்தை தோற்றுவித்த கடுங்கோன் பாண்டியனை பத்தி பேசுங்க please 😍😍

    • @rampandiyan3699
      @rampandiyan3699 Před 4 lety +2

      பாண்டிய மன்னன் தோற்கடிக்க உதவி செய்து யார் நண்பா .கோட்டைக்கு வெளியே நாம் ஏண் பாண்டியனுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் .அரியனை ஏரிவிட்டால் என்ன என்று நயவஞ்சன் யாரு நண்பா .72 பாளையபட்டு வாங்கி யார் ஆண்டது தமிழ் இன துரோகி சொல்லு நண்பா யாரு.தெரிஞ்சுக ஆவளாய் உள்ளோம்.

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn Před 4 lety +7

      @@rampandiyan3699 வேறு யார்.. மதுரை ஆண்ட தெலுங்கு நாயக்கர்கள் தான் நண்பா

  • @jivenraj0000
    @jivenraj0000 Před 4 lety +23

    கடலுக்கு உருவம் ஒன்று இருந்தால் அது தமிழனாக தான் இருக்க முடியும்... எவ்வளவு பெரிய படைப்புகள்.... நான் ஒரு தமிழன் சொல்லும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு 😍😍😍😍😍❤❤❤❤💪💪💪💪🙏🙏🙏🙏

  • @vijayprakash4470
    @vijayprakash4470 Před 4 lety +34

    Tamil chinthanayalar peravai said more about this

  • @gpremkumar2852
    @gpremkumar2852 Před 4 lety +13

    தமிழ் நிறம் மாறாதது.
    அர்யமும், திராவிடமும் நிறம் மாறக்கூடியது.

  • @agathiyansivamani3765
    @agathiyansivamani3765 Před 4 lety +22

    ஆகமம் எனும் சொல்லே தமிழ் ழ் சொல் தான்.... இதை ஆகம அறிஞர் ஐயா சக்தி வேல் முருகனார் விளக்கி உள்ளார்.

  • @user-rq7kp5bp9z
    @user-rq7kp5bp9z Před 4 lety +5

    ஆசீவகம் தனி video வேண்டும் 🔥

  • @behindthescreen2292
    @behindthescreen2292 Před 4 lety +9

    ராவண காலநூல்கள் குறித்தும் யாழ் நகர வாசிப்பகம் கொண்ட சுவடிகளையும் ஆராய்வோம் உலகுக்காக.!

  • @vijaythamizh7096
    @vijaythamizh7096 Před 4 lety +20

    எரிமலை சீற்றம் இப்பதிவு 🔥🔥🔥

  • @vinoth8280
    @vinoth8280 Před 4 lety +9

    அண்ணா எங்கலுக்கும் தமிழி கற்றுதாருங்கள் 🙏

  • @mahiramvevo
    @mahiramvevo Před 4 lety +12

    இரண்டாம் பாகம் பதிவிடுங்கள் மேலும் நுணுக்கமாக இன்று

  • @tamilarasanking7164
    @tamilarasanking7164 Před 4 lety +4

    அப்பப்பா.................அருமை 🔥🔥🔥

  • @arunsrinivasanmadhu3171
    @arunsrinivasanmadhu3171 Před 4 lety +1

    நல்ல பதிவு நண்பா. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மொழியை அழிக்க முயன்றூம் மீண்டும் மீண்டும் விறுகொண்டெழுகிறது. ஏனென்றால் இது அள்ளள்ள குறையாத சமுத்திரம். தமிழனாய் என்னை படைத்தக் கடவுளுக்கு நன்றி.

  • @camilusfernando17
    @camilusfernando17 Před 4 lety +26

    தமிழன் துரோகத்தால் வீழ்த்தப்பட்டான்

    • @pudhidhaioruthedal
      @pudhidhaioruthedal Před 4 lety +1

      இப்போதும்

    • @karunakarnt7962
      @karunakarnt7962 Před 4 lety +2

      ஆனால் எப்போது தமிழராய் ஒன்று சேரப் போகிறீர்கள்

    • @stylish7352
      @stylish7352 Před 4 lety +1

      @@karunakarnt7962 விரைவில்

    • @prasanna2562
      @prasanna2562 Před 2 lety

      @@karunakarnt7962 சேருகின்றோம்

  • @karthikvelusamy8380
    @karthikvelusamy8380 Před 4 lety +4

    தமிழ் இனத்தின் அடையாளங்களை இனியாவது முறையாக ஆவனபடுத்தி நாம் காப்பாற்ற வேண்டும்.....

