குமணன் மன்னனை தேடி ஒரு பயணம் | Kumanan Story | SundayDisturbers

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • குமணன் மன்னனை தேடி ஒரு பயணம் | Kumanan Story| SundayDisturbers
    குமணன் சங்ககால மன்னன். முதிரம் இவன் நாடு. இவன் சிறந்த கொடையாளி. பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன் கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவன். இவனது தம்பி இளங்குமணன்.

Komentáře • 622

  • @jodha2075
    @jodha2075 Před 5 lety +283

    இந்த குமணன் கதைய நாடகமா நடித்தோம் பள்ளியில் , நானே குமணன் வேடம் புனைந்தேன் , பெருமையாக உள்ளது!

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w Před 5 lety +7

    வள்ளல் குமணமன்னன் வாழ்ந்த கொங்கு தேசத்தில் பிறந்தகுடி, என்பதில் மிகவும் பெருமிதமாய் உள்ளது நண்பரே.....
    இவரைப் போன்று நாம் அறியப்படாத,நமது அற முன்னோர்களின் வாழ்க்கை வரலாறுகளை தொகுத்து வழங்குங்கள் நண்பரே....உங்களின் பயனம் மேன்மேலும் சீர்பெற்று சிறந்தோங்க..... எமது வாழ்த்துக்கள்.....

  • @subashbose9476
    @subashbose9476 Před 5 lety +74

    ரெக்கை கட்டிக் கொண்டு பறக்கிறது...
    தமிழன்
    பெருமை...!

  • @devanathanramesh2903
    @devanathanramesh2903 Před 5 lety +2

    உம் படைப்பிற்கு தலைவணங்குகிறேன்

  • @kunapicture
    @kunapicture Před 5 lety +51

    அண்ணா எனது பெயர் குமணன்
    Enakku perumaya erukku ❤👍❤
    thank you for the video

  • @myresearchonmicroornithopt4423

    Oru vela, na mattum TN ku CM ah ana.. Ella oorukkum pazhaya peraye vechi, ellaroda varalarayum meetedukka muyarchi pannuva..

  • @Sathishkumar-nu9qc
    @Sathishkumar-nu9qc Před 5 lety +123

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் காணொளிக்கு இப்ப உள்ள Subscriber குறைவு தான் இருந்தாலும் இது போல் பன்மடங்கு வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    • @SundayDisturbers
      @SundayDisturbers  Před 5 lety +3

      நன்றிகள் பல

    • @sobharajsr3257
      @sobharajsr3257 Před 5 lety +1

      @@SundayDisturbers bro Kanyakumari district la eruntha yethavathu Tamil kings aa pati oru video podunga...........plz

  • @foodiemybuddy3362
    @foodiemybuddy3362 Před 5 lety +51

    உடுமலையில் இருந்து பதினெட்டு கிலோமீட்டர் இது என் சொந்த ஊர்

  • @harunbasha8929
    @harunbasha8929 Před 4 lety +1

    12 வருடங்களுக்கு முன் குமணவள்ளல் நாடகத்தில் குமணன் ஆக வேடமிட்டு நடித்திருந்தேன்..அப்போதே பாராட்டுக்கள் பெற்றேன்...என்னை குமணன் ஆக உணர்ந்த தருணம் அது அதை இப்போது மீண்டும் உணர்கிறேன்.நன்றிகள்.

  • @dwaynejohnson1504
    @dwaynejohnson1504 Před 5 lety

    தமிழுகாக தலையை ஈந்தான் குமணன்.... என்று படித்துள்ளேன் அதற்கு பொருள் இப்போது தான் விளங்கியது... புலவரின் பாடலுக்காக (தமிழுக்காக) தான் தலையை கொடுத்துள்ளார் என்பது.... தங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி🙏🙏

  • @bharathwhiteheart3333
    @bharathwhiteheart3333 Před 4 lety +3

    Bro Yenga urru tha komaralingam 😍😍😍

  • @sureshmalai4603
    @sureshmalai4603 Před 5 lety +27

    எனக்கு தஞ்சை பெரிய கோயிலுக்கு போகும் போது ராசேந்திர சோழன் அங்கு நடந்திருப்பார் அவர் எங்கோ அமர்ந்திருப்பார் என்ற சிந்தனை எனக்குள்ளும் எழுந்திருக்கிரது

