வாழ்க்கையே வேண்டாம் என்றபோது முருகன் செய்த அதிசயம் ! | Arunagirinadhar Thirupugal Episode 3

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2023
  • வாழ்க்கையே வேண்டாம் என்றபோது முருகன் செய்த அதிசயம் ! | Arunagirinadhar Thirupugal Episode 3
    #ibcbakthi #murugan #muruganthunai🙏 #lordmurugan #murugantemple #murugansongs #muruganthunai #muruganstatus #tamilkadavulmurugan #palanimurugantemple #godmurugan #thiruchendurmurugantemple
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil

Komentáře • 249

  • @IBCBakthi
    @IBCBakthi  Před rokem +38

    Link >>> czcams.com/video/0hKvai6t3Tc/video.html
    வாழ்க்கையே வேண்டாம் என்றபோது முருகன் செய்த அதிசயம் ! | Arunagirinadhar Thirupugal Episode 3

    • @akilam4846
      @akilam4846 Před rokem +4

      முருகா என் பேரனுக்கு அருள் செய்வீர்

    • @Revathi-qz2uu
      @Revathi-qz2uu Před rokem +1

      நான் அப்படிதான் இருக்கிறேன் ஏன் உயிரோடு இருக்கிறோம் என்று முருகளை நினைக்க தான் செய்றேன் நல்ல வழிகாட்ட மாட்டிக்கார்கள்

    • @velmurugan6807
      @velmurugan6807 Před 11 měsíci +2

      ஓம் முருகா வெற்றி வேல் முருகா

    • @indhuvibes7396
      @indhuvibes7396 Před 10 měsíci

      Yannoda kulandai pesaadu morning da kanavula puliyarai karupu saami ayya kanavula vandu sonaaga thiruchanduur po sonaaga yapo kuuptu paaro theriyala yannoda kulaidai 7 year's 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓

    • @mpv1516
      @mpv1516 Před 10 měsíci

      czcams.com/video/AsvbJBuSqxI/video.html

  • @rekahariharan7101
    @rekahariharan7101 Před rokem +462

    நான் திருச்செந்தூர் சென்ற போது 4 மணி நேரம் வரிசையில் நின்றதால் என்னால் அதற்கு மேல் முடியவில்லை முருகா காப்பாற்றுனு வேண்டினேன். அங்கிருந்த குருக்கள் குழந்தை வைத்திருக்கும் நீ இங்கு வான்னு கூப்பிட்டு கருவறை வாசலில் நின்று என்னை கும்பிடச் சொன்னார் முருகனின் கருணையே கருணை

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před 12 dny +2

    முருகா என் பேத்திக்கும் அருள் செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @JayalakshmiJaya-jd3sq
    @JayalakshmiJaya-jd3sq Před 3 měsíci +17

    நான் முருகனிடம் எது கேட்டாலும் இன்றுவரை இன்றுவரை எனக்கு செய்து கொண்டே இருக்கிறார் முருகப்பெருமான் முருகனுக்கு முருகனுக்கு

  • @kavi.....4323
    @kavi.....4323 Před 25 dny +6

    நானும் திருச்செந்தூர் சென்ற போது , சண்முகரை பார்க்கும்போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது ...அவர் முகம் இன்று வரை கண் முன் தோன்றி கொண்டே இருக்கிறது அவ்வளவு அழகாக இருக்கிறார்... காண கண் கோடி போதாது....கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @worldamazingfacts3449
    @worldamazingfacts3449 Před 10 měsíci +33

    🙏நான் திருச்செந்தூர் பிறந்து இருப்பதில் பெரும் பாக்கியம் செய்த்திருக்கிறேன்🙏

  • @sasikalasathish2046
    @sasikalasathish2046 Před 11 měsíci +25

    உண்மை, முருகர் உத்தரவின்றி அவர் தரிசனம் கிடைக்காது. 5 வருடங்களாக முயற்ச்த்தபின் அவர் தரிசனம் கிடைத்தது. முருகா சரணம்

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Před rokem +153

    என் வாழ்க்கையில் முருகன் அருளால் எத்தனை எத்தனையோ அற்புதங்கள் நடதிருக்கிறது.நடந்து கொண்டும் இருக்கிறது.இன்னும் என் பிரார்த்தனைகள் முருகப்பெருமான் அருளால் கண்டிப்பாக நடக்கும்.ஓம் சரவண பவ.