  • @ersathishkumarannamalai1616

    உங்கள் அழகாக ஆழமாக இருக்க காரணம் தமிழின் அழகு கூட நிணைக்கலாம் அருன், உண்மையில் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் நட்பே

  • @chandramohans2394
    @chandramohans2394 Před 4 lety +4

    Fantastic video. Oru sandhegam/thagaval: Vada Indhiya wil irundha pala kovilgal sooraadapattu azhinthu ponadhu enru avargal koorugiraargal: example: Somnath koil, Kashmir's temples. They say the Islamic invaders ravaged and destroyed many temples like this. I have visited Ellora caves and seen first hand many monuments have been desecrated.
    Consider this modern example: In Afghanistan, Taliban destroyed Bamiyan Buddhas, and recently, some Buddhist monuments were destroyed in PoK (Pakistan occupied kashmir).
    While I agree on your points, and myself support Thamizh Desiyam, but you must not ignore the above points, otherwise you may get it wrong. What matters is the truth, irrespective of whether it is favorable to Tamil or not. Agree?

  • @somuselvaraj3539
    @somuselvaraj3539 Před 4 lety +5

    அருமையான பதிவு. உங்கள் ஆராய்ச்சி மற்றும் தமிழ் மொழியின் ஈடுபாடு தொடர வாழ்த்துக்கள்.

  • @karthikak9579
    @karthikak9579 Před 4 lety +7

    Vicky and Arun I proud these brother team work

  • @KumarKumar-zr6ht
    @KumarKumar-zr6ht Před 4 lety +3

    ஆகம விதி என்ற சொல்லிற்க்கு பொருள் கூடத்தெறியாது சமஸ்கிருத வல்லுநர்கலுக்கு நன்றி தோழர் அற்ப்புதமான தொகுப்பு மிகவும் பயனுள்ள தகவல்கல்

  • @prabhuganesan8011
    @prabhuganesan8011 Před 4 lety +6

    Bro இன்னொரு விடயம்.. சமஸ்க்ரித நூல்கள் எல்லாத்துலயும் நம்மள போல ஓலை சுவடிகள் அல்லது செப்பேடுகள் இருக்காது.. மாறாக வண்ண வண்ணமா பூசி புதுசா வெச்சிருப்பானுங்க... இது வழியாவே தெரியுது அவனுங்க எல்லாத்தையும் தற்காலத்துல எழுதி வெச்சி reel விடுறானுங்க

    • @agathiyansivamani3765
      @agathiyansivamani3765 Před 4 lety +2

      உ.வே.சா ஓலைகளை பதிப்பிக்கும் போது நிறைய ஆரிய இடைசெருகல் உள்ளது என அவர் மீது குற்ற சாட்டு உள்ளது

    • @prabhuganesan8011
      @prabhuganesan8011 Před 4 lety +3

      நானும் அப்டித்தான் நினைக்கிறன்.... நீங்கள் சங்கத்தமிழன் டிவி youtube channel ஐ பாருங்கள்.. இதுபற்றி அவர் நிறைய கூறுவார்..

    • @Manoj-ee5tv
      @Manoj-ee5tv Před 4 lety

      தொல்காப்பியம் கூட
      அவரு நெறய பிரதிகள் (copies) வச்சிகிட்டு அச்சுல ஏத்த தயங்குனாரு சகோ இன்னொரு தமிழ் ஆர்வலர் தான் அத அவர் கிட்ட இருந்து வாங்கி அச்சுல ஏத்துனது....... அதுலயும் நெறய வர்ணாசிரம கொள்கை பத்தின இடைச்சொருகள் செஞ்சாரு மனுஷன்..... 😐😐

  • @gurunathan3969
    @gurunathan3969 Před 4 lety +8

    Pakurathuku munnadiye 1st like anna

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u Před 4 lety

    அருமை நண்பா...... ஆரியமும்.... திரவிடமும்.... விரைவில் ஒழிந்து தமிழ் வளர்ச்சி அடைந்து காலம் வந்துவிட்டது....

  • @tamildeluxe3222
    @tamildeluxe3222 Před 3 lety +2

    Vera lvl video bro full ah goosebumps than🔥 eppadiyachum namba tamilargal kandupipum , illakiyam um veliya konduvaranum bro🔥🤩

  • @mouleswarana5949
    @mouleswarana5949 Před 4 lety +26

    தமிழ் சங்க இலக்கியத்தை வைத்து மலையாளம் செம்மொழி பெற்ற விவரம் பற்றி கூறுங்கள்.

    • @user-ry3cp4ss4s
      @user-ry3cp4ss4s Před 4 lety +2

      Apdiya brother

    • @sundarbala7083
      @sundarbala7083 Před 4 lety +2

      மலையாளம் தமிழின் ஒரு எழுத்து முறை மாறி வந்த வடிவம். நிறைய தமிழ் நூல் அங்கும் எழுதபட்டது. அவர்கள், மேலும் பர்மா, தாய், சிங்கள மொழியில் உள்ள எழுத்து தான் உண்மை யானா தமிழ் எழுத்து. நாம் பயன் படுத்தும் முறைராஜா ராஜன் காலத்தில் வட மொழியில் எழுதுவதற்கு கடன் வாங்கிய வடிவம்.
      Ex.tamili vedio/hipoptamila.
      Sunadar
      தம்பிக்கோட்டை