  • @km.chidambaramcenathana2766

    சகோ என் இனமடா நீ.
    என்னைப்போலவே நீங்களும் வரலாற்றுதாகமுடையவர் என்பது எனக்கு மகிழ்சியைத்தருகிறது.
    மெய்சிலிர்ப்பான அனுபவம்தான்.
    பள்ளியில் குமணன் வரலாறு படித்திருக்கிறேன்.
    சென்னையில் குமணன்சாவடி என்று ஒரு இடம் இருக்கிறது.

  • @RG-pt3tg
    @RG-pt3tg Před 5 lety

    எப்பேர்பட்ட மன்னர்கள் வாழ்ந்த மன்னின் நாம் வாழ்கிறோம்.தமிழ்நாட்டில் பிறந்ததற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.sunday disturbers நீங்கள் பெரிய உயரத்தை தொடப்போகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @aarulmozhi
    @aarulmozhi Před 5 lety +1

    கோயம்புத்தூர் பெயர் காரணம் நீங்கள் சொல்வது போல் அல்ல... உங்கள் ஆராய்ச்சி நோக்கம் சிறப்பாக உள்ளது... ஆதலால் சிறிய உதவி உங்களுக்கு... சிந்து சமவெளி பற்றி தேடி பாருங்கள்... அதில் உங்களுக்கு ஏன் கோயம்புத்தூர் என்ற பெயர் புலப்படும்... தமிழ் மட்டுமன்றி...ஆதி திராவிட குடும்ப மொழிகளையும் ஆராயவும்... அது தமிழின் தொன்மையும்... பெயர் காரணங்களையும் கொடுக்கும்... வாழ்த்துக்கள்...

  • @aruljegan7839
    @aruljegan7839 Před 5 lety

    குமணமங்களம் தற்போது குமரலிங்கமங்களம் கட்டாயம் ஒரு நாள் அங்கு செல்வேன் . கொங்கு தேச அரசர் குமணன் அவர்களின் வரலாற்றை கூறியதற்கு நன்றி அண்ணா . நான் வரலாற்று பயின்ற மாணவன் தான் எனக்கு தமிழ் இனத்தின் ஒப்பற்றவர்கள் வரலாற்றில் யாரும் அறியாதவர்கள் பற்றி தெரிந்துகொள்ள மிக ஆர்வமாக உள்ளது .உங்கள் சிறப்பான வரலாற்று பணியினை கண்டு மிக மகிழ்ச்சியடைகிறேன் அண்ணா . தமிழ் குமணன் .

  • @sabarinathan3437
    @sabarinathan3437 Před 5 lety

    அருமையான பதிவு நண்பா குமரலிங்கம் தான் என் ஊர் இப்போ தான் இந்த பதிவ கேட்குறேன் மிகவும் நன்றி👍🤩

  • @deepak2336
    @deepak2336 Před 5 lety

    வாழ்க! வாழ்க! நீர் வாழ்வாங்கு வாழ்க..... தொடர்ந்து ஆராய்க..... இறைத்தமிழ் துணை நிற்கும்..... இன்று போல் என்றும் உங்கள் விருப்பம் உங்களை வழிநடத்தும்.....

  • @kanikrishnan8640
    @kanikrishnan8640 Před 5 lety

    அழகான பெயர் குமணன் ,
    என் அன்பு தோழா அருமையான பதிவு. உன் அழகு முயற்சிக்கு என் சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.
    நான் முன்னோர்களின் பலர் என்னும் ஏதோ ஒரு வழியில் நானுடன் வாழ்த்துக்கொண்டுத்தான் உள்ளனர்

  • @vinothsundararaj7195
    @vinothsundararaj7195 Před 4 lety

    உங்கள் தேடலின் பயணம் மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @itsjustlife7946
    @itsjustlife7946 Před 5 lety +1