    • @vidyausha9881
      @vidyausha9881 Před rokem +3

      Edhadhu oru aruputham share pannamudyuma?

    • @nandhiniviswanath93
      @nandhiniviswanath93 Před 9 měsíci +2

      En amma aayul jaasthi aaganum nu vendikonga aiyyaaa

    • @premanantheeswaran5994
      @premanantheeswaran5994 Před 9 měsíci +3

      கடவுளை இருக பற்றுங்கள் நம்பினர் கெடுவதில்லை.கண்டிப்பாக உங்க அம்மா முருகன் திருவருளால் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

    • @nandhiniviswanath93
      @nandhiniviswanath93 Před 9 měsíci +1

      @@premanantheeswaran5994 ரொம்ப நன்றி. அந்த முருகன் உங்கள் மூலமாக இதை சொல்வது போல் உணர்கிறேன். நன்றி

    • @senthilkumaran9187
      @senthilkumaran9187 Před 2 měsíci

      நான் முருகன் அடிமை

  • @amirthalingam238
    @amirthalingam238 Před 11 měsíci +65

    நான் திருச்செத்தூர் முருகனை தரிசனம் செய்து கொண்டு இருக்கும் போது நடை சாத்தும் நிகழ்ச்சசி முடித்ததும் என் முன்று வரிசையில் நான் இரண்டாது வரிசையில் நின்றேன் முதல் வரிசையில் எல்லாருக்கும் பன்னிர் இலை பிரசாதம் கொடுத்தார்கள் நான் முருக பணம் இருக்கும் அவர்களுக்கு மட்டும் உன் பிரசாதம் கிடைக்குமா எனக்கு எல்லாம் கிடையாதா என்று சொல்லிக்கொண்டு
    இறுத்தேன் ஐயர் வந்து இரண்டாவது வரிசையில் எனக்கும் மன்ற இருவருக்கு மட்டும் கொடுத்தார்

    • @visvanathank5776
      @visvanathank5776 Před 16 dny +2

      பணம் கொடுத்து வரிசை நின்றவர்களுக்கு கிடைத்தது பிரசாதம் அல்ல உங்களுக்கு வேண்டி கிடைத்ததே பிரசாதம்❤❤❤❤❤

  • @devimuruga
    @devimuruga Před 11 měsíci +15

    நீங்கள் சொல்வது உண்மை தான் திருசெந்தூர் செல்ல நாம் நினைத்தால் மட்டும் போதாது முருகன் என் அப்பன் சண்முகன் முடிவு செய்ய வேண்டும் .என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது‌.இரண்டு முறை சென்றும என்னால் முருகனை தரிசிக்க முடிய வில்லை.முன்றாவது முறை தான் என்னல் பார்க்க முடிந்தது வெற்றி வேல்‌‌‌ முருகனுக்கு அரோகரா🙏🙏

  • @sathyajeyaram7753
    @sathyajeyaram7753 Před 11 měsíci +8

    அரசு வேலை வேண்டும் முருகா எபபோது நடக்கும் ஐயா 😭🙏நீங்க கூறவும் முருகா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 Před 11 měsíci +30

    இந்த வருடம் வருகிறேன் வேண்டியதை நிறைவேற்றும் அரசு பணி கிடைக்கும் திருச்செந்தூர் முருகன் துணை 🙏....

  • @KarthikCivilvcm
    @KarthikCivilvcm Před 6 dny +1

    ஓம் முருகா... நேற்று (25.5.24)நானும் என் மனைவியும் திருச்செந்தூர் கடற்கரையில் அமர்ந்திருந்த போது திடீரென்று என் மனைக்கு வலி மூச்சி அடைப்பு.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை kadarkarai pathukappu அணி oruவர் saamiyaga vanthu maruthuvamanaiku alaithu sendru iravu discharge seiyum varai udanirunthu thunayavum uthaviyavum iruntaar..avaridam unga name enna endru கேட்டேன் appothu avar sonnathu -aarumugam. எண்று..முருகா உன் கருணையே கருணை..கண் கண்ட தெய்வம்

  • @masamasa7064
    @masamasa7064 Před rokem +53

    உண்மை தான் முருகா முருகா னு சொன்னாலே கனவில் வருகிறார் .

