நடராஜர் சிலை ரகசியம் | Nataraja Statue Explained | SundayDisturbers

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • நடராஜர் சிலை மர்மம் | நடராஜர் சிலை ரகசியம் | Nataraja Statue Explained | SundayDisturbers
    நடராஜர் சிலை ரகசியம் | Nataraja Statue Explained | SundayDisturbers
    இந்த அணு நகர்வுதான் நடராஜர் சிலையின் வடிவம். ... HIGGS BOSON அதுவே உருவமுள்ள நடராஜர் சிலை, ஒளியின் வடிவாய் ... மூலம் கண்டுபிடிக்க முயற்சிக்கும் இந்த அணு ரகசியத்தை.

Komentáře • 592

  • @jodha2075
    @jodha2075 Před 5 lety +155

    உங்கள் பதிவுகள் மதம் சார்ந்து இல்லாமல் அறிவியல் சார்ந்து இருப்பது சிறப்பு,இனியும் அறிவியல் சார்ந்தே தொடரட்டும்

    • @vinothkumar-zh2bs
      @vinothkumar-zh2bs Před 5 lety +8

      தமிழன் எந்த மதமும் சாராதவன் அதனால்தான் தமிழைப் பற்றி விளக்கும்போது அறிவியல் ரீதியாக நாம் பயணிக்கிறோம் ஆனால் அறிவியல் ரீதியாக பயணித்து ஆதி தமிழன் இவ்வுலகுக்கு கடவுளானான்.

    • @gowripaulraj6234
      @gowripaulraj6234 Před 4 lety +1

      yn

  • @ananthveeraiah8522
    @ananthveeraiah8522 Před 5 lety +59

    எனக்கே உன்ன பாக்கனும்னு போல இருக்கியா !! எங்கயா இருக்க என் அறிவு சிற்பிபே!!!
    அருமையான விளக்கம் அன்னா நன்றி வளர்க தமிழன் புகழ்

  • @aravindanr5695
    @aravindanr5695 Před 5 lety +45

    சிவன் தமிழ் மொழி, உருவாக்கிய பாண்டிய மன்னன்
    தென்னாடு உடைய சிவனே போற்றி
    எந்நாட்டுவார்க்கும் இறைவா போற்றி .....

  • @santhoshsandy8332
    @santhoshsandy8332 Před 5 lety +59

    சிற்பங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களை ஒரு தொடராக போடுங்கள் சகோ..

  • @shanvishal177
    @shanvishal177 Před 3 lety +4

    Natrajar temple ah இருந்துட்டு intha video paakren 😍 very proud

  • @luckynandhinandhi1
    @luckynandhinandhi1 Před 5 lety +311

    😎வணக்கம் நண்பர்கள் நீங்கள்யாரவது கோவிலுக்கு சென்றால் திருநீறை அங்கே உள்ள சிலைகள் மீது கொட்டாமல் காகிதத்தில் மடித்து எடுத்து வாருங்கள்😊. 🙄இதனால் அந்த சிலைகளின் நுனுக்கமும் அழகும் மாறாமல் இருக்கும்🙄

  • @vinothkumar8818
    @vinothkumar8818 Před 4 lety +2

    இது வரை சிதம்பர ரகசியம் னு எல்லாரும் சொன்ன விஷயங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது இதற்கு நீங்கள் எவ்வளவு மெனக்கெட்டு இருப்பிங்கனு நெனச்சு கூட பாக்க முடியல வாழ்த்துக்கள் சார்

  • @princepartha9508
    @princepartha9508 Před 5 lety +3

    அருமை தோழர்.நடராஜர் சிலை பற்றி பல வேறு யூகங்கள் உண்டு.ஆனால் உங்கள் யூகம் தெளிவாக உள்ளது.நன்றி🙏

  • @iganeshkannan
    @iganeshkannan Před rokem

    பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு. ஒரு சிலைக்கு தங்களுடைய அறிவியல் பார்வை மிகவும் அருமையாக இருந்தது.. பஞ்சபூதங்களின் இயக்கங்கள் ஒவ்வொரு இயற்கையிடமும் உள்ளது.

  • @praveenkumar3213
    @praveenkumar3213 Před 5 lety +61

    Seriously Best video of 2019 .... i am so proud of you..
    Love 💖 you

  • @nagarajans1833
    @nagarajans1833 Před 5 lety +62

    அருண் அருமை நீங்க வேற லெவல்.நான் உங்க பெரிய ரசிகன் .