    • @sathiskumar911
      @sathiskumar911 Před 4 lety +2

      *South East Asia scripts mostly decent from Tagalog, Khmer, cham, kavi, pyu scripts which are all decend of "pallava grantha"
      *Tamil merchents spread Sanskrit to SE Asia as religious Language of Hinduism. And Tamil is used as trade language. This situation previlies till 13th century, after that Islam and arabic gets importance.
      *Pallava Grantham (here the word Grantham it self means joint) is made to write Sanskrit in Tamil region during 4th century AD. Grantham is mix of Tamil bramhi and Gupta script. Till 13th century Grantham is mix of Tamil and northern script after that it takes a separate rigid structure
      *Grantham also gave rise south Indian scripts like Telugu Kannada Malayalam Tulu and sinhala of srilanka
      *But Grantham made influence on Tamil it self as it injects five northern letters into Tamil ஜ ஸ ஷ ஹ க்ஷ
      *Tamil vowels
      அஆஇஈஉஊஎஏஐஒஓஔ
      Tamil consonants
      கஙசஞடணதநபமயரலவழளறன

    • @mouleswarana5949
      @mouleswarana5949 Před 4 lety +5

      @@sathiskumar911
      என்னுடைய சந்தேகம் எழுத்து முறை பற்றியது இல்லை.
      மிகவும் பின் வந்த மலயாளம் செம்மொழி அந்தஸ்து எப்படி பெற்றது.??
      எந்தெந்த அடிப்படை நூல்கள் அவர்களுக்கு உதவியது?
      செம்மொழிக்கான பதினோறு கோட்பாடுகள் அதில் உள்ளதா?
      இது தான் என் சந்தேகம்..

    • @sgky2k
      @sgky2k Před 4 lety +2

      Lee Eswar Kerala tourism வலைதளத்தில் சொல்கிறார்கள் சேரர்கள் அவர்கள் இனமாம். அவர்கள் மட்டுமல்ல, எல்லோருமே தமிழர் பண்பாடு கலை அறிவியல் மொழி வரலாறு இவயை திருடி கொள்ள திராவிடர்கள் ஆகி கொள்கின்றனர். களரி, சதிராட்டத்தை பரத நாட்டியம் என ஏற்கனவே இவர்கள் திருடியாயிற்று. தமிழ் சங்க நூல்களுக்கு நாங்களும் பங்களித்து இருக்கிறோம் எங்களுக்கும் உரிமை இருக்கு என்று பொய்யுரைத்து செம்மொழி பட்டமும் வாங்கியாயிற்று. இப்போது அடுத்து சிலம்பம் அடிமுறையை திருட அனைத்து வேலைகளும் நடந்துகொண்டிருக்கிறது.
      சித்த மருத்துவத்தை ஆயுர் *வேதம்* என திருடியாயிற்று. இப்போது, அகத்தியர் தான் தமிழை உருவாக்கினார் என்று நிறுவி விட்டு, சித்தர்கள் அனைவரையும் ரிசிக்கள் ஆக்கி தமிழையே நாங்கள் தான் உருவாக்கினோம் என்ற புதிய உருட்டு உருவாகி வருகிறது..
      நம் நாட்டிலேயே நாம் அகதியாகிக்கொண்டு வருகிறோம்..

  • @havishlithish8158
    @havishlithish8158 Před 4 lety +3

    Nega podara video motivation Anna,Tamil pathi therinjekanam nu neraya asaiya eruku Anna ,keep rocking Anna ,all the best 😊

  • @masskandan9089
    @masskandan9089 Před 4 lety +14

    அண்ணா 6 கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி பற்றியும் எலும்புக்கூடு கண்டுப்பிடிப்பு பற்றியும் ஒரு வீடியோ போடுங்க

  • @sundhukumar
    @sundhukumar Před 4 lety

    மிக அருமையான விழிப்புணர்வு பதிவு.....
    சூழ்ச்சி.... சூழ்ச்சி.அது மட்டும் வைத்து ...... இன்னும் எவ்வளவு காலம்தான் ஏமாற்றுவார்...
    தங்கள் பணி மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ்... வளர்க தமிழ்

  • @vijayvijayan9001
    @vijayvijayan9001 Před 4 lety +7

    இதை எதிர்த்து தற்காலத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாதா.

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Před 4 lety

    அண்ணா நம் தேடல் வெற்றிபெறும். நீங்கள் பெறும் தமிழ் தொண்டன்.. கண்டிப்பா அகத்தியம் மீண்டும் ஏழும்...

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js Před 4 lety +1

    Area adra .... Ada ada intha video pakumbothu apdiye woooow sema feeling... Tha vadakans mela sema gannda iruku... Ana Tamil mozila irunthu ellam poiruku nu nenacha garvama iruku... Ivlo naal engala emathuna north Indians ku ipo pinadi poga pogum.... Ovoru tamizarum therinjikanum... Thanks for the update 😍❤️

  • @krishindira9234
    @krishindira9234 Před 4 lety +13

    Yes. யாழ்ப்பாணம் நூலகம் .