  • @divyaasribalathandayuthapa936

    எனது வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் என் அப்பன் முருகன்

  • @SarathSivaOfficial
    @SarathSivaOfficial Před 10 měsíci +14

    ஒரு நொடி பொழுது கூட கண்ணும், காதும், மனமும் வேறு எந்த சிந்தனைக்கும் போகவில்லை.!
    இந்த ஒன்பது நிமிடத்தில்.!
    சிறப்பான உரை 🦚🙏🏻
    கருணை கடலே கந்தா போற்றி
    முருகா போற்றி,
    சுப்பிரமணியா போற்றி போற்றி…
    ஓம் கிரியா பாபாசி நம ஔம்
    - சரத்சிவா 🌟🤘🏼

  • @bruceleebala8610
    @bruceleebala8610 Před rokem +52

    🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ. ஓம் முருகா திருச்செந்தூர் ஆண்டவா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை(மார்பு&விலா)சரிசெய்யுங்கள் என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா விரைவில் வருகிறேன் நான் திருச்செந்தூர்😭🙏

    • @madhanvaithi2916
      @madhanvaithi2916 Před rokem +7

      Kandipa sari agum Sari aiducha Anna

    • @meenakumar5373
      @meenakumar5373 Před 10 měsíci +2

      சுண்டைகாய் மணத்தக்காளி சாப்பிடுங்கள்

    • @sudhakarvishwa7622
      @sudhakarvishwa7622 Před 8 měsíci +3

      தீராத வினை தீர்ப்பான் திருச்செந்தூர் முருகன் பாதம் பணிந்தால் அனைத்து வினையும் தீர்ந்து விடும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @narpavi123
    @narpavi123 Před 10 měsíci +6

    முருகா,என் வாழ்வில் கொடுத்த அனைத்துக்கும்.உனக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றீ.

  • @revathiashokkumar1048

    Unarndhen unaiyee unaiyeee
    Marandhen enaiyee enaiyee 🙏🥺❤️😭

  • @Sobanakrishna
    @Sobanakrishna Před rokem +19

    🙏ஓம் சரவணபவ🙏
    நான் தினம் வணங்கும் தெய்வம் திருச்செந்தூர் முருகப்பெருமான் ,என் குடும்பத்தை காக்கும் தெய்வம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyasenthilkumar9091
    @suganyasenthilkumar9091 Před 11 měsíci +52

    100% unmai ayya, Nanum திருப்புகழ் படித்துக் கொண்டு இருக்கிறேன்...ஆனால் இன்னும் முடிவு பெறவில்லை...அதற்குள் என் முருகப்பெருமான் என்னை திருச்செந்தூர் அழைத்து விட்டார்... வாழ்க முருகன் புகழ்....ஓம் சரவணபவ

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF Před rokem +28

    உண்மை. உண்மை.. உண்மை...
    முருகனில்லையேல் நானில்லை...

  • @vishweswarana369
    @vishweswarana369 Před rokem +38

    ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகா சரணம் 🌺🍍🙏🏻

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Před rokem +28

    கந்தன் கருனை கனவிலும் காக்கும்
    எல்லாம் வல்ல முருகனே துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @F2P372
    @F2P372 Před 9 měsíci +5

    எனக்கு என் சந்தோஷ் மாமா க்கும் விரைவில் திருமணம் நடக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @manikamvlog3709
    @manikamvlog3709 Před rokem +11

    முருகா 🙏 இது அனுபவ உண்மை. நன்றி ஐயா

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 Před 11 měsíci +5

    முருகா, என் மகன் ராமபிரசாந்த் திருமணம் விரைந்து நிறைந்து நிகழ வைப்பாய், அலை வாயு கந்தா அருள்வாய் போற்றி ஓம்.

  • @senthurmuruganadimai8472
    @senthurmuruganadimai8472 Před 10 měsíci +7

    🙏கருணை கடலே கந்தா போற்றி 🙏

  • @healthiswealth-zi3xy
    @healthiswealth-zi3xy Před 7 měsíci +2

    Please bring in vijaykumar and teach us more about thiruppugazh

  • @karthiknagavalli8024
    @karthiknagavalli8024 Před 11 měsíci +8

    உண்மை என் வாழ்க்கையில் பல திருப்பங்களை உண்டாக்கியவர் முருக பெருமாள் கண் கண்ட தெய்வம் ஓம் முருகா சரணம்

  • @dhanabalan7298
    @dhanabalan7298 Před 9 měsíci +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...❤