  • @hari_kutty_mithunam8750
    @hari_kutty_mithunam8750 Před 5 lety +5

    ஆயிரத்தில் ஒருவன் 👌👌👌
    சோழன் நடராஜர் சிலை

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired Před 5 lety +11

    Crystal clear ra iruku voice romba soft ta pesuringa samaiya informative VA iruku

  • @bingoj6624
    @bingoj6624 Před 4 lety +6

    ஓம் நமசிவாய

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 4 lety +1

    நீண்ட நாள் ஆசைக்கு விடை கிடைத்தது நன்றி அருண்

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před měsícem +1

    Aum Chitha Shabesaya
    Vidmahi...Chetha Kasayehah Deemahi...
    Tanno Shabesaya Prachodayat...
    Aum Namasyivaya...
    Aum Shivayanamah...
    Har Har Mahadewa...
    Jai Jai SHIVA Shambho... Intricately Explained Brother...Thank You For Sharing...🙏🤍🙏🌹🔥

  • @praneethp7847
    @praneethp7847 Před 5 lety +9

    Proud to be a hindu.

    • @yupt3734
      @yupt3734 Před 5 lety

      Do south Indians consider them selves as Hindu?

    • @praneethp7847
      @praneethp7847 Před 5 lety +6

      @@yupt3734 not entire south india. Only some stupid tamilans are not consider themselves as hindu. They are brainwashed by local tamil politicians such as simon, daniel and dmk party etc.

    • @oshonirmala7904
      @oshonirmala7904 Před měsícem

      ​@yupt3734 yes. But now brainwashed by dravidian party. So some those who brainwashed have not happy with hindu. Dravidian is in ignorance that is dark side of dravidian.

  • @Suriyah10
    @Suriyah10 Před 5 lety +1

    நல்ல அறிவியல் சார்ந்த அறிவை தந்தமைக்கு நன்றி🙏

  • @KarthickM-em1md
    @KarthickM-em1md Před 4 lety +1

    நல்ல தெளிவான விளக்கம்.நன்றி

  • @bagavathirajraj2497
    @bagavathirajraj2497 Před 5 lety +32

    இன்னும் நம் அறிவுக்கு எட்டாத நிறைய விஷயங்கள் அந்த சிலைகள் உள்ளன

  • @iraivaatraders
    @iraivaatraders Před 4 lety +17

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க ஆதியும் அந்தமும் இல்லா பரம் பொருள் பிறப்பும் இறப்பும் இல்லா இறைவன் அடி வாழ்க 🙏🙏🙏...

  • @venuvignesh1
    @venuvignesh1 Před 4 lety +1

    Wow! Goosebumps
    தமிழன் என்பது அவமானமல்ல அடையாளம்

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před měsícem +2

    You're Absolutely Spot On...The Very First Person Whom Had CRAFTED This Completenes Statue !!!Reality His Highness Himself...🙏🤍🙏🌹🔥

  • @subirockzsubirockz6897
    @subirockzsubirockz6897 Před 5 lety +8

    Hats off guys ...
    Most beautiful presentation.....
    All the best...
    .
    And thanks to music director g.v.prakash 😍

  • @jayaseelanseelan657
    @jayaseelanseelan657 Před 5 lety

    நண்பா உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் சிறப்பு நடராஜர் சிலையை பற்றி கூறி உள்ளிர்கள்
    எனக்கு தெரிந்த சில விடயங்கள் வாசி யோகத்தின் அடிப்படையிலான வகையில்தான் நடராஜர் சிலை உல்லது என்று தோனுகிரது உங்களால் முடிந்தால் சித்தர்களை பற்றி கானொலி பதிவேற்றம் செய்ய முடிந்தால் செய்யுங்கள் ஏன் என்றால் யோக நிலைக்கும் நடராஜர் சிலைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாகவே தோனுகிரது நண்பா
    நன்றி நண்பா நான் ஜெயசீலன்.

  • @aanandhaa3278
    @aanandhaa3278 Před 4 lety +5

    அடேங்கப்பா 👏👏👏அற்புதம் 👌👌👌அபாரம் 🙏

  • @Raja-up896
    @Raja-up896 Před 5 lety +8

    Nice video thanks for the Great Information JAI HINDUISM

  • @vicarius6018
    @vicarius6018 Před 5 lety +2

    Your bias shows through your enthusiasm. A completely objective presentation delivered in a neutral tone will be incredibly powerful.

  • @thecreator5448
    @thecreator5448 Před 5 lety +1

    Idha pathi innory velinaatu physics philosopher nalla breafa innum neraya info sollirukkaru

  • @ganeshjammy1513
    @ganeshjammy1513 Před 5 lety +11

    I love to heard ur video about our culture Tamilan . Be proud to say it bro.