    நண்பா நான் உங்கள் அனைத்து காணொளிகள் பார்த்தேன் மிகவும் பிடித்து இருந்தது மேலும் நிங்கள் இதை தொடர வேண்டும் ஒரு தமிழன் என்ற பெருமை நமக்கு கிடைக்கும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @roomfriends1221
    @roomfriends1221 Před 5 lety +13

    தமிழ் மொழி அல்ல
    அது வாழ்வியல்
    இறையே இன்னும் பிறப்பேனாயின்
    தமிழனாக பிறக்கின்ற வரம்தா

  • @ponnuthaisfrc2804
    @ponnuthaisfrc2804 Před 5 lety +1

    தொன்மைகள் எல்லாம் புதுமைகளாக பூக்கத் தொடங்கிவிட்டன - உந்தன் சிந்தனையில். மகிழ்ச்சி தோழரே

  • @KarthiKeyan-xu1ub
    @KarthiKeyan-xu1ub Před 5 lety

    நண்பா , இதுவரை நிறைய காணொளி உங்கள் தொகுப்பு இன் மூலம் கண்டு இருக்கிறோம் ,,, எனினும் , இந்த காணொளி மனதிற்கு மிகவும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ம் மனநிறைவு அளிக்கிறது . கட்டாயம் ஆக இந்த ஆலயம் நான் சென்று வருவேன் , ...👍👍👍

  • @ranjigowratharanjigowratha4559

    அருமை அருமை உங்கள் கடின உழைப்பு வீண் போகவில்லை மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நீங்கள் எடுத்து கூறுவதும் உங்கள் தமிழ் உச்சரிப்பும் அருமை..

  • @pugazhenthipandiyan1798
    @pugazhenthipandiyan1798 Před 5 lety +19

    உங்களின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். வாழ்த்துக்கள் அருன் அண்ணா.

  • @Xeenasridhar07
    @Xeenasridhar07 Před 5 lety

    ரொம்ப நன்றி ...முதல்முறையாக குமணன் மன்னனை பற்றி கேள்விபடுகிறேன்

  • @sivasakthi8516
    @sivasakthi8516 Před 5 lety

    உங்கள் தேடலின் வலிமை நம் இனத்தின் பெறுமை

  • @foodiemybuddy3362
    @foodiemybuddy3362 Před 5 lety +21

    குமணன் மங்களம் இல்லை Bro. குமரலிங்கம் bro

  • @sivachandrankg
    @sivachandrankg Před 5 lety +6

    அருமையான பதிவு .இந்த மன்னனுக்கெல்லாம் மணிமண்டபமோ சிலையோ இல்லியே ..

  • @sathis194
    @sathis194 Před 5 lety +1

    அருமை 👌 .எதிர்பார்க்கவே இல்லை.இத்தனை விளக்கமும் அருமை

  • @gowthamprasath7544
    @gowthamprasath7544 Před 5 lety +4

    I am from Udumalpet but I don't no about this ....butvi know About my land history......proud

  • @bhaarathantony3482
    @bhaarathantony3482 Před 5 lety

    மிகவும் அருமை சகோ...இந்த ஊர் எனது பூர்விக ஊர்தான்... நீங்கள் ஆரம்பத்தில் ஊர்கள் பெயர்கள் கூறும்பொழுது எனது ஊரின் பெயர் ஞாபகம் வந்தது... அதை நீங்கள் கூறவில்லை என எண்ணினேன் ஆனால் இறுதியில் கண்டுபிடித்துவிட்டீர்கள்...ஆனால் நீங்கள் கூறும் வரை அந்த கோவிலின் வரலாறோ சிறு வயதில் புத்தகத்தில் படித்த குமணன் மன்னர் எங்கள் ஊரில் வாழ்ந்தார் என்றோ நினைத்துக்கூட பார்க்கவில்லை... நாங்கள் இப்பொழுது கோவையில் உள்ளோம்...எங்கள் தாத்தா காலத்தில் வந்தது... இதுவரை அந்த ஆலயத்துக்கு போகவில்லை... உங்கள் பதிவை பார்த்ததும் எங்கள் ஊரில் உள்ள குமணன் நிறுவிய ஆலயத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்... எங்கள் ஊரின் உண்மையான பெயரையும் தெரிவித்ததற்கு நன்றிகள்... வாழ்த்துக்கள்...