  • @pandit7975
    @pandit7975 Před 4 lety +2

    சிறப்பான தகவல்.....
    மேலும் சிறக்க வேண்டும்.......
    மென்மேலும் பறக்க வேண்டும்....

  • @vsathishkumar6577
    @vsathishkumar6577 Před 4 lety +5

    அருண் ஆசீவகம் பற்றி ஒரு முழு காணொளி தெளிவாக போடவும் ஆசீவகத்தில் இருந்துதான் சமயம் வந்ததா இதுதான் எனது சந்தேகம்

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 Před 4 lety

    இந்த காணொளி கருத்துக்களை தமிழில் இருந்து திருடப்பட்ட சமஸ்கிருதம் படைப்புகளை பற்றி உலகம் அறிய ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து வெளியிடுங்கள். ஆரியக் கூட்டத்தினரின் கபடங்களை உலகம் அறிய வழிவகுக்கும். பழந்தமிழ் செல்வங்கள் பற்றிய ஆராய்ச்சியை விரிவு படுத்தி மேலும் பல உண்மைகளை தெளிவுபடுத்தி நம் வருங்கால தமிழ்ச் சந்ததிகள் அறிய உங்களால் முடிந்த பணியை செய்யவேண்டுகிறேன்.
    அதற்காக வாழ்த்துகிறேன்.

  • @sasidharan6438
    @sasidharan6438 Před 4 lety +31

    Gods speak Tamil not Sanskrit

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 Před 4 lety +3

      Our God's were people who did extraordinary things like measure the Earth, learn the distance between sun and other planets, measure the universe. 108 is a magic number of the universe. They turned poisons into medicines. They created the races of this Earth because they had to take people to various continents to save them. They even genetically engineered our species

    • @karthikdon5
      @karthikdon5 Před 4 lety +1

      @@viswanathkanagaraj8254 Yup

  • @muthum2304
    @muthum2304 Před 4 lety +1

    அருமையான பதிவு தோழா வாழ்த்துக்கள்

  • @thenpodhigai7944
    @thenpodhigai7944 Před 4 lety +1

    Waiting for next.... Fantastic brother.....

  • @vignesh.k1464
    @vignesh.k1464 Před 4 lety +1

    அருமையான பதிவு அண்ணா.. . 👏👏👏👏👏👏👏

  • @pechimuthu.j7953
    @pechimuthu.j7953 Před 4 lety

    This is the only channel i shared to lot, தமிழனாய் பிறப்பது பெரிது
    தமிழனாய் வாழ்வது கடிது
    குந்தவையோ ஒரு சோபியை வென்றார், நாமோ இங்கு பல சோபிகளின் நடுவில் வாழ்கிறோம்.

  • @sasikumarmariyappan7098

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.நம்முடைய சங்ககால தமிழை தெரிந்துகொள்ள உங்களுடைய காணொளி ஒரு பொக்கிஷம்.உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.சகோ.

  • @sathiskumar911
    @sathiskumar911 Před 4 lety +14

    ஆரியசக்கரவர்த்தி வரலாறு பதிவிடவும்

    • @SundayDisturbers
      @SundayDisturbers  Před 4 lety +22

      விரைவில் மிகவும் பெரிய வரலாறு. பாகமாக பிரித்து செய்வோம்

  • @deepakkamaraj1449
    @deepakkamaraj1449 Před 4 lety +6

    அண்ணா ஆகமம் என்றால் தமிழ் சொல்லின் தொடக்கம் என்று அர்த்தம் அதுவே சமஸ்கிருதத்தில் முடிவு என்று அர்த்தம் இதை நான் ஒரு காணொளியில் தான் கண்டேன்

  • @UdhayaKumar-ng2lz
    @UdhayaKumar-ng2lz Před 4 lety +1

    அருமையான படைப்பு நண்பா.... அதிலும் ஆகமம் பற்றி உங்கள் கருத்தும் விளக்கமும் உண்மையானவை.. ஆகமம் பற்றிய உங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்... பலரும் பேசுவதற்கு தயங்கும் ஒரு தலைப்பு கோவில்களும், அது கட்டப்படும் விதிமுறைகளும், இவை தமிழரின் கலை என்பதை நாம் அனைவருக்கும் எடுத்துரைப்போம்..

  • @Painthamil28
    @Painthamil28 Před 3 lety +1

    சிறப்பு. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @kram203
    @kram203 Před 4 lety +13

    துளுவ நாடு , தொண்டை மண்டலம், பற்றி சொல்லுங்கள்

  • @karthickr8120
    @karthickr8120 Před 4 lety +6

    சகோதரர் சொன்னீர்கள் களப்பிரர் காலத்தில் தமிழ் இலக்கிய நூல்கள் அழிக்க பட்டது என்று, இதனை எவ்வாறு எடுத்து கொள்வது? களப்பிரர்கள் தான் தமிழ் நூல்களை அழித்தார்கள் என்று எடுத்துக் கொள்வதா ? அல்லது களப்பிரர்களை யார் அழித்தார்களோ அவர்கள் தான் தமிழ் நூல்களை அழித்தார்கள் என்று எடுத்துக் கொள்வதா ? விளக்கம் அளிக்கவும்...