  • @kalpana.ssuresh6990
    @kalpana.ssuresh6990 Před 5 lety +2

    Super explanation anna
    Thamilargala ninaikumbothu my eyes filled with tears I got goosebumps
    Thanks anna. Mr. GK kuthan thanks solanum avangalalathan unga channel Pathen

  • @ridhwanshahvaalgavalamudan3129

    நன்றி நண்பரே..
    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பத்தினர்களும் எல்லாம் வளம் பெற்று வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்

  • @user-xr6nu5hb6h
    @user-xr6nu5hb6h Před 5 lety +3

    👏👏👏👏 நல்லது தெளிவான ஒரு உண்மை...

  • @dhanasekar5109
    @dhanasekar5109 Před 5 lety +18

    இந்த மாதிரி முருகன் பெருமாள் சிலையிலையும் நிறைய அர்த்தம் இருக்கு அதையும் சொல்லுங்க

  • @santhosh1893
    @santhosh1893 Před 4 lety +8

    wow! explained in detailed and the video was good. Expecting more videos about this mystery.

  • @KarthiKeyan-xu1ub
    @KarthiKeyan-xu1ub Před 5 lety +3

    💯 , enna dhan sonnaalum tamil , tamizhan ellaathukkum oru munnodi dhan la 👍👍👍 we must want to know , and carry over

  • @kirubhakaran5575
    @kirubhakaran5575 Před 4 lety +3

    My native place chidambaram..iam proud to b a thamizhan

  • @Raja-up896
    @Raja-up896 Před 4 lety +3

    Wonderful brother nice message JAI HINDUISM

  • @TRPSHENTHILVEL
    @TRPSHENTHILVEL Před 3 lety

    அற்புதமான விளக்கங்கள் தொடர்க தங்கள் ஆய்வு ஓங்குகவே தமிழர் வரலாறு

  • @navaneethakrishnan6661
    @navaneethakrishnan6661 Před 5 lety +1

    Bro super neenga tha unmaya apdiye sollirkeenga. Ithu sitthargalukum sitthargal valipadu panravangalukum than maximum theriyum. But neenga itha apdiye sollirkeenga. Apram brahmma ,Vishnu , Sivan nu sonnengala, athu actuallah Sivan nu sollakudathu avar Peru rudhran ivunga munuperum sivanoda(paramborul) Oda amsangalnu solvanga... Thank you 🙏

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 5 lety

    ரொம்பவும் அழகாகவும் உண்மையான தகவல்களை தந்ததர்கு நன்றி

  • @durai11
    @durai11 Před 5 lety +10

    அருமையான பதிவு 🤩

  • @karuppankarthik6460
    @karuppankarthik6460 Před 4 lety

    மிகவும் அழகா அற்புதமாக சொன்னீர்கள்.நன்றி.அண்ணா

  • @arunprasad15
    @arunprasad15 Před 5 lety +4

    Full goosebumps. Thanks Arun

  • @yinyang8254
    @yinyang8254 Před 5 lety +4

    The mild background music from aayirathil oruvan makes it more interesting...

  • @gmgayu6746
    @gmgayu6746 Před 4 lety +1

    It’s a very humble way this video has been narrated

  • @ayyappanmani1877
    @ayyappanmani1877 Před 5 lety +5

    Awesome..! explained very well abt the topic... thanks for ur info😎

  • @ellamshivam6618
    @ellamshivam6618 Před 5 lety +1

    Hi... ungalukku 1000...1000 kodi NANDRIGAL 🙏🏼

  • @amardravid613
    @amardravid613 Před 4 lety +1

    Dai anna yenga da irunda ivlonallaa ungala than theditturunden.....!!!!
    Awsome bro
    Vrry clrly explained. I wont more like this. Goodjobbro....!!!

  • @tamilspeech9869
    @tamilspeech9869 Před 5 lety

    Chance less..... Detailed ah explain panuringa anna..... Thanks ....excellent work and keep rocking anna

  • @amimom24hours5
    @amimom24hours5 Před 5 lety +3

    ரொம்ப interesting இருக்கும்

  • @arputharajr7842
    @arputharajr7842 Před 5 lety +6

    எல்லா வற்றையும் கல்வெட்டா பதிய வைத்த நம் தமிழ் முன்னோர் இந்த ரகசியத்தை கல்வெட்டில் குறிப்பிடாமல் போனதுக்கு என்ன காரணம் திரு. அருன்?. பல மர்மங்கலுக்கு விடை தெரிந்துருக்கலாம் அறிவியலின் உச்சம் நம் நடராஜர் சிலை

  • @videoskumaran6992
    @videoskumaran6992 Před 5 lety +1

    அருமையான விளக்கம்.