  • @maaranmaaran968
    @maaranmaaran968 Před 5 lety

    தேடல் மிகப் பெரியது... அந்த தேடலி்ல் வெற்றி கிடைக்கும்போது எல்லையில்லா ஆனந்தம் கிடைக்கும்... அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேடலை நோக்கி செல்லும்போது...

  • @leelavathimurali9158
    @leelavathimurali9158 Před 4 lety +2

    கர்ணனின் மறுஉருவம் தான் குமணன் மன்னன்

  • @ananthiyappan1470
    @ananthiyappan1470 Před 5 lety

    உங்களது கடிண உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன்..சகோதரா🙏🙏🙏
    இந்த மாதிரி தெரியாத தமிழர் வரலாற்றிலிருது மறைத்த சிற்றரசர்களை பற்றிய விடயங்களை உலக தமிழர்களுக்கு நீங்கள் தெரிய படுத்த வேண்டும்....
    நான் சம்பாதித்தால் உங்க Channel-க்கு நான் நிச்சயமாக DONATE பன்றேன் சகோதரா..
    தயவு செய்து உங்கள் பயனத்தை மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்க ஆதி தமிழ்சித்த சிவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @arcotarunkumar
    @arcotarunkumar Před 5 lety

    தேடல்..
    தேடிக்கிடைத்தல்...
    வாழ்த்துக்கள்.....

  • @truthsacrament369
    @truthsacrament369 Před 5 lety +24

    Super nga....unga thedal eppavum vetri adaiyanum nu aandavanai prarthikiren.

  • @MuthuKumar-fr8eo
    @MuthuKumar-fr8eo Před 5 lety +2

    நல்ல பதிவு சிறு வயதில் படித்தது இப்ப பார்க்கும் போது மகிழ்ச்சி இருக்கு

  • @palanimathi4493
    @palanimathi4493 Před 2 lety

    குமணமங்களம் ஊரில் பிறந்திருக்க வேண்டும் புண்ணியம் கிடைத்திருக்கும். உங்கள் தேடுதலுக்கும் தகவலுக்கும் நன்றி.

  • @msrinivasan1021
    @msrinivasan1021 Před 4 lety

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு உங்கள் தேடல் வாழ்த்துக்கள்

  • @jodha2075
    @jodha2075 Před 5 lety +43

    Pollachi old name= Mudi konda chola nallur, in the period of 3rd kulottunga chola

    • @ratheesm5883
      @ratheesm5883 Před 5 lety

      Really ?

    • @shivaguru5310
      @shivaguru5310 Před 5 lety

      Unmaiyagava????

    • @gokul2945
      @gokul2945 Před 5 lety

      Thayavu senchi therinchavanga ellarukum theriya paduthunga

    • @rajeshwarim5808
      @rajeshwarim5808 Před 5 lety

      Wow Wt a name bro

    • @Cern-godparticles
      @Cern-godparticles Před 4 lety +1

      Kulothunga cholan-2 the name will fear all brahmins.slayer of arya-brahmins.....👍tamil dhasavatharam flim🤯🤯🤯

  • @karthikbotany6137
    @karthikbotany6137 Před 5 lety +1

    மனம் நெகிழ ஒர் அருமையான படைப்பு
    நான் உங்களுக்கு தலை வணங்குிறேன்
    தோழர்...

  • @mohanraj-op3qq
    @mohanraj-op3qq Před 4 lety

    உங்களது இந்த முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன்🙋‍♂️

  • @mahendrannatarajan2896

    மெய் சிலிர்த்து விட்டது நண்பரே

  • @prakash9220
    @prakash9220 Před 5 lety +3

    Lot of time i went to kumaralingam but now only i know the history, now i am proud to visit that historical place.

