ஆடி செவ்வாய் - அம்மனின் அருள் சக்தியை மஞ்சளில் காப்பிட்டு பயன்படுத்தும் முறை| Aadi month 1st Tuesday

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2022
  • மஞ்சளில் காப்பிட்டு பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகளையும், ஆற்றல் சக்திகளையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் இந்தப் பதிவில் அளித்துள்ளார்.
    ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
    மிகவும் முக்கியமானது இந்த ஆடி அமாவாசை விரதம்|Aadi Amavasai fasting|Aadi Amavasya|Desa Mangayarkarasi
    • மிகவும் முக்கியமானது இ...
    சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
    • சக்தி மாதத்தில் ஒவ்வொர...
    ஆடி முதல் செவ்வாய் - திருமணம் கைகூடவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் எளிய சுமங்கலி பூஜை வழிபாடு
    • ஆடி முதல் செவ்வாய் - த...
    -

Komentáře • 564

  • @mathuriparanthaman7563
    @mathuriparanthaman7563 Před 2 lety +7

    முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @pappathib6749
    @pappathib6749 Před 2 lety +4

    நன்றி அம்மா என் தேகம்ஆரோக்கியமாக உள்ளது வந்த என் மனமும் தெளிவாக உள்ளது எங்கள் பிள்ளைகள் இருவரும் 16 வகையான செல்வங்களையும் நிறைவாக பெற்று தருமநெறியோடு வாழ்கிறார்கள் அவர்கள் எங்களுக்கு திருக்கடையூரில் அறுபதாம் கல்யாணமும் என்பதாம் கல்யாணமும்சீரும் சிறப்புமாக நடத்தி வைக்கிறார்கள் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Mayil3329
    @Mayil3329 Před 2 lety +4

    மிக்க நன்றி அம்மா, உங்கள் கருத்துக்களைப் பின்பற்றிய பிறகு எங்கள் வாழ்வில் மிகச்சிறப்பான மாற்றங்கள், தங்களையும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கிறோம் அம்மா 🥰🥰🥰

  • @veeradurai691
    @veeradurai691 Před 2 lety +12

    நான் ஆடி மாதத்தில் தான் பிறந்தேன். அதனாலேயோ என்னவோ எனக்கு அம்மன் என்றாளே என் உடல், உயிர், என்னை ஆட்டுவிக்கும் பெரும் சக்தியே சமயபுரம மாரியம்மன் தான். "அவளின்றி ஓரணுவும் அசையாது " .

  • @rajsounds6652
    @rajsounds6652 Před 2 lety +3

    நீங்கள் எளிமையாக இருப்பது அழகாகக் இருக்கிறது 🙏🙏🙏saree அழகா இருக்கு

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před 2 lety +8

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

    • @muruganmanoj8312
      @muruganmanoj8312 Před 2 lety

      Thirudupona porul kidaikka oru pathivu kudunga Amma valga valamudan please Amma

  • @hemadvk5767
    @hemadvk5767 Před 2 lety +1

    ரொம்ப நன்றி அம்மா. ஆடி முதல் நாளே நல்ல தகவலாக கொடுத்துள்ளீர்கள் நிச்சயமாக பின்பற்றுவோம் 🙏

  • @maanustextiles9443
    @maanustextiles9443 Před 2 lety +4

    ஆடி முதல் நாள் பூஜை செய்து விட்டேன் அம்மா

  • @bhuvaneswarisriram6636
    @bhuvaneswarisriram6636 Před 2 lety +2

    நீங்கள்நூறு ஆண்டு வாழ வேண்டும். Neega solratha tomorrow seiran. Aadi 1st nal neegal solvathu pol kubeten. En Guru neegal. Intha vayathil evlovu ஞானம் ungaluku. Kodi nandrigal. 👌👍🙏🙏🙏

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 Před 2 lety +151

    வணக்கம் அம்மா,தங்களின் சொல் படி ஆடி முதல் நாள் பூஜை செய்து விட்டேன் அம்மா 🙏🙏🙏🙏

  • @r.pramilaramdivinemagicbeg5141

    அம்மா வணக்கம் இன்று காலை எழுந்ததும் உங்கள் முகத்தில் தான் கண் விழித்தேன் மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Před 2 lety +4

    ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி

  • @manikandan-df8bj
    @manikandan-df8bj Před 2 lety +1

    அம்மா இன்று முதல் நாள் பூஜை நல்ல படிய செய்து முடித்து விட்டேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன் 🙏🌹

  • @sskamalesh1532
    @sskamalesh1532 Před rokem +1

    Amma vanakkam Nan first manjal kuliyal use panninen romba nalla erunthathu.friendskku sonnen avangalum romba nalla erukku ninaitha kariyam nadukku nu sonnga romba thanks amma

  • @vlakshmi6763
    @vlakshmi6763 Před 2 lety +1

    அம்மா நாங்களும் முதல் நாள் பூஜையை தாங்கள் சொன்னது போல நன்றாக முடித்து விட்டோம். நன்றி அம்மா

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před 2 lety +5

    வணக்கம் அம்மா...உங்க புடவை கலர் அழகா இருக்கு மா.