  • @karthiknagavalli8024
    @karthiknagavalli8024 Před 10 měsíci +6

    நிதர்சனமான உண்மை என் வாழ்கையில் பல அதிசியங்களை நிகழ்த்தியவர் என் உடம்பில உள்ள தீயசக்கிகளை விரட்டி யவர் இன்றைக்கு நான் நல்லா இருக்கேன் முருகனை நம்பினோர் கைவிடமாட்டார் என் வாழ் முழுவதும் முருகனை மறக்க மாட்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

    • @raguraman9093
      @raguraman9093 Před 4 měsíci

      Murugan pathi ungatta Pesanum pls unga contact number kudukingala

  • @sathyajeyaram7753
    @sathyajeyaram7753 Před 11 měsíci +5

    அப்பா என் குழந்தைக்கும் எனக்கும் வழிகாட்டு அப்பா ஐயா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyag9224
    @ramyag9224 Před měsícem

    ஓம் சரவணபவ

  • @suryasekar1511
    @suryasekar1511 Před 4 měsíci +1

    Appa muruga nan unga mela uyiraiye vachu irukan analum enaku yen ivlo kastamnu theriyala enaku evlo sothanai vena kodunga nan thaangipan unga kolanthaiya visagan ah nadaka pesa vainga ovvoru naalum pogum pothu avan epo nadapan, pesuvanu nu iruku

  • @srivigneshdevi7939
    @srivigneshdevi7939 Před 3 měsíci

    நீங்கள் சொல்வதை கேக்கும் போதே கண்களின் நீர்வடிககிறது முருகா 🙏🦚🙏

  • @gunasekaranvallimuthu8148
    @gunasekaranvallimuthu8148 Před 3 měsíci

    .ஓம் சரவணபவ ஓம் வீரவேல்வெற்றிவேல் வேலும் மயிலும் துணை, ஆறுமுகம் அருளிடும் அனுதிணம் ஏறுமுகம்.

  • @brinthasaravanan471
    @brinthasaravanan471 Před 9 měsíci +3

    ஓம் சரவண ப வ

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Před 2 měsíci

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @pandirajendran7280
    @pandirajendran7280 Před 5 měsíci +1

    சண்முக குகனே போற்றி

  • @mekalak623
    @mekalak623 Před 9 měsíci +5

    என்றும் முருகன் துணை ❤

  • @hemalathavivek758
    @hemalathavivek758 Před 8 měsíci +2

    வேலும் மயிலும் துணை
    ஓம் சரவண பவ

  • @karthikraja7683
    @karthikraja7683 Před rokem +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @bheemaalogu5670
    @bheemaalogu5670 Před měsícem

    என் மகள் தனிஷ்கா என்னிடம் வந்து சேர அனுமதி தரவேண்டும் 4 நாட்களில் நடக்க வேண்டும் என் அப்பனே முருகா நீ மட்டும் தான்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 11 měsíci +6

    ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி ஓம்... 🙏🙏🙏

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd Před 11 měsíci +4

    ஓம் சரவண பவ 🙏🙏
    ஓம் சரவண பவ 🙏🙏
    ஓம் சரவண பவ 🙏🙏
    ஓம் சரவண பவ 🙏🙏
    ஓம் சரவண பவ 🙏🙏
    ஓம் சரவண பவ 🙏🙏
    ஓம் சரவண பவ 🙏🙏
    ஓம் சரவண பவ 🙏🙏

  • @jayahappy727
    @jayahappy727 Před rokem +6

    தங்களின் பேச்சு அருமையாக இருக்கிறது.. நன்றி

  • @SreeAnbu
    @SreeAnbu Před 2 měsíci

    திருச்செந்தூர் முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @ajayayyanar1606
    @ajayayyanar1606 Před 2 měsíci

    எந்த தெய்வத்தை வணங்கி என்ன பயன்? நாம் விரும்பும் வாழ்வை எந்த தெய்வம் தருகிறது? எந்த தெய்வம் நம் துன்பத்தை நீக்குகிறது? சாதாரண மக்கள் யாருக்கேனும் அருள் செய்து உயர வைக்கிறார்களா? முன்வினைப் படிதானே எல்லாம் நடக்கிறது.