  • @user-lx6zp3yk5m
    @user-lx6zp3yk5m Před 5 lety +3

    நான் சென்னையை சேர்ந்தவன்.எங்க ஊர் வரலாறு பற்றி சொல்லுங்க,
    சகோதரரே....

  • @lamurepnansirki5212
    @lamurepnansirki5212 Před 5 lety

    என்ன அருமையான முயற்சி! பாராட்ட வார்த்தைகளே இல்லை. நம் பழமையையும் பெருமையையும் புதியதோர் கோணத்தில் ஆய்ந்து அறியும் உங்கள் முயற்சி மிக பாராட்ட தக்கது. வாழ்க! பல்லாண்டு!

  • @ponthavamaniraja3727
    @ponthavamaniraja3727 Před 5 lety

    மன்னரும், புலவரும் ஒரு நிமிடம் கண்முன் தோன்றி மறைந்தனர் சகோதரரே...
    நினைத்த போதெல்லாம் குமரலிங்கம் சென்று வந்த நான் இக்கோவிலுக்கு செல்லாதது வருத்தமே.
    இனியொருமுறை பழனியோ, உடுமலையோ வந்தால் நிச்சயமாக குமணன் புகழுக்கு சான்றாக இருக்கும் ஈசன் தரிசனத்தை நாடுவேன்..

  • @arputharajr7842
    @arputharajr7842 Před 5 lety

    பெருமையா இருக்கு குமணனை நினைத்து. உங்கள் தேடலுக்கு பாராட்டுகள் அருன்

  • @kanakarajraj6979
    @kanakarajraj6979 Před 5 lety

    இது சரியான தகவல் என்றாலும் நீங்கள் இன்னும் முழுமையான தகவலாக இதில் இல்லை. மிக நன்று

  • @malinisartstudiocanada
    @malinisartstudiocanada Před 5 lety +17

    Goosebumps!!! Very adventurous and very happy to know such a great king in the history.. wish you all good luck.

  • @Vaazhviyalsathguru
    @Vaazhviyalsathguru Před 5 lety

    அற்புதமான பதிவு,, குமணன் மன்னனுக்கு மிக நெருங்கிய நட்புடன் நீ இருந்திருப்பாய்,,, வாழ்க வளமுடன் தொடரட்டும் பயணம்,,,,

  • @Vikramkarthik21838
    @Vikramkarthik21838 Před 5 lety +6

    Hi bro I'm a history student I know this story about this king but now days no one not interested

    • @flamehead2948
      @flamehead2948 Před 5 lety

      Na 5th padichapo book lesson la vanthuchu kumanan mannanudaiya story ipo tamilnadu government ithupole iruka history ah again students ku kondu poi serkanum nu na vendikaran 🙏

  • @rajithav4457
    @rajithav4457 Před 3 lety

    அருமை சகோதரரே 🙏வாழ்க வளமுடன்.

  • @karthikarthik1229
    @karthikarthik1229 Před 5 lety +1

    உங்கள் பயணம் தொடரட்டும்...தமிழனின் பெருமை பரவட்டும்....வாழ்த்துக்கள்

  • @babysivasamy4448
    @babysivasamy4448 Před 5 lety

    சிந்தையைத் துளிர்வித்தது... சிலிர்த்தது இந்த மேனியும்.. 😍😍 நன்றி..

  • @sathishkumar-sm9hl
    @sathishkumar-sm9hl Před 5 lety +2

    My friends village I have been there..... good to hear this history really awesome

  • @sageesagee2528
    @sageesagee2528 Před 5 lety

    Anna kankalangiduchu. Enaku kumana mannanai pathi theriya vatchathuku romba nandri

  • @premkumarkandasamy3020

    I studied this story in my school days. Romba nandri pala varudam kandanthu kettu poorithen.. think about your 6-7th std Tamil lessons. I live in coimbatore and I studied there living there if any help from my city on topics like this I can give you.. en Tamil aasiriyargaluku miga nandri pala varudam kalithu ketathum en manathil neengathu iruka paadam nadathiyamaiku. When ur trailing I can recollect how they taught us.