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 Před 2 lety +1

    அம்மா நன்றாக புரியும்படி மிக தெளிவாக கூறியமைக்கு நன்றி அம்மா

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 Před 2 lety

    மிக மிக சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஹரே ராமா ஹரே ராமா ராதே ராதே 🌷🦚🌷🌷🦚🌷

  • @amulamul6406
    @amulamul6406 Před 2 lety

    மிக மிக அருமை
    நன்றி அம்மா
    உங்க வார்த்தைகளை
    கேட்பதே புத்துணர்ச்சி தான்
    அம்மா 🙏

  • @parameswarithangamariappan8366

    Vanakam ma! Ninga sonna mari manjal kappu seithen ...en ponnu ku poda sonna avaluku athae mari 2 months la marrg fix aiduchu. Romba Thanks ma...

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 2 lety +2

    காலை வணக்கம் அம்மா 🥰🥰🥰 ஸ்ரீ எல்லையம்மன் பதிவு தாங்கள் அம்மா என்னோட குலதெய்வம்அம்மா ஓம் எல்லையம்மன் போற்றி எல்லையம்மா எப்பவும் எல்லாருக்கும் துணையாக இருங்க அம்மா🙏🙏🙏🙏🙏

  • @surey-abi-1995
    @surey-abi-1995 Před 2 lety +1

    இன்று ஆடி வழிபாடு நீங்க சொன்ன மாதிரி பண்ணிட்டேன் மனசு நிறைவாக உள்ளது அம்மா 🙏🙏🙏

  • @narasimhans6676
    @narasimhans6676 Před 2 lety

    🙏, ஆமாம் சகோதரி . Expecting more . Thanks sister

  • @panchalingammalathy7654

    வணக்கம் அம்மா. ஆடி முதல் நாள் பூஜை உங்களது வழிகாட்டலின்படி மிகவும் மனநிறைவுடன் செய்தேன். தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • @santhis9023
    @santhis9023 Před 2 lety +1

    அருமையான பதிவு கொடுத்த தற்கு நன்றி அம்மா.வாழ்க வளமுடன்

  • @p.sarveshraju6tha795
    @p.sarveshraju6tha795 Před 2 lety +1

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா🙏

  • @srivallikodi9123
    @srivallikodi9123 Před 2 lety

    Amma thank you for your information
    Amma pallandu vazhga valamudan
    Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandhavallianandhavalli6381

    Nalla padivu. மிக்க நன்றி சகோதரி

  • @savithriiyer4121
    @savithriiyer4121 Před 2 lety

    I performed today's Pooja. Thanks for timely post.

  • @ramyaramya-vw3df
    @ramyaramya-vw3df Před 2 lety +1

    Neenga sonnathu mathiri poojai panni enaku ipa kalyanam varam kidaichuruku amma nantri🙏

  • @kamalathavasivel5141
    @kamalathavasivel5141 Před 2 lety

    அம்மா மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @pothumani1071
    @pothumani1071 Před 2 lety +2

    நன்றி அம்மா

  • @kavithasundar6520
    @kavithasundar6520 Před 2 lety

    தங்களின் அன்பிற்கு நன்றி

  • @mangalambikaikarunakaran1822

    Romba nalla visayam, Nanringa

  • @sharmilachandrannair5974
    @sharmilachandrannair5974 Před 2 lety +5

    சகோதரி நான் ஒரு விதவை ..நான் கேரள மாநிலத்தில் வசிக்கிரேன் .. எனக்காக ஒரு பதிவு போடமுடியுமா ..எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள் ..மூத்தவளை தமிழ் நாட்டுல் தான் திருமணமாகியிருக்கிறாள் .. அவளுடைய மாமியார் அவளுடைய திருமணத்திற்க்கு பிள்ளைகளை ஆசிற்வாதம் பண்ணவோ ...பிள்ளைகளை பார்க்க மணமேடை ஏறவோ என்னை அனுமதிக்கவில்லை..இது என்னைவிட எனது மகளுக்கு மனதளவில் மிகவும் வலியை ஏற்ப்படுத்திவிட்டது..தொடற்ந்து அவளது வளைகாப்பிற்க்கும் கூட இதே நிலை தான்...நான் இப்படி ஆனது என்னுடைய தவறில்லயே... சகோதரி எனக்காக ஒரு பதிவு இதைபற்றி போடுவீர்களா...