    • @BEAST-tz5xl
      @BEAST-tz5xl Před 4 lety +2

      களப்பிரர்கள்தான் தமிழ் நூல்களை அழித்தனர்.

    • @BEAST-tz5xl
      @BEAST-tz5xl Před 4 lety +2

      தமிழகத்தில் இருண்ட காலம் களப்பிரர்கள்களின் ஆட்சி காலம்.

    • @Manoj-ee5tv
      @Manoj-ee5tv Před 4 lety

      ஓலை சுவடியை ஆத்துல வுட்டா புண்ணியம் கிட்டும்னு பார்ப்பான வச்சு புரளியை கிளப்பி விட்டான்... அவ்ளோ தான் ஓலை சுவடி வச்சிருந்த பிராமணர்கள் பூராம் ஆத்துல வீச ஆரம்பிச்சுட்டாய்ங்க 😤😤😐😐

    • @karunakarnt7962
      @karunakarnt7962 Před 4 lety

      களப்பிரர் காலத்தில் பார்ப்பான் ஒழிக்கப்பட்டதால், அவன் அதனை இருண்ட காலம் என்றான். இன்னும் நாம் இது கூடத்தெரியாமல் வரலாறு புரியாமல் ஏமாளிகளாக இருக்கிறோம்.

  • @Gokulcameraman
    @Gokulcameraman Před 2 lety +1

    View lakhs la irukanum but 20k dhan normal ah iruku , indha olaipa elarukum share panunga 🤝 already famous ah irukura celebrities works share panurathuku badhil ah ipdi neighborhood people oda works ah dhan nama share pananum , yosichu parunga 🤝

  • @funnyboydharan5095
    @funnyboydharan5095 Před 4 lety +1

    பழையன கழிதலும் புதியன புகுதலும், இந்த வார்த்தையை வைத்தே நம் பொக்கிஷங்களை அளித்தார்கள்.

  • @TalkPolitics007
    @TalkPolitics007 Před 4 lety

    இதனால் தான் தமிழக அரசு வேலைவாய்ப்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் "தமிழ் மொழிப்பாடத்தை நீக்கி விட்டார்கள்.
    1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து தமிழ் பாடங்களையும் படித்தால் மட்டுமே அரசு தேர்வில் தேர்ச்சி அடைய முடியும் என்ற நிலைமை இதற்கு முன்பு இருந்தது.
    ஆனால் தற்போது அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை..

  • @gowthamkumar9695
    @gowthamkumar9695 Před 4 lety

    மகாபாரதமே தமிழர்களுக்கு சொந்தமானது அதற்கு ஆதாரம் சேர மன்னன் போரில் ஈடுபட்ட நபர்களுக்கு உணவு அளித்தது

  • @venkateshrajendran2966
    @venkateshrajendran2966 Před 4 lety +3

    Goosebumps 🔥🔥🔥.....super bro....

  • @lankeshwaraneelavendan2212

    Anna chola nadu panthi sonninge ,chera nadu pathi soninge, pandya nadu pathuyum sonninge. Annal jaffna kindom pathi neenge sollave illaya .pls ada pathiyum sollungr

  • @user-qq5my7xc3f
    @user-qq5my7xc3f Před 4 lety +6

    ❤ தமிழ் 😍

  • @balajipackanath
    @balajipackanath Před 4 lety +2

    Bro please upload all videos as audios in spotify.. will be more helpful when traveling to office ..

  • @tattupatti3292
    @tattupatti3292 Před 4 lety

    தமிழ்ச்சிந்தனையாளர் பேரவை..... ஆதாரங்களோடு சொல்கிறார் பாண்டியன் ஐயா...

  • @sekharthesailor9342
    @sekharthesailor9342 Před 4 lety +1

    Climax sema sago
    ...waiting for the next vedio...#ஆகமம்

  • @vinoth8280
    @vinoth8280 Před 4 lety +9

    தமிழ் என்பது ஃ

  • @shyamganeganesh1637
    @shyamganeganesh1637 Před 4 lety +3

    Bro, now only you have come to the right path. Please post more videos on this topic.

  • @mahiramvevo
    @mahiramvevo Před 4 lety +6

    haha ending punch semma

  • @venkatakumaran3234
    @venkatakumaran3234 Před 4 lety +2

    Final Example is enough for this full video anna

  • @MBK_09
    @MBK_09 Před 4 lety +6

    7:20 ஈ அடிச்சான் காப்பி 😂😂

  • @edwinpaul7885
    @edwinpaul7885 Před 4 lety +1

    im a media student and i always wanted to write a good script on our tamizh origin and kings. upload more videos abt tamizh and their pride.