  • @mariselvimariselvi749
    @mariselvimariselvi749 Před 3 lety

    தேடலூக்கு நன்றி 🌺🌺🙏🙏🙏

  • @ahashkrish7595
    @ahashkrish7595 Před 5 lety

    Naan ithu varaikum entha video kum comment pannathu illa first time unngaluku than panndren
    Great job and hats off.......
    தமிழ் வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @user-cp6od6fz2s
    @user-cp6od6fz2s Před 5 lety

    நன்றி உங்கள் தேடல் பாதை சேழித்தோங்க எனது வாழ்த்துக்கள்

  • @buvibuvi6374
    @buvibuvi6374 Před 5 lety

    Thank bro enaku enna solrathune therila enna school day's ku kutitu poitinga marantha oru story Ana ipo full story ungalala therinjukita thanks thanks thanks

  • @rafficansari7046
    @rafficansari7046 Před 5 lety +5

    Kekumbothe udambellam silirkuthu pa👌👌👌👌👌

  • @srishyleshr87
    @srishyleshr87 Před 5 lety +1

    Feeling proud to be living in the same land where kumanan the greatest king lived...

  • @anbu2041991
    @anbu2041991 Před 5 lety

    அருமையான புது தகவல். சங்க காலம் சொல்றிங்க அதே சமயம் 10 ஆம் நூற்றாண்டு என்றும் சொல்றிங்க எதுனு தெளிவா சொல்லுங்க.

  • @dinesh8481
    @dinesh8481 Před 5 lety +13

    Most underrated channel in tamil
    You deserve mil subs bro

  • @Mr10shankar
    @Mr10shankar Před 5 lety +3

    உங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @balanagurum
    @balanagurum Před 5 lety +5

    பழனி அருகில் கொழுமகொண்டம் என்னும் ஊர் உள்ளது அதுவும் குமணகொண்டம் என்பதில் இருந்து மருவி இருக்கலாம்

  • @kangayangod270
    @kangayangod270 Před 5 lety

    மிகா அருமையான செய்தி

  • @VinothKumar-gm8lp
    @VinothKumar-gm8lp Před 4 lety

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னர் பற்றி ஒரு பதிவு போடுங்கள். தனது வாழ்நாளில் நடந்த போர்களில் தோல்வியே காணாமல் தமிழ் மொழியில் மெய்கீர்த்தி கண்ட முதல் மன்னன்.

  • @jodha2075
    @jodha2075 Před 5 lety +8

    வாழி ! மன்னா வாழி ! தங்கு தடையின்றி தமிழ் வளர்க்கும் கொங்குப் பகுதியின் தார் வேந்தே ! நீ ஏந்திய கூர்வாளோ பகை ஒடுக்கும் , உன் செங்கோலோ அறம் வளர்க்கும் , உன் வெண்கொற்றக் குடையோ அண்டினோர்க்கு வாழ்வு அளிக்கும், நாடி வந்து இரப்போர்க்கு ஓடிச் சென்று உதவும் குமண வள்ளலே நலிந்த இப்புலவனின் நல்குரவு கேளாயோ!......5th std la padichadhu niyabhagam vandhuchu, அந்த புலவர் இப்படி தா குமண மன்னர் கிட்ட பேச ஆரம்பிப்பார்

    • @priyabalaji3898
      @priyabalaji3898 Před 5 lety

      Could you please tell me the cheyyull that defines border of Kumanan's Country?

  • @flamehead2948
    @flamehead2948 Před 5 lety

    Na 5th padichapo book lesson la vanthuchu kumanan mannanudaiya story ipo tamilnadu government ithupole iruka history ah again students ku kondu poi serkanum nu na vendikaran 🙏

  • @nivesh3819
    @nivesh3819 Před 5 lety

    மிக நல்ல மனிதர் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி

  • @kumard6451
    @kumard6451 Před 5 lety +5

    11:00 "பட்டிசைதோர்" ஆ ..? இல்ல "பாட்டு இசைத்து ஓர்" ஆ..?
    11:14 awesome Navel..!!