  • @nataraj831
    @nataraj831 Před 5 měsíci

    ஓம் முருகா சரவண பா வீடு வாங்க வேண்டும் ஓம் ஓம் முருகா சரவண பா

  • @jothilakshmiselvaraj5066
    @jothilakshmiselvaraj5066 Před 10 měsíci +3

    ஓம் ச ர வ ண ப வ முருகா சரணம் முருகபக்த்ர் தமிழிசைத்தவமனி மதுரை மாரியப்பசுவாமிகள் தன் உன்னைபாடவராத நாக்கு எனக்கு தேவையில்லை என்று கத்திகொன்டு நாவை அறுத்துகொண்டார் பிறகு முருகனின் அருளால் நாக்கு வளர்ந்து முருகன்மேல் நிறைய கீர்த்தனைகள் பாடியுள்ளார் அவருடைய பேத்தி என்று சொல்லிக்கொள்ள மகிழ்ச்சியடைகிறேன் திருச்செந்தூர் சென்றுவந்தால் வாழ்க்கையில் திருப்பம் நிம்மதி மகிழ்ச்சி திரு செந்திலாண்டவா துனை 🙏🙏🙏

  • @user-kp9uw1xh6o
    @user-kp9uw1xh6o Před 9 měsíci +1

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வ கந்தா முருகா கந்தா கதிர்வேலா கடமை ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @Iambala1234
    @Iambala1234 Před 8 měsíci +2

    ஓம் சரவணா‌ பவ

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Před 9 měsíci

    என் அப்பன் முருகன் 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @muthukumar5512
    @muthukumar5512 Před 11 měsíci +2

    En atma moorthi thiruchendhur senthil andavar my favourite swami murugar than 🙏🙏🙏muruganai nambinor Kai Veda padar 🙏

  • @nataraj831
    @nataraj831 Před 5 měsíci +1

    ஓம் முருகா சரவண பா

  • @sarenyaak5417
    @sarenyaak5417 Před 8 měsíci

    Muruga aiya murugan yenagu kulanthaiyai pirakkavenum solli muruganai thinamum vankuran yen kanavil kulanthai parkiren porula thulaththuvidukiran athai murugan pen vetaththil vanthu
    Nanthan murugan yenkirar nan payani murugagan pathuten enru aluthukonta kaththukiran aiya in pathivai padingal aiya ungakida pesanum aiya om saravana pava

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 Před rokem +10

    ஓம் ஸ்ரீ முருகா சரணம்

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 Před měsícem

    Sir please upload episode in order . 🙏 I couldn't find 4,5,6,7. Episodes.🎉Muruga Charanam. 🙏

  • @prisuganth94
    @prisuganth94 Před 3 měsíci

    ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subasri-gw7hh
    @subasri-gw7hh Před 10 měsíci +1

    Ennku government job kedikanu pa ungala nambethan eruken pa Om Muruga

  • @balareports3791
    @balareports3791 Před rokem +11

    ஓம் முருகா போற்றி

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 Před 11 měsíci +6

    என் அப்பன் முருகன் போற்றி🙏🙏🙏

  • @gayathri7415
    @gayathri7415 Před 8 měsíci

    En iru kuzhanthaigaludan serthu vazhanum muruga 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️😭 vel vel muruga vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abithaabi-ib1eb
    @abithaabi-ib1eb Před rokem +3

    மிக்க நன்றி ஐயா
    கண் கண்ட தெய்வம்
    முருகரைப் பற்றிச்
    சொல்வது

  • @F2P372
    @F2P372 Před 9 měsíci +1

    நான் வேலை செய்யும் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் மற்றும் வருமானம் கிடைக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @dhanabalan7298
    @dhanabalan7298 Před 9 měsíci +5

    வீரவேல் முருகனுக்கு அரோகரா...❤

  • @jai2690
    @jai2690 Před 10 měsíci +1

    திருச்செந்தூர் முருகன் துணை! 🙏🙏🙏

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 Před 9 měsíci +1

    நன்றி அப்பா முருகா நன்றி ஓம் முருகா நன்றி நன்றி நன்றி

  • @kalaivani3384
    @kalaivani3384 Před 18 dny

    Anna vel maral paditha piragu two times thiruchentur ponam na thiruchentur poitu Varum bothu romba feel pandroam anna piragu next thiruchentur povana feel pandroam

  • @geetham9454
    @geetham9454 Před 5 měsíci

    நன்றி ஜயா முருகா முருகா முருகா 🙏 🙏 🙏

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Před 9 měsíci

    என் அப்பன் முருகன்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @pavaniyakarthick3152
    @pavaniyakarthick3152 Před rokem +6

    Om Muruga saranam🙏 Shree thiruchendur Murugan thunai🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏

  • @sathyajeyaram7753
    @sathyajeyaram7753 Před 11 měsíci +3

    வேல் வேல் வெற்றி வேல் ❤

  • @selvijegamohan7327
    @selvijegamohan7327 Před 11 měsíci +1

    Sairam சகோதரா.திருச்செந்தூர் முருகன் அருள்பற்றி சொல்லும் தங்களுக்கு. வாழ்க வளமுடன்.