  • @dhanraj951
    @dhanraj951 Před 4 lety +3

    Yaalpaanam library kooda thittamittu alikkappattadhu

  • @gauddel7209
    @gauddel7209 Před 4 lety +1

    Excellent as usual.👌

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Před 4 lety +1

    முற்றிலும் உண்மை சகோ!
    தமிழ் மொழியை களவாடியே "செங்கதை" எனும் Sanskrit மொழியை உருவாக்கினார்கள். அனைத்து தமிழ் நூல்களும் களவாடப்பட்டுள்ளன.. :(
    தமிழில் இருந்து உருவாக்கப்பட்ட சமஸ்கிருதம் (செங்கதை) எப்படி உலகிற்கு மூத்த மொழியாகலாம்? Indian Monk எனும் ஆங்கில CZcams channel க்கு என் கருத்தை பின்வருமாறு பதிவுற்றுள்ளேன்.
    " Putting the emotions aside, let's get the facts right.
    What is the root-word or where does the 'sanskrit' name come about.
    செங்கதை (SenKathai) - meaning 'refined' version of Tamil Language. Then "SenKathai" pronounced with Central Asian accent becomes "Sanskrit". This form of dialect (not a language!) Influenced by 3% minority of Jewish origins (now they call themselves as bramins) who migrated to Bharatham in the ancient days. Used to translate most Tamil literature works into SenKathai format (including Maha Bharatham & Ramayanam {originally: Iravaniyam}) with twists to influence/ downgrade Tamil language and Kingdoms and capture political dominance of ancient Bharatham. But this SenKathai eventually died off year ~600 when Entire Bharatham is influenced and led by Shiva Siththantham /Buddism concepts (everyone is equal and to be respected equally) and good Tamil Empires like Pandian, Cholan, Cheran Kindoms. They ruled according to Tamil Philosophy of "யாதும் ஊரே யாவரும் கேளிர்" "all are our kins", everyone in Bharatham prosper and posts highest in social security (abundance).
    But the earlier Tamil Kingdoms were destroyed by Central Asian/ Persian invasions. They looted pretty much everything of ancient Bharatham.
    Aftermath of great loot of Bharatham, local kings try to take back the control over Bharatham, but "unfortunately" those kings get advice from the so called bramin scholars (like சகுனி Saguni Character in Maha Bharatham). Worst off, they declared SenKathai is the language of gods and replaced Tamil Language in every Temples in Bharatham (with Political Dominance). That's where the ancient Tamil in entire Bharatham replaced with SenKathai accent (in North Bharatham) and in South Bharatham, SenKathai + Tamil mixed and new languages formed. But Only Tamil Nadu not greatly affected by this political agenda and Tamil Language stays pretty much pure.
    Then the Whites invaded Bharatham in year 1700 and looted the remaining wealth and resources with influence of bramins. And wrongly informed, that SenKathai is language of the ancient India. This was then printed by the whites and informed the world. Whites trusted the bramins and believed what said by them.
    Today, actual fact, 95% of the priests do not know SenKathai scripts/ dialects. And there are only 24000 people or 0.00018% of Today's Bharatham population knows this SenKathai speak or written form.
    In summary: Today's Bharatham ruled by 3% minority and they determine the livelihood of 97% of Natives/ Origins."
    தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் நம் தமிழ் மொழி களவாடப்பட்டதை உலகிற்கு அறிய தர வேண்டும். நன்றி, வணக்கம் 🙏🏻

  • @vanajaarul1020
    @vanajaarul1020 Před 4 lety +1

    Super bro...
    Innum Tamil related ah neraya videos upload pnnunga plz.....

  • @romanrogers1498
    @romanrogers1498 Před 4 lety +4

    அண்ணா பள்ளு வகைகள் பற்றி சொல்லுங்க.

  • @premanandhkm355
    @premanandhkm355 Před 4 lety +5

    nanba pls watch tamil chinthanyalar peravai videos, so that u will get more clear thoughts than books.books might be deceiving nanba. both are same. pls try