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws Před 5 lety +3

    Really wonderful work..no words to explain..neenga travel panni kidaicha santhosham unga video va parthathuliye kidaichuthu..miga miga nandri

  • @mathusuthanan6806
    @mathusuthanan6806 Před 5 lety

    Great bro kumanan pathi entha social media layum search pannunen kedaikka la remba nentry bro school book la kadisiya padichathu no words thank-you very much bro

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 5 lety +3

    Bro....vera lvl poonga (intha story ah na....2nd or 3rd std la keturuke) ✨

  • @dhanasekarram2983
    @dhanasekarram2983 Před 5 lety +3

    Super bro..
    உங்கள் தேடல் தொடறதும்...

  • @sabarissnathan9623
    @sabarissnathan9623 Před 5 lety

    குமரலிங்கம் உடுமலைப்பேட்டையில் இருந்து பழநி செல்லும் வழியில் 15 km தொலைவில் உள்ளது இது எனது சொந்த ஊர் 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @yashallimuthu1044
    @yashallimuthu1044 Před 4 lety

    Thanks man. I don't read or write tamil. Thanks to internet I am fluent in spoken tamil language. Movies and subtitles are wonderful teachers. I have not been to india either but love to learn about our traditions and stories. I love your work and learning a lot from your stories. Again thank you for your service.

  • @naveensnk3266
    @naveensnk3266 Před 5 lety +1

    Bro Sema speech bro

  • @dhinadhina7437
    @dhinadhina7437 Před 5 lety

    அருமையான மன்னன்

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k Před 5 lety

    அருமையான கணொளியை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 👍👍👍👌👌👌

  • @1083manikandan
    @1083manikandan Před 5 lety

    அருமை 👌👌👌👌👌👌

  • @raja.l7117
    @raja.l7117 Před 5 lety

    எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு .....🙏🙏🙏 நன்றி நண்பரே

  • @prabusiva3142
    @prabusiva3142 Před 5 lety

    ரொம்ப நன்றி நண்பா வாழ்த்துக்கள்.

  • @baskaranthangavel9206
    @baskaranthangavel9206 Před 4 lety

    Kumanan aanda oor enga oor komaralingam ,,,, remba perumaiya erukku bro thanks a lot 😎

  • @MrJay-ho9dv
    @MrJay-ho9dv Před 5 lety

    Bro... naanga thunai nikurom... intha kaanoliya innum pala perta kondu povom... unga thamil payanatha niruthama itha maathiri kaanoligala pathivu seinga....v alwz stand and support u

  • @arunprasad15
    @arunprasad15 Před 5 lety +1

    Unmayana arpanippu

  • @user-lx6zp3yk5m
    @user-lx6zp3yk5m Před 5 lety

    அருமை.

  • @jodha2075
    @jodha2075 Před 5 lety +1

    பள்ளிப் பருவ நினைவுகளை நியாபக படித்தியமைக்கு மிக்க நன்றி

  • @harish5014
    @harish5014 Před 5 lety +1

    Nice to hear the history of unknown kings, This story literally made me cry.

  • @user-ls6mz5me5f
    @user-ls6mz5me5f Před 5 lety

    உங்கள் பனி தொடரட்டும்

  • @kumanansivalingamkumanan6547

    Wow.. en peru kumanan from malaysia 36 yrs old evvelo naal inthe peyerode perumai teriyamal pochi.. inthe video senjavangelukke koodane koodi nandri..

  • @letsventure6774
    @letsventure6774 Před 5 lety +7

    "முக்கானி" ஊர் வரலாறு வேண்டும்

  • @sammohan7519
    @sammohan7519 Před 5 lety

    Sirapu thalaiva sera sola pandiyar pathi naraiya per peasuranga nengatha intha maathiri theriyatha arasar pathi sollanum Nandri 🙏🙏🙏🙏

  • @ksbala5884
    @ksbala5884 Před 5 lety +8

    Bro intha mathiri story and Tamil varalaru entha mathiri puthagangla padikiringa sollunga enakum intha mathiri vishayathula interest

  • @micmh6651
    @micmh6651 Před 5 lety

    Arumaiyana muyarchi