  • @sukiakka
    @sukiakka Před 5 lety +6

    "The gestures of the dance represent Shiva’s five activities (panchakritya): creation (symbolized by the drum), protection (by the “fear-not” pose of the hand), destruction (by the fire), embodiment (by the foot planted on the ground), and release (by the foot held aloft)."

  • @velinadulife5996
    @velinadulife5996 Před 5 lety +2

    Super

  • @sundharavadivelad5308
    @sundharavadivelad5308 Před 2 lety +1

    பூமியின் மைய பகுதி என்பது இல்லை
    அறிவியலின் பதிவு என்பதே உண்மை

  • @bharathi431
    @bharathi431 Před 5 lety +2

    சர்வமும் சிவமயம்🔱

  • @dhanasekarann8249
    @dhanasekarann8249 Před 4 lety +1

    Good

  • @vijiperumal579
    @vijiperumal579 Před 4 lety

    Super evolo visayangal eruku kandipa elarukum therinchurukanum

  • @sarvan-rd7kb
    @sarvan-rd7kb Před 5 lety +4

    Anna thanks for giving such a beautiful message, 😍 you

  • @prakashbikerider7693
    @prakashbikerider7693 Před 5 lety +3

    நண்பா அருமையான பதிவு மிக்க நன்றி..

  • @jayasris3692
    @jayasris3692 Před 4 lety

    Wow super amazing வாழ்க தமிழ் வளர்க தமிழன்

  • @BalaMurugan-di9qw
    @BalaMurugan-di9qw Před 5 lety

    Hii bro super video
    Neenga already neraya video make pannitaga
    so ovvor varthailayu oru miga Periya artham olunju eruganu
    Ex:dasavadaram Kamal sir movie
    சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம் கர்வம் தவிர்க்க சொல் அதாவது இரண்டாம் குலோத்துங்க சோழனை நேரடியாக கூறாமல் சுங்கம் தவிர்த்த சோழன் பேரனை என்று கூறும் பொழுது அதில் பல ஞாபகங்கள் வந்து சேரும்

  • @mareeswaran9041
    @mareeswaran9041 Před 3 lety

    Goosebumps

  • @mahiramvevo
    @mahiramvevo Před 5 lety +1

    arumai anna

  • @yz2073
    @yz2073 Před 5 lety

    மெய் சிலிர்க்கும் பதிவு, நன்றி நண்பா

  • @VINOJANification
    @VINOJANification Před 5 lety +18

    Bro I like your bgm. I believe it's from aayirathil oruvan. Can you pls share the link of it.

  • @havoctamilan3445
    @havoctamilan3445 Před 5 lety +2

    Wow...goosebumps...salute brother👌

  • @namasivaya
    @namasivaya Před 5 lety +1

    சூப்பர்

  • @sweetmemories3407
    @sweetmemories3407 Před 5 lety +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு

  • @aathishwaran3735
    @aathishwaran3735 Před 5 lety

    அழகு அருமை

  • @luckynandhinandhi1
    @luckynandhinandhi1 Před 5 lety +3

    ஓம் சிவாய நமக😍😍😍

  • @vns1942
    @vns1942 Před 5 lety +3

    Well bro, keep title English make easy for everyone to know.i am from kerala

  • @dpsinnisai2121
    @dpsinnisai2121 Před 5 lety

    அருமையான பதிவு உங்கள் தமிழ் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோ

  • @k.arunkumar4905
    @k.arunkumar4905 Před 5 lety +50

    இதுவே சிதம்பர ரகசியம் ஆகும் நண்பா...

    • @shaiananagargeen4782
      @shaiananagargeen4782 Před 4 lety +1

      Illa sithampara ragasiyam enda(((andathila irugkurathuthan pindathilaium irugkum))) meaning for this(((( andam enda prapancham ,prapanchathila yar irugka kadavul Ella kadavulugkum mula atharama yar irugka nadarajar pindam enda namma udampu so namma udampila irugkura cells da shape and nadarayar sileda shape um onna irugkum ithathavuthu itha vachu than kandu pidichagka kadavulum nammala mathiri uruvathula than irupar endu

    • @பிரபா-வெ
      @பிரபா-வெ Před 4 lety +1

      சிதம்பர ரகசியம் வேறு

  • @sunrifes3111
    @sunrifes3111 Před 5 lety +3

    Super sir... Longs days doubts cleared...