  • @k.brahathieshwaransivam9902

    அருண் அண்ணா தாங்கள் குறிப்பிட்டுள்ளது சமஸ்கிருதம் வட இந்தியாவில் உள்ள மொழி என்று தாங்கள் கூறுகிறீர்கள் வட இந்தியாவில் எந்த ஊரில் சமஸ்கிருதம் பேசுகிறார்கள் என்று தாங்கள் கூறலாமே சமஸ்கிருதத்திற்கு வடமொழி என்ற பெயர் இருந்தால் உடனே அது வட இந்தியாவின் மொழி ஆகாது அதை தாங்கள் உணரவேண்டும் தென்னிந்தியாவில் எத்தனை மொழிகள் இருக்கிறது ஆனால் தமிழ்மொழியானது மிகவும் பழமையானது நம் தமிழ்மொழி பேசப்படும் இடம் தமிழ் நாடு இப்படியெல்லாம் உண்டு தாங்கள் சம்ஸ்கிருதத்தை பற்றி எல்லாம் தெரிந்தவர் போல் பேசுகிறீர்கள் தங்களால் இயன்ற இந்த சமஸ்கிருதம் எந்த இடத்தில் பிறந்தது எங்கு பேசப்படுகிறது மட்டுமின்றி எத்தனை இலக்கணங்கள் கொண்டது என்று உங்களால் சொல்ல முடியுமா ஒரு மொழியை பற்றி கடுகளவும் கூட தெரியாத அதை இழிவுபடுத்துவது எவ்வளவு பெரிய தவறு நானொரு சிவாச்சாரியார் நாங்கள் பிறந்தது தமிழ்நாடுதான் எங்கள் தாய் மொழி தமிழ் தான் தாய் மொழியானது அனைத்து காட்டிலும் உயர்ந்ததாகும் அதை நாங்களும் உணர்ந்தவர்கள் தான் இலக்கணங்களையும் படித்தவர்கள்தான் அதற்காக சமஸ்கிருதத்தை அவமதிப்பதை எங்களால் ஏற்க முடியாது எனவே ஒரு மொழியை பற்றி நன்கு தெரிந்துகொண்டு பிறகு அதை தாங்கள் தூற்றும் வேண்டாம் என்று சொல்லவில்லை தமிழ் தொன்மையானது தான் சிறப்புமிக்கது தான் யாரும் அதை மறுக்க முடியாது மற்ற மொழிகளில் பேச்சு வழக்கு தான் தமிழ் மொழிக்கு இலக்கணங்கள் உண்டு அதேபோல் வடமொழி என்று சொல்லக்கூடிய சமஸ்கிருதத்திற்கும் இலக்கணங்கள் உண்டு இதையெல்லாம் அறிந்து தாங்கள் பதிவிட வேண்டும் மற்ற மொழிகளில் இலக்கணம் ஆனது பேச்சு வழக்கிற்காக இருக்கலாம் ஆனால் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டுமே இலக்கணத்தில் ஒரு பெரிய இடத்தை பிடித்ததாக என்பதை தாங்கள் உணரவேண்டும் சமஸ்கிருதத்தை பற்றி உங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் கொடுப்பவர்கள் இடம் அதுமட்டுமின்றி தாங்கள் படிக்கும் புத்தகத்திலும் கூகுளில் நன்றாக ஆராய்ந்து பிறகு சமஸ்கிருதத்தை தூற்றங்கள் என்று கூறுகிறேன்

  • @tamilan002
    @tamilan002 Před 4 lety

    துரோகத்தால் வீழ்ந்த இனம் தமிழ் இனம்

  • @christhamizhanda
    @christhamizhanda Před 4 lety

    Super Bro. Please make a video about 'Aggama Vidhigal'.

  • @user-sz3eo5mu9f
    @user-sz3eo5mu9f Před 4 lety +2

    Again an eye opener!!! Keep going. ☺

  • @vijayakumarp2534
    @vijayakumarp2534 Před 4 lety

    Unmaiya ulakirku uraka sollungal yar yanna sonnalalum sari🙏valthukal nanba

  • @karthikdon5
    @karthikdon5 Před 4 lety +1

    What an eye opening video Nanba, Watch Tamil Chinthanaiyalar Peravai channel he and you same thoughts about how Tamil culture was stolen by these Sanskrit walas

  • @kumaravel3616
    @kumaravel3616 Před 4 lety +1

    தர்மம் மருபடி வெல்லும்... நம்மிடமிருந்து நிறைய மறைத்து இருக்கிறார்கள்.. அண்ணா இனி எல்லாமும் தெரிய வேண்டும்.. வெளிவர வேண்டும்.. நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. வாழ்த்துகள்.. இனி சீறி எழ வேண்டும்..

  • @devidarc622
    @devidarc622 Před 4 lety +2

    வேற level video bro. Awesome

  • @pandiyanmuthu9864
    @pandiyanmuthu9864 Před 4 lety +1

    Therutappata vana sasthiram patri vedio pootungal friend

  • @deenadeen3765
    @deenadeen3765 Před 4 lety

    நன்றி!

  • @swift14727
    @swift14727 Před 4 lety

    நண்பா நீ பெரிய புராணம் காபியடிசத பத்தி விளக்கிய விதம் ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு....வேறே லெவல்.....இப்போ நாம் சீமான் கூட நாம் வரலாறு தெரியாமே இந்து சமயமே வட இந்தியர்கள் நம் மீது திணிதது போல உளறிக்கொண்டு இருக்கிறார்....தயவு செய்து நம் சைவ வைஷ்ணவ சமண மற்றும் சாக்த வழிபாடு மிக பழமையானது ( அதாவது orthodox) வட இந்தியாவில் ஹிந்து என சொல்லப்படுவது நம்மிடம் இருந்த் திருடியவற்றை வைத்து உருவாக்கபட்ட புதிய வழிபாட்டு முறை என்பதையும் விளக்கி ஒரு காணொளி போடவும்.

  • @ThiraiMeelar
    @ThiraiMeelar Před 4 lety +2

    Bro samaskritham thirudiya selvam la mahabarathamum varuma...... Mahabaratham unmaya illa verum kathaiya...... Itha en kekarena mahabaratham pathi புறநானூற ல oru paadal ல paathen......purananooru 2nd paadal "poorum soorum"...... Itha pathi konjam sollunga bro..... Pls leave a reply.........