  • @ramkumarmuthupandi3445
    @ramkumarmuthupandi3445 Před 10 měsíci +2

    என் முகம் மற்றும் உடல் மிகவும் மிகவும் அழகாக இருக்கின்றது ஓம் சரவணப❤❤❤❤❤❤❤

  • @prisuganth94
    @prisuganth94 Před 7 měsíci

    முருகா முருகா முருகா போற்றி போற்றி...

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Před 10 měsíci +4

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sangavin4483
    @sangavin4483 Před 10 měsíci

    Muruga unnai nambi ingu irukindren 🤲🤲 thunaiya iru shanmugaaa

  • @muruganm9702
    @muruganm9702 Před 2 měsíci

    ஓம் சரவண பவ போற்றி🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 5 měsíci

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🍇🍇🌹🌹💐

  • @rajendranrajen5710
    @rajendranrajen5710 Před 11 měsíci +1

    Nagal thiruchandhur fibravari ponam eppa ene vaitril kutty murugan valrgeran om saravana bhav om muruga une par uLAGA MALLAM PARAVATTUM

  • @indhuvibes7396
    @indhuvibes7396 Před 10 měsíci

    Paarkave theva illlaa ketkavea kanil 😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 oom saravana bava kannil paartha nenachekuuda parkamudiyala 🐓🦚🐓🦚🐓🦚

  • @dhanabalan7298
    @dhanabalan7298 Před 9 měsíci +1

    முருகா...❤

  • @rrathika8395
    @rrathika8395 Před 9 měsíci +1

    Om Saravana bhava 🙏🙏🙏 vetrivel muruganukku arogara 🙏🙏🙏 om muruga 🙏🙏🙏

  • @sivasadhnaravichandran8160

    முருகா முருகா எனக்கு ஆரோக்கியம்தா சரவணபவ ஓம்

  • @VELAYUTHAMKaruppan-dl7lz

    Om Kandha Potri

  • @VELAYUTHAMKaruppan-dl7lz

    Om Thiruchundur Murugha Potri

  • @suchitraravichandransuchi9867

    Shanmuga Sharanam 🙏🙏🙏🙏🙏🙏

  • @VELAYUTHAMKaruppan-dl7lz

    Om Murugha Saranam
    Om Kandha Saranam

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Před 9 měsíci

    Om murugaa

  • @cspandian8590
    @cspandian8590 Před 10 měsíci

    Murugaaaaaaaaaa 🙏😭

  • @user-yf4oi5ig3b
    @user-yf4oi5ig3b Před 5 měsíci

    ஓம் முருகா துணை

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 Před rokem +3

    முருகா🙏சரணம்🙏🙏🙏

  • @vallijayaraman8975
    @vallijayaraman8975 Před rokem

    Thank u sir🙏🙏🙏🙏🙏

  • @Malarprasaneshwar
    @Malarprasaneshwar Před 10 měsíci

    Om muruga pottri en kudumbathil irukum anaivarum nanum nalamudan iruka vendukirenn murugaaaa ommm murugaa pottri kantha pottri kadamba pottri........🙏🙏🙏🙏 🙏thiruchendur murugathunai....nallavalzhikattum murugaaa......

  • @nandhadurga2105
    @nandhadurga2105 Před 6 měsíci

    Murugaaaaaaaaa

  • @manimalas5036
    @manimalas5036 Před 11 měsíci

    நன்றி அய்யா

  • @subhaps1209
    @subhaps1209 Před 3 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻Aum Sarahana Bhavaya Namaha. Muruga Kumara Guha. Vel undu vinai illai. Mayil undu bayam illai. Guhan undu kurai illai. Kandhan undu kavalai illai.. magizhchu undu 🙏🏻🙏🏻

  • @JoJo-jt9xs
    @JoJo-jt9xs Před 4 měsíci

    Murugar unmylya irukaru sir