  • @ragulravi783
    @ragulravi783 Před 5 lety +1

    super anna

  • @bijulesh
    @bijulesh Před 4 lety

    Nalla neraya vizhayam solra Ungal arivuku Mikka Nanri Sir 🙂

  • @D49842
    @D49842 Před 4 lety +1

    Ivalo vishiyam irukkaahhh😲😲😲😲😲😲😲😲😲👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sathishm5270
    @sathishm5270 Před 5 lety +1

    Semma Anna vera level na

  • @shabarishaiva8927
    @shabarishaiva8927 Před 5 lety +47

    Brother one small request to you, சோழர்களுக்கு இந்து என்ற வார்த்தை தெரியாது அண்ணா.

    • @justaarockiya1021
      @justaarockiya1021 Před 5 lety +2

      Yes bro. But niraya kovil yaen kattnanga.

    • @riyassfacts7273
      @riyassfacts7273 Před 5 lety +13

      Aam! Saivam, vainavam adharku mun aseevagam, Hinduism is not an religion..adhu oru vaalkai murai. Anaithayum unarndhu purindhu kondu adhan moolam uyar arivu peruvadhu (veedu Peru) adaivadhu...

    • @chenthilutube
      @chenthilutube Před 4 lety +5

      Tamilian belong to aasivagam not hinduism . Shiva is a old pandiyan king . aasivagam workship siddhar . 13000 siddhar were killed to destroy aasivagam . Every tamilian need to understand this .

    • @alexander5634
      @alexander5634 Před 4 lety +5

      நாமெல்லாம் சிவ குலம்

    • @sakthin826
      @sakthin826 Před 4 lety +1

      @@chenthilutubebut who killed 13000 siddhar? Bro

  • @sakthivels1650
    @sakthivels1650 Před 4 lety

    வேரலெவல் வீடியோ செம அருன்

  • @pushparajt9576
    @pushparajt9576 Před 4 lety

    The best video in world super explain

  • @rajaguru6425
    @rajaguru6425 Před 4 lety

    மிக சிறப்பு

  • @dineshr2705
    @dineshr2705 Před 2 lety +1

    Stachu of bigbang 🔥🔥🔥🔥🔥

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před 4 lety +1

    08:41 wow! ithu enaku ippothaan puririgerathu - thank you very much, Sir (:

  • @funnyboydharan5095
    @funnyboydharan5095 Před 5 lety

    அருமையான மற்றும் தெளிவான பதிவு

  • @user-qh6dv1pz1p
    @user-qh6dv1pz1p Před 4 lety +1

    வேற லெவல் அண்ணா 🙏🙏🙏🙏🤝🤝🤝🤝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @பிரபா-வெ

    நண்பா.... அருமையான பதிவு...

  • @AvinashKumar-xh6yx
    @AvinashKumar-xh6yx Před 5 lety +1

    starting from bottom leg to head along with the body, it forms a sine wave.. another speciality of natarajar statue

  • @onetalkies9948
    @onetalkies9948 Před 5 lety

    Sir one s small change நடராஜர் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 18 சித்தர்களால் உருவாக்கப்பட்டது இச்செய்தி *திருமூலர் அருளிய திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்*

  • @lathikka0642
    @lathikka0642 Před 5 lety +3

    super sir...... sema info 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @josephinejohnbritto9837
    @josephinejohnbritto9837 Před 5 měsíci +1

    Great

  • @janudatcha4259
    @janudatcha4259 Před 5 lety +1

    sir unga ella video papan.but commet pann ,type panna theridhu athan nee podara video commt pant mudiyala .sir.sorry.Great news.

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 5 lety +7

    Tamil's Mystery and History research .....Oru Group,Gang, or team ...... Form pannuvom (Arun Bro.....Ninga engala lead pannuga) 🤲

    • @selvendraprakash4462
      @selvendraprakash4462 Před 5 lety

      School kid kandippa appudi pannuna nalla irukum. Even i want to join

    • @schoolkid1809
      @schoolkid1809 Před 5 lety

      @@selvendraprakash4462 nariya peruku interest iruku....bt vara maittrangalay

  • @alexrock4098
    @alexrock4098 Před 5 lety +2

    Yes it is a big science cern lab itha use panranga

  • @venkatesanesan9496
    @venkatesanesan9496 Před 4 lety

    Arumaiyana pathivu bro

  • @sidvad
    @sidvad Před 4 lety

    Arumaiyana video 👏🤘 @arun

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 Před 10 měsíci

    Superb explanation, Arun.

  • @malavika898
    @malavika898 Před 4 lety +2

    omg!!! background music was amazing