  • @jeyakumarsiva9602
    @jeyakumarsiva9602 Před 4 lety +1

    அருமை

  • @shivaprakash7663
    @shivaprakash7663 Před 4 lety +2

    Bro itha pathi innu sollunga bro

  • @kirikaran1989
    @kirikaran1989 Před 3 lety +1

    கஜ சாஸ்திரம் நூல் தமிழிலிருந்து சமஸ்கிருதம் போய் மீண்டும் தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது

  • @ishwarvj9379
    @ishwarvj9379 Před 4 lety +1

    Semme aadi! Netthi aadi!

  • @sundarbala7083
    @sundarbala7083 Před 4 lety +4

    தம்பி, நிறைய ஓலை சுவடிகள் லண்டன், டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மிகவும் பத்திரமா உள்ளது. ஆனால் இங்கு (தமிழ் நாட்டில் ) படிக்க ஆள் இல்லை.பசங்க இங்கிலிஷ் ஸ்கூல்ல, அப்பன் டாஸ்மாக் க்குள்ள, அம்மா Tv. சீரியல். தனக்கு தானே குழி பறிக்கும் நாய் போல் வாழ்வது தான் மிக்க கொடுமை.

    • @Manoj-ee5tv
      @Manoj-ee5tv Před 4 lety

      Govt modi கிட்ட modi ( prime minister ) corporate க்கு கீழ😂😂இத விட்டுடீங்க

    • @sundarbala7083
      @sundarbala7083 Před 4 lety

      @@Manoj-ee5tv எல்லாத்துக்கும் முடிவு உண்டு.

  • @elangiyanjb5203
    @elangiyanjb5203 Před 4 lety +2

    Anna arumai💪👌

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 4 lety +16

    பிராமிணர்களை பிஞ்சு செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு செமயா கலாய்ச்சிட்டீங்க.

    • @VishnuOP
      @VishnuOP Před 4 lety

      #arunprasath oru nalla vishayam sollu raru, athulayum yaen vanmai/ verupu arasiyal kalakanum??
      Brahmins were not the only ones to learn Sanskrit. Also brahmins did not learn only Sanskrit, they spoke Tamil as well. Innum solla pona, tholkappiam ezuthiya tholkappiam/Thiranatumakkini is a son of Brahmin.
      During the chozha period, south East Asia la kooda Sanskrit was spoken. So inga namba podura intha jathi sandaila Arun oda Tamil dedication is lost. Intha mathari orumai sandai gala thavirthu, healthy discussion ku help pannunga. It is the only way we can bring our history to the world.

    • @somasoma9043
      @somasoma9043 Před 4 lety +4

      @@VishnuOP இது சொல்றதுக்கும் உங்களுக்கு தமிழ் பயன்படவில்லை!!😊😊

    • @VishnuOP
      @VishnuOP Před 4 lety

      @@somasoma9043 mannikavum still getting fluent with tamizh typing ana Message convey achi nu nenaikuraen. Koodiya seekurum tamizh la type pannuraen 😏

    • @thamizha8094
      @thamizha8094 Před 4 lety +1

      @@VishnuOP வாழ்க தமிழ்..!!🙏

    • @Manoj-ee5tv
      @Manoj-ee5tv Před 4 lety +2

      @@VishnuOP இன்னுமாயா தொல்காப்பியர் பிராமணன் னு சொன்னதை நம்பிட்டு இருக்கீங்க 😂😂 அவர் பெயரே இன்னோரு இலக்கியத்துல உள்ள குறிப்பு வச்சு தான் கண்டுபுடிச்சாய்ங்க...... இதுல எப்டியா brahmins க்கு மட்டும் அவரோட குலம் கோத்திரம் அப்பா அம்மா பேருலாம் தெரியுது 😒😒 ஒரு வேலை மை போட்டு கண்டிபுடிச்சுருப்பாய்ங்க போல 😂😂🤣 விட்டா ration card number aadhar card number கூட சொல்லுவாய்ங்க 😒😒இது மட்டும் இல்ல தமிழ் புலவர்கள் எல்லாரும் brahmins வாரிசுன்னு கூவிட்டு திரியுறாய்ங்க கிறுக்கனுங்க 😂😂

  • @porkkomugilan8548
    @porkkomugilan8548 Před 4 lety

    Super bro .. 👌🏻

  • @sprabhaharan9345
    @sprabhaharan9345 Před 4 lety

    Bro pls do about adi cholarkal, adi pandiyarkal, adi cherarkal

  • @Chinnakkaruppan99
    @Chinnakkaruppan99 Před 4 lety +1

    Waiting for angan

  • @user-qh6dv1pz1p
    @user-qh6dv1pz1p Před 4 lety

    அருமை அண்ணா மிகவும் சிறந்த விளக்கம் 💪💪🤝🤝💪💪💪💪💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