  • @kaleeswari.g2531
    @kaleeswari.g2531 Před 2 lety

    அம்மா நன்றிகள் பல பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல 🙏🙏

  • @shalinig3729
    @shalinig3729 Před 2 lety +1

    Nice information thank you soo much i share to my friend also

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk Před 2 lety

    Thanks amma ungal video ethir pathukkondirunthean

  • @shivsangeethamhome4820

    Super Amma 🙏

  • @priyadharshinib998
    @priyadharshinib998 Před 2 lety

    Really useful thank you Amma

  • @shanmukkanivelusamy2182

    Super pathivu ma nandraga sonirgal ma thanks ma 🙏🏻

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před 2 lety +1

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @Haran18
    @Haran18 Před 2 lety +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari8325
    @umamaheswari8325 Před 2 lety

    மிக்க நன்றி அம்மா

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 Před 2 lety +1

    நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @s.punithavathiananthi8573

    மிக்க நன்றி

  • @jojanice6211
    @jojanice6211 Před 2 lety

    Yes amma
    I really Happy to see yr daily video for this Month

  • @padmavathyr4606
    @padmavathyr4606 Před 2 lety

    நன்றிகள் அம்மா 🌷🌹🌹🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety

    குருமாதா காலை வணக்கம் 🙏🙏பயனுள்ள பதிவு மிக்க நன்றி குருமாதா 🙏🙏🙏

  • @santhanaselvi9343
    @santhanaselvi9343 Před 2 lety

    Super mam.thanks for information.🙏🙏🙏

  • @gtechcpt5658
    @gtechcpt5658 Před 2 lety

    Thank you Amma very useful message

  • @maladievijayane9758
    @maladievijayane9758 Před 2 lety

    Super Amma

  • @nithyar.pavinitha338
    @nithyar.pavinitha338 Před 2 lety

    Romba saria sonega Amma. Nenga nirya pathivu poduvega romba romba happy Amma. Kanga athanpadi poo jai valipadu seivom Amma. Nanri Amma.🙏🙏🙏

  • @priyapavi3947
    @priyapavi3947 Před 2 lety

    ரொம்ப நன்றி கல் கோடி🙏🙏🙏

  • @jayalakshmilakshmi7838
    @jayalakshmilakshmi7838 Před 2 lety +3

    சகோதரிக்கு என் இதயம் நிறைந்த அன்பான நன்றி வாழ்த்துக்கள் சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் காரணம் இந்த பதிவில் திருமணம் ஆகாத பிள்ளைகளுக்கு மங்களகரமான பதிவை கொடுத்திருந்தீர்கள் புண்பட்ட மனதிற்கு மிகவும் ஆறுதலாகவும் உங்களுடைய வார்த்தைகளின் படி நிச்சயம் என் பிள்ளைக்கு சீக்கிரமே திருமணம் கைகூடும் என்ற முழு நம்பிக்கையோடு சந்தோஷப்பட்டேன். அதற்காக மீண்டும் சகோதரி உங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @ramup5616
    @ramup5616 Před 2 lety

    Thanks 🙏🙏🙏🙏 amma......

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Před rokem +1

    நன்றி குருமாதா

  • @dgayathri5037
    @dgayathri5037 Před 2 lety

    மிக அருமை அம்மா 🙏🙏

  • @sudharaju4559
    @sudharaju4559 Před 2 lety +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏

  • @vgsubramanian861
    @vgsubramanian861 Před 2 lety

    Thanks Amma

  • @seethamano8109
    @seethamano8109 Před 2 lety +1

    Thank you Amma

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Před 2 lety

    நன்றி அம்மா காலைவணக்கம்

  • @selvamkaniselvamkani4321

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavyabrokuttyyy5258
    @kavyabrokuttyyy5258 Před 2 lety

    Romba thanks ma unga pathivugal onnuvidama Nan papen migavum arputham

  • @jothipreethi1703
    @jothipreethi1703 Před 2 lety +4

    அக்கா நீங்கள் கூறியது போல் ஆடி முதல் நாள் பூஜை செய்து விட்டோம் அக்கா

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 Před 2 lety

    I like your message 💓👍👌

  • @deviselvam5887
    @deviselvam5887 Před 2 lety

    இனிய காலை வணக்கம்❤🙏 அம்மா தங்களின் வழிகாட்டலின் படி நான் அனைத்தும் செய்து வருகிறேன் அம்மா மிகவும் நன்றி🙏❤❤❤ அம்மா

  • @vasuhij9680
    @vasuhij9680 Před 2 lety

    Super amma.sure I will follow.

  • @thilagavathykrish1338
    @thilagavathykrish1338 Před 2 lety

    அம்மா மிக்க நன்றி

  • @murugans2299
    @murugans2299 Před 2 lety

    Thanks Akka 🙏🙏🙏

  • @tharanyatharanya4861
    @tharanyatharanya4861 Před 2 lety

    Amma unga pathiu all super 👌

  • @radhikas2125
    @radhikas2125 Před 2 lety

    Very thanks mam👍👍🙏 today poojai panniten amma nandri nandri nandri amma nandri🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏

  • @kalaiyarasi8852
    @kalaiyarasi8852 Před 2 lety

    Thanks Amma🙏🙏🙏🥰

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 Před 2 lety

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanarun237
    @shanarun237 Před 2 lety

    Unmai akka ninga niraiya pathi koduppinga atharkkaka waitpannikkitte eruppen.muthal naal pooja mutisitten.🙏🙏🙏நன்றி அக்கா

  • @jothisuresh7481
    @jothisuresh7481 Před 2 lety +1

    Thank u amma

  • @umashiva8153
    @umashiva8153 Před 2 lety

    மிகவும் நன்றி அம்மா 🙏

  • @huntergaming7301
    @huntergaming7301 Před 2 lety

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sumithraraja7190
    @sumithraraja7190 Před 2 lety

    நன்றி சகோதரி..

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 Před 2 lety

    இந்த பதிவு இன்றைய பெண்களுக்கு மிகவும் அவசியம் . சகோதரி வணக்கம் நன்றி.

  • @kannikathiravan9088
    @kannikathiravan9088 Před 2 lety

    நன்றி சகோதரி.👌👌👌👌👌

  • @lavanyam5163
    @lavanyam5163 Před 2 lety +1

    அம்மா நன்றி

  • @maliniponsekha9248
    @maliniponsekha9248 Před 2 lety

    Nalla pathivu mam

  • @rameshvenirameshveni5319
    @rameshvenirameshveni5319 Před 2 lety +1

    Thank you Amma 🙏🙏🙏

  • @mahalakshmik2090
    @mahalakshmik2090 Před 2 lety

    1st day Pooja done. Thanks ma 🙏

  • @valarmathib1964
    @valarmathib1964 Před 2 lety +1

    நன்றி 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @krishnaveni6475
    @krishnaveni6475 Před 2 lety

    Tq sister

  • @_poornimaA
    @_poornimaA Před 2 lety

    Nanri amma

  • @sasireka8464
    @sasireka8464 Před 2 lety

    அம்மா வணக்கம் அம்மா நீங்கள் சொன்ன மாதிரி காலையில் எல்லா கோயிலூக்கும் ‌ சென்று வந்தேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா

  • @sevanthiselvamrithika2686

    Thank you so much mam

  • @nalinigopal686
    @nalinigopal686 Před 2 lety

    மிகவும் நன்றி மா

  • @pradikshasatheesh7914
    @pradikshasatheesh7914 Před 2 lety +1

    Hi mam you will so.always I will pray Pooja thank you ma'am

  • @nila2717
    @nila2717 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @thangammadhavan7112
    @thangammadhavan7112 Před 2 lety

    Thank you Amma.

  • @uniquecraftstamil4215
    @uniquecraftstamil4215 Před 2 lety

    Super amma

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Před 2 lety

    மிக்க நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Před 2 lety

    Very thanks Amma

  • @sivacanthirs648
    @sivacanthirs648 Před 2 lety

    "நன்றி அம்மா"🙏...

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 2 lety +3

    ஆத்ம விளக்கு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா...
    🪔 ஆத்ம விளக்கு என்றால் என்ன??
    🪔ஆத்ம விளக்கு வீட்டில் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    🪔 ஆத்ம விளக்கு எந்த நாளில்/கிழமையில்‌, எதற்காக ஏற்றுவது சிறப்பு??
    🪔 ஆத்ம விளக்கை முன்னோர்களுக்கு பயன்படுத்தலாமா??